உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் உங்களின் சிறு வயதில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் இவ்வளவு பெரிய பதவிக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதை உங்களின் நெருங்கிய நண்பர் ஐயா தாமரைக்கண்ணன் அவர்கள் குரோம்பேட்டையில் உங்கள் முன்னணியில் உரையாடிய போது நீங்கள்தான் அவர் கூறிய கதையின் கதாபாத்திரம் என்பதை அப்பொழுது எனக்கு தெரியாது உரையின் முடிவில் அவர் உங்கள் கையைப் பிடித்து இவர்தான் இவ்வளவு பெரிய பதவிக்கு சொந்தக்காரர் என்று நிற்க வைக்கும் போது அந்த அரங்கில் அனைவரும் அமர்ந்து கைதட்டினர் ஆனால் என்னையும் மீறி நான் எழுந்து நின்று என் கை வலிக்கும் வரை வேகமாக கை தட்ட வைத்தது உங்களுடைய வாழ்க்கை வரலாறு. பின் உங்களுடைய உரையாடலையும் முழுமையாக கவனித்தேன் உங்களின் எளிமையான தோற்றம் உங்களுக்குள் இருக்கும் மிகவும் அனுபவமான மற்றும் பக்குவமான பேச்சு இன்றைய சமுதாயத்தில் பல மாணவர்களுக்கு மிகவும் ஊந்துகோளாக இருக்கும். எனக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களும் என்னுடன் இருந்தார்கள் உங்களைப் பார்த்த பிறகு நீங்கள் தான் என்னுடைய Inspiration உங்களைப் போன்று என் மகன்களும் பெரிய பதவிக்கு நிச்சயமாக அவர்களை உருவாக்குவேன். நன்றி
தலை வணங்குகிறேன் ஐயா, உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட மனிதரைப் படைத்து தன்னடக்கத்துடன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் வாக்கு. தான் அது. உங்கள் சேவை பணிவு மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார வேண்டி வணங்குகிறோம் நன்றி
Thank you for sharing the inspiring video! I was really impressed by the idea that one can aspire to become a deputy collector by selecting the Revenue department in Group 4 in TNPSC. It's a motivating reminder that with dedication and hard work, we can achieve our career goals.. ✌
I attended cgl exam.... first attempt tier1 cleared. Tier 2 240/390 without hardwork.....next year definitely I cracked cgl exam.... income tax department ❤
என்னிடம் படிப்பு இல்லை ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு வாசிப்பு இல்லாமல் இருந்தது இல்லை ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் ஆகும் ஆர்வம் உண்டு எங்கள் கிராமத்தில் இன்றுவரை ஒருவர் கூட அரசு வேலையில் இல்லை என் வாழ்நாட்களில் ஐந்து பெரையாவது உருவாக்குவேன் அதான் என் இலட்சியம் ஆகையல் தான் தன் எழுச்சயாக வெற்றி பெற்ற உங்களை போன்ற வெற்றியாளகளின் உரையை கேட்டுகொண்டு புரிந்தூணர்ந்து கொண்டுருக்கிறேன்
Really If u have go to Govt job... Search for shift basis job.. after 1 month based on shift timing u can start ur preparation. Definetly U will crack govt exams... ( Working experience will be useful in future for better private jobs )
@@VNANDHUIRSHello vanakkam sir,kindly can you share your booklist to me sir? Now I am studying 1st year college sir My aim also want to become a IAS sir
I played this video at play back speed 1.75x. After hearing your song..played in normal speed and enjoyed yoir singing. You have a good voice.
10:08 என்ன அருமையான பாடல் உங்கள் குரல் இந்த பாடலை மேலும் இனிமையாக்குகிறது..
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் உங்களின் சிறு வயதில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் இவ்வளவு பெரிய பதவிக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதை உங்களின் நெருங்கிய நண்பர் ஐயா தாமரைக்கண்ணன் அவர்கள் குரோம்பேட்டையில் உங்கள் முன்னணியில் உரையாடிய போது நீங்கள்தான் அவர் கூறிய கதையின் கதாபாத்திரம் என்பதை அப்பொழுது எனக்கு தெரியாது உரையின் முடிவில் அவர் உங்கள் கையைப் பிடித்து இவர்தான் இவ்வளவு பெரிய பதவிக்கு சொந்தக்காரர் என்று நிற்க வைக்கும் போது அந்த அரங்கில் அனைவரும் அமர்ந்து கைதட்டினர் ஆனால் என்னையும் மீறி நான் எழுந்து நின்று என் கை வலிக்கும் வரை வேகமாக கை தட்ட வைத்தது உங்களுடைய வாழ்க்கை வரலாறு. பின் உங்களுடைய உரையாடலையும் முழுமையாக கவனித்தேன் உங்களின் எளிமையான தோற்றம் உங்களுக்குள் இருக்கும் மிகவும் அனுபவமான மற்றும் பக்குவமான பேச்சு இன்றைய சமுதாயத்தில் பல மாணவர்களுக்கு மிகவும் ஊந்துகோளாக இருக்கும். எனக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களும் என்னுடன் இருந்தார்கள் உங்களைப் பார்த்த பிறகு நீங்கள் தான் என்னுடைய Inspiration உங்களைப் போன்று என் மகன்களும் பெரிய பதவிக்கு நிச்சயமாக அவர்களை உருவாக்குவேன். நன்றி
தலை வணங்குகிறேன் ஐயா, உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட மனிதரைப் படைத்து தன்னடக்கத்துடன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் வாக்கு. தான் அது. உங்கள் சேவை பணிவு மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார வேண்டி வணங்குகிறோம் நன்றி
நிச்சயமாக ஐயா 2030 இல் நானும் ஒரு IAS officer என்னும் நிலையில் இருப்பேன்.... என்று சொல்லி கொள்கிறேன்
❤🎉
Super bro.... 🎉
Do Hard work you will achieve it congratulates🎉
Naanum
Thank you for sharing the inspiring video! I was really impressed by the idea that one can aspire to become a deputy collector by selecting the Revenue department in Group 4 in TNPSC. It's a motivating reminder that with dedication and hard work, we can achieve our career goals.. ✌
My inspiration man ❤
I attended cgl exam.... first attempt tier1 cleared. Tier 2 240/390 without hardwork.....next year definitely I cracked cgl exam.... income tax department ❤
How to prepare
@@safa8964 currently working in tcs....self preparation
@@kathir0108 ohh kk
I m physically challenged girl sir
I want to be as IAS officer sir
Ur speech given inspiration to me sir
Sure you will Achieve Thambi
அற்புதம் அய்யா எதார்த்தமான தரமான பேச்சு வாழ்த்துக்கள்
I heard your story sir.how you great man. Lenend .humanity.discipline. Superb thank you sir.🎉🎉🎉🎉🎉🎉🎉
You are great inspiration for me sir.
ur speech was very motivating sir and excellent sir and so help sir great inspiration sir Tq sirrr
Singing super sir.🙏🙏🙏
எந்த திறமையும் இல்லாதவரா இவரு... நல்லா பாடுடாருபா இவரு❤
என்னிடம் படிப்பு இல்லை
ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு வாசிப்பு இல்லாமல் இருந்தது இல்லை
ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் ஆகும் ஆர்வம் உண்டு
எங்கள் கிராமத்தில் இன்றுவரை ஒருவர் கூட அரசு வேலையில் இல்லை
என் வாழ்நாட்களில் ஐந்து பெரையாவது உருவாக்குவேன்
அதான் என் இலட்சியம்
ஆகையல் தான் தன் எழுச்சயாக வெற்றி பெற்ற உங்களை போன்ற வெற்றியாளகளின் உரையை கேட்டுகொண்டு புரிந்தூணர்ந்து கொண்டுருக்கிறேன்
அற்புதமான உரை 👌👌👌
My inspiration neengathaan sir❤❤
Hii bro. Kindly try to have similar discussions on facing self doubts, ups and downs in the preparation journey. Thank you.
Ur speech motivated to me sir
Becas m a physically challanged girl sir
Defently i wil win soon sir
Sir, you are such an inspiration...kudos to your effort...🎉🎉🎉🎉
Great speak....Great singing. .Best wishes for your career
Thank you Brother
your speech gives sacrifice me about literature of launguages,
ஐயா உங்களின் வார்த்தைகள் என் மனதில் மாற்றத்தை கொடுக்கிறது...
Sister Nandri
Vazhthukkal
@@VNANDHUIRS hi bro song super bro
உங்கள் பேச்சு இன்று நடந்த ராக்போர்ட் நிகழ்ச்சில் எண்ணை கண்கலங்க வைத்தது நானும் எண்லெட்சியத்தை அடைவேண்
My inspiration 🔥
Thambi Vazhthukkal
How positive he is
What a singing sirrr
Tq sir♥️
You are very great sir
The real life of Hero❤
Always my inspiration
தன்னை முட்டாள் என்று சொல்லி மாணவர்களை அறிவாளி ..உங்களால் முடியும் என்று ஊக்குவிக் கிறார்.
Thank you sir
Welcome 🎉🎉🎉 TNEB 🎉🎉🎉
Thang you sir
Neve choose tnpsc bro.. Waste of time.. Feb 2021 grp2 notiftn feb 2023 mains 2023 dec result athum varuma varatha nu sola mudiyathu..
S
Playback speed 1.25x watching is better...😅
Super sir
🎉❤❤❤❤❤
I proud of you. I prepared tnpsc exam
Nice 👍👍
அருமை சார்
🙏👏👏👏
Your my role model sir
Thambi I wish one day you should also become Role Model for youth
Sir Your voice as like Isha Sadhguru
Great sir salute sir 🙏🙏
Your speech my inspiration thank you sir 👍 I will win definitely sir
Best Wishes Thambi
Unga song Semma semma
👍👍👍👍👍
Kantippa sir neenga kututha motivation enakku perum valarchiya thoontirukku sir🙏🙏🙏🙏🙏rompa thanks sir
ayya neenga eppadi padiththaalum neenga padikkathaa arasiyal vathikku salute adikkathaan venum
Sir ungala naan lift la first time pathen chennai la
Naanum same college sir
Sir my date of birth is 20.07.2002 can I start preparing upsc/tnpsc ..my age is better to study or wot anyone kindly tell me plzz
Yeah u can prepare
@@ajithv4256 thanks bro
Upsc or tnpsc is waste of time...u can go to private job or do a business...that is better compare to govt exam..
Really If u have go to Govt job...
Search for shift basis job.. after 1 month based on shift timing u can start ur preparation. Definetly U will crack govt exams...
( Working experience will be useful in future for better private jobs )
Me too 2002...preparing tnpsc
Enna exam clear பண்ணாலும் echakalaa political party kuu work pannanum
Apo nee Exam eluthi clear panra punda
@@aisifnfnsk pannitaa daa potta
Eduthutu regret panuvinga .. I promise
Songs name sollunga
Sister Vanakkam
Lyrics-Sathi Malli poocharamay
@@VNANDHUIRSHello vanakkam sir,kindly can you share your booklist to me sir?
Now I am studying 1st year college sir
My aim also want to become a IAS sir
Ncert padinga basic strong pannugga akka apram standard book padinga ❤
Sometimes: 1st rank ( below 50% in schooling )
But most of the times : 1st rank ( above 90% in schooling )
Don't confuse others😂
29:32 en.m.wikipedia.org/wiki/Beno_Zephine
❤
❤❤❤
❤❤❤
❤
❤