தமிழக பாஜக தலைமையில் பாலியல் ஜல்சா வீடியோ & ஆடியோ சூர்யா சிவா அதிரடி வெளியீடு | Nerukku Ner

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • தமிழக பாஜக தலைமையில் பாலியல் ஜல்சா வீடியோ & ஆடியோ சூர்யா சிவா அதிரடி வெளியீடு
    #trichysurya #tamilnadubjp #annamalaibjp #daisysaran #velloreibrahim #amarprasadreddy #bjptamilnadu #nerukkuner #onetoone #mukthar #annamalaiips #sathiyamtvdebate #sathiyamtv
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 814

  • @Ashrafali-ep6ym
    @Ashrafali-ep6ym 3 месяца назад +36

    என்னுடைய 20 நிமிட பயணத்தின் போது இதை கேட்டுக் கொண்டு சிரித்துகொண்டே பயணித்தேன். சூப்பர் சிவா.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +341

    யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣

  • @Abu-ds9hs
    @Abu-ds9hs Год назад +25

    தரமான சம்பவம் 🔥

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 Год назад +59

    இரக்கத்திற்கு, வஞ்ஞப்புகழ்ச்சிக்கு மிக்க நன்றி.

  • @rameshmasilamani7237
    @rameshmasilamani7237 Год назад +274

    அண்ணன் திருச்சி சிவா அவர்களின் மகன் இவ்வளவு
    ஞான சூனியமா இருக்கான்

    • @harianirudh.a5745
      @harianirudh.a5745 Год назад +5

      As like a father same to son

    • @balamurugan6100
      @balamurugan6100 Год назад +6

      Pushbaaa... Pushbaaa

    • @chddhn7410
      @chddhn7410 Год назад +4

      @@harianirudh.a5745 - vaathiyaar pillai makku kelvi patturupeenga. Andha makka yen Annamalai koodave vachukittu thiriyanum? Indha muttalukku yenpa kadaisi varai muraivaasal saiyanum? Ivarukkaga, Gayathri, Daisy, Malamadu, Kessu mama yellaraiyum yen Nonnamala pagachikkanum? Nonnamalai, muttalgalin thalaivana?

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 Год назад +1

      @@balamurugan6100 எங்க கடவுள் முருகன்(சுப்பிரமணி இல்லை)தமிழ் கடவுள் வள்ளி எனும் குறவர் இன நன் மகள், தெய்வானை எனும் நன் மகளை திருமணம் செய்தவர்.

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад +5

      அய்ய... சூர்யா காமெடியாக பேசுவது போல் எல்லாவற்றையும்
      சொல்லுகிறவிதத்தை பாருங்கள்
      இதில் பெரிய சாணக்கிய தனம்
      இருக்கு.

  • @AdvocateVenkat
    @AdvocateVenkat Год назад +54

    சிரிக்காம பேட்டி எடுக்கிறதே திறமை தான்😂😂

  • @surya12392
    @surya12392 Год назад +116

    கீழ்தரமான கேள்விகள் மற்றும் பதில்கள் . நாகரிகம் அற்ற நெறியாளர்.

    • @aravinthsundaram6611
      @aravinthsundaram6611 Год назад +1

      Matty.mukthar

    • @BharatTube2023
      @BharatTube2023 Год назад +7

      P thulukan kitta naagarigam yedhirpaarkka mudiyuma?

    • @fg3752
      @fg3752 Год назад +23

      ஆமா ஆனா பிஜேபி interview na இப்டீ கேவலமா தான் இருக்கும்

    • @surya12392
      @surya12392 Год назад +20

      @@BharatTube2023தம்பி உன் tube வேற எங்கயாது காட்டு. இந்த சிண்டு முடியுற வேலை இங்க வேணாம். எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம்.

    • @jothibasunagarajan4201
      @jothibasunagarajan4201 Год назад +14

      கட்சி அந்த மாதிரி.பாலியல் ஜல்சா கட்சி

  • @cyclettf..
    @cyclettf.. Год назад +376

    முக்தர் vs சூர்யா combo one of the best combo😂 Vera level🔥💯

  • @thoorigai9626
    @thoorigai9626 Год назад +62

    This s Old Video😕😕

  • @trendingtech555
    @trendingtech555 Год назад +262

    யாருக்கெல்லாம் சூர்யசிவா இண்டர்வியூ Part - 4 வேண்டும் 😂😂😂😍😍😍

    • @thamilasubram5909
      @thamilasubram5909 Год назад

      திமுகவின் வேலை திட்டப்படி திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் நுழைந்து ஓட்டி உறவாடி அண்ணாமலையை ஒன்றும் இல்லாமல் பண்ணிட்டார்.. அதேபோல் அமர் பிரசாத் ரெட்டி பண மோசடியை தூண்டி பாஜகவை வீழ்த்தி விட்டார்.. இப்படி மோசடி அரசியல் திமுகவுக்கு கைவந்த கலை.. வினை விதைத்த பாஜகவும் அவுட் திமுகவும் மக்கள் வெறுப்பை சம்பாதித்து விக் மண்டை 💀💀 போல் ஆகிவிட்டது

    • @SuryaSurya-nb4zq
      @SuryaSurya-nb4zq Год назад +12

      சூர்யா சிவா பேட்டி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад +4

      எனக்கும் தான் ரொம்ப பிடிக்கும்.

    • @nizabadusha388
      @nizabadusha388 Год назад +2

      👍👍

  • @nizammadurai2454
    @nizammadurai2454 Год назад +72

    மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய இது காணொளி அருமை

    • @nivas5656
      @nivas5656 Год назад

      Ethana murai pathinga

  • @binaryfiles9284
    @binaryfiles9284 Год назад +26

    A transparent (native) , Bold and natural speech by Mr. Surya. Well Done. Finally he reached to peace.

    • @abdulwahababdul7047
      @abdulwahababdul7047 Год назад +5

      பா ஜ க it is the. Ful form palial jalsa katchi yes it is realy tru

    • @SathananthamArumugam
      @SathananthamArumugam 6 месяцев назад

      ​😊😊😊😊😊😊😊😊ppppp

  • @redblack569
    @redblack569 Год назад +23

    நீ தான் யா உண்மையான நெறியாளர்...

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Год назад +22

    Marana waiting ✋️

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Год назад +11

    முக்தார்ணா இந்த நேர்காணலை எத்தனைமுறை பார்த்தாலும் சளிப்பு இல்லாமல் சிரிப்பு வருது

  • @jawaharmartin9935
    @jawaharmartin9935 Год назад +23

    பரிதாபங்கள் கோபி ,சுதாகர் மாதிரில இருக்கு 😂😂😂

  • @ramasubbuk6220
    @ramasubbuk6220 Год назад +6

    நாகரீகம் அற்ற நெறியாளர்
    நாகரீகம் அற்ற தொலைகாட்சி
    இப்படிபட்ட பெயர் வருவதை
    தவிர்த்தால் மக்களிடம் நல்ல மரியாதை கிடைக்கும்.

  • @remingtonmarcis
    @remingtonmarcis Год назад +40

    தம்பி சூர்யா, உங்க அப்பா அண்ணன் திருச்சி சிவா பேசும் பேச்சை அப்படி ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனா உன் பேச்சு மிகவும் வேறுபட்டு வெகுளித்தனமாய் ரசிக்கும்படி இருக்கிறது. தொடரட்டும் தம்பி தொடரட்டும். முக்தார், தம்பிய விட்றாதீங்க மேலும் பேட்டி எடுங்க.

  • @packirisamyk767
    @packirisamyk767 Год назад +5

    திரு.முக்தர் அவர்களே வணக்கம்.நீங்கள் நெறியாளர் என்பதை அடிக்கடி மறந்து,அரசியல்வாதியையே பின் தள்ளுவதும்,அநாகரீக வார்த்தைகளால் அர்சிப்பதும்,நெறியாளர்க்கு அழகல்ல.நன்றி.

  • @sahayamettilda3967
    @sahayamettilda3967 Год назад +7

    புரட்சி பெண்கள் பி ஜே. பி கட்சி ரொம்ப மோசம்.

  • @Akbarakbu
    @Akbarakbu Год назад +21

    Thanks for rerelease

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Год назад +13

    😀😀😀😀😀 என்னால் சிரிப்பு தாங்க முடியலடா சாமி.. 😀😀😀😀😀😀😀😀.....

  • @vinayraj7243
    @vinayraj7243 Год назад +5

    Mukthar sir you vera level sir you great 👍

  • @robinjas516
    @robinjas516 Год назад +6

    Really enjoyed Interview 😉

  • @Randeeprmk
    @Randeeprmk Год назад +11

    Cook with Comali la rendu perum oru combo la potta semmaiya irukkum 🤣🤣🤣🤣

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq Год назад +38

    திருச்சி சூர்யா மிகவும் அழகான தெளிவான ஒரு அரசியல் வழி காட்டி.உண்மையை உரக்கச்சொல்லும் நல்லவர் வல்லவர்

  • @RakshithKarthik
    @RakshithKarthik Год назад +8

    அடுத்து மலமாடுவை பேட்டி எடுக்கவும்.

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Год назад +6

    Very good interview👌

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Год назад +4

    அவுத்து போட்டுட்டு நின்னாகூட பார்க்க மாட்டார்ன்னா இவங்க எத்தனை தடவை நின்னாங்களாம்னு ஒருவர் பதி வில் கேட்டுயிருக்கிறார்.

  • @andrewszechariah6792
    @andrewszechariah6792 Год назад +6

    திரும்பவும் ரீ டெலிகாஸ்ட்டா

  • @thirupathiramasamy6094
    @thirupathiramasamy6094 Год назад +40

    முக்தார் இண்டர்வியூ சூர்யா சிவாவின் பெயர் டேமேஜ் ஆகி விட்டது அரசியல் பயணம் தோல்வி😁😁😁

    • @Ashrafali-ep6ym
      @Ashrafali-ep6ym 3 месяца назад

      அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை

  • @senthilkumar-sg3xn
    @senthilkumar-sg3xn Год назад +9

    Supper muthar sir

  • @jeevajee2528
    @jeevajee2528 Год назад +28

    நல்லா வச்சு செய்யறீங்க முக்தார்

  • @thelayman6189
    @thelayman6189 Год назад +7

    Why are these old videos repeatedly getting uploaded by the same channel itself?

  • @moonrampirai
    @moonrampirai Год назад +11

    😂😂😂😂😂😂😂 siruchu.... Siruchu... Vairu valikkuthuya..... 😂😂😂

  • @ronirobin999
    @ronirobin999 Год назад +32

    சிரித்து சிரித்து வயிரு வலிதான் மிச்சம் ...

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm Год назад +3

    யோவ் முக்தர் நீ வேற லெவல் யா கலக்கு

  • @sudhagarsudhagar4255
    @sudhagarsudhagar4255 Год назад +3

    Annamalai next CM

  • @trollandthuglife
    @trollandthuglife Год назад +4

    ஐயா முக்தார் அவர்களே உங்களை நம்பித்தான் நான் சேனல் ஆரம்பிச்சு இருக்கேன் இது மாதிரி பல நேருக்கு நேர் நடத்துங்க

  • @ilavarasanjayaraman6175
    @ilavarasanjayaraman6175 Год назад +10

    Old video

  • @MohanMohan-pn9bp
    @MohanMohan-pn9bp Год назад +2

    முக்தார் அண்ணா உங்கள் ளுடன் தேனீர் சாப்பிட விரும்புகிறேன்

  • @abira2210
    @abira2210 Год назад +7

    Delete pannuna video thanee

  • @c.duraisamyc.duraisamy8531
    @c.duraisamyc.duraisamy8531 Год назад +11

    எனக்கு செம என்ஜாய்மென்ட் இருந்தது இந்த வீடியோ திருச்சி சூர்யா அண்ட் முக்தார் இருவரையும் பார்க்கும் போது கவுண்டமணி செந்தில் கேரக்டர் ஞாபகத்திற்கு வருகிறது

  • @Betterpers4urlovedones1809
    @Betterpers4urlovedones1809 Год назад +3

    I like Surya interviews...really good

  • @user-zt6dv8cp8u
    @user-zt6dv8cp8u Год назад +12

    டெய்சி ஒரு சாத்தான்.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 3 месяца назад +1

    அருமை.ஐயா

  • @mohamedtharik5881
    @mohamedtharik5881 Год назад +2

    why this interview Reuploaded any one know????

    • @movietime8871
      @movietime8871 Год назад +1

      Exactly same doubt bro .......nanum comments pakura orutha kuda etha pesala .......but ninga notice panni erukinga me also same confusion

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii Год назад +2

    நல்ல விஷயங்க ளைப் பற்றிய பேச்சை பேசிக் கொண்டால் நல்லவர்களும் கேட்பார்கள். நீங்கள் கேட்கும் கேள்வியும் அதற்கான பதிலும் உயர்ந்த வகுப்பினர்கள் பேசிக்கொள்ள மாட்டார்கள்

  • @user-gu2br4pu9d
    @user-gu2br4pu9d Год назад +4

    செம

  • @handsomerockus
    @handsomerockus Год назад +13

    Edited a lot and made PG-friendly. Earlier it was adult rated.

  • @sathyamoorthy.k4311
    @sathyamoorthy.k4311 Год назад +14

    Best politics entertainment combo...

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Год назад +4

    SHOW THE VIDEO !
    DON'T JUST BLACKMAIL !

  • @billa9079
    @billa9079 Год назад +2

    Semma interview

  • @lillyofthevalley.9607
    @lillyofthevalley.9607 Год назад +56

    முக்தார் அவர்களை பாராட்டாமல் இருக்கவே முடியவில்லை,தொடரட்டும் உங்கள் நல்ல,உண்மை உள்ள,தைரியமான சிறந்த பணி.ஒரு ஆள் மட்டும் உங்களை பார்த்து பயந்து பேட்டி க்கு ஒதுங்குவது ஏன்,ஏன்,ஏன்.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Год назад

      Yar yar yar

    • @skbotique8589
      @skbotique8589 Год назад +1

      அது யாராக இருக்கும்???🤔🤔🤔🤔

  • @hotten1880
    @hotten1880 Год назад +1

    சிறப்பு தோழர் முக்தார்!

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 Год назад +3

    06:40 ultimate

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j Год назад +6

    நல்ல. பெயர்.. பொருத்தமான. பெயர் மலமாடு

  • @johnrose8549
    @johnrose8549 Год назад +56

    எனக்கு பொதுவா இதைப் போன்ற ஆட்களைப் பிடிக்காது. ஆனால் என்னமோ, சூர்யா சிவாவின் பேச்சும் உடல் மொழியும் எனக்கு நன்றாகவே பிடித்திப் போயிருக்கிறது!

    • @niranjana9568
      @niranjana9568 Год назад +1

      எதார்த்தமான பேச்சு

  • @angeljohn8436
    @angeljohn8436 Год назад +1

    Such fun filled interview. Siva is very natural in his speech

  • @sd-wr7yd
    @sd-wr7yd Год назад +3

    இந்த நேர் கானல் பகுதி..2 மாதம் முன்பே எடுத்து.. RUclips upload பின் Delete செய்து.. மீண்டும் upload பண்ணிருக்காங்க

  • @isaimazhai3307
    @isaimazhai3307 Год назад +44

    திருச்சி சூர்யா வெறித்தனம்🔥🔥🔥 அண்ணன் முக்தாரின் சம்பவம் தொடரும்🔥🔥🔥

  • @tamilmalumi
    @tamilmalumi Месяц назад

    Surya siva is very much eligible to become leader of tamilnadu bjp. Very intelligent guy.....

  • @shahsyed7546
    @shahsyed7546 Год назад +1

    Super interview

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 8 месяцев назад +1

    He is not a standard persion

  • @asarofficial5306
    @asarofficial5306 Год назад +2

    Next part waiting 👍

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 Год назад +39

    சிவா எவ்வளவு பெரிய பேச்சாளர், சிந்தனையாளர், பராலுமன்றத்தை கலக்கி வருபவர். அவருக்கு இப்படி ஒரு தறுதலை பிள்ளை.

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Год назад +8

    அரமென்டல் ஆட்டுக்குட்டி வீடியோ எடுக்கமட்டும்தான் செய்வானாமா? நடிக்கமாட்டானோ???

  • @RakshithKarthik
    @RakshithKarthik Год назад +5

    இந்த பேட்டி ஏற்கனவே வந்தது தானே

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny Год назад +1

    Timing Killer Mukthar... Always Blasting 🔥🔥🔥🔥

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 Год назад +7

    கீழ்தரமானவர்கள்

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 Год назад +1

    கேடி என்ற தாடி யின் சர்வாதிகார ஆட்சி ஒழிய நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு எனதுப்மணமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 9 месяцев назад

    Superb interviews.

  • @DINESHKUMAR-ye5yh
    @DINESHKUMAR-ye5yh Год назад +3

    This is old interview ...3 months back

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Год назад +4

    முக்தார்ணா.... பாவணை அருமை

  • @TGAProMKM
    @TGAProMKM Год назад +4

    finally successfully reuploaded...

  • @chandramohan822
    @chandramohan822 Год назад +2

    Sema. Comedy show .... Sema gud combination

  • @krishnasamy7771
    @krishnasamy7771 Год назад +35

    சூர்யா சிவா உங்கள் பேட்டி ஆரம்பமே! ஆராவாரம் அதிரடி சூப்பர் மீதியை பாத்துவிட்டு கமான்ட் பண்ணுறேன்

  • @singamstar6705
    @singamstar6705 Год назад +13

    Vera level interview,Iyya Muktar and surya nice and lots of fun 😂😂😂😂😂😂
    And once again this video will to be viral and sathiyam tv have very cuts too re upload👏👏👏👏👏👏👍

    • @TheDrvel
      @TheDrvel Год назад

      Well judged valid statement , Thanks Londoner .

  • @sukumarssk9646
    @sukumarssk9646 Год назад +3

    Old interviw.

  • @charulatha4621
    @charulatha4621 Год назад +7

    Ithu palaiya interview apti thana

  • @sajanalexander1106
    @sajanalexander1106 Год назад +7

    சிவா.. அக்கா அக்கா நீ அக்கா இல்ல
    டெய்சி.. மாமா மாமா நீ மாமா இல்ல
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  • @maheshagri881
    @maheshagri881 Год назад +13

    காலத்துக்கும் அவமானம் 🤣

  • @iam_dee.a
    @iam_dee.a Год назад +11

    mukhtar sir. One kind request please do one interview with azeem?? 🙏🙏

    • @akakz1761
      @akakz1761 Год назад +1

      Please don't 🙏 alla vidu sammiii 🙏

    • @iam_dee.a
      @iam_dee.a Год назад +1

      @@akash-ss5oyyour proposal rejected.. 😝

    • @akash-ss5oy
      @akash-ss5oy Год назад +1

      🙄

    • @akakz1761
      @akakz1761 Год назад +2

      @@iam_dee.a 🤣

  • @appasamyrani9612
    @appasamyrani9612 Год назад +1

    Two Koomuttaikal conversation is super, People well know that they aren't human beings

  • @manivelm7782
    @manivelm7782 Год назад +1

    நல்ல தகப்பனுக்கு பிறந்த தங்கமா இது

  • @SureshKumar-hb8op
    @SureshKumar-hb8op Год назад +8

    Ithu Palaya video thane....

    • @user-du3lq3yq3t
      @user-du3lq3yq3t Год назад

      ஆமா அந்த வீடியோ வந்து இதுக்கு முன்னாடி வந்துச்சு அப்போதைக்கு பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவும் டெலிட் பண்ணிட்டாங்க இப்ப மறுபடியும் போட்டு இருக்காங்க

  • @boopathyraja6661
    @boopathyraja6661 Год назад +1

    Ithu re-upload video mathiri irukae

  • @illayadhasan8541
    @illayadhasan8541 Год назад +1

    ண்ணே....
    முக்தார் ண்ணே....
    அலிஷாவ பாக்க போவும் போது
    ட்ரெஸ் வாங்கிட்டு போனீங்களா?
    வேற லெவல் ணே....

  • @charan.p2949
    @charan.p2949 Год назад +7

    Super combo 👌

  • @tankaiyethanakuuthavi3985
    @tankaiyethanakuuthavi3985 Год назад +1

    Reupload nu solunga

  • @k7lu4
    @k7lu4 Год назад +3

    Old video telecasted

  • @mubarakabbas
    @mubarakabbas Год назад +3

    Thoroughly enjoyed

  • @selvakumarm7425
    @selvakumarm7425 Год назад +1

    Super interesting interview. Trichy surya ippadi comedy pandrar. Arumai

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Год назад +3

    உண்மையான.வடிவேல் சூர்யா

  • @noormohamed6977
    @noormohamed6977 Год назад +5

    Semma entertaining

  • @Akbarakbu
    @Akbarakbu Год назад +6

    Super

  • @sureshkuppanan
    @sureshkuppanan Год назад +2

    Sathyam tv full of sadistic.

  • @Bhaskar_Blr
    @Bhaskar_Blr Год назад +4

    13:49 Sketch to Mukthar By BJP 😂

  • @palanisamig5830
    @palanisamig5830 Год назад +2

    💯💯💯

  • @kumarkirthik
    @kumarkirthik Год назад +1

    இதெல்லாம் ஒரு தொலைக்காட்சி நேர் காணல்