Neeya Naana | வாழ்ந்த வாழ்க்கை நினைவுகளாக வருவதை எப்படி தடுப்பது? | GOWTHAM | VIJAY TV | MERCURY
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- @MERCURY #gowtham #divorce #divorcedmen #neeyanaana #neeyanaanaviral #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
ஆக்சன், காமெடி, சென்டிமென்ட்... எல்லாம் கலந்தது எங்க காதல் | NEEYA NAANA COUPLES | MERCURY
• ஆக்சன், காமெடி, சென்டி...
தனிநபராக காடு வளர்க்கும் விவசாயியின், நெகிழ வைக்கும் பேட்டி... | SASI RAJA | VILLUPURAM | MERCURY
• தனிநபராக காடு வளர்க்கு...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...
😮 என் மகளின் அம்மா வலி நிறைந்த வார்த்தை அந்த சிரிப்பில்.still sir loves her
இதயத்தின் வலி சிரிப்பில் துடிக்கிறது.
சில ஆண்களும் சில பெண்களும் உள்ளுக்குள் வலியும், வெளியே சிரிப்புமாக காலத்தை கடந்து செல்லவேண்டிய நிலைமை.......
வேதனை....
வலி ...
சிரிப்பு முழுவதும் ...
சிந்தனையைப்
பகிர்வது கூட
அழகு தான் ...
மிகவும் வலி (மை)யுள்ள மனிதர்..
🎉 பல ஆட்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்🎉😂😢❤ வெளியே சிரித்து, உள்ளே அழும் போதெல்லாம்...🎉❤
வலிகளை சிரித்துக் கொண்டே பேசுகிறார் நன்கு தெரிகிறது காரணம் இதே வலி எனக்கும்....திருமணம் கணவன் மனைவியாகவே பிரிந்து விட்டால் எதுவும் பிரச்சனை இல்லை அதுவே குழந்தைகள் என்று வந்த பிறகு பிரிந்துவிட்டால் வாழும் வாழ்க்கை நரகமே
Even in death also
மனமுள்ள மனிதனுக்கு மனைவி வாய்ப்பதில்லை. மானமுள்ள மனைவிக்கு துணைவன் வாய்ப்பதில்லை. . பெண்ணாக இதைத்தான் கூற முடியும்.
Still Alive🎉🎉🎉 Good sir !! Positive words
இவர், வேதனையை சிரிப்பில் மறைக்கிறார்
திருமணம் என்பது ஒரு முறைதான் ,பிறகு பல முறை நடந்தாலும் அது அர்த்தமற்ற சடங்குகள் மட்டுமே ,மனைவி ஒருத்திதான் முன்னால் மனைவி பின்னால் மனைவியும் கிடையாது,மிகவும் தெளிவாக சொல்கிறார்,வலியை புரிந்து கொள்ள முடிகிறது,மணமக்களை தேர்வு செய்வதில் நமது சமூகத்திற்கு இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவைப்படுகிறது
I have been married but never had a wife.
@@greekwoods😮
வாகனம் வாங்குவதற்கு முன்பு ஓட்டி பார்ப்போம் அது மாதிரி வாழ்ந்து பார்த்தா திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முடியும்??
மணமுறிவு முடிவு எடுக்க பல காரணங்கள் காரணிகள் இருக்கிறது எதைச்சொல்ல முற்றுமுதலான காரணம் கலாச்சார சீரழிவு தான்
@@SivasankarThangavel துணி கடைக்கு போனா 11/2மணி நேரம் தேடுதேடுனு தேடி எடுக்கறம் ,செருப்பு கடைக்கு போனா அத்தனை தரம் பார்க்கறம் அப்புறம் காலம்பூரா துணை வர வாழ்க்கை துணை விஷயத்தில மட்டும் பார்க்க தெரியாதா ,சேலைக்கடைல கட்டி பார்த்தா வாங்கறம்????
En ponnoda amma. Such painful words. He tries to laugh it off. May the Almighty grant him strength to carry on with his life. 😊
உண்மையாக வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் விழிப்புணர்வு தேவை.புரிதல் இல்லாமல் பிரிகின்றனர். பிரிந்தபிறகு தான் வலி தெரியும்.
True
மனமே அனைத்து துன்பத்திற்கும் காரணம்.
எம்மா எம்மா காதல் பொண்னம்மா பாடல் பார்க்கும் போது உங்களை நினைத்துக்கொள்கிறேன் இப்போதெல்லாம்,,,,
கடவுள் உங்களுக்கு நிம்மதி தரட்டும்🌷🌷
இவர் சிரிக்கிறதே வேதனையை மறைக்க தான் என்ன பண்ண
குடும்பம் மனைவி குழந்தைகள் என்று முழுமையாக வாய்த்தவர்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை என்ன செய்ய... இந்த மனிதர்களும் வாழ்க்கையும் எத்தனை வித்தியாசமானது!
Ipdiyum ஒரு மனிதர்
வலி நிறைந்த சிரிப்பு
நேரம் சரியில்லனா இப்படித்தான். நீ எவ்வளவு நல்லவனா இருந்தாலும் பட்டுத்தான் ஆகனும்
100% உண்மை.
Absolutely correct bro
Very very true
தனது கவலையை ஒரு செயற்கை சிரிப்பில் காட்டுகிறார் அவருக்கு மட்டுமே அனுபவித்து இருக்கும் கவலை இதை புரிந்து கொள்ள அவராகவே நாம் மாறினால் மாத்திரமே
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. வாசல் தோறும் வேதனை இருக்கும்
துன்பம் எது வந்தாலும்
கடவுளே... அந்த சிரிப்பில் தான் எத்தனை வலி!!!
அதனால் தான் divorce. சய்வதற்கு. முன்னால் 2 வருடம். இருவரும் தனியாக. எந்த தொடர்பும் இல்லாமல். வாழ வேண்டும் என்ற சட்டம் இருக்கு. ஒரு வேளை இவர்கள் பிரிந்து வாழும் போது. இருவருமே தாங்கள் பிரிவதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டு. மனம்மாறி. திரும்பவும். சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. Mr. Gautham இந்த. சூழ்நிலையையும் கடந்து. சட்டபடி பிரிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் வேறு வழியில்லை தான். இப்போது காலம் கடந்து வருந்துவதில் எந்த பயனும் இல்லை. Any way this programme is an eye opener for future divorcies. வாழ்ககையில மன்னிக்க முடியாத குற்றமோ தவறுகளோ இல்லவே இல்லை. தன்னுடன் கூடப்பிறந்தவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கும் நாம் கணவரோ. மனைவியோ செய்யும். தவறுகளை மன்னிக்கத் தவறிவிடுகிறோம். இதைப்பற்றி பெற்றோரும் சிந்திக்க வேண்டும்
Genuine love
Only the wife will know what she went through. We should listen to both before judging anyone.
Nobody needs to judge anyone...We need to stop being judgemental. Fault can be from both ends...When it comes to children...both have to adjust and live along..
பெண் வாயைத் திறந்தாலே உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் என்பதில்லை அப்பட்டமான உண்மைதான் என்று வாதாடுபவர்களே உள்ளனர்.
Nowadays woman's allegations are called as copy paste complaints even by police and judges. Most of them lie without an ounce of conscience
Yes....wife sideம் பார்க்கவேண்டும்....
Very painful speech
Let God give u strength. We can understand ur pains sir.
இதயம் கணத்துவிட்டது 😢😢😢
Nice man ! It’s sad he had to divorce. He is still in love with his wife.
Vali niraintha varthai
Sir don't worry sir All is well
தவறுகளை மன்னிக்கும் குணமே நம்மளை மனிதனை வாழ வைக்கும்.....அன்பு காதல் இவை அனைத்தும் நாம் மன்னித்து வாழ்வதில் தான் உள்ளது
Ni un pondatiya innorutha potta mannichiruviya😅
May be you are attn some, prostitute girls regularly that only asking this question ..@@Undertaker007-r3i
His laughter is fake...His pain is true...Life is to compromise certain things for Family...Please do be happy sir...
😢😢. Ipdi oru manushan... Paavam... Enna vazhakai idhu nu irukku
மனசு வலிக்குது ஐயா. God will give courage to you
Excellent words
இவருக்கு மன ஆலோசகர் தேவை
Unmaya paesa alosagar vaenum
Aama adhigam paasam anbodu vaazhravanga ellarukum mana aalosagar dhan thevai. Manasatchiye illadhavangadhan romba nallavanga. Normal
அருகில் இருக்கும் போது புரிந்து கொள்ள முடியவில்லை.தூர சென்ற பிறகு வருந்துவதில் பயனுமில்லை.முதல் வாழ்க்கை நிலைக்காமல் தவிர்த்து இரண்டாம் வாழ்க்கை தேடி இணை பவர்களுக்கு கட்டாயத்திற்காக வாழ வேண்டி வருமே தவிர மனம் ஒத்து வாழ்வது கடினமான ஒன்று அதை விட முதல் வாழ்க்கையை தனக்கேற்ற படி துணை தேடி அமைத்து வாழ்ந்து விட்டு போகலாம்.
Anchor sariya question panale...
Ware anchor irunda nala irukum
He is still in love and if divorced wife rekindles love he will forgive and embrace in no time. The daughters marriage is likely to be a turning point for their unification if daughter demands both parents presence and to reunite.
Everyone goes through some rough phase and so his love is still a fresh for his wife and daughter.
சார் கேமரா முன்னால் சிறப்பாக அழுகிறார் .இன்னும் அவருக்கு நடிக்க தேறிய வில்லை. கண்ணை மட்டும் மிரட்டி கண்ணீரை நிருத்திவிட்டார். இதயத்தை உடைத்ததால் இரத்தம் துடிப்பது யாருக்கும் தெரியாது.நீங்கள் முடிவை மாற்றி உங்களுக்கான இணையை தேடவேண்டும்.நீங்கள் உங்கள் பெற்றோரின் குழந்தை என்பதை மறந்துவிடாதீர்கள்.
தம்பி, நீங்கள் உங்களது பெற்றோரின் குழந்தை... அருமையான வரிகள்...
@@balammalmuthuirlappan8056செய் உண்மையான வார்த்தை
மனைவி உடன் இல்லாத போது அழுவது கூடவே இருந்தால் வாயாடி பட்டம் பொழுதுக்கும் நச்சரிப்பு என்ற பட்டம் ,😢😢😢
Well said
இவர் மனம், 😢ரொம்ப😢 ஏதோ மனம் மறைக்கிறது, மறுக்கிறது. அதிலிருந்து மீண்டு வர மனம் மறுக்கிறது.
நீங்கள் தான் அவர் முதல் மனைவியா
S ur very true
Enna manusha sir neenga...,... Kadaul irupar sir eppaum ungakoda.......
இவர் தன்னை ஒரு gentleman ஆகவும், தன் மேல் ஒரு பச்சாபி தாபம் வரணும் என்று நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்..
இவர் எந்நேரமும் நச்சரிக்கிறவராக இருந்து இருப்பார்..
கடைசிவரை நான் கொஞ்சம் விட்டு கொடுத்து இருக்கணும் அல்லது அவர்கள் விட்டு கொடுத்து இருக்கணும் என்று எதுவுமே சொல்ல வில்லை..
Anyways இனி உள்ள வாழ்க்கை நல்லபடியாக இருக்கட்டும்
நீங்கள் சொல்வது சரி
நடிகர்
என்ன பிரச்சினை என்று சொல்லவில்லை
Absolutely
No... நிஜத்துல ennoda relation la ye இருக்காங்க... Reason ne illama avanga பிரிஞ்சி போயிட்டாங்க.... எவ்ளோ விட்டு கொடுத்து போனாங்க அந்த அண்ணா.... But
Enna reason for separation sir?
True father
Ivarukku avarin pillai devathai therivathu illa manaivium innoruvarukku devathai yendru😂
I like you sir.
Siripula vali theriuthu
Pavam sir neenga
அந்த குழந்தைக்கு கொடுத்த இடத்தை மனைவிக்கு கொடுத்து இருக்கலாம் - மனைவிக்கு அப்புறம் தான் பிள்ளை, கடைசியா சேர வரும் போது சிரிச்சிட்டே வேண்டாண்ணு சொன்னியா? குழந்தையோட உலகத்தை புரிஞ்சு மனைவிய புரியலனா எண்ண செய்ய? டைவர்ஸ் Easy ah கொடுத்துட்டு இப்ப சிரிச்சிகிட்டே Sharp ah பேசுற ஆளு மாறி இருக்க.... அப்படியே தனியா சிரிச்சிட்டே இரு, again All the best....
Mercury மறுபடியும் இவரை அழைத்து பேட்டி எடுங்கள் அன்றாடம் என்ன பிரச்சினை நடக்கும் என்ன என்பதை விபரமாக கேளுங்கள்
சிறுவயதில்..பலருடன்படுத்தவளுக..ஒருத்தனுடன்..வாழமாட்டாளுக
உங்கள் வாழ்க்கையில் வேசிகளை தவிர வேறு யாரையும் கண்டதில்லை போலும். சீக்கிரம் நல்ல மன நல மருத்துவரை அணுகவும்.
Ya naana episode and date
Full video illaya
எதனால் பிரிந்தார்கள். தனியாக தற்போது நிம்மதியாக வாழலாம்.
Yanna vazkkai da
சிரித்துகொன்டே மணதி ன் வலியை பகிரும் நண்பரின் மணவேதனைக்கு எந்தவகையிலும் ஆறுதல் என்று வார்த்தைசொல்லி அவரின் மணவலிமையைகுறைக்க விரும்பவில்லை
Why divorce?
Wife kuda irukkumpothu alachiyam seivathu avanga illathappa varuthapaduvathu no use
புரியவில்லை
Part 2?
23 age la irunthu 8 yearsa na ibdy than vaaldren.pasangalukaga vLnthu thana aaganum
Your generosity will reward you at some time....Stay blessed..
True
Once you got divorce and seperated, don't talk about yr previous life to unknown persons.
இவர் இவரோ da justice soltraeu, another side justice yum paarkanum, but ivaruku psychological treatment kodukkanum pola thonuthu
Hé is action like good fâcher and husband
இவர் மனைவியை இன்னும் காதலிக்கிறார்
Painful life soory sir
மனதில் அழுது கொண்டே வெளில சிரித்து என்ன வாழ்க்கை சார்.
Lots of pain in the laugh..
Love marriage
😢😢😢😢😢
Worst interviewer body language
Feeling eruthu sir
Ithu miha kodumai ...Ivar pesum pothu azhgai varukirathu 😢😢...vazha therinthavargalai vazha theriyathavargalidam serthu vaithu kodumai paduthukirathu vazhgai....manithargalai pirakavae koodathu 😢😡
Nakka ippo polumbu.
Sir உங்க கண்ணு மட்டும் நடிக்கவே இல்லை 😢😢😢
😢
Ivar appa appa mu pesi pesiye wife bond aairkamatar
Painful to hear his sad laugh
So sad
Neraya amabalaigaluku puriya matikudhu
I don't understand his language
When part 2
Sripula Vali thariuthu
Don't listen melody songs i think it hard to much for u just come out past. u daughter have other life Don't interfere her life also just u go to himachal survey u r life some other life
You go to the Himalayas then 😂 idea va paaru 😂
Intha Mercury you tube karangaluku vera vela ila pola. Neeya nana vara elarayum vachu oru episode paniranum. Panrathu panringa. Orupadia panreengla. Intha interview la yena iruku. Chuma avara kutitu vanthu avara azha vachi urupadia oru information um ila. 15 mts kita poguthu. Yena reason, court formalities yena, children oda point of view yena, yethume kekkama chuma mokka potutu irukinga. Ore episode la vantha 3 pera interview panirkinga. Yelam ipdi tha mokkaya iruku. Mokka channel. Paithiya karanunga.
இவர் பேச்சில் ஆணாதிக்கம் தெரிகிறது ... அப்பா அப்பா என்று அப்பா புராணம் பாடுபவர் இவர்.. அதான் மனைவியின் பிரிவு
Yan oru thanthain anpa theriyala ya unkaluku
@shahulsait-e7o moochuki munuru vati Ivar wife avanga appa nu pesina othupaara
போய் பேசி சரி பண்ணு இழுத்துகிட்டு வா
Dubakur interview
We don't understood why u interviewed him. No clarity
Loosu ku mari pesuran enna pesurathe nnu theriyama
மகளுக்காக விவாகரத்து செய்யலன்னு சொல்றவர் மனைவியை இந்த அளவு ரசிக்கிறவர ஏன் அந்த பெண் விவாகரத்து செய்தாள். அப்படிபட்டவள இந்த ஆள் ஏன் இப்படி உருகி உருகி ஒழுகுறான்.
oru manasu irunthaa appadithaan
ஆண்கள் பெரும்பாலும்,மனைவி இருக்கும்போது அவளை அடிமைபோல் நடத்துவார்கள்
வைத்திருப்பார்கள்.
எந்த சிறிய மரியாதையும் சுதந்திரமும் தரமாட்டார்கள்.
பெண்களும் அவ்வளவு எளிதாக
மணமுறிவுக்கு போக மாட்டார்கள்.
தாங்க முடியாத internal torture
ல் பெண்கள் முடிவு எடுத்து விட்டால் மாற மாட்டார்கள்.
மனைவி பிரிந்த பின்னர்,
தான் ஆண்கள் உணருவார்கள்.
Who knows.. she should tell the fact
Ivaru oru pshgcho
பாவம். மனக்கஷ்டத்தில் இருக்கிறார்
So sad