வாழ்றது ஒரு வாழ்க்கை தான், அதுல எதுக்கு இன்னொருத்தன் வாழ்க்கைய வாழனும்💯 | Avalum Naanum | Wow Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 2,4 тыс.

  • @BalaMurugan-uf9iu
    @BalaMurugan-uf9iu 8 месяцев назад +6232

    Instagram la reels pathutu intha episode paka vantha nanba nanbi ... like poaduga...

  • @naveen_creationz
    @naveen_creationz 8 месяцев назад +406

    💥💝😎 இவர் படத்தில் வேண்டுமானால் வில்லன் ஆக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் ஹீரோ...❤️💯👍

  • @mimicryvenkat5676
    @mimicryvenkat5676 9 месяцев назад +1253

    இன்றைய நாளில் நான் பார்த்த உறுப்படியான ஒரு காணொளி 💯%❤️

  • @tharmistansarnitha7161
    @tharmistansarnitha7161 8 месяцев назад +396

    “வார்த்தை அழகா இருந்தா வாய் மணக்கும்” மிக அருமையான வரியும்
    அற்புதமான மனிதரும் 🥰

  • @sigamanisekar7984
    @sigamanisekar7984 8 месяцев назад +322

    ரசிகையாக வேண்டும் என்றால் இவருக்காக தான் (இப்படிப்பட்ட மனிதர்களுக்கு தான்)

  • @sivakumarr2593
    @sivakumarr2593 9 месяцев назад +1405

    அப்பப்பா என்ன ஒருமனிதர்.இவரிடம் ஒரு அரை மணிநேரம் பேசினால் நான் பெரியவன் என்ற எண்ணமே வராது.அவர் கூறிய அனைத்தும் கடைப்பிடித்தாலே போதும்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக. மதுரையில் இருந்து சிவா.

    • @vijayalakshmibala6797
      @vijayalakshmibala6797 8 месяцев назад +3

      🎉🎉🎉🎉❤

    • @dhineshdhineshdhineshdhine2166
      @dhineshdhineshdhineshdhine2166 8 месяцев назад

      0

    • @suganyapounraj42
      @suganyapounraj42 8 месяцев назад +3

      Really ur great person Anna
      I started like you after watching cwc ,I saw ur very good side of you after that I am very big fan of u congrats and keep going as it is don't change this till ur end the way you tell the message will reach all persons very clearly Thank you for this Archana Akka

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 8 месяцев назад

      m ippadi thirai koothaadikalai kondaadiye cm aakki irukkeenka neenka thirunthave maaddeenka intha nalla manithanthaan puli uduppodu kevalamana vaarthai pesi nadithu pulikalai kevalapadutha uthaviyavar pulikal athirthu pesamaaddaanka athukooda intha piravikku theriyaathu

    • @VijayaDr-rj1mn
      @VijayaDr-rj1mn 8 месяцев назад +3

  • @sindhu9886
    @sindhu9886 8 месяцев назад +2204

    அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் இவர் என் அப்பாவாக இருக்க வேண்டும்💗🌀💐

  • @BrindhaPrabakaran
    @BrindhaPrabakaran 8 месяцев назад +768

    தங்கச்சிமா தங்கச்சிமா வார்த்தைக்கு வார்த்தை💯🩸அந்த மனசு தான் சார்💯🙏💛

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 месяцев назад +116

    என் வாழ்க்கையில் இதுவரை இப்படியான ஒரு அற்புதமான மனிதரை காணவில்லை.இவர் ஒரு தத்துவஞானி. இவரது பேச்சு கண்கலங்க வைத்தது. நன்றி.

  • @bavanyaaswarnakumar8682
    @bavanyaaswarnakumar8682 8 месяцев назад +182

    கண்களில் கண்ணீர் மல்க திரும்ப திரும்ப பார்த்தேன். மனமும் கண்களோடு போட்டி போட்டு கொண்டு நிரம்பிய து.. ❤❤❤❤❤❤❤இதற்கு மேல் எழுத முடியவில்லை ❤❤❤🙏

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 8 месяцев назад +308

    கடவுள் வாய்ப்பளித்தால், உங்களை ஒரு முறையேனும் சந்திக்க ஆசை அண்ணா,நன்றி வாழ்த்துக்கள், வணக்கம் அண்ணா.❤❤❤❤❤❤

    • @sumathikumeresen4547
      @sumathikumeresen4547 6 месяцев назад +1

      நானும் அவரை சந்திக்க வேண்டும்😢😢😢😢😢😢😢😢

  • @SK-cm9kl
    @SK-cm9kl 8 месяцев назад +258

    செருப்பை நன்றியுணர்வுடன் கையாள வேண்டும் என்பதை இப்பதிவின் மூலம் புதிய பாடமாக கற்றுக்கொண்டேன்... ஐயா அவர்களுக்கு நன்றி 🙏

    • @myviews7658
      @myviews7658 8 месяцев назад +1

      I always respected the slippers and he said it . I was sooooo happy to hear it .

  • @ranjanimuthuraman4201
    @ranjanimuthuraman4201 8 месяцев назад +313

    The way he calls achumma as "Thangachi maa "🥺❤️ it's purely emotional

  • @BalakrishnanPurushothaman-s7u
    @BalakrishnanPurushothaman-s7u 8 месяцев назад +59

    இந்த மனிதர் ஒரு இயல்பானவர்.
    ஆரம்பமான தாயிலிருந்து தொடங்கி. பயணத்தை வெகு நேர்த்தியாக முடிக்கிறார். திரும்பத்திரும்ப அசைபோட்டாலும் இதுதான் என்று உணர வைக்கிறார்.
    அந்தக் கண்களில் ஒரு வெளிச்சம். தோற்றத்தின் ஆளுமையை ஆண்மையை மீறி கனிவை ஸ்பரிசிக்கவைக்கிற வார்த்தைகள்.அவசரமாக வார்த்தைகளை உதிர்க்கிற ரகம்! ஆனால் ஆழமாக பதிகின்றன வார்த்தைகள்!
    இப்போதுதான் உண்மையில் அறிமுகமாகிறார்!
    சகோதரியின் பங்களிப்பு " இதுதான் நான்" என்கிற நிஜத்தை ஊன்றியிருக்கிறது.
    வாழ்த்துக்கள்!

  • @vinodvinu4109
    @vinodvinu4109 8 месяцев назад +276

    Reels pathu full episode pakka inge vantha Ellarum like pannuge

  • @yasokaran6810
    @yasokaran6810 9 месяцев назад +361

    அர்ச்சனா நீங்களும் எல்லாப் பெருமைகளுக்கும் தகுதியானவர்தான்❤

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 9 месяцев назад +213

    இவரை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிகவும் நன்றி அச்சுமா. இவர் நீடுழி வாழ்ந்து மற்றவர்களை உயர்த்த வேண்டும்.

  • @TamilShanmugam-d7t
    @TamilShanmugam-d7t 8 месяцев назад +21

    எதற்கா ஓடுகிறோம் என்று தெரியாத மனிதர்களுக்கு கோபி அண்ணா ஓர் உதாரணம் மிகவும் அற்புதமான நேர்காணல். நன்றி❤

  • @anunciyav3875
    @anunciyav3875 8 месяцев назад +81

    எத்தனை முறை தங்கச்சிமா... ❤ நு அழகாக கூப்பிடுறார்.. அடுத்த ஜென்மம் இருந்தால்.. இவருக்கு தங்கச்சியா.. பிறக்கணும்... அவர் என்ன தங்கச்சின்னு.. வாய் நிறைய கூப்பிடனும்❤❤

  • @sudharamasamy203
    @sudharamasamy203 8 месяцев назад +323

    இந்த காணொளியை தான் தேடிக் கொண்டிருந்தேன் மூன்று நாட்களாக ...என்ன ஒரு அருமையான பேச்சு மனது முழுதும் நிறைந்திருக்கிறது

    • @UK_Today.
      @UK_Today. 8 месяцев назад +4

      Me too

    • @kumarn4659
      @kumarn4659 8 месяцев назад +1

      Initially I saved the reels, then I searched and downloaded the interview, when ever I feel un happy I used to listen it.

    • @nadhiyaraju5315
      @nadhiyaraju5315 8 месяцев назад +2

      Mee too

    • @velayutham.k1929
      @velayutham.k1929 8 месяцев назад

      எஸ் நானும்...

    • @amalrajdaniel9283
      @amalrajdaniel9283 8 месяцев назад

      I'm also❤

  • @saipriyasaipriya3935
    @saipriyasaipriya3935 9 месяцев назад +269

    தங்கச்சி. மா. சூப்பர். அண்ணா. இப்படி ஒரு. அண்ணா. எல்லோருக்கு. வேனும்

    • @varshitha9106
      @varshitha9106 8 месяцев назад +1

      MAM oru doubtu sir vanthu achuma oda real sister ?

  • @soulkutty3783
    @soulkutty3783 8 месяцев назад +283

    இந்த காணொளிக்கு அப்பரம்மா நான் என்ன மாத்திக்கபோறேன் இனி என் எண்ணங்கள் அழகா இருக்கப்போகிறது!! ஞானம் நிறைந்த மனிதம் இவர்....!!!❤️🥹

  • @DevaKumar-cq2oo
    @DevaKumar-cq2oo 8 месяцев назад +27

    சகோதரி அர்ச்சனா அவர்களுக்கு நன்றி.கோபி அவர்களை காண செய்தமைக்கு...

  • @devap8413
    @devap8413 8 месяцев назад +27

    பத்து புத்தகம் படிச்ச கூட இப்ளோ அறிவு கிடைக்காது இவரு பேசுறது கேளுங்க❤❤❤ மிக சிறந்த காணொளி

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 9 месяцев назад +177

    உண்மையான வாழ்க்கை உணர்ந்த நிஜத்தின் பிரதிபலிப்பு , சிறப்பு சார்

  • @Svvignesh
    @Svvignesh 8 месяцев назад +358

    இன்ஸ்டாகிராம் பாத்துட்டு யாரேல்லாம் பாக்க வந்திங்க ஓரு like போடுங்கள் ஏந்தனை பேர் இருக்கிங்க பாப்போம்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 8 месяцев назад

      Instagram ID என்ன ?

  • @sakhilabanuarosh6118
    @sakhilabanuarosh6118 8 месяцев назад +25

    Thangachima...what a sweetest word. I wish he calls me "thangachima". Divine person.

  • @ascentshiva
    @ascentshiva 8 месяцев назад +58

    அனுபவசாலிகளைவிட பக்குவப்பட்ட மனம்தான் இப்படி பேசும்! வெளியூரில் இருக்கும் நான் என் அப்பா இப்படித்தான் பேசுவதை இவர்மூலம் பலமுறை திரும்ப திரும்ப ஊக்கம் கொடுக்கும் தாய் மனசை இங்கு நான் கற்கிறேன்! இன்னும் என் வாழ்க்கையில் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்! பார்க்கவேண்டிய பதிவு😭👌🏼❤️🙌🏽👏🏽💪🏽👑

  • @yuvan_photos_
    @yuvan_photos_ 8 месяцев назад +4

    அவளும் நானும் என்கிற டைட்டிலை பார்த்ததும் புரோகிராம் காதல்தோல்வி..கண்ணீர் என்று அழுகாச்சியாகதான் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் நிதர்சனமான வாழ்வியல் உண்மைகளை எதார்த்தமாக பேசி, மனதை நெகிழ செய்துவிட்டார். மைம் கோபி சார். சார் உங்கள் மனதை வணங்குகிறேன் ..வாழ்க வளமுடன்...!

  • @internationaltap6509
    @internationaltap6509 8 месяцев назад +25

    One of the best interviews, I have ever seen in my 45 years.

  • @chandrasekar8057
    @chandrasekar8057 8 месяцев назад +160

    இப்போ இருக்கும் காலகட்டத்தில் கோபி அண்ணன் போல் ஒரு மனிதரை பார்ப்பது அற்புதம் தான்.சூப்பர் அண்ணன் உங்க வார்த்தை நிறைய வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறது.

  • @SuryamithranSuryamithran
    @SuryamithranSuryamithran 8 месяцев назад +125

    அண்ணா உங்கள மாதிரி ஆளுங்க பார்க்கறது கடவுள் நேர்ல பார்க்கறது சமம்

  • @thameemansari9217
    @thameemansari9217 8 месяцев назад +10

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு அருமையான காணொளி என்ன மனுஷன் ய நீ வேற லெவல் 🎉 ஒரு நாள் ஆச்சும் உங்கள் கிட்ட பேசிடனும் என்ன வெஞ்சுதிங்க அண்ணனே

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 8 месяцев назад +238

    சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜத்தில் வில்லனாக இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் வில்லனாக இருப்பவர்கள் நிஜத்தில் ஹீரோவாக இருப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அது மைம் கோபி விசயத்தில் முற்றிலும் உண்மை. அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉.🎉🎉

  • @jayarajs8877
    @jayarajs8877 8 месяцев назад +8

    உங்கள் வார்த்தைகள் எனக்குள் பல மாற்றங்களை என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. நன்றி ஐயா.

  • @homeinspiringvlogs
    @homeinspiringvlogs 9 месяцев назад +86

    Just in 30 minutes, this great man gave whole version of life in different perspective..... worth watching this interview...... sure we carry some good things after watching this.......

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 8 месяцев назад +88

    ப்பா,என்ன ஒரு மனுஷன்,படத்தில் மட்டுமே வில்லன்,நிஜ வாழ்கையில் ,நல்ல மனுசனா வாழ்ந்து கொண்டு இருக்கார்,இதுக்கு மேல என்ன வேணும்,வாழ்த்துக்கள் சார்,

  • @suganthichandirasekaran5257
    @suganthichandirasekaran5257 9 месяцев назад +162

    தங்கச்சிம்மா என்ற வார்த்தையே ரொம்ப அழகு

  • @challengewithgiridharan2262
    @challengewithgiridharan2262 8 месяцев назад +8

    இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அருமை👍👍 வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொள்ள இவர் பேச்சின் மூலம் உணர்கிறேன். சூப்பர் அண்ணா 👌👌👌👌👌🙏🙏🙏🙏😎😎😎😎

  • @maheshsiva6269
    @maheshsiva6269 8 месяцев назад +10

    நான் நல்லா இருப்பதற்கு காரணம் என்னை வாழ்த்திய உள்ள மக்கள்... உங்களை போல இப்பூமியில் பலர் உண்டு.... தெரியாத நபர் ஒருவர் அழுதாள் நமக்கும் கண்ணீர் வருகிறது ஏன்? இதயம் மிக பெரிய காந்தம்.. நற்றுணையாவது நமசிவாயவே ❤

  • @ajithkumarajithkumar9711
    @ajithkumarajithkumar9711 8 месяцев назад +86

    😢 வாழ்கை நா அப்படி தான் இருக்கும் நினைவுகள் ரொம்ப அழகானது 🥹

  • @arunachalamg
    @arunachalamg 9 месяцев назад +61

    ஒரு நேர் காணலுக்கு தகுதியான ஒருநபரிடம் நேர்கானல் கண்டதுக்கு நன்றி தங்கச்சி...

  • @shankarmadhesan6715
    @shankarmadhesan6715 9 месяцев назад +345

    இன்றைக்குத்தான் இந்த நேர்காணல் தொடருக்கு அழகு சேர்ந்ததாக தோன்றுகிறது❤❤❤

  • @muthub6870
    @muthub6870 8 месяцев назад +20

    அய்யா நீங்கள் பேசுவது சினிமா வசனம் போல் கேட்க நன்றாக இருக்கிறது என் அனுபவத்தில் நாம் வாழ பொறுக்காத நம்முடைய நெருங்கிய சொந்தங்கள்தான் நமக்கு குழி தோண்டுவார்கள் தேவையான நேரத்தில் நமக்கு சரியான நேரத்தில் நமக்கு உதவி செய்பவர்கள் நம்முடைய உண்மையான நட்புகள் மட்டுமே

  • @gvgv2018
    @gvgv2018 3 месяца назад +2

    உங்களுடைய தங்கச்சிமா. வார்த்தை கேட்க கேட்க உள்ளுக்குள் ஓர் பாச உணர்வு வரவைக்கிறது🙏🏻❤️

  • @raviilankovan
    @raviilankovan 8 месяцев назад +94

    கண்களில் நீர்..... மனதில் மகிழ்ச்சி பிரவாகம் .... அவர் வார்த்தைகள் புரியும் விந்தை.

  • @vinodsv9611
    @vinodsv9611 8 месяцев назад +30

    Philosophy book ❌️ mime gopi na interview ✅️

  • @rukmanidurairaj1865
    @rukmanidurairaj1865 9 месяцев назад +70

    Great acrchuma. Love you thangam. நல்ல அண்ணனை பெற்றுள்ளாய்.இருவரின் செய்கையும் வியக்கவைக்கிறது

  • @thamaraik1773
    @thamaraik1773 4 месяца назад +4

    ஒரு நல்ல மனிதனுக்கு இலக்கணம் கோபி சார். இவர் இதே போல எப்போதும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @vibindasvadassery
    @vibindasvadassery 8 месяцев назад +7

    റീൽസ് കണ്ട് കണ്ണ് നിറഞ്ഞു..... തേടി പിടിച്ചു വന്നതാണ്. മനോഹരമായിട്ടുണ്ട് ❤

  • @RamakrishnanRam-zg8yg
    @RamakrishnanRam-zg8yg 8 месяцев назад +33

    இருந்தாலும் இறந்தாலும் இவர் போல் பேர் சொல்லவேண்டும்
    கோபி அண்ணா நீங்கள் கூறுவது வார்த்தை மற்றும் அல்ல ஒரு வாழ்வியல்
    அழகினால் ஆன அற்புதமான அவளும் நானும்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajurajesh5157
    @rajurajesh5157 8 месяцев назад +51

    சிறிய வாழ்க்கை அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு செல்லுங்கள்..😢😢😢❤❤❤❤

  • @gamingwithsafe4732
    @gamingwithsafe4732 8 месяцев назад +30

    ,இப்படி ஒரு மனிதன் இருக்கிறது நமக்கு இந்த உலகம் கொடுத்து வரம் நன்றி கடவுள் ❤❤❤

  • @sudhaselvaraj1836
    @sudhaselvaraj1836 8 месяцев назад +8

    ஆழ்ந்த மனஅமைதி தெளிவு இதைத்தான் மனிதன் தேடி அலைகிறான்.... ஆழந்து மனதார அனுபவித்து வாழும் அற்புத மனிதன்❤❤......

  • @MathanKumar-oq5gn
    @MathanKumar-oq5gn 8 месяцев назад +4

    அருமை இவர் சொல்லும் போது தான் இந்த உலகில் வாழ்க்கை இவ்ளோ அழகு என்பது

  • @tonyjoachim3355
    @tonyjoachim3355 8 месяцев назад +64

    என்னோட வாழ்க்கைல பல ரசிக்குற பதிவுகள் பார்த்திருக்கேன், ஆனா இந்த பதிவு என் கண்களை கலங்கடித்த பதிவு... கோபி அண்ணா நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் நான் தினம் தினம் யோசித்து கொண்டு இருப்பேன், அதற்கெல்லாம் நீங்கள் சொன்னது......😢 True great man ever seen

  • @samsaran910
    @samsaran910 8 месяцев назад +64

    யோவ் உன்ன பாத்தா என்ன பாக்குற மாதிரியே இருக்கியா நான் எப்படி எல்லாம்
    யோசிக்கிறநோவு நீ அப்படியெல்லாம் யோசிக்கிற
    எண்ணம் அழகாக மாறினால் எல்லாமே அழகாக மாறும்....!

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 8 месяцев назад +1

      இப்போ தான் நான் எதே மாதிரி sms pannen❤😅❤........ அழகாக பார்த்தல் அனைத்தும் அழகுதான்❤❤❤

  • @MoorEdits
    @MoorEdits 8 месяцев назад +21

    இந்த நாள் என்னை எனக்கு அறிமுகம் செய்த நாள் ❤❤ superb... தங்கச்சிமா.......this word it's a pure love ❤

  • @sankara3772
    @sankara3772 8 месяцев назад +6

    உயிர் அற்றவைகளுக்கு உயிர் கொடுத்து விட்டிங்க😢❤❤❤❤❤ செருப்பு 😢😢😢❤

  • @arna24319
    @arna24319 8 месяцев назад +9

    Archana va 1st pidikathu but now inda maari pesuradu pidichi iruku and inda manusan insta la pesunadu pathu vandu iruken 🥺 sema charector ✌🏼

  • @BalaBala-cw3yi
    @BalaBala-cw3yi 9 месяцев назад +85

    யாரு அண்ணா நீங்க இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி (நெகிழ்ச்சி )நான் பார்த்ததே இல்லை. அண்ணா இல்ல அப்பா வாழ்க வளமுடன். 😍😍😍😍😍❤❤❤❤

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 8 месяцев назад +39

    சகோதரர் கோபியின் ஒவ்வொரு வார்த்தையும் ஆச்சரியமான அற்புதமாக இருக்கிறது.

  • @prakashjeyaprakash5580
    @prakashjeyaprakash5580 8 месяцев назад +4

    He is a originality human wonderful person wonderful speech

  • @Thiru-nq6db
    @Thiru-nq6db 8 месяцев назад +2

    Reels parthutu
    Ivaroda interview ah pakka vanthen
    He is Genuine and Real HERO 😊😊❤❤❤

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 8 месяцев назад +16

    எவ்வளவு அழகான அமைதியான உள்ளம் கொண்ட அண்ணா அடுத்த பிறவிஇருந்தால் உங்களுக்கு தங்கையாக பிறக்க கடவுள் வரம்தர வேண்டும் இறைவன் எப்பவும் உங்ககூட இருப்பார்

  • @mohanaashokkumar572
    @mohanaashokkumar572 9 месяцев назад +29

    அற்புதம் இதுவரை இப்படி ஒரு மனிதரை பார்த்ததில்லை. ❤❤❤❤

  • @abdabdulla6117
    @abdabdulla6117 8 месяцев назад +12

    உங்களுக்குள் இருக்கும் உண்மையான உணர்வை வெளிப்படையாக இதைவிட யாரும் சொல்ல முடியாது அருமை

  • @petraprints2168
    @petraprints2168 8 месяцев назад +1

    கடவுளின் படைப்பு எவ்வளவு அழகு என்பதை கூறுகின்றார்.
    உன்னைப்போல் பிறனையும்
    நேசி என்கிற வார்த்தைக்கு
    அர்த்தமான மனிதர்

  • @meenaajith331
    @meenaajith331 8 месяцев назад +2

    நான் பார்த்து ரசித்த நிகழ்ச்சி மிகவும் அருமை... வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தியது எனக்கு..100மேல் இந்த வீடியோ பார்த்தே ரசித்தேன் 🥰🥰🥰

  • @aravindvijay4044
    @aravindvijay4044 9 месяцев назад +75

    அண்ணா நீங்க பேசுறது பார்க்கும்போது எனக்கு மனசு ❤ரொம்ப சந்தோஷமா 😊இருக்கு ஒரு positive vibe❤வருது உங்ககிட்ட இருந்து❤❤

  • @velmurugant207
    @velmurugant207 9 месяцев назад +19

    அருமையான நேர் கானல் வெள்ளை மனம் படைத்தவர்களை காணும் போது உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது.

  • @winnifredarockia3919
    @winnifredarockia3919 9 месяцев назад +49

    Just Love the way he says " Thangachi Maa " MIME Gopi is amazing and cant wait to see this episode.... 🤘👍🙏

  • @lcdpappu1714
    @lcdpappu1714 8 месяцев назад +1

    வாழ்க்கை நான் அப்படித்தான் இருக்கும் யாருனா இருப்பாங்க இல்லாம போயிடுவாங்க ஆனா அவங்களுடைய நினைவுகள் ரொம்ப அழகானது❤தங்கச்சிம்மா தங்கச்சிம்மா வார்த்தைக்கு வார்த்தை ❤ 😊கடவுளுக்கு கிடைக்காத வரம் நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் உண்மை வாழ்க்கை எவ்வளவு அழகு என்பதை உணர்த்தும் வாழ்க்கை நா அப்படித்தான் இருக்கும் நினைவுகள் ரொம்ப அழகானது
    நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயம் அருமையா இருந்தது

  • @kmcvk
    @kmcvk 8 месяцев назад +1

    வார்த்தை அழகா இருந்தா வாய் மணக்கும்” மிக அருமையான வரியும்
    அற்புதமான மனிதரும்

  • @sampaths8465
    @sampaths8465 9 месяцев назад +73

    நீங்கள் பேசும்போது எனக்கு நீங்கள் அண்ணா என்ற எண்ணம் வருகிறது நன்றி அர்ச்சனா

  • @dharshanasree7205
    @dharshanasree7205 8 месяцев назад +13

    For the first time,achuma is stuck with no words..in her own interview.. Mindblowing interview. Eye opening interview

  • @pavithara9392
    @pavithara9392 9 месяцев назад +37

    மனிதனை மனிதனாக மட்டும் நேசிக்கும் மனிதன்❤

  • @Bharathi7880
    @Bharathi7880 8 месяцев назад +3

    After seeing this vdo,i planned to change my self...hats off achu for this interview..wat a genuine person n super speaking..

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 8 месяцев назад +2

    அருமையான மனிதா இவருடைய பேசசை கேட்டுக் கொண்டே இருக்கலாம இவர் நீண்ட காலம் புகழுடன் வாழ இறைவனை ேவண்டிக் கொள்கிறேன்

  • @s.sudharsan-highschool6159
    @s.sudharsan-highschool6159 9 месяцев назад +18

    One of the best interviews I ever seen... Such a down to earth man... Ellarum idhey sindhanayoda irundha... Ulagam romba azaga irukum... Love you Mime gopi anna and Archana akka for being a part of his life... The bonding of brother and sister is always inevitable

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 9 месяцев назад +23

    வாழ்க்கையை இவ்வளவு எளிதான முறையில் கொடுத்து விட்டார்.💐 வாழ்க வளமுடன் 💐💐💐

  • @sathyaseetharaman3754
    @sathyaseetharaman3754 9 месяцев назад +111

    எனக்கு இந்த மாதிரி அன்னா கிடைத்தால் இந்த உலகத்தையே வென்று விடுவேன்..

    • @nandhinipandian6112
      @nandhinipandian6112 8 месяцев назад +1

      Apde தமிழ் um konjam kathukonga. Adhu அண்ணா....

    • @sathyaseetharaman3754
      @sathyaseetharaman3754 8 месяцев назад +1

      @@nandhinipandian6112 ok pa

    • @sentamilselvan9952
      @sentamilselvan9952 8 месяцев назад

      ​@@sathyaseetharaman3754 ஊக்கபடுத்துவோரை வெளியே தேட வேண்டாம் சகோதரி நீங்களாகவே மாறலாம். எல்லாம் உங்களுக்குள் தான் இருக்கிறது

    • @MCSPrakashV
      @MCSPrakashV 5 месяцев назад

      Ulagathai velvathu ena ethai sollugireergal?

  • @MuniyasamyMuni-y3f
    @MuniyasamyMuni-y3f 8 месяцев назад +4

    யான் வாழ்க்கை உணர்கிறான் அண்ணா நன்றி 😢😢😢😢😢நீ நல்லாருக்கணும் உங்கலா ஒரு வாப்பு ஆண்டவன் தரணும் 🙏🙏🙏🙏🙏

  • @anandane187
    @anandane187 8 месяцев назад +1

    உங்களைப் போல் என் மனதில் வந்தவரை இந்த மாதிரி பேசும் வார்த்தைகள் எல்லாம் அவரைப் போல இருக்கிறது

  • @punitharcps8642
    @punitharcps8642 8 месяцев назад +15

    உங்களை நேரில் காணும் வாய்ப்பை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள்....❤❤❤❤❤❤❤❤

  • @NeyaLangthasa
    @NeyaLangthasa 9 месяцев назад +35

    அருமையான காணொளி 🎉❤நல்ல மனிதர்களின் பேச்சுகளை கேட்பதே இன்பம்

  • @anburani7016
    @anburani7016 9 месяцев назад +51

    எல்லாம் கடவுள் அழகாக படைத்து இருகிறார் கடவுளுக்கு நன்றி சொல்லனும்.நாம் படைத்த பொருளுக்கு உயிர்கிடையாது தங்கச்சி யம்மா

  • @rajendranselvaraj8659
    @rajendranselvaraj8659 7 месяцев назад +1

    நான் பார்த்து ரசிச்சு சந்தோஷப்பட்டு அழுது ஒரே வீடியோ இது மட்டும் தான். நீங்க இன்னும் நூறு வருஷம் நல்லா இருக்கணும் அண்ணே. எங்க அம்மா என் நண்பர்கள் நான் தவற விட்டு நல்ல தருணங்கள் சந்தோஷமான தருணங்கள் எல்லோரையும் எல்லாவற்றையும் ஞாபக படுத்தியதற்கு ரொம்ப நன்றி அண்ணா, தங்கச்சி மா நீ ரொம்ப குடுத்து வச்ச ஆளுமா. உங்களுக்கு சூப்பரா ஒரு அண்ணன் கிடைச்சிருக்கு, இந்த மாதிரி ஒரு அண்ணன் இருந்தா எத்தனை பிரச்சனை வந்தாலும் உன்ன மாதிரி எல்லா பொண்ணுமே ஜெயிச்சிருவாங்க வாழ்க வளமுடன் .

  • @bhaaratprinter
    @bhaaratprinter 8 месяцев назад +2

    இணையதளத்தில் நான் பயன்படுத்திய நேரங்கள் பயனுள்ளவை என்கின்ற உணர்வை வெகு சில நிகழ்ச்சிகளை தந்துள்ளது அதில் மிகவும் முக்கியமானது இந்த நிகழ்வு சிறந்த மனிதர். சிறந்த நிகழ்ச்சி. வாழ்த்துகள் சகோதரி அர்ச்சனா...

  • @amaleshking5486
    @amaleshking5486 8 месяцев назад +37

    After 1.5 yrs my first comment in RUclips
    என்ன மனுசன் யா நீ❤ சலார் ல அருமையா பண்ணிருந்திங்க❤

    • @fuhrermr
      @fuhrermr 8 месяцев назад +1

      Its worth it ❤

  • @Dhanakalshmikuppusamy6369
    @Dhanakalshmikuppusamy6369 9 месяцев назад +79

    எப்படி பேசுகிறார் ஞானியை போல அதுவும் சினிமா துறையில் இருந்து அச்சுமா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி இப்படி ஒரு அண்ணன் கிடைக்க கொடுத்து வச்சிருக்க னும்❤❤❤❤❤

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 8 месяцев назад +18

    உண்மை பொறாமைகள் அதிகமாகியதுஉறவுகள் கெட்டுப் போய்விட்டது நீங்க சொல்வது அனைத்தும் உண்மைதான் இறுதியில் நாம் தான் கடவுள் என்று உணர வேண்டும் சிந்தித்து சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் அனைத்தும் ஆன்மீக வார்த்தைகளாக உள்ளது

  • @sreejuvdy
    @sreejuvdy 8 месяцев назад +24

    ഇൻസ്റ്റയിൽ റീൽസ് കണ്ട് വന്ന്നോക്കിയതാണ്......
    നല്ലൊരുമനുഷ്യൻ നല്ലൊരു അനുഭവം❤❤❤🎉🎉🎉

    • @suryaachus
      @suryaachus 8 месяцев назад

      Parayan vanna krym

  • @சிவகாமியின்புதல்வன்

    கடவுள் எப்பவாவது இந்த மாதிரி மனித உருவில் அவதரிப்பார்

  • @parthiparthiban5608
    @parthiparthiban5608 9 месяцев назад +88

    Best person u have chosen for this interview. Positivity person

  • @NaveenCreation05
    @NaveenCreation05 9 месяцев назад +28

    ஐயோ என்ன மனுஷன்யா இவரு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இவர் பேசுற ஒவ்வொரு பேச்சுமே வாழ்க்கையில எப்படி இருக்கணும் இனிமே இப்படித்தான் இருக்கணும்னு ஒரு தெளிவை கொடுக்கிறது ரொம்ப நன்றி அண்ணா மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ushaveeman-ve4no
    @ushaveeman-ve4no 8 месяцев назад +21

    அன்பான அருமையான நம்பிக்கை என்ற‌ வார்த்தை அர்த்தமுள்ளதாக சொன்ன மாமனிதர் வாழ்க வளமுடன்

  • @Jovit0410
    @Jovit0410 2 месяца назад

    வாழ்க்கை மிக குறிதானது ,ஒரு ஒரு நிமிடத்தையும் அனுபவித்து வாழு வேண்டும். அருமையாக குறின மைம் கோபிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @bharanikumari135
    @bharanikumari135 8 месяцев назад

    🙏அருமையான பதிவு அண்ணா . நீங்கள் உங்கள் ❤காதலியை பத்தி சொன்ன பதிவு என்னை கண்கலங்க வைத்தது. வாழ்க வளமுடன் கோபி அண்ணா 💐🤝

  • @ravivijay6500
    @ravivijay6500 9 месяцев назад +19

    கடவுளுக்கே கிடைக்காத வரம் அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்தது ❤