Daily சப்பாத்தி போட்டு சாவடிக்கிறா சார் 🤣எனக்கும் அதே problem-தான் பாசெ 🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2024
  • Daily சப்பாத்தி போட்டு சாவடிக்கிறா சார் 🤣எனக்கும் அதே problem-தான் பாசெ 🤣
    NEEYA NAANA TROLL
    NEEYA NAANA THUG LIFE
    NEEYA NAANA LATEST TROLL
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll #neeyanaanagopi
  • ПриколыПриколы

Комментарии • 381

  • @shridavi4573
    @shridavi4573 4 месяца назад +62

    Neeya naana footages siladhula memes irritatinga irukkum... But this troll is classic... Had a hearty laugh... Great stressbuster... Made my day... Keep going, trollmakers... 👏👏👏

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  4 месяца назад +3

      Thank you so much brother 😊

    • @vijayvilar
      @vijayvilar 3 месяца назад +1

      Adiye anga oru ponnu pakka sollunga ...❤❤😊😊

    • @sathiyaseelank1987
      @sathiyaseelank1987 2 месяца назад

      Q1q​@@TrollMittaiTamil

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 4 месяца назад +55

    30 நாளும் ஒவ்வொரு சாப்பாடு அருமை!

  • @kannank180
    @kannank180 5 месяцев назад +93

    7நாள்ல பிடிச்ச பொண்ணோட காதல் பண்ணி கல்யாணமா.. நம்ம ஊர்ல சொன்னா அருவா எடுத்து தொரத்தி விடறாங்க

  • @sofiaabu7761
    @sofiaabu7761 5 месяцев назад +50

    Muthu Kumar editing vera vera level 😂😂😅

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 5 месяцев назад +48

    எடிட்டிங் வேற லெவல்..👏👌🤣🤣🤣

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 5 месяцев назад +121

    நான் தமிழ் என் வீட்டுகாரு மலையாளி கோயம்புத்தூர்ல வந்து செட்டில் ஆனதால அவங்க தமிழ்ல தான் பேசுவாங்க அவங்க சொந்தகாரங்க எல்லாரும் கேரளால தான் இருக்காங்க எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல அவங்க சொந்தகாரங்க வீட்டுக்கு போகும் போது அவங்க எல்லாரும் மலையாளத்துல பேசும் போது நான் 🙄 தான் பார்த்தேன் இருந்தாலும் எனக்கு மலையாளம் கத்துகனும் ஆசை 6 வருசம் ஆச்சு இன்னும் கத்துக்கல 😢

    • @s.kayathrisenthil8595
      @s.kayathrisenthil8595 5 месяцев назад +1

      @MrBlacq எங்க வீட்ல என் வீட்டுகாரு என் மாமியார் எல்லாருமே தமிழ்ல தான் பேசுவாங்க மலையாளம் பேசுனா கூட பார்த்து கத்துக்கலாம் அதுவும் இல்ல சரி என்னால தான் முடியலை என் பையனுக்கு சொல்லி தர சொன்னா அவனுக்கு தமிழ் தெரிஞ்சா போதும்னு சொல்லிட்டாங்க நான் என்ன பன்றது எனக்கு தமிழ்லை தவிர வேர எந்த மொழியும் தெரியாது 😥😔

    • @SS-qv7ir
      @SS-qv7ir 5 месяцев назад

      ​@@s.kayathrisenthil8595youtube paathu kathukonga
      Neriya videos iruku

    • @suryaprakash-ys6ev
      @suryaprakash-ys6ev 3 месяца назад +8

      மலையாளத்தை கற்றுக் கொள்ளுங்கள் பேசுங்கள் தவறில்லை ஆனால் தமிழ் மொழியை மறக்காமல் அது உங்கள் குழந்தைகளுக்கும் தலைவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.... Learn Malayalam and speak it is not wrong but don't forget Tamil and teach it to your children and leaders plssssssss

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 месяца назад +2

      Coimbatore goundanka poora kerala Kariya katipanga ...

    • @villagecookingtechnology2229
      @villagecookingtechnology2229 2 месяца назад +3

      சைமன் ஒரு நல்ல மளையாளி ஆனால் இப்ப அவன் நாம் தமிழர்

  • @agnelbrijith9357
    @agnelbrijith9357 3 месяца назад +8

    அங்க அமையுது . இங்கே 😂

  • @muthumari9294
    @muthumari9294 3 месяца назад +6

    சாப்பாடு தான் பிரச்சனை மற்றபடி எல்லாம் சிறப்பு

  • @JK-jh3pc
    @JK-jh3pc 4 месяца назад +7

    எல்லாம் நம்ம ரோட்டு ஓர டிஃபன் வண்டி கதை தான். 99 வகை தோசைன்னு போட்டுட்டு ஒரே மாவை ஏதோ ஒரு மேல போடுற பொருளை மட்டும் மாற்றி ஏமாத்துற மாதிரிதான் இந்த பரோட்டா கதையும்.

  • @user-ql8ui3bv6l
    @user-ql8ui3bv6l 4 месяца назад +7

    Thinnaila kidanthavanuku thidukunu vanthathuthan semma comedy😂😂😂😂

  • @rsandhya3990
    @rsandhya3990 5 месяцев назад +37

    Super super editing. There is no words to say. Really marvellous editing. Un controlled laughing comedy.😆😍👌👍😂😂🤣🤣🤣

  • @leogirl.2829
    @leogirl.2829 4 месяца назад +5

    9:17 அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே
    😂😂😂😂

  • @mstudio752
    @mstudio752 5 месяцев назад +30

    யாதும் ஊரே யாவரும் கேளிர்... அயல் தேசத்து மகளிரை காதல் செய்வீர் 🎉❤

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 4 месяца назад +11

    1) திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் கல்யாணம் at கோபி அண்ணே!! 👌🏻😅 Editor re mass ya 🎉
    2) தமிழ்நாட்டுல பூ வித்து கூட பிள்ளைகளை படிக்க வச்சுடுவாங்க that vadakku aunty 👏🏻
    3) Kannada couples love proposal 🤣
    4) Muthukumar sir love & marriage 😮🔥

  • @sathiyarajf7165
    @sathiyarajf7165 4 месяца назад +4

    Yooo... Creater.... Mudiyalaiya... 😂😂😂😂😂 Vidulunthu... Vidulunthu... Unmaiyavae Sirikiraenya... 😂😂😂 Ultimate...👌👌👌

  • @gowtham9450
    @gowtham9450 5 месяцев назад +14

    Thalaiva editing la sema mass pa

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 5 месяцев назад +18

    7 days...& final scenario Wedding...a celestial wedding...that was real blessing granted & already written

  • @redeemershepherd9446
    @redeemershepherd9446 5 месяцев назад +8

    Gopi Na 😂😂😂😂

  • @nandha5544
    @nandha5544 13 дней назад +2

    Super editing 😂😂

  • @gokkulkg6373
    @gokkulkg6373 5 месяцев назад +11

    yow Editor Bangam yaa nee. @4:00 that comedy 😂😂🤣🤣😂😂🤣🤣

  • @d.rajathi8378
    @d.rajathi8378 5 месяцев назад +51

    கோபி sir எப்பவும் நாயம 😂பேசுவார் ❤ thankyou sir

  • @Selvacreation17
    @Selvacreation17 4 месяца назад +2

    Ending vere level bro ❤😅

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 4 месяца назад +22

    திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் கல்யாணம் at கோபி அண்ணே!! 👌🏻😅 Editor re mass ya 🎉

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  4 месяца назад +1

      Thank you so much brother 😊

    • @keerthichandru7608
      @keerthichandru7608 3 месяца назад

      Gopi anna kannil padum varai share seiyavum😂😂😂😂😂

  • @PagalNixon
    @PagalNixon 5 месяцев назад +11

    The inbetween meme cuts are fantastic and most relatable . Great job.

  • @raghavasasi6793
    @raghavasasi6793 5 месяцев назад +32

    Perfect matching memes.... Adhuvum kannada proposal vera level 😂😂😂😂

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 4 месяца назад +9

    காதல் விருப்பத்தை எழுதி கொடுக்கும் நடைமுறை அருமை!

  • @Siva002-zm5mg
    @Siva002-zm5mg 3 месяца назад +1

    😂😂😂😂🤣🤣🤣🤣🤣vera 11

  • @tsashikumar
    @tsashikumar 5 месяцев назад +11

    superb. watching from Malaysia

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 3 месяца назад +2

    Super editing bro and then tamil pasangala vittu kodukaama edit pannathu vera level 🤩🤩🤩

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 5 месяцев назад +7

    வணக்கம் very Very nice and excellent work. Thanks ❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 5 месяцев назад +4

    Gopi anna🎉🎉🎉🎉🎉

  • @gowtham9450
    @gowtham9450 5 месяцев назад +7

    Unaiyala onum pana mudiyathu da pozhachipa😂

  • @user-tm2ds4uo9c
    @user-tm2ds4uo9c 4 месяца назад +10

    Tamil irukuthunu theriyatha ponnu tamil evlo azhaga pesaranga 👏👏👏

  • @saibha5152
    @saibha5152 5 месяцев назад +1

    Wow.. very heartwarming episode it seems

  • @hunterpand3934
    @hunterpand3934 5 месяцев назад +3

    9:14 😂😂😂😂

  • @AJAjith4697
    @AJAjith4697 Месяц назад

    After a long time I laughed so much.
    Thanks you

  • @Siva002-zm5mg
    @Siva002-zm5mg 3 месяца назад +1

    5.30 😂😂

  • @uchichaitachi2183
    @uchichaitachi2183 3 месяца назад +2

    9:03 😂😂😂 gubeer pro max 😂😂😂

  • @kaamenijayaraman6030
    @kaamenijayaraman6030 3 месяца назад +1

    editing 👍👍👍

  • @win_editz
    @win_editz 2 месяца назад +1

    Ultimate edit 😅😂

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 4 месяца назад +2

    Editing 🎉🎉🎉🎉🎉🎉vera mari bro keep it up bro

  • @MrUdayright
    @MrUdayright 3 месяца назад +3

    Kalam appadi kettu poe irukku...cinemalayum sentiment kekuranga neeya naanalayum sentiment kekuranga...athuvum phonela thaan katranga ithuvun phonela thaan katranga... vasool Raja vibes...

  • @praveenkumar25thangavel82
    @praveenkumar25thangavel82 4 месяца назад +2

    Excellent 😂😂😂😂😂😂editing video 😅😅😅😅😅

  • @nirmalakrishnan9181
    @nirmalakrishnan9181 5 месяцев назад +44

    Editing Vera level brother,semma 😂😂😂😂😂😅

  • @kulandaiyesu5752
    @kulandaiyesu5752 5 месяцев назад +4

    Editing Vera level

  • @vasanthvasanth4091
    @vasanthvasanth4091 5 месяцев назад +2

    Editing vera level ya

  • @oorkuruvi4404
    @oorkuruvi4404 4 месяца назад +2

    Editing super brother 👏👏❤️

  • @user-ie3mn8vp8x
    @user-ie3mn8vp8x 2 месяца назад +3

    மனைவி எப்படி சமைத்தாலும் அது நன்றாக இருக்கோ இல்லையோ நாம் சாப்பிட்டுத் தான் ஆகவேண்டும்.

  • @usharengarajan3288
    @usharengarajan3288 2 месяца назад +1

    I enjoyed this one esp the rakhi. That was touching.

  • @freeman5293
    @freeman5293 5 месяцев назад +2

    😂😂😂

  • @eshwaran27-eq7tf
    @eshwaran27-eq7tf 4 месяца назад +2

    Meem la vara level 🤣

  • @adithya67
    @adithya67 5 месяцев назад +5

    Am living in lima, my wife is from lima, peru(sputh America)

  • @bhuvanapandiyan3014
    @bhuvanapandiyan3014 5 месяцев назад +18

    Nice rakki seen

    • @Cookieduhh95
      @Cookieduhh95 5 месяцев назад

      Rakki illa
      Rakhi
      A.k.a Annan inn sammbala kollai 😂😂

  • @parthiswarna
    @parthiswarna 5 месяцев назад +4

    Editing super 😂😂😂

  • @viniston8464
    @viniston8464 4 месяца назад +1

    Editing super ya🎉

  • @sureshsuresh-tp5ho
    @sureshsuresh-tp5ho 5 месяцев назад +2

    Ganesha moorthi❤

  • @Shiritharan-to1wc
    @Shiritharan-to1wc 5 месяцев назад +2

    😂

  • @raksabb
    @raksabb 5 месяцев назад +1

    Editing vera level..

  • @vivekvivek-po3dz
    @vivekvivek-po3dz 5 месяцев назад +1

    Yovvv semma edit😂😂😂😂😂

  • @gangarudra1127
    @gangarudra1127 4 месяца назад +1

    Superrrrr... ❤❤❤❤❤😂😂

  • @nhalikul
    @nhalikul 5 месяцев назад +4

    90s kids innum kalyanam agaathavanga ellaam, helicopter pideengappa!

  • @gvbalajee
    @gvbalajee 5 месяцев назад +5

    Superb

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 4 месяца назад +1

    ❤❤❤❤😂🎉

  • @opgod9925
    @opgod9925 5 месяцев назад +6

    8:23 செப்புவேன் 😂😂

  • @pranavbala3652
    @pranavbala3652 5 месяцев назад +2

    Super 😂🎉

  • @fascinatord9918
    @fascinatord9918 5 месяцев назад +9

    Some love stories won't have more twists and turns as we expect, it could be simple like the Love at first sight , marriage in seven days ........but lovely and wonderful.....😊😊😊😊😊😊😊😊
    May all find their love . May God bless all that couples a great life ahead😊😊

  • @mohamedfashan4987
    @mohamedfashan4987 5 месяцев назад +3

    Yow editor 👏👍

  • @divyasp17
    @divyasp17 5 месяцев назад +6

    Ultimate..🤣🤣🤣

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад +1

    Super

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 5 месяцев назад +33

    வூட்ட மாத்றி... வேற லெவல்...

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 4 месяца назад +1

    😂😂😂😂😂😂

  • @Copassenger
    @Copassenger 5 месяцев назад +8

    Soooperrrr editing 😂😂😂😂

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 5 месяцев назад +2

    Super duper super

  • @pavan35007
    @pavan35007 4 месяца назад +3

    Yevlo Tamil payananga kannada ponnangale pick up panirkanga !!!! Same story here , married to kannada Brahmin . 😊. Namma mugha Rasi apdi .

  • @keerthanas6398
    @keerthanas6398 5 месяцев назад +1

    Sema troll

  • @Ellarumsamam
    @Ellarumsamam 5 месяцев назад +2

    This week episode really feel for the chandra prabha doctors divorce. But please watch episode 23/6/2013. In that she told some backward thinking points but appreciated 10 years ago. Like she keeps her husband happy with two things such as cooking and intimacy. But now she has divorced means husband's happiness is beyond cooking and intimacy.

  • @avinashviews345
    @avinashviews345 5 месяцев назад +17

    That rocky lady...really misses her home... Appreciate her...

  • @mosesabraham7543
    @mosesabraham7543 5 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @nallusamynallu5750
    @nallusamynallu5750 5 месяцев назад +1

    😂😅😊😢😂

  • @durailoga622
    @durailoga622 5 месяцев назад +2

    very supper

  • @vignesht5950
    @vignesht5950 4 месяца назад +4

    'Customer -rum happy, owner-rum happy '😂😂😂
    Video patha nanum happy, video pota neegalum happy 😁

  • @rathnaram9600
    @rathnaram9600 5 месяцев назад +2

    Love that hindi punjabi girl we love both. We miss it

    • @rathnaram9600
      @rathnaram9600 5 месяцев назад

      Engalu antha bagayam illaye

    • @rathnaram9600
      @rathnaram9600 5 месяцев назад

      Idli dosai pottu kolaranga

  • @user-nk8oo7ke4f
    @user-nk8oo7ke4f 5 месяцев назад +5

    Template video entha sitela download panringa bro clarity ah iruku???

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  5 месяцев назад

      Chrome browser la download pandren brother 😊

    • @user-nk8oo7ke4f
      @user-nk8oo7ke4f 5 месяцев назад

      @@TrollMittaiTamil Site??? 🤔

  • @podangadubukus
    @podangadubukus 5 месяцев назад +8

    After long work day you have helped me relax ! Love from California

  • @santhoshs4735
    @santhoshs4735 5 месяцев назад +5

    Semma edit😂

  • @d.rajathi8378
    @d.rajathi8378 5 месяцев назад +3

    தவறுகளை மறந்து குடும்பங்களை சேர்த்து வாழுங்கள்😢

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816 5 месяцев назад +1

    Super🎉🎉🎉🎉🎉

  • @RajanJeekay
    @RajanJeekay 5 месяцев назад +1

    Good work!

  • @graciouspeter2256
    @graciouspeter2256 5 месяцев назад +4

    Rajma, rotti thedi poi mattikittiye senthil

  • @fathimaahad7077
    @fathimaahad7077 5 месяцев назад +21

    Hindi _ chappati
    Tamil _ dosai

  • @durgamuthusamy9961
    @durgamuthusamy9961 5 месяцев назад +8

    in 08:00 gobi anna turns to gobi bhai 😂😂❤

  • @Cookieduhh95
    @Cookieduhh95 5 месяцев назад +5

    Muthu kumaru yaaru?
    Purrra ke bellll adichchavaru aache 😂😂

  • @renuramu6977
    @renuramu6977 4 месяца назад +1

    எதற்காக இப்படி ஜவ்வா இழுக்றீங்க... நாங்கள் பொறுமை இழந்து விட்டோம் 😢😢

  • @SasiSasi-ct5uo
    @SasiSasi-ct5uo 5 месяцев назад +1

    😄😄😄😄

  • @Soldier85409
    @Soldier85409 5 месяцев назад +11

    அப்பொரோ என்ன இந்தி தெரியாது போடா என்று சொல்லி விவாகரத்து செய்ய வேண்டியதுதானே ?

    • @ajishramesh5893
      @ajishramesh5893 4 месяца назад

      டேய் ஹிந்து காரங்க என்ன விரோதிகளா அவுங்களும் மனிதர்கள் தானே இது பேரு தான் டா மொழி வெறி இதுக்கும் ஜாதி வெறிக்கும் என்ன வேறுபாடு இருக்கு.. காதலுக்கு மொழி இல்ல

  • @mareeshk3585
    @mareeshk3585 5 месяцев назад +5

    Aelay pulla saamy namma paasai pesuthu 😂

  • @pandarinath3886
    @pandarinath3886 5 месяцев назад +3

    Gopi Anna illa inime Gobhi Bhai bolo

  • @Mazhai
    @Mazhai 5 месяцев назад +2

    BOSS ...NEENGA ORU VILLAGE VINGNYANI BOSS.. MEMES MAETHAI.. 😂

  • @90slifevijay95
    @90slifevijay95 5 месяцев назад +3

    4.01 super 😂

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉