Ratan Tata கடைசி ஆசை TITAN | What Next? | Man with Zero Haters | T Sons | Air India | Docomo

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com
    Ratan Tata எனும் இந்திய வழிகாட்டி! | What Next? | Man with Zero Haters | Tata Sons | Air India | Tata Docomo | Karthick MaayaKumar | Big Topic | Episode 3342 |
    #RatanTata #TATA #promotion
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 154

  • @senthilthulasi2617
    @senthilthulasi2617 4 дня назад +73

    அவர் காதலில் தோல்வி அடைந்தாலும் பல பேர் வாழ்வில் ஒளியேற்றிய மாபெரும் மனிதர் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டே இருந்தார்.அவர் உதவியை நாடு மறக்காது.கண்ணீர் அஞ்சலி😭

  • @jelishtimna1055
    @jelishtimna1055 4 дня назад +72

    ஆதானி அம்பானி போல் ஆடம்பரமாக இல்லாமல் ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவர். பலரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர். ஒரு சிறந்த மனிதர் , பல தொழில் அதிபர்களுக்கு முன்னோடி.

  • @TamilJeeva171
    @TamilJeeva171 4 дня назад +36

    அவர் குடும்பத்தில் மறு பிறப்பு பிறந்து நல்ல காதலியை மனைவியாக அடைந்து பூரண வாழ்வு வாழ்வார்

    • @vanitk5078
      @vanitk5078 4 дня назад

      He has no rebirth since he died on the 'kethu' star.

    • @magentonystark
      @magentonystark 4 дня назад +3

      Normally good people like him will not have rebirth ❤❤ Om namah shivaye

  • @RK-official_777
    @RK-official_777 4 дня назад +19

    ஆழ்ந்த இரங்கல் ஐயா
    மதிப்பிற்குரிய ரத்தன் டாடா அவர்கள்😭

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 4 дня назад +7

    மறக்குமா நெஞ்சம் வேதனை அளிக்கிறது ... நல்ல மனிதர் ரத்தன் டாடா அவர்கள் Indias Biggest Super HERO...

    • @babuselvam6389
      @babuselvam6389 3 дня назад

      Ama bro kaalaayila news patthadhum romba upset aayittein avlo nalla manushan rip sir.

  • @AnviAish
    @AnviAish 4 дня назад +18

    Mr. Ratan Tata was born as a man,
    Lived a compassionate man, Died a people's god.🙏❣️🕯️

    • @Salm86549
      @Salm86549 4 дня назад +1

      Well said ❤️❤️❤️

  • @jeyanthivadivel3347
    @jeyanthivadivel3347 3 дня назад +6

    என்னோட அப்பாவை இழந்தது போல எனக்கு ஒரு மனசுல வலி தாங்கவே முடியல

  • @RahulRaj-mn4gz
    @RahulRaj-mn4gz 4 дня назад +13

    The pride of India ratan tata sir❤💯💯

  • @jahirammani
    @jahirammani 4 дня назад +5

    ஆடம்பர வாழ்க்கை வாழாமல் சாமானிய மனிதன் வாழ்க்கை வாழ்ந்து மரணித்து விட்டார்.அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்யவேண்டும்.

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 4 дня назад +9

    He is a LEGEND very very sad news for me today we miss you sir
    We always ❤️ ♥️ 💙

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 4 дня назад +5

    Air indiaநிர்வாக திறமையினால் அல்ல, அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான புத்தியினால் தான் கீழ்நோக்கி போனது,ரத்தன் டாடாவின் நிர்வாகம் சிறந்தது,

  • @meyyarularul1639
    @meyyarularul1639 3 дня назад +1

    இறுதியாக நீங்கள் இணைத்திருக்கும் புகைப்படம் ஒன்று போதும்... இவரைப்பற்றி சொல்லி... நன்றி கார்த்திக் லவ் யூ... நீங்களும் ஒரு நல்ல மனுஷன்தான்...

  • @moosamoosa2434
    @moosamoosa2434 День назад +1

    Mr.Ratan TATA, He's The Real Man Of This World ❤

  • @meyyarularul1639
    @meyyarularul1639 3 дня назад +1

    ஒவ்வொரு நாளும் சம்பாதிக்க மட்டுமே நாம் அனைவரும் உந்தப்படுகிறோம்... அதனால் சம்பாதிப்பது பெரிய விஷயமில்லை... அதனால் மனிதனாகவும் எளிமையாகவும் இவர் வாழ்ந்து மறைந்ததே ஆகச் சிறந்த சாதனை.... ஒரு மரபை நம்மிடம் அவர் விட்டுச் சென்றுள்ளார்... புத்திசாலித்தனம்... மற்றும் ஈகை... இதுதான் அவர் நமக்கு கொடுத்திருக்கும் மிகப் பெரிய டாஸ்க்.... எல்லாவற்றிலும் வேறு மாதிரி இருந்து நமக்கு ஒரு ஊக்கியாகவும் விளங்குகிறார்.. .நன்றி டாடா சார் மரியாதையாகவும் பெருமையாகவும் இருக்கிறது...

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 дня назад

    Miss U Sir..THE GEM OF PERSON 💐ஓம் சாந்தி

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh 4 дня назад +8

    Miss you single Singam Ratan Tata

  • @hadyhady8174
    @hadyhady8174 3 дня назад

    Brother, ungelode time semmeya irukku...nonstop content vanthukittu irukku 😮
    Doctor murder case,War,big boss,ippo ratan tata 😮

  • @sumithra107
    @sumithra107 4 дня назад +2

    A born philanthropist. A great hero in business. Made jobs for millions of people. A great human. A legend. Sure we will miss him a lot. He❤

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 День назад

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் எண்று ஊர்(உலகம்)சொல்ல வேண்டும்🙏🙏🙏

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan2170 3 дня назад +1

    Dear Mr Tata, you are really great and will ever be living in thw hearts of a lot of Indians.

  • @tesac183
    @tesac183 4 дня назад +7

    True Alpha male, unlike today’s TikTok and reels olis

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 4 дня назад +3

    இந்த பதிவு விளக்கம் மிக நன்று.

  • @CharumathySeelan
    @CharumathySeelan 3 дня назад +1

    Rathan TATA is superb Superb Hero for India❤❤❤

  • @johnbritto8413
    @johnbritto8413 3 дня назад

    Sir, YOU are next to GOD. I will try my best to imbibe your qualities. Salute you sir...Miss you SIR.❤

  • @kalaimanim1609
    @kalaimanim1609 3 дня назад +2

    My role model.inspration.The great person.His soul take rest of god's hands.😢

  • @King-kw8op
    @King-kw8op 3 дня назад +1

    He is a wonderful human and role model. may his soul Rest In Peace

  • @anwarulhaqabdulkarim-728
    @anwarulhaqabdulkarim-728 3 дня назад

    Ratan Tata is a highly respected figure in India, known for his contributions to business and philanthropy. However, despite his positive reputation, he is not without controversies and criticisms.
    While Ratan Tata enjoys widespread respect and admiration, it is unrealistic to claim he has zero haters. His career has included notable controversies that have drawn criticism. However, the overall sentiment towards him remains overwhelmingly positive, characterized by appreciation for his leadership and philanthropic contributions.

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 3 дня назад +1

    Honest=kaarthik maayakumar .very good keep it up❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vaazgavalamudan❤❤❤

  • @sivasakthi7833
    @sivasakthi7833 4 дня назад +3

    The Lion is always Lion 🦁

  • @AlAQSAGROUP-w1u
    @AlAQSAGROUP-w1u 4 дня назад

    மறைவுக்கு மிகவும் ஆழ்ந்த வருத்தங்கள் அவர் ஏழைகளுக்கு ஆகவே உழைத்தார் ஏழைகளுக்காகவே அனைத்தையும் செய்தார் அவருடைய சொத்துக்கள் நாம் அனைவரும் பாதுகாத்து ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்
    அவருடைய குடும்பத்தை உள்ள உறவினர்கள் எத்தனை பேர் யாரும் ஆட்டை போட விடாமல் பாதுகாப்பது நம் அனைவருடைய கடமை

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 4 дня назад +1

    രക്തം ടാറ്റ നമ്മുടെ നമ്മുടെ ദൈവമായിട്ട് താഴ്ന്നിരിക്കുന്നു 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mohammedalthaf-j1s
    @mohammedalthaf-j1s 3 дня назад +1

    One of my favourite person r.i.p sir❤

  • @vijayakumarthangavelu8623
    @vijayakumarthangavelu8623 3 дня назад

    Good attempt Bro - positive thoughts & ideas are always welcome & it has its own value. - yes, at one point of the time, the incidences of Mr.Cyrus gave negative thoughts about Mr.Ratan Tata - but later he proved that he was in no way responsible for the downfall of Mr.Cyrus. Tata’s are great business people with welfare of the people & nation in mind & always cooperated with all the ruling government’s for the development of the people & country, even by sacrificing their own business interests.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 дня назад

    😢😢 om shanthi we really miss you ratan Tata sir, my role model in my life

  • @sunram1
    @sunram1 4 дня назад

    Ohm Shanti Ohm .The rare of the rare person to set himself as the pole Star of our nation with nation as the prime Priority by every means to dedicate with devotion and carry on and on till his last breath and thoughts will remain to inspire the nation as a movement.The post is a very fitting tribute to our beloved Rattan TATA.

  • @babibubu4556
    @babibubu4556 3 дня назад

    Shri Ratan Tata Ji is a one man Army & One man Government.
    I Love You Sir

  • @vanitk5078
    @vanitk5078 4 дня назад +2

    Now TATA Consultantacy taking incharge of BSNL TOWERS and doing 4G services in collaboration with Indian govt They must do it and complete with God's blessings.

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 3 дня назад

    Ratan tata pirakkum illai irakkavim illai namakkaga indiavil thonri thrtkaaligamaaga maraindullar thatsall ramanar visisi saamiyar vedhathri maharishi vallalar annaiderasa Ilayaraja ratan tata...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvaMurugan-b3b
    @SelvaMurugan-b3b 2 дня назад

    Avar sarntha samugam 👏👏

  • @karthivelkarthivel9751
    @karthivelkarthivel9751 4 дня назад +2

    Namaa anaivarum TATA product panraa support pannuvom

  • @கிராமத்துவாழ்க்கை-ள2ற

    ஐயா அவர்கள் காதலில் தோல்வி அடைந்ததால் தான் உலகத்தில் யாருக்கும் ஈடு இணையில்லா மனிதராக உருவெடுத்தார்

  • @srisastik
    @srisastik 3 дня назад

    I love ❤️ Tata 😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤

  • @Aneglesh9210
    @Aneglesh9210 4 дня назад +4

    The Great man ❤❤❤❤😢

  • @CommentsTime007
    @CommentsTime007 4 дня назад +1

    இந்தியாவின் அடுத்த ஏபிஜே அப்துல் கலாம். Dr ரத்தன் டாட்டா அவர்கள் . அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..

  • @pandeeswaranrasudevar1841
    @pandeeswaranrasudevar1841 4 дня назад +1

    Om shanthi

  • @kaliswaran5880
    @kaliswaran5880 4 дня назад +3

    Deeply condolences ratan tata G 😭😭😭😭😭😭😭

  • @rathinakumar5370
    @rathinakumar5370 4 дня назад +2

    இந்தியாவின் நம்பிக்கை இறந்தது

  • @patramakrishnan1444
    @patramakrishnan1444 2 дня назад

    life's real "Vallal"" is Ratan Tata

  • @Mahendran-lu7gy
    @Mahendran-lu7gy 4 дня назад +1

    Ayya😢😢😢😢😢😢😢😢

  • @moorthyr674
    @moorthyr674 3 дня назад

    🔥🔥🔥🔥🔥

  • @umavathiuma8335
    @umavathiuma8335 3 дня назад

    World leaders should lead his step

  • @RamKumar-tf1lg
    @RamKumar-tf1lg День назад

    Miss you tata 😢😢😢

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 дня назад +2

    RATAN TATA gives life to BSNL

  • @darkworldtube7075
    @darkworldtube7075 4 дня назад +1

    Iam 😢😢miss him

  • @vnvetslife1533
    @vnvetslife1533 3 дня назад +1

    I used docomo sim first..

  • @MurugesanG-h8b
    @MurugesanG-h8b 4 дня назад +2

    😢🙏💐

  • @RameshRamesh-qf4uy
    @RameshRamesh-qf4uy 3 дня назад

    RIP❤❤❤❤❤❤❤

  • @SathishChakravarthy-n3x
    @SathishChakravarthy-n3x День назад

    😭😭🙏🙏💐

  • @Gopi-f8b
    @Gopi-f8b 4 дня назад

    ❤ ஓம் சாந்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amudha640
    @amudha640 3 дня назад

    Nanri ketta makkal in captain vijayakanth matter too...

  • @crickar6380
    @crickar6380 4 дня назад +4

    Put video about history of Jamshedji tata to ratan tata

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 дня назад +2

    Good speech keep it up 👍🏿

  • @RWIN7352
    @RWIN7352 4 дня назад +1

    Rantan tata india King Man 😢😢😢 Miss u Rip Rip

  • @samvideos5467
    @samvideos5467 4 дня назад

    ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @hawkeye4805
    @hawkeye4805 4 дня назад +1

    Ratan tata demise feels like a personal loss 😭💔

  • @arundhati64
    @arundhati64 4 дня назад +1

    Maayam pls talkabt ratan tatas inspiing quotes and way of business his philonthrophy, his love for dogs, his kindness and marital status

  • @louisfernandez1929
    @louisfernandez1929 3 дня назад

    இப்போது எல்லோரும் ரத்தன் டாடாவைப் பற்றியும் அவருடைய பெருந்தன்மையைப் பற்றியும் பேசுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஊழல் கட்சிக்கு வாக்களித்து ரவுடி தலைவர்களை ஆதரிக்கும் இந்தியர்களில் ஒரு பகுதியினர் என்ன நினைக்கிறார்கள்? இந்த குடிமக்களுக்கும் ரத்தன்ஜி உதவியது பெரிய விஷயம்.

  • @Akash-u6m
    @Akash-u6m 4 дня назад

    En amma maraivukku piragu en kannil kanneer vantha thu Dr.Ratan Tata sir mattum tha 😢

  • @karthiGAK1576
    @karthiGAK1576 4 дня назад +1

    ❤❤️❤️👌

  • @mrbalan1306
    @mrbalan1306 4 дня назад +1

    Super bro 🎉

  • @PonmayilMayil
    @PonmayilMayil 4 дня назад +1

    My Hero

  • @muthuvigneshwaran5312
    @muthuvigneshwaran5312 4 дня назад

    Yes

  • @vanitk5078
    @vanitk5078 4 дня назад +1

    No Rich Millionaire in India done contribution towards poor & old aged people as TATAJI did in his lifetime

  • @vanitk5078
    @vanitk5078 4 дня назад +1

    Thousand Ambanis & Adanis Modis will never match RATAN TATAJI!

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 4 дня назад

    His company Tata AIG has looted my 1.5 lakhs in insurance business 20 years ago. Still I pray that his soul rest in peace.

  • @Mr.HemanthTamil
    @Mr.HemanthTamil 4 дня назад +2

    Bro indha style, music nalaella... Neenga vukandhu, black Tshirt potutu, screen...Tha super dont try to update

  • @b.surenthir7717
    @b.surenthir7717 4 дня назад

    ❤❤❤

  • @devi9202
    @devi9202 4 дня назад +1

    May Tata consider comeback of nano as a tribute to ratan tata.

  • @manface9853
    @manface9853 4 дня назад

    Om siva om shanthi

  • @kavikarthik5361
    @kavikarthik5361 4 дня назад

    Miss you sir😢❤

  • @o__bean__o
    @o__bean__o 4 дня назад

    Ratan Tata 🔍

  • @Rafeekgaming1242
    @Rafeekgaming1242 4 дня назад

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்😓🫡

  • @m.sbabinmanoj6643
    @m.sbabinmanoj6643 4 дня назад

    Mr Ratan Tata Indian gift 🎁 rest in peace 🕊️

  • @varadhaPrasad
    @varadhaPrasad 3 дня назад

    நான் டாடா டொக்கோமோ வைச்சுருந்தேன் முதன் முதலில் விநாடிக்கு காசு வாங்கின சர்வீஸ் நீங்க எத்தன விநாடி பேசுங்றிங்களோ அதுக்கு மட்டுமே காசு

  • @JayaKumar-ex6nh
    @JayaKumar-ex6nh 4 дня назад +2

    A great golden pillar of our India

  • @ahamedahamed6674
    @ahamedahamed6674 4 дня назад +1

    Brother please Speak about 'GUANTANAMO BAY' in US and Dr Aafia Siddiqui's case

  • @AnandaKumar.e
    @AnandaKumar.e 3 дня назад

    R.I.P.....SIR

  • @premakrishna7789
    @premakrishna7789 4 дня назад

    🕉️💐🙏🙏😢

  • @PPraveen143A
    @PPraveen143A 4 дня назад +1

    Rest in peace my king ayya

  • @ctmeenactmeena
    @ctmeenactmeena 4 дня назад

    RIP 😢

  • @chitratimes6605
    @chitratimes6605 4 дня назад

    😢

  • @A.velmuruganA.velmuruganambala
    @A.velmuruganA.velmuruganambala 3 дня назад

    டாடா லேண்ட் லைன் தெரியுமா?

  • @JohnFreeman-w6p
    @JohnFreeman-w6p 4 дня назад

    You are looking totally different

  • @ststsa
    @ststsa 4 дня назад +1

    1st view and comment

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 дня назад

    When TCS gives life to BSNL nearly one crores customers ported into BSNL from JIO etc

  • @baskarv4265
    @baskarv4265 4 дня назад +1

    😭😭😭😭😭

  • @SKR-NOW
    @SKR-NOW 4 дня назад

    Bro😢😢

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 4 дня назад

    rip for mr honest person rathan tata avl

  • @parvathysundarrajan1232
    @parvathysundarrajan1232 4 дня назад

    1st comment rip ratan tata

  • @daydreamer2320
    @daydreamer2320 3 дня назад

    @maayam studios request you to change the title ... he's of different stature ..can't use such words morattu single etc ..pls rephrase