வேலையை விட்டே போகணும்னு நெனச்சேன்.. ஆனால்.. | Uma IFS emotional Interview | IAS Officer Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 32

  • @8kwealth229
    @8kwealth229 9 часов назад +4

    நன்றி..... அருமையான பேட்டி. சகோதரி தங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உணர்வு பூர்வமான உரையாடல். தாங்கள் அனைவருக்கும் பெரிய எடுத்துக்காட்டு. From... Malaysia

  • @MAXALEXUS
    @MAXALEXUS 8 часов назад +3

    Evvalavu strong lady ...epadi manasu udainthu pesuraanga....nice interview🎉🎉🎉

  • @palanisamyr5272
    @palanisamyr5272 7 часов назад +3

    சிறப்பின் உச்சம் இவர்.காலம் இவர் துயரை போக்கட்டும்.இந்த நேர்காணல் ஏற்பாடு செய்தவர்ரகளுக்கு நன்றி

  • @vani9817
    @vani9817 6 часов назад +1

    ஆழமான உணர்வு பூர்வமான பேச்சு. நிறைய செய்திகள்.
    நன்றிகள் 🙏🏼thanks ma'am 💐

  • @123estate7
    @123estate7 21 час назад +5

    Uma medam don't worry ur A Great , sivaraj

  • @kr.balasubramaniankr.balas2616
    @kr.balasubramaniankr.balas2616 20 часов назад +14

    மிக மிக அருமையான தொடர் பேட்டி. எனது கண்ணீரை பல முறை துடைத்தேன் இந்த சகோதரியின் இன்னல்களை கண்டு. ஏன் இப்படிப்பட்ட பெண்ணுக்கு சோதனை மேல் சோதனை. மிக எதார்த்தமான பேட்டியை கண்டு வியந்தேன். வாழ்க்கை வாழ்வதற்கே என மாணவச் செல்வங்களுக்கு வலியுறுத்திச் சொல்கிறார். சாதனை மங்கை , வீரமங்கை யின் வேண்டுதலை செவிமடுத்துக்கேட் போம். எவ்வளவு போராட்டங்கள் இவரது வாழ்வில். நமது குடும்பத்தில் ஒரு பெண்ணாக மனம் திறந்த பேட்டியை இவர் தந்ததற்கு வாழ்த்துக்கள் 🙏.

  • @vennilaw5301
    @vennilaw5301 9 часов назад +2

    🙏சகோதரி , உங்கள் மன வலி 🤝 ஒரு ஆயுள் தண்டனை,!தாயாக எனக்கு கேட்கவே மனம் கனக்கிறது.

  • @ushaashok4951
    @ushaashok4951 3 часа назад +2

    Good advice to the younger generation and students

  • @123estate7
    @123estate7 18 часов назад +4

    Respected medam very nice interview realy ur grateful ❤❤❤❤❤❤❤❤❤

  • @123estate7
    @123estate7 18 часов назад +3

    One day l will meet u, ur a very positive person

  • @appuraj3240
    @appuraj3240 20 часов назад +3

    Your hardwork never fail madam

  • @beinghuman5285
    @beinghuman5285 3 минуты назад

    We appreciate your decision to continue your service to the nation.

  • @mohanakrishnanr5383
    @mohanakrishnanr5383 4 часа назад +1

    Such a interviews gives lot of knowledge as a aspirant of upsc everyone must watch this .jai hind

  • @HenryCavill-d9d
    @HenryCavill-d9d 20 часов назад +2

    Thank you madam Uma IFS ❤

  • @appuraj3240
    @appuraj3240 20 часов назад +2

    Madam u r always great madam. Don't feel madam.

  • @nikies8347
    @nikies8347 3 часа назад +1

    Madam, don't worry. Pls take me as your son. Love you amma❤

  • @ramanathannagasamy7317
    @ramanathannagasamy7317 7 часов назад +1

    Very touching

  • @Jessinthapk2ly5bj9j
    @Jessinthapk2ly5bj9j 5 часов назад +1

    Super mam.video of my day

  • @NeedSomeonesCare
    @NeedSomeonesCare 22 часа назад +6

    So sad Adopt a Orphan Female Child and give Good life..🍓

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 3 часа назад +2

    Please adopt a girl child if you have sufficient money. Life is not easy for some people.

  • @mlrajesh
    @mlrajesh 20 часов назад +2

    Ma Very touching

  • @vaani408
    @vaani408 7 часов назад +2

    Madam i felt so bad. Please be calm

  • @ramajayamanit4413
    @ramajayamanit4413 8 часов назад +1

    Good message.🙏

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 4 часа назад +1

    Super....

  • @PavithraAnbarasu-vs1lw
    @PavithraAnbarasu-vs1lw 21 час назад +4

    ❤ More strength to you ✨ Keep inspiring Ma'am .
    நிறைய புத்தகங்கள் பற்றியும் தெரிஞ்சிக்கிட்டோம். நன்றி

  • @vijayakalpanapandian2878
    @vijayakalpanapandian2878 2 часа назад

    Unforgettable interview ironlady give us móre motivation

  • @pramilanepolean893
    @pramilanepolean893 18 часов назад +4

    Very bold and intelligent lady
    But deep pain in her heart

  • @Hifriends17
    @Hifriends17 16 часов назад +2

    👏👏

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 4 часа назад +1

    narayana

  • @ajayselvasugi39
    @ajayselvasugi39 6 часов назад +2

    Uma , im your school senior in punalvasal . I would like to talk to you uma

  • @soundararajann4767
    @soundararajann4767 13 часов назад

    மேடம் நீங்க 'மிதுன' ராசியில் பிறந்தவரா ?