தமிழ் பேசி ஏமாற்ற கைகொட்டி சிரிக்க தமிழ் நாடு போதாதா? பாராளுமன்றம் வேறயா?பட்டிமன்றம் உங்கள் இருக்கே சிரிப்பாய் சிரிக்க.இடம் பொருள் தெரியாத பதர்கள்.😊😊😊😊😊😊
@@VEERANVELANஉனக்கு இந்த சகோதரி எந்தத் தொகுதி என்றாவது தெரியுமா.உங்க பிஜேபி போல் ஓட்டுக்குப்பிச்சையெடுக்கமட்டும் வருபவர் அல்ல.எப்போது பார்க்கலாம்.என்னைப்போன்ற தொகுதி மக்களுக்குத் தெரியும் என்னைப்போன்ற வீரர்களுக்கும் தெரியாது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பொதுமக்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக பொதுமக்கள் அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வோம் . மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
எங்கள் தங்கபாண்டியன் அய்யா அவர்களின் அருமையான தயாரிப்பு தமிழச்சி என்பதை பறை சாற்றி விட்டீர்கள் தமிழ்நாடு மேன்மைக்காக சிறப்பானதொரு உரையை வழங்கிய பெண் சிங்கத்திற்கு வாழ்த்துகள்
8 கோடி தமிழர்களின் உணர்வுகளை மிகவும் அருமையாகவும், அழுத்தமாகவும்,ஆழமாகவும் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. நம்முடைய பிரதமர் அவர்கள், நம் உணர்வுகளை புரிந்துகொண்டு, மீண்டும் ஒரு துணை பட்ஜெட் ஐ வாய்ப்பு இருக்கும் என்று நம்புவோம். நன்றி.
இந்திய பாராளுமன்றத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் உரை உரை அருமையிலும் அருமை அதே நேரத்தில் இந்திய அரசியல் சட்டப்படி மக்களாட்சி நடத்தவில்லை என்பதை மிக அழுத்தம் திருத்தமாக அறம் தண்டனை கொடுக்கும் என்பதை மோடி அரசுக்கு மோடி அமைச்சர்களுக்கு நன்றாக புரியும்படி எடுத்து உரைப்பதற்கு மிக அருமை மோடி அரசு அனைத்து மாநிலத்திற்கும் அவர் பிரதமர் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்!
அற்புதமான பதிவு சிறப்பான பேச்சாற்றல் கேள்விக்கணைகள் வரலாற்றின் சிறப்பு தத்துவத்தின் பிறப்பு தமிழகத்தின் சிறப்பு கேள்வி நெருப்பு நாடாளுமன்றத்தில் சிறப்பு பேச்சு ‼️ பாசிசம் நிர்மலாவுக்கு போச்சா 👎
தமிழன் என்று சொல்வோம்... தலை நிமிர்ந்து வாழ்வோம்....சகோதரி தமிழச்சி தங்க பாண்டியன் பாரபட்சம் ஆக செயல்படும் இந்த பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு நல்ல சவுக்கடி கொடுத்தது. மிகவும் நியாயமான வெளிப்பாடு.... அனைத்து தமிழ்நாட்டின் மக்கள் சார்பில் இவர் தமிழிலேயே பேசி வெளிக்கொணர்ந்தது மிகவும் மகிழ்ச்சி... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தமிழச்சி தஙகபாண்டியன்
திருமதி சுமதி அவர்களை தேர்ந்தெடுக்கப் பட்டதற்கும் திருமதி தமிழிசை தேர்ந்தெடுக்கப் படாததற்கும் தென் சென்னை மக்களவைத் தொகுதி மக்களுக்கு இரட்டிப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் நாட்டிலிருந்து செங்கோல் கொண்டு வந்தான் , காசியிலே தமிழ் சங்கம் நடத்தினான் அது எல்லாம் நாடகம் என்பது இப்போது தமிழக பாஜக காரனுக்கும் இது புரிந்திருக்கும் என நம்புவோம்.
நமது தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் அன்பு தங்கை தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு வியப்பானது உண்மையானது சிறப்பானது வாழ்க தமிழச்சி தங்க பாண்டியன் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்
Superb speech which covers not only the welfare of tamilnadu but also india and even the whole world. My heartfelt blessings to the M.P. T.T.Pandian, the MP for south South chennai constituency.
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்க்கும் மற்றும் பிற மாநிலங்களுக்கும் சேர்த்து வாதத்தை அழகாக அற்ப்புதமாக பேசிய சகோதரிக்கு வாழ்த்துகள் மாவட்ட தொண்டரணி து அமைப்பாளர் புதுக்கோட்டை வடக்கு கறம்பக்குடி வடக்கு ஒன்றியம்
SUPERB ,Clearly Indetailed Brought forth.the Partiality Shown by the FINANCIAL MINISTER Who has been Apointed not Elected.She has forgotten Tamilnadu. NOWINDER. If she remembers TN She may not Occupy this post now. Thamilachi Thangapandian you have proved you you are true to your Native place. May God give us more opportunities to hear your INSPIRING STIMULANT SPEECHES. VAZHA (VALHA) T THANGA PANDIAN.VLARHA TAMIL.
அருமையான பேச்சு சரியான முறையில் கேட்டிருக்கிறீர்கள் நன்றி அக்கா 💐💐💐
தமிழை யாரு பேசினாலும் பெருமை பட வேண்டும் ❤️🙏
Unma tha tamizharoda parambariyathai kaathu intha avaiyaar Avaiyaar get upla vanthurukanum ipdi make up pottukittu makkallukku make up poda kudathu Reality pesanum pavam ipa pesaravangha ellaam andradum kaatchiyaa
😂😂🎉😢😮😮😅😊
ÀaaàaaaàaaààaaàaààaAA@@VenkateshG-qu1pk
தமிழ் யாருக்கும் புரியல என்றாலும் நிர்மலா சீதாவிற்கு புரியும் எங்களுக்ககா அருமையாக பேசிய தமிழச்சி அவருக்கு நன்றி 💙
பேசிவிட்டு கேன்டீனுக்கு செல்லலாம்
தமிழ் பேசி ஏமாற்ற கைகொட்டி சிரிக்க தமிழ் நாடு போதாதா? பாராளுமன்றம் வேறயா?பட்டிமன்றம் உங்கள் இருக்கே சிரிப்பாய் சிரிக்க.இடம் பொருள் தெரியாத
பதர்கள்.😊😊😊😊😊😊
கர்ரெக்ட்🎉🎉🎉🎉
By means of translator everyone could understand in their own language
IVAL PUNNAVI THOTTU SAMIKUMBIDUM NAYADA NRE POI AVL ITHI ULLA MYRIL SOUP POTTU SAPPUTU DI PUNA
வீர மங்கை தமிழச்சி. தங்கபாண்டியன் பாராளுமன்ற உரை மிக மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் தங்கபாண்டியன்
தமிழர் காக குரல் கொடுத்தார் தமிழச்சிக்கு வாழ்த்து கள்
வாழ்க வளமுடன்
கள்ளா.
தமிழச்சி மிகவும் திறமையான தமிழச்சி தான்தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அல்லவாகொஞ்சம் திமிரு இருக்கத்தான் செய்யணும்எழுத்துக்கள் சகோதரி
பொய்களை பேசியதாவது மறைக்கத்தானே வேண்டும்.
@@parameswarythevathas4801😅
தன்மானம் படைத்த தமிழச்சி அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.வங்கச்சிங்கம் மகவா மொயித்ராவுக்கு நிகராக எழுந்துள்ள தமிழ்ச்சிங்கம் ! வாழ்க !
தமிழ் பெண் சிங்கம் கர்ச்சனைசெய்கிறது. தமிழுலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி பேசி பாராளுமன்றத்தின் கவணத்தை தன் பக்கம் திருப்பிவிட்டார்.
ஒங்கோல் BARBER கட்சிக்கு தன்மானம் கூட உண்டா????????
😂😂😂😂😂😂
@@VEERANVELAN🏴☠️
@@amaladassu9629
இந்த தன்மானம் இனி அடுத்த தேர்தலுக்கு தான் தொகுதி பக்கம் போகும் 😄😄😄😄
@@VEERANVELANஉனக்கு இந்த சகோதரி எந்தத் தொகுதி என்றாவது தெரியுமா.உங்க பிஜேபி போல் ஓட்டுக்குப்பிச்சையெடுக்கமட்டும் வருபவர் அல்ல.எப்போது பார்க்கலாம்.என்னைப்போன்ற தொகுதி மக்களுக்குத் தெரியும் என்னைப்போன்ற வீரர்களுக்கும் தெரியாது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பொதுமக்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக பொதுமக்கள் அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வோம் . மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
பெயருக்கு பொருத்தமான உரை.தெளிவான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துகள் சகோதரி.
வணக்கம்தாயேஉங்களதுஉரைஅருமைஅருமை
எங்கள் தங்கபாண்டியன் அய்யா அவர்களின் அருமையான தயாரிப்பு தமிழச்சி என்பதை பறை சாற்றி விட்டீர்கள் தமிழ்நாடு மேன்மைக்காக சிறப்பானதொரு உரையை வழங்கிய பெண் சிங்கத்திற்கு வாழ்த்துகள்
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி 🎉
Ithula irunthea theriyuthu makkal muttaal endru
இவர் மெத்தப்படித்தவர். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். திமுகவில் ஆங்கிலத்தில் பேச ஆளில்லை என்று கிண்டல் செய்தவர்களுக்கு சீரிய அரிமா
சிறப்பு. உச்சரிப்புக்கு ஈடான தமிழ்ச்சொல் பலுக்கல்
ENDA NEE IVAL PUNAVIL IDLY THOTTU THINUM DMK NAYAD
ரெம்ப பெருமையாக உள்ளது
அம்மா வணக்கம் நன்றி🙏💕❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அருமையாக சொன்னீர்கள்
தங்க தமிழச்சி, அருமையான உண்மையான உங்களது பேச்சு கேட்டும் பொழுது மெய்சிலிரக்க வைத்தது. வாழ்க தமிழ், வாழ்க தமிழ் அழுமை.
Thamizhachi thangapandian super & wonderful speech.
அருமை சகோதரி தமிழச்சி தங்க பாண்டியன்.வாழ்த்துகள்🎉 சிறந்த பார்லிமென்ட்ரி.👍👌
ஒரு பெண் சிங்கத்தின் கர்ஜனைபோல் இருந்தது அருமை அருமையாக பாடம் எடுத்தீர்கள்.
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
8 கோடி தமிழர்களின் உணர்வுகளை மிகவும் அருமையாகவும், அழுத்தமாகவும்,ஆழமாகவும் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நம்முடைய பிரதமர் அவர்கள், நம் உணர்வுகளை புரிந்துகொண்டு, மீண்டும் ஒரு துணை பட்ஜெட் ஐ வாய்ப்பு இருக்கும் என்று நம்புவோம். நன்றி.
You are the good Represents in all over madam.. Jai Hind.. Valzha Tamil.. Valarzha Tamil..
தமிழ் வாழ்க ❤️
தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய தமிழச்சி வாழ்க❤❤❤❤
🎉🎉
English Gold Tamilztchi வாழ்க உள்ளதை உள்ளபடி உண்மை சொல்லி உள்ளார்.
இந்திய பாராளுமன்றத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் உரை உரை அருமையிலும் அருமை அதே நேரத்தில் இந்திய அரசியல் சட்டப்படி மக்களாட்சி நடத்தவில்லை என்பதை மிக அழுத்தம் திருத்தமாக அறம் தண்டனை கொடுக்கும் என்பதை மோடி அரசுக்கு மோடி அமைச்சர்களுக்கு நன்றாக புரியும்படி எடுத்து உரைப்பதற்கு மிக அருமை மோடி அரசு அனைத்து மாநிலத்திற்கும் அவர் பிரதமர் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்!
state olunga irundha center la kelvi kekkalam
சரியான பேச்சு வாழ்த்துக்கள்
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கொரு குணமுண்டு!🔥🔥🔥
அற்புதமான பதிவு சிறப்பான பேச்சாற்றல் கேள்விக்கணைகள் வரலாற்றின் சிறப்பு தத்துவத்தின் பிறப்பு தமிழகத்தின் சிறப்பு கேள்வி நெருப்பு நாடாளுமன்றத்தில் சிறப்பு பேச்சு ‼️ பாசிசம் நிர்மலாவுக்கு போச்சா 👎
சிறப்பான பேச்சாற்றல் கலைஞர் பட்டறையில் இருந்து வந்த வீரத்தமிழச்சிகள்நாங்கள்
@@Malligasukumaran,😂😂😂😂,
மெய்சிலிர்க்க வைத்துவிட்டது இந்தப் பதிவு தமிழச்சி தங்கப்பாண்டியனக்கு எனது வாழ்த்துக்கள்.
Supero supper well done
திருமதி. தமிழச்சி MP அவர்கள் தமிழ் நாட்டின் இன்னொரு சிங்கப்பெண்.
DMK buys votes with money, liquor and Ganja. Hearing the party talk about the sanctity of election process, even shaitan will laugh at him !!!
200
நன்றி அம்மா
Liked the speech. Short but precise!!
வாழ்த்துக்கள், மிகவும் அற்புதமாக உரையாற்றினார் கள்.
இந்த சகோதரி INDIA கூட்டணி தலைமையில் நிதி அமைச்சர் ஆகவேண்டும் இந்த வையகம் இவரைப் வானளாவிய போற்ற வேண்டும். வாழ்த்துக்கள் அம்மா
Arumai
அருமையாக தமிழில் பேசியதற்கு பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு தமிழ் தமிழ் நீங்கள் தான் என்றுமே எம்பி
தமிழன் என்று சொல்வோம்...
தலை நிமிர்ந்து வாழ்வோம்....சகோதரி தமிழச்சி
தங்க பாண்டியன் பாரபட்சம் ஆக செயல்படும் இந்த பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு நல்ல சவுக்கடி கொடுத்தது.
மிகவும் நியாயமான வெளிப்பாடு.... அனைத்து தமிழ்நாட்டின் மக்கள் சார்பில் இவர் தமிழிலேயே பேசி வெளிக்கொணர்ந்தது மிகவும் மகிழ்ச்சி... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தமிழச்சி தஙகபாண்டியன்
மிக மிகச்சிறப்பு வாழ்க தமிழ் !வளர்க தமிழ் !என்றென்றும்.
மிக அருமை அக்கா
என்னதான் கிழித்தாலும் இந்த ஜடங்களை திருத்த முடியாது.
Correct
Rf ed 0:59
Correct சொன்னிங்க
@@kaniz1632
சார், கட்சியில இருந்துகிட்டு கட்சியை திட்டக்கூடாது
My great respect to our beloved minister, she shuts their mouths with her energetic and true speech ❤ she rocks👏💪..i love her
அருமையான கேள்வி அக்கா 👌👌🔥🔥🔥
இதுதான் எங்கள் திராவிட தமிழச்சி
Vote ku amount kudukama win pannitu thiravidam pesanum 😅
அழகான Mp
@@manokarn5125அவளுக்கு கணவன் இருக்கிறான் !
Can anyone give the proper definition for திராவிடம்...and why they are relating to DMK..?
@@deepanphenomenal3263 modi yum North India ku 500 , 1000 nu thanthan bro
தமிழச்சி வாழ்த்துக்கள்
அருமை, அருமை.❤❤❤❤❤❤❤❤❤
Excellent speach.வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 👏 👏🙏
DMK buys votes with money, liquor and Ganja. Hearing the party talk about the sanctity of election process, even shaitan will laugh at him !!!
தங்க மகளே பேசு பேசு ஊ.மா மி யும்,தற்குறியும் காது சவ்வு கிழிபட பேசு மகளேபேசு.Allhuakber. jaibheem, periyar gr.daughter வாழ்க வளர்க நளமுடன் வளமுடன்...
வாழ்த்துக்கள்
Sema sema speach... Avar mattumalla avarudaya pechum azaguthaan. Super
Valthukal sister best spech
Excellent mam
நன்றி மகளே
fantastic talk
Suuuuuupper.speech
திருமதி சுமதி அவர்களை தேர்ந்தெடுக்கப் பட்டதற்கும் திருமதி தமிழிசை தேர்ந்தெடுக்கப் படாததற்கும் தென் சென்னை மக்களவைத் தொகுதி மக்களுக்கு இரட்டிப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Supper
தமிழ் நாட்டிலிருந்து செங்கோல் கொண்டு வந்தான் , காசியிலே தமிழ் சங்கம் நடத்தினான் அது எல்லாம் நாடகம் என்பது இப்போது தமிழக பாஜக காரனுக்கும் இது புரிந்திருக்கும் என நம்புவோம்.
நமது தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் அன்பு தங்கை தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு வியப்பானது உண்மையானது சிறப்பானது வாழ்க தமிழச்சி தங்க பாண்டியன் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்
No use for their constitution and no anything for next 5 years
@@karukaruppaiya8225
செந்கோல்கோண்டுவந்த காவிகளை துரத்த வேண்டும்😊
குடுத்த காசுக்கு கணக்கு கேட்கிறார்கள் அதை கொடுக்காமல் எப்படி மறுபடியும் காசு கொடுப்பார்கள்
@@Educational4117முடியுமா உங்களால் செந்தில் பாலாஜியை காப்பாத்த முடியலை...கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போனாராம்
மிகவும் அருமையான உரை.
Super speach Nobody has delivered such a wonderful attack on FM PM and BJP.Thanks a lot to Thangapandian
தெளிவான விளக்கம் தமிழச்சி சரியான பெயர் தைரியமான அருமையான பேச்சு🎉
அருமையான பேச்சி.தமிழ் நாட்டுக்கு தனிநாடு வேண்டும். அதுதான் வழி.உணருங்கள் தமிழர்களே இந்தசங்கிகூட்டம் தமிழளர்களை நசுக்கபார்க்கிறான்.
Awesome, mam hatsoff🎉
Great
வாங்கம்மா வாங்க தமிழச்சி வாங்க மிகவும் சிறப்பாக பேசினீர்கள் தெளிவாக பேசினீர்கள் வாழ்க வளர்க கடவுள் உங்களுக்கு உதவி செய்வார்🎉🎉🎉🎉❤
Super!!, super! super!!!
Excellent, fantastic, mind blowing speech Madam. ♥️♥️♥️
மிக அருமையான பேச்சு 👍
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள சகோதரி
❤❤❤❤❤ அருமையான உரிமைப் பேச்சு பாராட்டுக்கள் நன்றி
Super speech
வாழ்த்துக்கள் 💪💪💪💪
தமிழச்சி தங்கபண்டியன் யாரென்று நினைச்சிட்டிங்க , திராவிட மண்ணின் தமிழச்சிடா.👌👌👌👌👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🖤❤👏👏👏👏
Drama Queen.
அப்பப்பப்பப்பா.... அருமை... அருமை... 🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 thanks again 👍👍👍👍👍👍
Superb speech which covers not only the welfare of tamilnadu but also india and even the whole world. My heartfelt blessings to the M.P. T.T.Pandian, the MP for south South chennai constituency.
Excellent
அருமையான பதிவு அருமை அருமை
Super speech sister 🎉
பாராளுமன்றத்தில் ஒரு சிங்கம் கர்சித்தம் மாதிரி இருந்தது 🙏🌹
தகுதியற்ற நிதி அமைச்சர்
Nirmala sitharaman is a savu kedu for Tamil Nadu 😂
இது எங்கள் குரல் 👍
நல்லா கருத்து
ஒத்த ஓட்டு வாங்க வக்கில்லாத மடிசார் மாமிக்கு நிதி அமைச்சர் பதவி.
தனிமனித ஒழுக்கம் உள்ளவர்கள் நிதி அமைச்சராக இருப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா
Kasu kuduthu 40 vangina vannellam paesuran
முதலில் திறமை முக்கியம்... அது அங்கு இல்லை...@@maruthipanelsindia2960
Ivanunga ellam kothadimai nainga bro@@maruthipanelsindia2960
@@vincentn4703 தமிழன் ஓட்டு சாராய பிரியாணி ஓட்டு
உறுப்பினர்கள் பலமாக பெஞ்ச் தட்டலாம், ஒரு சிலர் மட்டுமே கை தட்டுகிறீர்கள்
வேதனையை சொல்லும்போது எப்படி தட்ட முடியும்?
@@S.pMohan-yu9rqகள்ள சாராயம் குடித்து செத்ததற்காகவா
உண்மை உறைத்துகிறதே
Very great 👍 speech congratulations vazhka DMK vazhka thalaivar thalapathi
அழகான பேச்சு சிறப்பான பேச்சு திறமையான பேச்சு தமிழை பாராளுமன்ற வளாகத்தில் உச்சரித்த தங்களின் தமிழ் அழகு போற்றப்பட வேண்டியது.
பாராட்டுக்கள் சகோதரி🎉🎉🎉🎉🎉
Super mam🎉🎉
Super Speech👋
0:32 see this 🤡
வாழ்க தமிழ். ஆயிரம் தமிழச்சிகள் எழும்பட்டும்.
Sema punch 'padippathu ramayanam idippathu perumal koil ' 👍👏👏👏👏
அருமை அருமை
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்க்கும் மற்றும் பிற மாநிலங்களுக்கும் சேர்த்து வாதத்தை அழகாக அற்ப்புதமாக பேசிய சகோதரிக்கு வாழ்த்துகள் மாவட்ட தொண்டரணி து அமைப்பாளர் புதுக்கோட்டை வடக்கு கறம்பக்குடி வடக்கு ஒன்றியம்
Excellent and well-articulated speech
Superb speech mam.......👌👌👌👏👏👍👍🎉
சரியான பேச்சு🎉
Very. Very. Akka. 👌👌👍👍💐💐🙏🙏
SUPERB ,Clearly Indetailed
Brought forth.the Partiality
Shown by the FINANCIAL
MINISTER Who has been
Apointed not Elected.She has forgotten Tamilnadu.
NOWINDER. If she remembers TN She may not Occupy this post now.
Thamilachi Thangapandian you have proved you you are true to your Native place. May God give us more opportunities to hear your
INSPIRING STIMULANT
SPEECHES. VAZHA (VALHA) T THANGA
PANDIAN.VLARHA TAMIL.
Sema sema mass speech. Super தமிழச்சி.
அந்த அம்மா மேக்கப் போடுவதற்கு ஒரு லட்சம் ஆகுதாம் அதை சொல்றீயா
the great speach.......................
தமிழச்சியின் உரை, தமிழ் மக்களின் உணர்வு ,
தமிழ் நாட்டை புறக்கணித்து வஞ்சித்த நிர்மலா மாமி ,
நீ தமிழ் நாடு பக்கம் வராதே இனி.
ராமாயணக் கூனி சூனியக் கிழவி இந்த நிம்மி கிழவி தமிழ்நாட்டு பக்கம் வந்தால் காலை வெட்டி அடுப்பில் போட்டு விட வேண்டும்..😡😡
ஏன் நீங்க கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததை கண்டுகாமல் போகனுமா
உங்களுக்கு ஓட்டு போட்ட சனியன் பிடிச்ச தமிழனை என்ன செய்வது...அந்த சனி பகவானே உங்களை பார்த்து கொள்வான்!!
ஒருதமிழனைதமிழனேகாட்டிகொடுக்கும்எட்டப்பன்நாடுதழிழ்நாடு
Excellent speech! 🎉
Appa Appa yanna speech super super 🎉 vaazhththukkal 🎉🎉🎉