ஏன் டீ கிழவிங்களா தாத்தா பாட்டி ஆகிறது வரம். சாபம் போல பேசுறீங்க. என் வயசு 47. என் அக்கா பேத்தி +2 படிக்கிறா. என் தங்கம் என்னை தாத்தானு செல்ல மாட்டா. ஆனால் நான் தாத்தானு சொல்லும்னு சொல்லுவேன். நம்ம குழந்தைகள் நம்மை தாத்தானு சொல்லாமல் யாரை தாத்தா பாட்டினு கூப்பிடும். உறவு முறை சொல்லி கொடுத்து பிள்ளைகளை வளர்க்கனும். உண்மையான சந்தோசம் இது.
உண்மைதான் என் அக்கா பேரனுக்கு இருபது வயது என்னை தாத்தா என்றுதான் கூப்பிடுவான் அது பெருமையாக இருக்கும்..தாத்தா பாட்டி என்பது உறவுப்பெயர் அது வயது முதிர்வை குறிப்பதில்லை.. என் உறவுக்கார அண்ணன் முறை உள்ளவரின் மகன் எனது வயதுதான் என்னை சித்தப்பா என்றுதான் கூப்பிடுவான்
தலைமுறைகளை,நாம்தான் சரியாக வழிநடத்தவேண்டும். உறவுமுறைகளையே மாற்றிச்சொல்லிக்கொடுக்கும் பெரிய தலைமுறைகளை தமிழ்நாட்டில்தான் அதிகம். பாட்டி,அம்மாச்சி,ஆத்தா வரம். மற்றதெல்லாம் இரவல்
அஜ்ஜி என்றால் கன்னடத்தில் பாட்டி என்று அர்த்தம்! அஜ்ஜிமா என்றால் பாட்டிம்மான்னு அர்த்தம்! அர்த்தம் தெரியாமலே பேரன் அஜ்ஜிமா என்று அஃதாவது பாட்டிம்மா என்று கூப்பிடுவதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்களாம்! ஆனால், பாட்டி என்று தமிழில் சொன்னால் இவர்களுக்குப் பிடிக்கலையாம்! உ...வ்...வே...ன்னு குமட்டிக்கொண்டு வருகிறதாம்! நல்ல உலகமடா சாமி!
எனக்கும் வயசு 28 தான் ஆனால் என் அக்கா பொண்ணுக்கு mrg aagi அவளுக்கு பேத்தி இருக்கு அக்கா பேத்தி எனக்கும் பேத்தி தான் என்ன ஆச்சின்னு கூப்டுவதில் எனக்கு ஒன்னும் அசிங்கமா தெரியல நீங்க தான் இப்படி சொல்றீங்க....
என் பேத்தி என்னை அம்மா என்று கூப்பிடுவாள் நான் அம்மம்மா என்று கூப்பிட வேண்டும் என்று சொன்னால் கூட அப்படி தான் அம்மா என்று தான் கூப்பிடுவாள் படுக்கும் போது கூட என்னை கட்டி பிடித்து தான் தூங்குவாள் உன் அம்மாவிடம் போய் படு என்று எவ்வளவு வற்புறுத்தினாலும் அழுது அடம் பிடித்து என் அருகில் தான் தூங்குவாள் உண்மையில் என் குழந்தைகளை விட என் பேத்தி தான் என் உயிர் ❤
உங்களை எல்லாம் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.உங்கள் பதில் கேவலமாக உள்ளது.சிலருக்குஉரிய காலத்தில் திருமணம் நடக்காமல இருக்கிறது.அப்படி திருமணம் ஆனாலும் குழந்தை இல்லாமல் இருக்கிறது.அப்படி எல்லாம் இல்லாமல் உங்களுக்கு எல்லாம் சரியான கலத்தில் கிடைத்ததால் அதன் அருமை தெரியாமல் வறட்டு கௌரவம் பார்க்கிறீர்கள்.இந்த வாய்ப்பு கிடைக்காதவர்களு க்குத்தான் அதன் அருமை தெரியும்.அழகு இளமை என்ற மாயையை உங்கள் கண்களை மறைக்கிறது
இது நல்லாத்தான் சொல்றது காலக்கொடுமை அன்று கிழவி எல்லாம் உட்கார்ந்திருந்தது கிழவி என்று சொன்னா பிடிக்காதா பாட்டி பாட்டி தான் அது ஒரு காலம் குமரி ஆக முடியாது இந்த மாதிரி கிழவி எல்லாம் மேக்கப் பண்ணி பண்ணி பண்ணி பண்ணி தான் அந்த மேக்கப் செட் எல்லாம் விலை கூடிப் போச்சு பியூட்டி பார்லர் எல்லாம் இந்த கிழவிகள் தான் ஓப்பன் பண்ணி வச்சிருக்காங்க நினைக்கிறேன்
If ladies are addressed as patti, ammamma psycologically it lowers energy, therefore it is their individual choice to call them as they wish, because present ladies are all educated, working and wanted to challenge and face any situation equally, younger generation take it for granted everything if you are called patti and ajji ext. Thanks for open discussion on this topic.
என் வயது 49 இரண்டு பெண்பிள்ளைகள் - 2 பேரன் 2 பேத்தி குழந்தைகள் என்னை அம்மாச்சி ,ஆச்சி என்று சொல்லும் போது அவ்ளோ சந்தோசம். குட்டி பேரன் 2 வயசு என்னங்க ஆச்சி செய்றீங்க என்னங்க ஆச்சி சொல்லும் போது அவ்ளோ அழகு
ஏன் பாட்டினு கூப்பிட்டால் உன் உயிர் போயிடுமா அப்படி போனால் தான் போகட்டுமே. ஏன் உறவு முறைகளை மாற்றுகிறீர்கள். நீங்க எல்லாமே கலாச்சாரத்தை கெடுக்க பிறந்தவர்கள்
How I wish I was in this show! I am a grandmother, look a grandmother and feel a grandmother and called a Patti, Ajji etc. My mother made sure none of her granschildren called her Patti. She should have been in this show!
Indha patti's avangala amma nu kupda soluradhu nala, parents we don't get chance of our children calling us in tamil Amma... Instead nambo avangala mummy daddy nu kupda vaikurom... Enaku en pasanga engala amma appa nu kupdano nu asa, but avango avango grandparents ah apadi kupdum podhu we feel that difference.. Enatha nambo modern life la irundhalum pasanga amma nu nambala kupdum tha andha happy we get than calling us mummy..
En age 40 en husband annavoda perana konjum pothu patti kida vada nu than sollurathu athu perumaiya iruku ennaku. Inga peasunavangala parthal next marriage ku ready ah irukanganu thonuthu
யாராவது இளம் வாலிபன் மாட்ட மாட்டானா ?? என்பதற்காகவே இப்படி உடை அணிந்து திரிகிறார்கள் இந்த பணக்கார வீட்டு கிழவிகள். தாதாக்களுக்கு வயசு ஆகிவிட்டது ஆயில் சர்விஸ் நின்று விட்டது.
En mamiyar ku 65 ku mela age aaiduchu ana avanga ponnoda paiyan that means peran clg 2 yr but paati nu koopda koodathama😂 enna avanga paiyanuku ipo tha marriage aachu athanala avanga ponnuku age 42 paiyanuku 29 so en paiya chinnava nu sollikittu en kalyanathuku muthu vechu kolusu vangi pottukittu oora suthikittu iruku😂😂 kelavi😅
Hello Gopinath sir , I like my grand children call me pati . Don't know y these ladies say like this. Not only my grandchildren call me pati . My road children and people also call me pati . I am really happy about it . But although I am 72 years old I look like 60 years lady. People say that also. When they say it I feel happy and try to take care of my இளமை .
Uravu murai kevalama agidum pathukonga kilavigala, enna ungaluku lam marupadium oru mapillai pathudalama?? Thirumbavum kalyanam, first night nu arambikiringa la,kilattu kabodhingala. Ennala mudiyala pacha pacha ya vaila varudhu, mediyanu pakuran, illa asingama poidum.
பாட்டி என்றால் அது உறவு முறை ,பாட்டி என்றால் கிழவி
என்று பொருள் கிடையாது
பசங்க பாட்டி ஆயா உன் கூப்பிட்டாங்க னா தான் ரோம்ப சந்தோஷ்ம் .
ஏன் டீ கிழவிங்களா தாத்தா பாட்டி ஆகிறது வரம். சாபம் போல பேசுறீங்க. என் வயசு 47. என் அக்கா பேத்தி +2 படிக்கிறா. என் தங்கம் என்னை தாத்தானு செல்ல மாட்டா. ஆனால் நான் தாத்தானு சொல்லும்னு சொல்லுவேன். நம்ம குழந்தைகள் நம்மை தாத்தானு சொல்லாமல் யாரை தாத்தா பாட்டினு கூப்பிடும். உறவு முறை சொல்லி கொடுத்து பிள்ளைகளை வளர்க்கனும். உண்மையான சந்தோசம் இது.
உண்மைதான் என் அக்கா பேரனுக்கு இருபது வயது என்னை தாத்தா என்றுதான் கூப்பிடுவான் அது பெருமையாக இருக்கும்..தாத்தா பாட்டி என்பது உறவுப்பெயர் அது வயது முதிர்வை குறிப்பதில்லை..
என் உறவுக்கார அண்ணன் முறை உள்ளவரின் மகன் எனது வயதுதான் என்னை சித்தப்பா என்றுதான் கூப்பிடுவான்
ஆச்சி என்று கூப்பிடுவது
சந்தோசம்.
என் வயது 35. எனக்கு சொந்தத்தில் நிறைய பேரன், பேத்திகள் உள்ளனர்.16 வயதில் பேரன் இருக்கிறான். பாட்டி என கூப்பிடுவதில் ஒரு வித சந்தோசம் உள்ளது
நல்ல உறவு முறைகளிடம் நீங்க வளர்ந்து இருக்கறீங்க நல்லது இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்
தலைமுறைகளை,நாம்தான் சரியாக வழிநடத்தவேண்டும்.
உறவுமுறைகளையே மாற்றிச்சொல்லிக்கொடுக்கும் பெரிய தலைமுறைகளை தமிழ்நாட்டில்தான் அதிகம்.
பாட்டி,அம்மாச்சி,ஆத்தா வரம்.
மற்றதெல்லாம் இரவல்
அப்ப இன்னொறு கல்யாணம் பன்னிடலாமா😂😂😂😂
😂
1:22 ... வரன் ஏதாவது தேட்றாங்களா? 😂. ஆனா ஊடல் பஞ்சபரதேசியா வெச்சிருக்க வாய்ப்பு இருக்கிறது 😊
😂😂😂😂😂😂😂😂பா....ட்.....டி.....😂அ....ம்.....மா......சி..😂 இப்ப என்னா பண்ணுவிங்க😂😂😂
இவங்களெல்லாம் கூட நான் மார்டன் build up பண்ண பாட்டின்னு கூப்பிட விடறதல்ல.ஆனா கிராமத்தில் உள்ளவர்களும் இதவிட scene போடறாங்க.
தாத்தா பாட்டி என்பதெல்லாம் உறவு முறையே தவிர வயதை குறிப்பதல்ல
எனக்கு 40 வயது என் பேத்தி
என்னை பாட்டி சொல்ல
எனக்கு ஆசையாக இருக்கிறது
பாட்டி ஆக முடியாம கோவில் கோவிலா போறவங்க கிட்ட கேட்டுப்பாருங்க, எப்படியும் பாட்டி பாட்டிதான். என்ன style பண்ணினாலும் உறவை மாத்த முடியுமா?
அஜ்ஜி என்றால் கன்னடத்தில் பாட்டி என்று அர்த்தம்! அஜ்ஜிமா என்றால் பாட்டிம்மான்னு அர்த்தம்! அர்த்தம் தெரியாமலே பேரன் அஜ்ஜிமா என்று அஃதாவது பாட்டிம்மா என்று கூப்பிடுவதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்களாம்! ஆனால், பாட்டி என்று தமிழில் சொன்னால் இவர்களுக்குப் பிடிக்கலையாம்! உ...வ்...வே...ன்னு குமட்டிக்கொண்டு வருகிறதாம்! நல்ல உலகமடா சாமி!
👌👌👌👌👌
உறவுக்கும் உரிமைக்கும் தோற்றம் தடை என்றால் அந்த உறவை விட்டு வெளியேறுங்கள் ,.. அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒரு உறவு இருந்ததாக தெரிய வேண்டாம்
இது விவாதத்தில் சுவாரசியமாக இருந்தாலும் , கலாச்சாரம் பண்பாடு வரும் தலைமுறையை தறுதலையா ஆக்கிவிடாமல் இருந்தால் நல்லது
எனக்கும் வயசு 28 தான் ஆனால் என் அக்கா பொண்ணுக்கு mrg aagi அவளுக்கு பேத்தி இருக்கு அக்கா பேத்தி எனக்கும் பேத்தி தான் என்ன ஆச்சின்னு கூப்டுவதில் எனக்கு ஒன்னும் அசிங்கமா தெரியல நீங்க தான் இப்படி சொல்றீங்க....
என் பேத்தி என்னை அம்மா என்று கூப்பிடுவாள் நான் அம்மம்மா என்று கூப்பிட வேண்டும் என்று சொன்னால் கூட அப்படி தான் அம்மா என்று தான் கூப்பிடுவாள் படுக்கும் போது கூட என்னை கட்டி பிடித்து தான் தூங்குவாள் உன் அம்மாவிடம் போய் படு என்று எவ்வளவு வற்புறுத்தினாலும் அழுது அடம் பிடித்து என் அருகில் தான் தூங்குவாள் உண்மையில் என் குழந்தைகளை விட என் பேத்தி தான் என் உயிர் ❤
உங்களை எல்லாம் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.உங்கள் பதில் கேவலமாக உள்ளது.சிலருக்குஉரிய காலத்தில் திருமணம் நடக்காமல இருக்கிறது.அப்படி திருமணம் ஆனாலும் குழந்தை இல்லாமல் இருக்கிறது.அப்படி எல்லாம் இல்லாமல் உங்களுக்கு எல்லாம் சரியான கலத்தில் கிடைத்ததால் அதன் அருமை தெரியாமல் வறட்டு கௌரவம் பார்க்கிறீர்கள்.இந்த வாய்ப்பு கிடைக்காதவர்களு க்குத்தான் அதன் அருமை தெரியும்.அழகு இளமை என்ற மாயையை உங்கள் கண்களை மறைக்கிறது
இந்த அழகு எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் அப்பறம் நீங்க எல்லாமே உண்மையிலேயே கிழவிகள் தான் அப்போ உங்க பேரன் பேத்தி எப்படி கூப்பிடுவாங்க.....
இது நல்லாத்தான் சொல்றது காலக்கொடுமை அன்று கிழவி எல்லாம் உட்கார்ந்திருந்தது கிழவி என்று சொன்னா பிடிக்காதா பாட்டி பாட்டி தான் அது ஒரு காலம் குமரி ஆக முடியாது இந்த மாதிரி கிழவி எல்லாம் மேக்கப் பண்ணி பண்ணி பண்ணி பண்ணி தான் அந்த மேக்கப் செட் எல்லாம் விலை கூடிப் போச்சு பியூட்டி பார்லர் எல்லாம் இந்த கிழவிகள் தான் ஓப்பன் பண்ணி வச்சிருக்காங்க நினைக்கிறேன்
😢😢😢 பாட்டி ஆகுறதுக்கு இவ்வளவு😂😂😂😎😎😎😎😎
நெனைகல 😂😂😂😂😂😊
பாட்டி (small mummy big mummy ) மருமகனை புருசனா வளச்சு போட😂😂
enaku vayasu 28 dhanda ana e akka ponnukkum enakum ore vayasu ava pillainga enna achinudha koopduvainga enaku sandhosama irukkum adhella oru joly
தாத்தா பாட்டி என்று சொல்லி வளர்ப்பது தான் நம் கலாச்சாரம் ஆனால் மேர்க்கத்திய நாகரீகம் என்ற பெயரில் அதை அழித்து விடாதீர்கள் 😢😮
அட தூ. உறவு முறையை கெடுக்கும் கிழவிகள்.
தமிழ்ப் பண்பாடு மறந்த இளங்கிழவிகள்.
Vitta purushan pondatinu kupdurathu pudikalana solluvenga pola😂😂
Ajjima means patti only in kannada language😂😂😂😂😂
என்னமோ வயசு ஆன மாதிரி தெரியுதா😅😅😅😅😅
If ladies are addressed as patti, ammamma psycologically it lowers energy, therefore it is their individual choice to call them as they wish, because present ladies are all educated, working and wanted to challenge and face any situation equally, younger generation take it for granted everything if you are called patti and ajji ext. Thanks for open discussion on this topic.
வப்பாட்டி ஓகேயா ❤❤❤
அப்பா வோட அக்கா வா இருந்தா அத்தைனு கூப்பிடலாம். இல்லை என்றால் பாட்டி னு தான் கூப்பிடனும்.
Aachi, Ammachi kupadrathu romba nalla irukum.
கிலவியலுக்கு லொள்ளு பாத்தியா
மம்மினு சொன்னா அவருக்கு 2 பொண்டாட்டி போல
கோபி, இந்த கெழவிங்கில்லாம், மூஞ்சி நெறையா சுண்ணாம்ப பூசிக்கிட்டு மும்பை ரெட் லைட் ஏரியாவுக்கே போகலாமே..............
என் வயது 49 இரண்டு பெண்பிள்ளைகள் - 2 பேரன் 2 பேத்தி குழந்தைகள் என்னை அம்மாச்சி ,ஆச்சி என்று சொல்லும் போது அவ்ளோ சந்தோசம். குட்டி பேரன் 2 வயசு என்னங்க ஆச்சி செய்றீங்க என்னங்க ஆச்சி சொல்லும் போது அவ்ளோ அழகு
என் பேரன் இன்னும் பேச ஆரம்பிக்கல எப்படா அம்மாச்சின்னு கூப்பிடுவான்னு ஏங்கி கொண்டு இருக்கிறேன்
ஏன் பாட்டினு கூப்பிட்டால் உன் உயிர் போயிடுமா அப்படி போனால் தான் போகட்டுமே. ஏன் உறவு முறைகளை மாற்றுகிறீர்கள். நீங்க எல்லாமே கலாச்சாரத்தை கெடுக்க பிறந்தவர்கள்
This is toooooo much. It's pleasure to hear pattiyamma.I love to hear the word.
அஜ்ஜி என்றால் கிழவி என்று பொருள். அஜ்ஜிம்மான்னா கிழவிம்மான்னு அர்த்தம்.
எங்க பாட்டிக்கு வயது 72 ஆனால் பாட்டி கூப்பிட்டால் திட்டுவாங்க😂😂
😮
இந்த பா(ர்)ட்டி- களோட பேரக் குழந்தைங்க அவங்க பொன்னுக்கு பொறந்ததா இல்ல வேற😮... புரிஞ்ஙிகோஞ்ங்க பாட்டிகளே... பேரன் பேத்திகள் உங்களுக்கும் உங்கள் மருமகனக்கும் பிறக்கவில்லை😂
How I wish I was in this show!
I am a grandmother, look a grandmother and feel a grandmother and called a Patti, Ajji etc.
My mother made sure none of her granschildren called her Patti.
She should have been in this show!
உறவுமுறைகள் அழிந்துவிடும்
நாங்கள் அப்பாவைஆஞாஎனறு கூப்பிடு வோம் அதனால் அப்பாவோட அம்மாவைஆஞிமாஎன்றுகூப்பிடுவோம்
உறவு முறையில் அழைக்காததால் அடுத்த தலைமுறையினருக்கு ஒன்றும் தெரிவதில்லை
இந்தக் கொள்கையோடு இருக்கிறதால தான் நீங்களே டிவியில் கூட்டிட்டு வந்து பேசிட்டு இருக்கீங்க
Indha patti's avangala amma nu kupda soluradhu nala, parents we don't get chance of our children calling us in tamil Amma... Instead nambo avangala mummy daddy nu kupda vaikurom...
Enaku en pasanga engala amma appa nu kupdano nu asa, but avango avango grandparents ah apadi kupdum podhu we feel that difference..
Enatha nambo modern life la irundhalum pasanga amma nu nambala kupdum tha andha happy we get than calling us mummy..
அவர்கள் எல்லாம் பாட்டிகள் இல்லை பார்ட்டிகள் .
Too much they think that they stayed young forever .
Peran pethi enbadu migaperiya varam
Adu kidaikkaadavargalukku puriyum
Paatti eantraal ivankalulku valikithaam.
My grand son also callme as Jaya and my husband as dady
எல்லாமே வெளக்கமாத்து கொண்டைக போல. தோனுது
Hai pattiees ❤
என்னுடைய 13 வயதிலேயே தாத்தானு கூபிட ஆல் இருந்தார்கள்
Ajjee na kanadathula patti
En age 40 en husband annavoda perana konjum pothu patti kida vada nu than sollurathu athu perumaiya iruku ennaku. Inga peasunavangala parthal next marriage ku ready ah irukanganu thonuthu
Paatinu kupida venaam. Aayanu kuppiduvom..
Naan Esha class pona podhu, ellarum eppo romba santthosha patteenga nnu question kettanga.
Appo naan , ennoda pasanga enna amma nnu koopidathai vida, en peran first, enna paatinnu koopita podhu, romba santhosha pattennu sonnen
on
10:10
That is gift.
இது அழிவு காலம்
விட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவாங்களோ
இந்தபாட்டிகளைஎல்லாம்கொண்டுபோய்களைபறிக்கவிடனும்காசுஇருக்குரதிமிர்லமேக்கப்போட்டுகிட்டுபாட்டிஇல்லைன்னுசொள்ராலுக
Kannadathila ajji na paati nu artham , paatima nu solla maatangalam ana ajjima nu solluvaangalam
Athaney😅😅
உறவு முறைக்கு என்ன அர்த்தம் சொல்றீங்க. பேசாம இந்த கிழவிங்க எல்லாத்தையும் கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணி வைத்து விடவும்.
கலி காலம். கிழவிகள் மேக்கப் போட்டு கிட்டு இறுக்கமான உடைகளுடன் திரிந்தால் கள்ளகாதல், கிழவி கற்பழிப்பு போன்ற செய்திகள் நாளேடுகளில் வரும்.
யாராவது இளம் வாலிபன் மாட்ட மாட்டானா ??
என்பதற்காகவே இப்படி உடை அணிந்து திரிகிறார்கள் இந்த பணக்கார வீட்டு கிழவிகள்.
தாதாக்களுக்கு வயசு ஆகிவிட்டது
ஆயில் சர்விஸ் நின்று விட்டது.
உண்மை தம்பி
😂😂unmai
தாத்தா பாட்டி வரம்
Gopinath sir blazzare nice
peran. Pethi oru varam
Allam makeup remove panni paruga karethupuvaga gopi nath sir
In Kannada ajji means grandma
இதுங்கள்ளம் எங்க உருப்பட போகுதுங்க தாத்தா பாட்டி எவ்வளவு கெத்து தெரியுமா
En mamiyar ku 65 ku mela age aaiduchu ana avanga ponnoda paiyan that means peran clg 2 yr but paati nu koopda koodathama😂 enna avanga paiyanuku ipo tha marriage aachu athanala avanga ponnuku age 42 paiyanuku 29 so en paiya chinnava nu sollikittu en kalyanathuku muthu vechu kolusu vangi pottukittu oora suthikittu iruku😂😂 kelavi😅
Ajjima means patima in kannada
அஜ்ஜிமா என்றால் கண்டத்தில் கிழவி என்று அர்த்தம் பரவால்லையா ?
Velangatha athakkal
Ajji in kannada grandma
இது எல்லாம் கூத்தா இருக்கு.முறைசொல்லிகூப்பிடவிரும்பல.
Hello Gopinath sir , I like my grand children call me pati . Don't know y these ladies say like this. Not only my grandchildren call me pati . My road children and people also call me pati . I am really happy about it . But although I am 72 years old I look like 60 years lady. People say that also. When they say it I feel happy and try to take care of my இளமை .
Kannadathil hajji endral paati endru artham
Uravu murai kevalama agidum pathukonga kilavigala, enna ungaluku lam marupadium oru mapillai pathudalama?? Thirumbavum kalyanam, first night nu arambikiringa la,kilattu kabodhingala. Ennala mudiyala pacha pacha ya vaila varudhu, mediyanu pakuran, illa asingama poidum.
இந்த கிழவிங்க எல்லாம் ஒரு வேலை மனநலம் பாதித்திருக்குமோ
😂😂😂
Avanga life ya.Avanga dhaan decide pananum.
நீங்கள் எல்லாம் ' big' மம்மி இல்லை.... 'pig' mammigal......😮😮😮
Nee enna pannalum . Un vayasa neruthi vekka mudiyathu d.. kelavengala .
Yarun asingama dress pannitu illaiye. Aprm en tappa pesanum. Matavangaluku enda kashtamu kudukama avangaluku pidikira mari irukuradula ena tappu
காடு வா வா என்கிறது!!
வீடு போ போ என்கிறது!!
இந்த சாக போகிற வயசில என்ன என்ன அலப்பறை செய்றாங்க பாருங்க!!!
கிழட்டு முண்டங்கள்.
என்ன தான் மேக்கப் போட்டாலும் கிழவி தான்
கட்டையிலபோறவயசில
MAKCUPILLIMASEMPLELA??
Pooooooooooooooongadeeeeeeeeeeeee. Kelvegla.....................
..
..
ஓவர்மேக்கப்பில் கிழவிகளின் லூட்டி
YANKILLA KU UNGALA ODA ODA AMMANA MAGA ODA VITTU KILLA MILAGA THULA THUVANUM U INTHA KD LADYGAL
Such a flaky... They all should be proud their ascension to PATTI.... Feel like to barf....
கிழவிகுமரிஆகமுடியாதூ
kannada language agi amma yanral kilavi amma
Periya pinam