ரியல் "சூரிய வம்சம்" தம்பதி... | Neeya Naana 10 Years Love | Vijay Tv | Mercury

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 143

  • @RosemaryAmal
    @RosemaryAmal 2 месяца назад +2

    பாலா, ஷாரதா நல்ல அன்பான புரிதல் உள்ள அழகான குடும்பம்மா. இறைவன் உங்களோடு இருக்கிறார். உங்களை நேசிக்கிறவங்க எத்தனையோ பேர் இருக்கும்போது அந்தஸ்து பார்க்கிறவர்களை கண்டுகொள்ளாதீங்க. போனது போயிருச்சி. உங்க வாழ்க்கைய நீங்க வாழுங்க. God bless you with all success ma. ❤❤❤

  • @kavithagunasekaran9692
    @kavithagunasekaran9692 Месяц назад +2

    எல்லாம் மாயை கவலைப்படாதீர்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @jaiengineeringworks2982
    @jaiengineeringworks2982 3 месяца назад +23

    தங்கச்சி சீரும், சிறப்புமாக வாழ இந்த அண்ணன் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள். யாரும் இல்லை என எந்த சூழ்நிலையிலும் நினைக்காதீர்கள் தங்கச்சி. இந்த அண்ணன் போல் எந்தனையோ அண்ணன் குடும்பம் உண்டு இந்த தங்கச்சி குடும்பத்திற்கு. இறைவனின் ஆசீர்வாதம் தங்களின் குடும்பத்திற்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

  • @sheelarobert846
    @sheelarobert846 Месяц назад +1

    You are so blessed with a beautiful daughter. such an understanding child. i dont want to comment about your parents. But your child! This child is an angel!❤

  • @yazhinienterprises9970
    @yazhinienterprises9970 3 месяца назад +33

    பொய்களுக்கு இரையாகும் பாவப்பட்ட உறவுகளை மன்னித்து விடுங்கள் நிஜங்களின் சந்தோசங்களில் வாழுகின்ற நட்பும் , நீங்கள் நால்வருமே உன்னதங்கள்...
    இனி நாங்களும் உங்கள் நட்புறவுகளே இனிய செல்வங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!..

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 3 месяца назад +11

    The daughter is so matured. ❤❤❤. Don't worry dear. Be happy with your parents and brother.

  • @PannirSelvamNallamuthu-z3z
    @PannirSelvamNallamuthu-z3z 3 месяца назад +26

    அந்தப் பாப்பாவின் உணர்வும் கருத்தும் நியாயம்.

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 3 месяца назад +20

    சின்ன பொண்ணு, the best gift in life is loving parents and more than anything parents who love each other.
    Security என்பது உங்கள் அம்மா & அப்பாவின் பரஸ்பர அன்பு தான். You are very lucky ma.
    Cherish your family and put all your energy in making your parents proud.
    சாரதா, vaccation விளக்கெண்ணெய் எல்லாம் வெளி உலகத்துக்கு காட்ட இந்த தலைமுறை செய்வது. அன்பு குறையாமல் வாழுமா . அதை விட எதுவும் பெரிதாக உன் குழந்தைகளுக்கு நீ கொடுத்து விட முடியாது.
    Stay blessed.🎉

  • @Ashadesiner975
    @Ashadesiner975 3 месяца назад +26

    உங்களுக்கு நல்ல லைப் தான் கடவுள் கொடுத்திருக்கிறார் இதுல சந்தோஷமா இருங்க உங்களை நினைச்சு உங்க தாய் தகப்பன் தான் ஃபீல் பண்ணுவாங்க❤ அவங்களுக்கு தான் நல்ல மனசு இல்ல உங்களை விட அவங்க தான் ரொம்ப அழுதுட்டு இருப்பாங்க இப்படி ஒரு பிள்ளைகளை தொலைச்சுட்டு இருந்தேன் நினைச்சு😢சோ don't worry 🎉be happy ❤

  • @ushasachin8643
    @ushasachin8643 2 месяца назад +2

    சூப்பர் ஜோடி வாழ்த்துக்கள்

  • @vettivelueaswar7588
    @vettivelueaswar7588 2 месяца назад +1

    உங்கள் நிலைமையை பார்த்தால் வருத்தமாய் இருக்கு. எந்த வழியில் உதவி புரியலாமென சிந்தக்கிறேன்.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 3 месяца назад +5

    நிறைய பேருமா இப்படித்தான் வாழறாங்க அவங்க இல்ல இவங்க இல்லைன்னு வளர்ந்த விட நம்ம சந்தோஷமா இருக்கிறோமா அப்படின்னு பார்க்கணும் யார் இருந்து என்ன பிரயோஜனம் நம்ப கஷ்டப்படணும் ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஸ் இருந்தா அதுவே போதும் நிம்மதியான வாழ்க்கை

  • @hemashirin9382
    @hemashirin9382 2 месяца назад +1

    Many family doesn't have Bala like husband/father or Sharatha like wife/mother. You are great to the society. God bless you and your family 😇😇😇😇

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +12

    Dear Shrimathi you are blessed with good parents ,Friends like parents, your generations will be blessed and will be the very happiest descendants of Mr.Bala & Saradha Sister !! Please don't cry Kannama. I literally cried seeing your tears. Peoples heart becomes so small and their minds became cruel!!! Due to Jealous only your grandparents not behaving well!! They cant tolerate your Amma, Appa's growth and Well being!!
    Your mom side grandparents gave physical and mental torture to your mom at her very young age itself. She had been punished 20 years back.
    Please stay cool da kuttima. Bala Bro and Saradha Sister you both wonderful good example for all like minded people !! God bless!!

    • @shrimathibalasubramaniam2704
      @shrimathibalasubramaniam2704 3 месяца назад +2

      Thank u soo much anna/akka!!! This felt so touching! Thank you for taking time and for your words

    • @jebajulians8981
      @jebajulians8981 3 месяца назад

      @@shrimathibalasubramaniam2704 Dear Kannama... you all together wonned thousands of people's hearts!! You can count me as your aunt too..!! I am from Chennai!! I feel so proud of your Appa and Amma for standing on their commitments with each other very truly and honestly!! They together brought two very good children to this society with good morals... da!! Your family will enlarge like a Banyan tree... And you will flourish with all our prayers and God's grace and blessings...

  • @vijianu4647
    @vijianu4647 3 месяца назад +44

    உண்மையான நண்பர்கள் போதும் சொந்தங்களே வேண்டாம் நான் arriange marriage தான் சொந்தங்களை விட்டேன் நான் உங்களை போல என் குடும்பத்துடன் சூப்பரா இருக்கேன்..இப்பே சொந்தங்கள் எல்லாம் எதார்த்தமாக இல்லை...நாம் வசதியாக இருந்தாலே வயிறு எரியனானுக...சொந்தகாரங்க வீட்டுக்கு போறதுக்கு டிரிப் போறது தான் best

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 2 месяца назад +2

    இதையே குடும்பமாக வென்றால் அனைவர்க்கும் மகிழ்ச்சி.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 месяца назад +1

    WOW!!!!!!
    LOVELY, SO BEAUTIFUL FAMILY
    WE ALSO TILL NOW AS THE SAME
    BUT V ONLY TWO😭
    But GOD KNOWS WITH WHOM V SHOULD STAY
    SO BE HAPPY
    THERE R SO MANY THINGS
    U should need & respect the people those who need & respect u

  • @hemashirin9382
    @hemashirin9382 2 месяца назад +1

    You guys are the best, you will have a happy life. God bless you brother, sister. My prayers and 💕 for you and your kids.

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n 2 месяца назад +3

    If you cry that is the success for them . Don't cry ever . After your marriage ur family get extended support your brother ur brother get married that's your relations. Make ur mind busy always then you will not think about them. Bec we r in same situation.i am handling in that way only.now i got lot of peace

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 3 месяца назад +8

    .பெற்றோர் பார்த்து கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்களிடம் யாரும் தாத்தா பாட்டியிடம் சொல்வதும் இல்லை.மதிப்பதும் இல்லை. நீங்கள் தயவுசெய்து சந்தோசமாக இருங்கள்

  • @suganyavenkatachalam6601
    @suganyavenkatachalam6601 2 месяца назад +3

    குடும்பத்தில் பெரியவர்களிடையே உள்ள மனஸ்தாபங்களை குழந்தைகளிடம் தான் காட்டுகிறார்...... இத்தனைக்கும் மெத்த படித்தவர்கள் தான் இந்த கீழ்த்தரமான செயல்களில் முன் நின்று செயல் படுத்துகிறார்கள்.

  • @kgfksfashionworld7615
    @kgfksfashionworld7615 3 месяца назад +26

    அழாதிங்க தங்கங்களா நீங்க ஜெயிசிட்டிங்க. ஒரு நாள் உங்களை எல்லாரும் திரும்பி பார்ப்பாங்க உங்களுக்கு நாங்க எல்லாம் இருகோம்டா தங்கம் ❤சொந்தம் எல்லாம் பணம் இருந்தாதான் நமக்காக இறக்கம் காட்டி அன்பு காட்டுற நல்ல உள்ளங்கள் உறவுகள் மட்டுமே தான் நிரந்தரம் ❤❤❤❤❤❤❤❤

  • @BhuvanaB-gy4gt
    @BhuvanaB-gy4gt 3 месяца назад +4

    Bala and Sharadha , your great assest is your kids always be happy nuclear family dont waste with relatives they are there to do just check on our assests and growth . Best advise if you grow they are mouth shut, ignore make a good friends world is so big , best couple recalls many incidents with me !

  • @priyamalar789
    @priyamalar789 3 месяца назад +1

    Wonderful love strong bonding neenga always happy irukanum life la 🥰🥰🥰🥰

  • @retroraga
    @retroraga 2 месяца назад +2

    As a family you are so blessed to have each other. You are an example of true love and resilience. We admire your tremendous strength and fire to achieve. Lots of love and hugs. 🤗💜

  • @baskarann8457
    @baskarann8457 3 месяца назад +85

    விடும்மா, எத்தனையோ பேர் அண்ணா தம்பிகள் என பிறந்து, அவர் அவர் திருமணம் முடிந்த பின்பு பொறாமை என நோய் பிடித்து அழைகிறார்கள்😢

  • @mulmutkul1820
    @mulmutkul1820 2 месяца назад +5

    எங்கள் வீட்டில் தாத்தா பாட்டி (எனது அப்பா அம்மா) இருக்கின்றார்கள். தாங்கள் விரும்பினால் உறவாக ஏற்றுக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருகை தரலாம்.

  • @JamunaRani-d7k
    @JamunaRani-d7k Месяц назад

    Yr. Patents are loose. One day they will feel. Friends will help these days than relatives. Long live.

  • @srijayanthishanmugam6234
    @srijayanthishanmugam6234 3 месяца назад +3

    The best thing is the gratitude they express
    ...bless you both Anna and his wife

  • @sahana.hrta2762
    @sahana.hrta2762 2 месяца назад +1

    Same situation in my life happened.... I am also blessed wirh one boy and one girl

  • @Brilliantideas19
    @Brilliantideas19 3 месяца назад +5

    Nangalum 2005 la irunthu ithe visayangala face panrom but ipo parents ku income illathathala athukku use pannikkatha varranga true athukku mela nalla vanthutangalennu poramaila verukuranga athukku avanga thoorama irukarathae better same vairakkiyam uzhaippu, valarchi, ellam enga life ah rewind panni patha mathiri irukku..same last year payan college join panna ..nanum telecalling pannirukka, ipo veedu carnu nalla irukkom but people are jealous now…no true relationship…don’t worry many people are like us and also wait panni patha second part…namma pasanga life ku namma full ah supportive ah irupom avlotha life…

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 2 месяца назад +3

    Lady is so beautiful!

  • @RamaKrishnan-vn8ug
    @RamaKrishnan-vn8ug 3 месяца назад +10

    பாப்பா இதுவும் கடந்து போகும். கடவுள் இவ்வளவு தூரம் நடத்தியுள்ளார் இன்னும் நடத்துவார். எல்லாம் ஒரு பாடம்

  • @vijayamani4529
    @vijayamani4529 3 месяца назад +4

    This is life ....enjoy with your children.. that's enough ..take care of you both and your children ..I Bless you all....

  • @kamalavijey21
    @kamalavijey21 2 месяца назад

    Don't worry about any one any thing. Life is like that only. GOD will bless you in the way.

  • @timetime1298
    @timetime1298 2 месяца назад +11

    எவனும் வந்தா வாறான், வராவிட்டால் போறான். இதுக்கெல்லாம் துக்கப்படக்கூடாது....

  • @Avatar0315
    @Avatar0315 3 месяца назад +7

    You don’t need to have that kind of relationship . It’s toxic. Be happy as always .

  • @gopinathsundaramoorthy8118
    @gopinathsundaramoorthy8118 3 месяца назад +6

    Oonnum illa da thangam... Intha valiyia nama innorutharkku kuduthuda koodathu... Eppavum namma valiya marunthutu mathavangala santhosh paduthu... Nalla irupaa..

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 3 месяца назад +1

      Solrathuku easy,anubavichavangalku than theriyum

  • @markfelixlazarus765
    @markfelixlazarus765 3 месяца назад +1

    Hi 👋 bro , true love ❤️ should be with struggle, forget about parents, I have every relationship but cunning, cheating, jealousy, to realize that, my age 58 😢when I broke the lead I’m happy now, my son and daughter too are out of the after breaking all ice burg god bless you all 😅

  • @gunalakshmi6223
    @gunalakshmi6223 2 месяца назад +1

    Sema briliant intha ponnu nalla irukanuma nee

  • @sylviajublie
    @sylviajublie 3 месяца назад +4

    Don't worry brother may God be with you and your family.

  • @JamunaRani-d7k
    @JamunaRani-d7k Месяц назад

    Ungal 😢 petrorgal kallu
    manasu ullawargal .do not worry. Otrumaiyaga wazhungal. Do not feel your parents.

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 месяца назад +5

    Sorry pappa nee sinna pillai,20years before pillaihal veettai vittu poitangana adhu parents ku peariya painma un parents meala nee vachichirukka mariyadhai nammbikkai avanga pillaihal meala unga grand parents vachirundhiruppanga ,orunal adhellam illamal pona vali romba perusuma,romba deepa think pannama life enjoy pannuma😊

  • @rameshbabuv145
    @rameshbabuv145 2 месяца назад

    God bless you all.Be happy.

  • @ryansmith1911
    @ryansmith1911 3 месяца назад +5

    விடம்மா கவலை வேண்டாம் இரக்கம் இல்லாத grandparents இனி உங்களுக்கு தேவையில்லை விரும்பினால் நீங்கள் என்னை உங்கள் grandma என்று கூப்பிடுங்கள் my name is siva ❤️

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 2 месяца назад

    In this world everything temporary, most of us alone only, u r telling outside, all r selfish
    Anyway its good life, God bless u all

  • @fly_highindian3853
    @fly_highindian3853 3 месяца назад +11

    Lovers ஏன் ஊரில் இருக்கிறீர்கள்
    Love marriage ஊரிலேயே இருந்தால் பெற்றோருக்கு கண்ணில் விழுந்த பூச்சி மாதிரி எரிச்சல் படுத்தும்

  • @ArulNathan-i9y
    @ArulNathan-i9y 3 месяца назад +1

    இதே நிலை பல குடும்பங்களில் இன்னும் இருக்கு கவலையை விடு பாப்பா வாழ்க்கையை ஜெயித்து காட்டு

  • @prahnav17m72
    @prahnav17m72 2 месяца назад

    Lovely family ❤

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 2 месяца назад

    Money is priority ma, everyone of us having same problem, its an experience

  • @meenasankar7767
    @meenasankar7767 3 месяца назад +1

    அண்ணன் தங்கை மாதிரி இருக்கு 😮

  • @KAVITHAj-pp2pp
    @KAVITHAj-pp2pp 3 месяца назад +2

    Jealous relations are not needed. Only parents are enough.

  • @vijayalakshmiv4692
    @vijayalakshmiv4692 3 месяца назад +2

    Dont worry maa. Im also facing same situation due to my son love marriage to another religion till dtm now my age is 75 years.that too my elder brother n his worst wife.

  • @BharathiSankar-n4n
    @BharathiSankar-n4n 3 месяца назад

    Don't worry.many lovable people around us.

  • @sakthivelm7119
    @sakthivelm7119 2 месяца назад +1

    Sir❤❤❤😭😭😭😭😭🙏🙏🙏👏👏👏👏

  • @tamilselvansatheesharun2567
    @tamilselvansatheesharun2567 2 месяца назад

    Super 👍

  • @deepikk7432
    @deepikk7432 3 месяца назад +1

    Neenga nala position la irukaradala ppl r considering and interviewing...if same bcox of love if u go down in money things ..ppl vl react like apove sonen ketaya mode...so prove them with ur success

  • @aynrajasgs2891
    @aynrajasgs2891 3 месяца назад

    Kavalapada vendam ellam nallathey nadakkum ,oru naal vidiyum nambikkai thana ellam
    Same situation than ennoda family kum
    But unga family romba alaganathu
    Poi suthi potrunga

  • @renukadevimatheswaran217
    @renukadevimatheswaran217 3 месяца назад +1

    Thangame ellarum Abbadithan irrukkanga don,t worry da

  • @latharamesh3043
    @latharamesh3043 3 месяца назад +4

    Frinds circlela mingle agalame sondham ellam westpa neenga ungaluku help pannunanga kooda pesunga adu podum

  • @nithyac6336
    @nithyac6336 2 месяца назад

    Neenga ean ma azhuguringa? You have beautiful family da. Evlo peruku ipdi understanding parents kedaikum. Naanum erode than. Erode la niraya family la siblings irunthu asset kaga adichichukitu sonthame venamnu pesama la irukanga. Apdi than unga family layum nu nenachukonga. 20 years back love panrathu la theendamai mathiri. Same caste a iruntha kooda accept panna matanga. Bcoz yarum ipdi pannala namma family la ipdi unusual a nadantha relatives la ena solluvanga nu insecurity than reason.ipo kooda unusual a iruka entha vishayathukum society la avlo seekiram approve kedaikathu. Ellarum usual a panrathu than correct nu nambaranga. Ivlo naal unga appa amma a serthukama irukangana ego than iruku paasam iruntha epovo unga kita pesirukalam. Antha mathiri relatives thevaiye ila da ungaluku. Relatives irunthu evlo peru kashta padranga..indirect a parents a influence panrathe avanga than. Vittu tholainga avangala. Neenga campus la place aanathuku congrats ma. Focus on your career and amma appa thambi a nalla pathukonga. Unga life kandipa nalla amaiyum. Neenga inimey ivangalukaga la azha koodathu. Paati thatha maama chiththapa ellam oru naal nallathu kettathula pakarathoda sari. Keela vizhuntha oruthanum vara matan. Ellame oru emotional support ku than. Ungaloda periya plus ae unga amma appa than. Avanga than last varaikum unga kooda varuvanga. Pls ungaluku respect ilatha place ku pogathinga..god bless ma

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 3 месяца назад +2

    If all else fails, remember still the future remains

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 3 месяца назад

    ❤❤❤ Alll the best

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 3 месяца назад +3

    U don't worry ma.

  • @chellamcible1696
    @chellamcible1696 3 месяца назад

    Don't worry God bless you. We r u r relatives.

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n 2 месяца назад

    God is showing you bad people. So take it as a positive note move on achieve greatest in your life and lift up your brother. Don't back ever . Move on to reach the everst top fix a strong goal to achieve that . Never ever think single min about this

  • @velumaniravichandran158
    @velumaniravichandran158 2 месяца назад

    Ethku immum entha story vttu thalukunga

  • @maraimani
    @maraimani 2 месяца назад

    அந்த குழந்தையின் வலி மிக கொடுமையான ஒன்று கண்ணீர் வரவைக்கிறது

  • @radhajeeva3008
    @radhajeeva3008 3 месяца назад +14

    லவ் marriage வேண்டாம் என்பது இதற்க்கு தான். குழந்தைகளின் இந்த நிலைமை எல்லோருக்கும் வரும். எவ்வளவு வலி இந்த பெண் குழந்தை யின் மனதில். இது இப்போதைக்கு மாறாது. இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ.

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 3 месяца назад

    God bless🙏🙏 u

  • @Anithacs4470
    @Anithacs4470 2 месяца назад

    17 வருசம் ஆயிடுச்சு சாதி மதம் இனம் மாறிய திருமணம் இரண்டு தம்பி இருக்காங்க..நாங்களும் வீடு கார் என்று வாங்கியாச்சு..இரண்டு பெண் குழந்தை இருக்கு...எங்க வீட்ல யாருமே எங்க கிட்ட பேச மாட்டாங்க....நான் கண்ணீர் சிந்தாத நாள் கிடையாது....

    • @manrayanithya5044
      @manrayanithya5044 2 месяца назад

      😭
      As same
      U need the people those who need u
      GOD is with us

  • @chitramurugesan7725
    @chitramurugesan7725 3 месяца назад

    Don't worry god bless you

  • @MADMAX-ii9qt
    @MADMAX-ii9qt 3 месяца назад

    Nangalum ungala mathiri thaan , love marriage , having 5 boys , Ella visayathilum ungala mathiriyae move on panni vanthirukaam,, now well settled thaan anaa nanga 7 per mattum thaan

  • @selestincamlinlezy9611
    @selestincamlinlezy9611 3 месяца назад +1

    My story 😭😭😭😭 same ma

  • @ramasamyappasamy2977
    @ramasamyappasamy2977 3 месяца назад +1

    அப்படிப்பட்ட உறவு வேணாம்

  • @nbsmanian3046
    @nbsmanian3046 2 месяца назад

    I do not know what to say? V will meet one day.

  • @velumanis4978
    @velumanis4978 2 месяца назад

    நீங்க கவலையே படாதிங்க சேம் எங்க கதை தான் அவங்க என்ன நம்மை வேண்டாம் சொல்லறது நாம் அவங்கள் தூக்கி போடுமா கடவுள் மட்டும்தான் உண்மை மற்றது எல்லாம் மாயைக் படாத உன்க்கு இந்த பாட்டி இருக்கிறேன்.

  •  3 месяца назад

    Hey baby 🎉🎉 leave it... Dnt cry ❤

  • @renganrengan8848
    @renganrengan8848 2 месяца назад

    Ullam udamai udamai porul udamai nelladu nengivedum

  • @nadhup6080
    @nadhup6080 3 месяца назад

    Same my life ga

  • @dhivyavanmathi
    @dhivyavanmathi 3 месяца назад +2

    I dont kmow who they are but they dont need to feel anything bad about the castesist people dont think you dont 4 have anyone in the world will try to reach u soon

  • @Saro18973
    @Saro18973 2 месяца назад

    என் லைப் இத விட மோசம்பா 😢😢

  • @jagkum3158
    @jagkum3158 2 месяца назад

    Yen adhaan yaarum veenaamunnu vittutu vandhaachilla? ippa edukku endha naadiyayum thedanum?

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo 3 месяца назад +1

    Amma Amma Amma......... Is ultimate

  • @RamaKrishnan-vn8ug
    @RamaKrishnan-vn8ug 3 месяца назад +1

    செல்லம் கலங்காதே உங்களுக்கு ஒரு சொந்தம் அமையல. நானும் உன் அத்தை தான் எனக்கு பாப்பா இல்லை. நானும் ஒர் அனாதைதான்

  • @lathaarunugam1645
    @lathaarunugam1645 2 месяца назад

    Enga.vitto.ku..vanga.nagga.appa.amma.vaga.irukirom

  • @adithyank7247
    @adithyank7247 2 месяца назад

    Then, you never correct your mistake.
    Every family has boundary, if you have to obey your children also respect....

  • @PRIYADARSHNIBALASUBRAMAN-eh9hj
    @PRIYADARSHNIBALASUBRAMAN-eh9hj 3 месяца назад

    Enoda life ipadithan.ya payan tholuku mela valanthuitan analum ena yethukala,ethanaikum enga appa othukitu arrange marriage a nadathuchi,endru varai nan thanimail aluthukonduthan erukiren,en pasanga etha uravaium urvu murai soli kupitathu illai,yarum ya pasangakita pasunathu illa,appa,amma evlothan tharium,vitula ula pariyavanga death kuda aguranga analum yethukala

  • @Sivasubramaniankuppuswamy
    @Sivasubramaniankuppuswamy 3 месяца назад +4

    It is my uncle son
    Story
    Brahmin girl married

    • @ravin8405
      @ravin8405 3 месяца назад

      Caste issues?

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 3 месяца назад

      ​@@ravin8405வெங்காயம். ஒரு Caste issue.வும் இருக்காது.
      இது பண விவகாரம்.
      பணக்காரப் பையன் என்று இருந்திருந்தால் பெண் குடும்பம் சாதியை தூக்கி போட்டிருக்கும்.
      பணக்கார பெண், நிறைய துட்டுடன் வந்து இருந்தால் பையன் வீட்டில் இளித்துக் கொண்டு ஏற்று இருப்பார்கள்..

    • @rekg8365
      @rekg8365 3 месяца назад

      ​@ravin8405 Most of the brahmin girls are brought up very badly...

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 3 месяца назад

      @@rekg8365 please explain exactly
      In what way the brought up is bad.

    • @rekg8365
      @rekg8365 3 месяца назад

      @venkataramanvaidehi5181 list will be too long. I will try to make it short. First tradition pathi soli kudukardu illa and never teaches how to give mariyadai to others. 2) elope Ana ponna romba sandosama accept pandradu, and they never encourage the daughter to follow mappilai's family tradition nor teach the girl side tradition. Studies mattum podadu konjam brahmin tradition nu solli kuduthu valakanum. Innum irukku list but putting a full stop here.

  • @meeramak585
    @meeramak585 2 месяца назад

    Avaga uiroda illathavaga pola ninaichukogo

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 2 месяца назад +1

    What do people hate Love Marriage! Such things are still happening! What a shame! May God bless this Family with with Plenty of Love happiness Wealth and Health! God will Punish those Nasty People!

  • @sankaranrajagopalan1410
    @sankaranrajagopalan1410 3 месяца назад

    Hello de

  • @amudham06
    @amudham06 3 месяца назад +2

    அழாதே செல்லம். அப்படி பட்ட சொந்தங்களே வேண்டாம்பா. யாரும் தேவையில்லை. சொந்தங்களே தண்டம் விடு

  • @ma_his
    @ma_his 2 месяца назад

    இல்லாத prob ah இருக்கற மாறி பேசராங்க பா.... கஷ்டபடுறவங்க கிட்ட கொஞ்சம் பேசி பாருங்க...கஷ்டம்னா என்னனு தெரியும்

  • @fly_highindian3853
    @fly_highindian3853 3 месяца назад

    Anchor Simbu மாதிரி பேசுறா

  • @indirav9500
    @indirav9500 2 месяца назад

    அம்மா அப்பாபேச்சைகேட்டாதப்பு இல்லை

  • @krishanadhaskrishnadhas1442
    @krishanadhaskrishnadhas1442 3 месяца назад +2

    ❤😅🎉

  • @shreedevaki5499
    @shreedevaki5499 3 месяца назад +1

    Ada pongappa engaluku ellaam relations irundhum neenga soldra ithey nelama thaan vaazndhutrukom, ella relations pakkathula thaan irukaanga oru use illa.

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 3 месяца назад

    Neenga mattum illa veli adankal ley kalyanam panna ippadi thaa paa

  • @AB-hl9ct
    @AB-hl9ct 3 месяца назад

    வாழ்த்துக்கள் மெர்க்குரி டீம்500k சப்ஸ்கிரிபர்ஸ்