dr kandharaj about bsp leader armstrong death pa ranjith statement

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • #channelredsea #drkantharajaboutarmstrong #drkantharajarmstrong #armstrongbsp #drkantharajaboutarmstrongfamily #drkantharajinterview
    dr kandharaj about bsp leader armstrong death pa ranjith statement
    • dr kandharaj about bsp...

Комментарии • 277

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 17 дней назад +84

    தலைவரே நீங்கள் தனி ரகம் அருமை வெளிப்படையான மனிதர்!

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p День назад +5

    கடந்த 20 நாட்களில் யாரும் ரவடி கொலைகாரன் ஆம்ஸ்ட்ராங் பற்றி உண்மைகளை வொளிபடையாக பேசிய Dr காந்தராஜ் பேசியதற்கு நன்றி. இதுவரை எவனும் கொலைகாரன் ஆம்ஸ்ட்ராங் கூறவை இல்லை.

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 17 дней назад +95

    உண்மைகளைப் போட்டு படைப்பதில் டாக்டர் காந்தராஜ் அவர்கள் சூப்பர். பலர் பேசத் தயங்கும் உண்மைகளைப் பேசுகிறார்.

  • @ravindrankrishnan3924
    @ravindrankrishnan3924 17 дней назад +33

    அருமை.மக்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டார் எங்க சேலம் டாக்டர்

  • @elangopriya8768
    @elangopriya8768 17 дней назад +38

    சரியான பேச்சு

  • @GanesanGanesan-h6w
    @GanesanGanesan-h6w 2 дня назад +1

    உண்மையை தைரியமாக சொல்ல ஒரு தைரியம் வேண்டும்!சட்டகல்லூரி தாக்குதல் தூசி தட்டப்படுமா?

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 17 дней назад +11

    No one is perfect you can't help a single person don't talk without knowing a person

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 часов назад

    Good speech keep it up Dr 👍🏿

  • @anjaliagarwal-vibes
    @anjaliagarwal-vibes 17 дней назад +13

    On point 💯 as always Dr K

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 дня назад +1

    தரமான சம்பவம் வாழ்த்துகள் ஐயா

  • @nambirajan5757
    @nambirajan5757 17 дней назад +20

    சூப்பர் டாக்டர்

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 15 дней назад +6

    திரு.பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படத்திற்கு கார்த்திக்கை கதாநாயகனாக ஏன் போட்டார்? படம் விற்க வேண்டும் என்பதற்குதானே?

  • @gunasekarramakrishnan8388
    @gunasekarramakrishnan8388 17 дней назад +20

    வெளிப்படையான உண்மையான தகவல்களை அருமையாக எடுத்துரைக்கிரீர்கள். கமிஷன் தொகையை பங்கு பிரிப்பதில் தான் பெரும்பாலான கொலைகள் நிகழ்கின்றன. பங்கு பிரிப்பதில் நியாயம் இருக்க வேண்டும்.

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt 11 дней назад

      Yeenda commision piripadhil thagararau yaaru edhuku padikadha kooly kolakaranayum sattampaditha samugathalaivaru palara padikavavaithavrum onena?kataranpaaru vadugapodhi.?

  • @palanisamyk2920
    @palanisamyk2920 17 дней назад +42

    ஆர்ம்ஸ்டாங் என்ற பெயரை இறந்தபிறகு தான் கேள்விப்படுகிறேன்.

    • @RKutti-gn3nc
      @RKutti-gn3nc 19 часов назад

      😊😊😊

    • @Chnchn1212
      @Chnchn1212 9 часов назад

      அப்படி என்றால் உங்கள் வயது 30 க்குள், 40 வயது மேற்பட்ட அனைவரும் அறிந்து இருப்பார்கள்

  • @seeninasurudeen
    @seeninasurudeen 17 дней назад +25

    எங்கள் தலைவருக்கு தில்ல பாத்தீங்களா
    உண்மையை வெளியுலகத்திற்கு சொல்வதில் எப்பொழுதும் ஐயா தயங்கியது இல்லை. 🔥

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 15 дней назад +1

      சும்மா எல்லாம் தெரியும் என்று உளராதே

  • @rajamaniv6378
    @rajamaniv6378 7 дней назад +1

    ஓரளவு உண்மை மக்கள் முன்னேறவேண்டும் அதற்க்கு நல்ல கல்வி வேண்டும் பகைமை கூடாது புதிய தலைமுறை அறிவில் சிறந்து விளங்க ஒற்றுமை வேண்டும் அன்பு வேண்டும். யாரையும் புண்படுத்தக்கூடாது

  • @palanichamimm9587
    @palanichamimm9587 17 дней назад +10

    அய்யாவின் தெளிவான கருத்துக்கள்
    நன்றி

  • @gideonkameshget1429
    @gideonkameshget1429 2 дня назад +2

    .
    யாரு காசு கொடுத்து பேசவசாங்க தெரியல
    பரவல்ல இந்த வயசுல நல்ல சம்பத்திக்கிரா தாத்தா வாழ்த்துக்கு

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 16 дней назад +11

    தமிழ்நாட்டின் உண்மையை உரக்ககூரிய முதல் ஆண்மகன் இளஞ்சிங்கம் டாக்டர் காந்தராஜ் சார் சார் சார்

  • @somasundaramkarunakaran6054
    @somasundaramkarunakaran6054 17 дней назад +33

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @jayabharathi7721
    @jayabharathi7721 2 дня назад +1

    விசாரணை ஒரு பக்கம் துரிதமாக நடந்து வருகிறது எப்படி இவன் எல்லாம் தெரிந்ததைப் போல் பேசுகிறான்

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 17 дней назад +8

    சென்னை சென்ட்ரலலிருந்து திருத்தனி வரை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் சென்று பாருங்கள்,
    படிக்கிற பசங்க,தன் நிலை என்ன தன் முன்னோர்கள் நிலையென்ன,தங்களோட எதிர்காலம் என்னவென்று நினைக்காமல், தெரியாமல் செய்யும் செயல்கள் பொதுமக்களை அறுவருப்பு கொள்ளவைக்கிறது.
    பெற்றோர்களே கவனம் கொள்ளுங்கள்.

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr 17 дней назад +12

    Armstrong onum nallavan illai 😂

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 3 дня назад +1

    ஏதோ சென்னையில் இதுதான் முதல் கொலைமாதிரி ஊடகர் பேசுகிறார். சென்னையை தினமும் சுத்திப்பாருங்கம்மா.

  • @gandhigvgandhigv2796
    @gandhigvgandhigv2796 15 дней назад +18

    சொம்பு தூக்கு ஆனா ரொம்ப சொம்பு தூக்காத.... அவ்வளவு நல்லவனா நீ

  • @asktime5119
    @asktime5119 17 дней назад +5

    I smell something fishy with Ranjit's fake action.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 17 дней назад +15

    Well DR

  • @chandbeebi8061
    @chandbeebi8061 17 дней назад +5

    Sir ...your points are genuine.

  • @mohammadyasser6645
    @mohammadyasser6645 5 дней назад

    Doctor sir is telling the real truth

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 часа назад

    வணக்கம் டாக்டர் அருணாசலம் பற்றி பேசுகிற நீங்கள் கரண்ட் சாக்கடிக்குது மாதம் மாதம் மின் கணக்கு எடுப்பு னு சொன்னது பற்றி பேசுங்கள் .
    அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்.

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 17 дней назад +13

    ஆம்ஸ்ட்ராங் பற்றி வாழும்போது தமிழ் நாட்டில் பெரும்பாலும் தெரியாத நபர். ஆனால் அவர் வட்டி கொலை செய்கிற அளவுக்கு என்ன தப்பு செய்தார் என்பது முக்கியமான கேள்வி.
    இற்புப்பு க்கு பிறகு பெரிய ஹீரோவாக சித்தரிப்பு அரசியல்வாதியாக?

  • @saravanangajapathy4226
    @saravanangajapathy4226 2 дня назад

    Correct sir

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 17 дней назад +6

    உண்மையான... துணிச்சலான பதிவு.

  • @ganeshKumar-xe9ej
    @ganeshKumar-xe9ej 17 дней назад +3

    சிறப்பு 🙏

  • @MahaLakshmi-kd9xo
    @MahaLakshmi-kd9xo 17 дней назад +2

    super doctor u also like my father

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 7 дней назад +2

    ஜனநாயக நாட்டில் என்னடா சமூகநீதி
    சமநீதி வேணும்டா

  • @sureshsurya8582
    @sureshsurya8582 12 дней назад +2

    Dubakoor Doctor 😂😂😂

  • @jntamilselvan
    @jntamilselvan 17 дней назад +1

    Very practical speech.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 17 дней назад +21

    யதார்த்தமான பேச்சு
    well said sir

  • @sasikumarsasikumar8399
    @sasikumarsasikumar8399 17 дней назад +1

    Correct sir, appo ethu burder correct a sir , pavam sir avaru kolntha, and wife avanga yena thappu pananga sir,

  • @smileplease5916
    @smileplease5916 17 дней назад +5

    Exactly sir we knw about Armstrong

    • @bhuvanesh945
      @bhuvanesh945 17 дней назад

      இப்போ அவருக்கு இருக்கற நல்ல இமேஜ் வந்து நிஜம் கிடையாதா ?

    • @smileplease5916
      @smileplease5916 13 дней назад

      @@bhuvanesh945 illai

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 16 дней назад +1

    Good speach

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 15 дней назад

    Amazing speech Dr.sir...

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 15 дней назад

    Good speech... Weldon sir 🌹

  • @MercyDisilva
    @MercyDisilva 17 дней назад +2

    Nice it's true

  • @veeran123-mq4of
    @veeran123-mq4of 17 дней назад +5

    எங்களுக்கு அறிவு அதிகம் என்பதை எங்கள் dr அய்யா வே சாட்சி. 🙏🙏

  • @ramyav4796
    @ramyav4796 5 дней назад

    Proud I'm also salem...😊

  • @pannirselvam8227
    @pannirselvam8227 15 дней назад +3

    உங்கள் வீட்டிற்கு சந்திரகுப்த மௌரியர் வந்த கதையை சொல்லுங்கள் ஐயா

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 16 дней назад

    Bold speech v. Good

  • @guruguru6722
    @guruguru6722 17 дней назад +8

    Doctor super

  • @jsaravanan8511
    @jsaravanan8511 14 дней назад +3

    Nadigathey

  • @robertnesamony9335
    @robertnesamony9335 17 дней назад +2

    Very true

  • @jahaberali3117
    @jahaberali3117 17 дней назад +1

    100% unmai bro super

  • @visalek9912
    @visalek9912 17 дней назад +2

    As always doctor K straight forward 👍👍👍always the best 👌

  • @manickamv6241
    @manickamv6241 17 дней назад +6

    அருமையான உரையாடல்.

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 17 дней назад +4

    நியாயமான சாவு இதுதாண்டா ஒரிஜினல் திராவிட மாடல் நியாயம் நீதி

  • @sugunaraj4483
    @sugunaraj4483 17 дней назад

    100% correct .👌👌👍👍👍🙏

  • @septisherin289
    @septisherin289 15 дней назад +1

    இந்த நேரத்தில் உண்மையை உறக்கச் சொன்னீர்கள்🎉🎉🎉

  • @narayanasamy.gnarayanasamy2448
    @narayanasamy.gnarayanasamy2448 13 дней назад +1

    சரி ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது யார் யார் கொலையாளிகள் உண்மை சொல்லுங்கள்

  • @rajeshkumarvishwanadhan5070
    @rajeshkumarvishwanadhan5070 15 дней назад

    U are right sir

  • @S.Rajakumari.Monikashree-qu5ix
    @S.Rajakumari.Monikashree-qu5ix 17 дней назад

    Very good👍

  • @padmavathij9994
    @padmavathij9994 9 дней назад

    Dr. Correct

  • @Roporaja-x3s
    @Roporaja-x3s 17 дней назад +1

    ❤❤❤super

  • @davidlamech3912
    @davidlamech3912 17 дней назад +3

    👍

  • @pkarunakaran8293
    @pkarunakaran8293 6 дней назад

    Super

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 дней назад +1

    Dr. Sir neengal careful aaga irunga !

  • @thanayogen3608
    @thanayogen3608 2 дня назад

    Dai 👠 👠 👠 👠 👠 u go dai. armstrong no more rdy u cit alot. U take money from who???

  • @ramachandran8630
    @ramachandran8630 17 дней назад +11

    சரியான கோணம்

  • @yeshuswamy
    @yeshuswamy 12 дней назад

    உண்மை வெளியே எடுத்துரைக்கும் சட்டம் நிதி இங்கே இதுபோன்ற நோயாளிகளிடம் உள்ளது .
    முதலில் இவர்களிடம் சட்டம் நிதி தன் கடமையை செய்ய வேண்டும். இதுபோன்ற தகவல் பரிமாற்றம் செய்யும் இவர்களிடம் உண்மை தன்மை அறிய காவல் துறை தன் கடமையை செய்ய வேண்டும் ...
    சட்டம் தன் கடமையை செய்யுமா???

  • @PremKumar-ph7oz
    @PremKumar-ph7oz 17 дней назад

    Super sir

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 17 дней назад

    It is easy to talk kantharaj

  • @mohandossmohandoss2387
    @mohandossmohandoss2387 17 дней назад

    Correct 💯

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 17 дней назад +27

    சமூக கண்ணாடி காந்தராஜ்...

  • @govindarajulu715
    @govindarajulu715 17 дней назад +1

    You said is correct.Nobody questions about the involvement of Armstrong previous murders.Purely this is a gang war. Some people want to make this a big issue since he belongs to dalith comunity. Will these people come forward so many dalith rowdy sheeters are inside cell ?

  • @SafiyaAli-hp5ry
    @SafiyaAli-hp5ry 17 дней назад +5

    Panni Seeman, ivar pechcha knjam kettu thirunthuda keduketta madaya.

  • @vasanthiramesh5943
    @vasanthiramesh5943 17 дней назад +1

    Nirbhaya enna thapu panaa, 7 year old child Hasini enna thapu panna, 8 year old Muslim girl enna panaa?????
    Mahatma Gandhi enna apudi periya thapu panivitar?? Sir kasukaga samandhame ellathavargalayum, koluvatharku atkal erukirargal. Thapu paninavargalthan aniyayama kolapadugiralgala??? epadi pesi elanjargalai encourage pannathirgal.

    • @johnbritto6427
      @johnbritto6427 15 дней назад

      எப்ப பாத்தாலும் இவர் dmk ku தான் சப்போர்ட் pantraru கவனித்து பாருங்கள் நண்பர்களே.

  • @sureshmeganathan3498
    @sureshmeganathan3498 16 дней назад

    You said that you dont know who is BSP leader of TN. Then how u know political matter to give interview.

  • @seeme777
    @seeme777 17 дней назад +1

    😢🎉violence free tamilnadu dmk admk free tamilnadu

  • @estervasanthan6889
    @estervasanthan6889 16 дней назад

    Correct speech

  • @ravichandran1237
    @ravichandran1237 17 дней назад +9

    நெத்தியடி கேள்வி நெத்தியடி பதில்

  • @BlueOceanaqua-nv8uf
    @BlueOceanaqua-nv8uf 17 дней назад +2

    Thalaiver Vera Level

  • @devakutty8823
    @devakutty8823 17 дней назад +1

    🙏🏻🙏🏻

  • @allinalalaguraja5924
    @allinalalaguraja5924 17 дней назад +1

    True.

  • @mageshwarivenkatesh2439
    @mageshwarivenkatesh2439 4 дня назад

    Nenga சொல்லுங்க சார். என்ன பன்னகங்கனு

  • @ganesangnanaprakasam135
    @ganesangnanaprakasam135 17 дней назад +6

    மிகவும் சரி சாதி ஒழிந்தால் ஒழுக்கம் கட்டுப்பாடு வளரும். சனாதனம் ஒழிக்கப்படவேண்டும்.

  • @Shanthi1459-vz5dv
    @Shanthi1459-vz5dv 9 дней назад

    If you are in SC only you can know the pain of SC people without knowing the person you are talking too much.still every where people are treating SC people very low only.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 15 дней назад +3

    Doctor is always excellent

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 11 дней назад

    Kelvipate Inthe Doctor ippadi pesuvadhu sariya?

  • @user-nq8bi2jw5q
    @user-nq8bi2jw5q 17 дней назад +1

    திமுக அதிமுக. கள்வர்கள் கூடாரம்

  • @MsElango-fi5ii
    @MsElango-fi5ii 15 дней назад

    No doubt Stalin is a tall leader. That apart there is a failure from police angle. Steps taken by CM is a welcoming measure. Murder at any cost is condemnable. Deepak raja, Armstrong we pray God to end with this. Every coin has a double side. So let us be calm and take steps to ensure peace.

  • @sundarmk3555
    @sundarmk3555 День назад

    Every thaen mastery chinavukku, kakoose king Kantha raj

  • @MALASAGO2013Lakshmi
    @MALASAGO2013Lakshmi 12 дней назад

    👍👍

  • @muthuprabha1934
    @muthuprabha1934 18 часов назад

    Mosapudikkura.moonchipartha.theriyatha.thatha.yow.omurumoonchiye.kattikodukkuthu..vanmam.niraintha.speech...sempputhokki

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz 7 дней назад

    Kandipa

  • @krishnanmks
    @krishnanmks 17 дней назад +7

    open ஆ பேசிடியே தலைவா...

  • @K_Abi859
    @K_Abi859 17 дней назад +1

    அய்யோ தாத்தா உன் ஸ்டாலின ஒன்னு சொல்லிட கூடாதே.....வரிஞ்சி கட்டிட்டு ஓடி வந்துடுரியே ..... எப்பா இந்த வயசுல எப்படி உன்னால மூக்க உறிஞ்சிக்கிட்டே முட்டு குடுத்து பேச முடியுது....

  • @soundersanthanam1161
    @soundersanthanam1161 17 дней назад +1

    Nai deru nai nee

  • @maghi7033
    @maghi7033 День назад

    வாங்கிய 200ரு இவ்வளவு பேச்சு .த்தூ.

  • @kamalakamalakamalakamala5610
    @kamalakamalakamalakamala5610 12 дней назад +4

    இவர் மட்டும்தான் ஆம்ஸ்ஸ்ட்ராங் kattvarunu சொல்றாரு அவரு naraya pera படிக்க vachierukaru அது பெரிய விசயம் அவரு நல்லவருனு சொல்லலாம்

  • @user-ly2hh5no2h
    @user-ly2hh5no2h 17 дней назад

    Kantha pathupesu Arunsir list edukirar.avathoor pesinalum kuttavalitham.