கோவத்தின் உச்சிக்கு சென்ற கோபிநாத் || தமிழை மட்டமாக பேசிய ENGLISH TEACHERS || ANAND TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #neeyanana #neeya_naana #tamil #starvijaytv #LATESTNEEYANANA #latestepisode

Комментарии • 860

  • @Dulquer-fm9zs
    @Dulquer-fm9zs Месяц назад +679

    இலங்கையில் சாதம் என்ற சொல் பயன்படுத்துவதே இல்லை.
    இலங்கையில் சோறு என்று மட்டுமே கூறுவோம்.

    • @andril0019
      @andril0019 Месяц назад

      கேரளாலயே அப்படித்தான் சொல்வாய்ங்க! தமிழ்நாட்டுல நெறய தெலுங்கு கன்னட கலப்புக இருக்கானுக! அவனுக தான் இப்படி பரப்பி விட்றுக்கானுக!

    • @ramnad12
      @ramnad12 Месяц назад +31

      இலங்கை தமிழர் மட்டுமே அழகா தமிழ் பேசுறீங்க உங்க கிட்ட இருந்து நாங்க தான் நிறைய வார்த்தைகள் கற்றுக்கொள்ளனும்

    • @imeshikaimesh2377
      @imeshikaimesh2377 Месяц назад +4

      Yes

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      @@ramnad12 நாம் தான்டா, தமிழன் , 👍அவன்தான்டா, மேதகு பிரபாகரன் , 👍சூரியதேவன் , அவனை , விட்டு விட்டு , இந்தியா😀😀சீனாவின் வாலை தேடிதிரியுது 😀😀கேடு கெட்ட இந்தியா 😀😀😀
      😎😎😎இவன் தமிழனா?😀😀😀😀😀😎😎😎😀😀🙏🙏

    • @sivatharanithara402
      @sivatharanithara402 Месяц назад +21

      சோறு... அருமையான வார்த்தை
      "சோறு போடத்தாய் இருக்கா பட்டினிய பார்த்ததில்ல. "...... இலங்கையில் சோறு மட்டும் தான் சொல்வோம்.

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Месяц назад +392

    சோறு தான் சரியான சொல். தமிழ் அழகான மொழி..

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 Месяц назад

      @@Dhanasenthil2506 soru is de rt word...watch rajini dialogue on soru🤔🤔🤔

  • @kaviprabhu3582
    @kaviprabhu3582 Месяц назад +740

    சோறு அப்படித்தான் நாங்கள் வீட்டில் சொல்லுவோம்❤

  • @shanthirh1767
    @shanthirh1767 Месяц назад +301

    தமிழுக்கு அமுதென்று பேர்.அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

  • @rajeshravi751
    @rajeshravi751 Месяц назад +175

    90களில் பிறந்த நாங்கள் தமிழை முழுமையாக கற்றறிந்தோம்.
    இந்த தலைமுறையில் பெரும்பாலான மாணவர்கள் இரண்டு மொழியையும் முழுமையாக கற்காதவர்களாக இருக்கிறார்கள்.

    • @minimilaani6968
      @minimilaani6968 Месяц назад +5

      சரியாக சொன்னீர்கள் 😊

    • @success3188
      @success3188 29 дней назад +3

      Solli kudukuradhe neengadha😂

    • @vigneshkumar6689
      @vigneshkumar6689 28 дней назад

      Early 2k kids yum sethukonga bro

    • @FazulurRahman-ci8qs
      @FazulurRahman-ci8qs 28 дней назад +1

      Ingayum vantengala 90s kidsnu thookitu.Tamizh perumai a vida 90s perumai ena perusa ya?
      En ya ipdi stereotype pesiye superiority/nostalgia katreenga?

  • @bhuvanaganes2243
    @bhuvanaganes2243 Месяц назад +120

    I am an M.A., M.Phil., in English... Worked for 3 years as an Assistant Professor.. English is just a language to me.. Thamizh is my life.. En uyir..

    • @skthagavaloli8487
      @skthagavaloli8487 29 дней назад +14

      இதை நீங்கள் அழகு தமிழில் கூறியிருந்தால் நன்றாக இருக்கும்

    • @rameshd5421
      @rameshd5421 28 дней назад

      ​@@skthagavaloli8487அருமை

    • @Raabs08
      @Raabs08 28 дней назад +2

      Super nga

    • @n.arunkumar
      @n.arunkumar 28 дней назад +1

      ஒன்னு தமிழ் ல சொல்லுங்க இல்ல இங்கிலீஷ் ல சொல்லுங்க.

    • @ko6946
      @ko6946 27 дней назад +2

      அட.......... இது நம்மாளு!!!! (........மாதிரி!!!!)

  • @daisydi6195
    @daisydi6195 Месяц назад +547

    சோறு தான் தமிழ் சொல். ❤

    • @samsunnisa2580
      @samsunnisa2580 Месяц назад +6

      Saatham yendu solluradu pilaya
      Solli taanga

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Месяц назад +3

      ​@@samsunnisa2580அய்யா தமிழ் புலவரே இதை தமிழ்ல எழுத கூடாதா?
      அடுத்தவங்களை தமிழ்ல "சோறுன்னு" சொல்லலை, சாதம்ன்னு சொல்லிட்டாங்க, அதை சுட்டி காட்டும்போது இப்படி அசிங்கமான மொழியில் எழுதலாமா?

    • @kerenhap1697
      @kerenhap1697 Месяц назад

      Z

    • @nextgen4352
      @nextgen4352 Месяц назад +9

      சாதம் பிரசாதம் அவா பேசுவா நாம தமிழர்கள் சோறு தான் சரியான வார்த்தை

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Месяц назад

      @@nextgen4352 அது அவுங்க மொழி. உனக்கு என்ன பிரச்னை. உனக்கு எது இஷ்ட்டமோ அதுல பேசேன். நாங்க யாராவது உன்னோட சூத்திர பாஷயை கிண்டல் பன்றோமா?
      போ போய் படிச்சு முன்னறே வழியைப் பார்.
      நான் reservation பத்தி பேசவா? பேச மாட்டேன், ஏன்னா, எனக்கு தெரியும், reservation.இல்லைனா, பல வருசமா மூலையில இருக்கிற நீங்க முன்னுக்கு வர முடியாதுன்னு. நாங்க உங்க கிட்ட இத்தனை.நாள் போட்டிக்கு வந்தோமா? இப்பதான் பிராமின்ஸ்கள்ளேயும் ஏழைங்க இருக்காங்க, கொடுங்கன்னு கேட்கிறோம். அதுவும் எங்க ஏழை குடும்பத்தில் ஒருத்தன் நல்லா சம்பாரிச்சா போதும் govt கிட்டேருந்து.free எதிர்பார்க்க மாட்டோம். ஆனால் சூத்திர பன்னி நீ வாழ்க்கை முழுவதும் எல்லாமே freeதான் எதிர்பார்ப்பே. கிடைச்சதை குடிச்சுட்டு குடல் வெந்து அடுத்தவனை திட்டுவே.

  • @girijakj5782
    @girijakj5782 Месяц назад +288

    நான் முதுகலை ஆங்கிலம் படித்து கல்லூரியில் பணியாற்றினேன். தமிழ் தான் இனிமை.

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 Месяц назад +2

      @@girijakj5782 s even i am a pg in eng lit with teaching degree ...thr is no substitute for Tamil ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Месяц назад

      Tamil is beautiful enough not to be taken as a career option. You guys are the best example of it. Reality.

  • @balajid4430
    @balajid4430 Месяц назад +227

    தென் மாவட்டங்களில் சோறு தான்..

    • @balajielumalai1367
      @balajielumalai1367 Месяц назад +12

      தமிழ்நாடு எல்லாம் இடத்திலும் சோறு தான் அண்ணா

    • @periramesh3365
      @periramesh3365 Месяц назад +6

      Yella oorlaium sorutha....athu yenna then mavatam

    • @krithikshakeerthy7914
      @krithikshakeerthy7914 Месяц назад

      😂😂😂😂​@@periramesh3365

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 28 дней назад +1

      ஏன்டா வட மாவட்டக் காரன் நானும் சோறு னு தான்டா சொல்லுவேன் என்னவோ சோறு என்பது தென்மாவட்டத்துக்கு சொந்தம் மாதிரி சொல்ற பசிக்கிற எல்லாருக்கும் பொதுவான சொல் சோறு😂

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 Месяц назад +31

    1999 பிறகு எங்கள் ஆங்கில ஆசிரியரை இப்போது தான் பார்கிறேன்

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 Месяц назад +81

    தமிழ் தான்யா மூத்த மொழி. தமிழ் தமிழ் தமிழ். தமிழ் தான் இனிது.

  • @raisah8439
    @raisah8439 Месяц назад +152

    நமக்கு சோறுதான் முக்கியம்

  • @humanthings7414
    @humanthings7414 Месяц назад +53

    இன்று கானொளிகளில் பெரும்பாலும் கமண்ட்ஸ் எல்லாமே தமிழில்தான் வருகிறது.முதலில் தமிழில் எழுத யோசித்தார்கள்.தற்போது தமிழில் தான் வருகிறது.ஆங்கிலத்தில் டைப் செய்வதில்லை.

  • @IzaanIman-uq7pl
    @IzaanIman-uq7pl Месяц назад +79

    Srilanka சோறு than solluwom

  • @tharves2020-in2fj
    @tharves2020-in2fj Месяц назад +240

    தமிழ்நாட்டில் எல்லா பள்ளியிலும் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை ஆக்கப்பட வேண்டும்

    • @periramesh3365
      @periramesh3365 Месяц назад +4

      First née tamilnatta olunga yeluthu

    • @attitudequeenss4632
      @attitudequeenss4632 Месяц назад +1

      ​@@periramesh3365😂😂😂👍

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 Месяц назад +2

      தமிழ் வாழ்த்து
      வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
      வாழ்க தமிழ்மொழி யே!

      வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
      வாழிய வாழியவே!
      வான மளந்த தனைத்தும் அளந்திடும்
      வண்மொழி வாழியவே!

      ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
      இசைகொண்டு வாழியவே!
      எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
      என்றென்றும் வாழிய வே!

      சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
      துலங்குக வையக மே!
      வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
      வாழ்க தமிழ்மொழி யே!

      வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
      வளர்மொழி வாழிய வே!
      வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
      வாழ்க தமிழ்மொழி யே!

      வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
      வாழிய வாழிய வே!
      வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
      வாழ்க தமிழ்மொழி யே!

      எங்கள் தமிழ்மொழி! ...
      எங்கள் தமிழ்மொழி! ...
      என்றென்றும் வாழிய வே!

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Месяц назад

      Pongada sangi naaygala.

  • @K.m.devarajan
    @K.m.devarajan Месяц назад +173

    கேரள மக்கள் கூட தூய தமிழில் சோறு என்று சொல்லுகிறார்கள்

    • @thaslimmohamed7707
      @thaslimmohamed7707 Месяц назад +5

      Yes .
      Namma aaluga erandaa kattan .😅

    • @raja6006
      @raja6006 Месяц назад +3

      ஆமாம்

    • @raja6006
      @raja6006 Месяц назад +14

      நான் கேரளாவில் தான் வாழ்கிறேன். தூய தமிழ்தான் இங்கு மலையாளம்.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      @@raja6006ஆமா,நாம் தமிழ்ஈழ காரன் , நாம் தமிழ் வழிமூலம் படித்தோம் , 😢எமக்கு மலையாளம் மிகசாதாரணமாக புரியும் , மலையாள திரைப்படங்கள் மிக சாதாரணமாக புரிந்து கொள்வோம் , ஆம் தமிழ்இலக்கணமே மலையாளம் 😂😂என் மோளே😂 என்மோனே🎉

    • @sakthivel-sg8yj
      @sakthivel-sg8yj Месяц назад

      ​@@raja6006s

  • @LalalalisaPark_m
    @LalalalisaPark_m Месяц назад +55

    நான் இலங்கையர், இந்தியா ஓர் தமிழ் நாடு என்று வார்தையால் மட்டுமே சொல்கிறார்கள் சொல்ல போனால் இந்தியர்கள் தான் தமிழை மறந்து ஆங்கிலம் பேசிக்கொள்கிறார்கள் ( தவறு இல்லை ) ஆனால் தமிழ் புறக்கணிக்கப் படுகிறதோ¿¿¿ என் மாமா இந்தியா சென்றார் ஓர் வேலை நிமித்தமாக அவர் என்னிடம் கூறியது " நாம தமிழில் பேசுவது போல இந்தியர்கள் பேசுவது கிடையாது ஏன் அவர்களுக்கு சோறு என்றால் என்ன என்றே தெரியவில்லை Rice என்று தான் சொல்கிறார்கள்" இதேல்லாம் கேட்டு எனக்கு ஆச்சரியம் தான் ஏற்பட்டது, தமிழின் பிறப்பிடம் இந்தியா தனே!!!!!!! இலங்கையில் நாம் தமிழில் தான் பேசிக்கொள்வோம் இங்கு பிரதேசத்துக்கு பிரதேசம் தமிழ் மாறுப்பட்டும் இருக்கும் ஆனால் தூய தமிழ் பேசுவது இலங்கையர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி, பாடசாலைகளிலும் தமிழ் மொழிக்கு முக்கியதுவம் அதிகமாக இருக்கிறது இங்கு ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ் கற்பிக்கப் படுகிறது. " நான் இலங்கை மலையக தமிழன்"

  • @Strawhats25
    @Strawhats25 Месяц назад +246

    English teachers yarkum english pesa kuda theriya matinguthu😂

  • @alphaomega61
    @alphaomega61 Месяц назад +1299

    ஒரு வீட்டு விழாவுக்கு போனேன். சாப்பிடும்போது சோறு போடுங்கன்னு சொன்னேன். ஐயருக்கு கோவம் வந்துருச்சு. என்ன சொன்ன அப்படின்னு கேட்டாரு. திரும்பவும் சோறு தானே போட சொன்னேன் அப்படின்னு சொன்னேன். விழாவில் கதாநாயகன் வந்துவிட்டார், மேடம் என்ன அப்படின்னு கேட்டாரு. சர் சோறு போட சொன்ன சார் அவர் கோபப்படுகிறார் என்று சொன்னேன். ஒருத்தர் ஐயர் ஒருவர் ஐயங்கார், சாமி அவங்க கிறிஸ்தவங்க திருநெல்வேலிகாரங்கன்னு சொல்லி, சமாதானப்படுத்தி, அவரே சோறு போட்டுட்டு போயிட்டாரு. அடுத்த நாள் ஆபீஸ்ல இது பெரிய பேச்சா மாறிடுச்சு. கடைசியில் எல்லாரும் சொல்லிவிட்டார்கள் சோறு தான் கரெக்ட்டு என்று.😂

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Месяц назад +34

      Aprm ena solanuma soru nu solama

    • @arvlogzzz7231
      @arvlogzzz7231 Месяц назад +13

      Super pa😅😅

    • @sbmkanchithalaivan9200
      @sbmkanchithalaivan9200 Месяц назад +28

      ஐயர் இதுல வாய வைக்காம இருக்க முடியாதுடா உங்களுக்கு

    • @daisydi6195
      @daisydi6195 Месяц назад +21

      @@alphaomega61
      சரியாக சொன்னீங்க.
      பாராட்டுக்கள்.
      இவ்வாறு தான் தமிழை வளர்க்க வேண்டும்.

    • @arunasharma795
      @arunasharma795 Месяц назад +7

      Saatham enbom.

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Месяц назад +117

    சோறு தான் தமிழ் சொல்

  • @user-mb9fj1rw9w
    @user-mb9fj1rw9w Месяц назад +41

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - தமிழ் உள்ளத்தை மட்டுமல்ல தோற்றத்தையும் எளிமையாக்கும் நம்மை பண்படுத்தும். எங்கள் தமிழ் ஆசிரியர் மற்றும் ஆசிரியை எளிமையான தோற்றம் எனக்கு தமிழ் மீதான விருப்பத்தை அதிகமாக்கியது.

  • @s-onetech4762
    @s-onetech4762 Месяц назад +52

    ஹோட்டல்களில் சாப்பிடும் அனைத்தும் மனித இனத்தைப்போல் தெரியவில்லை!

  • @PhilipRajendram
    @PhilipRajendram Месяц назад +60

    நான் இலங்கைத் தமிழன். நாம் சோறு என்றுதான் கூறுவோம். தமிழ்நாட்டில்த் தான் சாதம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் தள்ளாடுகிறது.

    • @user-gq6uw6hm4m
      @user-gq6uw6hm4m 29 дней назад +7

      தமிழை தமிழ் லா பேசுறது இலங்கை தமிழர்கள் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை❤

    • @younisg639
      @younisg639 29 дней назад +1

      4:11 4:18

    • @packialakshmi8269
      @packialakshmi8269 29 дней назад +4

      தமிழ்நாட்டுல இப்போது வேறு மொழியினர் ஆதிக்கம் வந்து சோறு சாதம் என்றாகி விட்டது. ஆனால் நாங்கள் சோறு என்று தான் சொல்வோம். எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்

    • @alphaomega61
      @alphaomega61 29 дней назад

      @@packialakshmi8269 வாங்க குமரி மாவட்டம்

    • @alphaomega61
      @alphaomega61 29 дней назад

      @@packialakshmi8269 எங்க அம்மா கன்னியாகுமரி மாவட்டம். அவர்களுக்கு குமரி மாவட்டம் ஆட்கள் பேசுவது கேட்க அதிக ஆசை. அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியை, பஞ்சம் பிழைக்க திருச்சி வந்தோம். எங்களுடைய ஸ்லாங் மாறிவிட்டது. 😊

  • @kalvisaalai
    @kalvisaalai Месяц назад +29

    கோவத்தின் - கோபத்தின் என்பதே சரி.❤

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 Месяц назад +3

      Aiyya neenga ingayum vanthutingala ?

    • @thalart8665
      @thalart8665 Месяц назад +4

      மஹா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? 🔥🔥🔥🔥🔥
      ஐயா ஏதாவது எழுத்து பிழை இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்

    • @Anandmunnatroll
      @Anandmunnatroll  Месяц назад

      🤣🤣🔥

    • @Anandmunnatroll
      @Anandmunnatroll  Месяц назад +1

      Nandri iyya.. adutha murai thiruthi kolgiren

    • @umamageswarivengadachalapa2907
      @umamageswarivengadachalapa2907 Месяц назад +1

      ​@@thalart8665. will you accept if title in english is with spelling mistakes?? Why making fun of someone when they correct spelling mistake in tamil..? Is that not a must to write any language without mistake?? .

  • @jesril3172
    @jesril3172 Месяц назад +80

    My grandfather has done Guinness record by writing 13 hours continuously. He was an English Professor in Madurai. He came to my home. I told him saatham ( சாதம் ). He scolded me and said " say Soru ".

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 Месяц назад +28

    Cமலேசியாவில் என்றும் எப்போதும் சோறு என்று தான் சொல்வோம் நன்றி.

  • @abulbashar3115
    @abulbashar3115 Месяц назад +125

    சோறு தான் சுவையான தமிழ்ச்சொல். சோழநாடு சோறுடைத்து.

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf Месяц назад +2

      ஆமாம் அருமையாக சொன்னீர்

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Месяц назад +2

      😂😂 சோழனே, ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்... போவிய அங்கிட்டு..😂😂

    • @abulbashar3115
      @abulbashar3115 Месяц назад +3

      @@TruthSpeaker2000 கலிங்கம் ( ஒடிசா) வரை சோழ மண்டலம். அதுவே ஆங்கிலத்தில் கொரமண்டல் ஆனது. அந்த பெயர் தாங்கியே கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து கொல்கத்தாவரை ஓடுகிறது. ஆந்திராவில் கடற்கரை பட்டினங்களின் பெயர்களைப் பாருங்கள் விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம், மேலும் நெல்லூர் இவை தமிழ் பெயர்களே.

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 Месяц назад

      ​@@TruthSpeaker2000 அரைவேக்காடு மனிதனே... சோழர்கள்
      பெண் வழி பேரனை ஆட்சியில் அமர்த்தினார்கள்.... அவங்க அப்பாவுக்கே ஆட்சி செய்ய உதவி செய்ததே சோழர்கள்தான்.... இத்தகு பெருந்தன்மை உடையவர்கள்....

    • @ManjuNaren-ir9zk
      @ManjuNaren-ir9zk Месяц назад

      Sabash

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Месяц назад +10

    நன்கு படித்தவர்கள் தமிழில் பேசுவார்கள் ,பல உயலதிகாரிகள் நீதிபதிகள் மருத்துவர்கள் நன்கு தமிழில் பேசுவார்கள்

  • @KansulAli
    @KansulAli Месяц назад +7

    இன்றைய கல்வி வியாபாரத்தில் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டு இருக்கிறது.அரசுதான் கவனம் எடுக்க வேண்டும்.

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z Месяц назад +15

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ❤❤❤❤❤❤❤❤

  • @christinadevanesan7588
    @christinadevanesan7588 Месяц назад +11

    En kuda oru ponu padichudhu sorunu sona sadham nu decent ah solu nu sollum appo romba kashtamaga irukum ippo gopi anna pesunadha keta sandhoshamaaga irukiradhu

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Месяц назад +90

    தமிழன்டா 🔥

  • @ShineeMin2505
    @ShineeMin2505 Месяц назад +30

    மலேசியாவில் கூட பெரும்பாலும் சோறுன்னுதான் சொல்லுவோம்

  • @Sooravalisamayal
    @Sooravalisamayal Месяц назад +29

    எங்க வீட்ல சோறு அப்படித்தான் சொல்லுவோம்

  • @sornavtj2496
    @sornavtj2496 Месяц назад +85

    தமிழ் தான் அழகு

  • @vennila774
    @vennila774 Месяц назад +11

    இருக்கிற மொழியில தமிழ் தான் அழகு

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td Месяц назад +33

    தமிழ் இலக்கியத்தில் 🎉
    வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
    சோழ வளநாடு வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
    சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
    தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
    நன்னாடு சான்றோர் உடைத்து - பூழியர்கோன்
    தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
    நன்னாடு சான்றோர் உடைத்து

  • @hivicky2826
    @hivicky2826 27 дней назад +3

    அவன் வேலைக்கு போனான்
    வேலைக்கு போனான் அவன்
    போனான் அவன் வேலைக்கு
    எப்படி படித்தாலும் பொருள் மாறாது இதுதான் தமிழின் சிறப்பு

  • @k.deepakkumarkumar8822
    @k.deepakkumarkumar8822 Месяц назад +5

    என் தாய்மொழி தெலுங்கு
    என் உயிர் தமிழுக்கு
    தமிழ் பேச நான் பேரு பெற்றவன்

  • @bharathrock2786
    @bharathrock2786 Месяц назад +122

    தமிழ் மொழியில் இருந்து...1400 வார்த்தைகளை...திருடித்தான் ஆங்கிலம் என்ற மொழியே உருவானது...🤦🏻.. பெருசா பேச வந்துட்டாங்க..😏..

    • @akilak378
      @akilak378 Месяц назад +1

      Aama. List iruntha podunga

    • @Devil19979
      @Devil19979 Месяц назад +2

      ​@@akilak378Catamaran
      Mulligatawny: Also spelled miḷakutaṇṇi in Tamil
      Cheroot
      Vetiver
      Betel
      Pagoda
      Kabaddi: Also spelled kai piṭi in Tamil
      Moringa: Also spelled muruṅkai in Tamil
      Mung bean: Also spelled mūngu in Tamil
      Pandal: Also spelled pantal in Tamil

    • @Devil19979
      @Devil19979 Месяц назад

      ​@@akilak378 anicutaṇaikkaṭṭubetelveṟṟilaicashkācucatamarankaṭṭumaramcherootcuruṭṭucoirkayir̤ucorundumkuruntamcurrykaṟigodownkiṭaṅkukabaddikai piṭimoringamuruṅkaimulligatawnymiḷakutaṇṇimung beanmūngupandalpantalpapadampappaṭampariahpaṟaiyanpatchoulipaccuḷipoonpuṉṉaisambalcampālteaktēkkuvetiverveṭṭivēr

    • @Devil19979
      @Devil19979 Месяц назад

      ​@@akilak378anicutaṇaikkaṭṭubetelveṟṟilaicashkācucatamarankaṭṭumaramcherootcuruṭṭucoirkayir̤ucorundumkuruntamcurrykaṟigodownkiṭaṅkukabaddikai piṭimoringamuruṅkaimulligatawnymiḷakutaṇṇimung beanmūngupandalpantalpapadampappaṭampariahpaṟaiyanpatchoulipaccuḷipoonpuṉṉaisambalcampālteaktēkkuvetiverveṭṭivēr

    • @LM--
      @LM-- Месяц назад +1

      இப்ப வரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் தமிழிலிருந்து ஆங்கிலம் களவாடியுள்ளது. (Source: Google)

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Месяц назад +4

    நான் எப்போதும் எங்கேயும் சோறு என்று தான் சொல்லுவேன் ❤❤❤

  • @dayanapraba8513
    @dayanapraba8513 6 дней назад +1

    As usual in Malaysia we are using soru .... after school and after work once we reach home just ask Amma soru ready ha...😅😅😅

  • @niromultitalent7732
    @niromultitalent7732 29 дней назад +2

    நான் யாழ்ப்பாணத்தான் எப்பொழுதும் சோறு என்றுதான் சொல்வோம் ❤

  • @periyasamyperiyasamy990
    @periyasamyperiyasamy990 Месяц назад +3

    அப்பா இந்த எடிட்டருக்கு வாழ்த்துக்கள் சூப்பர்

  • @user-ek1dy6zd9l
    @user-ek1dy6zd9l Месяц назад +17

    எங்க வீட்டு ல எப்பயுமே நானும் எங்க கணவர் தமிழில் மட்டுமே பேசுவோம் இங்கிலீஸ்ல பேசவே மாட்டோம் 😊😊😊😊

    • @Manumyth
      @Manumyth Месяц назад

      எங்க வீட்டு ல எப்பயுமே(?) நானும் எங்க(?) கணவர் (?) தமிழில் மட்டுமே பேசுவோம் இங்கிலீஸ்ல (?) பேசவே மாட்டோம்.
      தமிழில் பேச வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் வாழ்க 🎉வளர்க🎉
      முடிந்த அளவுக்கு திருத்தமாக பேசுங்கள், எழுதுங்கள்.

  • @SarawathiNarayanan
    @SarawathiNarayanan Месяц назад +56

    சோறுதான்தமிழ்பேச்சு

  • @Christtheking123
    @Christtheking123 27 дней назад +2

    சோறு தான் சரியானது. சாதம் என்றால் பாவம் என்று பொருள். Style nu nenachukitu எல்லோரும் பாவத்தை போடு தான் கேட்கிறார்கள்.

  • @prakashrajthivagaran4472
    @prakashrajthivagaran4472 Месяц назад +8

    சாதம்
    சாப்பாடு
    சோறு
    இந்த மூனு வார்த்தைல சோறுங்கரத தான் அதிகமா யூஸ் பன்னிர்க்கேன்

    • @alphaomega61
      @alphaomega61 29 дней назад

      @@prakashrajthivagaran4472 அதுதான் அழகு

  • @madhavanfcc3943
    @madhavanfcc3943 Месяц назад +4

    சாதம் என்பது சமஸ்கிருதம்

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Месяц назад +4

    தமிழ் தமிழ் என்று தமிழர்கள் தலையில் மிளகாய் அறைபார்கள் யார் தமிழர்கள் கேட்டால் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அப்படி என்றால் மற்ற மொழியினர் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்கள் என்பார்கள்

  • @KarpagamSree
    @KarpagamSree Месяц назад +19

    தமிழ் வாழ்க

  • @malinik7805
    @malinik7805 24 дня назад +1

    M.Sபாஸ்கர் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @இளமை_திரும்புதே

    சோறு is words ❤சோத்த போடு மா is emotional 😅😂😅

  • @kalaivaniganapathy1460
    @kalaivaniganapathy1460 10 дней назад +1

    Any language, we can learn. But mother language... Is also important

  • @thulasiselvi974
    @thulasiselvi974 Месяц назад +34

    Ipovum soru than solrom

  • @Reshma_Khadar_Khan
    @Reshma_Khadar_Khan Месяц назад +6

    ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதற்கு அதிகாரமோ அகங்காரமோ தெரிவதில்லை. அது மொழியை உபையோபிப்பவர்களை சார்ந்தது. மொழியை மற்றவர் புரிதலுக்கு உபயோகிக்கக் வேண்டியதே ஒழிய, ஆனவதைப் காட்ட மொழியை பயன் படுத்துவது தவறு!

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Месяц назад +2

    இந்த கானொளிமில் வரும் தமிழ் பற்றாளர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை தமிழ் (மீடியம்) வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள் என்று ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாமே.

  • @naveen0856
    @naveen0856 Месяц назад +3

    ithu emotion : yammma... pasikutu sotha podum ma..
    Ithu Loose Motion : Anna... Extra Rice tharuvingala...
    😂😂😂😂😂

  • @arasiammu5766
    @arasiammu5766 Месяц назад +4

    எனக்கு சோறு தான் முக்கியம்.. 😂😂😂😂😂சோறு சோறு

  • @mithramithra1211
    @mithramithra1211 Месяц назад +2

    Yov editor ehhhh veraaa level 🔥 ..... தமிழ் வாழ்க 🎉

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 13 дней назад

    கோபி அண்ணா அடி தூள் செம்ம🎉🎉🎉👏👏👏

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Месяц назад +5

    In Malaysia and Singapore we always say soru

    • @prpr9912
      @prpr9912 Месяц назад

      Reena entha ooru pa ninka

  • @pradeepathiyagarajan2496
    @pradeepathiyagarajan2496 Месяц назад +27

    Legends( my husband) be,sotha podu d venna mavale

  • @praveen-ls9te
    @praveen-ls9te Месяц назад +13

    ரௌத்திரம் பழகு

  • @k.vasanthamohan
    @k.vasanthamohan Месяц назад +15

    பல வருடங்களுக்கு முன் ,திருச்சியில்,என் தாத்தா வீடு கட்டும்போது, சிமென்டுடன் தண்ணீர் கலந்து கொண்டு இருந்த சித்தாலிடம்,என் தாத்தா, இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டு கலக்க சொன்னார், ஆனால் அவருக்கு புரியவில்லை, மூன்று முறை சொல்லியும் புரியாததலால், பக்கத்தில் இருந்த கொத்தனார் " ஏய், இன்னும் கொஞ்சம் "வாட்டர் மிக்ஸ் " பன்ன சொல்றாரு " அப்படினார்...அதற்கு அந்த சித்தால் " இப்படி சரியா தமில்ல சொல்லு சாரு" என்று என் தாத்தாவை பார்த்து சொன்னாள்....எனக்கு இன்று நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது...தமிழ் தமிழகத்தில் நன்றாக வாழ்கிறது....😂😂😂 இதேபோல், இன்றும் பல தமிழ் youtubers தங்கள் channel களில் பாதிக்கு மேல் english இல்தான் பேசுகிறார்கள்...சாதாரண தமிழில் பேசினாலே அழகாக இருக்கும்...இதற்கு எதுக்கு english என்பது எனக்கு புரியவில்லை

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Месяц назад +18

    Even i am a Retd pg asst in English ...this is too much for tat lady gv her rt n left ....she acts as if she is made in USA😅😅😅😅😅

    • @mageshmac4716
      @mageshmac4716 14 дней назад

      'made' in USA illa, athu - 'studied' in USA or 'born' in USA (informal talk).. she is not an object to be 'made'..

  • @user-do5gk3co9v
    @user-do5gk3co9v 3 дня назад

    English adopts so many words from TAMIZH,,,there is a huge list of Tamizh words has been used across the world in many longuages❤

  • @Selvi-lo2ve
    @Selvi-lo2ve 25 дней назад +2

    செந்தமிழ் கவிஞன் நான் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 28 дней назад +1

    நான் சோறு சாப்பாடு போடு என்று சொல்வேன்😂

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 13 дней назад

    குரல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.இதை விட கொஞ்ச முடியாது தமிழில் யாராலும்

  • @KK2UK
    @KK2UK Месяц назад +12

    We kanyakumarians don’t say satham we only say soru❤

  • @srikans775
    @srikans775 Месяц назад +2

    “உண்ணும் சோறும் பருகும் நீரும் கண்ணனே” என்பது ஆழ்வார் பாடல். ஆகவே தமிழில் சோறுதான். இன்றளவும் தமிழ் வைணவர்கள் உண்வு வகைகளை தமிழில்தான் உச்சரிக்கிறார்கள்.
    கறிஅமுது-பொறியல்
    கூட்டு
    நெகிழமுது-சாம்பார்
    சோற்றமுது-ரசம்
    கண்ணமுது-பாயஸம்

  • @meetuk425
    @meetuk425 Месяц назад +1

    எங்கள் வீட்டில் அனைவரும் சோறு போடுங்கள் என்று தான் சொல்வார்கள்

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 Месяц назад +69

    Ennakku english pudikathu. En pasangala tamil medium than sethu irukiren. Neraya books padipen. Ella eluthalar bookum vanki vachi irukom. En pasangalum books padikka solli tharom. Nan neraye pathu irukiren. Padikathavanga kita english la pesuvanga ennaku romba kovam varum.

    • @Edhuku462
      @Edhuku462 Месяц назад +31

      Idhu unga pasanga future. It's ur decision. Just sharing my thoughts. Ippovae english romba mukiyam. In future, it'll be mandatory. Competition neraya irukkum. English padika veinga. Else it'll be really difficult for them

    • @satiz.2802
      @satiz.2802 Месяц назад +6

      Superbbb mam❤. Please consider ur child's future. English is not must but .........

    • @quicker143
      @quicker143 Месяц назад +6

      @@Edhuku462 well said

    • @sudhamagesh4188
      @sudhamagesh4188 Месяц назад +12

      ​@@Edhuku462correct. Soldradhuku venumna tamil medium nalla irukum. Padikum podhum jolly ah tha irukum. Velaiku pogumpodhu namba padicha degree tha pachi irupanga. Interview la kekura question purinjalum english la epdi rply pannanum nu theriyama romba kasta padanum. Last la english therinjavanga job vangitu poiduvanga.

    • @pamila1768
      @pamila1768 Месяц назад +2

      @@Edhuku462 ama correct na 90skids tamil medium dha but english theriyama kastma dha paduren elam urulaiyumavunga thaii mozhila 5 subject oru mozhil veraya irukum ana nama tamil nattula dha nama tamila mathilkuradhe ila

  • @moorthyk852
    @moorthyk852 Месяц назад +13

    சோழநாடு சோறு உடைத்து. என்று சொல்வதை கேட்டதில்லையோ?

  • @dhiyalayafunnyvideos
    @dhiyalayafunnyvideos Месяц назад +9

    Neeya naana va vida unga troll adidhool😂

  • @MaGavignesh
    @MaGavignesh 27 дней назад +1

    மா சோறு வை த்தா னு தான் என் அம்மா கிட்ட நான் சொல்லுவேன் ❤❤❤❤❤

  • @ArunKumar-cg6zx
    @ArunKumar-cg6zx 25 дней назад +1

    நான் இப்பிறவியில் தாய் மொழியை தமிழாக கொண்டிருப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன் 🙏🙏🙏சோறு என்று எனது தாய் மொழியில் சொல்வதே மிகவும் சிறந்தது 👍

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal 4 дня назад

    தந்தை அறிவியல் தாய் தமிழ்
    பிறந்தவர்களுக்கு என் அண்ணன் என் அக்கா என் தங்கை என் தம்பி. என் தந்தையும் என் தாயையும் அடையாளம் காணாத அளவுக்கு இவர்களை மாற்றிவிட்டார்கள் அறிவு தந்தையும் தமிழ் தாயும் எனது அடையாளம் நாம் தமிழர் ❤

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Месяц назад +12

    Soru is a great Tamil word. Soru sapitya is a better word than soru thinnya.

  • @Veda-v9n
    @Veda-v9n Месяц назад

    அருமையான பதிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @Satish-my9fh
    @Satish-my9fh Месяц назад +3

    சோறா Rice a : நமக்கு சோறு தான்

  • @thebestwolf2070
    @thebestwolf2070 Месяц назад +2

    நாங்கள் இலங்கையில் சோறு என்றுதான் சொல்லுவோம்.

  • @pntamil90shitsongs71
    @pntamil90shitsongs71 17 дней назад

    சொத்த தின்னா அறிவு வரும் 😅😅😅 எங்கள் வீட்ல இப்டிதான் சொல்வாங்க

  • @LADIES2023
    @LADIES2023 27 дней назад +1

    As a Sri Lankan Tamil I always wanted to correct most of the words spoken incorrectly, hats off to Gobi anna for doing this ❤

    • @mageshmac4716
      @mageshmac4716 14 дней назад

      There are 2 grammatical mistakes in ur sentence..

    • @LADIES2023
      @LADIES2023 14 дней назад

      @@mageshmac4716why dnt you correct me

    • @LADIES2023
      @LADIES2023 13 дней назад

      @@mageshmac4716 can you correct me so that I know

  • @genevievcarvalho7933
    @genevievcarvalho7933 Месяц назад +4

    Episode 238. Season 23

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 Месяц назад +3

    Language is just a means of communication… here i have a lot of friends from Spain, Italy , Chinese, Romanian.. hardly they speak English and we are much better from them… still they don’t care and they are so proud of their language . Why should we treat our language less.. we should be proud of our mother tongue

  • @user-xg1zw9oi2d
    @user-xg1zw9oi2d Месяц назад +1

    இலங்கையில் சோறு என்றுதான் எல்லா இடங்களிலும் சொல்லுவோம்

  • @vaaziz1977
    @vaaziz1977 Месяц назад +1

    ❤தமிழ்❤எங்கள் உயிர்
    எங்கன் தமிழ்❤இனம் உலகத்திற்கே முன்னோடி இனம்…

  • @msprakash1973
    @msprakash1973 Месяц назад +1

    ஏமா எம்மோவ் சோறு போடு மா 😁

  • @selvasamy5819
    @selvasamy5819 Месяц назад +8

    தமிழ் ஆசிரியர்கள் ஆங்கிலமும் கற்க வேண்டும். மொழி பெயர்ப்பில் வல்லுனர்களாக இருக்க வேண்டும். ஆங்கில ஆசிரியர்கள் சிறந்த ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @Hussainiya234
    @Hussainiya234 Месяц назад +37

    நான் tamil மீடியம் govt school படிச்சேன்.நான் என் மாமியார் வீட்டுல tamil பேசுவேன் ஆனால் அவர்கள் முட்டாள் சொல்லுவார்கள். திறமை இல்லை சொல்லி கிண்டல் பண்ணுவார்கள் எனக்கு கஷ்ட்டம்மா இருக்கும் இப்போ கொஞ்சம் english கலந்து பேசுனால் அதுக்கும் குறை சொல்கிறார்கள். தமிழ் மீடியம் படித்தது ஒரு குத்தமா தினம் தினம் அசிங்கம் படுத்துவாங்க 😒

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 Месяц назад +6

      Apd ellam illa akka. Avangalukku antha alavuku arivu illa.

    • @ManimekalaiDhanapal
      @ManimekalaiDhanapal Месяц назад +5

      நீங்க பேசறதுல தப்பு இல்ல அவங்களுக்கு உங்கள எதாவது சொல்லணும் சொல்லறாங்க so dont care about that govt schoola padichavangalukku irukkura arivu private schoolku irukathu because anga padikanum padikanum avlothan matha basic knowledge kooda kammiyatha irukkum.

    • @senthilnathan7858
      @senthilnathan7858 Месяц назад

      மருமகளைக் குறை சொல்லணும் அவ்வளவுதான். நீங்கள் ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் இது நடந்திருக்கும்.

    • @Ghoztie_weeeeeeee
      @Ghoztie_weeeeeeee 29 дней назад

      தமிழ் நல்லா தெரிஞ்சா போதும். நாம தமிழ் நாட்டில் தானே இருக்கிறோம். ஆங்கிலத்திற்கு இரண்டாவதாக முக்கியத்துவம் கொடுத்தால் போதும்.

    • @alphaomega61
      @alphaomega61 29 дней назад

      @@Hussainiya234 அப்படியெல்லாம் இல்லம்மா. தமிழ் பேசினால் தர குறைவா?. தாய்மொழியில் இறைவனை வணங்குவது எவ்வளவு, திருப்தியாக இருக்கும் தெரியுமா

  • @hariumar31
    @hariumar31 29 дней назад

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🇱🇰🇮🇳 நாங்கள் சோறு என்றுதான் சொல்லுவம் ❤

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 Месяц назад +2

    ஆங்கிலம் படிக்கலாம் ஈசியா ஆனா தமிழ் இலக்கணம் கஷ்டம்

  • @shibanashajila8495
    @shibanashajila8495 29 дней назад +1

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் சோறு என்று தான் சொல்லுவோம்

  • @vigneshwarikailasam1425
    @vigneshwarikailasam1425 29 дней назад

    😂😂❤🎉super gobinadh anna

  • @lavanyaice5416
    @lavanyaice5416 29 дней назад +1

    நாங்களும் சோறு தான் சொல்லுவோம்

  • @99ninne
    @99ninne Месяц назад +1

    சோறு என்ற வார்த்தையிலே எனர்ஜி அதிகமாக கிடைக்கும்,,,

  • @HarshavardhanMaharajaSMHS
    @HarshavardhanMaharajaSMHS Месяц назад +4

    Intha episode pakkarathuku munnadi Soru thinnayanu oruthana keten antha naaii enna konjamavathu descent ah pesamatiya kekuthu Naa thappa ketuten nenachitu iruntha ippo enakku romba santhosama irukku Naa correct ah than ketukaren 😅😊