"மோடி இஸ்லாமியர்களை பற்றி தமிழ்நாட்டில் பேசியிருந்தால் Scene - ஏ வேற" - மதிவதனி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2024
  • "மோடி இஸ்லாமியர்களை பற்றி தமிழ்நாட்டில் பேசியிருந்தால் Scene - ஏ வேற" - மதிவதனி | Netrikann | Modi | BJP | Election 2024 | Malaimurasu Seithigal
    #modi #bjp #loksabhaelection2024 #dmk #admk #ntk #malaimurasuseithigal @tamilheadlinesnews
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 2 тыс.

  • @user-ls4fz2nr6t
    @user-ls4fz2nr6t Месяц назад +170

    உண்மையை உறக்க சொல்லிய சகோதரி மதிவதினிக்கு வாழ்த்துக்கள்

    • @alangamuthu1229
      @alangamuthu1229 Месяц назад +4

      தமிழ் நாடு பகுத்தறிவு பூமி வாழ்க தந்தை பெரியார்

    • @jahirhussain4485
      @jahirhussain4485 Месяц назад +2

      அருமையான உண்மையான பதிவு

    • @mariabenziher2812
      @mariabenziher2812 Месяц назад

      X ​@@alangamuthu1229😊😊😅😮

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 Месяц назад +103

    சகோதரி மதிவதனியின் பேச்சு மிகவும் அருமை தொடரட்டும் (உண்மையான விவாத பேச்சு) மக்களின் தொண்டு ,வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samraj9892
    @samraj9892 Месяц назад +45

    முனைவர் பாஷாவும் நேர்க்கானல் வரும் முன்னர் மாட்டு கோமியம் குடித்து விட்டு வந்திருப்பார் என நினைக்கிறேன் மதி வதனிக்கு வாழ்த்துக்கள்🎉

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 Месяц назад +135

    சூப்பரான விவாதம் அருமையா லாஜிக்கா முகத்தில் அறைந்தார் போல் பேசினீர்கள் மதிவதனி தோழர்

    • @saleemabdul392
      @saleemabdul392 Месяц назад

      ❤❤❤❤❤❤

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 19 дней назад

      மதிவதனி உனக்கு தோழரா

    • @PNS321
      @PNS321 9 дней назад

      Yes apadiyea drug mafia gang jaffer sadic pathi pesalama... Nam thozi.. pesana Ava vitla bomp podruvanga.. pavum

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Месяц назад +61

    பெற்றால் மதிவதனி மாதிரி பெண்ணை பெற்றெடுக்க வேண்டும் 🎉❤🎉

  • @kunjithapathamk74
    @kunjithapathamk74 Месяц назад +56

    மதிவதினி உங்களை பெரிதும் பாராட்டுகிறேன் வாழ்க வளர்க வாழ்த்துகள்

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 Месяц назад +101

    மதிவதனி அருமையாக விவாதம் செய்கிறார் ஒட்டு மொத்த சாமானியனின் குரல் கருத்து ஒப்பீடு மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் வளர்க நலமுடன் உங்களது பனி சிறக்க வாழ்த்துக்கள்

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi Месяц назад +1

      சரி ஏன் இஸ்லாமியரா இருக்கனும்...மீண்டும் தாய் மதத்துக்கு வாங்க... தமிழ் ரத்தம் தான ஓடுது உடம்புல.. என்ன இல்லை தமிழ்ல..எந்த லாபத்துக்காக மதம் மாறினீங்க.. ஏதாவது ஒரு கேவலமான பணம் தந்து மாத்துறானுங்க... இது ஒரு பொழப்பா... என்ன வேணா செய்ய தமிழ்கடவுள் இருக்கிறாரே.. இந்த மண்ணுக்கு சொந்தமான சமயத்துக்கு வாங்கடா... பிறகு ஏன் மதச்சண்டை வரூம்..

    • @mohamedshajahan1741
      @mohamedshajahan1741 Месяц назад

      Vanthavan Brahmin aaga mudiyuma, sakkiliyan aaga irukka vendum endraal yaarukkum thevai illai​@@KumaranRagupathi

    • @user-ov3nx3gm4y
      @user-ov3nx3gm4y Месяц назад

      11

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi Месяц назад +2

      @@mohamedshajahan1741 சாதி என்று ஒன்றுமில்லை.. தமிழ் சைவம் அவ்வளவு தான்.. எல்லாரும் ஒரே சமம்.. பிற உயிர் கொல்லா நெறியே சரியான வாழ்க்கை நெறி..

    • @saleemreyalsaleemreyal4102
      @saleemreyalsaleemreyal4102 29 дней назад

      இதை சட்டமாக கொண்டு வர சொல்லுங்கள் அனைவரும் வந்து விடுவார்கள்​@@KumaranRagupathi

  • @user-bf9pk3cp3m
    @user-bf9pk3cp3m Месяц назад +12

    சிங்கப் பெண் மதி க்குவாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉

  • @abdulsalam-oe7gs
    @abdulsalam-oe7gs Месяц назад +169

    சகோதரி மதிவதனிக்கு நன்றி
    பாராட்டுக்கள்
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @foujibasheer4429
    @foujibasheer4429 Месяц назад +250

    சரியான பதிலடி சகோதரியே உனக்கு இறைவன் நீடித்த ஆயூளை தந்து ஹிதாயத்தை கொடுத்து மைனாட்டியான எல்லோருக்கும் குரல் கொடுக்கவல்ல ரஹ்மானை துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ். நியாயமாகவும் நாகரிகமாகவும் பேச எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @umaanbu3445
      @umaanbu3445 Месяц назад +8

      Ameen

    • @mithraramprakash8453
      @mithraramprakash8453 Месяц назад +1

      1

    • @retnasamythankaiyan3597
      @retnasamythankaiyan3597 Месяц назад +1

      உங்களுக்கு தமிழ் பேச தெரியாதா?

    • @hajirapeermydeen5845
      @hajirapeermydeen5845 Месяц назад

      10 வருடமா. தகுதி இல்லத மோடிக்கிட்ட. இறைவன். கொடுக்க சொன்னான். இறைவன். மோடி எவ்வாரு. மக்களை. இம்சையாகிரனு. பாத்துவிட்டான் இறைவன். மோடி. தகுதியே கிடையாது. மூணு. மதங்களும். அண்ணன் தப்பி தங்கையாக. இருக்கிரோம். மோடி. உனக்கு பொராமை. எங்களது ஒற்றுமையை. பார்த்து.

    • @muhammadhirfan5731
      @muhammadhirfan5731 Месяц назад +1

      AAMEEN

  • @user-ky7zn9te5k
    @user-ky7zn9te5k Месяц назад +53

    உலகில் நீதியின் பக்கம் நிற்பவர்கள் இறைவனின் சிறப்புக்குரிய மனிதர்களாக இருப்பார்கள், மதிப்பிற்குறிய மதிவதனி அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறப்பான வாழ்வில் இருப்பார்கள், உலக நீதி இறைவனுக்கு சொந்தமானது.

  • @pounrajgnanamani6118
    @pounrajgnanamani6118 Месяц назад +59

    தமிழகத்தின் மனிதநேயம் உலகிற்கு வழிகாட்டி, வாழ்த்துக்கள் சகோதரி..

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Месяц назад +75

    இப்படி ஒரு பொது வெளியில் ஒரு பெண் பேசுவதே மகிழ்ச்சி

    • @JAY-wl5nv
      @JAY-wl5nv Месяц назад +4

      வீரத்தமிழச்சி

    • @prabhu9189
      @prabhu9189 Месяц назад +1

      இவள் தெலுங்கச்சி

    • @---s.k----7515
      @---s.k----7515 Месяц назад

      Yen Unna pathi perumaiya pesittala..

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 Месяц назад

      Ata pythiyam ​@@---s.k----7515

    • @user-oe9so7ts1x
      @user-oe9so7ts1x 9 дней назад

      ​@@---s.k----7515ஏன் கேடிய பற்றி உயர்வாக பேச வேண்டுமா

  • @user-wf6wr6qu1j
    @user-wf6wr6qu1j Месяц назад +87

    அருமை மதிவதனி அவர்களின் வாதங்கள். வாழ்த்துகள் .பாராட்டுக்கள். 🙏

  • @sathyaseelan100
    @sathyaseelan100 Месяц назад +8

    சூப்பர் சகோதரி ஜூன் 4க்கு பிறகு பார்த்து கொள்ளலாம்...

  • @tablamurugesan
    @tablamurugesan Месяц назад +21

    அனல் பறக்கும் பேச்சு தங்கை மதிவதனி. வாழ்த்துக்கள் 💐💐💐

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Месяц назад +62

    வாழ்க தமிழ்வதனி

    • @prabhu9189
      @prabhu9189 Месяц назад +1

      தெலுங்கு வதனி

    • @prabhu9189
      @prabhu9189 Месяц назад +3

      தெலுங்குவதனி

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 Месяц назад +238

    ❤❤❤❤❤அருமையான,தரவுடன் கூடிய விவாதம் பண்ணி ஶ்ரீகாந்த் வாயடைத்த மதிவதனிக்கு இதயபூா்வ வாழ்த்துக்கள் மகளே

  • @somamary725
    @somamary725 Месяц назад +3

    அருமை மகளே. தெளிவான வாதம். சொல்ல வேண்டியதை சுருக்கமாகச் சொல்லி புரிய வைப்பது மிக மிக அருமை. வாழ்த்துகள் மா. நிறைய பேசு மா.

  • @selvamanibalasubramani8239
    @selvamanibalasubramani8239 Месяц назад +82

    மோடியின் முகத்திரையைக் கிழித்து தொங்க விட்டது தங்கையின் பேச்சு வாழ்த்துக்கள்.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Месяц назад

      சாமி.இல்லைசொல்லும்.தே.பசங்க..
      குறிப்பாக.இந்து.
      கடவுளை.இல்லை
      மதம்.இல்லை.என்று
      கலர்.கலராய்.கலந்த
      பிறந்த.இது.என்ண
      நம்.சானதான.
      கோவில் பற்றி.
      பேச..என்ண.அரு
      கதி.இல்லை..

  • @joset1682
    @joset1682 Месяц назад +16

    அன்பு தோழர் உங்கள் வலுவான நல்ல கருத்தை புதிய தலைமுறையில் பார்த்தேன் வாழ்த்துக்கள் தோழர் ❤

  • @vasu9905
    @vasu9905 Месяц назад +34

    அருமை மகளே உனது பேச்சு 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏💪💪💪💪

  • @JabbarIbrahim-rb7rt
    @JabbarIbrahim-rb7rt Месяц назад +7

    அருமையான உச்சரிப்பு தோழி

  • @skali7051
    @skali7051 Месяц назад +4

    சகோதரி மதிவதனியை பார்த்தாலே சங்கிகள் கதறி ஒளிந்து ஓடுகிறார்கள் அப்படி ஒரு சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள், அவருக்கு வாய்ப்பு கொடுத்த மாலை முரசுக்கு நன்றிகள்

  • @berna9486
    @berna9486 Месяц назад +64

    சூப்பர் மதிவதனி சகோதரி. வாழ்த்துக்கள். இப்படி அழுத்தம் திருத்தமாக தெளிவாக ஆணித்தரமாக திசைதிருப்பினாலும் முக்கிய பேச்சிலிருந்து தடம் புரளாமல் பேசுகிறார்.
    மீண்டும் வாழ்த்துக்கள். எதிரணியின் பேச்சாளர்கள் மட்டும் அல்ல,பரப்புரையில் ஈடுபட்டு வரும் தலைவர்கள் என்பவர் களுக்கு கூட இந்த பக்குவம் இல்லை.

  • @venkatachalamp2537
    @venkatachalamp2537 Месяц назад +19

    சகோதரி மதிவதனி அவர்களின் அறிவுபூர்வமான ஆதாரத்துடனான பேச்சு மலைக்க வைக்கிறது. எதிர்த்து பேசுகிறவர்களை வாயடைக்க வைக்கிறது. Keep it up

  • @starbrothersbaskar1758
    @starbrothersbaskar1758 Месяц назад +44

    மதிவதனியின் மதிநுட்பம் அபாரம் அவர் புதுமை பெண் தான்

  • @sivalingam2176
    @sivalingam2176 Месяц назад +16

    அன்பு மகள்!
    மதிவதனி அவர்களின் விளக்கம் அருமை!
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn Месяц назад +167

    மதிவதனி அவர்கள் இளம் வயதாக இருந்தாலும் மிகவும் அறிவுபூர்வமான வாதத்தையும் தெளிவான உச்சரிப்பும் கேட்பதற்கு இனிமையான தமிழ் உங்கள் மென்மேலும் அறிவுபூர்வமாக வளர்வதற்கு இறைவன் அருள் புரிவானாக

    • @---s.k----7515
      @---s.k----7515 Месяц назад +1

      Apdilam onnum illa raja.....

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r Месяц назад +1

      எலும்பு துண்டுக்காக வாலாட்டாத ........ உண்டா.......😂

    • @rajeshkumar-cb9uv
      @rajeshkumar-cb9uv Месяц назад

      😂😂​@@jfskydkdkydoydr7p06r

  • @iqbalmd1929
    @iqbalmd1929 Месяц назад +91

    தெளிவான விவாதம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @user-vb3iy8bf2f
    @user-vb3iy8bf2f Месяц назад +45

    மதிவதனி சின்னப் பெண்ணாக இருந்தாலும், மிக அழகாக அறிவாக பேசுவதை கண்டு வியக்கிறேன், மீண்டும் மீண்டும் வளர ,மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉

  • @bullionkumar
    @bullionkumar Месяц назад +5

    I feel ashamed can't write in Thamiz. What a speech- decency, clarity , respect & within the topic. Too good.
    Congratulations lady. I salute you.

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Месяц назад +141

    தோழர் மதிவதனி க்கு வாழ்த்துக்கள்🎉🔥

  • @msrajan7364
    @msrajan7364 Месяц назад +239

    தோழர் மதிவதனியின் வாதம் அருமை....சங்கிகளை கதற விடுகிறார். Super...

    • @vasanth.....r96
      @vasanth.....r96 Месяц назад +2

      Living together க்கு ஒரு விளக்கம் குடுத்திருப்பா பாருங்கள்... உன் பொண்டாட்டி மற்றும் பொண்ணு அந்த பதிவை பார்த்துவிடாமல் பார்த்துக்கோங்க...

    • @AllInOne-vl2ed
      @AllInOne-vl2ed Месяц назад +2

      ​@@vasanth.....r96eppo enna pesna ada pathi sollalam

  • @GhostRider-oc8qz
    @GhostRider-oc8qz Месяц назад +3

    அருமையான பேச்சு சகோதரி..

  • @hilariusviagulam8217
    @hilariusviagulam8217 Месяц назад +9

    இத்தனை ஆண்கள் கலகம் செய்வது போல் மறித்து மறித்து கத்திய போது நிதானம் இழக்காது அறிவுத் தெளிவோடு ஆதாரத் தரவுகளை கைவிரல் நுனியில் வைத்துப் பேசிய சகோதரி மதிவதனியின் அரசியல் ஞானத்திற்கு தலைவணங்குகிறேன். வாழ்க!

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 Месяц назад +227

    இப்படி பேசும் மதுவதணிக்கு எந்த சங்கியானாலும் ஈடுகொடுத்து பேசும் அறிவு இல்லை

    • @thambiapillai6237
      @thambiapillai6237 Месяц назад +2

      IWSஎப்படி பேசுவர்.

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Месяц назад +14

      ஆமா.. உதயநிதி பேசுனப்ப மதுவதனிக்கு மூடிக்கிச்சு.. இப்போதான் பெரியாரிஸ்ட் துறந்து விட்ருக்கானுங்க..

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt Месяц назад +2

      Dei badu pesamaye mudivu pannita

    • @mesutsubu9095
      @mesutsubu9095 Месяц назад +4

      அண்ணாமலையை வரச்சொல்லுங்கள் அசிங்கப்பட்டு போய்விடுவார்

    • @user-uf3em7jf6u
      @user-uf3em7jf6u Месяц назад +2

      Thulukana 😂🤣

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d Месяц назад +17

    மதிவதனி சகோதரியின் வாதம் எப்போதுமே மாஸ் தான் ❤❤❤

  • @assakthivel7748
    @assakthivel7748 Месяц назад +2

    💯 அருமை

  • @thabasumbegum4246
    @thabasumbegum4246 Месяц назад +42

    செம்ம அடி மா மதிவதனி சிங்க பெண் நீங்க வாழ்த்துக்கள் மா 😊😊

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Месяц назад +3

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kmurugesan4899
    @kmurugesan4899 Месяц назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி மதிவதனி

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu Месяц назад +194

    சின்ன பொண்ணுடா மதி அதன் மதியோடு பேசறாங்க அது தாண்ட பெரியாரின் வழி தோன்றல்.....

    • @sameemasameema7912
      @sameemasameema7912 Месяц назад +9

      ஆம் உண்மை தம்பி

    • @maniarul8699
      @maniarul8699 Месяц назад

      டே அவ எல்லா மத முடநம்பிக்கையையும் பேச பெண்மை உண்டா இல்லை இஸ்லாமியாக இருந்தால் ஏற்பேன் இந்து என்றால் ஏதிர்பேன் என்ற அறைகுறை பகுத்தறிவு இதை அறிக....

    • @shortcutlearning2769
      @shortcutlearning2769 Месяц назад

      இவனுங்களுக்கு படுத்தியே இல்லைங்கறத எல்லா விவாதத்திலும் நிரூபிக்கிறானுங்க சும்மாவே கத்துறானுங்க டீஸன்டா பேசுற துக்கு மதிவதினியை பத்து சதவீதம் ஃபாலோ செய்தாலே சங்கிகளுக்கு அறிவு வந்ததாக பொருள்

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 Месяц назад +11

      பக்கம் 21 இல் சொன்னபடி தானே

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya Месяц назад +8

      ONLY 500 TASMAC SHOPS ARE IN TAMILNADU NNU SONNA AALU THAAN.

  • @patrickm6654
    @patrickm6654 Месяц назад +195

    சொரி புடிச்ச மொள்ள மாரி சொரி காந்த் பொரிக்கி ராஸ்கல்...

    • @Jacky-mr4pb
      @Jacky-mr4pb Месяц назад +2

      😂😂😂😂😂

    • @DB-hz1gu
      @DB-hz1gu Месяц назад

      Vote arasiyal
      No truth
      No honesty
      Just for vote bank supporting Abrahamic Practice

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy Месяц назад

      இந்த ஶ்ரீகாந்த் ஆரம்பத்தில் தன் வாழ்க்கையை ஆரம்பித்தது சன் தொலைகாட்சியில் என்பதை மறந்துவிட்டார் போலும் ,இபொழ்த் எனடாவென்றால் ஶ்ரீகாந்த் என்ற பெயருடன் கருநேஷ் என்று சேர்த்துக்கொண்டால் யாருக்கும் தெரியாது என நினைத்து கொண்டு எல்லா TV யிலும் வந்து உட்கார்ந்து கொண்டு வாதம்.செய்து கொண்டிருக்கிறார்.

  • @aksheriff
    @aksheriff Месяц назад +10

    அருமையான பேச்சு, மதிவதனி, பிஞ்ச செருப்பு கழட்டி செம்ம அடி அடிச்சிருக்காங்க

  • @starbrothersbaskar1758
    @starbrothersbaskar1758 Месяц назад +6

    Mathivathani speak the truth

  • @user-js6cd9uu8y
    @user-js6cd9uu8y Месяц назад +110

    மதிவதனி அவர்களின் வினாவிற்கு ஆதாரத்துடன் விடை சொல்லமுடியாத சங்கிகளின் நிலை அத்தோ பரிதாபம்...

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml Месяц назад +3

      Mudhalla un pera velipadaya podra? andha integrity kooda illa unakku nee ellam comment pandra? Ah

    • @arunr5489
      @arunr5489 Месяц назад +5

      ​@@LoguLogu-ii7mlmattvanga name a kedka ni yaruda ?

    • @jagans6782
      @jagans6782 Месяц назад

      மனநலம் பாதிக்கப்பட்டுள்ள மதுவதனி ஆதரவளிக்கும் நாதாரி கூட்டமே

    • @christopherdhanaraj3528
      @christopherdhanaraj3528 Месяц назад

      டேய் அவர் பிரதமர் டா

    • @ajaysree8619
      @ajaysree8619 Месяц назад

      Ivea yeanea romba olukkam

  • @manoharm4336
    @manoharm4336 Месяц назад +399

    சங்கியா இருப்பது ரொம்ப கஷ்டம், ஞாயமில்லா வாதம் என்று தெரிந்தும் அடாவடியாக கத்துகிறார்கள்.......

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 Месяц назад

      இப்ப என்ன பிரட்சினை அம்பானி அதானி உலக பணக்காரன் லிஸ்ட்டில் இருந்து கடைசியாக போய்விட்டால் என்ன பன்னுவது, அவனுங்களுக்கு தள்ளுபடி செய்ததற்கு திருப்பி புடுங்கிவிட்டால் என்ன பன்றது. முட்டாபயலே சாதி மத துவேசத்தை வைத்து ஆட்சிக்கி வந்து ஒரு மயிரை கூட செய்யவில்லை.

    • @mohamedarif5660
      @mohamedarif5660 Месяц назад +8

    • @kaw22
      @kaw22 Месяц назад

      Maatu muthram urinji urinji kudikkira sangi srikanth veer enne moothram kudukkalam.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Месяц назад +4

      @@mohamedarif5660 ஓ *முஹம்மது* அ தா ன் ஹார்ட் போடறான்..

    • @nashimanashima9376
      @nashimanashima9376 Месяц назад

      ஏண்டா உன் சொத்த புடுங்கி இன்னொருத்தனுக்கு கொடுக்கும்போது தெரியும் அந்த வலியும் வேதனையும் இந்துக்களுடைய சொத்தை பிரித்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்பான் என்றால் எந்த இந்துவுக்கும் கோபம் வரத்தான் செய்யும் ஒரு இஸ்லாமியனாக நானே சொல்கிறேன் யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்

  • @ingersalvythianathan8814
    @ingersalvythianathan8814 Месяц назад +4

    Excellent madhivadhani. Very good argument

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy Месяц назад +6

    மதிவதனி சகோதரியின் வாதம் மெய்சிலிர்க்க வைக்கும் திறன் அளப்பரியது🎉🎉🎉❤❤❤

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 Месяц назад +306

    இந்த பெண் அசத்துகிறார் கடந்த இரண்டு வருடங்களாக விவாதத்துக்கு வரும் மதிவதனி எடுத்து வைக்கும் வாதங்களுக்கு சங்கிகளிடம் பதிலே இல்லை, இவர் தலைமையில். தி. மு. க வினருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.

    • @user-cs6yo9fi9z
      @user-cs6yo9fi9z Месяц назад +19

      மதிவதனி சூப்பர்!!!

    • @Jacky-mr4pb
      @Jacky-mr4pb Месяц назад +20

      மதிவதனி எதிர்கால
      தி க தலைவர் ஆக வாய்ப்புள்ளது

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 Месяц назад +15

      அருமை மகளே

    • @meru7591
      @meru7591 Месяц назад +12

      தசை வதனியல்ல...மதிவதனி... மின்னல்

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Месяц назад +9

      ஒரு *மயிரும்* இல்ல.
      *மதியற்ற வதனி* பொத்து

  • @ravin8405
    @ravin8405 Месяц назад +13

    சூப்பர் மதி...🎉

  • @thecastles369
    @thecastles369 Месяц назад +3

    Hats off sister 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @gstephenpremkumar7280
    @gstephenpremkumar7280 Месяц назад +2

    Super explanation by Mathivathini

  • @Hariharish20Vell
    @Hariharish20Vell Месяц назад +213

    மு பாட்ஷா வை எவ்வளவு அசிங்கப் படுத்தினாலும் திருந்த வாய்ப்பில்லை தோழர் மதிவதனி அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

    • @JoelkingAndrews
      @JoelkingAndrews Месяц назад

      Basha oru dheemaku....kodhala vaiyanuku singi aadiliraan

    • @saleemdulvi8712
      @saleemdulvi8712 Месяц назад

      Who's Munavvar

    • @Jacky-mr4pb
      @Jacky-mr4pb Месяц назад +5

      அவன் எட்டப்பன்

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 Месяц назад +2

      அவர் ஜால்ரா

    • @anbumani3197
      @anbumani3197 Месяц назад

      மலந்தின்னும் பன்றியை விட கேவலமானவன் முனவர் பாட்ஷா.

  • @MMareeswaran-ot4kk
    @MMareeswaran-ot4kk Месяц назад +168

    மதிவதனி அம்மாதாயே உனது
    கருத்தை சங்கிகள் எதாவது
    செய்து பரப்புரையை முடிக்க
    எண்ணினர்.நாங்கள் உங்களின்
    முழுப்பரப்புரையையும் கேட்க
    ஆவலாக உள்ளோம்.சரியான
    பதிலடி மோடிக்கு.சூப்பர்

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Месяц назад +3

    Excellent speech sister

  • @ahamedfaisal9341
    @ahamedfaisal9341 Месяц назад +2

    அருமையான பதிவு

  • @perumalvenkatesh567
    @perumalvenkatesh567 Месяц назад +89

    மாலை மலர் சிறப்பு மதிவதனியின் மதி நூட்பம் அவர் பாரதி கண்ட புதுமை பெண் தான்🎉🎉🎉

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml Месяц назад

      Enya ippadi irkiringa? Ah

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад

      அமைச்சராக இருக்கிற உங்கள் திராவிட மாடல் பட்டத்து இளவரசர் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கூறினார். இதற்கு உங்கள் மதிவதனி என்ன பதில் கூற போகிறார்?

  • @johnsonr-eg7xg
    @johnsonr-eg7xg Месяц назад +36

    தோழர்...மதிவதனி....தூள்கிளப்புங்கள்...... வாழ்த்துக்கள்... தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மமே வெல்லும்.......

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb Месяц назад +3

    Super speech Mathivathini

  • @perfectservices4338
    @perfectservices4338 Месяц назад +2

    Clear speach good explanation 👏 👌 👍

  • @ramapraba3719
    @ramapraba3719 Месяц назад +75

    மதிவதனின் விவாதம் மிக அருமை ❤❤❤

    • @user-br4no9kr8t
      @user-br4no9kr8t Месяц назад +1

      Wyraththai petru eduththa Petror VAALGA , BLESSED CHILD MADHI VADHANI , Peyarla ulladhupola Madhi (Arivu ) Wadhani (Kottum Malai pol) .

  • @sundarbabu268
    @sundarbabu268 Месяц назад +33

    மஞ்சள் காமாலைக்கு மருந்து இருக்கு (Potanjali company யோடது இல்ல)
    காவி காமாலைக்கு மருந்து இல்ல.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад +1

      💯✅🙏💐🌺🥀🌄🌱🕉️☪️💐🌺🥀

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Месяц назад +3

    Super speech my sister👏👏👏👏👏👏 👏👏👌👌

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on Месяц назад +157

    மதிவதினியிடம் உங்க டக்கால்டியெல்லாம் பலிக்காது ஸ்ரீகாந்த்

    • @DB-hz1gu
      @DB-hz1gu Месяц назад

      Vote arasiyal
      No truth
      No honesty
      Just for vote bank supporting Abrahamic Practice

  • @ganeshp7111
    @ganeshp7111 7 дней назад

    நடைமுறை அரசியலை தெள்ள தெரிவாக இப்படிப்பட்டவர்களுக்கு இடையில் பேசிய சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துகள்.....

  • @linwilson1
    @linwilson1 Месяц назад +8

    மதிவதனி மற்றும் அருள்மொழி இருவரும் தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரம்

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 Месяц назад +17

    மதிவதனி கருத்து அருமை

  • @rainbow7x11
    @rainbow7x11 Месяц назад +89

    நமக்கு பல நூறு மதிவதனிகள் தேவை.

    • @kathaikalinkathai2352
      @kathaikalinkathai2352 Месяц назад +7

      திராவிடர் கழகம் தேவை இல்லை....

    • @Rationalist0367
      @Rationalist0367 Месяц назад +8

      ஒரு மதிவதனியே போதும் இந்த ஒரு லட்சம் பொய்யர்களை ஓட ஓட விரட்ட.❤

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 Месяц назад

      நாடு சாராயம் கஞ்சா sathi வெறி matha வெறி support செய்யும் mathiilla vathanigal தேவை இல்லை

    • @kausikp4404
      @kausikp4404 Месяц назад +1

      அவ்வளவு item வேணும் னா விபச்சாரத்த சட்டப்பூர்வமாக்கணும். 😅😅

    • @prakgm5959
      @prakgm5959 Месяц назад +1

      Serida ambala item

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 Месяц назад +1

    சகோதரியின் உன்மை நிறைந்த கருத்துக்களை பேசவிட வில்லை ஆனாலும் சகோதரி பயம் இல்லாமல் மிகவும் அருமையான கருத்து நிரைந்த விலக்கம் கொடுத்தார் மிகவும் மிகவும் சந்தொஷம் வாழ்த்துக்கள் நன்றி.❤❤❤❤❤ இலங்கை

  • @ksjayabal7081
    @ksjayabal7081 Месяц назад +153

    மதிவதனியின் தரமான பதிலடி

  • @rahu8717
    @rahu8717 Месяц назад +172

    மதி மதி மிக்க மகள் 🙏👍

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 Месяц назад

      😢😢

    • @SannasiAppan-ve8ns
      @SannasiAppan-ve8ns Месяц назад +1

      Thiravidam pecinal soriyar 2 kattuamaram 3mgr3. Dubakuru mani2 Kamal gasan 3 paththi kani 5 mada😂nda unakku. 100000000000000000

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад

      ஹிந்துக்களின் சொத்தை பிடுங்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மோடி தாரை வார்த்ததாக உங்கள் மதிவதனி கூறுகிறார்? அதற்கு ஆதாரம் தருவாரா?

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 Месяц назад +1

    Very good explanation sister ❤ well said 👍 from Srilanka 🎉

  • @user-go9ns7yv4b
    @user-go9ns7yv4b Месяц назад +26

    Bold and brave educated knowledge person
    Hat's off mam

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4r Месяц назад +45

    தோழர் மதிவதனி

  • @gunaseelan3740
    @gunaseelan3740 5 дней назад

    சகோதரி மதுவதனியே உங்கள் தைரியத்தை உண்மையை உரக்கச் கூறுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @denielza4018
    @denielza4018 Месяц назад

    Super sister . உங்கள் வாதம் மிக சிறப்பு . என் நாடு மதம் கலவரத்தால் பிரியாமல் இருக்க இந்த உங்களின் உரையை அனைவரும் கேட்க வேண்டும்.

  • @ritapemala3513
    @ritapemala3513 Месяц назад +87

    சகோதரி சொல்லுவது போல் தமிழ்நாட்டில் பேசியிருந்தால் ஏதாவது பற ந்திருக்கும் மோடிமேல்

    • @thamizharasan1424
      @thamizharasan1424 Месяц назад +9

      வேறு ஏதும் இல்லை செருப்பும், தொடப்பகட்டையும் தான்.!

    • @kausikp4404
      @kausikp4404 Месяц назад +4

      அவருக்கு துரும்பு பட்டா கூட SPG சூத்ல சுட்டு இருப்பான் டா பாவாடை 😅😅

    • @prakgm5959
      @prakgm5959 Месяц назад

      June 4 ku mela entha spg varan pakka dhan porom 😂

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer Месяц назад +93

    என் அன்பு சகோதரி கருத்துக்கு பதில் தர வக்கில்லாத பிராணி இல்லாத சங்கி சொதிக்காத அவர்களே மனசாட்சி இல்லாமல் நடக்கும் உங்களுக்கு இறைவன் மிக விரைவில் தண்டனை கொடுப்பார்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад

      தி.மு.க. மேற்கு மாவட்டம் அயலக அணி துணை செயலாளர் Jaffar Saddiq மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக போதை பொருள் புழக்கம் தமிழ் நாட்டில் அதிகரித்து உள்ளதை பற்றி உங்கள் சகோதரி எதையும் பேச மாட்டாள்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад +1

      அமைச்சரான உங்கள் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கூறினார். அதற்கு உங்கள் மதிவதனி என்ன பதில் கூற போகிறார்?

  • @chanderchander8592
    @chanderchander8592 Месяц назад +1

    Dear Madhivadani your a miracle speaker l like your speach thanks

  • @ameenbanu6420
    @ameenbanu6420 Месяц назад

    Super சகோதரி உங்கள் விளக்கம் தெளிவானது 👌🏼👏🏼🤞🏼🤝

  • @karaibalan6115
    @karaibalan6115 Месяц назад +8

    தங்கச்சி..
    நீ சிங்கம்டா.. வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад +1

      🦣🦬🐎🦓🐴🐯🦁🐫🦌🐂🐃🦬🐏🐑🐐🦌

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Месяц назад +9

    இது போன்ற அறிவார்ந்த தோழியின் கேள்விக்கு பதில் உங்களிடத்தில் இல்லை 😉 இந்த திராவிட மாடல் பார்த்து தான் பயந்து போய் உள்ளது பா.ஜ.க😊

  • @dhamayanthikutty2120
    @dhamayanthikutty2120 Месяц назад

    இது போல் விழிப்புணர்வை தொடர்ந்து பகிருங்கள் தோழி வாழ்த்துகள்

  • @user-xw7tp8jz7k
    @user-xw7tp8jz7k Месяц назад +1

    Super speach sister❤wish you❤

  • @syedshahulhameed3335
    @syedshahulhameed3335 Месяц назад +14

    முனவர் பாஷா வெட்கித் தலை குனிய வேண்டும்.

  • @aks4133
    @aks4133 Месяц назад +23

    பொதுவாகவே. திருமணம் முடித்து மனைவியை வைத்து வாழத் தெரியாமல் விரட்டிவிட்டு சன்னியாசி கோலம் போட்டு இருப்பவர்களுடைய பேச்சை எல்லாம் நாங்கள் காலில் செருப்போடு நினைக்கிறோம்

  • @sureshm9740
    @sureshm9740 29 дней назад +1

    Excellent speech. Sweetheart

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Месяц назад +1

    சகோதரி மதிவதனிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 Месяц назад +111

    மதிவதனியின் உண்மை பேச்சை மடைமாற்றவே கண்ட கண்டது இடையில் கத்துது

  • @velsamym7652
    @velsamym7652 Месяц назад +18

    தமிழ்நாட்டில் மோடி பேசவில்லை என்பதால் அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று ஏமாற தமிழர்கள் முட்டாள்கள் இல்லை.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад +1

      💯✅🙏🕉️☪️🙏🌄🌱💐🌺🥀💐🌺🥀💐💐

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o Месяц назад +3

    சகோதரி மதிவதனி அவர்களின் ஒவ்வொரு கருத்துகளும் ஆதாரங்களுடன் எடுத்து கூறுகின்றார்.
    நடுத்தர மற்றும் ஏழைகள் சார்பில் சகோதரியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மிகவும் வியக்கத்தக்க வகையில் இருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டில் கல்வி என்பது அனைவருக்கும் சேர்ந்த தின் விளைவுகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
    சகோதரிக்கு மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 Месяц назад

    மதிவதனியின் அருமையான பேச்சு அருமையான விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @santhujinnah8642
    @santhujinnah8642 Месяц назад +298

    சங்கிகள் வாயடைத்த சகோதரி மதிவதனி க்கு வாழ்த்துக்கள்

    • @nagensubramaninam9940
      @nagensubramaninam9940 Месяц назад +8

      நீ சுங்கியா

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya Месяц назад +10

      APPADIYADA RICE BAG CONVERT? SARIDAA..

    • @parthiban51643
      @parthiban51643 Месяц назад +10

      நீ மதம் மாறியவனா

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад

      @@nagensubramaninam9940 மேற்குலக நாடுகள் மோடி அரசுக்கு சங்கூத முடிவெடுத்துவிட்டன . UNHRC ON INDIA ELECTION மார்ச் 4ந் திகதி UN இல் விவாதிக்கப்பட்டது . CAA சட்டம் மனித உரிமைகளை மீறுவதாக white house press meet இல் சொல்லப்பட்டுள்ளது .RSS ஐ தடைசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . மோடி அரசு கனடிய citizen கொலை அமெரிக்க citizen மேலான attempted murder நிகழ்ச்சியை அடுத்து இந்தியாவில் regime change பண்ணவேண்டும் என்ற மனோநிலையில் மேற்குலகநாடுகள் இருக்கின்றன . மோடியின் நாட்கள் என்னப்பட்டுக்கொண்டு இருக்கின்றது .

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Месяц назад +9

      Paavadai 😂😂😂

  • @arokiaraj2537
    @arokiaraj2537 Месяц назад +9

    அருமை சகோதரி

  • @gorigori6669
    @gorigori6669 Месяц назад

    இந்தப் பேச்சு சூப்பரா இருக்கு நியாயமான கருத்து இது பாரதிய ஜனதாவுக்கு இதற்கு பதில் சொல்ல மாட்டார்கள்

  • @saravananvellachamy9194
    @saravananvellachamy9194 Месяц назад +1

    Insightful speech.

  • @creditcards2991
    @creditcards2991 Месяц назад +52

    மக்கள் பணியில் என்றும் திமுக ❤

  • @dls8410
    @dls8410 Месяц назад +84

    கடைசிவரைக்குமே கடந்த 10 ஆண்டுகள்ல மோடி செய்த சாதனைகள சொல்லி ஓட்டுக்கேட்கமாட்டானுங்கபோல.... அதுசரி..... ஏதாவது இருந்தால்தானே சொல்லி ஓட்டுகேப்பான்

    • @kausikp4404
      @kausikp4404 Месяц назад +5

      சரி டா டோப்பா தத்தி 50 வருட சாதனை சொல்லாம மோடி மோடி னு சொன்னார் 😅😅😅

    • @vimal7495
      @vimal7495 Месяц назад

      Free ration, free cylinder,free house ,free medical treatment and many more to below lower class people,but u would not be aware of such schemes because the local govt.doednot promote and highlight them

    • @muthupandi2140
      @muthupandi2140 Месяц назад +4

      ஒவ்வொரு மேடைகளிலும் மோடி தான் செய்த சாதனைகளை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறார் 💥💥

    • @svrajendran1157
      @svrajendran1157 Месяц назад

      சின்ன தத்தி பெரிய தத்தியுமே திமுகவின் சாதனை சொல்லாமல் மோடிஜியை குறை சொல்லிதானே ஒட்டு கேட்கிறாங்க