திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து மீண்டும் விலகல் - மனதை உருக்கும் விளக்கம் | Nerukku Ner

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து மீண்டும் விலகல் - மனதை உருக்கும் விளக்கம்
    #trichysiva #annamalaibjp #svesekar #narendramodi #mkstalin #udhayanidhistalin #bjpvsdmk #mukthar #nerukkuner
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 792

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 8 месяцев назад +131

    செந்தில் கவுண்டமணி அப்புறம் இந்த இணை தான் காமெடியில் 😂😂😂😂

  • @JabbartamilJabbartamil
    @JabbartamilJabbartamil 8 месяцев назад +224

    உண்மையிலேயே ப்ரோ சூர்யாவும் ப்ரோ முக்தரும் வந்தாலே ஒரு சந்தோசம் மகிழ்ச்சி

    • @AravindR-b2p
      @AravindR-b2p 8 месяцев назад +1

      :

    • @Kalakala-e7g
      @Kalakala-e7g 8 месяцев назад

      Yes mukthara paarthaala siripputhan varum

    • @aravamudhans5096
      @aravamudhans5096 8 месяцев назад

      Both are sec. 420.

    • @Socialwolfe
      @Socialwolfe 3 месяца назад

      ​@@aravamudhans5096all political parties are s-cammers too

    • @Socialwolfe
      @Socialwolfe 3 месяца назад

      ​@@aravamudhans5096both are happy and less tense guys. but other BJP members are pakka Talpudikiz

  • @muralikannan7187
    @muralikannan7187 8 месяцев назад +106

    கவலையாக இருந்தேன். சிரிச்சு சிரிச்சு புத்துனர்வாயிட்டேன். இயல்பான கலகலப்பான பேட்டி. மீண்டும் மீண்டும் பார்க்கலாம்....

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 8 месяцев назад +140

    இது போல எந்த நேர்காணலும் இவ்வளவு கலகலப்பாக இருந்து பார்த்ததில்லை. நேரம் போனதே தெரியவில்லை. சூரியாவின் வெள்ளந்தி மனசை உண்மையாகவே பாராட்டலாம்.....

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 8 месяцев назад +88

    ரொம்பவும் தெளிந்து விட்டார் சூர்யா.. கலகலப்பாக உரையாடல் அமைந்தது

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 8 месяцев назад +28

    அப்பா சிவா வின் பெயரை கெடுக்கும் பணியை இன்னும் சிறப்பாக செய்யும் தலை மகன் ..தம்பி... வெட்கமே இல்லையா..... ?

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 8 месяцев назад +5

    சிரிச்சு வயிறே வலிச்சிருச்சு. பினிசிங்ல சசிகலாவ பார்த்திருக்கீங்களா? வேறலெவல்.😊😊😊😊

  • @Mvs645
    @Mvs645 8 месяцев назад +4

    Good morning Tr. Mukthar sir Neengal Needozhi Vaazha vendum Surya sir speech super 👍

  • @Ashokkumarraja-b1j
    @Ashokkumarraja-b1j 8 месяцев назад +43

    சகோதரர் சூர்யா அவர்கள் கள்ளம் கபடமற்றவர் அவருக்கு அரசியல் வேண்டாம்

  • @osiyamm
    @osiyamm 8 месяцев назад +40

    Surya so pure and Natural🎉

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 8 месяцев назад +27

    நீங்க கவலை படவேண்டாம் சூரியா, அடுத்த முறை ராகுல் வந்தால் நேரில் பார்த்து பேசலாம் என்று முக்தார் சொன்னதும், கலாத்தவிதமும் எனக்கு சிரிப்பு அடக்கமுடியலை தோழரே வாழ்த்துக்கள்.

  • @TokTikTamil
    @TokTikTamil 8 месяцев назад +7

    As usual funny... Nice interview❤❤❤

  • @murththy
    @murththy 8 месяцев назад +75

    முத்தார் நல்ல பத்திரிகையாளர் தான், ஆனால் யாரும் காசுகொடுத்து முத்திரை வாங்கமுடியும் என்பதும் யாரும் மறுக்க முடியாது

  • @nijanthvikas3177
    @nijanthvikas3177 8 месяцев назад +4

    Vera level interview

  • @elangesa7215
    @elangesa7215 8 месяцев назад +97

    Mukthar agenda in all his interview is :
    1. Support DMK
    2. Attack Seeman
    3. Attack BJP
    Only this 3 things will happen in his interview.
    He just using Sathiyam news and and interview guests to full fill his own agenda.

    • @velusamia4304
      @velusamia4304 8 месяцев назад +8

      அண்ணாமலை தான்
      அணைவருக்கும் குறி

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 8 месяцев назад +11

      He is on right track.

    • @donivb86
      @donivb86 8 месяцев назад +7

      All 3 points are same ideology only. Simple

    • @arunachalam6929
      @arunachalam6929 8 месяцев назад +1

      SSS 😂😂

    • @AbdulRahman-nf6ud
      @AbdulRahman-nf6ud 8 месяцев назад +3

      So what

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 8 месяцев назад +15

    எங்கள் ஓட்டு தாமரைக்கே

    • @-samy-74
      @-samy-74 8 месяцев назад +6

      தாமரை ஓட்டு சூரியனுக்கு போகுது

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 8 месяцев назад +4

    💯 காமெடிக்கு இந்த நிகழ்ச்சி கேரண்டி.

  • @dhilibank8361
    @dhilibank8361 7 месяцев назад +1

    You people's chemistry was superb.

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 8 месяцев назад +42

    My vote to trichy Siva!!!🎉🎉🎉

    • @chandraniraksh
      @chandraniraksh 8 месяцев назад +9

      Thu 🤣 idhula ena peruma

    • @varshanshankar516
      @varshanshankar516 8 месяцев назад +1

      @@chandranirakshOnaku yen yerithu?😂

    • @chandraniraksh
      @chandraniraksh 8 месяцев назад

      Yeriyla sir, paavama iruku ungala mari kothadimaigala paatha, suya moolai nu onu ilaiye nu nenachu 🤣🤣@@varshanshankar516

  • @haarish8970
    @haarish8970 8 месяцев назад +37

    திருச்சி சூர்யாவை பேட்டி எடுப்பதை நிறுத்துங்கள்

  • @asquaremedia7367
    @asquaremedia7367 8 месяцев назад +6

    முக்தார் மற்றும் சூரியா Super Chemistry 😂😂😂

  • @ravichandrand7245
    @ravichandrand7245 8 месяцев назад +7

    என்ன தான் சூர்யா சிவா மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் மனுஷன் ரொம்ப ஓப்பன் டைப் போல. செம்ம எண்டர்டெயிண்மென்ட் 😂😂

  • @rajanchola5518
    @rajanchola5518 8 месяцев назад +1

    அருமை அருமை

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 8 месяцев назад +7

    பாய்க்கு வாய நோண்டி வம்பு இழுக்கிறது ஒரு வேலையா இருக்கு.... சூர்யா,😮 இவருக்கு பேட்டி கொடுத்து தமது செல்வாக்கை குறைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது....😢😮

  • @ttt34401
    @ttt34401 8 месяцев назад +8

    Semma character pa Ivana DMK miss panniduchu

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 8 месяцев назад +5

    சிவா ஒரு திறமையான நல்ல மனிதர். அரசியலில் திறம்பட செயல்பட வாழ்த்துக்கள்.

  • @ayubayub6389
    @ayubayub6389 8 месяцев назад +2

    நேரம் போனதே தெரியல, ம, அயூப், சவூதிலஇருந்து

  • @pravinkumarg7825
    @pravinkumarg7825 8 месяцев назад +8

    Semma muktar. Ur the best n u two r deadly combo 😂. Vazhtukal suriya. Expecting u to join dmk n carry ur father legacy.

  • @mariasundaram3749
    @mariasundaram3749 8 месяцев назад +1

    Super 🎉 very interesting ❤😊🎉

  • @kavimak1000
    @kavimak1000 8 месяцев назад +11

    Avoid using "vaa poo," instead use "vaanga poonga." This applies regardless of the age, position, personalities or your personal relationships of the interviewees.

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp 8 месяцев назад +3

    அண்ணண் முக்தார் ரசிகன் 🔥

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 8 месяцев назад +3

    Pure person🎉🎉🎉🎉

  • @CharumathySeelan
    @CharumathySeelan 5 месяцев назад

    Welcome muktar happy to see😊

  • @rockraja546
    @rockraja546 2 месяца назад

    அண்ணன் சூர்யா அவர்கள் மிகவும் வெள்ளந்தியான மனம் கொண்டுள்ளார்.
    இவ்வளவு பெரிய பின்னனி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தும் மிகவும் எளிமையாக பழகுகிறார்.
    கல கலப்பான பேட்டி இது போல கண்டதில்லை❤❤😊😊😊😊

  • @Msdveriyan24
    @Msdveriyan24 8 месяцев назад +3

    முக்தாரின் முக பாவனை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 8 месяцев назад

    We expected more video

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 месяцев назад

    Arumaiyana padhivu mr MUKTHAR. THANK YOU .

  • @blk108
    @blk108 8 месяцев назад +1

    Vera Level combo Ultimate 🔥💥

  • @sacikaranselladurai7650
    @sacikaranselladurai7650 8 месяцев назад +1

    திரிச்சி சிவா முற்பிறப்பில் செய்த பாவம் இப்படி ஒரு விசரன பெத்தது

  • @ArcotSenthil
    @ArcotSenthil 8 месяцев назад +13

    இது போன்ற பேட்டிகள் சிவாவுக்கு நன்மை செய்யாது. தலைமையிடம் இருந்து விலகி இருக்க நேரிடும். Be focused to grow height. இது சிவாவுக்கு இரண்டாவது சறுக்கல். வாய்ப்பு ஒரு முறை மட்டுமே தட்டும்.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 8 месяцев назад

      மிகச் சரியான கருத்து.👌

    • @nainahameed
      @nainahameed 8 месяцев назад +5

      Jalja கட்சி இருக்கும் எல்லாருமே.....

  • @bnithasri227
    @bnithasri227 8 месяцев назад

    Vera level super❤❤❤ interview😂😂😂😂😂

  • @A.K.kumaran
    @A.K.kumaran 8 месяцев назад +5

    உண்மையில் இப்போது தான் முக்தார் அவர்கள் திருச்சி சூர்யா வை பேட்டி எடுத்து இருக்கிறார்?

  • @அரசியல்காமடிகலாட்டா

    திரு. முக்தாரின் உதவியுடன் அப்பப்போ சூரியாவை விளம்பரப்படுத்துவது தான் பிளான். இதற்கு சம்பளம் ஒரு நிகழ்ச்சிக்கு எத்தனை லட்சம் என்பது மட்டும் மர்மமான மறைமுகம் -

  • @karthipavikuttima4208
    @karthipavikuttima4208 Месяц назад

    Mukthar unga interview ellamea sema🎉

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 8 месяцев назад +4

    Goodness! How is this good journalism ! When will we be able to see decent journalism ! Tiruchi Siva should know better than to do this.

  • @ARamwq
    @ARamwq 8 месяцев назад +8

    காவல்துறைக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் இந்தியாவில் பிஜேபி கட்சியில் இருக்கின்ற அனைவரின் போட்டோக்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் தெளிவாகவும் உஷாராகவும் இருப்பார்கள் அவர்களிடம் சேர மாட்டார்கள்

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts 8 месяцев назад

      போடா போய் சுடலைக்கு ஜட்டி துவைத்து போடு சரியாக இருக்கும் 😡😡😡

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 8 месяцев назад +1

      ​@@SreekhaNaturalcareproducts
      Ungoththaa Pundaiya Solluriyaa 😂😂😂😂😂😂😂

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja1523 8 месяцев назад +1

    திருச்சி சூர்யா யதார்த்தமான நல்ல செயல்வீரர்

  • @ttt34401
    @ttt34401 8 месяцев назад +2

    Semma endu

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 8 месяцев назад +12

    திரு முக்தார் அவர்கள் மாஸ் யா 🔥🔥🔥

  • @திருமறையோடும்
    @திருமறையோடும் 8 месяцев назад

    5வது முறை பாக்குறேன் இந்த வீடியோ

  • @pradeepand6072
    @pradeepand6072 8 месяцев назад

    Sema siripu epdiye continue panuga

  • @aruthalamalank1638
    @aruthalamalank1638 8 месяцев назад +1

    சூப்பர் முக்த்தார் sir

  • @senthilkumart700
    @senthilkumart700 8 месяцев назад +1

    Very super sir

  • @yem.yes.mediah478
    @yem.yes.mediah478 8 месяцев назад

    அருமை

  • @raviravikumarraviravikumar7058
    @raviravikumarraviravikumar7058 8 месяцев назад +1

    செம்ம என்ஜாய்

  • @TT.STARK-vg7ge
    @TT.STARK-vg7ge 8 месяцев назад +1

    யோவ் என்னய காமெடியா இருக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 🤣🤣🤣

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 8 месяцев назад

    Masah allah super speech

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 8 месяцев назад +1

    Its unfortunate but i truly wish he re conciders his decision

  • @thegoldenvoice6068
    @thegoldenvoice6068 8 месяцев назад +2

    Office tension la irunthu vilaki sirika vaitha Surya Mukthar ku nandrigal 👍👍

  • @rameshradha1165
    @rameshradha1165 8 месяцев назад +2

    பாமர மக்கள் பாவம்

  • @deivasigamani508
    @deivasigamani508 8 месяцев назад +3

    Now Surya is in which party ?

  • @ramasamy8102
    @ramasamy8102 8 месяцев назад +2

    சூர்யா தம்பி.பரட்டை கொலுத்தி போடு மாதுரி.முக்தார்.சூர்யா அடுத்த வேலை நிறைய இருக்கு.திருச்சியில் பிஜேபி வெற்றி பெர சிந்தியுங்கள்.முக்தார் காமடி நெறியாளர்.வாழ்க்கை யில்காமடி வேண்டும்

  • @356cggd37a
    @356cggd37a 8 месяцев назад +8

    சூர்யா 👏👏👏

  • @பாலுசாமி-ர6ன
    @பாலுசாமி-ர6ன 8 месяцев назад +17

    இப்படி எல்லாம் பேட்டி கொடுக்காதே சூர்யா. ரொம்ப கேவலமா இருக்கு.😭😭😭

  • @jakkammalsenthil9951
    @jakkammalsenthil9951 8 месяцев назад +1

    Surya innocent man god bless you

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl 8 месяцев назад +1

    இந்த ஜென்மம் பூராவும் நட்ந்துட்டே இருக்க வேண்டியதுதான்.....😂

  • @ramkumarbaskar9446
    @ramkumarbaskar9446 8 месяцев назад +1

    Best interview and best pair ❤

  • @hariproff4578
    @hariproff4578 8 месяцев назад +2

    Surya.. Good entertainer..

  • @blalalt796
    @blalalt796 8 месяцев назад

    SUPER 👌 👍 😍

  • @shankartr3720
    @shankartr3720 8 месяцев назад +2

    சூரியா உங்கள் பேட்டி உண்மையிலேயே சுவாரஸ்யம் 😂😂😂

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 8 месяцев назад

    ❤🎉👌👏🤲👍💐💕

  • @krishnanlatha3471
    @krishnanlatha3471 8 месяцев назад +2

    Mukthar ahamed blackmailing Mr Surya...

  • @franklinroosvelt9495
    @franklinroosvelt9495 8 месяцев назад

    சூர்யாவின் எதார்த்தம் அருமை.தற்போது அரசியல் நிலை மக்களிடம் வெல்லும்.

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 6 месяцев назад

    நல்ல பேச்சாற்றல் இருக்கிறது உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது அண்ணாமலையை நம்பியும் பிஜேபி நம்பியும் உன்னுடைய இமேஜ் டேமேஜ் செய்து கொள்ளாதீர்கள் இது நாட்டுக்கு நல்லது நாட்டு உடைய மக்களுக்கும் நல்லது இது என்னுடைய அன்பான வேண்டுகோள்

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 8 месяцев назад +4

    And a false title ! The name of the channel is Sathyam ! How ironical !

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 8 месяцев назад +1

    தலைவன் வந்தாலே Fun தான்

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 8 месяцев назад +7

    போரnளி முകിலன் எங்கே ? மீண்டும் மேnடிji கLத்திட்Lnரn ?

  • @xdjameela09-ytsagul28
    @xdjameela09-ytsagul28 8 месяцев назад +3

    Really comedy this show i enjoy it

  • @rameshv9308
    @rameshv9308 8 месяцев назад

    அருமை.நன்றி சகோ.முக்தர்.சகோ.சூரியாவின் மனகுமரலை நகைச்சுவையுடன் வெளிவந்தது உண்மை.

  • @SURYYA456
    @SURYYA456 8 месяцев назад +1

    கலகலப்பான நேர்காணல்! பிஜேபி கட்சியில் ஆடியோ, வீடியோ, அலிஷா அப்துல்லா வை படுக்க கூப்பிட்டது,,காட்சி யில் சேர்க்க அவரின் பணத்தை ஆட்டையை போட்டது... என்னடா நடக்குது அங்கே???😂

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 8 месяцев назад +1

    முக்தார்...கெட்ட விஷயங்களை தோண்டுவதும், பேசுவதும் ரொம்ப பிடிக்கும்...
    என்ன விஷம குணம்.
    துர்நாற்றக்காரன்.

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 8 месяцев назад +2

    Best combo😂😂😂

  • @gnanaskandan4118
    @gnanaskandan4118 8 месяцев назад +5

    போயும் போயும் இவனுக்கு போய் பேட்டி கொடுக்கிறீர்களே.

  • @AkAk-ct9yk
    @AkAk-ct9yk 8 месяцев назад +1

    இந்த சிரிப்ப படம் 100 நாள்கள் ஓடி வெற்றிபெற வாழ்த்துக்கள்😂😂🤣☺☺🤷‍♂️🤷‍♂️🤣

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 8 месяцев назад +1

    சூரியா பிஜேபி தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும்

  • @Nura1992Mr
    @Nura1992Mr 8 месяцев назад

    6:18 Enna cut idhu? Different people..

  • @whiteheart-wr5vo
    @whiteheart-wr5vo 8 месяцев назад +1

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 8 месяцев назад

    ❤🎉👏👌👍🤲💕💐

  • @southtechie
    @southtechie 8 месяцев назад +7

    எப்படியோ பாஜக நாசமாப் போனால் சரி.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 8 месяцев назад +4

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🌹💯

    • @vasudevan1423
      @vasudevan1423 8 месяцев назад +4

      எப்போ இவன் கீழ்பாக்கத்திலிருந்து வந்தான்

    • @refrigerationandairconditi7601
      @refrigerationandairconditi7601 8 месяцев назад

      ​@@vasudevan1423ama bro 😂😂😂

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 8 месяцев назад +15

    சூர்யா ❤முக்தார் 🎉🎉🎉

  • @RamMurthi-r5v
    @RamMurthi-r5v 8 месяцев назад +2

    தில்லுயா உனக்கு...

  • @kannant3759
    @kannant3759 8 месяцев назад +1

    இந்த காம்போ சூப்பர் ❤❤😂😂😂

  • @nainahameed
    @nainahameed 8 месяцев назад +2

    பிஜேபி கட்சி ல செய்தால் மஜாவா இருக்கலாம் போல நெறைய கனவு கன்னிகள் கூட.....

  • @sarathibabu1371
    @sarathibabu1371 8 месяцев назад +2

    Bro pls கோமாட்ஷி

  • @bharatamilan
    @bharatamilan 8 месяцев назад

    change the tag

  • @selvam813
    @selvam813 8 месяцев назад +1

    சூப்பர் முக்தார்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 8 месяцев назад +1

    What about the next move😢

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 8 месяцев назад +10

    சூப்பர் சூர்யா. உங்கள் அண்ணாமலை அவர்கள் பற்றை நிச்சயம் போற்றுவோம். அண்ணாமலை அவர்கள் உங்களை நிச்சயம் கை விட மாட்டார். நாங்களும் என்றுமே உங்களுக்கு துணை நிற்போம் சூர்யா. பாரத் மாதாகி ஜெ 🎉🎉🎉❤❤❤

  • @sethupathi1111
    @sethupathi1111 8 месяцев назад +3

    ஜாலியான மற்றும் கலகலப்பான காம்பினேஷன் ‌‌...
    திரு முக்தார் மற்றும் திருச்சி சூர்யா சிவா 😀😂😂