🔴 ஆம்ஸ்ட்ராங் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள்! | BSP Leader Armstrong | Arun is Chennai Commissioner

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🔴 ஆம்ஸ்ட்ராங் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள்! | BSP Leader Armstrong | A. Arun is Chennai’s new Police Commissioner | Karthick MaayaKumar | KALAM | Episode 250 |
    #Armstrong #PoliceCommissioner #ArunIPS
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 666

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 7 дней назад +108

    பல ரவுடிகளை வளர்த்து விடுதே, காவல்துறையும் அரசியல்வாதிகள் தான் 200% உண்மையான உண்மை...

  • @sekartks9411
    @sekartks9411 11 дней назад +98

    மிக வெளிப்பிடையாக திறமையான இந்த காவல் துறை அதிகாரிக்கு நன்றி.காவல்துறையும் IAS அதிகாரிகளும் நேர்மையுடன் தைரியமாகவும் செயல்பட்டால்தான்இந்த அரசியல் ஆட்சிக்கு விடிவுபிறக்கும்.அதற்கு இவர் சிறந்த உதாரணமாக தெரிகிறார்,எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதற்கு இது ஒரு காரணம்

    • @Tamilantn42
      @Tamilantn42 6 дней назад +1

      😊Pl😅p😅😊😊

    • @Tamilantn42
      @Tamilantn42 6 дней назад +1

      😊o😊😊😊😊

    • @narayananlakshmipathy2729
      @narayananlakshmipathy2729 5 дней назад +1

      நேர்மை உள்ள காவல் அதிகாரி.கிராமத்து பெரிய மனிதர் போன்றவர்.

  • @samynarayanan5411
    @samynarayanan5411 3 дня назад +1

    மிக சிறந்த மனிதர் நேர்மையான அதிகாரி உங்களைப் போல இன்னும் நிறைய வர வேண்டும். பொய்கள் வீழட்டம் வாய்மையே வெல்லட்டும் வளர்க காவல் பணி.....

  • @SivagurunathanGuru-hj2sg
    @SivagurunathanGuru-hj2sg 11 дней назад +102

    இந்த ஊடகங்களும் எதிர்கொள்ளாத ஒரு இன்டர்வியூ எடுத்தமை திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி முன்னாள் காவல்துறை அதிகாரி அவர்களுக்கும் நன்றி

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 9 дней назад +23

    தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிகணேசனை வீரமிக்க போலீஸ் officerஆக திரையில் பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜத்தில் கம்பீரமான இந்த போலீஸ் அதிகாரியை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. உங்களுக்கு சல்யூட் sir❤❤

  • @pr.stephenbangaloretearsmi8496
    @pr.stephenbangaloretearsmi8496 10 дней назад +33

    இதை போல ஒரு போலீஸ் காரர் அரசியல் தலைவர்கள் எதிர்த்து தைரியமாக பேசனும் என்று எதிர்பார்த்த எனக்கு இன்றுதான் அந்த ஆசையை நிறைவேற்றின அன்பு காவல்துறை அதிகாரி அவர்களுக்கு என் வீர வணக்கத்தை சமர்க்கின்றேன் நன்றி 🙏

    • @pavulraj4429
      @pavulraj4429 10 дней назад

      @@pr.stephenbangaloretearsmi8496 dai thambi yarum illathanwrathukathan oesuvanymunga pottaing

  • @muthuselvam1479
    @muthuselvam1479 11 дней назад +137

    போலீஸ் ✅ நல்ல மனிதர் ✅

  • @thirumalais8906
    @thirumalais8906 10 дней назад +18

    முன்னாள் காவல் அதிகாரி பேச்சு நயம்பட உள்ளது. ஆம்... ஸ்ட்ராங்.. தான்.
    சிறந்த தலைவர் அனைத்து மக்களுக்கும் பெரிய அளவில் உதவி செய்ததால் இந்த நல்ல பெயர்.

  • @rameshcchellya
    @rameshcchellya 11 дней назад +109

    அருமையான காவல் அதிகாரி தைரியமானவர் உங்களைமாதிரி அதிகாரிகள் உரவாகிறதர்க்கு உதவிசெய்ங்கசார் நன்றி நன்றி

  • @socialnetwork3178
    @socialnetwork3178 5 дней назад +4

    ராசேந்திரராசா இதான் உங்கள் பேர் படைஆட்சிஅய்யரா அண்ணா நீங்க உங்களின் உண்மை வேர வேர லெவல் ஏழையாக இருக்கோம் என்று நினைக்காதீர்கள் அண்ணா நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர் உண்மையாக வாழ்கிறவர்கள் மிகப் பெரிய புண்ணிய வான் அது ஒன்று போதும் பல சென்மத்துக்கும் காவலராக இருந்து நம்மைக் காப்பாற்றும் நீங்க தான் உண்மையான பணக்காரர் நலமோடு வாழ்க பல்லாண்டு அண்ணா நன்றி குடந்தை சித்தர் நடேசநார் அய்யா அவர்களின் மகள் வாழ்க பல்லாண்டு காலம் குடும்ப சகிதமும் நலமுடன் 🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @210355
    @210355 4 дня назад +1

    ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்வது நல்ல நகைச்சுவை.

  • @ptpagalavan
    @ptpagalavan 10 дней назад +10

    அந்த அதிகாரி தகவல்களை சொல்லுகிறபோது நெறியாளர் இடைமறித்து திசை திருப்பி விடுகிறார்

  • @SenthilKumar-qm2xc
    @SenthilKumar-qm2xc 11 дней назад +48

    பொதுமக்களாகிய எங்களையும் சேர்த்து காப்பாத்துங்கள் 🙏🏼அருண் 🙏🏼சார் கடவுளே

    • @heartvickey3076
      @heartvickey3076 9 дней назад +1

      Kappatha arun IPS ready but action eduka allow pannanumla

  • @dhamodhran8602
    @dhamodhran8602 11 дней назад +38

    இதுபோல அதிகாரிகள்
    இருக்க காவல் துறை க்கு
    தன்னிச்சை அதிகாரம்
    இருந்தால் ஒரு மணி நேரத்தில்
    இந்தியா சுத்தமாகிவிடும்

    • @naveenkumarc7081
      @naveenkumarc7081 9 дней назад

      @@dhamodhran8602 koondhala dhan aagum, forgot phoenix and his father case!

  • @KVS95
    @KVS95 11 дней назад +35

    Proud of you sir
    All police officer like you

  • @vkmgaa
    @vkmgaa 11 дней назад +4

    வாழ்த்துக்கள் ஐயா, உங்களை போன்றவர்களின், கையில் தமிழ் நாடு. இன்னும் உங்களின் சேவை, நாட்டிற்க்கு தேவை

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 10 дней назад +3

    ஒரு நல்ல மனிதர், நேர்மையான அதிகாரி பீட்டிகண்டதற்கு நன்றி. ❤

  • @mountbatten1853
    @mountbatten1853 11 дней назад +9

    மிக மிக நேர்மையான பேச்சு

  • @ThenmozhiThenmozhi-id6bz
    @ThenmozhiThenmozhi-id6bz 11 дней назад +67

    ஐயா உங்களை போலா சிறந்த அதிகாரிகள் இருப்பதால்தான் இன்னும் தமிழ் நாடு காவல் தலை நிமிர்ந்து இருக்கிறது வணக்கம் ஐயா 🙏

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 11 дней назад +17

    Thanks உங்கள் களம் நிகழ்ச்சியில் உங்கள் தலையாய கேள்விகளுக்கும் மற்றும் கமிஷ்னர் அவர்கள் பதில் 👍👍👏👏 சிறப்பு 🎉🎉🎉🎉

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 18 часов назад

    அருமையான பதிவு நன்றி சகோதரரே களே

  • @loguvalavanvck3391
    @loguvalavanvck3391 11 дней назад +48

    அண்ணா உங்கள் மீடியா தினமும் பார்ப்பேன் வாழ்த்துக்கள்

  • @nagarajanp8855
    @nagarajanp8855 11 дней назад +12

    ஐயா அவர்களை போல் நிறைய அதிகாரி இருக்காங்க வாழ்த்துக்கள் சார் பொது மக்கள் நிம்மதியா வாழ வேண்டும் இப்படி எங்கும் நடக்கா வண்ணம் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @crmukesh6434
    @crmukesh6434 11 дней назад +6

    Good interview brother And God speech ACP Sir God bless you 🤝

  • @Flurry707
    @Flurry707 11 дней назад +22

    நல்லபோலீஸ் என்று ஒருத்தரும் இல்லை, அப்படி இருந்தால் அவர்கள் அந்த வேலை ஐ விட்டு சென்று இருப்பார்கள், வரலாறு அதை தான் சொல்கிறது.

  • @madraslabel
    @madraslabel 11 дней назад +32

    RIP Arms Anna😢

  • @ranaproduction9290
    @ranaproduction9290 11 дней назад +7

    Nalla speech.. respect sir ❤️🙌🏻🫂

  • @ramadossvani6953
    @ramadossvani6953 5 дней назад +1

    பேட்டியளித்த காவல்துறை அதிகாரிக்கு நெஞ்சார்ந்த நன்றி.உங்கள் போன்ற ஆட்கள் அரசியல்வாதியாக வரலாம்.நன்றி ஐய்யா.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 11 дней назад +5

    இவர் ஒரு தலைசிறந்த காவல் அதிகாரி . எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

    • @meenrajramaiah22
      @meenrajramaiah22 10 дней назад

      @@sivaramakrishnanr5960 Is there any good persons in Police Department. They are slave to Ruling party leaders.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 11 дней назад +13

    சீமான் பற்றி பேசியவருக்கு உண்மை நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 11 дней назад +94

    ஆம்ஸ்டிராங் அண்ணன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். ஜெய்பீம் 👍👍👍👍👍

    • @manikandan75629
      @manikandan75629 11 дней назад +3

      @@user-tq7mv8qk4d உண்மை அண்ணா ஜெய்பீம் 💙

    • @pancharajchinnathambi3068
      @pancharajchinnathambi3068 11 дней назад

      @@manikandan75629 சகோ ஜெய் பீம் என்றால் எண்ண ? சொல்லுங்க சகோ

    • @seranseran7327
      @seranseran7327 11 дней назад +1

      😂

    • @Abc13223
      @Abc13223 11 дней назад +2

      அவர் என்ன விதைக்கொட்டையா விதைக்க?

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 11 дней назад +1

      வெதச்சது மொளைக்குமா இல்ல அழுகி போகுமா

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 5 дней назад +1

    அருமை சார் 🎉🎉🎉🎉மிகவும் அருமையாக ,வெளிப்படையாகவும் பேசினார்..நிறைய விஷயங்கள் தெரிய வைத்தார்🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉ஆர்மட்ராங் சாரை நினைக்கும் போதுதான் மனது மிகவும் வேதனையாக உள்ளது..எட்டு நாய்கள் சேர்ந்து கொண்றார்கள் என நினைக்கும் போது நெஞ்சம் படபடவென அடித்துக்
    கொள்கிறது...அந்த உயிர் எவ்வளவு துடிதுடித்திருக்கும்.
    நினத்துப்பார்க்க கூட முடியவில்லை😢😢😢😢😢😢😢😢இதில் சம்மந்தப்பட்ட ஒருவனைக்கூட விடக்கூடாது.
    தூக்கில் போட வேண்டும்

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 11 дней назад +4

    Very beautiful interview... Salute for your service sir.... Thanks Maayam team to introduce this brave, energetic man in your channel.

  • @shankararumugam2499
    @shankararumugam2499 11 дней назад +2

    Nice explanation sir!!! Thanks for sharing your view and experience

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 10 дней назад

      யேண்டா பிஎஸ்பி ஒரு கட்சி. மூடிக்கொண்டு போடா

  • @fasalrahman7125
    @fasalrahman7125 11 дней назад +4

    ராஜேந்திர ராஜா அவர்களின் பேச்சு தெளிவாகவும் வெளிப்படையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 11 дней назад +26

    மிகச் சிறந்த மனிதனை வணங்குகிறேன். களங்கமற்ற வார்த்தைகளைக் கேட்டு வருடங்களாகிஸவிட்டன. ஆசிரியர்களின் கனிவான அணுகுமுறை..

  • @Ajaymartialarts
    @Ajaymartialarts 11 дней назад +11

    dynamic leader Armstrong ! jaibhim

  • @narayananlakshmipathy2729
    @narayananlakshmipathy2729 5 дней назад +1

    நேர்மை உள்ள காவல் அதிகாரி.கிராமத்து பெரிய மனிதர் போன்றவர்.பேச்சிலேயே நற்பெருமை தெரிகிறது.

  • @rrassia8803
    @rrassia8803 11 дней назад +36

    சுயநலம் இல்லாமல் தலித் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்காக போராடிய மாமனிதனை இழந்து விட்டோம் ஐய்யோ

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 11 дней назад +4

    இவர் ஆதங்கம் , மனக்குமுறல்கள் நியாயமானவை . சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் . நீதிபதிகள் வாய்தா கொடுப்பதையும் , ஜாமீன் வழங்குவதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

  • @user-xz4mh6nc8v
    @user-xz4mh6nc8v 11 дней назад +1

    அருமையான கருத்து கூறினீர்கள் ஐயா வணக்கம்

  • @sivamalar3125
    @sivamalar3125 17 часов назад

    Super and honest and proud...❤

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 6 дней назад +1

    பழகுதலில் இனிமை பணியில் நேர்மை அருமைங்க சார்🎉

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 11 дней назад +1

    I appreciate Mr.Karthik who spoke very decently with cleverness. Excellent sharing by the police officer Rajendra raja

  • @jogarajb5233
    @jogarajb5233 9 дней назад +2

    Coming to politics for earning money, should be changed.Sir's point is 💯 % correct.

  • @stanleyrajkumar5937
    @stanleyrajkumar5937 3 дня назад

    Really a brave officer. Very good interview.

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 11 дней назад +36

    Rajendra raja ACP sir,hats off to you sir, wishes to the anchor too.

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 11 дней назад +3

    His interview is worth my time.. inspired him

  • @ramanathanramanathan5698
    @ramanathanramanathan5698 10 дней назад +2

    Thank you Maayam Studio for having introduced us a straight- forward and a courageous police officer in expressing their opinion about the corruptive politicians even if they were, once upon a time, their class mates.. Hats off to you Sir.

  • @Ram-to4vy
    @Ram-to4vy 11 дней назад +2

    பழகையில் இனிமை....பணியினில் நேர்மை........அருமை....sir

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 11 дней назад +22

    அருமையான கலந்துரையாடல்....👌👌 தெளிவான விளக்கம்...

    • @lrelangovan8924
      @lrelangovan8924 11 дней назад

      நெறியாளரின் தலையீடு எரிச்சல் ஏற்படும் அளவுக்கு அதிகம்!!😂

  • @srimugee9073
    @srimugee9073 11 дней назад +4

    தமிழ் நாடு காவல் துறைக்கு ராயல் சல்யூட் ❤

  • @victorsalamon4703
    @victorsalamon4703 10 дней назад +3

    ஐயா நீங்க சொன்ன ஒவ்வொரு கருத்தும் என்னைப் போன்றவர்களைபெரிதும் கவர்ந்தது.அதே சமயம் அரசியல்வாதிகளை தோலுரித்து காட்டினிர்கள்.நன்றி உங்கள் இருவருக்கும்

  • @SathishKumar-yt8iz
    @SathishKumar-yt8iz 11 дней назад +1

    Sir neenga romba unmaiya pesuringa so salute

  • @KumarKumar-yb9lc
    @KumarKumar-yb9lc 3 дня назад

    Super News Thaliva

  • @cleetuslean9879
    @cleetuslean9879 11 дней назад +1

    Great Sir . we Salute you, for your honety beeing in the same house for so many years of service.

  • @SanthuRam-od2ly
    @SanthuRam-od2ly 11 дней назад +2

    Good interview good police❤ good facts

  • @petchirajk
    @petchirajk 9 дней назад +1

    நேர்மையாக எந்த காவல்துறை அதிகாரியும் ஓய்வு பின் பேச முடியும் என்று சொன்னால் நேர்மையாக வாழ்ந்தால் மட்டும் தான் பேசுகிறார் வாழ்த்துகள் ஐயா நீங்களும் உங்கள் குடும்பம் 100 பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 10 дней назад

    நீங்கள் உண்மையிலையே தைரியசாலி.... உங்கள் உடையே நேர்மை பாராட்டதக்ககுறியது🎉🎉❤❤

  • @sujanravi7780
    @sujanravi7780 5 дней назад

    எவ்வளவு நேர்மையும் தெளிவும் கடமை உணர்வும் உங்கள் பேச்சில் தெரிகிறது சிறப்பு சார்.

  • @jayaseelandeepak9827
    @jayaseelandeepak9827 11 дней назад +2

    Very nice speech

  • @manibharathi3685
    @manibharathi3685 Час назад

    சார் சொன்னது போல அருண் ஐபிஎஸ் வலர்க வாழ்க மூன்று மதம் கடவுள் ஆசி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கவேண்டும்.ஜெய்கிந்த்

  • @navinkumarkamanan7323
    @navinkumarkamanan7323 3 дня назад

    Need part 2 well speech sir thank you,from Malaysia

  • @manidravid2210
    @manidravid2210 11 дней назад +9

    Miss u Anna ❤️❤️❤️❤️

  • @sivaSiva-143
    @sivaSiva-143 11 дней назад +11

    அருமையான பதிவு சார்👏🏻👏🏻👏🏻👏🏻

  • @saravanavelu1728
    @saravanavelu1728 11 дней назад +2

    very good speach ava kitta inum continue pannunga

  • @ravinarayanaiahmallikarjun8344
    @ravinarayanaiahmallikarjun8344 11 дней назад +1

    மிக மிக அருமையான பதிவு

  • @kuttinethanetha3967
    @kuttinethanetha3967 11 дней назад +9

    Super police

  • @Mages143
    @Mages143 10 дней назад +1

    தரமான மனிதர்...
    ❤❤❤❤
    Salute sir.... Ending.... ❤️❤️❤️

  • @anbazhagana3714
    @anbazhagana3714 11 дней назад +4

    ஐயா எந்த விதமான குற்ற செயலாக இருந்தாலும் முதன்,முதலாக காவல்துறையினருக்கு தான் விசயம் தெரியவரும் இல்லை ஐயா!!

  • @sivaramks8032
    @sivaramks8032 10 дней назад

    What a speech !!! Last few mints epic ..The professional police officer ..correct pick up for the interview

  • @rameshsarvesh3354
    @rameshsarvesh3354 11 дней назад

    கருத்துக்களுக்கு நன்றி சார்

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 11 дней назад

    Thank you Sir

  • @veeramohan8136
    @veeramohan8136 11 дней назад +3

    Super sir

  • @DavidAbraham-ri6rg
    @DavidAbraham-ri6rg 11 дней назад

    We are not failing see continuously your programs from Sri Lanka ❤❤❤❤ congratulations 🎉🎉🎉🎉🎉 to you

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 8 дней назад +3

    சம்பவம் நடந்த ஏரியாவில் உள்ள செல் போன் டவர்.... தகவல்கள் பரிமாற்றம் பின் நோக்கி செல்போன் டவர் தகவல்கள் உதவி செய்யும்..... ஆனால் சில மாதங்கள் செலவழிக்க வேண்டும்...🙄

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 8 дней назад

    அற்புதமான நேர்காணல் 🎉❤

  • @senthilg9497
    @senthilg9497 11 дней назад +1

    Nanri iya

  • @vaishaliudhai8516
    @vaishaliudhai8516 11 дней назад +1

    🎉🎉 super bro keep going ❤ love for Armstrong anna jai beem

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 11 дней назад +3

    ஐயா வணக்கம் 🎉🎉🎉🎉🎉👍🙏❤️🙏

  • @ravi-wg3ft
    @ravi-wg3ft 10 дней назад +7

    ஊழலை குறித்து பேசியது சிறப்பு. மக்களுக்கு சேவையே செய்யாதவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள்.மக்களுக்காக சிறப்பாக பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரிகள் இணைந்து கட்சி தொடங்கி ஊழலை ஓழிக்கவேண்டும்

  • @arivazhagigovindarajan9375
    @arivazhagigovindarajan9375 16 часов назад

    சார் உங்கள் பேச்சு புல்லரிக்குது சார் அந்த 6 ஸ்டாரின் மதிப்பையும் மரியாதையும் மெய்சிலிர்க்க வைத்தது சொல்ல வார்த்தைகள் இல்லைசார் ராயல் சல்யுட் சார் 🙏💪

  • @rajkumarn9639
    @rajkumarn9639 11 дней назад +9

    Thanks lot Maayam studios 🎉
    &
    Police Commissioner Rajendraraja🌹🙏🏽🌹

  • @robertraj9349
    @robertraj9349 11 дней назад

    The interview is Super Sir

  • @ramachandran8630
    @ramachandran8630 11 дней назад

    சிறந்த பதிவு

  • @alwaysbest6083
    @alwaysbest6083 11 дней назад +1

    Nice interview 😊😊

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 11 дней назад

    அருமை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @velumanim8287
    @velumanim8287 11 дней назад

    sir நன்றாகச் சொன்னீர்கள். 😮உங்கள் நேர்மையான பேச்சுக்கு பாராட்டுக்கள்

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 4 дня назад

    Congrats and best wishes to respected and loveable X police officer sir. ❤.

  • @radhika1984
    @radhika1984 11 дней назад +1

    Good information

  • @MurugavelAC-dl2mz
    @MurugavelAC-dl2mz 11 дней назад

    சிறப்பாக...

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 11 дней назад +9

    Armstrong Anna is great.. Thank you Sir

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 9 дней назад

    Wonderful message both of you says great salute to the retired police officer

  • @user-jt2hz7iz8o
    @user-jt2hz7iz8o 11 дней назад

    Such a bold officer.... Salute you sir

  • @ragulchandrashekhar8421
    @ragulchandrashekhar8421 11 дней назад

    Wonderful speech 👏 sir

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 8 дней назад

    Interesting news thanks bro 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤your channel

  • @ArmstrongarmyTN
    @ArmstrongarmyTN 11 дней назад +16

    நல்ல அதிகாரி, வாழ்த்துக்கள் சார்

  • @jayaparvathi938
    @jayaparvathi938 11 дней назад

    Super speech 👍👍👏👏👏

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 11 дней назад

    சிறப்பான நேர்காணல்

  • @gobinathk2044
    @gobinathk2044 7 дней назад

    அருமையான நேர்காணல்