Kalvi Vikatan
Kalvi Vikatan
  • Видео 616
  • Просмотров 55 301 958
"IIT Madras-லதான் முதன்முதலாக இதை தொடங்கியிருக்கோம்!" | IIT MADRAS | Kalvi vikatan
#archives #iit #iitmadras #iitmadrasvlogs
A Complete tour vlog from the Archives of IIT Madras .
Install and Register in Vikatan App now and Get 30 Days Free Vikatan Digital subscription: onelink.to/3p3b7c
Video Credits:
###
Host: Jeeva ganesh
Camera 01: Sandeep
Editor: Lenin
Video Producer: Jeeva ganesh
Video Coordinator: Sri Kumaravel
Executive Producer: Ve.Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Hari Babu
Asst Channel Head: Reporter: Hassan Hafeezh. K.M
###
To Download Vikatan App - bit.ly/2Sks6FG
Просмотров: 748

Видео

Paramedical Degree Courses | படித்தவுடன் வேலை தரும் paramedical படிப்புகள் | Kalvi vikatan
Просмотров 80616 часов назад
#paramedical #Education #Kalvivikatan Aspiring students who struggles with NEET results have a best alternative as various paramedical courses as mentioned in this video. We hope this video helps you to choose from the various choices. Install and Register in Vikatan App now and Get 30 Days Free Vikatan Digital subscription: onelink.to/3p3b7c Video Credits: Reporter: Host: Jeeva Ganesh Editor: ...
தமிழ் மீடியம் படிச்சா UPSC பாஸ் பண்ண முடியுமா?|Dr. R. Anandakumar, IAS | Managing Director, CO-OPTEX
Просмотров 3,3 тыс.День назад
#Kalvivikatan #upsc #tnpsc #civilserviceexam In this video , Dr.R.Anandakumar IAS interacting with the aspiring students who got the chance to interact with him and gained more clarity about their upcoming journey towards the civil service . We hope this video helps you too. Install and Register in Vikatan App now and Get 30 Days Free Vikatan Digital subscription: onelink.to/3p3b7c Video Credit...
"நான் UPSC கிளியர் பண்ணின ரகசியம் இதுதான்!" | Dr. R. Anandakumar, IAS | Managing Director, CO-OPTEX
Просмотров 4,2 тыс.14 дней назад
"நான் UPSC கிளியர் பண்ணின ரகசியம் இதுதான்!" | Dr. R. Anandakumar, IAS | Managing Director, CO-OPTEX
"இது Job இல்ல, Service!" | Veranda IAS Academy for Civil Service Aspirants | Mr.Ilanchezhian
Просмотров 4,2 тыс.14 дней назад
"இது Job இல்ல, Service!" | Veranda IAS Academy for Civil Service Aspirants | Mr.Ilanchezhian
"சிவில் சர்வீஸ் வர்றதுக்கு முன்னாடி நான் பெரிய பயந்தாங்கொள்ளி " |Q&A| R Sudhakar IPS | Kalvi Vikatan
Просмотров 9 тыс.14 дней назад
"சிவில் சர்வீஸ் வர்றதுக்கு முன்னாடி நான் பெரிய பயந்தாங்கொள்ளி " |Q&A| R Sudhakar IPS | Kalvi Vikatan
TNEA Online Choice Filling Counselling | பொறியியல் படிப்புகளுக்கு Choice Filling செய்வது எப்படி?
Просмотров 20 тыс.14 дней назад
TNEA Online Choice Filling Counselling | பொறியியல் படிப்புகளுக்கு Choice Filling செய்வது எப்படி?
"நான் UPSC கிளியர் பண்ண ரகசியம் இதுதான்!" | R Sudhakar IPS | Additional Commissioner of Police.
Просмотров 62 тыс.14 дней назад
"நான் UPSC கிளியர் பண்ண ரகசியம் இதுதான்!" | R Sudhakar IPS | Additional Commissioner of Police.
வேலை செய்துகொண்டே UPSC கிளியர் செய்ய எளிய டிப்ஸ் ! | Dr.R.Stalin IPS | Kalvi vikatan
Просмотров 9 тыс.21 день назад
வேலை செய்துகொண்டே UPSC கிளியர் செய்ய எளிய டிப்ஸ் ! | Dr.R.Stalin IPS | Kalvi vikatan
TNPSC GROUP -I | தேர்வுக்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டியவை |சத்யஸ்ரீ பூமிநாதன் | Kalvi vikatan
Просмотров 75621 день назад
TNPSC GROUP -I | தேர்வுக்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டியவை |சத்யஸ்ரீ பூமிநாதன் | Kalvi vikatan
TNPSC Group I exam | Hot Topics | கவனம் செலுத்த வேண்டிய கேள்விகள்! | UPSC | Sathyasree Boominathan .
Просмотров 2,1 тыс.21 день назад
TNPSC Group I exam | Hot Topics | கவனம் செலுத்த வேண்டிய கேள்விகள்! | UPSC | Sathyasree Boominathan .
UPSC Crack பண்ண SWOT analysis-ல கவனம் செலுத்துங்க | Dr. Sankara Saravanan | Kalvi vikatan
Просмотров 2,4 тыс.28 дней назад
UPSC Crack பண்ண SWOT analysis-ல கவனம் செலுத்துங்க | Dr. Sankara Saravanan | Kalvi vikatan
TNPSC Group I exam | Hot Topics | கவனம் செலுத்த வேண்டிய கேள்விகள்! | UPSC | Sathyasree Boominathan .
Просмотров 2,3 тыс.28 дней назад
TNPSC Group I exam | Hot Topics | கவனம் செலுத்த வேண்டிய கேள்விகள்! | UPSC | Sathyasree Boominathan .
My UPSC Journey | Mr. Kranthi Kumar Pati I.A.S | Coimbatore Collector | UPSC | Kalvi Vikatan
Просмотров 13 тыс.28 дней назад
My UPSC Journey | Mr. Kranthi Kumar Pati I.A.S | Coimbatore Collector | UPSC | Kalvi Vikatan
Free Education in Germany/Europe | Top Ranked Government Universityல படிக்கலாம் |Europe Study Centre
Просмотров 2,8 тыс.Месяц назад
Free Education in Germany/Europe | Top Ranked Government Universityல படிக்கலாம் |Europe Study Centre
UPSC CSAT exam-க்கு Time எடுத்து Workout பண்ணனும் | Dr.R.Stalin IPS | Motivational Speech |
Просмотров 11 тыс.Месяц назад
UPSC CSAT exam-க்கு Time எடுத்து Workout பண்ணனும் | Dr.R.Stalin IPS | Motivational Speech |
"பணம் சம்பாதிக்கலாம்னு UPSC எழுத வராதீங்க !" | SathyaSree Boominathan | Kalvi Vikatan
Просмотров 9 тыс.Месяц назад
"பணம் சம்பாதிக்கலாம்னு UPSC எழுத வராதீங்க !" | SathyaSree Boominathan | Kalvi Vikatan
அப்போ இருந்த CSC தான் இப்போ AI-ஆ மாறியிருக்கு!" | Expert Opinion | Dr.MM Ramya |
Просмотров 1,9 тыс.Месяц назад
அப்போ இருந்த CSC தான் இப்போ AI-ஆ மாறியிருக்கு!" | Expert Opinion | Dr.MM Ramya |
ரூ.50 லட்சம் உதவித்தொகையோடு Free seat | Thanjavur Nithyasree-காக காத்திருக்கும் 5 US Universities
Просмотров 13 тыс.Месяц назад
ரூ.50 லட்சம் உதவித்தொகையோடு Free seat | Thanjavur Nithyasree-காக காத்திருக்கும் 5 US Universities
My UPSC Journey - Sindhu N Raghavan | UPSC Topper | Kalvi Vikatan
Просмотров 16 тыс.Месяц назад
My UPSC Journey - Sindhu N Raghavan | UPSC Topper | Kalvi Vikatan
எதிர்காலத்தில் Automation sector-ல் நிறைய வேலைவாய்ப்பு! - Ramya.M.M, Dean, A.M.Jain College | AI
Просмотров 1,6 тыс.Месяц назад
எதிர்காலத்தில் Automation sector-ல் நிறைய வேலைவாய்ப்பு! - Ramya.M.M, Dean, A.M.Jain College | AI
My UPSC Journey - Venkateshwaran R IAS | 152 - Rank Holder | UPSC | Kalvi Vikatan
Просмотров 11 тыс.Месяц назад
My UPSC Journey - Venkateshwaran R IAS | 152 - Rank Holder | UPSC | Kalvi Vikatan
Sub-Inspector Exam- ல் கேட்கப்படும் கேள்விகள் | TNUSRB SI | Natraja Subramanian | Kalvi vikatan
Просмотров 12 тыс.Месяц назад
Sub-Inspector Exam- ல் கேட்கப்படும் கேள்விகள் | TNUSRB SI | Natraja Subramanian | Kalvi vikatan
Govt College Of Architecture and Sculpture | மரபுக் கலைகளைக் கற்றுத்தரும் அரசுக் கல்லூரி
Просмотров 721Месяц назад
Govt College Of Architecture and Sculpture | மரபுக் கலைகளைக் கற்றுத்தரும் அரசுக் கல்லூரி
UPSC Interview-வில் அதிக Scores பெற இதில் கவனம் செலுத்துங்க! | R.Balakrishnan IAS | Q&A
Просмотров 3,7 тыс.2 месяца назад
UPSC Interview-வில் அதிக Scores பெற இதில் கவனம் செலுத்துங்க! | R.Balakrishnan IAS | Q&A
TNPSC Group 4 | பொதுத்தமிழில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள்! - Natraja Subramanian | General Tamil
Просмотров 3,6 тыс.2 месяца назад
TNPSC Group 4 | பொதுத்தமிழில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள்! - Natraja Subramanian | General Tamil
TNPSC Group 4 | பொதுத்தமிழில் பதில்களை நினைவு வைத்துக்கொள்ள எளிய வழிகள்! - Natraja Subramanian |Tips
Просмотров 10 тыс.2 месяца назад
TNPSC Group 4 | பொதுத்தமிழில் பதில்களை நினைவு வைத்துக்கொள்ள எளிய வழிகள்! - Natraja Subramanian |Tips
தேர்வில் வெற்றிபெற எளிய Shortcut Ideas! - Natraja Subramanian | TNPSC Group 4 | Tips
Просмотров 11 тыс.2 месяца назад
தேர்வில் வெற்றிபெற எளிய Shortcut Ideas! - Natraja Subramanian | TNPSC Group 4 | Tips
நடப்பு நிகழ்வுகளில் கேட்கப்படும் முக்கியக் கேள்விகள்! - Natraja Subramanian | TNPSC Group 4 | Tips
Просмотров 24 тыс.2 месяца назад
நடப்பு நிகழ்வுகளில் கேட்கப்படும் முக்கியக் கேள்விகள்! - Natraja Subramanian | TNPSC Group 4 | Tips
நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சிப்பணிக்குத் தகுதியில்லை! - R.Balakrishnan IAS (R) | Part 02
Просмотров 8 тыс.2 месяца назад
நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சிப்பணிக்குத் தகுதியில்லை! - R.Balakrishnan IAS (R) | Part 02

Комментарии

  • @loneleopard
    @loneleopard Час назад

    She was the Tambaram commisioner and was the worst IAS officer. That's why she got transferred to Kanniyakumari.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 5 часов назад

    அதுதான் கலைஞர்.

  • @dharshravi
    @dharshravi 6 часов назад

    Whenever i see this video , i remember "There's nothing more powerful on this entire universe than a human being with PURPOSE "🔥 You just proved it Sir❤️

  • @Busy_1297
    @Busy_1297 8 часов назад

    Motta paiya la engineering padicha epde Vela kadikum

  • @nivethav8994
    @nivethav8994 23 часа назад

    Bsc agriculture (hons) mudichavanga msc diary technology padikka mudiyuma akka

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee День назад

    B.A Criminology degree பற்றி மட்டும் முழுவிளக்கம் வீடியோ போடுங்களேன் Dear Team ❤

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el День назад

    அயோக்கியனுகளை மக்கள் விரோதிகளை ஜெயகாந்தனுக்கு பிடிக்காது

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 День назад

    ஜெயகாந்தன் நல்ல எழுத்தாளர் பேச்சாளர் கவிஞரும் கூட சுயமரியாதை இயக்கத்தில் இருப்பவர்களை விட சுயமரியாதை மிக்கவர். பொன் பொருள் மீது ஆசை அற்றவர். பதவிக்காக அலைவது அவர் வழக்கமல்ல. அவரது "ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் " "ஒரு அரசியல் வாதியின் இலக்கிய அனுபவங்கள்" புத்தகங்களைப் படியுங்கள். இரண்டும் அவரது சுயசரிதை மாதிரி. அவர் மேடையில் இருப்பவர்களை அறிந்து கொள்வதை விட மேடையில் இருப்பவர்கள் அவரை அறிந்து கொள்ளவதே முக்கியம். மேடையில் வணக்கத்துக்குரியவர்கள் எவரும் இல்லை என்ற பேச்சிற்காக ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன் கொடுக்கலாம். அவரால் அவர் வாழ்க்கை ஆரம்பித்த கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெருமை!

  • @user-fg3wl8uf1s
    @user-fg3wl8uf1s День назад

    M.ed padika eppa apply pannanum

  • @disney_world5806
    @disney_world5806 День назад

    100% நீங்கள் சொல்வது உண்மை

  • @Sribanannadurai
    @Sribanannadurai День назад

    Civil engineering powerful _____🔋

  • @vijaykarena3388
    @vijaykarena3388 2 дня назад

    Nenga UPSC pass panalum Obama lam aga mudiyathu bro.. Reality yena nu therinju dha pesurengala?

  • @akshadaaircon3002
    @akshadaaircon3002 2 дня назад

    THIRU. JAJYAGANTHAN in one of his interviews told that he HATES DRAVIDIAN IDEOLOGY and he has contestwd against KARUNANIDHI in Anna Nagar constituency. Then how come Mr Jayakanthan would have voted for KARUNANIDHI?? What a nonsense he has blabbred

  • @annathurai4466
    @annathurai4466 2 дня назад

    You are right madam 100%

  • @kavibharathi8242
    @kavibharathi8242 3 дня назад

    Background pen poster super 🖊️🖋️

  • @SARAVANAKUMAR-ty5uj
    @SARAVANAKUMAR-ty5uj 3 дня назад

    thanks sir congratulations

  • @devadharshini378
    @devadharshini378 3 дня назад

    First graduate certificate 2018 la vanguna na ippo b.ed padikanum aasa padran antha certificate vachi scholarship kedaikuma

  • @maths3301
    @maths3301 3 дня назад

    Pondicherry student which catogery tnpsc group 4 obc or general

  • @logarajans7996
    @logarajans7996 3 дня назад

    EEE has diversified opportunities. IT sector. Power sector. State govt PSU like TNEB, PWD ...... Central govt psus like ONGC, IOCL, NLC , COAL INDIA, NALCO, POWER GRID, GAIL, SAIL, VIZAG STEEL, BHEL, NTPC ,NHPC ETC.......like this more than 60 central govt PSU are there. Electronics field with ocean of opportunities

  • @KanchanaDharun-b2c
    @KanchanaDharun-b2c 3 дня назад

    🙏🙏🙏❤❤❤🙏🙏🙏

  • @PadhmavathiV-l1m
    @PadhmavathiV-l1m 4 дня назад

    😊🎉

  • @user-fw9vu6hi1s
    @user-fw9vu6hi1s 4 дня назад

    எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் கூறுவது போல் மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை படிக்க வேண்டும் என்று கூறுகிறார்களே அதை ப்பற்றி! ஒரு மாணவன் எதை படிக்க வேண்டும் என்று அவன் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் முடிவு செய்து அதை நோக்கி நகரவேண்டும். அதாவது 11 ம் வகுப்பில் அதற்குண்டான சப்ஜெக்ட் எடுக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த மாணவனுக்கு உலகத்தில் எத்தனை துறைகள் எத்தனை வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்று எப்படி உலக பொது அறிவு இருக்கும்? அந்த மாணவனுக்கு கண்முன்னால் எந்த சப்ஜெக்ட் எளிமையாக உள்ளதோ அதை தேர்வு செய்து படிப்பார்கள்! உதாரணமாக அனைவரும் டாக்டர் அல்லது இஞ்சினியர் இது தான் அவர்கள் புத்தியில் ஊறி போயிருக்கும்! அல்லது அரசாங்க வேலைக்கு ஏதோ ஒரு ஆர்ட்ஸ் டிகிரி அவ்வளவு தான் அவர்களுடைய அறிவு யோசிக்கும். ஏன் பெரியவர்களுக்கு கூட ! என்னுடைய வாதம் என்னவென்றால்...... வேலை வாய்ப்பு அதிகமுள்ள துறையை பெற்றவர்கள் தேர்ந்தெடுத்து அதை நோக்கி தங்களுடைய குழந்தைகளை நகர்த்த வேண்டும்! உதாரணமாக மருத்துவ துறையில் டாக்டரை விடுத்து ஸ்கேன் எக்ஸ்ரே பயோ கெமிக்கல்ஸ் வைரஸ்லாஜி மருத்துவ உபகாரணங்கள் ( ட்யாலிஸ் ஸ்கேன் ஆஞ்சியோ கருவிகள் பொருத்துவது ) என்று எவ்வளவோ துறைகள் சுரங்கத் தொழிலில் மண்ணின் மாதிரிகள் வானூர்திகளில் பாடி கட்டும் தொழில் கப்பல் பாடி கட்டும் தொழில் இவை அனைத்திலும் எலக்ட்ரிகல் எலக்ட்ர்னிக்ஸ் துறை ஆயில் ரீபைனரி துறை தோல் மீன் பதனிடும் துறை சிறிய ரக படகு கட்டுமான துறை என்று ஏகப்பட்ட துறைகள் உலகம் முழுவதும் உள்ளன! ஆர்ட்ஸ் லைனை எடுத்தால் ஆடிட்டர் அல்லாமல் கணக்காளர் பலபேருக்கு அவுட்சோர்சிங் முறையில் பணி புரிவது மற்றும் ஷேர் மார்க்கெட் சுற்றுலா துறை விமான கப்பல் போக்குவரத்து என்று பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு உலகம் முழுவதும் கொட்டி கிடக்கிறது. இவையெல்லாம் அந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு என்ன தெரியும்? ஆகவே மாணவன் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து அந்த துறையில் ஆட்கள் அதிகமாகி வேலை இழப்பு ஏற்படும். அல்லது சம்பளம் குறைவு. ஆகவே இறுதியாக பெரியவர்கள் டிமாண்ட் அதிகமுள்ள துறையை தொலைநோக்கு பார்வையுடன் தேர்ந்தெடுத்து அதை நோக்கி தங்களுடைய பிள்ளைகளை நகர்த்த வேண்டும்.

  • @gopukaran979
    @gopukaran979 4 дня назад

    அய்யா உங்கள் குடும்பம் ஒரு கோயில் அனைவருமே மனிதநேயம் மிக்கவர்கள்

  • @sreenavinp
    @sreenavinp 4 дня назад

    Get your facts right! 1. Apart from Accident and Emergency Care Technology none of the courses you said are paramedical professions. 2. Nursing, Pharmacy and Audiology and Speech Language Pathology are separate professions in itself. 3. Physician Assistant, Optometry, Clinical Nutrition, Physiotherapy and Occupational Therapy are Healthcare Professions and 4. Rest other professions mentioned are Allied Health Professions.

  • @manitransports7052
    @manitransports7052 4 дня назад

    வணக்கம் ஐயா

  • @sp0029764
    @sp0029764 4 дня назад

    13:10- movie Sully

  • @sathiskumara9470
    @sathiskumara9470 4 дня назад

    Great Medan 🇮🇳🇮🇳🇮🇳

  • @Mukesh.8354
    @Mukesh.8354 4 дня назад

    Automobile engineering

  • @sathiskumara9470
    @sathiskumara9470 4 дня назад

    Great Medan 🇮🇳🇮🇳🇮🇳👌

  • @GopiGopi-s5t
    @GopiGopi-s5t 5 дней назад

    Super speech mam

  • @bhuvanaj9984
    @bhuvanaj9984 5 дней назад

    Can you please tell how to edit it

  • @crazyguyimacrazyguy5944
    @crazyguyimacrazyguy5944 5 дней назад

    Duration in India : MBBS + Internship - 5.5 years Drop for neet pg/inicet - 1 year MD/MS - 3 years If you did MD medicine or MS Surgery , otherwise not applicable : 1 year working / NEET SS Studying DM / MCh - 3 years Total duration - 10(No SS )-13 (with SS degree) years Duration as an FMG : Course + Internship - 6 years 1 year drop for FMGE ( Very difficult to pass , so some take 2-3 years )

  • @Ashrafali-xk4hs
    @Ashrafali-xk4hs 5 дней назад

    Akka na clg final year padikuran na apply panalama or degree complete panitu than pannauma ka

  • @BalakrishnaV-qz8fv
    @BalakrishnaV-qz8fv 5 дней назад

    Msc medical physics nalla coursa sir.

  • @AbdulRahim-wh7eb
    @AbdulRahim-wh7eb 5 дней назад

    Always ece

  • @AbdulRahim-wh7eb
    @AbdulRahim-wh7eb 5 дней назад

    Always ece

  • @affyafreen1874
    @affyafreen1874 5 дней назад

    Job location yenga poduvaga akka

  • @Dafmathu-bs3jb
    @Dafmathu-bs3jb 5 дней назад

    💯🦋🎉👌👌👌😮❤❤❤❤❤❤

  • @csmvigneshwarmsrec2567
    @csmvigneshwarmsrec2567 6 дней назад

    Well said

  • @user-np3sy9gn5n
    @user-np3sy9gn5n 6 дней назад

    Final year students attend panlama

  • @oneforallah
    @oneforallah 6 дней назад

    POOJA KHEDKAR RISING

  • @oneforallah
    @oneforallah 6 дней назад

    I respect R Alagumeena mam a LOT but please guys don't fall into this IAS scam, it is horrible. My one friend is just preparing and writing from 6 years now.

  • @nithiyanandan4387
    @nithiyanandan4387 6 дней назад

    Excellent speech

  • @HarishHari-vk9zt
    @HarishHari-vk9zt 6 дней назад

    MVC

  • @myclassroom7543
    @myclassroom7543 6 дней назад

    உமர்கயாம் பாடல்கள் கவிமணி ஆலாபனை அப்துல் ரகுமான்

  • @myclassroom7543
    @myclassroom7543 6 дней назад

    குயில் - பாரதிதாசன் மலரும் மாலையும் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

  • @vijayadurga812
    @vijayadurga812 7 дней назад

    D. Pharm padika +2 enna subject padichutu irukanum

    • @massthamilachi3940
      @massthamilachi3940 6 дней назад

      Pure science or bio maths Eduthu padicha u are the eligible for All pharmacy courses 😊

    • @sreenavinp
      @sreenavinp 4 дня назад

      ​@@massthamilachi3940PCM padichirundhalum ella pharmacy courses kum eligible.

  • @WHOIAM-jx8kj
    @WHOIAM-jx8kj 7 дней назад

    Well explained sir thanks for your information 🎉🎉🎉

  • @anandhanandh3188
    @anandhanandh3188 7 дней назад

    Super sir

  • @Pradeep-d4d
    @Pradeep-d4d 7 дней назад

    One of the best interview I have ever seen...Top notch!👏👏 and hearty congratulations for your Success sir.😊