ரத்தன் டாடாவின் கதை | Ratan Tata Story | News7 Tamil Prime

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 2,1 тыс.

  • @senthilmurugan5777
    @senthilmurugan5777 4 года назад +747

    நாட்டுப்பற்று மிக்க நடிக்க தெரியாத நல்ல மனிதர்.இந்திய தாய் பெற்ற தவிர்க்க முடியாத தொழில் ஜாம்பவான்.வாழ்க

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +365

    இந்த இடத்துல ஒரு சந்தோசமா ன விஷ்யம் ❤️ 🤔 "" ஏர் இந்தியா " திரும்பவும் அதன் உரிமையாளர் " ரத்தன் டாட்டா "" கிட்டேயே வந்து விட்டது ❤️ ❤️ ❤️ 💪 💪 👍

  • @vazhuthalampattutaccs635
    @vazhuthalampattutaccs635 4 года назад +569

    கர்ணனை நேரடியாக பார்தது இல்ல ஆனால் இப்போழுது இந்த பிறவில் நேரடியாக பார்த்து போல் உள்ளது . ரத்தன் டாடா வாழ்க நீண்ட ஆயுள் உடன் நன்றி அய்யா

  • @PrithikaDarchana
    @PrithikaDarchana 11 месяцев назад +71

    உலகத்தில் உள்ள மாமனிதர்களில் ஒருவரே....
    இறைவன் ஆசியும் அருளும் என்றும் உன்னோடு... அன்பு பயணம் என்றும் தொடர வாழ்த்துக்கள்

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam1100 5 месяцев назад +283

    பணத்தால் உலக பணக்காரர் ஆவதில் பெருமை இல்லை.பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் உலக பணக்காரர் டாடா அவர்கள் மட்டுமே.வாழ்க வளர்க....!

  • @sureshs.k7979
    @sureshs.k7979 4 года назад +462

    இவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கமேட்ஸ் பார்த்து இந்த அளவுக்கு நல்லவரா மெய்சிலிர்க்க வைக்கிறது. நல்ல இருக்கணும். இந்த மனுசன்

    • @infant1683
      @infant1683 3 года назад +1

      Ok thambi

    • @radhasundarramakrishnan9384
      @radhasundarramakrishnan9384 2 года назад +5

      வாழ்க்கையில் ஒரு முறையாவது இவரை நேரில் பார்க்க வேண்டும்

    • @arunachalamsolayappan9447
      @arunachalamsolayappan9447 10 месяцев назад

      10:17
      98😮😮l 😢​@@radhasundarramakrishnan9384

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 3 месяца назад +2

      Of I born ❤️ in Malaysia 🌹 but I know ratan tata back ground story he's from parsi generation 🌹 from Iran 🌹 but ratan tata born in Gujarat I'm proud about honor ratan tata 🌹 he's the first millionaire in world 🌍

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 месяца назад +1

      இந்த பதிவை இன்று தான் கேட்டேன்...என்ன சொல்லி புகழ.. கண்ணீர் தான் வருகிறது

  • @கணேஷ்பாபு-ந1ங
    @கணேஷ்பாபு-ந1ங 3 года назад +135

    பாட்டி வளர்ப்பு தான் இவரை . தர்மம் வழங்க முக்கிய காரணம்.

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 3 года назад +1207

    இவர் இறைவன் அருளால் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ வேண்டும்.

  • @sivaprakash6833
    @sivaprakash6833 Год назад +97

    கேப்டன் மாதிரி உண்மையான மனிதர் இவரு நல்லா இருக்கணும் ❤❤❤🤝🤝🙏🙏🙏🙏🙏

    • @sudhar1249
      @sudhar1249 6 месяцев назад +2

      Apdi sollunga bro🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌👌

    • @Abishek.p143
      @Abishek.p143 3 месяца назад +1

      Rip😢😢😢

    • @kathirvel609
      @kathirvel609 3 месяца назад

      Rip

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 3 года назад +50

    பிரம்மச்சாரியமே முதல் சாதனை . ரத்தன் டாடா வை நான் ஒரு மனிதனாக பார்க்கவில்லை முழுமுதற்கடவுள் வினாயகராகவும், ஜெயவீர ஆஞ்சநேயராகவும் பார்க்கிறேன் . உங்களைப்போல் ஒரு சிலர் இன்னும் இருப்பதால்தான் இந்த உலகில் பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அனைத்து உயிர்களின் சார்பாக வணங்குகிறேன்.

  • @hemas5349
    @hemas5349 4 года назад +193

    எவ்வளவு லட்சங்கள் குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கும் கடவுள் அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன் அவர் சேவை தொடர நீடூழி வாழ வேண்டும்

  • @ayyappanr4145
    @ayyappanr4145 4 года назад +1279

    கொரோனா நிவாரண நிதியாக 1500 கோடி கொடுத்த வள்ளல் ரத்தன் டாடா வாழ்க வளமுடன் தமிழகத்திற்கு 8 கோடி மதிப்பிலான PCR கருவிகளை வழங்கியுள்ளது

    • @thiyagarajan1989
      @thiyagarajan1989 4 года назад +32

      Our Stalin, Kalanithi, Dhayanithi how much give.... As compared to TATA

    • @sankar3510
      @sankar3510 4 года назад +47

      @@thiyagarajan1989 Ratan Tata is incomparable humble person. Don't compare others with him

    • @thiyagarajan1989
      @thiyagarajan1989 4 года назад +19

      @@sankar3510, bro your mistaken I compare, they are huge wealth... Maran bothers, and Stalin, he gave prasanth kishore nearly 350 Crores...

    • @anbudanarun709
      @anbudanarun709 4 года назад +2

      fmelo.in/603e21

    • @devadasm2814
      @devadasm2814 4 года назад +2

      @@thiyagarajan1989 mđ2

  • @tamilselvank9864
    @tamilselvank9864 3 года назад +288

    தங்கத்திலும் சொக்க தங்கம் ரத்தன் டாடா அவரும் அவர் புகழும் இவ்வுலகம் உள்ளவரை வாழட்டும்

  • @sudarshankravi6977
    @sudarshankravi6977 3 года назад +254

    நாம் அனைவரும் டாட்டாவின் பொருட்களை பயன்படுத்துவோம் அதுவே நம் இந்தியாவுக்கு பெருமை டாடாவுக்கும் பெருமை🤝

  • @revathymurugappa1757
    @revathymurugappa1757 3 года назад +685

    ரத்தன் டாடா.. உண்மையில் உண்மையான ரத்தினம் தான் 💎.. Who is agree with me🙏

  • @mddass9047
    @mddass9047 4 года назад +406

    இது போன்ற உயர்ந்த மனிதனை அடையாளப்படுத்த காலதாமதம் படுத்தியது ஏன் அருமை தெளிவு படுத்தியதற்கு நன்றி 🙏

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 3 года назад +222

    கொரானா காலத்தில் அதிக நிதி உதவி கொடுத்து மக்களை காப்பாற்ற வந்த ஓரே ஓரு தலைசிறந்த தொழில் அதிபர் மன்னிக்கவும் மனிதனாக வாழும் கடவுள் உயர்திரு. ரத்தன் டாடா அவர்கள் . எல்லா ஆரோக்கியத்துடன் , சந்தோஷமான வாழ்க்கை மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்

  • @rajag6587
    @rajag6587 4 года назад +233

    இந்த உன்னத மனிதருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும்,அந்த விருதுக்கு தான் பெருமை

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 года назад +78

    TATA தான் எப்பவுமே great
    நம்ம நாட்டில் TATA வை
    உச்சரிக்காத மனிதரே இல்லை
    நமக்கு பிடித்தவர்கள் நம்மைவிட்டு செல்லும்போது சொல்வோமே TATA .....great

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 5 месяцев назад +79

    பாட்டி நேர்மையாகவும் பொது நலனில் அக்கறை இருக்கும் விதம் வளர்த்து உள்ளார் ❤🙏

  • @Food_Parcel
    @Food_Parcel 4 года назад +725

    எனக்கொரு ஆசை உங்கள் கம்பெனியில் நான் ஒரு மாதம் சம்பளம் வாங்கமல் வேலை பார்க்க வேண்டும் ...
    நிதி வழங்கிய தாங்களுக்கு நான் செய்யும் கடமை என எதிர்பார்க்கிறேன்

    • @anuraaganuvindek3284
      @anuraaganuvindek3284 4 года назад +37

      Sir wats ur name? Wat r u doing? Age? I need ur mobile number....sir... Am working in Tata group sir....

    • @guruharley4311
      @guruharley4311 4 года назад +23

      I am work with tata tanishq so i am very proud of my company

    • @anbarasiprabhu9696
      @anbarasiprabhu9696 4 года назад +8

      Love you so much tata rattan.

    • @sathishkr2901
      @sathishkr2901 4 года назад +3

      @@anuraaganuvindek3284 same sir

    • @punithapukal6917
      @punithapukal6917 4 года назад +4

      Super

  • @sankar3510
    @sankar3510 4 года назад +2549

    பாரத ரத்னா விருது பெற முழு தகுதி வாய்ந்த நபர்

  • @siddiquedawoodi4750
    @siddiquedawoodi4750 4 года назад +2314

    வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாத நேர்மையான தொழில் அதிபர்

    • @guruprasaathm
      @guruprasaathm 4 года назад +7

      🤣🤣🤣

    • @adhishankar1674
      @adhishankar1674 4 года назад +148

      அவருக்கு கொடுத்துதான் பழக்கம்... வாங்கி பழக்கம் இல்ல....

    • @ramusarada7964
      @ramusarada7964 4 года назад +5

      RUclips

    • @ramusarada7964
      @ramusarada7964 4 года назад +4

      You tube

    • @guruprasaathm
      @guruprasaathm 4 года назад +3

      @@ramusarada7964 lol

  • @r.b.chouthari2222
    @r.b.chouthari2222 3 года назад +108

    உயர்ந்த உள்ளம்...இந்தியர் குறிப்பாக தமிழர்கள் மீது அதிக பாசம் கொண்ட தலைசிறந்த மாமனிதர்.வாழ்க பல்லாண்டு சிவசிவ.

  • @mallikarengasamy
    @mallikarengasamy 3 месяца назад +16

    ஒவ்வொரு அரசியல்வாதியும் குறைந்தபட்சம் திரு.ரத்தன் டாடா வாழ்க்கைக்குறிப்பை மனசாட்சியோடு உள்வாங்குவதே அவருக்குச் செலுத்தும் நன்றி!

  • @samdaniel7497
    @samdaniel7497 3 года назад +51

    அம்பானி 1500 ரூபா குடிக்ககூட ரொம்ப யோசிப்பார் இவர் நல்ல மணிதன் இவர்தான் உண்மையான முதல் பணக்காரராக ஏற்றுக்கொள்ளனும்

  • @muthusaravananm8935
    @muthusaravananm8935 4 года назад +258

    ஐயா உங்களின் உதவி இந்திய வரலாற்றில் இளைஞர்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும். இறைவன் அருளால் வாழ்க வளமுடன்

  • @ganeshreegs6193
    @ganeshreegs6193 4 года назад +170

    1500 கோடி எவன் கொடுப்பான்... சூப்பர் சார்

  • @thunderbird-2624
    @thunderbird-2624 3 года назад +197

    ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு கேட்கும் போது என் கண்களில் நீர் வழிய ஆரம்பித்துவிட்டது

  • @AdmiringSiberianHusky-xr3jy
    @AdmiringSiberianHusky-xr3jy 11 месяцев назад +20

    இவர் தான் சரியான மனிதர்
    பிரபஞ்சத்தின் பின்புலம் அறிந்து அதனின் முன்னோட்டமாக....
    இயங்கி கொண்டிருக்கிறார்...
    எனவே எந்த ஒரு சமுகபார்வையுள்ள...
    மனிதர்களும்....
    இவரின்.... வழிகாட்டுதலில்
    இந்த... நமது... இந்தியாவை
    முன்னெடுத்து செல்ல வேண்டும்.... இது தான் சரியான நேரத்தில் சொல்லுகின்ற தரமான செய்தி ❤❤❤❤❤❤

    • @usharangarajan4250
      @usharangarajan4250 2 месяца назад

      Excited to🍎👍❤. Exactly what you think is ✅💘🙏 true.

  • @sanjaydavid6279
    @sanjaydavid6279 4 года назад +810

    ஐயா உங்களுக்கு மறுபடியும் 20 வது வயது ஆக வேண்டும் நீங்கள் உங்கள் சேவையை தொடர வேண்டும்

  • @teamviwininternational3232
    @teamviwininternational3232 4 года назад +178

    உயர்ந்த எண்ணம் கொண்ட இந்த ‌மனிதரைப்பறிய பதிவால் மகிழ்ச்சி கொள்கிறேன் நன்றி

  • @chidambaramgurunathan5563
    @chidambaramgurunathan5563 3 года назад +83

    மென்மேலும் உயர்திரு ரத்தன் டாட்டா அவர்கள் உயர மனநிறைவுடன் மனமார வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @aasrith4008
    @aasrith4008 3 года назад +32

    தலைமுறையாக நல்லவர்களாக வாழ்வது கடவுள்கொடுத்த மிகப்பெரிய வரம். அவர்களுடைய தொண்டு தொடர இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்

  • @manisri2272
    @manisri2272 10 месяцев назад +37

    நாட்டுப் பற்றும் மனித நேயரும் ஆவார்
    வணங்கி மகிழ்கிறேன்
    நன்றிகள் .

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 4 года назад +141

    மனித நேயமே மகத்தான வெற்றியை பெற்றது
    டாட்டா நீடூழி வாழ்க வளமுடன்

  • @manivelg5791
    @manivelg5791 3 года назад +51

    எங்கள் இந்தியாவின் தந்தை ரத்தன் டாடா வாழ்க வாழ்க வளமுடன்

  • @linetvdigital2819
    @linetvdigital2819 4 года назад +53

    விடா முயற்சியும் உதவி மனப்பாங்கும் நிறைந்த மனிதன் இவர்.வாழ்க.

  • @Buvana0704
    @Buvana0704 3 года назад +27

    சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது, நிகழ்ச்சியை வழங்கியவரின் உச்சரிப்பு, மொழி நடை அருமை👏👏👏

  • @Selvaraj-lu5fq
    @Selvaraj-lu5fq 3 года назад +19

    நான் மதிக்கின்ற தலைவர்களில் ரத்தன் டாடா முதன்மையானவர்

  • @k.selvaraju6211
    @k.selvaraju6211 3 года назад +21

    இந்த மனித தெய்வம் இந்த பூமியும் மனித இனம் வாழும் வரை இறப்பு இல்லா பிறவி வேண்டும் என்று வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @SureshK-dn2fp
    @SureshK-dn2fp 4 года назад +100

    தங்களின் கருணை குணம் என்றும் நிலைக்கட்டும்

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 3 года назад +41

    ஐயா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் உயிர் பிக்க வேண்டும்... எவ்வளவு பெரிய அளவில் இருக்கும் போதும் உங்கள் எளிமை... 👌🙏👌

  • @NARUTOTAMILANIM
    @NARUTOTAMILANIM 3 месяца назад +10

    சொல் வடிவம் அருமை
    குரல் தமிழ் உச்சரிப்பு அருமை படைப்புக்கு நன்றி....

  • @பிரபாபிரபாகரன்-ற4ய

    யாரெல்லாம் ரத்தம் தாத்தா இறந்த பின் video pakkurenga 😢😢😢

  • @vigneshwaransridharan9902
    @vigneshwaransridharan9902 4 года назад +29

    ரத்தன் டாடா இந்தியாவின் ராஜ ராஜ சோழன். டாடா தயாரிப்பு வாங்குவதில் பெருமைப்படுகிறேன்

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 3 года назад +115

    AIR India விமான சேவை மீண்டும் தன் பிடியில். 80 வருட உழைப்பின் சாதனை மனிதர் TATA அவர்கள்

  • @MrDdamodaran
    @MrDdamodaran 3 года назад +11

    ரத்தண் டாட, இவர் இறைவன் அருளால் நீண்டகாலம் வாழவேண்டும்.

  • @amizhthasaritha434
    @amizhthasaritha434 3 года назад +29

    வாழும் தெய்வம் மரியாதைக்குரிய திரு ரத்தன் டாடா அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்க வேண்டும் என நினைக்கிறேன்.

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 3 месяца назад +79

    யாரெல்லாம் ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு இதை பார்க்க வந்தீர்கள் ஒரு லைக் போடுங்க

  • @tamizhkavidhaigal327
    @tamizhkavidhaigal327 4 года назад +8

    வாழ்க வளமுடன் ‌ஐயா‌ என்‌ தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர் தங்களைப் பற்றி‌ அறிந்தபோது‌ என்‌‌ தந்தை ஞாபகம் ‌வந்துவிட்டது தங்களைப்‌போன்ற நல்லவர்களை‌ வாழ்க்கையில் ஒரு முறையேனும் சந்திக்க‌வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் உடனே சாத்தியமில்லை என்ற வேதனையான எண்ணமும்‌ தோன்றியது! நீங்கள் நன்றாக இருக்க‌ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்!

  • @jeyamary7759
    @jeyamary7759 3 года назад +9

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க. கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். அன்புடன் மகள் ஜெயா. மதுரை

  • @kamatchiselvi9593
    @kamatchiselvi9593 4 года назад +21

    ஏன் கர்ணனை பார்த்து இல்லை என்று சொல்லுறேங்க இதோ இருக்கிறார் நம்ம ரத்தன் டாடா அவருக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 10 месяцев назад +33

    ரத்தன் டாடா வாழ்வில் நிறைவேறாத சந்தோஷம். அவரை நினைக்கையில் என் கண்கள் கலங்குகிறது.

  • @venkatesanvankat55
    @venkatesanvankat55 3 года назад +6

    இவர் இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வேண்டும் இவர் சேவை நாட்டிற்கு தேவை

  • @rajeshp8636
    @rajeshp8636 4 года назад +36

    அய்யா நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எங்களை போன்று அடித்தட்டு மக்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் காரணம் நான் ஒரு ஓட்டுநர் 2008 ஆம் ஆண்டு நான் உங்கள் நிறுவனத்தின் Tata ace வாகனம் தான் முதலில் வாங்கி என் வாழ்க்கை தொடங்கினேன் இன்று இந்த சமுதாயத்தில் எனக்கென்று ஒரு பெயர் மரியாதை உள்ளது என் உழைப்பு காரணமாக இருந்தாலும் உங்கள் நிறுவனத்தின் உற்பத்தியான Tata ace தான் முக்கியம் காரணம்.நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 👌👌👌👌👌

    • @sanjeeveesadagopan7664
      @sanjeeveesadagopan7664 3 года назад +2

      எத்தனை பேரை மறைமுகமாக வாழவைத்துள்ளார் இவர்...

  • @subashchandrabose.r8849
    @subashchandrabose.r8849 3 года назад +17

    டாடா நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமைப் படுகிறேன்.

  • @uthishraj5941
    @uthishraj5941 4 года назад +226

    உண்மையில் பெருமைப்படுகிறேன் இவர் குழுமத்தில் வேலை செய்வதற்கு..... தலை வணங்குகிறேன் ஐயா

  • @jegannathan8400
    @jegannathan8400 Год назад +9

    வாழும் தெய்வம் மதிப்பிற்குரிய ஐயா ரத்தன் டாடா 🙏...

  • @NeelaRajNeelaRaj-p9i
    @NeelaRajNeelaRaj-p9i 6 месяцев назад +10

    👏👏👏ரத்தின் i proud of you ஏழை பங்காளர் அம்பானி பணம் இருந்தும் மனம் ஏழை 🙏🙏

  • @soundarapandiyang7735
    @soundarapandiyang7735 4 года назад +14

    மிகவும் அற்புதமான தகவல்கள்!
    டாடா குழுமம் நீதி நெறிகளுக்கு உட்பட்ட நிறுவனம் தொழில்துறை சேர்ந்தவர் அறிவர்.குறிப்பாக பணியாளர்கள் பாதுகாப்பு முதன்மையானது.அடுத்து தனது தயாரிப்பு தரம் , நுகர்வோர் நம்பிக்கை என பல நல்ல கொள்கைகள் கொண்ட நிறுவனங்கள். இந்தியாவின் அடையாளம் என்று சொன்னால் மிகையாகாது . நன்றி !

  • @naturelove285
    @naturelove285 4 года назад +13

    ரட்டன் டாட்டாவும் என்னுடைய role model ல் ஒருவர். இவரைப் போன்ற தரமான சேவையையும் நாட்டுக்கு நன்மையையும் தொழில் வளத்தின் மூலம் அளிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரும் கனவு.

  • @arunjan9
    @arunjan9 4 года назад +111

    He is only reason for bought tata car..I love him...

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 года назад +13

    இது எனக்கே புதிய செய்தியாக உள்ளது. ஒரு தமிழர் இன்று TATA நிறுவன தலைவர் ஆ இருந்து ரத்தன் டாடா விற்கு நம்பகமாக இருந்து நடந்து வருவது நமக்கெல்லாம் பெருமையே. தமிழர்களின் நம்பிக்கை, செயல் உண்மையாக இருப்பதும் நடப்பதும் பெருமைபடுகிறோம்.

  • @anbuvk5321
    @anbuvk5321 3 месяца назад +11

    A man with zero haters...We lost a golden heart person💔

  • @lovelychannel737
    @lovelychannel737 4 года назад +31

    Oruthar kuda ratan Tata avangala thapa pesula
    The greatest person in the world
    ....😘

  • @VELS436
    @VELS436 4 года назад +2336

    1500 கோடி நன்கொடை கொடுத்த வள்ளல் , 8 கோடி மதிப்புள்ள ppe kit தமிழகத்துக்கு வழங்கிய மாமனிதர் 💖

  • @visanthraj5094
    @visanthraj5094 4 года назад +189

    I am a proud Tata customer

  • @aravindhanr7050
    @aravindhanr7050 3 года назад +65

    ரத்தன் டாடா உண்மையில் ஒரு தெய்வப் பிறவி.அவர் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கு பெருமைதான்.

  • @bprakash9287
    @bprakash9287 11 месяцев назад +4

    I like him. Really amazing .
    I don't have words to say about him
    Really a very good and great inspiration to all.

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 4 года назад +65

    உங்களை போல உண்மையாக நல்ல மனசு உடையவராக வாழ ஆசை

  • @நவீன்சந்திரன்
    @நவீன்சந்திரன் 4 года назад +17

    இந்த வீடியோ வ பாத்ததுக்கப்புறம் டாடா நானோ அறிமுக விழா நிகழ்ச்சி ய பார்த்தேன். அதுல டாடா அவர்கள் ஒரு வார்த்தை சொல்கிறார். அது, "A promise is a promise ". ஒரு விஷயத்தை சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல் எப்பாடு பட்டாவது அத நிறைவேற்ற வேண்டும். அது தான் நம்ம மேல நம்பிக்கை வச்சிருக்குறவங்களுக்கு நம்ம செய்ற மரியாதை ங்கிறத ஒரே வரியில் சிம்பிளா சொல்லிட்டாரு. India always need persons like you sir.

  • @SivaKumar-fm2dh
    @SivaKumar-fm2dh 4 года назад +77

    இந்தியாவிலேயே நான் மதிக்கும் ஒரு தொழிலதிபர் இவர் ஒருவர் மட்டுமே. இவர் நினைத்தால் அவரது நிறுவனங்களின் மதிப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. மக்களுக்காக அவரது தொண்டு நிறுவனங்களின் மூலம் இன்றளவும் அவர் செய்யும் உதவிகளை எண்ணி வணங்குகிறேன்...🙏

  • @ShahulHameed-dd4qu
    @ShahulHameed-dd4qu 3 года назад +9

    இறைவன் அருளால் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் sir

  • @karpagama9716
    @karpagama9716 3 года назад +20

    Real hero.....tears rolling up....can't control my emotions...really Indian people should proud of him

  • @vk8883
    @vk8883 4 года назад +20

    இந்திய மக்கள் அனைவரும் டாடா நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை வாங்க வேண்டும்...நாட்டிற்கு உண்மையாய் இருக்கும் நிறுவனம்....1500 கோடி கொடுத்த வள்ளல்...

  • @manigandan5821
    @manigandan5821 4 года назад +59

    மனித நேயம் மிக்க நபர் ரத்தன் டாடா வாழ்த்துக்கள் ஐயா 👍

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 4 года назад +208

    Genuine, polite ,Humble,Helping = RATAN TATA.
    Buy Indian Cars TATA.

    • @sivamdu25
      @sivamdu25 4 года назад +5

      No other industrialist can match Ratan Tata

    • @aruna4377
      @aruna4377 4 года назад +2

      I too have same point like you

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 3 года назад +2

    ஆமாம் உண்மை தான் இதை எல்லாம் நினைவில் வையுங்கள் ரத்தான டாடா பேரல் உழையுங்கள். வாழ்க்கையில். உழைப்பு .உழைப்பு. உழைப்பு. இந்திய நாட்டின் பெரும் வளர்ச்சி திட்டங்கள் சாதனையாளர். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வணக்கம்.

  • @narayananharishnarayananha290
    @narayananharishnarayananha290 3 месяца назад +6

    ஒரு சில மனிதர்கள் மறைந்த பிறகு தான் மனங்களில் வாழ்கின்றனர் ரத்தன் டாடா உலகம் உள்ளவரையில் அவர் கொடைத்தன்மையும் புகழும் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏

  • @foodtechiefellow6880
    @foodtechiefellow6880 4 года назад +175

    Didnt skipped a single second of this history 😘 for rattan tata

  • @sriraj3043
    @sriraj3043 4 года назад +115

    நேர்மையான
    மனிதர்
    ரத்தன் டாட்டா
    உலக அரங்கில்
    இந்தியா
    தலை நிமிர
    வைத்தவர்கள்
    பலர்
    இவர்கள் No1

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 года назад +23

    Bharat Ratna award should be given for Ratan Tata. He is a great man.
    Ambani is not the richest man of India.
    Really Ratan Tata is the richest man.👍👍👍

  • @mohandoss1769
    @mohandoss1769 9 месяцев назад +2

    உங்களுக்கு லாபம் இல்லை என்றாலும் ஏழை மக்களும் காரில் செல்ல வேண்டும் என்று உங்கள் நல்ல ஆசைக்கு நான் தலை வணங்குகிறேன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் ரத்தன் டாடா ஐயா அவர்கள் காதல் நிறைவேறவில்லை என்று கேட்டவுடன் என் மனம் கலங்கியது நல்லவர்களை ஆண்டவன் சோதிக்கிறான் ஆண்டவன் அவர் காதலை சேர்த்து வைத்திருக்கலாம் பாழாய் போன்ற உலகம் இப்படி ஒரு மனிதருக்கு துரோகம் செய்தது இறைவன்

  • @Nandhu564
    @Nandhu564 3 месяца назад +3

    மாந்தருள் ஒரு தெய்வம் ரத்தன் டாட்டா அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற வேண்டுகிறோம்... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..!

  • @peace9016
    @peace9016 4 года назад +31

    Very true I worked in TCS....they paid well ...it's like central government job

  • @sathishsandy724
    @sathishsandy724 4 года назад +34

    Rathan TATA pathi keka keka perumaiya iruku ... proud to be an Indian 🇮🇳🇮🇳

  • @arthymeera8211
    @arthymeera8211 4 года назад +105

    I'm Proud to being a part of TATA 🔥

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 3 месяца назад +3

    News 7 உங்களுக்கு நன்றி.. இப்படிபட்ட மாமனிதன் குறித்து உங்கள் தகவலை கொண்டு அறிந்து கொண்டேன்..😢😢 RIP SIR💔

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 3 месяца назад +2

    பல குடும்பங்கள் வாழ அரணாய் வாழ்ந்தவர் அய்யா. என்றும் உஙகள் புகழ் நிலைத்து நிற்கும்
    வீரவணக்கம்

  • @Jairamallrounder
    @Jairamallrounder 4 года назад +47

    தற்போது உள்ள உண்மையான தொழில் அதிபர்

  • @poovarasanarasu5183
    @poovarasanarasu5183 4 года назад +129

    Ratan Tata looks handsome in Young

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 4 года назад +60

    Mr. Ratan TATA is really great, a man of trustworthy and a man who really Committed himself for the given takes.
    Dear brother, more over by listening your beautiful narration on his life, I too feel that he has great concern for the poor, his own staff's welfare and the growth of the Nation.
    Hats off to him for his genuine contributions to our people's needs. God bless...

  • @aravinthofficial2257
    @aravinthofficial2257 3 года назад +3

    உயர்ந்த உள்ளம் கொண்ட ஒரு
    நல்ல மனிதர் வாள்க பல்லாண்டு
    வளர்க TATA MOTORS LTD

  • @karthik-s9f7y
    @karthik-s9f7y 3 месяца назад +26

    என்ன தெரிலே கேப்டன் விஜயகாந்த் அப்ரம் Ratan Tata இறந்துட்டாங்க என்று கேள்விப்பட்டது என்னை அறியாமலே கனவுல தண்ணி வருது😢😭

  • @shaamsanfir5698
    @shaamsanfir5698 4 года назад +10

    This is Hussain from Srilanka
    Mr. Rattan Tata I'm very very proud of you and Your excellent
    Thank you

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 года назад +7

    டாடா குழுமம் பழமை வாய்ந்த நிறுவனம். மற்றும் அவர் ஒரு புகழ்பெற்ற இந்திய நாட்டின் தொழில்நுட்ப அதிபராகத் திகழ்ந்தார். பல இந்திய மக்கள் வேலை வாய்ப்பு உருவாக்கி தந்தவர்

  • @prabu.d
    @prabu.d 4 года назад +53

    ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்றோம்

  • @newsmcreator4633
    @newsmcreator4633 9 месяцев назад +14

    அருமையான மனிதர் 🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @DhuriDhuru
    @DhuriDhuru 3 месяца назад +4

    அவர் இப்போது இல்லை.... என்றாலும் அவர் புகழ் உலகம் அழியும் வரை இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️