🔥 Exam Motivation 🔥 பள்ளியில் படிக்காமலே அரசு அதிகாரி ஆனது எப்படி? | நந்தகுமார் IRS Success Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2022
  • ENNUVATHELLAM UYARVU WHATSAPP NUMBER 👇
    73055 89792
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    Watch Ennuvathellam uyarvu channel, watch all motivation videos here 👇
    Book juice segment videos 👇
    • BOOK JUICE
    Think different videos here👇
    • BOOK JUICE
    Startup Stories here👇
    • STARTUP STORY | Busine...
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    Lamborghini Success Story
    • Lamborghini success st...
    Madura Travels VKT Balan Success Story
    • Madura travels V K T B...
    Ramraj Success Story
    • RAMRAJ COTTON SUCCESS ...
    Walmart Success Story
    • Walmart Success Story ...

Комментарии • 169

  • @nagalakhmis14
    @nagalakhmis14 Год назад +180

    நான் இந்த மாதிரி தான் 8.10.12.தனித்தேர்வர் நான் இப்போது பி. ஏ. தமிழ் படித்து கொண்டே Tnpsc தேவுக்கு தயார் ஆகி கொண்டு இருக்கிறேன் உங்கள் இந்த பதிவு மிகவும் அருமை நான்னும் இது போன்று சாதித்து காட்டுவேன் 👍👍💯

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Год назад +60

    எத்தனை வேதனை எத்தனை
    சோதனை அத்தனையும்
    வென்று வந்த நண்பர் நந்தகுமார் தான் உண்மையான சாதனையாளர்

  • @seranraj
    @seranraj Год назад +126

    வெற்றிதான் பதிலாக கொடுக்க போகிறேன் 💯நன்றி 🙏🙏🙏💐💐💐💕💕💕உங்கள் குறலை கேட்டாலே தனி தெம்பு வருது ❤️❤️❤️🤗🤗🤗🙏🙏🙏

  • @srinivasanvellaisami7688
    @srinivasanvellaisami7688 Год назад +28

    நான் இவருக்கு அலுவலக உதவியாளர் பணி செய்துள்ளது பெருமை படுகிறேன், இவர் உதவியால் , இயந்திர பொறியாளர் இருக்கின்றேன்
    என்றும் அன்புடன்
    சீனிவாசன் வெள்ளைச்சாமி

    • @Sunilkumar-eo1xl
      @Sunilkumar-eo1xl 9 месяцев назад

      Please share his Contact number, We need to invite him for a govt School program.

  • @yogasaravanan5315
    @yogasaravanan5315 Год назад +23

    படிப்பதற்கு எப்பவுமே எல்லைகள் இல்லை உன் லட்சியத்தை தேடி நீ ஓடு 👍

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Год назад +37

    மற்றவரை ஊக்குவிக்கும் உங்கள் பணிக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா🙏🙏🙏

  • @rajloner2973
    @rajloner2973 Год назад +22

    வெற்றி....அதை நானும் வெல்வென் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது....நன்றி அண்ணா....என்றும் தனது பெற்றோரை பெருமையடைய செய்வேன்....

  • @Manikandan37954
    @Manikandan37954 Год назад +16

    ஒரு நண்பரின் சிறிய அளவிலான அறிவுரை, பெரிய அளவிலான வெற்றி🏆

  • @saravananr5658
    @saravananr5658 Год назад +9

    இது போன்ற கதைகள் தமிழ் சினிமாவில் வர வேண்டும்.
    இங்கே எல்லாம் வெறும் மசாலா படம் தான் வருகிறது. மனிதன் சிந்தை உண்மையை ஒட்டி இருக்க வேண்டும்.
    அருமையான பதிவு
    நன்றி

  • @user-yu8ov2ct6j
    @user-yu8ov2ct6j Год назад +16

    என் பெயர் அ. நந்தகுமார்
    என்னுடய தந்தையும் லாரி டிரைவர் தான் 🙏 எண்ணுடய ஆசை IAS OFFICER MY DREAM

  • @joshtamizhsuvai7443
    @joshtamizhsuvai7443 Год назад +7

    he came to our school as a chef guest in annual day celebration.......he gave excellent speech ...he was treated like a god....he just walk fast .... really inspiring.

  • @socialactivist8403
    @socialactivist8403 Год назад +26

    நானும் நாமக்கல் தான் நானும் பள்ளி படிப்பில் மக்கு, கணிதத்தில் புஜ்ஜியம், கல்லூரியில் தமிழ் முதற்கொண்டு fail, எப்படியோ கல்லூரி படிப்பை முடித்தேன், 750 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றினேன், அரசு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டேன் படித்தேன் இன்று இரண்டு மத்திய அரசு பணியில் பணியாற்றி விட்டு மூன்றாவது மத்திய அரசு துறையில் பணி புரிகிறேன் ஊழியராக, எனது வயது 40 ஆனால் இன்றும் tnpsc group 2 interview post க்கு முயற்சிக்கிறேன். எனது motivation role model, confident god is bruce lee.

  • @rajeswaran8234
    @rajeswaran8234 Год назад +13

    வார்த்தையினால் சொல்ல விரும்பவில்லை. செயலில் காட்டுகிறேன்.

  • @mohamedasif6322
    @mohamedasif6322 Год назад +32

    செமசெமசெம இதே போல் தமிழக ரியல் superstar களின் சாதனைகளை பதிவிடவும் JR செம

    • @vizhikayal1322
      @vizhikayal1322 Год назад

      Fact bro we need tamilan best stories. ...

  • @indhu.....5846
    @indhu.....5846 Год назад +6

    Vera level story anna 🔥✨....very inspiring story...... U are best motivator anna 🙏🔥💫💥....
    🌈🌟🎯 Dream big Achieve big 🎯

  • @msk2928
    @msk2928 Год назад +14

    கண்ணீர் வந்துவிட்டது அண்ணா

  • @sharmac9047
    @sharmac9047 Год назад +8

    My inspiration IRS nandhakumar sir 🙏🙏🙏

  • @harishr9825
    @harishr9825 Год назад +21

    Nice person Nandhakumar sir. I got an opportunity to be in his team in Pattimamdram. Humble person!

  • @muthuabarnat6845
    @muthuabarnat6845 Год назад +4

    Yes he is very inspiration. sir yenga collegekkum vanthirukirar....I also lucky person ..because sir meet panna chance kitachchathu.

  • @angelflora23
    @angelflora23 Год назад +3

    Useful video I never seen in my whole life... hat's off to sir and video sharing person.. thank you ❤

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 Год назад +2

    😲 anna wonderful 👌👌👌👌👌 thank you so much, you are best motiveder and God gift 😊

  • @s.yogarajraja3899
    @s.yogarajraja3899 Год назад +2

    Heartly Thank you very much 🙏🙏🙏💐💐💐💐💐
    Keep it your motivation Video
    JR SIR

  • @gowthamdr.g1343
    @gowthamdr.g1343 Год назад +2

    Mass success story bro....Success pannana ipadi success aganum

  • @nivethanithin8717
    @nivethanithin8717 Год назад +5

    Thank you Anna nice story confidence is the key to success

  • @VS.Vanitha
    @VS.Vanitha Год назад +3

    Long time waiting this video Anna thanks you Anna,,👍👍👍👍✍️✍️✍️

  • @mugundhans400
    @mugundhans400 Год назад +4

    Amazing episode and appreciate it 👍👍👍

  • @GBalamuruganBE
    @GBalamuruganBE Год назад +4

    1.Srikanth polla inspiration story podunga
    2.VRL courier service success story
    3.chris jorden victory story

  • @sirajsiraj2119
    @sirajsiraj2119 Год назад +3

    Great post, congrats 👍💐

  • @jdk650
    @jdk650 10 месяцев назад +1

    Excellent hard worker. His life story motivational for each and every aspirant.

  • @selvaraniselvarani3080
    @selvaraniselvarani3080 Год назад +2

    Super Anna..first view and first comment

  • @AbdurRahman-mc6rb
    @AbdurRahman-mc6rb Год назад +1

    Really amazing information bro🤯 , fantastic bro👏 , useful bro🤲 and super bro👌Thank you so much bro🙂

  • @muralikrishnav8170
    @muralikrishnav8170 Год назад +1

    Really great movitation video to all thanks Anna 👍😇👍

  • @jothidevi3540
    @jothidevi3540 Год назад +1

    வணக்கம். பதிவு நன்றாக இருந்தது நன்றி🙏

  • @maheshwarimaheshwari886
    @maheshwarimaheshwari886 Год назад +1

    Tq very much anna 🥰spr motivation story 👍

  • @saransrc6057
    @saransrc6057 Год назад +1

    Bro yenku oru request Intha mari exam related video poduga nerai ha unga voice Yenaku madum illa Inum nerai ha peruku motive pannuthu so plz Inum kocham nerai ha video poduga

  • @sivarathnaa1497
    @sivarathnaa1497 Год назад +1

    Nice motivation story bor tq so much

  • @allsoallhappy9906
    @allsoallhappy9906 Год назад +7

    Enakku oru naal varum 🔥💯

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 Год назад +6

    அருமை தோழா..... என் மாணவர்களுக்கு நம்பிக்கை குடுக்க ஏற்ற பதிவு

  • @vasudevan511
    @vasudevan511 Год назад

    Super nanba.. Keep it up ..

  • @sriwellnesscentre3865
    @sriwellnesscentre3865 Год назад +12

    I got nice experience with நந்தகுமார் sir, Through manithaneyam IAS coaching center.

    • @Sanjeev_TR
      @Sanjeev_TR Год назад

      Bro manithaneyam coaching centre free thana bro??. Neenga epdi bro apply paninga? Konjam solringla pls😌

  • @afaasahamed1255
    @afaasahamed1255 Год назад +1

    Super sahooo❤️❤️❤️❤️❤️❤️

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 Год назад +2

    👍👍சூப்பர் அண்ணா 👍

  • @keerthanajamuna7393
    @keerthanajamuna7393 Год назад +2

    Thank u Anna for this message

  • @hemalatha3081
    @hemalatha3081 Год назад +2

    Really great person in this world

  • @thennarasiarasi6951
    @thennarasiarasi6951 Год назад +1

    I can know my power through this video

  • @s.mahendiran9787
    @s.mahendiran9787 Год назад +7

    Helth habits video podunga anna

  • @shreegaming171
    @shreegaming171 5 месяцев назад +1

    Enga ethir Veetu anna tha❤❤na avaru achievement ah pathu iruken😊😊

  • @SimonJ-pu6qv
    @SimonJ-pu6qv 2 месяца назад

    Ethatho padama edukaranga unga life story ah padama edutha very inspiration ah irukkum 💯💯

  • @kathaikkaalam5188
    @kathaikkaalam5188 Год назад

    மிக்க மிக்க நன்றி அண்ணா...

  • @gramesh5017
    @gramesh5017 Год назад +1

    TRULY. ..inspirational

  • @arunkumar-nl9le
    @arunkumar-nl9le Год назад

    மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @cycletyre
    @cycletyre Год назад +1

    அருமை நண்பா 👍

  • @anithas885
    @anithas885 4 месяца назад

    நான் சோர்ந்து போகின்ற நேரத்தில் இந்த ஓரு vedio வை பார்த்தக்கொள்வேன் நன்றி

  • @senthiljun1987
    @senthiljun1987 Год назад

    A story that is incredibly inspiring

  • @s.dinashkumar2825
    @s.dinashkumar2825 3 месяца назад

    நானும் ஒரு சிலர் இது போன்று சொல்லும்போது மனது சோர்வாக இருந்தது இப்போது நந்தகுமார் IRS sir அவர்களின் இந்த பதிவை பார்க்கும்போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்துள்ளது நானும் இவரை போல வருவேன் என்று நம்பி இன்னும் முயற்சி அதிகமாக எடுக்க தயராக உள்ளேன்
    Sir is my inspiration 🎉🥳

  • @periasamyk7788
    @periasamyk7788 Год назад

    மிகச்சிறப்பு ஐயா

  • @Equality838
    @Equality838 Год назад

    Thank u so much...💐

  • @sathyasathyadevi3955
    @sathyasathyadevi3955 Год назад

    Thankyou for motivation

  • @sahanasahana5535
    @sahanasahana5535 Год назад +1

    You are great sir hatsoff sir✋✋

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 8 месяцев назад

    Thank you so much brother🙏🤝👍

  • @K.RAMESH1965
    @K.RAMESH1965 Год назад

    Good Morning Most Respected SIR
    Really Great Sir 👍

  • @boblyshalini9249
    @boblyshalini9249 Год назад

    He is really a great person 🙏

  • @pushpaparasuraman5347
    @pushpaparasuraman5347 Год назад

    Really great anna🤝🙏💐

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc Год назад

    நன்றி ❤

  • @sethufactstamil8172
    @sethufactstamil8172 Год назад

    vera level

  • @kalpanamahalingam1515
    @kalpanamahalingam1515 4 месяца назад

    Super very inspiring video

  • @chandrakanthm6223
    @chandrakanthm6223 Год назад +4

    திக்குவாய் உள்ள சாதனையாளரின் வாழ்க்கை வரலாறு கூறுங்கள் ஐயா. ஏனெனில் நானும் திக்குவாய் என்னால் முன்னேற முடியவில்லை
    நிறைய வெற்றியாளரின் வெற்றி கதை பார்த்தாலும் என்னால் வெற்றி பெற்ற முடியவில்லை.
    நான் jee main நுழைவு தேர்வில் மூன்று முறை தோல்வி அடைந்தது
    உள்ளேன். என்னால் வெற்றியாளராக மாற முடியவில்லை. நான் வெற்றியாளராக மாற என்ன செய்ய வேண்டும்

    • @joshva5394
      @joshva5394 11 месяцев назад +2

      முயற்சியை விடாதீர்கள்.. வாழ்க்கையில் ஒரு நாள் கட்டாயம் ஜெயிப்பீர்கள்

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 Год назад +3

    Ivalo kastapattu padichu irukaru. Enaku enna keedu daily motivation irunthathan book edukka mudiyuthu. Itha pathum nan thirunthalana nan Manusha janmame illa.

  • @guruek842
    @guruek842 15 дней назад

    அருமை ஐயா

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 Год назад +1

    Today meet Nandha Kumar sir @tiruparankundram temple he spoke very sweet

  • @VibrateFamily
    @VibrateFamily Год назад +3

    நாமக்கல் மாவட்டம் நம்ம ஊரு நண்பா❤️❤️

  • @botsbucketlist9515
    @botsbucketlist9515 11 месяцев назад +1

    I am also same like this I can't able to make a sentence or story by reading the book but I am good at analytic and I have good photographic mind now i am data sceientist 😇

  • @primilaprimila6696
    @primilaprimila6696 Год назад +3

    செம்ம

  • @manojmelapettapalayam8082
    @manojmelapettapalayam8082 4 месяца назад

    Vera level

  • @kayal1995
    @kayal1995 Год назад

    Nandrigal 🙏

  • @NandhiniNandhini-mo8ml
    @NandhiniNandhini-mo8ml 11 месяцев назад

    Iam studied in b. எஸ்சி maths final year. இந்த video எனக்கு ஒரு நம்பிக்கை. Koduthirukku. Thank you

  • @swathikaalagii4567
    @swathikaalagii4567 Год назад +1

    Super ANNA ❤️

  • @kesavapriyasujakutty9848
    @kesavapriyasujakutty9848 Год назад

    Super💯💯💯🔥🔥👍🏻mass

  • @nagarajraju1820
    @nagarajraju1820 Год назад +1

    Super sir

  • @dhanalakshmikrishnaveni6969
    @dhanalakshmikrishnaveni6969 Год назад +1

    Super anna

  • @s.nageebsali2902
    @s.nageebsali2902 Год назад +4

    Life is challange go to nature don't feel unconfidentel

  • @Raja-nh5xj
    @Raja-nh5xj Год назад +1

    Thank you God

  • @kavisuntharam1918
    @kavisuntharam1918 Год назад +1

    Tq sir 🙏🙏🙏❤️❤️❤️

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Год назад +2

    இன்றைய காலைப்பொழுது சிறப்பாக அமைந்தது. உங்கள் ஊக்கம் தரும் குரல் இந்த நாள் முழுதும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும் நன்றி JR Sir.....

  • @dhonidhan
    @dhonidhan Год назад +1

    Super

  • @ontheway172
    @ontheway172 Год назад

    நான் ஆண்டு 5 வரை தான் படித்திருக்கிறேன் இன்று எனக்கு 32 வயதாகிறது இன்று நான் இருக்குமிடத்தில் எனது ஆரம்பகால கல்லூரி நட்புகள் யாருமில்லை இறைவனுக்கே எல்லாப் புகழும்?

  • @sharmilashivashiva2350
    @sharmilashivashiva2350 Год назад

    Great

  • @isaiselvi2506
    @isaiselvi2506 11 месяцев назад

    Super 👍

  • @ayshvaryak2220
    @ayshvaryak2220 11 месяцев назад

    Nejama azhudhuten ❤santhosham romba🥰

  • @j.moohamadappas4401
    @j.moohamadappas4401 Год назад +1

    👌

  • @tamilsri9021
    @tamilsri9021 6 месяцев назад

    Very super sir

  • @artandfishworld
    @artandfishworld 11 месяцев назад

    Very nice

  • @kaviya1552
    @kaviya1552 Год назад

    l like this video 😊

  • @SuganyaS-qc7yc
    @SuganyaS-qc7yc 10 месяцев назад

    Tq bro♥️

  • @deepanl9792
    @deepanl9792 Год назад

    U home dp green color super 👍

  • @balamuruganbalamurugan6844
    @balamuruganbalamurugan6844 Год назад

    சூப்பர்அண்ண

  • @shankars9198
    @shankars9198 Год назад

    super sir

  • @pandianandhan3227
    @pandianandhan3227 Год назад +1

    🔥🔥

  • @rolexvlog8099
    @rolexvlog8099 Год назад

    Supper sar

  • @myself_200
    @myself_200 Год назад +1

    😊❤️