ஆப்பிரிக்காவில் பெண் இருந்தாலும் சொல்லுங்க... கட்டிக்கிறேன்... | ANBU | NEEYA NAANA | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 758

  • @chantrachantramonan3901
    @chantrachantramonan3901 10 месяцев назад +245

    My wife also same situation.but never give up my wife.she is my first child

  • @ghs-vlogs
    @ghs-vlogs 10 месяцев назад +63

    என்னோட cousin brother ku இப்டிதான் ஆச்சு...பொண்ணு கொஞ்சம் mentaly issue... tablet போடனும்...உண்மையே மறசுட்டாங்க...வேற வழி இல்லாம adjust பண்ணி life இப்போ கொஞ்சம் smooth ah போகுது....கொஞ்சம் கொஞ்சமா ready ஆகிட்டு வருது அவள்....but avanga வீட்ல இருக்கவங்க உண்மையே மறைத்தது தப்புதான்...வேற யாராவது இருந்தா கண்டிப்பா divorce பண்ணிர்ப்பாங்க....

    • @deepeshb5032
      @deepeshb5032 10 месяцев назад +4

      Enaku therinja anna kuda ipdi agina apram divorce panitaru....

    • @gobeyond100
      @gobeyond100 9 месяцев назад +5

      I can see a lot of males telling that we have to adjust and live with that girl.. really progressive thoughts... hats off

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 8 месяцев назад +2

      அந்த பொண்ணை ஏத்துகிட்ட அந்த குடும்பம் தெய்வம் இருக்கும் கோயிலுக்கு சமம். 🙏🙏🙏

    • @viewpost1
      @viewpost1 7 месяцев назад +3

      'mental ' means mad, paithiyam. For your information a mental should be in the mental hospital only. What your cousin is facing is that she is taking medication for probably anxiety/depression. Smootha podhu means she is not mental. This kind of ignorant attitude with no knowledge is the reason the girl's family don't tell. The real issue is that people like your family need to be more educated.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 7 месяцев назад

      ​@@viewpost1 👏👏 thankyou
      Many people facing insomnia, depression and anxeity now a days
      Some people are able to diagnose it, some don't
      Stress is the base for all above mentioned problems
      Childhood trauma,abuse,verbal harassment idula kooda reason irukalam
      Mental health pathi teriama complaint panadinka

  • @thampisumi5869
    @thampisumi5869 10 месяцев назад +35

    மிகவும் மனநலம் பாதித்த பெண்களை தெரிந்தே சில நாதாரிகள் ஏதோ ஒருவன் தலையில் கட்டி அந்த பாவத்தை தொலைத்து விடுகிறார்கள்.
    அநீதி செய்பவர்கள் அதன் பலனை அடைந்தே தீருவார்கள். ஒரு குடும்பத்தை அளித்து விட்டுட்டு ஒருவன் வாழ்வது நன்மை தராது.

    • @anbukumar9598
      @anbukumar9598 10 месяцев назад

      Thanks

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi 7 месяцев назад

      இதுவே ஆண்களும் தான் இப்படி செய்கிறார்கள்.

  • @velun9115
    @velun9115 10 месяцев назад +149

    எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது..... மனம் கணக்கிறது

  • @ramuvignesh4738
    @ramuvignesh4738 10 месяцев назад +34

    Ivaru romba practical ah pesraar, but varuthatha marachitu pesraar.

  • @SaiDanu6621
    @SaiDanu6621 10 месяцев назад +105

    இது மாதிரி பெண்களுக்கும் சிலபேர்வாழ்க்கைகொடுத்து நல்லாவாழ்றாங்க.

    • @hivefoundation1761
      @hivefoundation1761 10 месяцев назад +6

      Will u do that

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +4

      அதுக்கு முதலில் நாம மென்டலி prepare ஆகனும். சும்மா random ஆ எல்லாராலும் அப்படி தியாகம் செய்ய முடியாது. அப்படி அப்பா எப்படி தன் மகனுக்கு இப்படி ஒரு பெண்ணை பாப்பாங்க?? நீங்க செய்வீங்களா

    • @yogaab6193
      @yogaab6193 10 месяцев назад +4

      Manasaatchi oda pesunga, unga paiyanuku mentally disturbed girl marriage panni vaipungalaa, enga uncle ku apdi thaan aachu, but therinji marriage pannaar, but pavam high position la job la erundum baby illaama paathi property loss aagi treatment kaaga ippo rendu perum expired, paavam . Sothu eruku. But anubavika yaarum illa 3 bedroom house jewels bank balance elaam eruku, paaka kastama eruku, Nala ponnu kidaichirundaa avrum nalaa vaalnthu erupaar la

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 10 месяцев назад +3

      Inga yaarum mentally fit kedaiyathu.. ovonum ovoru vagaila paithiyam thaan. Thanai arinthavan matum thaan mentally fixed person

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 8 месяцев назад

      எல்லா விஷமும் தெரிந்து செய்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.

  • @ganeshbharathy
    @ganeshbharathy 10 месяцев назад +82

    எங்கள் வீட்டிலும் இதே போல் சம்பவம் நடந்தது. பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.

  • @murugappanmr8147
    @murugappanmr8147 10 месяцев назад +32

    Divorce கொடுத்த பிள்ளைகள் மனம் மிகவும் பாவமாக இருக்கிறது.

  • @subramanianbharathi4481
    @subramanianbharathi4481 9 месяцев назад +6

    Sir, you will get good life partner. I pray to god. Just be strong

  • @ilankovan3771
    @ilankovan3771 10 месяцев назад +75

    பெற்றோர்தான் தவறு திருமணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கை தான்

  • @Sureshvinothkhanna
    @Sureshvinothkhanna 7 месяцев назад +21

    எனக்கும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை தான் அமைந்துள்ளது ஆனால் என் மனைவியை நான் விட்டு விட வில்லை, இன்றைக்கும் மன நல மருத்துவர் இடம் கூட்டி சென்று வருகிறேன் 2 குழந்தை உளளது boy.11th.papa.7th,சந்தோஷமா இருக்கிறேன்

    • @Lifex4w
      @Lifex4w 3 месяца назад

      👏👏👏👏

    • @ElavarasiRaghu
      @ElavarasiRaghu 13 дней назад

      Good...antha aluku pernthanmai ella...vayasu agiduchi..kadavul karam elama oru visayatha kudukamararu..evaru avoid paniraru...kandipa vera onula matuvaru

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 10 месяцев назад +32

    ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க, இவரோட வாழ்க்கை போயிடுச்சு, உண்மையில் பாவம்.,

  • @jayaprakashprakash1282
    @jayaprakashprakash1282 10 месяцев назад +134

    சார் விடுங்க..திருமணம் செய்யாமலேயே ஜாலியா இருங்க...அதுதான் Best.

    • @letstryvlog-c9y
      @letstryvlog-c9y 10 месяцев назад +2

      Jollya irukalam ana padutha padakaiya irunda yar varuva

    • @vijaybarath1025
      @vijaybarath1025 9 месяцев назад

      கல்யாணம் பண்ணாம வாழறதும் ஒரு ஜாலி தான் ​@@letstryvlog-c9y

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 9 месяцев назад +1

      ​@@letstryvlog-c9ynurse vela pakka wife venum illa😅😅😅😅

    • @venkatesang9174
      @venkatesang9174 9 месяцев назад +1

      உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? அப்படி ஆகி இருந்தால் நீங்கள் அடுத்தவர் அறிவுரை சொல்லக்கூடாது.

    • @haribabu3056
      @haribabu3056 8 месяцев назад +1

      எவ்வளவு நாளைக்கு இளமையும் ஓட்டமும் இருக்கும் வரைதான் உடல்நிலை சரியில்லை என்றால் யார் பார்ப்ப???

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 10 месяцев назад +16

    காசு பணம் கடந்து வாழ்க்கை சுச்சமங்கள் நிறைய உள்ளன , இதில் வளைந்து கொடுக்காதவர்கள் என் நிலையில் இருந்தாலும் , துயரம் துரத்திக் கொண்டே இருக்கும்

    • @charulatha4494
      @charulatha4494 10 месяцев назад +3

      I had very worst life partner with all the filthy activities. Without knowing anything I was very sincere with their family. With so many struggles I lived for my son. Very horrible people. Evvalooo valainju kuduthaalum athu avangalukku thaan advantage. Finally I have come out with worst memories and lost the opportunity of a normal life.

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali 10 месяцев назад +175

    தப்பா நினைக்காதீர்கள், நீங்கள் கல்யாணம் இனிமேல் பன்னாதீர்கள்... பன்னினால் பாவம் மறுபடியும் அந்த பொன்னு வாழ்க்கை வீண் செய்து விடுவீர்கள்

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 10 месяцев назад +13

      மிக மிக சரி

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 10 месяцев назад +6

      Very true

    • @padmavathymahendran5791
      @padmavathymahendran5791 10 месяцев назад +18

      Same age la pannalam.

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +30

      எப்டி சொல்றீங்க?? வாழ்க்கை துணை தேவை. நீங்க சொல்றது வாலிப வயதை சார்ந்த விஷயம். 100 வயதிலும் துணை தேடலாம் நம் துணையை ஏமாற்றாமல்.

    • @yogaab6193
      @yogaab6193 10 месяцев назад +21

      Ivar enna thappu pannar, ponnu veetla emaathi marriage பண்ணிருகாங்க. Manasaatchi oda pesunga, unga paiyanuku mentally disturbed girl marriage panni vaipingalaa, enga uncle ku apdi thaan aachu, but therinji marriage pannaar, but pavam high position la job la erundum baby illaama paathi property loss aagi treatment kaaga ippo rendu perum expired, paavam . Sothu eruku. But anubavika yaarum illa 3 bedroom house jewels bank balance elaam eruku, paaka kastama eruku, Nala ponnu kidaichirundaa avrum nalaa vaalnthu erupaar la

  • @Futureisbright123
    @Futureisbright123 10 месяцев назад +61

    I was also in the same boat . But now (after marriage) I deeply regret why I got married. Life is so happy without marriage. Being Single is free

    • @dr.bnagarajan9481
      @dr.bnagarajan9481 10 месяцев назад

      🎉😂true

    • @maheshk3871
      @maheshk3871 10 месяцев назад +1

      Same bro single is best

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks 10 месяцев назад

      Same boat na. Divorcee ah?

    • @gobeyond100
      @gobeyond100 9 месяцев назад +1

      Bro ikkaraiku akkarai pacha.. The other side is always green

  • @vennilaw5301
    @vennilaw5301 10 месяцев назад +48

    வருத்தமாக இருக்கிறது . பொதுவாககீழ்த்தட்டு& மேல்தட்டு மக்கள் எதையும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. நினைத்தவாழ்வு .ஆனால் இவர் போன்ற வர்க்கத்தினர் நிலை தான் இப்படி. நல்லது நடக்க வேண்டுகிறேன் சகோதரரே🙏

  • @vnavin3541
    @vnavin3541 10 месяцев назад +131

    விவாகரத்து செய்து என்ன சாதித்திங்க... இப்போது பெண் தேட செய்கின்ற செலவுக்கு அந்த பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை மனசார தந்திருந்தால் நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கும்...

  • @santhoshkumar-ixe3818
    @santhoshkumar-ixe3818 10 месяцев назад +18

    அதே பெண்ணை மீட்செய்து கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து காட்டுங்கள்

  • @sakthimani6017
    @sakthimani6017 10 месяцев назад +457

    அந்தப் பொண்ணு தப்பான இருந்து விவாகரத்து செய்திருந்தால் கூட பரவாயில்லை உடல்நிலை காரணம் காட்டி விவாகரத்து செய்துவிட்டு புலம்பி என்ன பயன் சிகிச்சை அளித்து உதவி செய்திருக்கலாமே😢

    • @andrewsd7425
      @andrewsd7425 10 месяцев назад +16

      Well said

    • @MuruganM-gx1ki
      @MuruganM-gx1ki 10 месяцев назад +5

      😅😅😅😅😅😅😅 9:58 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 10:02 😅😅😅😅😅😅😅😅

    • @MuruganM-gx1ki
      @MuruganM-gx1ki 10 месяцев назад +2

      😅😅😅😅😅😅😅😅

    • @MuruganM-gx1ki
      @MuruganM-gx1ki 10 месяцев назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅

    • @velumani123
      @velumani123 10 месяцев назад +8

      அந்த 3 மாத்திரைகள் அபார்ஷன் மாத்திரைகள்

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 10 месяцев назад +63

    நல்ல பெண்களும் இருக்கிறார்கள், இறைவனை நம்புங்கள், நல்ல வழி பிறக்கும்

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 10 месяцев назад +1

      Emba anthalu kattina ponnu kettavala aval Oru noyali .

    • @porselvis-rd2in
      @porselvis-rd2in 10 месяцев назад +1

      @@yaarshridabala9709 How do you know? If she is a patient she must inform it to him before marriage to save his life.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 10 месяцев назад

      ​@@porselvis-rd2inshe is a psychological patient. That is what that person indirectly told the anchor that she is a child and it is not her mistake nu.

  • @kavi0505
    @kavi0505 10 месяцев назад +45

    What he said is correct. Marriage on time, kids on time is all a gift. It is okay if we are not so rich. Hinduism appreciates getting married on time. There is solution for his problem. In our tradition, one who is responsible for kulam to grow is kula deivam. He will escape this problem when they surrender at kula deivams feet. 1 pitru shanthi pooja followed by continuous pongal in kula deivam temple will save their whole family. I also crossed all these issues. Transfer the task of bride search to god

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +2

      True

    • @shivasiva8480
      @shivasiva8480 10 месяцев назад +2

      100 % correct correct correct

    • @smcv8365
      @smcv8365 10 месяцев назад +5

      Hinduism also throws a hundred hurdles to stop marriages from happening.

    • @sepapril2011
      @sepapril2011 10 месяцев назад +5

      Hello every religion appreciates marriage on time, not after 40s and 50s

    • @mumbaitamilpasanga
      @mumbaitamilpasanga 10 месяцев назад +2

      Very true..Kula deivam will do anything for us if we surrender to them..🙏

  • @mohammedalijinna1477
    @mohammedalijinna1477 3 месяца назад

    நல்ல வாழ்க்கை கிடைக்க இறைவன் அருள்புரியவேண்டும்

  • @krislal9878
    @krislal9878 10 месяцев назад +74

    நிம்மதியாக இருங்க சார் .கல்யாணம் செஞ்சவங்க எல்லோருமே நிம்மதியாக இல்னல. தேனவயில்லாம தேர இழுத்து தெருவில விட்றாதீங்க

  • @singaivendan369
    @singaivendan369 10 месяцев назад +24

    FOCUS ON YOUR GOALS.... NOT ON HOLES...ன்னு...எங்கேயோ படித்திருக்கிறேன் ஆனா உங்க GOALS சே HOLES தான்னா... ஒன்னும் பண்ண முடியாது ப்ரோ...!!!?- Soooo...S.A.D!!! என்ன மயிறு லைப்...எல்லாம் ஒரு பொய் வாழ்க்கை எவனும் எவளும் எவனுக்கும் உண்மையாய் இல்லை ப்ரோ...நல்ல வேலை தப்பிச்சிட்டிங்கன்னு நினைச்சுக்கோங்க அவ்வளவுதான்...!!!? பொய்யாய் ஒருவலோடு படுப்பதை விட...பேசாம மூடிக்கிட்டு இருக்கலாம்...இருக்கலாம் என்ன இருக்கலாம்....இருங்க ப்ரோ. இந்த உலகம் நீங்க வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்...போங்கடா மயிருக்கலான்னுட்டு போயிகிட்டயே இருங்க ப்ரோ...இதுவரை வாழ்க்கையை ஒரே முட்டா தூக்கி நட்டியவனும் இல்லை இங்கே ஒரே முட்டா புடிங்கியவனும் இல்லை.நம் வாழ்க்கை நம் கையில்...அவ்வளவுதான்!!!?

  • @senthiluma994
    @senthiluma994 10 месяцев назад +15

    நல்ல தீர்ப்புக்கு கெட்ட ராசி மேல் என்று பெரியவர்கள் சொல்வதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் தயவுசெய்து புண்படுத்த நினைப்பதாக எண்ண வேண்டாம் யதார்த்தம் விவாகரத்து முறையாக கிடைத்தும் இன்னும் மணமாகவில்லை operation success but patient died

    • @MahaMaha-h7w
      @MahaMaha-h7w 10 месяцев назад

      Nalla vanga ila ipalam

  • @malinibaskal1413
    @malinibaskal1413 8 месяцев назад +7

    புரியவில்லை..... Africa என்றால் அவ்வளவு இழக்கறமா.... வறண்ட பூமி என்றாலும் இப்போ எல்லா இடமும் same தான். Africans are good people🌹

    • @Lifex4w
      @Lifex4w 3 месяца назад

      True

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 10 месяцев назад +128

    இதுவே குடும்ப சாபம் என்பது.... ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருந்தாலும் இதுவே உண்மை...

    • @Kv2024feb5
      @Kv2024feb5 10 месяцев назад +18

      Yes, unmai thaan.. pithru dhosham, pen saabam

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +2

      True

    • @Vspriya-iq8el
      @Vspriya-iq8el 10 месяцев назад +6

      1st wife curse

    • @gokultp8633
      @gokultp8633 10 месяцев назад +4

      உண்மை

    • @UKDhanush
      @UKDhanush 10 месяцев назад +2

      Yenpa ungaluko udanpirappuko unga pillaiko ippadi yemaathi katti vachcha neenga enna seiveenga?!
      Ivaruku thosam pudithathu endraal poi solli katti vaiththavargaluku?!

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 10 месяцев назад +55

    இது போல் நடப்பது தான் கர்மா என்பது
    திருமணம் என்பதே கர்மா ஆகும்

    • @singaivendan369
      @singaivendan369 10 месяцев назад +9

      திருமணம் என்பது கர்மா அல்ல சார்...அது கருமம்!!!?

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 10 месяцев назад +4

      @@singaivendan369 இரண்டும் ஒன்னு தான் சார் எதாவது தவறு நடந்தால் கருமம். கருமம் என்று சொல்வது இல்லையா ??

    • @dr.bnagarajan9481
      @dr.bnagarajan9481 10 месяцев назад +1

      இரண்டும் சரி 😂🎉

    • @karthikeyan2618
      @karthikeyan2618 8 месяцев назад

      Yow லூசு கர்மா எண்பது வட மொழி வார்த்தை. அதை தமிழில் கர்மம் என்று solvaargal😂😂😂

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 10 месяцев назад +6

    Very sad to know your 1st wife. Thank God otherwise it will turn big Trauma in your family. Prayers for your happy marriage

  • @raghavannambi82
    @raghavannambi82 10 месяцев назад +38

    அப்படியே என் வாழ்க்கை 😢😢😢
    படாத பாடு படுகிறேன்
    இவர் தப்பித்து விட்டார் என் குழந்தைக்காக அனைத்தையும் பொருத்து கொண்டு செல்கிறேன்
    எனக்கும் போர்க்கர் தே.... பையதா காரணம்

    • @amuthamachdaline9895
      @amuthamachdaline9895 10 месяцев назад

      Niraiya per life broker Nala than thaikeela poguthu

    • @Haq05
      @Haq05 9 месяцев назад +1

      தனிமை மிகவும் கொடுமை சகோதரரே.

  • @fathimasyed4232
    @fathimasyed4232 6 месяцев назад

    Sir, u r a good person, u will get a life partner soon.even my cousin got into same problem..still parents are searching for a girl ...

  • @gpr2047
    @gpr2047 8 месяцев назад +1

    I understand - both r financially strong...... Dont lose hope bro

  • @SriPadaOfficial
    @SriPadaOfficial 10 месяцев назад +52

    You can't handle mentally disturbed partner. Physical health issues are different. My friend wasted his marital life for 15 years, as he could not fix mental health issues of his wife.

    • @SAnuradha-f5k
      @SAnuradha-f5k 10 месяцев назад +8

      Women in the same situ have no such escape route. Have to put up for rest of life. If not one, another girl will be married to him and she will suffer.

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +1

      My relative also did the same. She won't cook. His health has become worst

    • @elakkiyamary147
      @elakkiyamary147 10 месяцев назад

      True 💯 Even one of the sister I know faced the same situation , She also got Divorced from him if it's a health issues we can adjust but regarding Mental Health issues we can't do anything the partner should be well informed about the condition before marriage

  • @playgamingandmodgame1095
    @playgamingandmodgame1095 10 месяцев назад +35

    என் வாழ்க்கை யை இந்த மாதிரி தான் கெடுத்து டங்க குடிகார கணவன்

    • @rainydrops522
      @rainydrops522 10 месяцев назад +2

      Ss

    • @mrugan90
      @mrugan90 10 месяцев назад

      அவன்குடிக்க.காரணமே.உன்கள்ளஓல்தானே

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 10 месяцев назад +10

    i was married at age 44 and have 9 age kid
    first marriage but late marriage don't worry be faith . don't go with jadagam panjagam.nalla neram kette neram .

    • @balu64785
      @balu64785 10 месяцев назад

      The point is his brother also didn't get married. So some family curse is there. If u check his horoscope the lord or karaka for marriage is Venus or sukran which in his horoscope might be afflicted. Hinduism says it is karma due to some harm done to female or partner in previous birth. For this a genuine astrologer who is not money minded will tell solution. Life is based on dasha of planets. If bad planet dasha is operating or transit of sani during his first marriage time this might have happened.

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 10 месяцев назад

      உங்களுக்கு 44 வயசுல தான் முதல் கல்யாணம் நடந்துச்சா?

    • @parveentajrahaman6109
      @parveentajrahaman6109 10 месяцев назад

      @@zushsjxjzjdsjjxsjjsj ofcourse yes my brother
      at present i am living in Bangalore yesterday is my 54th birthday.

    • @Lifex4w
      @Lifex4w 3 месяца назад

      Wife age

  • @redpepper8913
    @redpepper8913 10 месяцев назад +19

    There should be 1year gap between engagement and marriage..
    That, 1year we should throughly research about gitl/boys history

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +1

      True

    • @charulatha4494
      @charulatha4494 10 месяцев назад +2

      Periyavanga pandra thappu/drama kannu pidikka mudiyaathu.

  • @velmurugant207
    @velmurugant207 10 месяцев назад +54

    வாழ்கை என்பது பணமும் செட்டில் ஆனது ம் கிடையாது. வாழ்கை என்பது மனைவி குழந்தை பேரன் பேத்தி என பல நிலை களை உள்ளடக்கியது.

  • @ss-jj8gr
    @ss-jj8gr 10 месяцев назад +48

    Sir,இந்த வயதிற்கு மேல் கணவரை இழந்த குழந்தைகளோடு உள்ள பெண்கள் தான் கிடைப்பார்கள்.அவர்களது குழந்தைகளோடு உங்கள் மனம் ஏற்குமா?நன்கு சிந்தித்த பின் திருமண முடிவை எடுக்கவும்.

    • @SKiv7604
      @SKiv7604 10 месяцев назад +11

      He can’t handle .. his speech is like over thinking, so confusion when he gets marriage with remarried ladies

    • @JanakiA-q5s
      @JanakiA-q5s 10 месяцев назад +11

      கண்டிப்பாக இவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்திருந்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்று சற்று யோசித்து முடிவு எடுத்திருப்பார்

    • @Nomadmilo
      @Nomadmilo 9 месяцев назад

      ​@@JanakiA-q5show is a woman's life more valuable than a man's life, sick of this mentality

    • @Lifex4w
      @Lifex4w 3 месяца назад

      ​@@JanakiA-q5s👏👏👏

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 10 месяцев назад +12

    Each and every person have their own path,..never compare or complain....Being alone is fine, but only thing is you should not be lonely. Recently read a note written by Tennis star Sania Mirza on her divorce..which is as follows...
    "..Marriage is hard, Divorce is hard. Choose your hard. Obesity is hard. Being fit is hard, Choose your hard. being in debt is hard. Being financially disciplined is hard. Choose your hard,......."
    So, we have a choice to choose our hard. Pick wisely...👈☺

  • @Vitharshanaofficial
    @Vitharshanaofficial 10 месяцев назад +9

    எந்த வயதிலும் துணை துணைதான்....

  • @palanikumara5276
    @palanikumara5276 8 месяцев назад +3

    ஒரு முடிவு எடுக்கப் போற சரி இந்த அதுக்கப்புறம் நம்முடைய லைப் இப்படி ஆக போகுது அடுத்து என்ன செய்யறது அல்லது அந்த லைப் அப்படி ஆயிட்டு இருக்கு அப்படின்னா அடுத்து என்ன செய்றதுன்றது கூட யோசிக்க முடியல உன்னுடைய லைஃப் போச்சு அந்த பொண்ணுடைய லைஃப்பும் போச்சு

  • @papayafruit5703
    @papayafruit5703 10 месяцев назад +44

    ஓம் நமசிவாய
    Poor man… don’t worry all will be well . Think positive and move on. You sure will hear a good news

  • @raviprem5640
    @raviprem5640 10 месяцев назад +23

    எதுவுமே இல்லாத ஏழை ப்பெண் கிடைத்தால் திருமணம் செய்விர்களா

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 10 месяцев назад +2

      Evanai yarume panna vendam..Athan nallathu...

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 10 месяцев назад +2

    அந்த பொண்ணுக்கு அது சரி பண்ண கூடிய issue ah இருந்திருந்தா அத சரி பண்ணி வாழ்ந்திருக்கலாம்...இப்போ அந்த பொண்ணு marriage பண்ணி familyoda நல்லா தான் இருக்கும்

    • @anbukumar9598
      @anbukumar9598 10 месяцев назад

      பைத்தியம் முத்தி செத்துட்டாடா

  • @bhuvanabhuvanashwari7810
    @bhuvanabhuvanashwari7810 10 месяцев назад +3

    I am also in this same situation. When we are truthful to them but they are not loyal to us.my self expecting right groom in my life.

  • @dtube123
    @dtube123 10 месяцев назад +8

    In your words, you are innocent so good things will happen to you dont worry

  • @smcv8365
    @smcv8365 10 месяцев назад +6

    Being a divorcee is a big stigma for men too.

    • @Nomadmilo
      @Nomadmilo 9 месяцев назад +1

      It's a stigma for men only, women have nothing to loose in divorce infact they earn free money thru divorce. So marrige decision is very important for men only

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 10 месяцев назад +12

    என் நண்பன் வாழ்க்கையும் இப்படித்தான் நடந்தது , 3 மாதத்தில் டைவர்ஸ் ஆச்சு (பெண் ஒரு வேறு மத பையனை வச்சிகிட்டு இருந்தது , சொத்து அந்த பெண்ணுக்கு வரனும்னா கல்யாணம் ஆகனும்னு அவங்க மாமா வில் எழுதி வைத்து இருந்தார்) நல்ல வேளை அடுத்த 3 ஆண்டுகளில் கல்யானம் நல்ல பெண்ணுடன் நடந்து 1 மாசம் முன்னடீ தாத்தா ஆகிவிட்டான்

    • @riswanasss-3494
      @riswanasss-3494 10 месяцев назад

      Idhuvum adhuvum ona sir....Ivar wife nallavanganu avarey solraru nenga solradhula andha ponnu thappu...renduthayum normalised panadhinga Ivar pannadhu thappu wife ku support ah irundhrukanum andha ponnu evlo kashtapattucho......so karma is boomerang Ivar senjadhu ivarukey punishment aairuchu

    • @bismisana5288
      @bismisana5288 10 месяцев назад

      ​@@riswanasss-3494no , she is mentally disturbed girl.....ivaru seri panna mudiyumanu try pannirkalam. ..pathutu divorce pannirkalam otherwise ponnu veetula senjathu thappu tha

    • @riswanasss-3494
      @riswanasss-3494 10 месяцев назад

      @@bismisana5288 nanum adhaan pa solren one week la vitutaru curable ah nu kooda paakla....panam kaasu iruku enaku yeathana ponnu venunna amaiyungra thimuru....

    • @Raj26-sl
      @Raj26-sl 10 месяцев назад

      ​@@riswanasss-3494yes u r right pa

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 9 месяцев назад +1

      Panam kasuku asaipattu, ponnu vta serndhavanga mental health issues ullavamgala kattu vachadhu thappu ,
      Idhu vae konja nal kalichu divorce pannirundha ithana nal valndhila apo enga pochh buthi nu kaetrupanga, startng layae divorcd panadhu sari dhan
      He s crt
      Ponnu parents are wrong

  • @DeviTeacher1988
    @DeviTeacher1988 7 месяцев назад +1

    மருந்து பற்றி சொன்னபோது, அதைப்பற்றி கூறியது உங்கள் சகோதானே???கெடுவான் கேடு நினைப்பான்!!கர்மா தன் கடமையைச் செய்யும்!!கடைசி வரை நீ தனியாக இருப்பதே மேல்!!இன்னமும் நீ செய்த தவறை உணரவில்லை!!
    உணரும் போது இரு சகோதரர்களுக்கும் திருமணம் நடக்கும்!!எண்ணம் போல் வாழ்க்கை!!எண்ணம்போல்தான் வாழ்க்கை!!
    இறைவனிடம் சரணடையவும்!!

  • @thampisumi5869
    @thampisumi5869 10 месяцев назад +3

    மாற்றி இறைநம்பிக்கை யோசியுங்கள் இறைவன் உதவி செய்வார்

  • @dhivyasaranya2869
    @dhivyasaranya2869 10 месяцев назад +23

    Nalla ponnu kidaikanum sir ungalukku

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 10 месяцев назад +4

    Elders ellaam paarththu thaan kalyanam pannitlrukkaanga, alagu, nalla padippu ellaam irukku nnu solreenga, neenga serthu vaazha mudiyumaa mudiyaathaannu oru vaartha oru third uninterested part psychiatrist kitta kettittu divorce kku move pannirukkalaam. Avanga parents panninathu thappu thaan.. illainnu sollala, maybe God gave you one oppurtunity for doing kindness, but you threw away. When that girl gets married and is content and people stop palichchifying her for being vaazhaavetti, you will also get your suitable bride.

  • @Ruby.......
    @Ruby....... 10 месяцев назад +40

    செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கையா?? அதுக்காக மட்டும் தான் திருமணமா...எவ்ளோ பெரிய ட்ரீட்மெண்ட் வேணாலும் எடுத்துகிட்டும் அந்த பொண்ணு மேல என்ன தப்பு இருக்கு??? சிகிச்சைய காரணம் சொல்லி விவாகரத்து குடுக்குறது எவ்ளோ கஷ்டமா இருந்து இருக்கும்..இப்போ எல்லாம் இருந்தும் வாழ்க்கை முழுக்க வெறுமை தான.... அன்பு இருந்தா எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு வாழலாம்😊🙏

    • @Sabarinath-u7s
      @Sabarinath-u7s 10 месяцев назад +6

      கொஞ்சம் நாள் வாழ்ந்தாள் அன்பு இருந்து இருக்கும் இரண்டு நாள் தான். வாழ்ந்து இருக்காங்க

    • @Ruby.......
      @Ruby....... 10 месяцев назад +1

      @@Sabarinath-u7s correct but time eduthurukalam...

    • @MahaMaha-h7w
      @MahaMaha-h7w 10 месяцев назад +1

      Life is West Kalyanm panna lum thapu panatium thapu

    • @Ruby.......
      @Ruby....... 10 месяцев назад

      @@MahaMaha-h7w appadilam illa... Adjust panni vittu kuduthu purunji vaalntha life nalarukum... Marriage aagi rendu perum purunji nadanthuku atleast 5yrs aagum.. so athu varaikum wait panni dhan aaganum... Porumai romba mukiyam bhiluuu

    • @Sabarinath-u7s
      @Sabarinath-u7s 10 месяцев назад

      @@Ruby....... கண்டிப்பாக சரி சொல்லாம செய்த கோபம் முன்னாடி உன்மை சொன்ன

  • @user-dlov
    @user-dlov 10 месяцев назад +2

    வாழ்க்கையின் எதார்த்தம்.

  • @kalpanas7400
    @kalpanas7400 10 месяцев назад +46

    I'm totally disturbed by hearing your story, now atleast the Universe show courtesy on you and you be blessed with marriage as early as possible and make your old age mother feel happy🙏 Vazhga Valamudan👍

  • @asarerebird8480
    @asarerebird8480 10 месяцев назад +47

    This is why love marriage is better.because each partner can understand each other and can find any problems in boy or girl.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 10 месяцев назад +15

      Illa bro love marriage and arrange marriage all same 😮

    • @gr2886
      @gr2886 10 месяцев назад +16

      காதல் வர வேண்டும் என்பதற்காக ஓருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்களை தனக்கும் பிடிக்காது என்பார்கள். பிடித்த விஷயங்களை ஒருவருக்கு பிடிக்க வில்லையென்றாலும் பிடித்தது போல் காட்டிக்கொள்வார்கள். கல்யாணம் ஆன பிறகு உண்மை சுயரூபம் தெரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போட்டு பிரிவார்கள்.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 10 месяцев назад

      @@gr2886 yes correct

    • @asarerebird8480
      @asarerebird8480 10 месяцев назад +1

      புத்திசாலித்தனமாக சிந்தித்து ஒருவருடைய ஆசைகளையும் வெறுப்பு வெறுப்புகளையும் ரகசியங்களையும் நுணுக்கமாக கண்டறிந்து காதலில் இறங்கலாம்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 10 месяцев назад

      @@asarerebird8480 👍😊

  • @malinis9297
    @malinis9297 10 месяцев назад +16

    Now he is mentally disturbed.. and need treatment like his divorced wife... God bless u brother

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +1

      But tht doesn't justify what her family did to him.

    • @CrazyMK
      @CrazyMK 10 месяцев назад +2

      Worst antha payyana emathi marriage pannirukaanga
      Inum antha ponnu familyki support pandreenga

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 10 месяцев назад +1

      Will mentally disturbed give interview?
      It is very difficult to handle the mentally distributed person. I think u have not seen one in ur life or in ur relatives life

    • @malinis9297
      @malinis9297 10 месяцев назад

      @@NectarsofKrishna y can't???.. due to some personal issues many r mentally disturbed... This doesn't mean that they cannot speak or move..

  • @priyavramesh
    @priyavramesh 10 месяцев назад +85

    உங்குளுக்கு துரோகம் பண்ணதா தப்பு அவுங்குளுக்கு health issue hospital போய் இருந்தால் nalla ஆகி இருக்கும், உங்குளுக்கு இப்டி ஆனதுனா அந்த பொண்ணு விட்டு போயிருக்குமா

    • @tamilarasi7790
      @tamilarasi7790 10 месяцев назад +13

      Thapunga nenga soldradhu, marriage Ana Piragu sila varushangal vaazhndha Paraguay andha wife ku prachana vandhu irundha ok nenga soldradhu sari,Ana oruthara muttalaki pinna Kalyan am panni vaikiradhu romba thapu,vishayatha munnadiye solli treatment poitu iruku nu solli irukanum, avar saidhadhu dhan correct, ithana naal thirumanam saiyama irundhadhu thapu

    • @kannannv5045
      @kannannv5045 10 месяцев назад +8

      Sollama marriage pannathu thappu than avaruku shock ka irukkum ok
      But konjam time eduthu pennoda issue solve panna try pannirukalam
      Antha pen ivara valthi irukkum

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +3

      How can u say that?? Will u do that to ur son??

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад +2

      Now as per law in India, y cannot do that. It's a crime.

    • @ponraja3964
      @ponraja3964 10 месяцев назад

      Na ninachen neenga kettutenga

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 10 месяцев назад +6

    நல்லா இருப்பிங்க சார் கவலை படாதீர்கள் சார் உங்கள் நலைமைதான் நானும் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் சுற்றி இருப்பவர்கள் நமக்கு ஆறுதல் சொல்லலலான்னு பரவாயில்லை காயப்படுத்துபவர்களுக்கு கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்கும்

  • @mgkumartamiltamil5151
    @mgkumartamiltamil5151 7 месяцев назад

    இயேசு அப்பா கப்பாத்துகா ஆமென் நலூமவாடி வாங்கா சார்....

  • @Rocky_Rocks
    @Rocky_Rocks 10 месяцев назад +2

    Paavam… Ivaruku prachanai ivar vai thaan.. ‘edhuvume illadhavanga nalla irukkanga’ .. ‘enaku parkura ponnu infian culture therinja ponnu venum.. ‘ kayanam agama irrukura mudhal karanam expectation adhigama irrukradhunala kooda irrukalam.. oru thappu nadandhathala, divorcees become too cautious and expectations become high. So appo second marriage thalli pogum. Simple expectation healthy and adjustable bride and groom. Ivlo thaan irrukanum. Caste, education, job, height weight, complexion, wealth, language culture edhuvum expectation irruka koodathu

  • @SaranyaSaranyasaranya-c3f
    @SaranyaSaranyasaranya-c3f 7 месяцев назад +2

    Manasu romba valikuthu sagothara ungalukulam life sathiyama nalla irukanum oru sagodhariya vendikura

  • @vdakshan88
    @vdakshan88 10 месяцев назад +8

    In my marriage also i was cheated. The girl father hide that she is blind in one eye and also having bi-polar psychiatric problem. I came to know these things after having my first kid when kid was 1 year old. When my kid was one year old on a night she suddenly ran away from house and said where i am? who are you , suddenly shouting like that. That moment i came to know i lost my life. but i took her to the pysciatric clinic and treating for the past 6 years every month it is costing around Rs5000. But i am living for my kid future because i cant leave my kid with the mentally ill person. I lost my career by not taking good opportunities in the Job due to this problem as i dont know when she will become ill again . Bi-polar syndrome there is no cure and we can only suppress with medicines

    • @apoorvat4245
      @apoorvat4245 10 месяцев назад

      It's very difficult, manic or depressive phases are tough to handle.. Iv seen a couple ppl with Bipolar disorder.. Lithium helps.

    • @mayilmurugan4618
      @mayilmurugan4618 10 месяцев назад

      Pathagan flower medicine you can try for ur wife

  • @ultrongaming7031
    @ultrongaming7031 7 месяцев назад +1

    🎉🎉🎉🎉. காஞ்சிபுரம் பாம்பன் சஞ்சீவி ராஜா சுவாமிகலை சந்தித்து நிச்சயம் திருமண வாழ்க்கை அமையும் அவர் கடவுள் வழிகாட்டுவதை போல் 20 ஆண்டு காலம் தமிழகம் பயன் அடைந்து வருகிறது கண்டிப்பாக கடைபிடியுகள் ராஜ்..டிவி வேந்தர் டிவி சனி ஞாயிறு காலை 8 மணி பாருங்கள் சந்தேகங்கள் விடைகள் கிடைக்கும்

  • @parvathisaravanan6677
    @parvathisaravanan6677 10 месяцев назад +15

    Antha ponnukku treatment kudhuthu irundaa lifea mari irukum. Because ennoda marriage timela naan rompa depressed irunden. Husband familyla ennaku so many issues. But en husband ennaku rompa porumaiya treatment kodutharu. Inikku engaluku 2 kuzhandhaigal irukkanga. Life is so beautiful appidinu ippa ninaikiren. Neenga sonna athe time 2009 ennoda marriage. Brother rompa avasarapattinga. Thapppu sonna vanga life pogala. Ungala lifea waste pannitinga.

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 9 месяцев назад +1

    Silaruku Histeriya pola erukum. Medicine ellama eruka mudiyathu. Seriousness poruthu we can handel.🎉 or get seperated.

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix 9 месяцев назад +3

    Africa ponnu ethavathu tablet vechi irruntha enna nna pannuva...😢

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 10 месяцев назад +71

    நீங்கள் செய்த மாபெரும் தவறு... மனைவியை விவாகரத்து செய்தது தான். மனைவிக்கு நல்ல மனநலமருத்துவரை சந்தித்து கவுன்சிலிங் கொடுத்திருந்தால் நிச்சயமாக நல்ல மாற்றம் ஏற்பட்டு... நீங்களும் கொஞ்சம் விட்டு கொடுத்து சென்றிருந்தால் நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும் . கிடைத்த வாழ்க்கையை வாழ வேண்டும். வாழ்க்கையில் அவசரமாக எந்த முடிவையும் எடுக்க கூடாது என்பதற்கு இவரது வாழ்வு மற்றவர்களுக்கு ஒரு பாடம்.... படைத்தவர் தாமே இவருக்கு நல்ல வழி காட்ட வேண்டுகிறேன்👏

    • @anjalaim5199
      @anjalaim5199 10 месяцев назад +8

      Yemathirukkanga athu ungalukku purirayalaya

    • @mohanraj.r.3949
      @mohanraj.r.3949 10 месяцев назад +1

      @@anjalaim5199ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்ற பார்வையில் இருந்து மாறுபட்டு பார்க்க அன்பாய் கேட்கிறேன். அப்போது தான் இந்த பிரச்சனையையும் , பிரச்சனைக்கான தீர்வையும் புரிந்து கொள்ள இயலும். நம்மை படைத்தவர் தந்த வாழ்க்கையை வாழ வேண்டும். அது தான் சரியான பார்வை. மன அழுத்தம் என்பது ஒரு வகையில் ஒரு நோய் அல்லது தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்ற ஒரு விரும்ப தகாத சம்பவத்தால் மனம் பாதிப்பு அடைகிறது. இதுவே மன அழுத்தம் உண்டாக 99% காரணமாக இருக்கிறது. ஒரு பெருந்தன்மையுடன் இந்த பிரச்சனையை அணுகினால் தீர்வு நிச்சயம்.

    • @sureshbabusubramani3371
      @sureshbabusubramani3371 10 месяцев назад +7

      Vazhalkai kodukalam but yemathuna no chance.
      No one will accept.
      Unmaiya solli seivathu nandru.
      Whoever has done this for a marriage its wrong.
      Lies in a marriage will always be troublesome.

    • @menalogini1415
      @menalogini1415 10 месяцев назад +3

      No sir marriage panni vazhntha apram ethachum problem vanthu iruntha husband ah ivaru pathu irupanga, but poi solli emathi marriage pannina antha life epidi nalla irukum

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад

      இந்திய சட்டத்தின் படி இது குற்றம். சும்மா உருட்டாதிங்க

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 9 месяцев назад +2

    Josiyakaran கல்யாண brokers தான் நிறைய பேர் வாழ்க்கை அழிய காரணம் 😢😢😢😢😢

    • @sakthisenthil3376
      @sakthisenthil3376 9 месяцев назад

      இந்த உண்மை நிறைய பேருக்கு தெரிவது இல்லை.

  • @soulofsri
    @soulofsri 10 месяцев назад +15

    இந்த ஈரவெங்காயத்துக்கு ஒழுங்க அந்தப்பொண்ணோடவே வாழ்ந்துருக்களாம் after marriage நமக்கு இப்படி health issue வந்துருந்தா? அவங்க மனசு எவ்வளவு கஷ்ட்டப்படும்ங்றத யோசிக்கர்தில்ல....

    • @CrazyMK
      @CrazyMK 10 месяцев назад

      Daii mental kooda vaala mudiyathu da
      One timela antha ponnu ivara ethavathu pannidum.
      Soldrathellam easy, neeya iruntha mentally disturbed ponna marriage panniviya 😂

    • @soulofsri
      @soulofsri 10 месяцев назад +3

      @@CrazyMK இந்த மாதிரி situations கடந்துத்தாண்டா வந்துருக்கேன் நா அத சரி செய்ய என்னால அதிகபச்சம் செய்ய முடிஞ்சத செஞ்சிருப்பேன் ஒருவேளை இதெ மாதிரி after marriage உனக்கு accident ஆகி உன் மண்ட நசுங்கி அரமெண்டல் ஆகி உன் பொண்டாட்டி உண்ண விட்டுப்போனா மட்டும் தான் அந்த பொண்ணோட கஷ்ட்டம் புரியும். இல்லாட்டி இப்படி த்தான் பெரிய பு மாதிரி வந்து பேசுவிங்க இவனால இவன் தம்பி வாழ்க்கையும் சேர்ந்து நாசமாப்போயிருக்கு அவன் பேட்டிய ஒழுங்க பார்ரா அவனே சொல்றான் பொண்ணு treatment ல இருந்துருக்காங்கனு நல்லாத்தான இருந்துருக்காங்க இவன் பன்ன வேலையால அந்த பொண்ணு இன்னும் depression லத்தாண் போயிருக்கும் அந்த பாவத்துக்குத்தான் இப்படி கஷ்ட்டபட்டுகிட்ருக்கான் அதுவே கூட இருந்து support பன்னிருந்தா கண்டிப்பா சரிபன்னிருக்க முடியும் போய் survey check பன்னு depression ல உலகம் முழுக்க எவ்வளவு பேர் இருக்காங்கனு அவங்களாம் பைத்தியமா? வந்துட்டான் கமெண்ட் பன்ன டேய் என்னடா பேர் Crazy MK உன் பேரே பைத்தியம்னு வச்சிட்டு என்ன mental சொன்ன பைத்தியக்காரன் வென்னை! அவன் எவனோ medicalல வேலை செய்றவன் சொன்னானு இப்படி செஞ்சிருக்கான் அவன் என்ன doctora proper doctorகிட்ட check பன்னனானா Reality புரிஞ்சா பேசு இல்லாட்டி 9 holes யும் மூடிகிட்ரு....

    • @CrazyMK
      @CrazyMK 10 месяцев назад

      @@soulofsri poda paithiyam,🤣 mathavanga life decide panna nee yaru da.
      Manam pol vaazhkai unnoda ennam pola thaan unnoda vazhkaiyum irukkum.
      Nee rompa mosamana character nu unnoda commentla irunthu teryuthu.😂

    • @soulofsri
      @soulofsri 10 месяцев назад +2

      @@CrazyMK டேய் அர மெண்டல் After maarriage உனக்கு ஒரு accident ஆகி தலைல அடிப்பட்டு அரமென்ண்டல் ஆகிட்டனு வை நீ கட்ட்றப்பொண்ணு நல்லப்பொண்ணா இருந்தா உண்மையான அன்பு இருந்தா கண்டிப்பா உன்ன சரி செய்ய என்ன வழி இருக்குங்றதத்தான் யோசிப்பாங்க இவனமாதிரி பாதில விட்டுப்போக மனசு வராது அதான் reality அப்பரம் என்ன சொன்ன ஏன் character சரி இல்லா ஏன் என்னம்போல வாழ்க்கையா? டேய் வென்ன நா ராஜா மாதிரி த்தான் இருக்கேன் நா செய்யனும்னு ஆசப்பட்டா நெனைக்கர்த செய்ற capacity கடவுள் எனக்கு குடுத்துறுக்கான் தம்பி வேலை செய்ற எடத்துலையும் சரி எல்லா எடத்துலையும் கெத்தாத்தான் இருக்கேன் ஊர் சுத்தர்துக்கே என்னோட salary ல ஒரு amount ஒதுக்கி ஏன் life எப்படி enjoy பன்னிகிட்ருக்கேனு எனக்கு தெரியும் அதெல்லாம் உனக்கு சொல்லி என்ன ஆகப்போகுது.என்னோட கமெண்ட் உண்ண மாதிரி அரமெண்டல்க்கு புரியாது எவன் life யும் எவனும் decide பன்ன முடியாது எல்லாம் அவன் அவன் செய்ற பாவம் கர்ம வினைகள் பொருத்துத்தான் அவங்களோட life அமையும் அதுத்தான் விதிக்கப்பட்டது அத ஏத்துக்கர்தும் ஏத்துக்காம போறதும் அவங்க அவங்க விருப்பம் கடவுள் choice அ நம்ம கைலயே குடுத்துடுவாரு அதுல சிலர் சரியான புரிதல் இல்லாம தவறான decision எடுத்துட்றாங்க. ஒருவேல இந்த life ஏத்துகிட்டுருந்தா இத சரி செய்ய முயற்சிகள் செஞ்சி சரியாகிருந்தா? இவரோட life positive நல்லபடியா மாறி இருக்ககூட வாய்ப்பிருக்கும்ங்றதத்தான் நா சொல்றேன் நா என்ன சொல்ல வரங்றதயே புரிஞ்சிக்காம லூசுத்தனமா Reply கமெண்ட் செஞ்சா என்னத்த சொல்றது அவன் என்ன சொல்றான் medicals ல வேலைபாக்றவன் சொன்னத வச்சி இந்த அளவுக்கு பெரிய decision எடுத்ததா.எவ்வளவு பெரிய முட்டாள் தனம் இவன் life ல அடுத்தவன் சொல்ற மட்டுமே வச்சி இப்படி பன்னாம propera ஒரு நல்ல doctor கிட்ட அவங்கள கூட்டிடுப்போய் என்ன பிரச்சினை பாக்க்காள அத சரி செய்ய வாய்ப்பிருக்காங்றத பாக்கள? இவர் பன்ன முட்டாள்த்தனத்தால அவர் life ம் நாசாமாகி அவர் தம்பி life ம் கெட்டு மொத்த குடும்பமும் மந உலச்சல் அடஞ்சதா அவறே. சொல்றாரு அது புரியல சில விஷயங்கள் உன்ன மாதிரி அர மெண்ட்டல்க்கு சொன்னாலும் புரியாது அவர சொன்ன நீ ஏண்டா தேவை இல்லாம வந்து Comment ல நா என்ன சொல்லிருக்கேனு புரியாம அரமெண்டல் மாதிரிரியே திரும்ப திரும்ப கமெண்ட் பன்னிகிட்ட்ருக்க.உனக்கு யாரும் எதுவும் சொல்லல தம்பி என்னோட கமெண்ட் common த்தான் போட்ருக்கன் அது புரிஞ்சா பேசு புரியாட்டி மொத்தமா மூடிகிட்டுப்போய் உன் வேலையப்பாரு சம்மந்தமே இல்லாம என்ன சொல்ல வர்ரெனே புரிஞ்சிக்காம லூசுத்தனமா reply பன்னிகிட்டு இருக்காத.
      crt அதான் நீயே Crazy Mk நு அதாவது பைத்தியம் MK னு வச்சிருக்க பைத்தியத்துக்குலாம் சொல்லி புரியவைக்க முடியாதுங்றத நா யோசிக்காம விட்டுட்டேன்....இப்பவும் புரியாம திரும்பவும் வந்து reply பன்னா confirm நீ அரமெண்ட்டல்த்தான்.

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 10 месяцев назад

      ​@@soulofsriமனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் எப்படி வாழ முடியும் நீங்களே யோசிச்சு பாருங்க

  • @pg9187
    @pg9187 9 месяцев назад

    1970s la porandha nirayya boys kku innum kalyanam aahala !Even in my extended family, two males apdi thaan. Romba kashtamaa irukku

  • @Savageprincess167
    @Savageprincess167 9 месяцев назад +1

    If He had treat his wife well medically then he shouldn’t hv face this situation today.. very sad to hear.. hope he find some one special soon

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 9 месяцев назад +3

    ஆப்ரிக்கா என்ன மட்டமா?

  • @mariasarojat9749
    @mariasarojat9749 10 месяцев назад +72

    விதவை பெண்ணைமறுமணம் செய்யலாம்

    • @smcv8365
      @smcv8365 10 месяцев назад +4

      Advice pannradhu yevlo easy-nu indha comments section-lw therinjikalaam..😂😂😂😂

    • @blackcurrent6665
      @blackcurrent6665 10 месяцев назад +1

      அவன் அவன் வலி அவனுக்குத்தான் therium

    • @blackcurrent6665
      @blackcurrent6665 10 месяцев назад

      இது தான் களத்திர தோஷம் இதற்கு தீர்வு வேற்று மதம்

  • @parvathichella4099
    @parvathichella4099 10 месяцев назад +2

    Anna avaru contact details yapdi kedaikkum. Cast wise ponnu yadhir paakkarara

  • @lakslaks99
    @lakslaks99 7 месяцев назад

    முன்னெல்லாம் தெரிந்த இடத்தில் மணம் முடித்தனர். இப்போது ஆன்லைன் ,தெரியாத இடங்களில் மணம் முடிக்கிறார்கறார்கள். இதெல்லாம் கூட ஒரு காரணம்.

  • @saranyasenthilkumar232
    @saranyasenthilkumar232 10 месяцев назад +2

    உங்களுக்கு பிறந்த பெண்ணிற்கு இந்த பிரச்சினை இருந்திருந்தால் பேக்அப் பண்ணிருப்பிங்களா

  • @sanjulin8812
    @sanjulin8812 10 месяцев назад +4

    My sister is divorcee without no child...also expecting a better person to remarry...she is 47

  • @vijayalakshmivijayalakshmi8678
    @vijayalakshmivijayalakshmi8678 10 месяцев назад +4

    Am i accept panran divorce pain because nanum divorce e 22 years life ila iam woman very paniful life stil

  • @ManameMaarividu
    @ManameMaarividu 9 месяцев назад +2

    நீங்கள் விவாகரத்தை முடிவாக எடுத்தது சரியானதுதான்.இல்லையென்றால் இப்போது இருக்கும் நிலமையைவிட உங்கள் வாழ்க்கை மோசமானதாக இருந்திருக்கும் . அதனால் தலைக்கு வந்தது தலப்பாகயோடு போனது என்று மனதை தேற்றி கொள்ளுங்கள்.

  • @gnanasekaranoswamikannu6081
    @gnanasekaranoswamikannu6081 7 месяцев назад +1

    Veedu 4 erukku ,karu erukku,vasadhiya erukken,....oru punnakkum venam....
    Life poche

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 5 месяцев назад

    Evarudaya first marriage decision ✅ because tablets podhum ponnuku life long maradikamudiyathu many more problems varum ennaku relatives eppdi seyithu daily adi udai vangi varukiran life romba kastam

  • @mathangis598
    @mathangis598 10 месяцев назад +2

    andha ponnu nalla ponnu na neenga konjam yosichirukalam but avanga personal life la we cant say a word

  • @baskarrao5932
    @baskarrao5932 8 месяцев назад +2

    Sir, 2011 i got married but failure after long struggle got divorce 2016 huge amount spend.. Now ok

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 27 дней назад

    காக்கா வலிப்பு உள்ள பொண்ணை தெரியாமல் உறவினர் ஒருவர் திருமணம் செய்தார் தெரிந்த பின்னர் விவாகரத்து செய்தார் இப்போது மறுமணம் செய்து மூன்று குழந்தைகள் இருக்கிறது

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 10 месяцев назад +6

    Soldrenu thappa eduthukadhinga Karma dhan kaaranam.....andha ponnai neenga divorce pannama issues ku solution thediyirukalam

    • @RajNirmal-x9x
      @RajNirmal-x9x 9 месяцев назад

      It's not curable. There are no solutions..ok don't talk simply

  • @behindwoodstamilzh
    @behindwoodstamilzh 10 месяцев назад +1

    Sir, நானும் ரொம்ப லேட் டா தா புரிஞ்சி கிட்டேன். நாம எல்லோருமே கடந்த காலத்துல தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம்னு. ஆனா ஒன்னு சொல்றேன்.. நா எதியோபியால ஒரு 4 வருஷம் வேல செஞ்சேன். . அங்க நீங்க சொல்ற அந்த பெண்மை..அந்த பெண்மை..ரோட்ல கொட்டி கிடைக்கும்..அள்ளி எடுத்துக்க தான் ஆல் இல்ல..ரொம்ப வேடிக்கியா இருக்கு..வறுமையான நாடுனுன்னு சொல்லப்படற எதியோபியா ஆப்பிரிக்கா எல்லாம் இந்த விஷயத்துல எவளோ வளமா இருகாங்க. .அந்த பெண்களுக்கு அந்த ஊரா விட்டு போகணும்..குறிப்பா அவங்களுக்கு இந்தியான ரொம்ப கிரேஸ்..இங்க உட்கார்ந்து பொலம்பிட்டு இருக்கிறதுக்குக்கு..காசு இருந்தா அந்த ஊர்ல போய் பொண்ணு தேடுங்க..அங்க நிரய இந்தியன்ஸ் இருக்காங்க..அவங்க யாராவது ஹெல்ப் வெச்சுகிட்டு தேடுங்க..என் அனுபவத்துல சொல்றேன்..ஒர்த்து ,ஒர்த்து, ஒர்த்து. .

  • @jegwery1
    @jegwery1 7 месяцев назад +2

    So many single mom women are available you spoil yourself and spoil your brother too!

  • @sakthysatha1780
    @sakthysatha1780 10 месяцев назад +15

    இது தான் கர்மா 🙏🙏🙏

  • @marimuthuv8109
    @marimuthuv8109 10 месяцев назад +1

    என்னைக்கும் , இந்த நிலமை தான் நம் நாட்டில்
    H.M.O.P சட்டம் தவறாக உள்ளது இதை சரிசெய்ய வேண்டும் வாழ்க்கை பாழ்பட்டு போவது பெரிய துயரம் வேறு எதுவும் இருக்க முடியாது

  • @ambigaimeena
    @ambigaimeena 10 месяцев назад +6

    He never tried to treat her , so many men with problems are marrying normal women.

    • @anbukumar9598
      @anbukumar9598 10 месяцев назад +1

      Already 10 years treatment was going on for bipolar mental issue. Why they cheated me - hided her disease

  • @jpanand3646
    @jpanand3646 10 месяцев назад +65

    இனிமேல் இப்படியே வாழவேண்டியது தான்.. இனி திருமணம் பண்ணினால் அது ரொம்ப கஷ்டம்

  • @vickyanna5411
    @vickyanna5411 10 месяцев назад +20

    யேசுவை நம்புங்க sir. கர்த்தர் உங்க வாழ்க்கையை ஆசீர்வதிப்பார். 🙏🙏🙏🙏🙏

    • @1981vivek
      @1981vivek 10 месяцев назад

      போடா மெண்டல்கூதி.

    • @sweetc4741
      @sweetc4741 10 месяцев назад +5

      இவன் வேற... 😀

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 10 месяцев назад

      லூசாடா நீ? உங்க மதம் மாற்றும் கும்பலுக்கு வேற வேலையே இல்லையா ?

    • @sjayachitras4863
      @sjayachitras4863 10 месяцев назад +3

      Yara komali ne vera

    • @calmworld7000
      @calmworld7000 10 месяцев назад +1

      Awaraye awaraala kaapathika mudiyala idhula nsmmala kaapaathuwaram. Mudhalla awaroda edhiri sathana alika sollunga paapom.

  • @vksvks7901
    @vksvks7901 9 месяцев назад +2

    பிரசாந்த் போன்றவர்கள் வாழ்க்கையே உதாரணம்.
    நடிகர்கள் எந்த பெண்ணையும் தொடாதவர்களா? பாவம் அந்த பெண்ணை குழந்தையோடு துரத்தினர். இன்றுவரை திருமணம் மறுபடியும் நடந்ததா?

  • @sujus5025
    @sujus5025 10 месяцев назад +2

    இது கடந்து போகும் எது நிரந்தரம் இல்லை

  • @AK-we7df
    @AK-we7df 9 месяцев назад +1

    what was the issue with the bride he married? exact name of the disease or illness?

  • @siva2301
    @siva2301 10 месяцев назад +10

    God will bless you . Don't worry

  • @msel04
    @msel04 10 месяцев назад +22

    அந்த பெண் இப்ப எப்படி இருக்கிறார்...

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 10 месяцев назад +5

    Plz went to first kula devam temple this problem solved soon bro