என்னமா லூசுமாரி பேசுற 😱 கோபினத்தை கடுப்பேத்திய பெண்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2024
  • என்னமா லூசுமாரி பேசுற 😱 கோபினத்தை கடுப்பேத்திய பெண்
    NEEYA NAANA TROLL
    NEEYA NAANA THUG LIFE
    NEEYA NAANA LATEST TROLL
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanagopi #neeyanaanalatesttroll
  • ПриколыПриколы

Комментарии • 559

  • @gopiv1013
    @gopiv1013 5 месяцев назад +48

    Editing vera level 😂😂😂 thalivare 😂😂 valthukal

  • @vishvakumar6406
    @vishvakumar6406 4 месяца назад +115

    ❤❤❤ முடியும் வரை விட்டுக்கொடு
    முடியவில்லை என்றால் விட்டுவிடு 🔥🔥🔥

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 5 месяцев назад +175

    இவர்கள் சொல்லும் கருத்துக்களை தொகுப்பாக கேட்க விடாமல் தொடர்ந்து ட்ரோல் போடுவது ஞாயமா,😢😢😢

    • @rahmankani
      @rahmankani 5 месяцев назад +19

      அப்டி போடமுடியாதாம் ப்ரோ....காபி ரைட் பிரச்சனை வருமாம்

    • @autoloomstamilrapiertechta2629
      @autoloomstamilrapiertechta2629 3 месяца назад +3

      அப்படி போட்டால் காப்பிரைட் பிரச்சனை வரும் ப்ரோ சோ நீங்க அந்த புள்ள வீட்டோட டிஸ்னி ஹாட் ஸ்டார் ல போய் நீங்க பார்த்துக்குங்க

    • @devayanisathya
      @devayanisathya 2 месяца назад +2

      இந்த சேனலே ட்ரோல் சேனல் அப்பறம் எப்படி சும்மா போடுவாங்க

    • @RamaSamy-mb6ug
      @RamaSamy-mb6ug 2 месяца назад

      @@devayanisathya மிக்க நன்றி.

    • @rajancreation9813
      @rajancreation9813 5 дней назад +2

      Yaarya nee troll channel la vanthu ithellam soldra hotstar la paarunga bro

  • @suriyasharma7206
    @suriyasharma7206 4 месяца назад +103

    ஆரம்பத்தில் divorce என்று சொல்வதில் கெத்து என்று பஞ்ச் பேசிய aunty, கடைசியில் ஒரு வார்த்தை சொன்னாங்க பாருங்க??
    பத்து வருஷம் கழிச்சு அவர் கிட்ட மன்னிப்பு கேட்டு திரும்பி வாழலாம் என்று நினைத்தேன்!!
    அவருக்கு இன்னொரு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னார்.
    அதற்க்கு காரணம் கோபத்தில் ego வால் எடுத்த முடிவு என்று இன்று உணர்திருக்கிரார்.

    • @jspa2011
      @jspa2011 2 месяца назад +1

      அப்படி இப்படி என்று இருப்பவர்களுக்கு divorce வலியை கொடுக்காது....ஆனால் அவசரகதியில் முடிவு எடுத்து தனிமையில் இருப்பவர்களுக்கு அது வாழ் நாள் சிறை

    • @priyadarsh2504
      @priyadarsh2504 2 месяца назад

      Loosa ah da ne
      Ela divorceum ego la varla
      Sila per adi odhai affair irukunu piriyuranga
      Vita avangala adhelam sagichiti vazha soluva pola

    • @lindamary1647
      @lindamary1647 Месяц назад

      Divorces is good only aanathikkam oligha pennadimaithanam oligha mamiyaru mamanaru mapillaikka sachothara sachotharigalukka adhikkam oligha

    • @jnaveenkumar6246
      @jnaveenkumar6246 Месяц назад +1

      Avenga meala thappu illana en mannipu kekanum

    • @lindamary1647
      @lindamary1647 Месяц назад

      @@jnaveenkumar6246 penngal.mithu thavaru.illai aangal.mithu than mullu thavarum.ullathu perumbalum villages ula aangal.amma appa sachothara sachotharigalukku.adhigha mukkiyathuvam kodupadhum pondattiyai adimsiyagha vellaigariyagha puluchachi.polla akkuradhum. For the house hold works from sweeping to cooking

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 5 месяцев назад +365

    விவாகரத்து ஆறது பல பேருக்கு relief ஆதான் இருக்கும், அதை அனுபவித்தவள் நான். ஒரு கொடுமையை எதிர்த்து போராடி வெளியில் வந்தவர்களுக்குதான் அது புரியும்.

    • @Dipeshan_Nithiya
      @Dipeshan_Nithiya 5 месяцев назад +39

      உண்மை .... நிம்மதி மற்றும் தூக்கம் , நல்ல உழைப்பு இதெல்லாம் பல போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் பொக்கிஷம்...... 💃

    • @dhanasidea6526
      @dhanasidea6526 5 месяцев назад +3

      True

    • @anumithra6760
      @anumithra6760 5 месяцев назад +3

      Crt sis😢

    • @chandrasekaranpachaiyappan3414
      @chandrasekaranpachaiyappan3414 5 месяцев назад +1

    • @chandrasekaranpachaiyappan3414
      @chandrasekaranpachaiyappan3414 5 месяцев назад +3

      Absolutely correct 💯 true
      I am also same situation

  • @christanandanc241
    @christanandanc241 5 месяцев назад +70

    வாலிப வயதில் ஈகோவால் விவாகரத்து செய்து கொண்டு நினைத்தபடி வாழலாம் ஆனால் வயதான பிறகு தான் அதன் வலியும் வேதனையும் அனுபவிக்க வேண்டிய நேரம் வரும் அப்பொழுதுதான் உணர்கிறார்கள்.

  • @user-jayam
    @user-jayam 5 месяцев назад +135

    அவங்க லைஃப்ல எவ்வளவு வலியை அனுபவிச்சிருப்பாங்க எனக்கு தெரியாது.. சில வீட்ல எல்லாம் விவாகரத்து பண்ணாமலே தனித்தனியா வாழுற ஆண்களும் பெண்களும் இருக்காங்க.. அது எவ்ளோ பெரிய கொடுமை.. டெய்லி பார்த்துகிட்டு பேசிகிட்டு தனித்தனியா வாழறது..

    • @suhithran3244
      @suhithran3244 5 месяцев назад +4

      Na matum tha apdi iruken nu ninachen ..

    • @muthulakshmi-px7zw
      @muthulakshmi-px7zw 5 месяцев назад +2

      Me too also

    • @revathykalees9512
      @revathykalees9512 5 месяцев назад +2

      Me to also.very painful life..

    • @honeytae8649
      @honeytae8649 5 месяцев назад +2

      Me also avana ninaika kooda pidikala enkoodave irunthukitu en akka kooda thodarbil irukan oru nimisam intha life vittutu vodi poidalamnu ninaipean but enaku 2 kuzhanthai iruku athanala pidikamaye vazhrean.

    • @user-jayam
      @user-jayam 5 месяцев назад +4

      @@honeytae8649 கவலை படாதீங்க sister.. எல்லாம் கடந்து போகும்.. உங்க குழந்தை களுக்கு நீங்கள் ரொம்ப முக்கியம்.. குழந்தை கள் கூட உங்க சந்தோசத்தை காட்டிங்க.. தைரியமா இருங்க..

  • @saravanansaravanan-gt6bb
    @saravanansaravanan-gt6bb 5 месяцев назад +82

    அவங்க அவங்க கஷ்டம் அவங்க அவங்களுக்கு. எல்லாரும் அவங்க அவங்க life மட்டும் பாத்துட்டா போதும். ☯️

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 5 месяцев назад +117

    விவகாரத்தைப் பத்தி தப்பா பேசறவங்க வாழ்க்கை safe ஆ இருக்கு, அதனால தப்பாதான் பேசுவாங்க.

  • @Soundofgod8417
    @Soundofgod8417 4 месяца назад +20

    அந்த ஒரு உறைக்குள் இரண்டு வால் ஆண்டி தான் பிரச்சனையே😅.அன்புக்கு அறிவு தேவையில்லை,அப்பாவிதனம் தான் தேவைப்படுகிறது ❤

    • @priyadarsh2504
      @priyadarsh2504 2 месяца назад +1

      Moodiktu iru da boomer

    • @GSPGAVI
      @GSPGAVI Месяц назад

      ​@@priyadarsh2504வார்த்தை முக்கியம். வாழ்க்கையும் வயதும் ஒரே இடத்தில் நின்று விட்டால்... சிந்தித்து பதிவிடவும், நன்றி.

    • @z.C.008
      @z.C.008 Месяц назад +1

      ​@@priyadarsh2504 This is not right. He has full rights to express his opinion.

    • @warisriyas
      @warisriyas Месяц назад

      ஏன் ஏறி ஓத்துட்டு போறடுக்கா?

  • @jothikrishna9195
    @jothikrishna9195 5 месяцев назад +53

    1- Sila ஆண்களும் அவர் குடுடும்பங்களும் சரி இல்லை, ஆனால் பெண்கள் நினைத்தால் வாழ்ந்து kaatidudalam, அப்படி மிக மோசமானவர்கள் என்றால் பிரியலாம் தவறில்லை.
    2- Neraya பெண்கள் சரி இல்லாமல் தனி சுதந்திரம் தேவை nu பிரிகிறார்கள், கணவன் சரியாக இருந்தும் பெற்றோர் பேச்சை கேட்டு பிரிகிறார்......xtra......

    • @skynila2132
      @skynila2132 4 месяца назад

      Anupavithu eluthi irukireergal❤❤

    • @violinistvikki1993
      @violinistvikki1993 9 часов назад

      Enakku adhudhan nadandhadhu En life la 2'nd point dhan nadandhadhu

  • @Ruby.......
    @Ruby....... 5 месяцев назад +83

    அவுங்க அவுங்க நிலமையில் இருந்தால் மட்டும் தான் கஷ்டம் தெரியும்... மோசமான உலகம்

    • @angelac.s9419
      @angelac.s9419 4 месяца назад +2

      Correct 💯

    • @sathyamoorthys319
      @sathyamoorthys319 23 дня назад +1

      எனக்கு இப்பதான் பொண்ணு பாக்க ஆராமிச்சிருக்காங்க, இப்படி சொன்னா, எனக்கு ஓரே குழப்பமா இருக்கு?..............

  • @gviswanaath
    @gviswanaath 5 месяцев назад +12

    If individual liberty of any human being including divorced women needs to be protected which is obvious then why there is a side needed for questioning them.Naturally the people who questions them will get answers like " You have to be in my position to understand ", " Same questions are not asked to men ( by the way it is not completely true)", " Don't judge me because Iam a divorcee" etc.

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 4 месяца назад +37

    கணவனின் அம்மா தங்கை அக்கா இவங்க தான் அதிகமாக விவகாரத்துக்கு காரணம்

    • @madhaiyanpraveen8894
      @madhaiyanpraveen8894 Месяц назад +8

      மனைவி ஓட அம்மா,அப்பா, அக்கா,தங்கச்சி,சித்தி, பெரியம்மா

    • @sdhanasekaran1599
      @sdhanasekaran1599 Месяц назад +2

      அப்ப அப்பா மட்டும் தானே ஆண் மீதமுள்ள எல்லாறுமே பெண்கள் தானே பாஸ்

  • @SaiDanu6621
    @SaiDanu6621 5 месяцев назад +5

    தலைப்புகோபினத்துதப்பு
    கோபினம்- கோவனம்
    கோபிநாத்😂😂

  • @chandranchandru5075
    @chandranchandru5075 5 месяцев назад +46

    இரு மனங்கள் அன்பை திரும்ப நினைவு கூர்ந்தது இந்நிகழ்சியின் இமாலய வெற்றி

    • @susithrajayam2995
      @susithrajayam2995 5 месяцев назад +1

      ❤❤❤அருமையான பதிவு❤❤❤

  • @muthumari9294
    @muthumari9294 5 месяцев назад +136

    குடும்பங்கள் சிதறுண்ட படி செல்வதற்கு தீவிர ஈகோ தான் மற்றும் இரண்டாம் மூன்றாம் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையும் அதிகமாகி வருகிறது.

    • @user-sg5mk9yq2z
      @user-sg5mk9yq2z 5 месяцев назад +2

      Nega Soldra reasons 20% tha ego or nxt marriage ideas council poi avanga Kekura double meaning questions, Keka sagikatha reasons, adikadi court traveling la mind change aagi senthe vazhnthudalam thonum

    • @jayavelmurugan3134
      @jayavelmurugan3134 5 месяцев назад

      😅😅L😅😅

    • @elakkiyamary147
      @elakkiyamary147 5 месяцев назад

      MOSTLY WRONG, Maximum divorce is not because of the EGO as you mentioned I strongly object to your point of view

    • @jasminegodson5377
      @jasminegodson5377 5 месяцев назад +2

      Yes

    • @pooranikamala468
      @pooranikamala468 5 месяцев назад

      EGO is not matter if it is man problem
      That is why the problem are increasing
      Now women don't like to be humiliated for the factor of being as a woman
      Instead of telling the both of them
      Telling women to adjust as u r women increase the intolerable pain

  • @Ennilnan
    @Ennilnan 5 месяцев назад +10

    தனியா இருக்கான்னு தெரிஞ்சது நாலே ஒரு சில ஆம்பளைங்களோட மாறித்தான் போகுது......

    • @lindamary1647
      @lindamary1647 Месяц назад

      Appadi onnutrum kidaiyadhu penngalal aan thunai illamal thaniyagha valnthu katta mudiyum. Aangal than samanathai adakkittu erukkanum kaeyiyum kallaiyum vaithittu summa erukkanum ellana avanungalukka kunjai arukkanum avalavu than pirachanai illai

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 5 месяцев назад +10

    ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள் சமுதாயத்தில் உயர்நிலையில் வாழ்வார்கள் இல்லை என்றால் இப்படித்தான் இரவில் ஒரு நரகம் பகலில் ஒரு பாதகமாக தான் வாழவேண்டும். நமக்கு இல்லையென்றாலும் நம் தாய் தந்தை உடன்பிறப்பு நம் சுற்றத்தை என்னியாவது நெறி தவறாது வாழும் வாழ்க்கையே நல் வாழ்க்கை ஆகும்.

    • @Gaming_panther63
      @Gaming_panther63 9 дней назад

      Yenga nenga etha adjust pani iruka solringa....husband rendu dosa extra kekurathu than ungaluku kastama therithu... But pavam avanga evlo face panirupanga veliya varathukula.....elarukum life onu ilanga😢😊😊😊

  • @shanthibalu9303
    @shanthibalu9303 2 месяца назад +9

    Divorce ஆனாவங்க தன்னோட பிள்ளைகளுக்குதிருமணம் ஆனா பிறகு இந்த சூழ்நிலை வந்தால் சேர்ந்து வாழுனு சொல்வீங்களா இல்ல வா வா உனக்கும் divorce வாங்கி தரேன்னு சொல்லுவீங்களா....

  • @abdulkhader8098
    @abdulkhader8098 Месяц назад +3

    Neeya naana and solvadhellam unmai ethu ella vetla nadukura problems vettuku mattum therinja matter ah ooru Ella therinji naaradichi .. santhosham paduradhu.. ava ava life la erukura kastam.. evangaluku oru fun.. ethuku Peru thaa etcha..

  • @meghajessica
    @meghajessica 5 месяцев назад +6

    Troll mittai bro..unga editing super 😂😂😂

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  5 месяцев назад

      Thank you so much brother 😊

    • @meghajessica
      @meghajessica 5 месяцев назад

      @@TrollMittaiTamil I'm sister bro😂😂

    • @user-yb3dz6dg3w
      @user-yb3dz6dg3w 5 месяцев назад +1

      Noted sister.... ​@@meghajessica

  • @lathasenthan4011
    @lathasenthan4011 5 месяцев назад +47

    Paavam avanga enna situation la intha mathiri mudivu eduthangalo .

  • @z.C.008
    @z.C.008 5 месяцев назад +4

    ஒருவர் அயோக்கராகவும் இன்னொருவர் உண்மையாகவும் இருந்து, உண்மையா இருக்கவுங்க அன்புனால உணர்வு-முட்டாளாகவும் இருக்கையில், அத பயன்படுத்தி குடும்பத்த உடைக்குறதுக்கு இணையான வலி அனுபவம் இல்ல.
    The one who backstabs moves on easier and settles better sooner while the victimized's heart and mind are scarred for eons.
    இது வினை முடிவா இல்ல ஆரம்பமா?

  • @vishvakumar6406
    @vishvakumar6406 4 месяца назад +19

    ❤❤❤ எங்க வீட்டுலயும் அவங்க பெத்தவங்க பேச்சு கேட்டு வாழ்க்கையை பாழகிட்டு போய்ட்டாள் புன்னியவதி 🔥🔥🔥

    • @kingguru8121
      @kingguru8121 4 месяца назад +3

      Ippo poittu nalla irukura Mari feel pannuvanga sir, oru 2 or 3 years Kalichu than purushan Arumai therium appo odi varuvanga you don't feel sir

    • @vishvakumar6406
      @vishvakumar6406 4 месяца назад

      @@kingguru8121 நன்றி bro

    • @mubarakbasha9381
      @mubarakbasha9381 Месяц назад +1

      Same problem en wife m pethavanka pecha ketutu poita

    • @vishvakumar6406
      @vishvakumar6406 Месяц назад

      @@mubarakbasha9381 விடுங்க நண்பா அடுத்து என்ன செய்யணும் மட்டும் யோசிங்க வாழ்க்கை மாறும்

    • @violinistvikki1993
      @violinistvikki1993 9 часов назад

      ​@@kingguru8121
      Waste

  • @Sbanu536
    @Sbanu536 5 месяцев назад +4

    Editor anna vera level ponga 😂😂😂😂😂

  • @mohanp815
    @mohanp815 3 месяца назад +4

    இன்றைய நிலையில் ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடியாது...அன்பினால் மட்டுமே முடியும்...அதுவும் உண்மையா இருக்கனும்.
    இருவருமே சூழ்நிலையைப் பொறுத்து விட்டு தரலாம். மனம் ஒத்து வரவில்லை எனில் பிரிவதே இருவருக்கும் நலம். இதில் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள்தான்...ஆனால் இதுவும் காலப்போக்கில் மாறிவிடக்கூடும்‌. என் சிறு வயதில் இந்த கலாச்சாரம் வெளிநாடுகளில்தான் நடப்பதாக அறிந்திருந்தேன். இன்று நீயா நானாவில் விவாதிக்கும் அளவு நம் நாட்டிலும் கலாச்சாரம் மாறியுள்ளது...
    எல்லாமே அவரவர் மனநிலை/சூழ்நிலையை பொறுத்தது.

  • @prabhasiva7861
    @prabhasiva7861 5 месяцев назад +36

    அதெப்படி ஆங்கிலத்தில் பேசினால் உண்மை என்று அர்த்தமா..... 😂😂😂😂

    • @Dipeshan_Nithiya
      @Dipeshan_Nithiya 5 месяцев назад +6

      நீ வேணா தமிழில் விளக்கமா கருத்து சொல்லு

    • @anish4775
      @anish4775 5 месяцев назад +1

      ​@aravinthanathnithiya833 yaara guest ah invite panrangalo avanga la karuthu Sola keka mudiyum

    • @sunwukong2959
      @sunwukong2959 5 месяцев назад +1

      yen tamizha pesinaal unmai endru arthamaa
      yen ungaluku English tattu paadupola... aiyyoo paavam

  • @gviswanaath
    @gviswanaath 5 месяцев назад +12

    Best option is to leave them as it is. In case they want support, pls support. In case they don't want support, pls shut up 🙂.
    That's what Gopinath tries to tell you from beginning of program even before debate itself🙂

  • @jspa2011
    @jspa2011 2 месяца назад +7

    அந்த uncle ஐ அடித்து உடைத்து நாம் வென்று விட்டோம் என்று நினைத்து இருந்த போது கடைசி இரண்டு பெண்களும் same side goal போட்டு ஆட்டத்தை மொத்தமாக அவர் பக்கம் திருப்பி விட்டனர்

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 5 месяцев назад +27

    There is no independent life in the society.
    Either woman or man divorce is so crucial for both family & society

  • @Queenchennai
    @Queenchennai 5 месяцев назад +2

    Super editing la... Nice 🎉🎉🎉🎉🎉🎉

  • @jaishankar7545
    @jaishankar7545 5 месяцев назад +10

    I always like Gopinath's speech, but he has to avoid such word like Loosu maadhirii, ularadhinge so that every one likes him. 👍

  • @rajaviji6927
    @rajaviji6927 5 месяцев назад +13

    Editing vera 11ya semma comedy😂😂😂😂😂

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  5 месяцев назад

      Thank you so much brother 😊

    • @macklinmajomariadhas4485
      @macklinmajomariadhas4485 5 месяцев назад

      ​@@TrollMittaiTamil சகோ அது கேத்து இல்லை கெத்து

  • @vighnesh1984
    @vighnesh1984 5 месяцев назад +18

    உங்க குடும்பம் பேச்சை கேட்டு அந்த புருஷன் மீதும் புருஷன் குடும்பத்தின் மீதும் இவ்ளோ கேஸ் போற்றுபீங்க இப்போ அதுக்கு தான் இந்த தண்டனை உங்களுக்கு.

  • @gviswanaath
    @gviswanaath 5 месяцев назад +26

    Strength and Weakness of Neeya Naana is Gopinath only. He is a clever debater which makes programme interesting. But unfortunate part is that Gopinath is highly biased . We can see clearly that he has taken side of divorced women which prevents unknown organically developed insights.

    • @marlinthaya6438
      @marlinthaya6438 5 месяцев назад +5

      I think he handled it fine. The purpose if this show was to really bring out the stereotypes that others have about divorced women. Truly speaking it is not others' business to judge these women. But he also pointed out correctly that being divorced is not something to be boasting about. Rather it is a situation one is in. It all depends on how they overcome this situation and live their lives.

    • @rekharaj7015
      @rekharaj7015 5 месяцев назад

      What abt divorced men
      What abt these nasty individuals among women who have spolied men's life
      Why Gopinath left them out
      Its a stereotype that women are all victims
      I made a survey in family court doing precovid era
      Mostly women are the cheaters
      I am a human but I don't accept what these women reasons for divorce
      God help these males of future

    • @rekharaj7015
      @rekharaj7015 5 месяцев назад

      ​@@marlinthaya6438
      What abt divorced men
      What abt these nasty individuals among women who have spolied men's life
      Why Gopinath left them out
      Its a stereotype that women are all victims
      I made a survey in family court doing precovid era
      Mostly women are the cheaters
      I am a human but I don't accept what these women reasons for divorce
      God help these males of future

    • @rekharaj7015
      @rekharaj7015 5 месяцев назад

      💯 true
      He was biased from the start
      Don't mix sympathy with apathy
      All these women are apathetic
      How they are boasting as a divorcee
      Pig is a pig boasting as pig doesn't change the fact that its a pig
      Now don't start y pig
      I used pig to explain

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 5 месяцев назад +13

    Supera pesuneenga Mam.👏👏

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 месяцев назад +27

    திருமண வாழ்வில் இன்பத்தை விட துன்பம் அதிகமாக இருக்கும் அதை அனுசரித்து செல்வது தான் புத்திசாலித்தனம் ( விருமாண்டி படத்தில் கமல் அவர்கள் சொல்லும் வசனம் சந்தோஷமாக இருக்கும் போது அதன் அருமை மனிதனுக்கு தெரிவதில்லை)

  • @vezhavendan5980
    @vezhavendan5980 5 месяцев назад +5

    Failed crying ladies vs laughing family members 😁😁

  • @ecerpk
    @ecerpk 4 месяца назад +8

    All pains Equal for divorced men😢

  • @gokul922
    @gokul922 5 месяцев назад +2

    Nalla iruku man un editing
    Oru social thinking oda
    Thumbnail la tamil words mattum mistake ilama pannu
    Podhum

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  5 месяцев назад +1

      Thank you so much brother 😊
      Sorry for the mistake brother 😊

  • @user-qk7jj4zq8q
    @user-qk7jj4zq8q 4 месяца назад +2

    Amma semma questions

  • @anuanu4352
    @anuanu4352 19 дней назад +2

    Blue saree madam 💪💪💪💪🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @indian4568
    @indian4568 5 месяцев назад +4

    Samalikka mutiyatha alungaltta irunthu velaki irukkalam anal athaiye namma thappu pannitty oru weapon a kaila edukka kutathu vettu kuduthu pokanum rendu perum athan life

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 5 месяцев назад +18

    இந்த ஆயா பேசுற பேச்சுக்கு எவனா இருந்தாலும் ஓடிடுவான் 😂😂😂

  • @viveknathan1983
    @viveknathan1983 5 месяцев назад +6

    Yeb athu boomer uncle nu podringa admin. 😅 Avanga solrthu corect than .. small boy admin😂

    • @priyadarsh2504
      @priyadarsh2504 2 месяца назад

      Dho vantaru inoru boomer
      Dha chi poi thola

    • @eyesofjaguar
      @eyesofjaguar 12 дней назад +1

      boomer nale solrathu sariyathan irukku. athu thaan intha naigalukku porukka mudiyala. athaan trol panragalam. doomer boys

  • @praneshganesh5141
    @praneshganesh5141 5 месяцев назад +3

    Super video 🎉🎉🎉

  • @udayashankar6418
    @udayashankar6418 5 месяцев назад +4

    Vaigaipuyal:-- ohh, Divorce of India va??

  • @austingino
    @austingino 7 дней назад +1

    When u go through divorce you feel the pain .....

  • @sivaranjanik2827
    @sivaranjanik2827 5 месяцев назад +5

    Green with white saree already talked in maid episode .am i correct

  • @GowsalyaS-wp5dd
    @GowsalyaS-wp5dd 3 месяца назад +1

    Super ma nalla pesuringa ma

  • @Joker_Kid
    @Joker_Kid 19 дней назад +2

    Sotta thalaiya... S...utha mudra...😁

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 4 месяца назад +2

    Many kinds of Weakness is the reasoning for failure and flapping ....
    Tension is the weakness..
    Laziness is the weakness..
    Rude is the weakness...
    Ego is the weakness...
    Comparison is the weakness..
    Over talking is the weakness...
    Qualifications comparison is the weakness..
    Money is the weakness...
    Respect comparison is the weakness..
    Sex disorder is the weakness...
    Love disorder is the Weakness..
    உடம்பில் இருக்கும் எல்லா உறுப்புகளும்.. ஹார்மோன்களும்.. 5 மாதம் 1 வருடம் என்று ஒய்வு எடுக்காமல்.. உயிர் பிரியும் வரை சரியா தான் வேலை செய்கிறது...
    இந்த இதயத்தையும்.. மூளையையும்.. கொஞ்சம் பகுமானமா பார்த்துக்கிட்டாவே போதும்...
    தயவுசெய்து யாரும் பிரியாதிங்க..
    பிரிஞ்சவங்க சேர்ந்நு வாழுங்க please 🙏🙏🙏🙏🙏🙏

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 19 дней назад +1

    That boomer uncle slipper shots 😂😂😂.

  • @haseenamaharuf7544
    @haseenamaharuf7544 5 месяцев назад +20

    தயவு செய்து தனியாக ஒலிப்பெருக்கவும் இடையில் படத்தை போட்டு வீன் நேரத் தைவீனாக வேண்டாம்

  • @user-ow7ph9ie4k
    @user-ow7ph9ie4k 4 месяца назад +5

    அந்த lady சொன்ன பதில் வேதனை தான்... But அவர் மறுமணம் செய்யும் போது நீங்களும் ஒரு """"நல்ல""""துணை தேடி கொள்ளலாம். அது தான் உங்கள் வலிக்கு மருந்தாகும்

  • @sannaduri5895
    @sannaduri5895 4 месяца назад +1

    நிச்சயம் நான் அப்படி நினைப்பதில்லை தன்நம்பிக்கை அதிகம் உள்ளவர்ளாக தோனும் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கலாம் ஒத்துவரவில்லை என்றால் விட்டுவிட்டு போகலாம்

  • @sivajic6548
    @sivajic6548 8 дней назад

    இருவரும் விட்டுக்கொடுத்து வாழனும் அதுதான் வாழ்க்கை..யாரும் இருப்பதை விட்டு பறப்பதைபிடிக்க.ஆசைபடக்கூடாது.ஒருபெண்எந்த.இடத்திலும்தான்பெண்என்பதைமறந்துவிடக்கூடாது.

  • @anandhaboopathi9457
    @anandhaboopathi9457 4 месяца назад +9

    Divorce என்பது தலைவாசல் வழியா வீட்டிற்க்கு வந்து ஒரு சந்து இருக்குன்னு கொல்லைப்புறம் வழியா தப்பித்து ஓடுவது 😂😂😂 இது நல்ல சமூகத்தை உருவாக்காது

  • @jsamvictorvictor3049
    @jsamvictorvictor3049 8 дней назад +1

    Voice maathathenga bro

  • @NaghunaAadhini
    @NaghunaAadhini 5 месяцев назад +7

    OMG.. what a woman.. strong lady🎉🎉

  • @bestvalue2710
    @bestvalue2710 4 месяца назад +2

    We need to take note on those women who supported Divorce. Taking Bride or Groom on those families won't work. On the name of " Bharathi kanda Puthumai pen " they will finish Marriages on petty issues, every one's peace. Let their own daughters enjoy divorce, we need to protect our daughters, Sisters from these people.

  • @duraidurai3232
    @duraidurai3232 14 дней назад +1

    Anthe boomer uncle than ANTHE 4 perle oru aal 😂😂

  • @vignesh.m2948
    @vignesh.m2948 3 месяца назад +1

    விவாகரத்து சரியான முடிவுதான் இருவருக்குள் ஒத்துப் போகவில்லை எனில் விவாகரத்து செய்வது தவறல்ல.. ஆனால் இப்போது நடப்பதெல்லாம் ஒரு சிறிய பிரச்சனைக்கு கூட இருவருக்குள் புரிதல் தன்மை இல்லாமல் விவாகரத்து செய்வது என்ன கேட்டாலும் சரி இல்லை நிஜமாகவே கல்யாணத்தில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ குறிப்பாக பெண்களுக்கு அதிகமான பிரச்சனை இருந்தால் விவாகரத்து செய்வது தவறல்ல ஆனால் இங்கு சிறிய பிரச்சனையை கூட அது பெரிய பிரச்சினையாக எடுத்து இதற்கு தீர்வு விவாகரத்து மட்டும்தான் என்று நினைப்பது தான் என்னை பொறுத்தவரை தவறு..

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt 20 дней назад +1

    தப்பு என்று தெரிந்து மன்னிப்பு கேட்டு மன்னித்துவிடு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் மறுபடியும் அந்த தப்பு செய்யக்கூடாது ஆனால் சில ஆண் பெண்கள் ஈகோ பிரிவது அதிகமாக இருக்கிறது

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 5 месяцев назад +1

    11:38 this is called regret & getting adjust... that she could have done at the time of divorce.

  • @luckycreation69
    @luckycreation69 5 месяцев назад +10

    Sky blue and white saree amma hats off 🫡🫡🫡🫡👏👏👏👏

  • @user-zk6lo6vt6s
    @user-zk6lo6vt6s Месяц назад +1

    Oru odhavakaraiya vittu vandhu Divorcee nu nimathiya vaalntha. Indha samoogam pudhusa oru odhavakaraiya set panni kudukum that is called samooga maama, maamis.

  • @parthibankarunanidhi2627
    @parthibankarunanidhi2627 5 месяцев назад +4

    Yov, en ya cinema video naduvula potu kadupethura. mulusa enna pesuranaganu keka vidu ba

  • @sakthivelu3412
    @sakthivelu3412 2 месяца назад +1

    அனைவரும் வாழ்க வளமுடன்

  • @manimaranu5215
    @manimaranu5215 8 дней назад

    10.52 -க்குப்பின் பேசப்பட்டதுதான் நடைமுறை உண்மை! இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்!!

  • @vasumathi-cj6tf
    @vasumathi-cj6tf 4 месяца назад +9

    அந்த பெண் உயிர் போகும் வரையிலா...மேடம்சரியானதாக்குதல்

  • @ShereenSh-fh4ez
    @ShereenSh-fh4ez 5 месяцев назад +3

    Life is short bro

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh 5 месяцев назад +15

    Yov admin uh, உனக்கு கல்யாணம் ஆகி உன் பொண்டாட்டி உன்கூட சண்டை போடும் போது, அடங்க மாட்டேன்னு சொன்ன என்ன ஆகும் சொல்லு, நீயே எவ்ளோ நாள் விட்டு கொடுத்து போவ, ஒரு நாள் இதுவே பெரிய சண்டை ஆகும், நான்தான் விட்டு கொடுக்குமா னு, அந்த சொட்டைய இருக்குறவறு சமூகம் னு சொல்றது குடும்பத்தை, அடங்கி போ னு சொல்றது adjust பன்னி போங்கன்னு, tv கார தப்பா edit பண்ணி போட்றான், இவ்ளோ பெருசா வாக்கு வாதம் பண்ற எந்த ஒரு ஒரு ஆள் (அது ஆண் /பெண் ) கூடையும் வாழ்க்கை நடத்துவது கடினம், திருமண வாழ்வில் ஏற்ற இரக்கம், பல பகுதிகளில் போகும். அதான் உண்மை

  • @onlymusicx9747
    @onlymusicx9747 5 месяцев назад +19

    எனக்கு தெரிஞ்சு ஒருத்தன் 8 வருசம் love பண்ணி திருமணம்
    செஞ்சு 3 குழந்தை பெற்றான். ஒரு accident கால் போச்சு. இன்னைக்கு அவன் திருச்சி அனாதை ஆசிரமத்தில் மிருதங்கம் வாசிச்ச்சு வாளுறான். அவன் DCE படிச்சவன். இப்ப சொல்லுங்க
    பாசம் எங்கே. அந்த பொண்ணு
    ஒரு டிராக்டர் டிரைவர் கூட குழந்தையை விட்டுட்டு poiyerchhi
    இதுக்கு என்னம்மா சொல்ல வர்றீங்க

    • @onlymusicx9747
      @onlymusicx9747 5 месяцев назад +2

      Address தரவா.

    • @hardnfree
      @hardnfree 5 месяцев назад +2

      ​@@onlymusicx9747arranged marriage le yum nee solra mathiri nadakuthu. Enna solla vara, theliva sollu.

  • @premaprem5482
    @premaprem5482 5 месяцев назад +2

    தயவுசெய்து ஒருவரை ரொம்ப இழிவு படுத்த வேண்டாம்......மன அழுத்தம் அதிகமாக இருக்கும்....யாரோ அவர்

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 5 месяцев назад +1

    Q LAvarisayaa B... pinnaadi nikkurathu kethu thaana before 55 varai....
    📌 puthi yellarukkum

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 5 месяцев назад +7

    Totally, pengal ellarume divorce aana appuram, kavalai paduvadhum, or divorce venam nu ninaikka kaaranam financial support pogudhu nu dhan

    • @priyadarsh2504
      @priyadarsh2504 2 месяца назад

      Elarum un veetu ponunga madhri panathasa pidichavanga ila
      Adhae madhri aangal penfal divorce vaanga kudadhunu ninaikradhu free velakari (wife)vitutu poita ivanungaluku sevagam pana aal venumla adhuku dan

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 5 месяцев назад +18

    Diverse is a painful event for both the families,but channels are making it jovial , it's very sad ...

  • @krithika1985
    @krithika1985 5 месяцев назад +5

    Really good content for now

  • @EthicalAndro_TN_INDIAN
    @EthicalAndro_TN_INDIAN Месяц назад +1

    4:13 ithu original video va,apdi original video va iruntha athida source link thaanga

  • @rajeshkmr571
    @rajeshkmr571 3 месяца назад +2

    Idhey pola angalayum kelungal😂😂

  • @stefijohns5305
    @stefijohns5305 5 месяцев назад +2

    That white & green saree 🔥🔥🔥🔥

  • @KulasivelKulasivel
    @KulasivelKulasivel 2 месяца назад +1

    உண்மையில் அந்த அம்மா திரும்பி வாழனும் சொன்னாங்க அதி உண்மையில் கஷ்டமா இருக்கு

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Месяц назад +1

    இது பிறந்த நட்சத்திரங்களின் விளையாட்டு

  • @dream-vy8vw
    @dream-vy8vw 4 месяца назад +1

    இந்த நிலை மாறனும் 😂😂😂😂

  • @sathyamoorthys319
    @sathyamoorthys319 23 дня назад +1

    Ep no plz?

  • @kalairamkalairam2824
    @kalairamkalairam2824 5 месяцев назад +22

    கணவன் மனைவி இடையே உள்ள வேறுபாடு.இதில் குழந்தைகள் என்ன பாவம் செய்தாங்க.இது அவங்ள எவ்வளவு பாதிக்கும்.

  • @dhiviram
    @dhiviram 2 месяца назад +1

    This white nd blue saree came already in neeya naana 10 years back ...she supported the team which insists all ladies to cook....

  • @ecerpk
    @ecerpk 4 месяца назад +1

    Many men don't say there experience or their points of justification

  • @sriramg7495
    @sriramg7495 19 дней назад +1

    Divorce is correct when physically harming and mentally harming so divorce is correct but ego wise should not go.

  • @Sureshsuresh-wm9lw
    @Sureshsuresh-wm9lw 3 месяца назад +1

    😂😂😂😂😂😂😂😂edit na ippadi irrukanum ....😂😂😂

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 5 месяцев назад +2

    கோபிநாத் அண்ணே தேரை இழுத்து தெருவில் விட்டு டீங்க.

    • @meenu337
      @meenu337 5 месяцев назад

      இவளுங்க வாய்க்கு வழி பண்ண முடியாதே

  • @kanaga4271
    @kanaga4271 5 месяцев назад +2

    Divorce aanavangala ellarum othuki tan vaipanga enkeum kovam kuda padakudathu atha tan divorce aanavanga anupavikiranga

  • @SANTH641
    @SANTH641 2 месяца назад

    தனக்கு வந்தா இரத்தம்.
    அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி😮 0:57

  • @habeeb4386
    @habeeb4386 4 месяца назад +1

    Same

  • @issacjonesk1845
    @issacjonesk1845 4 месяца назад +1

    11.25 to 11.50 நிகழ்ச்சியில் இருந்த அத்தனை விவாகரத்தான பெண்களின் உள்ளத்திலும் அதே வினாடியில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள்

  • @bestvalue2710
    @bestvalue2710 3 месяца назад +1

    Problem is, When a women becomes Divorced, it directly impacts on her unmarried daughters. Society fears her daughter will do the same, which is not true. Mother's mistake impact Daughter, Father's mistake impact Son.

  • @banupriya5237
    @banupriya5237 5 месяцев назад +2

    Divorce is based on individual situation

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 Месяц назад +1

    புருஷன முதல்ல ஆம்பளையா வாழச் சொல்லுங்க கல்யாணம் ஆன புதுசுல பல்ல காட்டி லூசா விட்டு பொண்டாட்டிய அவா இஷ்டத்துக்கு விட்டுட்டு அவாளுங்க ஆண்களை நல்லா வச்ச செஞ்சுட்டு கடைசியாக டைவர்ஸ்ல வந்து முடியுது