Uma IFS INSPIRING INTERVIEW | வனத்துறையை ஆளும் தமிழச்சி.. சொல்லி அடித்த உமா IFS | IAS officer Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 137

  • @Sumathi-y8n
    @Sumathi-y8n Месяц назад +11

    வாழ்த்துக்கள் உமா அக்கா என் சிறு வயதில் உங்களுடன் விளையாடி இருக்கிறேன். உங்கள் வளர்ச்சி பிரம்பிப் பாக இருக்கிறது இளைய தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கிறது உங்கள் உரக்கடைக்கு அருகில் தான் நாங்கள் வசித்தோம்❤

  • @ranisagayaraj3731
    @ranisagayaraj3731 Месяц назад +15

    எவ்வளவு சவால்களை சாதனை ஆக்கியிருக்கிறீர்கள் Mam. Really it's a great inspiration to all. பெற்றோர்களை யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதை வலியுறுத்திய விதம் சிறப்பானது. God bless you Mam🎉

  • @s.r.gandhi2027
    @s.r.gandhi2027 2 месяца назад +22

    மன உறுதி, விடாமுயற்சி, துன்பங்களில் துவண்டுவிடாத துணிச்சல், உச்சத்தை எட்டும் வரை ஓயாத உள்ளார்ந்த உந்துதல்... சாதனைப் பெண்மணி உமா சகோவின் அருமையான அனுபவப் பகிர்வு. வாழ்த்துகள் சகோ.. 🎉

  • @rajasekaransanthi701
    @rajasekaransanthi701 2 месяца назад +14

    ஒரு தமிழ் பெண்ணின் மனம் திறந்த உரையாடல். இந்த உரையாடலை பார்க்கும் கேட்கும் ஒவ்வொருவரும். அகில இந்திய தேர்வில் வெற்றிபெறுவார் . என்பது உறுதி. மகளே தங்களது வாழ்க்கை சிறக்க மகிழ்வோடு நிம்மதி நீடித்திருக்க வாழ்த்துக்கள். ஆசீர்வாதங்கள்.

    • @UmaThiyagasundaram-r4w
      @UmaThiyagasundaram-r4w 2 месяца назад

      Thank you🙏

    • @Sriram-z5f
      @Sriram-z5f Месяц назад

      You emphasized more on book reading mam..great lady..thanks for giving this interview..many channels are posting worst interviews but this channel has given your best interview..

  • @appuraj3240
    @appuraj3240 2 месяца назад +12

    I worked with Uma madam. She is very bold and helping tendency person.

  • @ravichandransivasamy8225
    @ravichandransivasamy8225 Месяц назад +6

    முயற்சி மட்டுமே கையில் எடுத்த வெற்றி பெண்மணி

  • @wymaan
    @wymaan 2 месяца назад +13

    வாழ்த்துக்கள் சகோ உங்களுடைய மனம் திறந்த இந்த உரையாடல் மிகவும் பாராட்டல் க்கு உரியது சுத்தமான தமிழுடன் உங்கள் பேச்சு காதுக்கு இனிமை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @muthukrishnanrajappan3883
    @muthukrishnanrajappan3883 Месяц назад +6

    வாழ்வது ஓரே முறை தான்! இயற்கைக்கு நன்றிகள்பல.

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 месяца назад +13

    இந்திய வரலாற்றில் புதுமை படைத்த புதுமை சகோதரி அவர்களுக்கு புதிய பாரதம் வாழ்த்தி வணங்குகிறது அன்பு சகோதரி இன்னும் பல உயர் பதவிகள் பெற்று வனத்தை காக்கும் வன தேவதையாக வாழ வாழ்த்துக்கள

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 2 месяца назад +12

    சந்தோஷங்கள் எப்போதும் சில காலங்களே... வருத்தங்கள் பல காலங்கள் நம்மோடு இருந்து நம்மை வாட்டும்.

  • @thiruarasuthiruarasu2069
    @thiruarasuthiruarasu2069 2 месяца назад +12

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு எங்களது வீரமங்கை.. உங்களது சாதனைகள் பல புரிய என்னுடைய வாழ்த்துக்கள்.. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayaraman483
    @jayaraman483 2 месяца назад +18

    மெய்யாகவே இந்த உரையாடல் மனதுக்குள் ஏதோ செய்தது.மெத்த மகிழ்ச்சி மகளே!! நீவிர் நலம் சூழ செழிப்புடன் வாழவேண்டுமென உள்ளன்போடு இயற்கையை இரஞ்சுகின்றேன்.ஜெ

    • @UmaThiyagasundaram-r4w
      @UmaThiyagasundaram-r4w 2 месяца назад +2

      மிக்க நன்றி ஐயா 🙏

    • @Sriram-z5f
      @Sriram-z5f Месяц назад

      She is very great and strong lady.. great inspiration to us..

  • @justinmohanifs282
    @justinmohanifs282 2 месяца назад +10

    உமா அவர்களே, நீங்கள் ஒரு புரட்சி பெண், you are an inspiration for us 👍👍👍

  • @dkrishnamurthy-o8n
    @dkrishnamurthy-o8n Месяц назад +5

    வாழ்த்துக்கள் உங்களது விடாமுயற்சி அனைவருக்கும் உந்து சக்தியாக இருக்கும் தொடர்நது முன்னேருவீர்கள்

  • @waheedhafarveen3160
    @waheedhafarveen3160 2 месяца назад +4

    என்ன ஒரு உத்வேகம்,
    உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    வாழ்த்துக்கள்.🎉

  • @Shanmugham2010
    @Shanmugham2010 Месяц назад +2

    முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் வாழ்த்துகிறோம்..

  • @yaalconsultancyservices
    @yaalconsultancyservices 2 месяца назад +9

    வாழ்கையில் எது வந்தாலும் போனாலும் நம் மன உறுதியை கொஞ்சம் திமிர் கொண்டு நிலைத்து வைத்திருக்க வேண்டும். நிலை குலைந்தாலும் தன்னிலை நிலைத்து நிற்க போராடும் ஒரே இனம் பெண் மட்டும் தான்.

  • @velumanij
    @velumanij 2 месяца назад +8

    வாழ்த்துக்கள் 🎉
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

  • @thaamilnilavansankar7143
    @thaamilnilavansankar7143 Месяц назад

    I am so proud of you Sister,
    சமூகத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீங்களே விடிவெள்ளி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @velumanij
    @velumanij 2 месяца назад +3

    நிதர்சனமான உரையாடல் !
    பாராட்டுக்கள் 🎉

  • @subramaniaiyerramkumar8801
    @subramaniaiyerramkumar8801 27 дней назад

    Sister you're the great woman. Your father and mother are very very lucky person

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 2 месяца назад +2

    Powerful and inspiring interview with Openness from heart.. Something touched a lot after seeing this interview with this mam

  • @rajarajeswarit3392
    @rajarajeswarit3392 2 месяца назад +3

    You are truly an inspiration mam ...more than a goosebumps i got tears in my eyes mam

  • @ShanmugamP-gd1xx
    @ShanmugamP-gd1xx 2 месяца назад +5

    வணக்கம் வாழ்த்துக்கள. தாயே வாழ்க வளத்துடன் நன்றி

  • @youngworldpublications9887
    @youngworldpublications9887 2 месяца назад +4

    Real Champion and a Guru for anyone facing life challenges.

  • @sivagnanamkrishnasamy6697
    @sivagnanamkrishnasamy6697 Месяц назад +1

    மன நெகிழ்வான பேச்சு ❤❤

  • @jayakumarjayakumar594
    @jayakumarjayakumar594 Месяц назад +4

    சாதனை பெண் வாழ்க வளமுடன் 🎉 👍

  • @ManjuDass-vr2hy
    @ManjuDass-vr2hy Месяц назад +5

    அனைத்து கஷ்டப்பட்டு சாதித்த பெண்கள் அனைவருக்கும் பின்னால கண்டிப்பா அவங்க அப்பா தான் இருப்பார். அப்பா அப்பாதான்.

  • @francispriya6398
    @francispriya6398 2 месяца назад +3

    Every second of your interview is inspiring mam modern time Velu Nachiyar mam❤ Valga Vazhamudan🎉😊

  • @RameshRamesh-qw9cm
    @RameshRamesh-qw9cm 2 месяца назад +2

    You are truly inspiration for too many people's hat's off mam 👏🙏

  • @Eagleman763
    @Eagleman763 2 месяца назад +3

    பிராமிப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 2 месяца назад +1

    Madam, u r great.u r simple n speaks tamil not mixing english.hats off to u.❤

  • @arumugamvimaladevi571
    @arumugamvimaladevi571 2 месяца назад +1

    Your life is an inspiration to present and future generation Uma madam keep going God bless you and your family ❤

  • @periyakaruppanponnalagu1451
    @periyakaruppanponnalagu1451 Месяц назад +3

    So.v.good..woke..mam..
    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 2 месяца назад +3

    கிராமங்களில் பெண்கள் படிப்பது எவ்வளவு பிரச்சனைகளை பெற்றோர்களிடமும் நம் குடும்பத்தில் மட்டும் இல்லாமல் உறவுகளாலும் கிராமத்து மக்களாலும் பெண்கள் பல விதத்திலும் சந்திக்க நேரிடும் என்பது இவர்களே சாட்சி.

  • @damodarankalai8966
    @damodarankalai8966 Месяц назад +3

    வணங்குகிறேன் தாயே

  • @ramyahari5985
    @ramyahari5985 Месяц назад +2

    She is Iron Lady 💕

  • @MeenakshiThirugnanam
    @MeenakshiThirugnanam 2 месяца назад +6

    சிங்கப்பெண்ணிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤

  • @sivarajeswari1797
    @sivarajeswari1797 Месяц назад +2

    அருமை. உமா. !

  • @68tnj
    @68tnj 2 месяца назад +1

    Excellent interview. God bless Uma.

  • @elangovanshanmugham6060
    @elangovanshanmugham6060 Месяц назад +4

    தஞ்சை பெரிய கோவில் வழி,சுதந்திர தியாகி வழி, அன்பிற்கே இனித்த தந்தை வழி, வைராக்கிய வைரத்தாய் தாயின் வழி, சுயம்புவிற்க்கு முத்தாய்ப்பாய் அன்பு கலந்த அற்புத சரஸ்வதி உமை புரட்டிய துயரம் களைந்து நூல் பிடித்த நூலகமே நீயாக தொழுத பொழுதும் அழுத பொழுதும் பழுதான பாதையை கண் விழித்து கடினம் கடந்த காலம் அய்யகோ உம் அனுபவம் வரலாற்று பாடம் போரிட முனையாத போதும் போராட்டத்தை எதிர் கொண்ட உனை‌ நீயே செதுக்கிய சுயம்பு தழுதழுத்த குரலில் உடைந்தேன் என்றும் தமிழ் தந்த தங்க தமிழச்சி சமூகத்தின் வீரப்பெண்மணி உமது காலத்தில் நானும் கடந்தேன் என்பது எனக்கு பெருமையே இன்றைய இளைஞர்க்கு வாழ்க்கை பாடம் நான் வாழும் காலம் வரையில் மறவேன் வள்ளுவன் வாக்கு நீ இவ்வுலகில் சித்தர் நீ கலங்காதே கற்பகமே

    • @elangovanshanmugham6060
      @elangovanshanmugham6060 Месяц назад +2

      தரணிக்கோர் தவப் புதல்வி உமையாளின் உயிராளா, உயிரான பொருளாளா இன்னல்கள் எண்ணிக்கையில் பின்னலிட வான் குடைக்குள் ஐன்னல் வைத்திட இயலுமா திசை காட்டிய இடமெல்லாம் தீட்டிய மின்னல் நீயாக தடை கற்கள் மடை மாற்ற வந்ததெல்லாம் இயலாது உன் முன்னே அயற்சி உடைத்த புதுமை புரட்சி நீ எளியவளாம் வலியவளாம்
      புதியவளாம் வேரின்றி வேர்விட்ட கதிர் ஒளியாய் கண்ணறியாத காற்றானவளா இல்லை இல்லை கல்விக்கே மூச்சானவள் உவமைக்குள் அடங்காதவள் உயிர் மெய்க்குள் உயிரானவள் உன் உயரம் அளவிட இயலாது அண்டத்தின் ஆழத்தில் வேர் விட்டு அற்புத கற்பக விருட்சம் நீ தலைகணம் உனக்கில்லை புகழுக்கு புகழ் உரையே நீயன்றோ தெளிவுர கற்றல் எளிதென வாழ்தல் அன்பிற்கினிய கல்லணை அறிவிற்க்கே அறிவூட்டும் ஆசான் எனது 56 வயதில் நான் கண்டிடா காலத்தின் இலக்கணம் இனி நீ எப்போதும் என் கவிக்கு கிடைத்த கருவாக உயிர்ப்பாய் உன் உன்னதம் சொல்லும் மொழிக்கு பெருமை கருவுற்ற நாளில் கூட நீ சிறைபட்டவளல்ல கருவறை சுவற்றில் கூட அச்சிட்ட நூல் எத்துணை நான் அறியேன் இலக்கணமே உன் இலக்காகிய ஆற்றலாகியவள் நீ மன்னித்து விடு என்னையும் என் மரியாதையற்ற ஒருமை கவியை கல்வித் தாயே கண்டறிந்த பாராளும் பாராசக்தியே வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி

  • @anupriyasenthilkumar6249
    @anupriyasenthilkumar6249 Месяц назад +2

    Mam im connecting all ur situations with my life from college Ramanichandran book to preparing for government exam i can see my self in ur words

  • @KamalakannanRamadoss
    @KamalakannanRamadoss 2 месяца назад +1

    You are great madam God bless you 🙏🙏

  • @ravisamuelraj
    @ravisamuelraj Месяц назад

    Super ma. A great achievement. You try as a writer and director 🎉

  • @seeurneed4183
    @seeurneed4183 2 месяца назад +3

    Truly inspirational akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki Месяц назад

    வாழ்த்துகள் 🎉வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @km-fl2gb
    @km-fl2gb 2 месяца назад

    Excellent mam.. self confidence and determination are real motivation for many..God bless you

  • @damodarankalai8966
    @damodarankalai8966 Месяц назад +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @damodarankalai8966
    @damodarankalai8966 Месяц назад +2

    வணக்கங்கள் வாழ்த்துக்கள் அம்மா

  • @PavithraAnbarasu-vs1lw
    @PavithraAnbarasu-vs1lw 2 месяца назад +1

    You're are so Inspiring Ma'am 💫✨

  • @ksundar4649
    @ksundar4649 Месяц назад +2

    Best wishes Uma

  • @BsivamurthySivamurthy
    @BsivamurthySivamurthy 2 месяца назад +1

    Sister' you are very great you are very inspiring of NextGen ration. God bless you sister

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 2 месяца назад

    Real proud women of women of india.
    Salute to you sister. You became a role model for all.
    Hope you may get a best national award. I wish for the same.

  • @danielraj7943
    @danielraj7943 Месяц назад

    You're great. Thank God.

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 2 месяца назад

    Be bold and strong .For ur hard work u have got position in ur Life.u r a role model to younger generation of Tamils.I wishes u all the best in your life be happy with family and children.

  • @C.A.Jeyaseeli
    @C.A.Jeyaseeli 2 месяца назад +2

    Super great salute mam

  • @kavithaskadhaipodcast4429
    @kavithaskadhaipodcast4429 2 месяца назад +1

    Proud of u Uma!!🎉🎉

  • @ramasuthakarramasuthakar3988
    @ramasuthakarramasuthakar3988 2 месяца назад +34

    நம்ம ஊர் பொண்ணு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தைரியமானவர் வாழ்த்துகள் மேடம்

    • @nirupamalingam24
      @nirupamalingam24 2 месяца назад +1

      2 upsc officers from the same village❤❤❤❤

    • @ramasuthakarramasuthakar3988
      @ramasuthakarramasuthakar3988 2 месяца назад

      @nirupamalingam24 yes ottangadu village two officer சிவகுருபிரபாகரன் சத்தியசுந்தரம் ஆகியோர் ஒட்டங்காடு பகுதியை சேர்ந்தவர்கள்

  • @tamilvanans9547
    @tamilvanans9547 Месяц назад +1

    A brave women. Longlive sister. S.Tamilvanan IRS Retired. Mayiladuthurai.

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 2 месяца назад +2

    Great. Hats off

  • @sumaiyajabbar5897
    @sumaiyajabbar5897 Месяц назад +2

    அருமை

  • @russianeedhi929
    @russianeedhi929 2 месяца назад +1

    🎉🎉🎉women always be bold. By birth female are very strong naturally. I am also bookwarm and broughtup like u.nowI am from Chennai(Retd) native Thanjavur

  • @RRRR-q1w
    @RRRR-q1w 2 месяца назад

    God bless both of us with all prosperity and happiness health and wealth for long life Congratulations Sister

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 2 месяца назад +7

    இவங்க வயதில் இருக்கிற அத்தனை பெண்களும் ரமணிசந்திரன் ரசிகையாகத்தான் இருப்பார்கள்.நாங்களும் போட்டி போட்டு படித்து இருக்கிறோம்.கதைகளிலும் கனவுகளிலுமே வருங்கால கணவரை கற்பனையில் நினைத்து 😅ரசித்து இருக்கிறோம்.யாருக்குமே அப்படி கணவர் அமையவில்லை.

    • @nikies8347
      @nikies8347 Месяц назад

      Yaaru sister andha ramani chandran . Pls explain.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 Месяц назад

      Novel writer.fantastic ah irukum love romantic novel​@@nikies8347

  • @shankarsrinivasan1433
    @shankarsrinivasan1433 2 месяца назад +3

    Happy to see my proud neighbours daughter Uma IFS her father was my mentor ,great leader great person Most respected person in our village Ottangadu his father was a Freedom fighter from Thiruthuraipoondi
    Happy to see her interview 🎊 ❤🎉🎉🎉
    Congratulations Mrs Uma IFS 🎉❤

    • @UmaThiyagasundaram-r4w
      @UmaThiyagasundaram-r4w 2 месяца назад +1

      Thanks so much sir🙏

    • @jeyaseelab895
      @jeyaseelab895 2 месяца назад

      I am very proud of you. My grandfather 's native also Kivalur, Nagapattinam Dist

  • @sushilaudayakumar5350
    @sushilaudayakumar5350 Месяц назад

    Great inspiration for all the generations, in life.Ladies are nothing less compared to male, only that the encouragement should come from your own family and the society. ur own

  • @68tnj
    @68tnj 2 месяца назад +2

    God bless you Uma.

  • @68tnj
    @68tnj 2 месяца назад +1

    I have constructed a small bridge across Agniyaar near paalathalli, Ottangadu some 25 years back. Congratulations Uma. I had been to Chennai Principal conservator of forests to obtain clearance from forest department to construct river bridges in Trichy and Pudukottai districts. There was a lady DFO from Trichy. Minister Tha Ki came for site visits to Trichy, Pudukkottai, Thanjavur, Mannargudi. There was one Ekambaram from Ottangadu who was from Ministry of Surface transport some 20 years back. He must be CE now

  • @karuppiaha9910
    @karuppiaha9910 2 месяца назад +2

    Uma mam have met a lot of suffer during her young age but her efforts give a wonderful service cader as IFS congratulations 🎉 to her

  • @ThangaShivayaNama
    @ThangaShivayaNama 2 месяца назад +2

    நானும் பேராவூரணி.நானும்படித்ததுஆண்டவன்கோயில்.சகோதரிக்குவாழ்த்துக்கள்

  • @pratheeban.m
    @pratheeban.m Месяц назад +1

    அன்புடையீர்,
    வணக்கம்.
    திருமிகு. உமா IFS அவர்கள், எனது மனைவியின் நெருங்கிய கல்லூரி தோழி ஆவார். நாங்கள் மணமுடித்த நாளிலிருந்து எனது மனைவி தன்னோடு பயின்ற சக தோழிகளைப் பற்றி உரையாடிக் கொண்டே இருப்பார். அந்த உரையாடல்களில் முதன்மை பெற்றவராய் விளங்கியவர் திருமிகு. உமா IFS அவர்கள். காரணம் அவர் கடந்து வந்த கடந்த கால வாழ்க்கை பற்றியதாக இருக்கும். கடந்த காலங்களில் காலன் அவருக்கு இழைத்த அநீதிகளை பற்றி மனம் வெதும்பி என்னோடு பகிர்ந்து கொள்வார். ஆற்றில்லா துயருக்கு ஆட்பட்டு, கைம்பெண் என்கிற அடிமை விலங்கை அகற்றி தனி மாதராய், தாய் நாட்டின் தலைநகருக்கு சென்று நாட்டின் உயர்ந்த பட்டயத்தை பெற்று காடு வாழ் உயிரினங்களை காப்பதற்காக வேள்வி பூண்டு அரும்பாடு பட்டு வருகிறார். இவரின் சாதனைகளைக் கண்டு பொறுக்காத காலன் மீண்டும் அவரின் மகளை பறித்து, தனது கை வரிசையை காட்டினான். சோர்ந்து போவதற்கு இவர் சாதாரண மங்கையரல்ல, சாதனை மங்கையர் அல்லவா! பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் அதன் எல்லையில்லா பரப்பையும் ஸ்டீபன் ஹாக்கிங் கோட்பாட்டின் மூலம் அறிந்தவராயிற்றே! பிறப்பின் ரகசியம் புரிந்தவராய் இருக்கின்றார். மீண்டும் தனது பணியில் முழுமூச்சில் ஈடுபட்டு வன மங்கையாகவே வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் மீண்டும் அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை துணையானவர் திருமிகு. கமலாகர் IFS அவர்கள். மிகவும் அற்புதமான மனிதர். இவர் ஒரு சாதனை மங்கையின் பின்னால் இருக்கும் ஆண். இவர்களை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களோடு நானும் உரையாடினேன். அப்பொழுதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. இவர்கள் வனத்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, சமூக செயல்பாடுகளில் பெரும் அக்கறை கொண்டவர்கள் என்று. வேலையற்றோருக்கு வேலை பெற்று தருவதற்கான அத்துணை முயற்சிகளையும் இவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். அரசாங்கத்தின் உயரிய பதவியில் தாங்கள் இருந்தாலும், மிகவும் எளிமையானவர்களாய் - சாமானியர்களாய் திகழ்ந்தார்கள்.
    இந்த தளத்தில் இதை நான் பதிவிட காரணம் அவர்களை பாராட்ட வேண்டும் என்கிற நோக்கமல்ல. ஏனெனில் அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். இந்த சாதனை மங்கையின் வாழ்வியலானது மற்ற மங்கையர்களுக்கு உதாரணமாக தெரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே.
    அத்துனை மேன்மை பொருந்திய இவர்கள் நம் தாய் தமிழ் நாட்டிற்கு பணியாற்றும் வாய்ப்பினை பெறாமல் அண்டை மாநிலமான கேரளாவில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டின் காடு வாழ் உயிரினங்களின் நலன் காப்பதற்காகவும், அவர்களின் சீரிய தொண்டினை தமிழ்நாட்டு மக்களும் பெறுவதற்காகவும், அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை மிகவும் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
    அன்புடன்
    ம. பிரதீபன்
    ம/பெ. ஜெயப்பிரகதாம்பாள்

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 Месяц назад

    எங்கள் தஞ்சாவூர் சகோதரி பெருமையாக உள்ளது அதோடு ஒரு தூய தமிழச்சியாக‌ தெறிகிறீர்கள்

  • @68tnj
    @68tnj 2 месяца назад +2

    I was in Delhi in 2000 and worked there for 1 year. Stayed in New friends colony.

  • @lakshmiparamanathan3892
    @lakshmiparamanathan3892 2 месяца назад +3

    Ur a successful women ❤

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Месяц назад

    Welcome Madam.........................Congrats.....................

  • @kumarig2069
    @kumarig2069 2 месяца назад +3

    Valthukal ma

  • @68tnj
    @68tnj 2 месяца назад +1

    I entered state service in 95 and left in 2007 and moved to Singapore. Here. I have a friend still working with me who is from a village bordering Nepal.

  • @gurudas2729
    @gurudas2729 Месяц назад +1

    Madan you are really great

  • @arifaabbas5535
    @arifaabbas5535 2 месяца назад

    Arumaiyana pathivu but heart is heavy her achivement as a woman is not easy a real heroin congratulations 💐may grow stronger

  • @rajendransukumaran8300
    @rajendransukumaran8300 2 месяца назад +1

    Be brave be happy

  • @rajendramr9094
    @rajendramr9094 2 месяца назад +1

    Great mam

  • @drvijayavenkatesh3847
    @drvijayavenkatesh3847 2 месяца назад +2

    Inspiring Uma madam

  • @Mkds369
    @Mkds369 2 месяца назад +2

    Mam thank you mam

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 месяца назад

    I am from Keeramangalam Alangudi Taluk. My father worked in Arantangi Union as a a Teacher and worked in Merppanaikadu, Arasakulam. I studied in Keeramangalam GH studied, 6th & 7th Std. (1969-70s)

  • @tamilatchi4271
    @tamilatchi4271 2 месяца назад +3

    Am having same family history mam.

  • @aniruthaarul5575
    @aniruthaarul5575 2 месяца назад +1

    மாண்புமிகு மங்கை வாழ்க வளமுடன்!

  • @VelMurugan-jz9hb
    @VelMurugan-jz9hb 2 месяца назад +1

    Good,,

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY Месяц назад

    Part 1 Part 2 nu podungae...

  • @t.narayanan7941
    @t.narayanan7941 2 месяца назад

    Thanks madam namaste jaihind

  • @SugunaRamamoorthy-sl3se
    @SugunaRamamoorthy-sl3se 2 месяца назад

    Great.

  • @SenthilKumar-ut4uw
    @SenthilKumar-ut4uw Месяц назад +1

    எனது சிறு வயது பக்கத்து வீட்டு சகோதரி

  • @renganayaki4447
    @renganayaki4447 2 месяца назад +1

    👏👏🤝

  • @Devarajan123-nk2pe
    @Devarajan123-nk2pe Месяц назад

    வாழ்த்துக்கள் மேடம் இறந்தால்‌
    சொர்கம் தெரியுமா
    அப்படி சொல்வாங்க அப்படித்தானே

  • @aniruthaarul5575
    @aniruthaarul5575 2 месяца назад

    Second part please...

  • @rveerasekarsekar6333
    @rveerasekarsekar6333 2 месяца назад

    Congratulations

  • @mvitcpmvitcp8103
    @mvitcpmvitcp8103 2 месяца назад +2

    sir please dont interrupt guest while they talk.

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Месяц назад

    👍👍

  • @govindarajanmuthusamy5953
    @govindarajanmuthusamy5953 2 месяца назад +1

    Mam what about your children and ours status and future

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl 2 месяца назад +1

    👌👍🙏🙏

  • @SMARobinson
    @SMARobinson 2 месяца назад +2

    Sivaguru IAS சொந்த ஊற இவங்க..