BSNL தாத்தா வராரு கதற விட போறாரு! | 25,00,000 BSNL Sim cards has sold | Airtel | Reliance Jio | VI

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    BSNL தாத்தா வராரு கதற விட போறாரு! | 25,00,000 BSNL Sim cards has sold | Airtel | Reliance Jio | VI | Karthick MaayaKumar | Big Topic | Episode 3073 |
    #BSNL #COMEBACKINDIAN #TRAI
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 1 тыс.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 месяца назад +114

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @Susee236
      @Susee236 2 месяца назад

      Current bill raise pathiyum pesuna nalla irukum

    • @kingofcinemas1194
      @kingofcinemas1194 2 месяца назад +14

      குர்ஆனின் உள்ள அறிவியல் அனைத்தும் நிகழ்வு காலத்தில் நடக்கிறது. நடக்க போகிறது. atha pathi video potunga anna

    • @kataikalanciyam.
      @kataikalanciyam. 2 месяца назад +8

      விரைவில் மாறப் போகிறோம் BSNL

    • @santhosh-h
      @santhosh-h 2 месяца назад +2

      Hi

    • @sanonb
      @sanonb 2 месяца назад

      Transferred 200 rupees

  • @periasamy5515
    @periasamy5515 2 месяца назад +232

    உதாரணத்திற்காக, எங்கள் குடும்பத்தில் மூன்று jio சிம்கள் பிஎஸ்என்எல் ஆக மாறிவிட்டன ✅✅✅✅ வாழ்க இந்தியா❤ வாழ்க பிஎஸ்என்எல் 🙏🏻💐🇮🇳📡

    • @GaneshHandle
      @GaneshHandle 2 месяца назад +5

      Sari tower kadaikutha 2G yavathu

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +275

    பத்து ரூபாய் அதிகமாக கூட வாங்கி கொள்ளுங்கள் ஆனால் டவர் ஒழுங்கா கொடுங்கள் BSNL 😢😢😢😢

  • @vkmedia1220
    @vkmedia1220 2 месяца назад +395

    BSNL 3 வருடமாக உபயோகித்து வருகிறேன்... நன்றாக உள்ளது

    • @makesvarans8867
      @makesvarans8867 2 месяца назад +14

      பிஎஸ்என்எல் மூன்று வருடமாக பயன்படுத்துகிறேன் என்கிறீர்கள் சிம் வாங்குவது கஷ்டமாக இருக்கிறது 3g தான் கிடைக்கிறது என்கிறார்கள் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் பிஎஸ்என்எல் ஆபீஸில் தான் வாங்க வேண்டும் அதுவும் குறிப்பிட்ட ஆபீஸில் தான் கிடைக்கிறதாம் வேறு கடைகளில் கிடைக்கவில்லை மக்களுக்கு பிஎஸ்என்எல் சிம் நிறைய மாற நினைக்கிறார்கள் ஆனால் சிம் பெறுவதில் உள்ள கஷ்டம் நிறைய

    • @vkmedia1220
      @vkmedia1220 2 месяца назад

      @@makesvarans8867 சிம் விற்கும் கடைகளை அனுகினாலே போதும் மாற்றி கொள்ளலாம்...3 நாட்களில் மாறி விடும்

    • @vkmedia1220
      @vkmedia1220 2 месяца назад

      @@makesvarans8867 நகரம் மற்றும் மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு இன்டர்நெட் பயன்பாடு 1 MB வரை இருக்கும்... ஆனால் கிராமப்புரங்களில் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்... மத்திய அரசு நினைத்தால் 5G சேவையை கூட வழங்கலாம்... அந்த மோடி நாயி அதானி அம்பானி சூத்தை நக்கிக் கொண்டிருக்கிறான் என்ன செய்வது...

    • @sureshtnpsca-z9126
      @sureshtnpsca-z9126 2 месяца назад

      @@makesvarans8867 எல்லாம் தனியார் மயமாக்கி விட்ட பின்னாடி அரசுகளே அரசு துறைகள் முன்னேறுவதை விரும்பவில்லை ... சரியாக டவர நிர்மாணம் செய்து ஒழுங்காக சிக்னல் கிடைத்தால் அதுமட்டுமில்லாமல் சிம் கார்டுகள் எளிதாக கிடைத்தால் மக்கள் முன்பு போல பிஎஸ்என்எல் பயன்படுத்த தயாராகவே உள்ளார்கள்... ஆனால் தனியார் கம்பெனில வாங்கிய பழக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அரசும் இதை விரும்பாது...

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 месяца назад

      @@makesvarans8867 BSNL Umber la போட்டு விற்கிறார்கள் Sim 120 ரூபாய் . ஆதார் கார்டு தேவை. sim வ ாங்கும் போது

  • @Kalikali1986_pol
    @Kalikali1986_pol 2 месяца назад +763

    BSNL கண்டிப்பா வரும்.tata group மேல எனக்கு உண்மையில் நம்பிக்கை உள்ளது

    • @sudharsan2064
      @sudharsan2064 2 месяца назад +10

      TATA Docomo already having

    • @shenbamari5249
      @shenbamari5249 2 месяца назад +16

      Tata kum bsnl kum enna connection?

    • @mr_jilla_karthi
      @mr_jilla_karthi 2 месяца назад +26

      நானும் காத்திருக்கிறேன் 4ஜி மட்டும் வேலை செய்தால் மாறிவிடுவேன் 😍💯

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 2 месяца назад

      ​​@@shenbamari5249 BSNL 4G Make In India scheme la tha irukanum govt solitaga. But private networks ku Foreign 4G Technology ku govt approve panitaga... India endha company um 4G manufacture illa. So TATA naaga 4G panni tharom solli ipo 15,000 crore ku 3 years service support oda ready pani koduthurkaga.. BSNL oda 4G technology TATA oda product. private networks oda 4G Foreign product.

    • @sreejithradakrishnan.r2120
      @sreejithradakrishnan.r2120 2 месяца назад +7

      Tata colabrare with bsnl

  • @sksenthil1661
    @sksenthil1661 2 месяца назад +313

    நான் பத்து வருஷமா யூஸ் பண்ற பிஎஸ்என்எல் நிதானமா போறவன் என்னைக்குமே விழுவது இல்லை

  • @sethupathi4392
    @sethupathi4392 2 месяца назад +86

    ஒவ்வொருத்தரும் மாறினால் மாற்றம் வரும்👍

  • @annalakshmir155
    @annalakshmir155 2 месяца назад +59

    நாங்க 1 வருடமாக bsnl use பண்ணிட்டு இருக்கோம். நல்ல இருக்கு. customer care service நல்ல இருக்கு. First நானும் bsnl nalla இருக்காதுன்னு நெனச்சேன். Too good.
    From Devakottai

    • @parvathir978
      @parvathir978 2 месяца назад +3

      @@annalakshmir155 internet nalla speeda erukka sister

    • @bikedoubtstamil
      @bikedoubtstamil 2 месяца назад +1

      நெட்கு...இன்னும் வேகம் இல்லை! Wifi try it!

  • @yesksenthilkumar9326
    @yesksenthilkumar9326 2 месяца назад +67

    எந்த மாற்றத்தை வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு என்னில் இருந்தும்...

  • @SURIROCKY30
    @SURIROCKY30 2 месяца назад +147

    அரசாங்கம் பெரிய நிறுவனத்தின் கூலியாட்கள் தான். இது சாத்தியமா என்பது சந்தேகம்தான். இந்த வாய்ப்பை அரசாங்கம் பயன் படுத்தினால் நிச்சயம் அரசாங்கம் நல்ல வளர்ச்சியை மக்களுக்கு கொடுக்கலாம்

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 2 месяца назад +2

      Well said

    • @thiyagu.c7086
      @thiyagu.c7086 2 месяца назад +1

      இல்லை இல்லை... அரசாங்கம் பெரிய நிறுவனத்தின் கூலியாட்கள் என்றால், bsnl விலையை அதிக படுதியிருக்க கூடும்... அரசாங்கத்தில் சில அதிகாரிகள் தான் பெரிய நிறுவனத்தின் கூலியாட்கள்...

    • @SURIROCKY30
      @SURIROCKY30 2 месяца назад

      @@thiyagu.c7086 நாட்டில் 50% மக்கள் தான் குடிக்கிறார்கள் அதை தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க முடியும் என்றால் 90% மக்கள் பயன் படுதும் இணைப்பை ஏன் அரசாங்கம் மக்களுக்கு நல்ல செயலை கொடுக்க தவருகிறது. அது சரியாக செயல்பட்டால் வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும் தான் அப்பொழுது ஏன் சரியாக செயல்படவில்லை கொஞ்சம் யோசிச்சி பாருங்க

    • @sankarsg75
      @sankarsg75 2 месяца назад

      Perfectly said

  • @reginaselvaraj5005
    @reginaselvaraj5005 2 месяца назад +99

    BSNL பெரிய அளவில் வளர்ச்சி அடையவேண்டும்

  • @indiantamizhan
    @indiantamizhan 2 месяца назад +57

    TATA group BSNL நிறுவனத்தை டேக் ஓவர் செய்து மிகவும் சிறப்பாக நடத்த இருக்கிறார்கள்..

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 2 месяца назад +1

      உருட்டு😂😂😂

    • @bikedoubtstamil
      @bikedoubtstamil 2 месяца назад +6

      உன்மையில் நடந்தால்..மதுரை தெப்பக்குளம் கோவிலில் தேங்காய் உடைத்து! எறும்பிற்கு இனிப்பு கொடுக்கிறேன்!

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 2 месяца назад +126

    Net கிடைக்குதோ இல்லையோ பிஎஸ்என்எல் மாறுவது உறுதி

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 месяца назад

      Poda, nettu venumda,verum simmu edukku

    • @FevldtechTalk
      @FevldtechTalk 2 месяца назад +1

      Kanyakumari circle BSNL 3G is best

    • @thiyagu.c7086
      @thiyagu.c7086 2 месяца назад +1

      @@DEVILJIN8291 கரெக்ட் நண்பா... நீங்கள் சொன்னது வாயில் இருந்து வரும் வார்த்தை இல்லை.. உயிரில் இருந்து வரும் வார்த்தை

  • @AnandAnand-uy3er
    @AnandAnand-uy3er 2 месяца назад +33

    BSNL 4g 5g vandha port nichayum vandha super ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @apdkareem6549
    @apdkareem6549 2 месяца назад +798

    யார் யாரெல்லாம் என்ன போல BSNL மாறுவதற்கு ரெடியா இருக்கிறீங்க

  • @jacobmaran9491
    @jacobmaran9491 2 месяца назад +48

    இனி G PAY, PAYTM எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு பண புழக்கத்தை கொண்டு வர வேண்டியதுதான்.

  • @sundharajana9241
    @sundharajana9241 2 месяца назад +77

    நான் மட்டும் அல்ல எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளர் அனைவரும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக மாற போகிறோம்

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 месяца назад +34

    Jio airtel க்கு செருப்படியோ இல்லையோ அரசாங்கத்திற்கு நல்ல செருப்படி....

    • @kumaresan9143
      @kumaresan9143 2 месяца назад

      Enga MODI G irukkum bothe ippadiya????? congress than apdinu partha?? G yum ipdiya????

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +157

    பணக்காரனுக்கு கொண்டாட்டம் பணம் இல்லாதவனுக்கு திண்டாட்டம் 😢😢😢

    • @RahulS-nl2gr
      @RahulS-nl2gr 2 месяца назад +1

      💯💯💯

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 месяца назад +5

      கவலைப்படாதீங்க என்றாவது ஒரு நாள் ஒரு பத்து நாளோ ஒரு மாதமோ கரண்ட் இல்லாமல் எந்த ஒரு நெட்வொர்க் இல்லாத காலம் வரும் அப்போது சந்தோஷப்பட்டு கொள்ளலாம்

    • @ramasamyfuntvs.j9961
      @ramasamyfuntvs.j9961 2 месяца назад

      மக்களை ஏன்டா இப்படி
      கொல்லுறீங்க.ஒருபக்கம்.Gst,வரி.இப்போjஜியோ.ஏர்டெல்.டீசல்
      கேஸ்சிலின்டர்
      ஏத்திக்கிட்டேபோன
      இந்தியாசுடுகாடுதான்

  • @jagantimo8978
    @jagantimo8978 2 месяца назад +49

    BSNL mattum dha இனிமே

  • @hi5892
    @hi5892 2 месяца назад +18

    இன்னும் பல லட்சம் மக்கள் பிஎஸ்என்எல் மாற வேண்டும்❤

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 2 месяца назад +43

    விரைவில் மாறப் போகிறோம் BSNL

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +50

    Airtel jio and Vodafone நீங்க எவ்வளவு ஆட்டம் போடுறீங்களோ போடுங்கள் உங்களுக்கு எல்லாம் சேர்த்து முற்று புள்ளி வைக்க ஒருத்தன் வருவான்😢😢😢😢😢

    • @sathasivam99
      @sathasivam99 2 месяца назад

      பிஎஸ்என்எல் ஊழியர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள் என்று கண்முன் பார்த்தவன் நான். பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச் எங்கள் ஊரில் இருந்தது. ஊழியர்கள் சரக்கடித்து விட்டு தூங்கி தங்கள் கடமையை இனிதே செய்தார்கள். ஏதாவது புகார் கொடுத்தால் 6 மாதங்களுக்கு குறையாக பார்த்ததாக சரித்திரமே இல்லை. அவசரத்துக்கு போனும் கிடைக்காது இதனால் தான் எங்கள் ஊரில் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு தொலைபேசி அழிய ஆரம்பித்தது. சரி என்று பிஎஸ்என்எல் சிம் வாங்கிய போதும் அங்கே வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமாக இருந்தது

  • @gjss781
    @gjss781 2 месяца назад +19

    ஒரு கல்யாணம் jio தல எழுத்தயே மாத்திடுச்சு😂😂

    • @cocmaster8907
      @cocmaster8907 2 месяца назад

      😂😂😂

    • @sdivi3180
      @sdivi3180 2 месяца назад +1

      😂😂😂😂. Avan kalyanam pannarakku nama kaasu kudukanuma. BSNL sim inaikku vangaran

    • @sathasivam99
      @sathasivam99 2 месяца назад +1

      போனமுறை கட்டணத்தை உயர்த்திய போதே இப்படித்தான் மக்கள் கூறினார்கள் ஆனால் யாரும் பிஎஸ்என்எல் க்கு மாறவில்லை. தற்போதும் அப்படித்தான் பத்து நாளைக்கு பேசிவிட்டு கம் என்று இருந்து விடுவார்கள்

  • @rajinivinoths817
    @rajinivinoths817 2 месяца назад +7

    உங்கள் டீசர்ட்டில் உள்ளது போல் தான், இதுவும் கடந்து போகும் BSNL வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 2 месяца назад +12

    நான் ஏர் செல்லுக்கு பிறகு அந்த எண்ணை BSNL க்கு மாற்றி பல வருடங்கள் ஆகிறது

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +486

    யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢😢

  • @ThalFans
    @ThalFans 2 месяца назад +98

    எங்கள மாதிரி வர்ஜின் பசங்க சாபம் jio Airtel Vodafone கம்பெனிய சும்மாவே விடாது😢. தர நாசமா போக வேண்டும்

    • @rr1685
      @rr1685 2 месяца назад

      Buy virgin mobile sim and use. Google and see virgin mobile

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 месяца назад

      ஆமாம் ஆமாம் ஆமாம் 😢

    • @ThalFans
      @ThalFans 2 месяца назад

      @@KalpanaMs-vg9wq thanks support

  • @anandkarthik3876
    @anandkarthik3876 2 месяца назад +26

    அரசு நிறுவனத்திற்கும் ( BSNL )வாய்ப்பு தந்து மக்களுக்கு உதவ வேண்டும்.🙏🙏🙏

  • @vkmedia1220
    @vkmedia1220 2 месяца назад +42

    எனக்கு இது தெரிந்த விடயமே... அதனால் தான் நான் vodafone இல் இருந்து BSNL க்கு மாறி விட்டேன்....

    • @nivethanive6993
      @nivethanive6993 2 месяца назад +1

      Naanum vodafone to Bsnl than. ❤❤❤

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 месяца назад +1

      Sim வினல120 ரூபாய்

    • @sdivi3180
      @sdivi3180 2 месяца назад

      Tower kedaikutha

    • @nivethanive6993
      @nivethanive6993 2 месяца назад

      @@sdivi3180 nalla iruku sir jio airtel ku bsnl evlo paravala sir. 👍

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +331

    மக்களே இனிமேலாவது BSNL க்கு ஆதரவு கொடுங்கள் 😢😢😢😢

    • @satheeshmurugasamy2021
      @satheeshmurugasamy2021 2 месяца назад

      @@balajis3395 அதே சமயம் பிஎஸ்என்எல் மக்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்

    • @kkrishnan6632
      @kkrishnan6632 2 месяца назад

      @@balajis3395 யாருங்க பிஎஸ்என்எல் ஆதரவு கொடுக்க லைன் னாங்க வாங்குன நாள் முதல் பிஎஸ்என்எல் தான் அப்பா அம்மா உடன் பிறந்தவங்க நான் மட்டுமே ஏர்டெல் வெச்சுருந்தேன் வாங்கினநாள் முதல் இப்போ பிஎஸ்என்எல் மாற்றிவிட்டேன் எக்ஸ்டிர நெம்பர் இன்னேன்று உள்ளது அதையும் 3 மாதம் டைம் முடியும் போது மாற்றி விடுவேன்

    • @jothiparam
      @jothiparam 2 месяца назад +3

      கஸ்டமர் சர்வீசையும், டேட்டா வேகத்தையும் முதலில் ஒழுங்கா கொடுக்க சொல்லுங்கள்...

    • @selvarajarull6042
      @selvarajarull6042 2 месяца назад

      ​​@@jothiparamkedaikuratha vachi apy ya irunthale pothum broml..5g varathuku munadi apdiuethan irunthinga vanthathum 4g kasakutha bro.apayavathu 5g and 6g nu net ku rest kedaikatum

    • @baskarsam4800
      @baskarsam4800 2 месяца назад +1

      ​@@jothiparamகரெக்டா சொன்னீங்க. கூறை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போற கதைதான்.

  • @beoriginal9878
    @beoriginal9878 2 месяца назад +13

    நம்ம ரத்தன் டாடா மனசு வெச்சா பிஎஸ்என்எல் ல வாங்கி அத காபாதலாம்❤

  • @krishnapka3677
    @krishnapka3677 2 месяца назад +21

    BSNL அழிந்தாதற்கு காரணம் அவங்க employees தான் ரொம்ப scene போட்ருந்தனுக

    • @SugendrababuV-mp4nb
      @SugendrababuV-mp4nb 2 месяца назад

      @@krishnapka3677
      டேய்.. முட்டாள்
      அரசின் கொள்கை தான் காரணம்..ன்னு... சின்ன பையனுக்கு..கூட தெரியும்..
      அம்பானி...Jio....
      Airtel..... கம்பனி முதலாளிகள்
      பயன் பெற வேண்டும் என்பதற்காக.. .. மோடி..
      அரசு..B S N L...நிருவனத்தை
      திட்டமிட்டு பாழ்படுத்தி மது
      அதில் வேலை செய்யும் ஊழியர்கள்.. தொழிற்சங்கம்
      இணைந்து.... மத்திய அரசிடம்
      தனியார் ...நிருவனத்திற்கு இணையாக
      நவீன சாதனங்களை... BSNL..க்கு.. வாங்கி தரும்படி
      தொடர்ந்து போராடுகிறார்கள்..
      ஆனால்.. அதனை உதாசீனப் படுத்தி...தனியார் லாபம் பெற
      பொறம்போக்கு.. நாய் கள்
      ஆட்சி நடத்துகிறது....
      இந்த...விஷயம் எல்லாம் தெரியாம......ஏதோ..பெரிய
      மயிரு... மாதிரி.. கருத்து சொல்றியே...
      போய்.. ஒழுங்கா. B S N L..
      வரலாற்றை படிடா....
      உங்கம்மா ள...அரசாங்கத்தை
      வுட்டுட்டு...தொழிலாளி. ..தை...சப்ப வந்து ட்டே

  • @sudhakar35gm
    @sudhakar35gm 2 месяца назад +16

    10:04 : Aircel, docomo and BSNL were the king of Tamilnadu.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 месяца назад +36

    ஜோக்
    4 ஜி
    5 ஜி
    மோடிஜி எல்லாத்தையும்
    ஏலம் விடுறாங்களா 😂😂

  • @YokiiMohan
    @YokiiMohan 2 месяца назад +5

    உன்மையில் பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்கள் தான்

  • @KKRKRaj
    @KKRKRaj 2 месяца назад +13

    Bsnl தான் பெஸ்ட் சிம் 🔥🔥🔥❤️❤️👌👌👌

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +1041

    யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😢😢😢😢

    • @RajKumar-wi9kl
      @RajKumar-wi9kl 2 месяца назад

      @@balajis3395 already 6years bsnl mobile & 3 years ah bsnl ftth use pannitu irukan.

    • @mohannallathambi360
      @mohannallathambi360 2 месяца назад +13

      கோடிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு செலவு செய்த 5000 கோடி ரூபாய் வசூலாகும்.

    • @baskaranchinnaiya7314
      @baskaranchinnaiya7314 2 месяца назад +5

      எல்லாரும் தான்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 месяца назад

      @@mohannallathambi360miccam enka poradu

    • @vloggervenkatasri
      @vloggervenkatasri 2 месяца назад +8

      I am Today port My Number I support BSNL

  • @maharajanmrajan8794
    @maharajanmrajan8794 2 месяца назад +27

    BSNL திரும்பி வரவேண்டும்

  • @HelpAndAlbum
    @HelpAndAlbum 2 месяца назад +51

    BSNL‌ வருவதற்கு வாய்ப்பு இல்லை அப்படி வர வேண்டும் என்றால் Modi அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போகாமல் இருந்திருக்க வேண்டும் 😂😂😂

  • @mohanadasanvelayutham533
    @mohanadasanvelayutham533 2 месяца назад +2

    உண்மையை உரக்க சொன்ன மாயம் தொலைகாட்சி நிறுவனம் 🎉🎉🎉🎉🎉 வாழ்க தொடர்ந்து நல்ல பதிவுகள் வரட்டும்

  • @SivaKirthivasan
    @SivaKirthivasan 2 месяца назад +19

    Bsnl க்குமாறுங்க

  • @AgaranInfo
    @AgaranInfo 2 месяца назад +6

    BSNL SIM-ல் மற்ற நெட்வொர்க் சேவைகள் இல்லாத நீலகிரில் அடர்ந்த காடுக்கு நடுவில் இருந்து BSNL H+ நெட்வொர்க்கில் இந்த காணொளியை காண்பவன்.......BSNL🔥🔥🔥🔥

    • @AmeerCrazy
      @AmeerCrazy 2 месяца назад +2

      I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨

    • @AgaranInfo
      @AgaranInfo 2 месяца назад

      @@AmeerCrazy 👍👑

  • @chittukuruvi8888
    @chittukuruvi8888 2 месяца назад +28

    BSNL சாம்ராஜ்யத்தின் சரிவுக்கு அடித்தளம் போட்டு அடிநாதமாக இருந்தது திமுகவின் தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்த 2Gராசாவின் ஊழல்தான். இதை எத்தனைபேர் ஆமோதிக்கிறீர்கள். ஆம் என்பவர்கள் Like செய்யவும்.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 месяца назад +1

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. கேள்வியும் நீங்களே கேட்கிறிங்க அதற்கான பதிலையும் மறைமுகமாக புரிய வைக்கிறிங்க . அருமை 🎉

  • @vrrevathivasudevan-df7zo
    @vrrevathivasudevan-df7zo 2 месяца назад +4

    வா தலைவா இத தான் இன்னைக்கு உன் கிட்ட‌ எதிர் பார்த்தோம்❤

  • @sridharm7415
    @sridharm7415 2 месяца назад +1

    மிக்க நன்றி, பலருக்கு இப்பொழுது புரிந்திருக்கும்...17 வருடத்திற்கு மேலாக BSNL உபயோகிக்கிறேன்.Rs.1999/365 day ,ஒரு நாளைக்கு 5.47ரூபாய்தான்...அதேப்போல ஒரு நாளைக்கு data 1.63gb, unlimitad calls வசதி உள்ளது, எனக்கு இங்கே 4g எளிமையாக கிடைக்கிறது.. கார்பரேட்டுக்கு கொடுப்பதற்கு நம் அரசுக்கு கொடுத்துவிட்டு போகலாமே..

  • @anuradhaj9077
    @anuradhaj9077 2 месяца назад +18

    மக்கள் போராட வேண்டும்

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 2 месяца назад +1

    இன்னும் நிறைய பேரு மாறவில்லை.... ஏன்னா வேலிடிட்டி டைம் இருக்கு....So waiting..... I am also😊

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy 2 месяца назад +8

    BSNL ❤ வரவேற்கிறோம்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 месяца назад +14

    BSNL support ❤❤❤❤

  • @praveendm
    @praveendm 2 месяца назад +8

    Ported to BSNL already

  • @thirumalar3426
    @thirumalar3426 2 месяца назад

    BSNL கீழ்மட்ட ஊழியர்களிலிருந்து மேல் மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் தாங்கள் ஒரு தனியார்துறையில் வேலை செய்வதாக நினைத்து கொஞ்சம் பயத்துடன் வாடிக்கையாளர்களை
    மதித்து பணி செய்தால் நிச்சயம் மற்ற தனியார் துறைகளை ஓரம்கட்டி
    BSNL மீண்டும் கொடி கட்டி பறக்கமுடியும் என்பது என் போன்றோரின் விருப்பம்.
    வாழ்க BSNL ஊழியர்கள்.
    வளர்க BSNL வாடிக்கையாளர்கள்.

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 2 месяца назад +4

    12:04 நான் பி எஸ் என் எல் க்கு என்னுடைய அலைபேசியை ‌ எண்ணை மாற்றப் போகிறேன்

  • @abuameen6153
    @abuameen6153 2 месяца назад +1

    naanae endha sim vaanganum tu irrundha, eppo BSNL nu confirm aaitae, thanks thala❤🙌🏻

  • @Siva-x5v
    @Siva-x5v 2 месяца назад +2

    Sir வணக்கம் 🙏
    நான் BSNL வாடிக்கையாளர் இல்லை. ஆனால் இப்பொழுது BSNL யில் இணையப் போகிறேன். ஒரு சந்தேகம் sir. இத்தனை ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்று BSNL நிர்வாகம் சொல்லுகிறது. BSNL ஊழியர்கள் & வாடிக்கையாளர்கள் ₹5 அல்லது அதற்கு மேலாக, கொடுத்து
    உதவினால் BSNL சேவை சிறப்பாக கொடுக்கும் அல்லவா 🤔. இது என்னுடைய கருத்து.
    இவர்கள் கொடுத்தா நல்லா இருக்கும். அவர்கள் கொடுத்த நல்லா இருக்கும் என்று சொல்வதை விட....
    நாம் கொடுக்கலாமே❤
    Sir. இதற்கு வழி இருக்கா?
    ஒருத்தர் ₹5,₹10 கொடுத்தால் BSNL தேவைகள் சந்திக்க முடியுமா, sir.....

  • @Karanss-u1j
    @Karanss-u1j 2 месяца назад +23

    Old is gold BSNL ❤

    • @AmeerCrazy
      @AmeerCrazy 2 месяца назад

      I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨

  • @kumaresan2954
    @kumaresan2954 2 месяца назад +2

    இந்த அணியாயத்தை தட்டி கேக்க ஒருத்தன் வராமலா போய்டுவான்.
    வரு..... வான்.... 😂😂😂

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 2 месяца назад +12

    அம்பானிக்கு நாட்டை இன்று வரை விற்காமல் இருப்பதே அதிசயம்

    • @Baranilashmi
      @Baranilashmi 2 месяца назад +1

      Eppaparthalum ambani .adhani thaana.avanga business men.enga maran brothers.kalaijar families.jegath ratchagan..r.rasa.ponmudi ....etc..evangalukkelam eppadi evlo kodiyil panam.ethuthan sir politics.anga kaiya kamichittu enga sorandukirarkal

    • @prithiv296
      @prithiv296 2 месяца назад

      இதாவது பரவாயில்ல காங்ரச ஆளவிட்ருந்தா 3வருசத்துக்கு முன்னயே sun grop க்கு நாட்ட வித்துருப்பாங்க

    • @Pokerface-123
      @Pokerface-123 2 месяца назад

      Very true - but we dunno what’s happening inside after few years it will happen- that’s what marriage is it’s all high profile people ard the world for meeting and agreement - let’s c the output of the marriage will be our India s fate in future

  • @vinothkumarb8479
    @vinothkumarb8479 2 месяца назад +1

    I bought BSNL prepaid SIM in 2003 for Rs 500 after applying & waited one month... Till date I am using the same number... Cheers.😊.

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 2 месяца назад +9

    RIP Jio and Airtel 😂

  • @sabarisabari9350
    @sabarisabari9350 2 месяца назад +1

    அம்பானி Mind voice...நம்ப பையன் கல்யாணம் பன்ன காச Jio sim மூலமாக எடுத்துடலாம் நினைச்சா.. மக்கள் உஷார் ஆயிட்டாங்களப்பா...😂 ratan tata come back....🎉

  • @ik5625-
    @ik5625- 2 месяца назад +10

    I am buying one bsnl

  • @subramaniyan.rsubbu8873
    @subramaniyan.rsubbu8873 2 месяца назад +2

    வாய்ப்பு இல்லை மத்திய அரசு விடாது அம்பானிக்கே முன்னுரிமை

  • @umashankark7882
    @umashankark7882 2 месяца назад +11

    2024 new budget BSNL improve government new idea

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 месяца назад +1

    மக்கள் வரவேற்பு மற்றும் எழுச்சிக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால். எல்லாம் மாறும். ஒரு நாள் தனியார் காணாமல் போகும். அதன் தொடக்கமே இது

  • @Allah-y1w
    @Allah-y1w 2 месяца назад +3

    நான் கடந்த சில ஆண்டுகளாக BSNL 😅❤ உங்கள் நிறுவனம் மக்கள் நிறுவனம் பின்பற்றவும் தனியார் துறை எப்போது வேண்டுமானாலும் ஏறிக்கொண்டே போகும்

    • @AmeerCrazy
      @AmeerCrazy 2 месяца назад

      I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨

  • @rajasegar9551
    @rajasegar9551 2 месяца назад +2

    For everything is good... There is no customer support....

  • @THN_news
    @THN_news 2 месяца назад +3

    Oru 1 varsham bsnl a yellarum palla kadichittu use pannunga
    aprom BSNL nalla net kuduthu dhan aganum

  • @jerinv8551
    @jerinv8551 2 месяца назад +3

    Net slow a irunthalum parava illa,naanum BSNL mathuran,jio scam a ethirka ennal mudinjathu.

  • @sufiyan5093
    @sufiyan5093 2 месяца назад +7

    Yellam antha 2g a raja than dmk..🤬 in period of 2004 to 2012

  • @pandikani9770
    @pandikani9770 2 месяца назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது BACL நிறுவனத்தை பற்றிய தகவல் உன்மைதன்மைபற்றிகூருங்கள்.மக்களை,மோசடி செய்த நிறுவனம் 🙏

  • @enovakevin9897
    @enovakevin9897 2 месяца назад +4

    வந்த கிம்பளம் கிடைக்கு😂😂

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar7985 2 месяца назад +2

    நான் 2002 December லிருந்து BSNL தான் Mobile portability என்ற விசயத்தை நினைக்கவேயில்லை , காரணம் அரசு நிறுவனத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கையில் தான் ! என்றாவது ஒருநாள் மீண்டு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன் ? இன்று நடைபெறுகிறது ? தனியார் நிறுவனம் என்றைக்குமே லாபநோக்கம்தான் ஆனால் அரசு நிறுவனத்தில் சேவையை எதிர்பார்க்கலாம் , BSNL என்ற ஒரு அரசு நிறுவனம் இருந்ததால் தான் இத்தனை நாட்கள் தனியார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவிக்க கால தாமதம் செய்து வந்தனர் இல்லையெனில் என்றோ அறிவித்து மக்களை சுரண்டியிருப்பர், இன்று அது நடந்தேவிட்டது ? கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு BSNL ஊழியர்களும் இனிமேலாவது கனிவுடன் சேவை மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் , வாழ்க பாரதம் !

  • @c.mofficial8627
    @c.mofficial8627 2 месяца назад +3

    நானும் புதுசா எதுனா சொல்லுவாருனு ரொம்ப நாளா பாக்குற அப்டி ஒன்னு நடக்கல எனக்கு தெரிஜாதா தா சொல்றாரு

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 2 месяца назад +1

      😂😂😂😂😂பணம் வருது யூடியூப்ல 😂😂அதான் இப்படி ஜவ்வு மாதிரி போகுது 😂😂😂

  • @vs9194
    @vs9194 2 месяца назад +2

    கண்டிப்பாக ஒரு சிம் BSNL வைங்க அது போதும் 4G வரட்டும் அம்பானி ஏர்டெல் நிறுவனம் எல்லாத்தையும் ஓட விடலாம்

  • @Balaramantopics
    @Balaramantopics 2 месяца назад +3

    மோடி தாத்தா தனியார் பக்கம் இருக்கிற வரைக்கும் பிஎஸ்என்எல் தாத்தா வளர்வதற்கு வாய்ப்பு இல்லை😂😂😂

  • @cjsiva8101
    @cjsiva8101 2 месяца назад +1

    மத்திய அரசு எப்படி AIR INDIA_வை கைவிட்டதோ அதுபோலவே BSNL_யும் கவிட்டுவிடும் 😢

  • @ThalFans
    @ThalFans 2 месяца назад +7

    வா தலைவா வா தலைவா

  • @jayaprakasha6227
    @jayaprakasha6227 2 месяца назад +5

    2006 la yaaru irunthaana, Namma Thayanithi than 😅

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 2 месяца назад

    அருமை அருமை அருமை

  • @devsanjay7063
    @devsanjay7063 2 месяца назад +4

    ஜியோ உன் அக்கிரமத்துக்கு முடிவு கட்ட வருவான் டா 😂😂😂😂ஒருத்தன் வந்துட்டான் டா பிஎஸ்என்எல் 💪

  • @akashvijee3467
    @akashvijee3467 2 месяца назад +1

    Bro just showed his Biceps transformation .. 😲

  • @nataraj7927
    @nataraj7927 2 месяца назад +3

    BSNL வளர விட மாட்டார்கள் 😢😢😢

  • @ganapathirajan4072
    @ganapathirajan4072 2 месяца назад +5

    Unga video 👌👌👌👌👌👌

  • @josephalex19
    @josephalex19 2 месяца назад +1

    நான் நேற்று மாறிட்டேன் bsnl கு

  • @madeshsina7155
    @madeshsina7155 2 месяца назад +5

    BSNL ஏன்னா மிச்சர் திங்குது

  • @senthiltn7667
    @senthiltn7667 2 месяца назад +1

    BSNL வளரவிடாம தடுக்க கண்டிப்பா சதி நடக்கும் அதில் சில அரசியல் பங்கும் மற்றும் BSNL ஊழியர்கள் சிலர் பங்கும் இருக்கும். நாம் என்று வாழ வாய்ப்பு ரொம்ப குறைவு நான் என்றுதான் வாழவிரும்புகின்றனர்

  • @vengaivenu6817
    @vengaivenu6817 2 месяца назад +4

    BSNL la apo enna work pandranga ethukku avangalukku salary....

  • @Vinothkumar-it2kw
    @Vinothkumar-it2kw 2 месяца назад +2

    BSNL _ nan nenacha pannuva ana Panna matta 😂😂

  • @vkmedia1220
    @vkmedia1220 2 месяца назад +3

    Rs.201 - 90 DAYS. UL VOICE CALLS, TOT - 6GB NET

  • @prashanthjacoba7082
    @prashanthjacoba7082 2 месяца назад +5

    Bsnl 🔥

  • @l.t.sudhaharsudhahar1038
    @l.t.sudhaharsudhahar1038 2 месяца назад +1

    Valikkuthaaaa..... valikkattum.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 месяца назад +7

    Very very nice BSNL ❤❤❤❤

  • @M.gayathripandiyan
    @M.gayathripandiyan 2 месяца назад +1

    நான் ஏர்டெல் லிருந்து 18-7-2024 ல் மாறிவிட்டேன். 🌹🌹🌹🌹🌹u

  • @anuradhaj9077
    @anuradhaj9077 2 месяца назад +3

    Central government jaalra adikkuranga bro

  • @village522
    @village522 2 месяца назад +1

    நானும் Bsnl sim வாங்கலாம் என்று இருக்கேன்

  • @kkrishnan6632
    @kkrishnan6632 2 месяца назад +2

    கேவலம் 25 ஆயிரம் கோடி லாபம் சொல்லுறாங்க ஜியோ எப்படி பிஎஸ்என்எல் நஷ்டம் வரும்?

  • @mmurugan1493
    @mmurugan1493 2 месяца назад +1

    அரசாங்கம் எங்க மனசு வைக்க போது டாஸ்மாக் கடை வெண்ணை வைக்கும் எனக்கும் ஆசை தான் அண்ணன் சொன்னது மாதிரி வந்தா

  • @Sivananthan-dk4tj
    @Sivananthan-dk4tj 2 месяца назад +4

    Ambani magan wedding people convert bsnl😅