வெளிநாட்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு நாடு திரும்பியவர்கள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 123

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 547

  • @uppiliselvaraj5129
    @uppiliselvaraj5129 Год назад +68

    நான் ஒரு ஆள் வேலை செய்தால் குடும்பம் நல்லா இருக்கும் அதனால் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நான் வெளி நாட்டில்இருக்கேன் நான் படிக்கவில்லை கஷ்டமான வேலையை கூட இஷ்ட பட்டு செய்கிறேன் ,❤

  • @RamnaduGovind
    @RamnaduGovind Год назад +188

    உழைக்க வேண்டிய வயது இது தானடா என்று விமானம் ஏறி வந்தோம் , வாழ வேண்டிய வயதும் இதுதான் என்பதை மறந்து 😢😢😢 I Love my India ❤ I Love Saudi Arabia 🇮🇳🇸🇦

    • @dheenaabi2658
      @dheenaabi2658 Год назад +1

      Bahrain bro🥺🇧🇭

    • @ommurugaelectricals
      @ommurugaelectricals Год назад +1

    • @pattikattan8517
      @pattikattan8517 Год назад

      Sss

    • @arjuncool598
      @arjuncool598 Год назад +2

      ஆனா உங்க குடும்பம் நிம்மதியா சாப்டும். ஒரு சின்ன வீடாவது கட்டி இருப்பீங்க இல்லியா??

    • @jothiIyer
      @jothiIyer Год назад

      Chennai bro

  • @LittleRose-gj5uu
    @LittleRose-gj5uu Год назад +95

    இருக்கும் வரை உள்ளூரிலையே வாழனும் வெளிநாடு சிலருக்கு இன்பம் தந்தாலும் பலருக்கு துன்பமே ...

  • @AnnaDurai-vd9dd
    @AnnaDurai-vd9dd 11 месяцев назад +4

    எல்லோரும் ஆசையோடு தான் வெளிநாடு வருகிறோம்.. ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாகத் தான் இருக்கும்.. பிறகு அதுவே பழகி போய்விடும்.. 20 ஆண்டுகள் கடந்தும் சவுதியில் இருந்து கிளம்பி ஊரில் செட்டில் ஆகும் நினைப்பு விடிந்ததும் கனவாகத் தான் போகிறது ..

  • @gobinathsethu525
    @gobinathsethu525 Год назад +59

    நான் 17 வருடமாக வெளிநாட்டில் வேலை செய்கிறேன்.4 வருடம் துபாய் 13 வருடம் சிங்கப்பூர்.இளமையை தொலைத்தது தான் மிச்சம்.10 ரூபாய் காசா இருந்தாலும் குடும்பத்தோட இருங்க.எங்களால் இந்த வாழ்க்கையில் இருந்து மீண்டு வர முடியவில்லை

    • @swathistyle
      @swathistyle Год назад +2

      True நண்பா

    • @inthayan82
      @inthayan82 Год назад +3

      True . Painful life .

    • @JeyakumarP-os6su
      @JeyakumarP-os6su Год назад +1

      உங்களது பதிவைப் புரிந்து கொள்ள முடியவில்லை அடுத்தவர்களை வரவேண்டாம் என்று கூறும் நீங்கள் சிங்கப்பூர் டுபாய் சென்று சாம்பாதித்துக்கொண்டு வாழ்க்கையை தெலைத்துவிட்டோம் என்கிறீர்கள்!!!! நீங்கள் என்னதான் சொல்ல நினைக்கின்றீர்கள்??? மற்றவர்கள் வாழ்கையில் முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்று நினைக்கும் நல்ல மனசு உள்ளவரா நீங்கள் ம்ம் உலகத்தை நினைத்தேன் சிரித்தேன்!!!

    • @muthusairam6781
      @muthusairam6781 10 месяцев назад +2

      ஒன்றை இழந்து ஒன்றை பெற
      வேண்டிய கட்டாயம் என்ன
      கொடுமை? காரணம் முந்தய
      தலைமுறையின் முறையற்ற
      வாழ்க்கை

    • @gobinathsethu525
      @gobinathsethu525 10 месяцев назад

      @@JeyakumarP-os6su நண்பா ஒன்ஸ் நீங்க வெளிநாடு வந்துட்டிங்கனா ஊர்ல இருக்குற கால மாற்றத்தோடு ஏற்று நம்ம ஊர்ல இருக்க முடியாது.17 வருசமா என்னத்த பெருசா சம்பதிச்சோம்,கூட்டி கழிச்சு பாத்தா எல்லாம் ஒன்னு தான்

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +17

    வந்தவனை கேட்டால் சென்று விடு என்பான் சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்

    • @sumohanan4752
      @sumohanan4752 11 месяцев назад +2

      😢 சரியா சொன்னீங்க.
      இக்கரைக்கு அக்கரைப் பச்சை.😢

  • @youtu547
    @youtu547 Год назад +13

    கண்ணாடி போட்ட அக்கா பாவம். மாடியில் இருந்து விழுந்து இருக்கிறார். மிகவும் வேதனையையாக உள்ளது. கவலைப்படாதீர்கள் அக்கா கடவுள் உங்களுக்கு என்றும் துணையாக இருப்பார்.வெளிநாட்டு வாழ்க்கை பூமியின் நரகம்.இந்தியாவில் வேலைவாய்ப்பு சரியான முறையில் இல்லை. கஷ்டம் மக்களை வெளிநாட்டிற்கு அனுப்புகிறதே தவிர யாரும் விருப்பத்தோடு செல்வதில்லை.

    • @SosanDeen
      @SosanDeen 10 месяцев назад

      May God bless u sister. How r u?

  • @SevlamKanda
    @SevlamKanda Год назад +30

    வெளிநாட்டு வாழ்க்கை இதுதான் உண்மையான சம்பவம்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад +149

    படித்தவர்கள் (டாக்டர், இன்ஜினியர், IT, நர்ஸ் etc ), தொழிற்கல்வி படித்தவர்கள் (மெக்கானிக், பிட்டர், பிளம்பர்) ஆகியோர் மட்டும் வெளிநாடு செல்லவேண்டும். தொழில் படிப்பு இல்லாதவர்கள் செல்ல கூடாது.

    • @sridivyaarun
      @sridivyaarun Год назад +3

      Very true or at least it needs a better planning with calculated risk taking ability

    • @vl99999
      @vl99999 Год назад

      Not completely true, many Indians come to US for masters studies with Bachelors from India then settle down here. There're 100s of ways without spending tons of money.

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Год назад +3

      @@vl99999 That comment was for South East Asia & Middle East. Not western countries

    • @austinemajella6673
      @austinemajella6673 Год назад

      middle east does not have favourable situations for blue collared workers.

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 Год назад

      True

  • @ShivaShivan-l2t
    @ShivaShivan-l2t Год назад +49

    சார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டு ஆட்களை நம்பி கூட போகலாம் ஆனால் தமிழ் ஆட்கள் இருக்கும் கம்பெனிக்கு போகாதீர்கள் நம்மை சாவடிப்பதே அவர்கள் தான் என்னுடைய அனுபவத்தில்......

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su Год назад +19

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து வந்து பேசிய தம்பி உங்கள் தம்பியின் விபரம் தாருங்கள் அவர் நிலைமையை அறிந்து தகவல் தர முயற்சி செய்கிறேன்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Год назад +422

    நாண் கத்தாரில் வேலைப்பார்க்கிறேண் இங்கேவந்து ஐந்து வருஷமாகுது குடும்பம் நல்லபடியாக போகுது சேமிப்பு பணம் ஒண்றுமில்லை வாழ்க்கை தொலைந்துப்போணது எத்தணை கோடிரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத இளமைக்காலங்கள் குடும்ப உறவுகள் அத்தணையும் தொலைந்தது ஆண்களின் வாழ்க்கை பெண்களின் கைகளில் மணைவி எண்பவள் சரியாக இருந்தால் ஆண்களின் போதுமாண வருமாணத்தில் பெண்கள் குடும்பம் நடத்திணால் எண்ணைப்போண்ற ஆண்கள் வெளிநாட்டிற்க்கு ஏண் வரப்போகிறார்கள் பெண்களின் மணநிலை மாறவேண்டும்

    • @xeroxcoffee
      @xeroxcoffee Год назад

      🎉

    • @MUTHUKUMAR-cp1nw
      @MUTHUKUMAR-cp1nw Год назад +2

      😢

    • @Tamil69973
      @Tamil69973 Год назад +20

      தம்பி இப்படி பேசுகிற நீங்க வெளிநாட்டிற்கு போக கூடாது😮

    • @dineshkumarzone
      @dineshkumarzone Год назад +1

      நான் najma..Mansoura

    • @Abdullah-qk9qc
      @Abdullah-qk9qc Год назад +2

      உண்மை சகோதரா.....

  • @idleandactive
    @idleandactive Год назад +35

    இங்கு கல்வியும் மருத்துவமும் தரமான முறையில் கிடைத்தால், இந்த நிலைமை இங்கு நிறைய பேருக்கு வராது.

  • @Ganesh_61
    @Ganesh_61 Год назад +42

    21 வயதில் சவூதி வந்தேன். 6 வருடங்கள் ஆகிறது. இருந்த கடன்கள் அணைத்துயும் அடைத்து ஒரு சிறிய வீடும் கட்டியாச்சு. சேமித்து வைக்கும் அளவிற்கு சம்பளம் இல்லை. ஆனால் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 Год назад +19

    பணத்தை சம்பாரிக்கலாம் ஆனால் திரும்பி பார்த்தால் இழந்த இளமை சந்தோஸம் சம்பாரித்த பணத்தால் திரும்ப பெறமுடியாது..

  • @BMagi-nn2cb
    @BMagi-nn2cb Год назад +22

    பயனுள்ள விழிப்புணர்வு பதிவு, கரு. பழனியப்பன் அண்ணனுக்கு மிக்க நன்றி. 🙏👍👍👍

  • @sauditamilan91
    @sauditamilan91 Год назад +22

    என்னத்த சொல்ல. என்ன பொறுத்த வரை.. வெளிநாடு சவூதி. போதை மறு வாழ்வு மையம்..... ரொம்ப கடுமையான நாடு... ஆனா என்ன எல்லா கருமம் கடைக்குது.... சம்பாரிக்க 1000வலிகள் இருக்கு... நா nela இருக்கன்... ஒரே ஆசை என் அம்மா கூட நல்லா சாப்பிட்டு தூங்கணும்..... நல்லா படியா பாத்துக்கணும்...... Miss யு அம்மா 😢😢😢. சீக்கிரமா வந்துடுவன் அது வரைக்கும் உடம்பு பாத்துக்கோ......❤❤❤

    • @anamika6179
      @anamika6179 Год назад +1

      ரொம்ப கஷ்டமா இருக்கா

    • @sauditamilan91
      @sauditamilan91 Год назад

      @@anamika6179 தனிமை தாங்க முடில.... வீட்ல காசு இருக்கோ இல்லையோ. இருக்கிறது தின்னுட்டு கூட்டமா இருந்தோம்..
      அம்மாவ சந்தோஷமா வச்சுன்னுதான் வெளிநாடு வந்தேன்..
      காச விட தனிம ரொம்ப கொடுமையானது காலப்போக்குல தெரிஞ்சுகிட்டேன்.. பாவம் அம்மா கை நிறைய காசு இருக்கு ஆனா அதுக்கு என்ன பண்ணனும் தெரியல... 😢😢😢😢😢😢🤝

    • @anamika6179
      @anamika6179 Год назад

      @@sauditamilan91 காசு போதுமான அளவு சேர்ந்துருச்சினா திரும்ப வந்துரலாம்ல

  • @azarazar890
    @azarazar890 Год назад +10

    படித்ததற்கு அதற்கான வேலைகள் கிடைத்தாலும் மட்டுமே வெளிநாடு செல்லுங்கள் அதுவும் குடும்பத்தோடு சென்று நாட்டிற்கு வரப்போக இருங்கள்

  • @raghuvaran3272
    @raghuvaran3272 Год назад +4

    வெளிநாடு போன சம்பாதிக்கலாம் சம்பாதிக்கலாம் நினைச்சுதான் வெளிநாட்டில் இருக்கும் எல்லாம் ஒரு தொழில் பண்றதுக்கு முதல் வெளிநாட்டில் இருக்கிற என்னை போன்ற நண்பர்கள் அனைவரும் ஒரே முதல் எங்களுடைய முதலாகி எங்களுடைய வயதை முதலாக்கி எங்கேயோ இருக்கிற பணத்த நம்ம நாட்டுல நம்ம வீட்ல இருக்கிற அம்மா அப்பாவுக்கு மனைவிக்கு சந்தோஷப்படுத்தும் வெளிநாடு வாழ்க்கை என்பது ஒரு சிறைச்சாலை போல உள்ள இருக்கவன் எப்படா வெளில போறான்னு நினைக்கிறார்கள் வெளியே இருப்பவர்கள் எப்படா உள்ள விளையாடலாம் நினைக்கிறார்கள் வெளிநாடு வாழ்க்கை ஒரு மாய வலை அந்த வலைக்குள் சிக்கிய மீன்களில் நானும் ஒருவன் அந்த வரலாம் அந்தா வரலாம் இந்தா இந்தா வாரா லாயம் வரலாம் நாளைக்கு ஐந்து வருடம் ஆயிற்று எங்கள் வாழ்க்கை எப்போது இடரும் என்று எங்களுக்கு தெரியவில்லை நன்றி நன்றி

  • @cannathurai2007
    @cannathurai2007 Год назад +29

    உலகின் பல நாடுகளில் இந்தியா தூதரகங்கள் இருக்கும் அங்கு வேலை செய்யும் அனைவரும் ஒரு இந்தியருக்கு உதவியாக செயல் பட வில்லை இதில் தன் குடிமக்கள் காப்பதில் பிலிப்பைன்ஸ் நாடு தான் சிறப்பு

    • @naga52raja10
      @naga52raja10 Год назад +1

      Unmai arumai

    • @saleemsaleemsaleemsaleem2808
      @saleemsaleemsaleemsaleem2808 Год назад +2

      Unmai Indian empassy waist

    • @logithan.jekanathan9590
      @logithan.jekanathan9590 Год назад +1

      Very true

    • @muneesbilla2981
      @muneesbilla2981 Год назад +1

      Unmai

    • @naga52raja10
      @naga52raja10 Год назад

      Enda vanthu tholakkereya poye thole 2 varam kaluchu va.en amma seriyase sogum tharuvayel ullathu entra tharkku 2varam kollu vamanu vanthathu enakku ella ennanparai kutte ponenen kanne rudan vanthen amma avan parkkamudiya villai uru ekku pogavillai

  • @siddiquecivil
    @siddiquecivil Год назад +8

    2004 ல் ... வெளிநாடு வந்தேன்... நம்ம நாடு ... வெளிநாடு என வாழ்க்கை ஓடுது

  • @govindaraj5235
    @govindaraj5235 9 месяцев назад

    வேலாயுதம் அண்ணா வாழ்க்கையில் ஒருபிரவியிலேயே மருஜென்மம் எடுத்து இருக்கிங்க உங்க திரமையிலும் மற்றவர் உதவியாலும் நாடு திரும்பி வந்து இருக்கிங்க நீங்க பட்ட கஷ்டத்தையும் கருத்தையும் சொன்னதர்க்கு மிக மிக நன்றி

  • @selvakumarang2395
    @selvakumarang2395 Год назад +23

    வெளிநாட்டில் வேலைக்கு போகும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்

    • @duraidurai4760
      @duraidurai4760 Год назад

      கண்டிப்பாக வெளிநாடு போனால் ரொம்ப ரொம்ப கஷ்டமான வாழ்க்கை

  • @AmalrajSoosaiappan-fg7nk
    @AmalrajSoosaiappan-fg7nk Год назад +40

    பலருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கேட்டு மனவேதனை அடைந்தேன்.வளைகுடா நாடுகளில் மிக சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது சரியான முறையில் தெரிவு செய்து வரவேண்டும் அடுத்த வீட்டுக்காரனுக்கு கூட தெரியாமல் வரவேண்டும் என்று நினைக்கும் நம் மனநிலை தான் நம்மை தவறான இடத்தில் கொண்டு சேர்க்கிறது.

  • @peermohamed49
    @peermohamed49 Год назад +90

    லேபர் வேலைக்கு யாரும் வெளிநாட்டிற்கு வரவேண்டாம் .. பெண்கள் வீட்டு வேலைக்கு கண்டிப்பா வரவேண்டாம். தயவு செய்து

    • @nithyanakul9860
      @nithyanakul9860 Год назад +2

      Kandipaka

    • @krishnakrishna3489
      @krishnakrishna3489 Год назад +4

      Superb bro correct சொன்னீங்க வீட்டு driver ,வீட்டு பணிப்பெண் ,labour category இந்த 3 position போகவேவேண்டாம் .அப்பதான் இவங்களோட திமிர் அடங்கும் ,,

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад +2

      sonnaa yaaru kedkiraa

    • @mohamedfaizal2013
      @mohamedfaizal2013 Год назад

      ​@@krishnakrishna3489ப்ரோ நீங்க எந்த நாட்டில் வேலை பார்த்தீர்கள்?

    • @vanzvibes
      @vanzvibes 9 месяцев назад

      BCA mudicha yanna job ku pogalam frd

  • @sriramj.8744
    @sriramj.8744 Год назад +26

    வெளிநாட்டில் வேலை பார்ப்பது ஒரு காலத்தில் சொர்ககமாக இருந்தது. குடும்ப கஷ்டத்திற்காக வேலைக்கு செல்பவர்கள் அங்கு அவர்கள் படும் சோதனை மிகவும் அதிகம். திருமணம் ஆகாமல் வெளிநாடு செல்பவர்களுக்கு திருமண பந்தமே கேள்விக்குறியாக விடுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே அது வரம். பெரும்பாலோனோர்களுக்கு அது சாபமே

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 Год назад +5

    நானும் குவைத் நாட்டில் இருந்தேன் 33. ஆண்டு இன்று ஆண்டவர் அருளாள் நிறைவாக. உள்ளேன்

    • @karmegamkanaka17
      @karmegamkanaka17 10 месяцев назад

      வணக்கம் தமிழன் வேலை கிடைக்குமா உதவுங்கள் நண்பர்களே டிரைவர் வேலை

  • @idleandactive
    @idleandactive Год назад +17

    இங்கே இருக்கிற ஏஜெண்ட கையை காலை முறிக்கணும். இனிமே யாருக்கும் துரோகம் பண்ணக் கூடாது

    • @duraidurai4760
      @duraidurai4760 Год назад

      உண்மை ஏஜெண்ட் நல்ல சம்பாரிக்க நம்மை போன்ற கஸ்டபடுறவங்க பழி ஆடு

    • @selviselvam1880
      @selviselvam1880 Год назад

      S

  • @selvakumarnarayanaswamy220
    @selvakumarnarayanaswamy220 Год назад +3

    Unbelievable! We miss you Karu Palazhiyappan sir in Zee Tamil!

  • @johnbritto2705
    @johnbritto2705 Год назад +10

    I joined Qatar in 1997 after 11 yrs refinery experience .My last salary was 7 lakhs per month my education was 3 yr diploma in chemical engineering. So study correct course

  • @raj58083
    @raj58083 Год назад +6

    foreign job oru saabam
    Once passport suitcase thookita life gaali....
    thirumba antha suitcase & passport a vaikkave mudiyathu... 😢

  • @aswink5738
    @aswink5738 Год назад +6

    மாய வாழ்க்கை வெளிநாடு வாழ்க்கை

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 5 дней назад

    அரபு நாட்டில் இப்படி மக்கள் செய்கிறார்களே....
    அவர்களுக்கும் ஒரு நாள் நடக்கும்... சோகம் 🎉

  • @saaa953
    @saaa953 Год назад +54

    நான் இலங்கையில் இருந்து குவைத் வந்தேன் இன்றுடன் 8வருடம் மிகவும் அருமையான வீடு இங்கு நல்லவர்களும் ஒரு சில இருக்கின்றார்கள்.

    • @kar12472
      @kar12472 Год назад +1

      எந்த இடம் sister

    • @naga52raja10
      @naga52raja10 Год назад

      @@kar12472 ethar ekku kekerer kal thavaru

    • @muthusairam6781
      @muthusairam6781 Год назад +1

      உலகில் எல்லா நாடுகளிலும்
      இலங்கை தமிழர்கள் இருக்கிறார்
      மற்றவர்கள்?

    • @muthusairam6781
      @muthusairam6781 Год назад

      எல்லா நாடுகளிலும் இலங்கை
      தமிழர்கள் உதவி செய்வார்கள்
      அரபு நாடுகளில் அது முடியாது
      அரபு நாடுகளுக்கு பெண்கள்
      வேலைக்கு செல்வது தற்கொலைக்கு சமம்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      enakku therinthu oru ponnu perum kanavodu arapu naadu senru pinamaaka vanthathu udampil kadikaayankalodu evanukkum yaarum thandanai kodukkavillai

  • @gina2008
    @gina2008 Год назад +7

    Congratulations to the reaction team and Guna....Good to know through this show. Good job, guys...

  • @mohammedthoufiq8410
    @mohammedthoufiq8410 Год назад +26

    If you are educated you can go to foreign. If you are uneducated don't go to foreign. I saw uneducated people suffered a lot😓.

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 Год назад +13

    Depends on education, which country ,job scope etc.
    I came to Singapore in 1998 my husband was already PR here.I had masters in biochem, but didnt find suitable job for a few yrs but took on common admin , manufacturing line operator jobs with very low pay.Then enrolled for PhD in NUS and got scholarship(no fees plus monthly stipend) my son was 5yrs old when I joined no maid at home ,left my son in student care (used to leave him at 7am and pick up at 7pm😢.
    Now settled here for 26 yrs and raised 2 children here and working in a multinational company as Senior Scientist.
    I struggled a lot during the initial 3 or 4 yrs and then even during my PhD but now Im reaping the benefits.Thanking God for his goodness and mercy and my husband and children for their support.
    23:32

    • @SosanDeen
      @SosanDeen 10 месяцев назад

      Very nice to hear from u. True. We have to fit in correctly.

  • @VinMeen-ro7sn
    @VinMeen-ro7sn Год назад +16

    தொழிலாளியாக வந்து முதலாளியாக ஆன பலபேர் இருக்கிறார்கள். திறமைக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் பெற்றவர் பலர். இது வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கம்.

    • @alirajaali7827
      @alirajaali7827 Год назад +2

      வெறும் 10%மட்டுமே பாக்கி 90% இன்னும் கஷ்டப்படுகிறார்கள்..

  • @sm.marantn-
    @sm.marantn- Год назад +2

    அருமையான பதிவு ...

  • @Shameed222
    @Shameed222 Год назад +22

    பணம் வேண்டும் என்ற நோக்கில் தெரியாத நபர்களை நம்பி வெளிநாடு போவது கஷ்டம் படிப்பு சம்பந்த பட்ட வேலை இல்லாமல் வெளிநாடு போக கூடாது ...
    வெளிநாட்டில் சாதி பார்பது இல்லை ..ஆனால் யாரும் வெளிநாடு சொந்தங்கள் தொடர்ப்பு இல்லாமல் வெளிநாடு செல்ல கூடாது

  • @jaykathir
    @jaykathir Год назад +14

    இந்தியாவில் இருக்கும் இயற்கையான சூழல் வேறு எந்த நாட்டிலும் இல்லை தயவு செய்து வெளிநாடு வேண்டாம்

    • @SosanDeen
      @SosanDeen 7 месяцев назад

      No my dear brother/ sister. Overseas job is indeed nice one and we have good exposure and lifestyle.

  • @tunanin
    @tunanin Год назад +5

    I am an engineer and worked in UK, USA and Singapore. India is best eventhough i earn less. I didn't want to waste my life in loneliness and india is home.

  • @RamnaduGovind
    @RamnaduGovind Год назад +4

    நம்ம ஊர்களில் உள்ள தொழிலாளர் சட்டங்களை வடஇந்தியர்கள் மற்றும் பிற மொழியினர் எப்படி தெரிந்து கொள்ளாமல் பணி செய்கிறார்களோ அதுபோல நம்மவர்கள் வெளிநாடுகளில் அங்குள்ள சட்ட திட்டங்கள் ,மொழி போன்றவற்றுகளை திறம்பட அறிந்து கொள்ள வேண்டும்

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t Год назад +25

    தயவுசெய்து லேபராக செல்வது மிகவும் ஆபத்து.அதுவும் மலேசியா செல்வது தெரிந்தே நரகத்தில் குதிப்பதற்கு சமம்.

    • @naga52raja10
      @naga52raja10 Год назад +1

      Ulakathele pathu kappu ella tha edam

    • @SosanDeen
      @SosanDeen 7 месяцев назад +1

      Yes.

  • @drlpoorni
    @drlpoorni Год назад +24

    வெளி நாட்டுக்கு, குறிப்பாக Gulf வர்றவங்க தனக்காக மட்டும் வருபவர்கள் எ‌ன்று சொல்ல முடியாது. குடும்ப சூழ்நிலை மாற போகிறவர்கள்.

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 Год назад +2

    நான் துபாய்ல 25 வருடம் முடிந்து இன்னும் வேலை செய்கிறேன் குறைவான சம்பளம் இன்னும் குடும்ப நிலை உயரவில்லை... அதனால் ஏன் பணி இன்னும் இங்கேயே செல்கிறது. இன்னும் ரெண்டு வருடங்கள்.... பாப்போம்.

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Год назад +2

      ethana varshama "innum rendu varsham" nu sollitu irukeenga ?

  • @rutranmurumuru7345
    @rutranmurumuru7345 Год назад +25

    வெளிநாட்டு வாழ்கை வாழ்க்கையை இழந்ததுதான் மிச்சம் கோடிகள் சம்பாத்திச்சும் நிம்மதி கிடையாது யார் சொந்த நாட்டில் இருந்து முன்னேற்றம் அடையுறார்களோ அவர்களை திறைமையானவர்கள்

  • @warisriyas
    @warisriyas Год назад +1

    2015 to till now im working in Kuwait for my family situation but not at all boss doing like that. My boss family are nice . 10% people doing bad 90% people doing good

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Год назад +2

    படம் பார்த்து விட்டு அதபோல என்று பேசுகிற ......? ஒரே ஒரு பதில் 🩰

  • @bahrain8283
    @bahrain8283 Год назад +3

    Ithan situation 😢 abroad pona romba kashta padanum

  • @balukw8539
    @balukw8539 Год назад +9

    Thadi solvathu thaan 100 /- true.

  • @nishaamrin3978
    @nishaamrin3978 Год назад +3

    Good information in tamilnadu people's pls All of take are

  • @selvag91
    @selvag91 Год назад +1

    15:30 தம்பி உனக்கு முன்னாடி நாங்க 33 வயசு waiting.. line ல நில்லு பின்னாடி.

  • @FrarasCorner
    @FrarasCorner 11 месяцев назад +3

    Did they find prabaharan? Someone who knows please update😢

  • @whizallen
    @whizallen Год назад +11

    Excellent Episode! It doesn't matter if you are educated or not, going overseas for earning has always been a infatuation and fantasy in our Indian community. Same with me. I have been in overseas for 20 years now. Let me tell you for sure "Sorgamey endralum adhu nam oora pola varavey varadhu"

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 Год назад +1

      In Kerala, there is a Minister for Foreign workers. But the Dravidian party doesn’t care for Tamil workers. So It doesn’t happen to Kerala. Why it happens only in Tamil Nadu. Why?

  • @saddammd
    @saddammd Год назад +12

    Habibi Come To Dubai😂😂😂

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM Год назад +1

    Engineering diploma ITI முடித்தவர்கள் வெளிநாடு வரவேண்டாம் இங்கு சம்பளம் மிகவும் குறைவு இந்தியாவில் சம்பளம் அதிகம் இது பரிந்துரை மட்டுமே நான் ENGINEERING ,DIPLOMA, ITI முடித்துள்ளேன் அதிக சம்பளம் கொடுத்து ஒரு காலம் இப்ப 30000 ரூபாய் மேல் ஒரு ரூபாய் வாங்க முடியாது அதிக சம்பளம் வாங்க சொந்தக்காரங்க இருந்தால் வாய்ப்பு உள்ளது

  • @ajanthantajanthanhi4589
    @ajanthantajanthanhi4589 Год назад +2

    மிக்க நன்றி

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 9 месяцев назад

    My family 2 children in US one is for 18 years,second is for 8 years both are doing very well

  • @sureshrohin
    @sureshrohin 11 месяцев назад

    தம்பி குணா நீங்கள் என்னை விட வயதில் சின்னவர் என்றாலும் உங்கள் பாதம் தொட்டு வணக்குகிறேன்

  • @minervaplus1200
    @minervaplus1200 9 месяцев назад

    தென்காசி தொகுதியில் எங்கள் அய்யனேரி கிராமத்தில் யாரும் பணம் தரவில்லை. மிக்க மகிழ்ச்சி. இதே போல் அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்காமல் இருங்கள்.

  • @likedhiviskitchen3247
    @likedhiviskitchen3247 11 месяцев назад

    என்னோட கணவர் தொழில் கடன் அகிமுடிட்டோம் அனா வெளிநாடு போக விடமாட்டேன் சொல்லிட்டேன் அவர் இல்லாம எனக்கு ஒண்ணுமே இல்ல பணத்துக்கு கஷ்டம் தான் அனா கூட அவர் பக்கத்துல இருந்தா போதும்...

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் Год назад +34

    மக்களே அராபிய நாடுகளுக்கு மட்டும் சென்று விடாதீர்கள் அவர்கள் மனிதர்கள் என்று சொல்வதற்கு அருகதை அற்றவர்கள் மனித மிருகங்கள்

    • @ashrnasee1432
      @ashrnasee1432 Год назад +3

      உண்மை தான் என்ன செய்ய.

    • @krishnakrishna3489
      @krishnakrishna3489 Год назад +8

      Yes bro .correct சொன்னீங்க . இங்க வாந்துட்டா அதுல இருந்து மீண்டு வருவது ரொம்ப கடினம் ,🎉 இனிமேல் நம் சந்ததியினருக்கு நான் சொல்வது என்னவென்றால் அரபு நாடுகளுக்கு இனிமே போகாதீங்க , ஏதாவது european country போங்க இல்லன்னா சொந்த நாட்டிலேயே இருங்க , even சிங்கப்பூர் மலேசியா கூட வேண்டாம் , இந்த அரபு நாடுகளும் அந்த மக்களும் ரொம்ப மோசம் , இங்க நல்லா professional course முடிச்சவங்க doctor engineers இவங்களுக்குதான் மதிப்பு , என்ன கேட்டா labour category ல போகவே போகாதீங்க , என்கிட்ட சொல்ல நிறைய இருக்கு இத பத்தி ஒரு புத்தகமே எழுதலாம் அவ்வளவு விடயங்கள் இருக்கு , என்ன செய்றது இதுல இருந்து மீண்டு வாருவது ரொம்ப கடினம்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      enathu maamaavum 17 varuda arapu naaddu vaalkkai tholainthathu thaan mudivu

    • @nishaamrin3978
      @nishaamrin3978 Год назад +3

      Yes Arabians ku manithaapimanam illathavanka

    • @Abdul_Rafiq
      @Abdul_Rafiq Год назад

      Apti la illa ga ... india to Europe countries ka poga mutism evolo rules and regulations.. gulf ku tha varra mutium arabiyar kal nallavunga irukkaga ... india la iruthu saudi la mattum 50 lakhs people work pantraga .. matha country la innam athigam..

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Год назад

    நான் திருச்சி இன்று மாலை தீவில்வேலைசெய்கிறேன்நான்பெண்நான்ரொம்பகஸ்டபட்டுநல்லநிலமைஇருகிறேன்30வயதில்வந்தேன்இன்றுவயது45

    • @orb7105
      @orb7105 Год назад

      வணக்கம்... அக்கா... இப்போது ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது...தகவல் தரவும்... நன்றி...

  • @Learnerz-ep8fw
    @Learnerz-ep8fw Год назад

    Please Make English subtitles or English translation for people who are not in Tamil Nadu, imagine how many are struggling from other states, let their stories reach many, especially one who is searching for his brother.

  • @sivakumar-it8fo
    @sivakumar-it8fo Год назад +14

    சொர்க்கமே என்றாலும் நம் நாடு போல வருமா???
    அது போல‌ வெளிநாட்டு மோகம் உள்ளவர்களுக்கு புத்தி வருமா???

  • @muthusairam6781
    @muthusairam6781 Год назад +19

    அந்த உழைப்பை நம் நாட்டிலேயே
    செய்தால் அதே காசை இங்கே
    சம்பாதிக்கலாம் சொந்த ஊரில்
    இருந்தால் வாழ விடமாட்டார்கள்
    வேறு மாநிலங்களுக்கு சென்று
    உழைத்தால் வெற்றி உறுதி!

    • @SosanDeen
      @SosanDeen 10 месяцев назад

      Not always it's possible to earn.

  • @kishorekumar5376
    @kishorekumar5376 Год назад +1

    Great episode. Congrats Karu Pazhaniyappan brother for expressing the importance of Lao Tzu philosophy. Worth watching !!

  • @balukw8539
    @balukw8539 Год назад +3

    Amma ahmbalaika padum kastathil penkal yarum pokathika.

  • @francisrajsekar7406
    @francisrajsekar7406 Год назад +1

    வணக்கம்டா மாப்ள குவைத்ல இருந்து 😂😅✌️

  • @AbdulRahim-uw8yp
    @AbdulRahim-uw8yp Год назад +1

    Excellent episode

  • @nithyanakul9860
    @nithyanakul9860 Год назад +1

    Unmaiya yarum varathinga pls 🙏🙏🙏🙏🙏🙏

  • @amaladavid7034
    @amaladavid7034 Год назад +1

    Excellent explanation sir🙏

  • @kuppammalth1130
    @kuppammalth1130 Год назад +2

    Till today cheeting agencies please don’t trust any agencies

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 Год назад +4

    தம்பி எங்கோ சென்றுவிட்டார் என்று சொல்கிறார் அவர் district கலெக்டர் யிடம் சொல்லவேண்டும் அல்லவா அது ஏன் இன்னும் செய்யவில்லை

  • @BYPASS77
    @BYPASS77 Год назад +8

    என் தலைமுறையோடு முடியட்டும் வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம்

  • @hkrgaming9428
    @hkrgaming9428 Год назад

    நான் ஒரு பெரிய கம்பனி தான் போனேன் நல்ல கம்பெனி என்றால் உங்களுக்கு வீட்டில் இருந்து இன்டர்வியூ போக்குவரத்து டாக்சிகள் செலவுகள் ஏற்றுக் கொண்டால் தான் நல்ல நிர்வாகம்

  • @SureshellaPrep
    @SureshellaPrep Год назад +25

    குவைத்தில் வாழும் பணக்கார வர்கம் நாசமாய் போகனும் 😡😡😡😡😡😡👹👹👹👹

    • @smsmujeeb2193
      @smsmujeeb2193 Год назад

      😅😅😅😅

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Год назад

      அராபியர்கள் மனிதப் பிறவி அல்ல மிருகப் பிறவி அம்மா அம்மா என்று சொல்வார்கள் பிறகு நெஞ்சில் கையை வைப்பார்கள் மிருகங்கள் பெண்கள் மட்டும் அராபிய நாடுகளுக்கு செல்லாதீர்கள் கொடுமையோ கொடுமை

    • @tiep7946
      @tiep7946 Год назад

      Avangga nalla than irukkangga nama than avanggala nambi nasama ponom

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад +1

    நான் துபாயில் 10 வருடம் கழிந்து விட்டது பெரிய சேமிப்போ சொத்தோ இல்லை சொந்தபந்தம் எல்லாம் விழகியதுதான் மிச்சம்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 месяца назад

    Wow!

  • @riswanhassan
    @riswanhassan Год назад +5

    Life will be lost if you work abroad. Especially family life will be gone

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Год назад +1

    நான் ஐரோப்பியவில் வேலை செய்கிறேன் எனக்கு பிஸ்னஸ் பண்ண பணம் வேண்டும் அதனால் போராடுகிறேன் இனி 4 வருடம் கஷ்ட பட்டால் கடவுள் மனது வைத்தால் நான் இந்தியாவில் தொழில் தொடங்குவேன்

  • @kindlykishore
    @kindlykishore Год назад +7

    Tamil cinema should make movie on this . 2 sides of coin people who go safely work and study abroad and people who get betrayed by get this painful work and make a solution conclusion

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Год назад +2

      Vetrimaaran had actually planned to make a movie on this with Suri. But due to lockdown, he couldn't travel and shoot there, so decided to change the script and made Vidudalai.

    • @kindlykishore
      @kindlykishore Год назад

      @@ptj1ptj172 ohk.. that group of people who discussed and became victim of it should make group and make this trend to reach all tamil directors and actors and if they make movie on this. By giving conclusion how to be aware and what penalty fine that fake brokers should be given
      Every day every moment many people are getting scammed in every possible way from online scam bank scam custom duty scam job scam abroad scam ..india should be scam free

    • @clayforum4545
      @clayforum4545 Год назад

      The one movie which actors Murali and Parthiban acted together slightly portrays this but not in depth. May be someone should make a movie in this subject

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Год назад

      @@clayforum4545 Nope, 'Vetri Kodi Kattu' doesn't talk about exploitation at work, but focusses on how agents cheat innocent people into visa scams. Getting a visa to work in middle-east in one thing, and working there under tough conditions with absolutely no union or labor laws to back you, is totally another. Tamil Cinema hasn't had a movie on this topic till date. It is high time we get one. Had high hopes on Vetrimaran, but he ditched us !
      That said, Malayalam cinemas had produced a few films on this, though not as a direct representation, but subtly told.

  • @Always_Sudar
    @Always_Sudar Год назад +1

    24.28 enaku sirikaradha ila feel panradha 😂😢

  • @ajithajithgvdajith6242
    @ajithajithgvdajith6242 Год назад +10

    ஐயோ யாரும் வெளிநாடு போகாதீங்க

  • @govindaraj5235
    @govindaraj5235 9 месяцев назад +1

    பெற்றோரிடம் வருமானம் இல்லை என்றால் மற்றவரிம் பணம் வட்டிக்கு வாங்கி நமக்கு உணவு உடை கொடுத்து வளர்த்து நம்ப ஒரு 18வயது இல்ல 19வயது ஆகும் போது நமக்கு பெற்றோர்கள் கடன் தொகை சொல்லரது நினைத்தால் நம்ப 10 வருடம் கடனை கட்டுவதற்கே வேலை செய்யனும் அதற்கு பிறகுதான் மற்றது எல்லாம் அதனால் நம்ப கடன் வாங்க கூடாது நம்ப வருமானம் என்னவோ அதன்படி உயிர் விட்டாலும் இந்தியாவில் வாழவேண்டும் வெளிநாடு சென்று கஷ்ட படுவதை‌ விட இந்தியாவில் கூலி வேலை செய்து வாழலாம்

  • @indeandahar6872
    @indeandahar6872 Год назад

    Na 3 varusham velai pathu v2 therupune yenda v2ku vanthonum irunthuchi oru paisa illa yen life pathi en kudumpam enanu kandukgala aana na aungalukga roompa kastda patda uyiroda ooruku povama nu irunthuchi ungalukuga en life na vazhala kaliyam panala oru paisa illa ipo aanathaiya irukura😭😭😭😭😭😭 kadaul than yanaku thunai

  • @VetriMera-ox4uw
    @VetriMera-ox4uw 10 месяцев назад +1

    My.hasband.go.to.songapor.i.miss.you.

  • @fahadtamizhan7508
    @fahadtamizhan7508 Год назад +12

    கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்த நாடு வலம்பெறாது...

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 Год назад

      We Tamils are stupids. We believe stupid middle men. The Dravidian education system made Tamils slaves. Only uneducated people are like that. But educated Tamils do well in USA, Germany and Britain.

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 Год назад

      அரசியல்வாதிகள் வெளிநாட்டுகைகூளிகள்

  • @nithyanakul9860
    @nithyanakul9860 Год назад +50

    அரபு நாடுகள் வாழும் மனிதர்கள் அனைவருமே மிருகம்

    • @peermohamed49
      @peermohamed49 Год назад +5

      எல்லோரையும் சொல்ல முடியாது.. இங்கும் நல்லவர்கள் உள்ளனர்... எனது கபில் ஒர் அளவு நல்லவர்... எனது அரபு வீட்டில் வேலை செய்வது ஒரு பிலிப்பைன்ஸ் நாடு பெண் அவர் குடும்ப உறுப்பினர் போல தான் நடத்த படுகிறார்... ஆனாலும் பெண்கள் வீடு வேலைக்கு வருவது வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.. நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Год назад

      அராபியர்கள் மனிதப் பிறவி அல்ல மிருகப் பிறவி அம்மா அம்மா என்று சொல்வார்கள் பிறகு நெஞ்சில் கையை வைப்பார்கள் மிருகங்கள் பெண்கள் மட்டும் அராபிய நாடுகளுக்கு செல்லாதீர்கள் கொடுமையோ கொடுமை

    • @ashrnasee1432
      @ashrnasee1432 Год назад +1

      ஓரு ஒரு நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நான் கூற முடியாது

    • @subbumohan6490
      @subbumohan6490 Год назад +3

      அங்கு உள்ளவர்கள் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள்

    • @PandiduraiPandidurai-s4m
      @PandiduraiPandidurai-s4m Год назад

      மலேஷியா தமிழர்கள் உலகின் மிகவும் மோசமான மனிதர்கள்

  • @parusuppayah8905
    @parusuppayah8905 Год назад +1

    Don't go anywhere but try in your own country..please

  • @manisek87
    @manisek87 Год назад +2

    the orange colour shirt doesnt have any bad experience. I am PhD holder, i suffered with a problem in malaysia during covid and i ended up in a bad shape.

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 Год назад +4

    Super🎉🎉🎉🎉🎉

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Год назад +5

    EXCELLENT, VERY GOOD DEBATES

  • @velumani1887
    @velumani1887 10 месяцев назад

    Bread person talked is true. And reality. It's true

  • @fahadtamizhan7508
    @fahadtamizhan7508 Год назад +3

    அரபு நாட்டிற்க்கு பெண்கள் வீட்டு வேலைக்கு மட்டும் போகாதீர்கள். அங்கே உள்ள அரேபியர்கள் 99% நபர்கள் பணிப்பெண்களை கீழ்த்தரமாக தான் நடத்துவார்கள். மற்ற தொழில் தெரிந்தவர்கள் தாராளமாக போகலாம். எதிர்த்து பேசும் அளவிற்கு தைரியம் இருக்க வேண்டும். அந்த நாட்டின் சூழ்நிலைகள் சட்டங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும்.

  • @raffic9613
    @raffic9613 Год назад

    Already yaarachum agent valiya foreign poi nalla irukanganna ade agenta nambi polam,, illana risk edukuradhu nalladhilla

  • @parusuppayah8905
    @parusuppayah8905 Год назад

    Really sad to hear all these ...

  • @Raj61489
    @Raj61489 Год назад +1

    Forign yarum pogafhinga please 😢

  • @madhavanmadhavan7881
    @madhavanmadhavan7881 Год назад +1

    நானும் வெளிநாட்டுல இருக்கேன்