என்னென்ன சொல்றாங்க பாருங்க | ESP | இதெல்லாம் உண்மையா? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2022
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #ESP #nithyananda #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 2,3 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +207

    *LIKE 👍🏻 this video if you laughed & learned something NEW* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @vimalathithan2007
      @vimalathithan2007 Год назад +1

      10:50 nithi sema comedy. ana Moon um Mercury um pakkurathuku ore mathiriya than irukum.

    • @vimalathithan2007
      @vimalathithan2007 Год назад +1

      11:56 Mr. GK ku oru ESP. your explanation here looks like all planets are in straight line which is inappropriate. We can connect jupiter and earth in a straight line without mars inbetween. Think of this in multi dimensional space. by the way I am not the follower of nithi. :)

    • @signaltosignal2331
      @signaltosignal2331 Год назад +1

      Thank you Mr.Gk

    • @anandan3780
      @anandan3780 Год назад +6

      வணக்கம் @MrGKTamil நீங்கள் அறிவு கண்ணை திறந்து வைப்பது தமிழ் சமூகம் குறிப்பாக இந்து சமய வழிபாட்டிற்கு தானா..?
      மற்றவர் சமூக சமய நம்பிக்கை மற்றும் வழிபாட்டில் மூடநம்பிக்கையே இல்லையா...?
      பதில் கூறுங்கள் Mr.Darmadurai

    • @-Suptharoopini.
      @-Suptharoopini. Год назад +1

      1.உடம்பில் வர்ம புள்ளிகள் இருப்பது உண்மை.என்‌ பெரியப்பா பாரம்பரிய சித்த வைத்தியர் தான்.ஒரு 14 வயது சிறுமிக்கு பார்வை திடீர்‌ என‌ மங்கியதால் அந்த சிறுமியை பல மருத்துவமனைகளில் scan எடுத்து பார்த்தும் அந்த பெண்ணிற்க்கு என்ன குறைபாடு என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.
      கண்ணாடி போட்டும் பார்வை தெரியவில்லை..அந்த சிறுமியை‌ இங்கே கூட்டீட்டு வந்தனர்..அந்த பெண்ணின் நாடியை பிடித்து பார்த்ததில் அந்த சிறுமியின் கொண்டை நரம்பில் இருக்கும் வர்ம புள்ளியில் அடிப்பட்டிருந்தது.
      அந்த சிறுமியிடம் யாராவது உன்னை கழுத்தில் அடித்தார்களா என்று கேட்கும் பொழுது அந்த சிறுமி மாடி படியில் இருந்து உருண்டு உருண்டு விழுந்ததாக சொன்னார்.கொண்டை நரம்பு வர்ம புள்ளியில் அடிபட்டால் எழுந்து நடப்பதே பெரியது..இந்த குறைபாட்டை‌ சரி‌செய்ய முடியாது என்றார் என்‌பெரியப்பா..கொண்டை தரப்பிலும் உச்சி நரம்பிலும் அடிப்பட்டால் இப்பொழுது உள்ள சித்தவைத்தியர்கள்‌ யாரும் பார்பப்து இல்லை.. ஏனெனில் அது உயிர் நாடி.
      2.இந்து மதத்தில் தான் மிருகவதை கூடாது என்று உள்ளது.. வைஷ்ணவம் என்ற தனி வழிபாடே உருவாகிவிட்டது...மிருக + வதை‌ என்பது எந்த உயிரினத்தையும்‌ வதைக்க விட்டு சாவடிக்க கூடாது என்று அர்த்தம்.நம்‌ சக்திக்கு அப்பாற்ப்பட்ட பெரிய விலங்குகளை கொண்றால் அது துடிக்க துடிக்க வதை பட்டு சாகும்..ஏன் மாட்டை மட்டும்‌ அப்படி சொன்னார்கள் என்றால் நாகரீகம் ஏற்ப்பட்ட பிறகு காட்டில் யாரும் வேட்டையாடி‌ உண்ணவில்லை... சுலபமாக வளர்க்க‌கூடியதும் அதிக மாமிசம்‌ உள்ளதும் மாடுதான். விவசாயம் பொய்த்த இடங்களில்‌ மாடு அதிக அளவில் கொல்லப்பட்டிருக்க வேண்டும்..அதனால்‌ மாட்டுக்கறி உண்பது‌ பாவம்‌ என்றார்கள். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மாட்டின் பாலை‌தான் குடுப்பார்கள்.ஆட்டின் பாலையோ கழுதையின் பாலையோ நாய் பாலையோ குதிரையின் பாலையோ குடுத்ததாக வரலாறு இல்லை. அதனால் தான் பசு புனிதம்‌ ஆனது.
      3.அருந்ததி நட்சத்திரம் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளது.சப்த+ரிஷி மண்டலத்தில் தான் பிரம்மா இருப்பார்..பிரம்மா‌‌ படைப்பு‌ கடவுள்.பிரம்மாவால் சரஸ்வதி தேவி இல்லாமல் படைக்க முடியாது...சரஸ்வதி கலைமகள்.. சமஸ்கிருதத்தில் சரஸ்வதியை ஸ்ருதி‌ என்பார்கள்...அதனால் தான் கலைமகளின் கையில் வீணை கொடுக்கப்பட்டிருக்கும்..அதாவது பிரம்மாவால் சுருதி இல்லாமல் படைப்பை நிகழ்த்த முடியாது.இது string theory சம்பந்தப்பட்டது. சப்த +‌ ரிஷிகள் என்பவர்கள் ஒலி‌ அலைகள் அல்லது‌ ஒலிகள்.ரிஷி முனி என்று வரும்‌ இடங்களில் புராணங்களில் ஒரு வித ஒலி‌ அல்லது‌ வாக்கு வண்மை‌ உருவகப்படுத்தப்பட்டிருக்கும்.. பிரம்மாவின் மனைவி‌ சுருதி‌ அல்லது சரஸ்வ + தீ(ஸ்வரங்களின் அதிபதி) என்றால் சப்தரிஷி மண்டலம் என்பது‌ ஒலிகளால் ஆன ஒரு பரிமாணம்..அப்படி பார்த்தால் அருந்ததி நட்சத்திரத்திரம் வானிலா உள்ளது.எந்த ஒரு நட்சத்திரமும் கிரகமும் பூமியை சுற்றிருக்கும்‌ எதையும்‌ குறிக்கவில்லை..
      4.வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒன்பது கிரகங்களும் பூமியை சுற்றி இல்லை.வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் பூமி நம் பூமியே கிடையாது..பூர் என்ற சப்தங்களில் உருவான ஒரு பரிமாணம்..ஆதியில் ஓம்‌ என்ற பிரணவ மந்திரத்திரம் உருவானது.. அதிலிருந்து பூர்‌ புவ ஸூவாஹா என்ற சப்த அலைகள் உருவானது.அதுதான் பூர் லோகம் அல்லது பூலோகம் புவலோகம் ஸூவலோகம் அல்லது சொர்க்க லோகம். இந்த பூலோகம் தான் இமயத்திற்கும் நம் சொர்க்க லோகத்திற்க்கும் இடைப்பட்ட பரிமாணம்.மகாபிரளயத்தின் போது படைக்கப்பட்ட அனைத்தும் ஒடுங்கும் இடம் தான் இமயம்.. சிவனின்‌ இடம்.இது big crunch பத்தி விளக்கக்கூடியது.அதனால் தான் சிவன் அழிக்கும்‌ கடவுளாகவும் சிவன் மயானத்தில் இருப்பவராக வரும் சாம்பலை பூசி கொள்பவராகவும் உருவகப்படுத்தப்படுகிறார்.சிவன் இருளானவர் மிகக்கனமானவர் என்றும் குறிக்கப்படுகிறார்..ஆதி சூரியன் உருவான இடமான இந்த பூர் என்ற லோகத்தில் தான் ஒன்பது கோள்களும்‌ 27 நட்சத்திரங்களும் உள்ளதே தவிர வேறு எங்கும்‌ இல்லை..ஓம் பூர் புவ‌ ஸூவாஹா என்ற ஆதி தேவங்களை வணங்கும் காயத்திரி மந்திரமும் இது தான்.

  • @gowriescribbles6562
    @gowriescribbles6562 Год назад +1775

    Sharmika va pathu video kula vanthavanga yaaru

  • @siva5965
    @siva5965 Год назад +97

    எண்ணிலடங்கா மூட நம்பிக்கைகளை ஒழிக்க தொடர்ந்து இந்த மாதிரி காணொளிகள் வர வேண்டும்

  • @jeyanthithirunavukkarasu4209
    @jeyanthithirunavukkarasu4209 Год назад +10

    Your bold and stern way of saying the facts is much appreciated.

  • @Satz2u
    @Satz2u Год назад +16

    யாரையும் கிண்டல் செய்யாமல் சிறு புன்னகையோடு சொல்லும் குணம்.. சிறப்புடையது

  • @unuztrader
    @unuztrader Год назад +855

    Undoubtedly one of the most funniest episode of Mr.GK ! 😂🔥

  • @changame1990
    @changame1990 Год назад +345

    I liked the Dr Sharmika troll😂, wat she said abt eatin beef. Ultimate GK✌️

    • @dk_775
      @dk_775 Год назад +30

      Sariyana serupadi koduka pattathu.

    • @galvingalvin3403
      @galvingalvin3403 Год назад +38

      BJP team Dr. Sharmila

    • @shiny_miracle
      @shiny_miracle Год назад +11

      @@galvingalvin3403 correct i was about to type this.. neenga sollitinga..

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      @@shiny_miracle She is Christian Pavadai and BJP .. dangerous combo... Her mother Daisy .. ☠️

    • @looserdevil1591
      @looserdevil1591 Год назад +2

      @@galvingalvin3403 vera ethuvume unga halluilah ku theriatha

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Год назад +10

    Exactly I agree with your point. Formalities are born for purpose but it is followed with no purpose. Especially in marraige , baby shower and many more...

  • @cpks8483
    @cpks8483 Год назад +8

    மூட நம்பிக்கைகளை ஒழித்து ஆனந்தமாக இருக்க, உங்கள் உங்கள் பதிவு தேவை......... ஓம் நித்யணந்தாய நமக........

  • @saravanakumar3906
    @saravanakumar3906 Год назад +9

    யாரையும் புண்படுத்தாமல் நயமாக அறிவியலை புரிய வைத்த காணொலி மிகவும் அருமை அண்ணா...
    அந்த வீடியோவை பதிவு செய்த வர்களே பார்த்தாலும் ரசித்து பார்த்து புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவியலை அழகாக சொன்னீர்கள்...

  • @aravindh495
    @aravindh495 Год назад +17

    Urutu doctors list
    1) Daisy hospital doctors
    2) Asha lenin
    Innum therincha enakku sollunga

  • @SivaKumar-cq7ji
    @SivaKumar-cq7ji Год назад +5

    மாட்டு இறைச்சி சாப்டால் உடம்பில் Heat produce agum. America, Canada மற்றும் European nations la cold regions so avunga heat kaaga etha sapduranga. India tropical region la locate ayiruku( Particularly Tamilnadu and Kerala than near equator kita eruku) so namma beef la romba rare ah sapdanum. Himalayan region la erukuravunga beef sapdalam

    • @rzodang
      @rzodang 18 дней назад

      Beef is consumed in Africa, Southeast Asia, Latin America as well. Many of these countries are in tropical regions as Tamil nadu, Kerala. According to NSSO survey Megalaya consume more beef than Jammu& Kashmir in India. And moreover Kerala and West Bengal consumes more beef comparatively. So no, it's more of cultural/religious than to do with metabolism and science.

  • @wayofwork7119
    @wayofwork7119 Год назад +2

    U r right bro.
    sari and thappunu nu nenga sollura vidham yaaraium hurt panra mathiri illa and nenga pesura vidham romba alaga iruku😊

  • @PraveenKumar-dc9sb
    @PraveenKumar-dc9sb Год назад +467

    நேத்து என்னோட regular ஆன haircut பண்ற கடையில அவரு சொல்றாரு சுடு தண்ணி குளிச்சa sugar வராது... நான் ஏதாவது பேசினா முடிய கோணலா கட் பண்ணி விடுவார்கள் சொல்லி நான் பேசாம வந்துட்டேன்.

  • @sriramsubramanian1291
    @sriramsubramanian1291 Год назад +25

    Mathapadi science athu ethu edhuvum vaedam namaku 😂. I could not control my laugh.

  • @Devi-vc1np
    @Devi-vc1np Год назад +23

    Indha social media generation la there are many content creators spreading news without fact-checking. Your ESP series is a thoughtful idea.

  • @karthikeyansk5186
    @karthikeyansk5186 Год назад +82

    Mr. GK is only person to roast every media persons in scientific way 🤣🤣🤣🤣🤣

    • @vinothpandiyan1009
      @vinothpandiyan1009 Год назад +3

      @@tamilan5029 ipa raw ah sapta tha digest aagathu... Ancient humans are raw meat tha sapduvanga ...evolve aagama Apdiye follow panniruntha meat tha neengalum sapdanum....
      Ipo neraya perku wisdom teeth problem iruku, ithuku karanam ancient humans antha teeth ah vechu tha saptutu irunthanunga....
      Cook panni eat pantranala ipo athuu vela illa ok va.
      Fire natural process illiya. .. Lighting also natural fire...
      Ipo enna solla varinga meat sapda kudathu athana😃😃
      Neenga soltrathu ethuvume scientific ah illiye...
      Digest aagathunu oru Doctor soltranga atha tha avaru thappunu soltraru with scientific ah...
      U think about trillion times sir.....

    • @zeus333ff8
      @zeus333ff8 Год назад

      @@tamilan5029 lol sila latcham years ku Munna Raw Meat ah Saaptaanga Even Namakku Korai Pallu (Singa Pallu) Iruku indha Pallu Meat ah Kadichu Kizhikka dhaan Iruku
      Onnum Theriyaama Olu Vida Varaadhinga Vro

    • @zeus333ff8
      @zeus333ff8 Год назад

      @@tamilan5029 even Aamai Vagai laye Vegetarian and Non Vegetarian Iruku Adhu Theriyuma ? You ever heard about Evolution ? 😏

    • @zeus333ff8
      @zeus333ff8 Год назад

      @@tamilan5029 Vro 😂
      Nee Dhaan ah Manishan Kari ah Saapda Padaikalanu Sonna Adhuku oru Valid aana Kelvi Ketan Adhuku Reply Varala 😂😂😂

    • @zeus333ff8
      @zeus333ff8 Год назад

      @@tamilan5029 Appo Avangaluku Yeppadi Digest Aachu ?
      Are you from Multiverse ?
      Unga Universe la Meat Digest Aagadha ? 😏

  • @jineshjk2993
    @jineshjk2993 Год назад +58

    thalaivan romba kurumbukaaran🤣
    End line awsm👍👍👍
    love from kerala

  • @rizvi14cool
    @rizvi14cool Год назад +3

    Good one GK brother, best part is keeping it simple on your rational explanations. Keep going, and keep enlighting!

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 Год назад +1

    அருந்ததி நட்சத்திரம் பற்றிய உங்கள் விளக்கம்..அறிவின் உச்சம், அருமை

  • @ishanishan9881
    @ishanishan9881 Год назад +45

    4:49 மத்தபடி ஸயன்சா அது இதுவா எதுவும் வேனா நமக்கு....😂
    5:53 Unbelievable exactly yeah..😆
    10:49 Gopi sync👌😂

  • @great_shankar
    @great_shankar Год назад +35

    நம்மை விட பெரிய விலங்கை நாம் சாப்பிட்டா ஜீரணம் ஆகாது அப்படினு அவங்க சொன்னதை இப்போதான் நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள அதை உடைச்சிட்டிங்க 🤔

    • @chandrasekarelankannan6992
      @chandrasekarelankannan6992 Год назад +2

      One more point... Sura (shark) puttu appo digest aagadha... :)

    • @MANAMAHILAN
      @MANAMAHILAN Год назад +1

      Boss ottakam yellam arbic county la aadu mathiri than.. maadu kuda nammala vida chinnathithan ana ottakam..

  • @jayanandhini601
    @jayanandhini601 Год назад +7

    Star pakra sadangu correct than bro. Before marriages were done in the eve or night. Not in the morning like 6-7.30 and 9-11. It was our pure tradition to get marry in the night and later days it converted to day due to flexibility.

  • @indirasekar5760
    @indirasekar5760 Год назад +1

    Very Interesting...Mooda nambikaya Ozhipadhu..miga Sirandha Sevai...Vaazthukkal..

  • @saravanakumarsenthurpandi1376
    @saravanakumarsenthurpandi1376 Год назад +367

    இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே ♥️

    • @whoiam2390
      @whoiam2390 Год назад +20

      Unmailai innaiku than jesus peranthara?

    • @kameshv5744
      @kameshv5744 Год назад +5

      @@whoiam2390🗿

    • @whoiam2390
      @whoiam2390 Год назад +1

      @@kameshv5744 😅

    • @whoiam2390
      @whoiam2390 Год назад +5

      @@aravind_free_fire_india avaruku pathila namla thuki vachi aranchiraporanga siluvaila🤣

    • @timepass5576
      @timepass5576 Год назад

      @@whoiam2390 Eccha naayee thu cheap born

  • @Siva-mn5we
    @Siva-mn5we Год назад +11

    இன்றைய சோஷியல் மீடியா உலகத்தில், யார் எதை சொன்னாலும் நம்பும் நிலைமை உள்ளது. அதற்கு மாற்றாக உங்கள் சேனல் மூலம் தெளிவு பெற முடிகிறது. அதிலும் ESP episodes are great.. Everyone mindvoice 9:08

  • @tamilanda705
    @tamilanda705 Год назад +2

    சார் கடவுள் வேறு இயற்கை வேறு அந்த இறைவனே நம் வாழ்வாதாரத்துக்காக இந்த இயற்கைய படச்சிருக்கான்
    ஆனால் அது சிலருக்கு புரியாம அவன் நமக்காக படைத்ததுலேயே அவனை நாம் காணவேண்டும் என்றால்?
    படைப்பாளன் நமக்கு ஏற்படுத்திய எல்லா உணவுகளுக்கும் உயிர் இருக்கிறது..... உணவை வடிவமைப்பவன் இறைவன் அவன் நமக்காக எப்படி வேண்டுமானாலும் வடிவமைப்பான் .......
    உயிரோட்டமாகவோ அல்லது உயிர் அற்றதாகவோ
    அவன் படைத்தவற்றில் அவனைத் தேடாமல் அவற்றை படைப்பவன் யார்என தேடுங்கள் இறைநம்பிக்கையாளர்களே

  • @Naveendml96
    @Naveendml96 Год назад +19

    Please continue this kind of episodes...it's necessary for the people to know the facts among tha rumors and myths....best wishes for your initiative.. 💐💐

  • @preethishijoy195
    @preethishijoy195 Год назад +30

    Siddha doctor ....😁😁😁😁😁😁😁😁ending vera level.good message bro.

  • @PrashanGan
    @PrashanGan Год назад +190

    ESP is a backbone for science student like me who fight against myth and hoaxes related to science

    • @historylikersapast3048
      @historylikersapast3048 Год назад

      Esp ku full form enna bro??

    • @VimalNathan94
      @VimalNathan94 Год назад +1

      @@historylikersapast3048 Extra sensory perception. Beyond our five common senses

    • @historylikersapast3048
      @historylikersapast3048 Год назад

      @@VimalNathan94 ohh!!! Okay bro

    • @insfiresmannn4201
      @insfiresmannn4201 Год назад +7

      @@historylikersapast3048 indha Mr. gk video la iruka esp ku full form ketinga ennaenna sollran paarunga thaan esp episode😂😂😂

    • @ssv3148
      @ssv3148 Год назад +8

      @@historylikersapast3048 bro esp na enna enna soldraan paarunga bro.....😂😂😂 Indha series kaaga.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Год назад +1

    அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே

  • @wmaka3614
    @wmaka3614 Год назад +117

    தமிழர்களை அறிவியலின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே.

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim Год назад +6

    இவ்வளவு நாளா டாக்டர் ஷர்மிகா நல்ல டாக்டருன்னு நெனச்சு இருந்துருக்கேன்.. இப்போ தான் தெரியுது அது போலின்னு.. அறிவியல் பூர்வமா இல்லாம எதேதோ உளறிட்டு இருக்காங்க அந்த அம்மையார்..
    உண்மையை ஊரறிய செய்யும் தங்கள் அறப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்..

    • @karthickeyan1955
      @karthickeyan1955 Год назад

      Yellak solreenga aama nenmgale Adam eve va nabureenga moon split nambureenga

    • @Mr.AbdulRahim
      @Mr.AbdulRahim Год назад

      @@karthickeyan1955 மத நம்பிக்கை என்பது வேறு.. பிற மக்கள் உண்ணும் உணவினை குறை கூறுவது வேறு..

    • @karthickeyan1955
      @karthickeyan1955 Год назад +2

      @@Mr.AbdulRahim ippadiye urtungal Adam eve poitaan and what about pork pig is cleanest animal do u know that ? Appo unga matam poi taane

    • @Mr.AbdulRahim
      @Mr.AbdulRahim Год назад

      @@karthickeyan1955 யோவ்.. உனக்கு புரியுதா இல்லையா?? பிற மத நம்பிக்கையை யார் கேளி செய்தாலும் தப்பு தான்.. பன்றி இறைச்சி எங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.. அத நாங்க சாப்பிட மாட்டோம்.. ஆனா உன்ன மாதிரி மத்தவங்க சாப்பிடுறத தடுக்கலையே.. உனக்கு மாட்டுக்கறி பிடிக்கலனா நீ சாப்பிடாத.. மத்தவங்க இலையிலே என்ன இருக்கனும், இருக்கக்கூடாதுன்னு தீர்மானிக்க நீ யார்??

    • @karthickeyan1955
      @karthickeyan1955 Год назад +1

      @@Mr.AbdulRahim hello I do eat beef mattavangala kurai solrathu ku munnadi namba enna namburom nu paaru neeye Adam eve pengal aangaloda ribs la irunthu vanthanganu solra kathaiya nambura aanal mattavangala en kurai solra

  • @deepavenkatachalam7459
    @deepavenkatachalam7459 Год назад +63

    On Trending#3!!!! Congratulations Mr. GK. This is the first time I'm commenting here. My 6 year old kid is a big fan of you even though he doesn't understand few topics and words And he keeps asking questions for next two days about the topic you speak. Thanks for spreading knowledge in a simple and understanding way.

  • @Alwaysabishek
    @Alwaysabishek Год назад +4

    5:55 Unbelievable Exactly 😂🤣 Mr.GK is on fire

  • @JaiShankar4u
    @JaiShankar4u Год назад +14

    தரமான செய்கை... Big fan of your narrative skills nanbaa..!

  • @kiddobillu4315
    @kiddobillu4315 Год назад +15

    Time Travel vedio ah paathutu irundhen notification la ESP vandhuruchi..🤩

  • @vishwabharathib3803
    @vishwabharathib3803 Год назад +8

    Finally...thanks for making this..just because one person is on trend it doesn't mean whatever she says is true / correct and people should understand this..

  • @safnaaskar2470
    @safnaaskar2470 Год назад

    Mr gk is the only you tuber... Yaar manasayum kashtapaduthama softlyy sambavam (muttal thanathai udaikum sambavam) seiybavar... Gk bro always ultimate

  • @aboobacker930
    @aboobacker930 Год назад +71

    Nithyananda talking about cosmology. But he actually talking Kaamalogy

    • @noplantraveller-vlog
      @noplantraveller-vlog Год назад +2

      Buddy what to do?
      Nithi is Scientist of all fields of science.
      You need special brain for understanding his theories..!
      First you need to understand E=MCcccccccccccc
      😂😂

    • @priyaanand234
      @priyaanand234 Год назад

      காமொலஜி 😂😂😂

  • @bhuvis8596
    @bhuvis8596 Год назад +19

    Really enjoying this ESP series 😍😍...That kailasa journal at the end🤣🤣🤣🤣🤣

  • @AnanthakrishnanGanesan7190
    @AnanthakrishnanGanesan7190 Год назад

    This series is super Mr.GK. informative as well as entertaining. Keep rocking.

  • @AnandSingh-lk4vk
    @AnandSingh-lk4vk Год назад +1

    Excellent work. Today is the first time I have seen your video. All the best💪

  • @abinavraj9324
    @abinavraj9324 Год назад +51

    3:22 siddha vaithiyar 😂😂...and the final ending

  • @adventuretamil7740
    @adventuretamil7740 Год назад +21

    ஜென் கதை வேற லெவல்😆😆😆

  • @hemashreekrishnan7891
    @hemashreekrishnan7891 Год назад +3

    All these are very prevalent in the Malaysian Hindu community. Adhanalaye naa WhatsApp family group notification ah off panniten. Your channel is the need of the hour. Keep up the good work.

  • @lakshtce9701
    @lakshtce9701 Год назад +1

    Excellent video … Really loved your effort ❤️

  • @subashinim6205
    @subashinim6205 Год назад +29

    Maraka matom maraka matom🤣that sarcastic laugh though 😂

  • @moorthym1473
    @moorthym1473 Год назад +13

    12:39 nakkal ya unaku😁

  • @hastha7083
    @hastha7083 Год назад +2

    REALLY GOOD.....MAN..
    ALL YOUR EXPLANATIONS

  • @user-te8qo8jp6n
    @user-te8qo8jp6n Год назад +3

    அந்தப் பெண் அழகாக பேசி உள்ளார்

  • @SalaiSargunanSParamanantham
    @SalaiSargunanSParamanantham Год назад +65

    Day by day Mr GK's sense of humor increasing 😅🤣🤣🤣😅

  • @Rahulkiran7991
    @Rahulkiran7991 Год назад +109

    In between vadivelu dialogue sema timing super bro👍

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Год назад +6

    Vallalar has specified in his books that "if punching ear and nose is best for humans ,then would not God would have done that by nature in his creation... so it's not required or atleast its not a must.. " - This I have read in Thiruarutpa sir. Our traditions are beautiful, we follow , but need not be always related to science ect.Thought of sharing.

  • @ceo..4924
    @ceo..4924 Год назад +5

    இந்த comment ஐயும் கொஞ்சம் விரும்பு👍🏻 😂

  • @kannang2969
    @kannang2969 Год назад +19

    I was waiting for a new episode.. Thanks for posting it sir

  • @AravindKumar-in2ff
    @AravindKumar-in2ff Год назад +19

    Ending ultimate mr. Gk🤣🤣

  • @Chutney.To.Chocolat
    @Chutney.To.Chocolat Год назад +4

    Brother, one of the best episodes in recent times🤣

  • @kasthurirangan2123
    @kasthurirangan2123 Год назад +2

    Editing nalla iruku thalaivarey 💯❤️

  • @praveenkumar-bw5mu
    @praveenkumar-bw5mu Год назад +7

    Nithyanandha is always ultimate
    Ever wondered that he would hve started a college.

  • @chemistry2211
    @chemistry2211 Год назад

    Hi Mr.GK
    I am puratchidasan chemistry teacher . Tnk u .

  • @usilairahul1013
    @usilairahul1013 Год назад

    Finishing tuch Vera level 👌(விரும்பு, சந்தா,.......)

  • @sriram_lux
    @sriram_lux Год назад +13

    02:00 sec 😂
    Mr.GK- அவன், வீடியோ பாக்குற நமக்குதான் காது குத்துறான்😂😂😂

  • @logaprakash6190
    @logaprakash6190 Год назад +173

    Ending vere level 😂

  • @sheikbharath2709
    @sheikbharath2709 Год назад

    நிறைய youtube உருட்டுகளை உண்மை என்று நம்புவோர்க்கு உங்கள் வீடியோ ஒரு விழிப்புணர்வு. வாழ்க வளமுடன்.நற்பணி தொடரட்டும்.

  • @gayathribala4170
    @gayathribala4170 Год назад

    I m learning abt science more and more from ur every video's sir Thank u....god bless u

  • @athiruban
    @athiruban Год назад +64

    கமல் சார் காமெடி சொல்வார்ல, இந்த கோழி பெருசா இருக்கும்போது உரிச்சது இதுனு , அது மாதிரி Dr. Sharmika சொல்லிருப்பாங்க Mr. GK😂😂

    • @mohan99880
      @mohan99880 Год назад +6

      எது எப்படியோ அவுங்க அழகா இருப்பாங்க தெரியுமா

    • @harikrishnan9370
      @harikrishnan9370 Год назад +22

      Ana arivu irukanumla 😂

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 Год назад +1

      @@mohan99880 அவங்க ஓல்ட் photo பாருங்க

  • @SathishKumar-iy3fo
    @SathishKumar-iy3fo Год назад +4

    I enjoy these ESP videos. Thank you MR.GK for creating videos like these. 🙂🙂👍👍

  • @Jay-qx5ov
    @Jay-qx5ov Год назад

    Sharmika uruttu romba periya uruttu. Thanks Mr.gk for a meaningful video

  • @santhanakrishnang9103
    @santhanakrishnang9103 Год назад

    Keep going and break the myths Sir !! All the Best👍🏼.

  • @dkarthik2709
    @dkarthik2709 Год назад +12

    RUclips crush Dr.Sharmika thaakkapattara...😂😂😂

    • @rockfire3290
      @rockfire3290 Год назад +2

      Enathu crush ah avala oru moonji

    • @dkarthik2709
      @dkarthik2709 Год назад +1

      @@rockfire3290 apdi sollittu than oru group suthitu irukku..

    • @dossprabha8504
      @dossprabha8504 Год назад

      Tha illappa o

  • @murthykrishna5507
    @murthykrishna5507 Год назад +118

    Your efforts to eliminate superstitious ideas existing is really appreciable.
    More over u are a good citiczen who follows constitution section15 a.
    We r relly proud of u. Hats off sir!

    • @udhayapc9106
      @udhayapc9106 Год назад +8

      Article 51 A ( article related to scientific temper) .
      Article 15 A ( article related to discrimination)

    • @murthykrishna5507
      @murthykrishna5507 Год назад +1

      Sorry. I mean aricle 51 A

    • @sudhatalks4970
      @sudhatalks4970 Год назад

      @@udhayapc9106 👏👏

    • @fittestsurvives7066
      @fittestsurvives7066 Год назад

      @@murthykrishna5507 article

    • @studyeverydaywithcandrealx
      @studyeverydaywithcandrealx 10 месяцев назад

      That article 51A actually had no mention of scientific temper. It was a later addition by one of the greatest PMs we had, Atal Bihari Vajpayee sir 🔥

  • @bulletjet9657
    @bulletjet9657 Год назад +1

    My Big salute for you mentioned 1st sec of video (fundamental duties of indian constitution article 51A(h)- to develope scientific temper, humanism and spirit of inquiry and reform )♥♥♥♥

  • @villageviyapari5741
    @villageviyapari5741 Год назад +1

    பொதுவாக நாம் விலங்குகள் அனைத்தையும் கடவுளாக பார்த்தாலும் மாடு அதிலிருந்து மாறுபட்ட ஒன்று இன்றளவில் மாட்டின் பாலை நம்பி வாழும் குழந்தைகள் பல இருக்கின்றது எனவே நாம் அதை தாயாக மதிக்கின்றோம் கடவுளாக போற்றுகின்றோம் அதை இருப்பினும் மாட்டுக்கறியை உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் காசநோய் போன்ற நோய்களுக்கு மருந்துக்களுடன் இதைச் சேர்த்தால் கூடுதல் பலன் கொடுத்திருக்கிறது 👍👍

  • @alexpandian6924
    @alexpandian6924 Год назад +12

    RUclips ஓபன் 3:45 பண்ணலே இந்த டாக்டர் பொம்பள தான் வருது கடுப்பாவுது 🙄🙄🙄🙄

  • @danaerysimmanuel6023
    @danaerysimmanuel6023 Год назад +26

    Super bro! I'm a doctor... sharmika mam oda videos lam paathu romba nondhu poirundhen! Avanga solradhulam scientific ah padati kuda paravala but logic ah kuda illa chinna kolandhaikku kadha solra maari irukku! Common people ah irundha kuda paravala medicine lam padichitu avanga solradha keta again stone age ku pona maari irukku! I really feel pity for my people who believes everything juz like that without even wanting to know wht it is!

    • @sravya7599
      @sravya7599 Год назад +15

      Finally found someone like me. I'm a doctor too. I have came across some of this sharmikas videos recently. I didn't find a single video where she is speaking crctly. Logical ah kooda pesamatranga. Pakka azhaga iruntha enna so nalum kekka koottam irukum pola. I can't believe she is a doctor who studied 5 yrs. Even a nurse can explain things crctly

    • @chitraasokan4649
      @chitraasokan4649 Год назад +1

      Doctor same emotions

    • @tweetydear9368
      @tweetydear9368 Год назад +3

      Can you give me examples where she speaks illogical

    • @maneshamurali214
      @maneshamurali214 Год назад +2

      Finally somebody said this.. she talks absolute nonsense..logic suthama irukradhu..adhum dental related videos onU irukum parunga,me being a dentist nondhiten..I can't believe how some people blindly believe her..namo edhavhu comment pana udane debate ah siddha vs allopathy mu mathiranga the blind followers.. the thing is it's not about which science is best it's just that it should be correct and logical..and one more thing enana she has a hospital adha promote panranga elam okay..but when ur in a public platform amd ppl take ur advice she should be socially responsible of what she is talking..that social responsibility amd ethics suthama ila

  • @riyaanddiyashihtzubreed9801
    @riyaanddiyashihtzubreed9801 Год назад +1

    Yevlo periya animal ah irundhalum apadiye mulunga poradhu illa 😂😂😂😂vere level 👌

  • @majestyfox2302
    @majestyfox2302 Год назад +1

    Hi. Mr. GK. So Nice Video. Last Minute Was Really Nice. Memes Were really Matching. Arundhathi, Surprising Fact. Nice Mr. GK.

  • @Iravathan
    @Iravathan Год назад +11

    Science வேணாம்னு சொன்ன அந்த டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட்டுக்கு போனா என்னாகும் ... வேப்பல அடிச்சி நீர் பூசிவிடும் போல ‼🤣🤣🤣🤣

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +1

      That doctor is Christian Pavadai and BJP .. dangerous combo... Her mother Daisy .. ☠️

  • @gokulmrd
    @gokulmrd Год назад +16

    Dr. Sharmikaa thaakapataara 😅😅😅😅

  • @uttarakumarv8853
    @uttarakumarv8853 Год назад

    Edhirpaakla ivlo fun ah ariva solli kodupinganu 👌😃👌

  • @aearjun95
    @aearjun95 Год назад

    Virumbu,Sandha,makizh,aanadhamai irungal...👍😄🔥Vera level

  • @dogladykriti8712
    @dogladykriti8712 Год назад +35

    Does , Dr. Sharmika is really a registered Doctor ? It's totally unbelievable what she said.

    • @drcva
      @drcva Год назад +4

      Siddha I think...

    • @chddhn7410
      @chddhn7410 Год назад

      Sharmika mother is Daisy, she is in BJP party (to know better recent ugly spat between Tiruchy Suriya vs Daisy). Hope now you can understand the link on why we should not eat beef.

    • @praba4092
      @praba4092 Год назад +4

      It's all because of us sis.. எத சொன்னாலும் கேட்க நாலு பேர் இருக்கும் பொழுது இது போன்ற அறிவிலிகள் எதை வேண்டுமானாலும் உளறிக் கொண்டு இருப்பார்கள்

    • @abinavraj9324
      @abinavraj9324 Год назад

      Bsms doctor

  • @PikachuTheLegend
    @PikachuTheLegend Год назад +22

    12:27 : mr gk bro in alternate universe 😂😂😂😂😂😂

  • @keerthana902
    @keerthana902 Год назад +21

    Sir.. Am practicing Acupuncture.. Points illave illa nu solla mudiyathu... We are giving treatments and taking treatments and experiencing the difference.. U should also know about Acupuncture science..

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 Год назад

      Who knows all his points were very exactly true.He takes reference from Googles.Someone must be there to troll abt him

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 Год назад

      All acupuncture are bogus

    • @keerthana902
      @keerthana902 Год назад

      @@balamuruganganesh1278 if you get benefits from acupuncture then only u come to know abt it..

    • @srinivasannatarajan6589
      @srinivasannatarajan6589 Год назад +1

      He'll not. Basically AIIMS are fools to include Acupuncture and energy healing for treating patients and in studies from 2008. Mr.GK is so great that AIIMS can't compare to him just like his half baked scientific facts

    • @keerthana902
      @keerthana902 Год назад

      @@srinivasannatarajan6589 well said .. One should experience the science then only they can give clear ideas

  • @MsPridi
    @MsPridi Год назад

    Final touch I loved it 😂❤️👍🏿superb Mr GK hug's

  • @harindran5412
    @harindran5412 Год назад +26

    Sir varavara science oda sernthu Comedy um Nalla panreenga 😂😂🤣🤣one of the BEST ESP ever

  • @balu938
    @balu938 Год назад +96

    your humor sense is getting better and better on every video...not sure why there are less subscribers....

    • @pristinesnow5574
      @pristinesnow5574 Год назад +12

      Subscribers கொஞ்சமா இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் அறிவாளிகளாக இருக்கிரோம்ல. அதுவே நமக்கு மகிழ்ச்சி தான்.

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 Год назад +2

    Startingla dr.sharmila speech kodutthathu nallairundhathu. But nowadays very irritating lot of interviews given.

  • @faaizaslifestyle4695
    @faaizaslifestyle4695 Год назад +2

    GK... Humor Sense Ultimate 🤣

  • @jeganji1107
    @jeganji1107 Год назад +6

    Mr G K காமெடி லா நல்லா (நக்கலா) பன்றது அருமை...😂🤣

  • @sakthikanthj2595
    @sakthikanthj2595 Год назад +16

    Hi na,
    Have you looked about the Vedhathiri Maharishi's exercises na?
    In that one of the practice includes about refreshments of our body parts like head, heart, stomach. The practice will be like giving pressure in foot area. Akku pressure practice also given in his exercise.
    Since many people are following maharishi's exercise how can we believe that these type of practices are not real na?

  • @manoraja5817
    @manoraja5817 Год назад +36

    அந்த காலத்துல கல்யாணம் நைட் ல நடந்திருக்கு, அந்த நேரத்துல மாப்பிள்ளைக்கு கண் பார்வை தெரியுதானு பாத்து இருப்பாங்க

    • @Raw1818
      @Raw1818 Год назад

      🤣🤣🤣🤣🤣

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 Год назад

    Vera level bro 👌💕
    முட்டாள்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள் superb 👍

  • @gokulakrishnan_
    @gokulakrishnan_ Год назад +3

    Really enjoying these ESP series videos. Upload more videos sir.

  • @akshara444
    @akshara444 Год назад +83

    06:03 ded 💀
    Best episode ever 💥
    Ending 🔥😂

  • @judestephenson
    @judestephenson Год назад

    Excellent presentation and good clarity

  • @S_MMathi
    @S_MMathi Год назад +2

    I THINK morning 4 AM to 6 Am marriage function irukum pothu sunlight irukathu antha time stars visible ah than irukum. So Arunthathi nakshatra parkurathu mudiyum. But ippa mostly marriage function sunlight vantha piragu pandranga so apo iruntha same formalities follow pannitu irukanga. Misunderstand aguthu

  • @princeriddle
    @princeriddle Год назад +3

    Phhhaaa... 🔥❤️ Thanks for the Christmas treat, Mr.Gk

  • @rpremkannan
    @rpremkannan Год назад +198

    வச்சு செய்வது என்பது யாதெனில் 🤣🤣🤣🔥