பிரபல கார், பைக் ரேசர் அலிசா - பாஜகவின் நெருக்கடியில் சிக்கி தவிப்பு ! | Nerukku Ner | Mukthar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பிரபல கார், பைக் ரேசர் அலிசா - பாஜகவின் நெருக்கடியில் சிக்கி தவிப்பு !
    #alishaabdullah #racer #actorajith #bjp #bikeracer #carracing #nerukkuner #ak #onetoone #sathiyamtvdebate #mukthar
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Комментарии • 2 тыс.

  • @user-js4de8dh3n
    @user-js4de8dh3n Год назад +43

    பத்திரிக்கை துறையில் சில ஆண் மகன்கள் இருக்கிறார்கள் அந்த வரிசையில் முதல் ஆண் மகனாக மரியாதைக்குரிய பத்திரிக்கையாளர் ஆண்மை உள்ளவனாகவும் இருக்கிறார் உங்களுடைய நேரான கேள்விகள் மக்களுடைய மனதில் இருப்பது கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @alsanwelcome6355
    @alsanwelcome6355 Год назад +531

    முக்தார் அவர்களுக்கு நக்கல் நெறியாளர் என்ற பட்டத்தை வழங்கலாம். மக்கள் நெறியாளர் என்ற பட்டத்தையும் வழங்கலாம்.

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 Год назад +10

      வழங்கலாம்

    • @thambiduraid450
      @thambiduraid450 Год назад +5

      முள்ளை முள்ளாளே எடுப்பதில் சூப்பர் முள்

    • @ஆதித்தமிழன்பாண்டி
      @ஆதித்தமிழன்பாண்டி Год назад +10

      எனக்கு பிடித்த நெறியாளா் முக்தாா்

    • @ஆதித்தமிழன்பாண்டி
      @ஆதித்தமிழன்பாண்டி Год назад +6

      அரசியல்ல பொய் பேசனும் மற்ற எல்லாம் சொன்னிங்க முக்தாா் பாஜக..வுல அரசியல் ல நிலைத்து நிற்க அட்சஸ்ட் பன்னனும்னு சொல்ல மறந்துட்டிங்களே..!!

    • @mikesan2463
      @mikesan2463 Год назад

      mukthar oru pachai thevediyaluku pirantha thevidiya magan,,,,,,,,,,,,,,,,,,appan peyar theriyatha thevediya magan,,,,,,

  • @sathyagmoorthy9101
    @sathyagmoorthy9101 Год назад +193

    மிகவும் எதிர்பார்த்த காணொளி... பேட்டி மிக அருமை.. ❤

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Год назад +7

    முக்தார் ! கிரேட் . உங்களைப் போன்றவர்கள் ஒரு பத்து பேர் இருந்தால் நேர்காணல் மூலம் ஒவ்வொரு பித்தலாட்டக்காரரின் உண்மைகளை நார் நாராகக் கிழித்து நம் நாட்டை உருப்படியாக விடுவீர்கள் . உங்கள் நேர்காணல் superb . மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் . எந்த வழியிலிருந்தும் பாம்புகள் வரலாம் . உங்களை இறைவன் வாழ்த்தி காப்பாற்ற வேண்டும் 🙏

  • @kumarmuthu4684
    @kumarmuthu4684 Год назад +47

    இவர் அநேகமாக முக்தாருடைய வீடியோ பார்க்காமல் வந்திருப்பார்😂😂😂🎆🎆🎆🎆

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Год назад +416

    முக்தார் என்றால் பயம்.அந்த பயம் இருக்கனும்.🔥🔥

    • @SridharanTs1953
      @SridharanTs1953 Год назад

      பேட்டி எடுப்பது/கேள்விகள் கேட்பது ஒரு கலை. முக்தாரின் ஒரே நோக்கமே விருந்தினரைக் கலாய்ப்பதுதான். அதுவும் பா ஜ கவில் இஸ்லாமியர் கள் சேர்ந்து வருவது அவர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது என்பது அவரது கேள்விகளில் தெரிகிறது. அண்ணா மலை /அமர்பிரசாத்/ சீனியர் தலைவர்களைக் கிண்டல் செய்வதுதான் பேட்டியின் நோக்கமே....
      அரசியலுக்குப் புதிய வரவா ன அலிசா அவர்களிடம் நம்பிக்கை தரும் கேள்விகள் கேட்காமல் அச்சமூட்டும் வினாக்களை வீசுவது ஓர் ஊடகவியலாளருக்கு அழகா ? வயித்தெரிச்சலின் வெளிப்பாடே முக்தாரின் அவசியமற்ற கேள்விகள்.
      தீம்காவிடம் வாங்கிய துட்டுக்கு ~ அதிகமாகவே எஜமான விசுவாசத்தைத் தன் உரையாடல்களில் காட்டுவது தேவைதானா ?
      தீம்காவினர் நடத்தாத கற்பழிப்புகளா? எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் நிகழாத வன்புணர்வு களா ?
      இதுபோக அண்ணாமலை ரெட்டி என்று பெயரிட்டு ~ இல்லாத சாதிப்பிரிவினை யை பாஜக வில் ஏற்படுத்த முயலும் முக்தார் மெய்யா லுமே ஒரு தீம்கா சொம்பு. சொம்படிப்பதில் ஆதன் டிவி மாதேஷுக்குக் கடும் போட்டி தருகிறார் முக்தார். பாராட்டுக்கள்.

    • @sudhakarsuthikshasudhakar1379
      @sudhakarsuthikshasudhakar1379 Год назад +3

      Antha panni mela yaarukku payam

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Год назад +1

      L

    • @nisharaihana4599
      @nisharaihana4599 Год назад +6

      @@sudhakarsuthikshasudhakar1379 appo nee kaattu panniya

    • @MohanRaj-ee5zs
      @MohanRaj-ee5zs Год назад

      Yes

  • @rajivr526
    @rajivr526 Год назад +513

    முக்தார் அவர்கள் கேள்வி கேட்பதில் வல்லவர் நன்றி சத்தியம் டிவி 👍🏻

    • @akbarkhan8003
      @akbarkhan8003 Год назад

      பொய் ஷியா துலுக்கானோட சுன்னிய உணபூ

    • @sundarrajansundar4377
      @sundarrajansundar4377 Год назад +1

      அவர் முகவரி இந்து .ஏ ஆர் ரகுமான் பேர்தெரியுமா முக்தாருக்கு?

    • @mr_v3367
      @mr_v3367 Год назад +3

      Kizhichaan

    • @berlinjose9003
      @berlinjose9003 Год назад

      @@sundarrajansundar4377 டேய பீ தின்னி சங்கி

    • @rajivr526
      @rajivr526 Год назад +10

      @@mr_v3367 poda sangi

  • @almrumaiz
    @almrumaiz Год назад +113

    முக்தாரின் அனைத்து நேர்காணலும் மிக நேர்த்தியானது.❤❤❤

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 Год назад

      முக்தார்அவர்களேதங்களுக்கு.குஷும்புதானம்அதிகம்தான்.சிரித்துவயிறுபுன்னாபோச்சுஉங்களத்நேர்காணல்நேரம்போவதேதெறியவில்லை

  • @sboss1046
    @sboss1046 Год назад +16

    முத்தார் தலைவரே.. ஒருத்தரையும் விட்டு வைக்கிறது இல்ல செம்மையா வச்சு செய்றீங்க... 😀😀😀😀.. நான் உங்கள் ரசிகன்

  • @subaskaran277
    @subaskaran277 Год назад +32

    அண்ணா நக்கலுடன் சேர்ந்த நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v Год назад +252

    முக்தார் எப்போதும் அறத்தின் பக்கம்💥🤝💪😍

    • @arasurohith
      @arasurohith Год назад +2

      கேள்வி பதில் இரண்டுமே ஆவரே இதில் எங்கே நேர்மை

    • @p.suZesh
      @p.suZesh Год назад +1

      ​@@arasurohith yes , I was to type the same thing

  • @entertainment_news-travaling
    @entertainment_news-travaling Год назад +306

    வாழ்க நெறியாளர் நிதர்சனத்தை புனியவைப்பதில் அண்ணன் முக்தார் தனி ரகம்

    • @edisonplato5121
      @edisonplato5121 Год назад +8

      புரியவைப்பதில்☝

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 Год назад

      @@edisonplato5121 🤣😅🤣🤣

    • @SridharanTs1953
      @SridharanTs1953 Год назад +1

      அறமற்ற முறையில் விவாதம் நடத்துபவர் நெறியாளர் ? அப்பப்பா....புல்லரிக்குது துறையூராரே....

  • @user-gt1ri4nm5s
    @user-gt1ri4nm5s Год назад +270

    வலிக்காமல் வாழைப்பலத்தில் ஊசி குத்துவது இதுதான்.... உங்களை கலாய்கிறது கூட தெரியாமல் கேள்வி கேட்பது முக்தார் திறமை.

    • @SridharanTs1953
      @SridharanTs1953 Год назад +3

      பலம் அல்ல முகம்மது. பழம். பலவீனத்தை மறைக்க பெயருக்கு முன்னால் தமிழன் என்று போட்டுக் கொள்வது இப்போது ஃபேஷன் ஆகியுள்ளது.

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Год назад +2

      @@SridharanTs1953 நோக்கு எங்கே வலிக்குதுன்றது புரியறது சீதரா!நன்னா flowerநூலை இழுத்து ரெண்டு தேய் முதுகுலே தேய்ச்சுக்கோடா அம்பி!தமிழன்னு போட்டுண்டா நோக்கு அப்டித்தான் எரியும்!

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Год назад

      @@SridharanTs1953 தமிழ் பண்டிதர். உலகுக்கு லகரம், ழகரம், ளகரம் வித்யாசம் கத்துக்கொடுக்க கிளம்பிட்டார் flower நூல் மாமா சீதரப்பண்டார பரதேசி!

    • @SridharanTs1953
      @SridharanTs1953 Год назад

      @@razaquebasha7480 பாஷான்னு பெயர் வச்சவனெல்லாம் பாஷா ஆயிடமாட்டான் நண்பா.... எதற்கு எப்படி பதில்சொல்வது/கேள்வி களை கேட்பது என்பதற்கு முக்தாரிடம் ட்யூஷன் எடுத்துக்க பாய்....

    • @SridharanTs1953
      @SridharanTs1953 Год назад

      @@razaquebasha7480 தமிழில் சரியாக எழுது என்றால் உனக்கு ஏன் பாய் பொத்துக்கிட்டு வருது ? ஏன் ஒட்டகம் மேய்க்கறதுலே ஏதாவது இடையூறு ஆகிடுச்சா ?

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 Год назад +19

    இயல்பான நேர்காணல் அருமை முக்தார்

  • @saravanann9998
    @saravanann9998 Год назад +12

    முக்தார் formula : நடிப்பது, சிரிச்சிட்டே மத்தவங்கள கவிழ்கிற கேள்விய கேக்குறது.

  • @seerudaishukoor
    @seerudaishukoor Год назад +58

    கோபம் வரும் ஆனால் ஒன்னும் சொல்ல மாட்டேன் அப்படித்தானே அலிசா

  • @kingofocean1459
    @kingofocean1459 Год назад +30

    உங்கள் எதிர்காலம்?? இறைவன்தான் அவர்களிடம் இருந்து பாதுகாக்கனும்

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 Год назад +404

    என்னால் இதை நம்ப முடியவில்லை என் மனக்குமுரலை இவர் கேள்வியாக கேட்டுவிட்டார் 👏👏👏

    • @ஆதித்தமிழன்பாண்டி
      @ஆதித்தமிழன்பாண்டி Год назад +2

      உண்மை100%

    • @SridharanTs1953
      @SridharanTs1953 Год назад +2

      உங்களுக்கு என்ன மனக்குமுறல் விஸ்வா ?

    • @ravishankarthangaraja6757
      @ravishankarthangaraja6757 Год назад

      Z

    • @siva.m5519
      @siva.m5519 Год назад +1

      ​@@SridharanTs1953 ungaluku ena prachanai anna

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Год назад

      @@SridharanTs1953 உன்னை மாதிரி மானம் கெட்ட, சுரணையில்லாத தண்ட பிறவிகளுக்கு வராத மனக்குமுறல்தான்டா பன் றிக்குப்பிறந்தவனே!

  • @alexpandian9770
    @alexpandian9770 Год назад +44

    வச்சி செய்வதில் முக்தார் அண்ணன் கிங் 👍👍👍

  • @hjaibalaji
    @hjaibalaji Год назад +10

    Hatsoff Mukthar bro, enna oru talent. தரமான செய்கை!

  • @user-fv1jb1ph4o
    @user-fv1jb1ph4o Год назад +312

    கலகலப்பான நேர்கானல் வாழ்த்துக்கள் முக்தார்!

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne Год назад +111

    முக்தார் அவர்களின் கேள்வி அருமை........

  • @shanthi2859
    @shanthi2859 Год назад +29

    பேராசை பெறும் நஷ்டம்.( பதவி ஆசை) இந்த அம்மாவுக்கு.

    • @htcvijai
      @htcvijai Год назад +5

      ஆசை மட்டும் இருக்குறதாளதான் இந்த அம்மா பிஜேபி யா தேர்வு செய்தார்கள்.... கொள்கை எல்லாம் இவளுக்கு இருக்குமா???

  • @nizammadurai2454
    @nizammadurai2454 Год назад +11

    முத்தர் ஒவ்வொரு கேள்வி சும்மா மாஸ்

  • @Firose_Begum
    @Firose_Begum Год назад +36

    Imagine as Mukthar bro as a professor in college. Really very awesome to think 😎

    • @kiran8867
      @kiran8867 Год назад

      He would be Sombu thuki for Principal or some rich kids, 3rd classs felloww 😂😂

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh Год назад +5

      @@kiran8867 enna pan sanghi

    • @kiran8867
      @kiran8867 Год назад

      @@VigneshVignesh-ks3vh dei UPI take 20rs 😂 from Mukthar

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh Год назад

      @@kiran8867 dei poramboku vadaku sanghi indha 2 ruva eduthutu odu😂

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Год назад

      @@kiran8867 நீ என்ன குண்டி கழுவி விடுறவனா?

  • @Sheik46
    @Sheik46 Год назад +46

    ரெண்டு நாள் முன்னாடி அய்யப்பன் செஞ்சு இருப்பான்.
    இப்போ இந்த ஆளு..
    😂😂

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op Год назад

      செஞ்சிட்டானா😁

    • @madhumaddy3834
      @madhumaddy3834 Год назад

      கிழிஞ்சது போங்க 😂😂😂

    • @began8305
      @began8305 Год назад +1

      ஒரு இசுலாமிய சகோதரர் இப்படி பேசுவது தப்பு

    • @nadee_Nadee96
      @nadee_Nadee96 Год назад +1

      @@began8305 அய்யப்பன் பேட்டி எடுத்தை தான் அப்படி சொல்றாரு

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu Год назад

      @@began8305 no human shud degrade anyone...problem is religions only nurture inhumanity

  • @vandumurugan6233
    @vandumurugan6233 Год назад +137

    நெறியாளருக்கு வாழ்த்துக்கள்🔥💥🔥💥

  • @johnsonjohnson41
    @johnsonjohnson41 Год назад +71

    முக்தார் சார் சூப்பர் அருமையான நேர்கானல் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் சார்.... 🙏🌹❤️💙💚🖤💞💕💜👍👌🌹🌹🌹🌹🙏

  • @sathishkbd7203
    @sathishkbd7203 Год назад +4

    முப்தார் அண்ணா நீங்க வேற லெவல் na செமையா கேள்வில்லையே கிண்டல் பண்றீங்க 🥰🥰🥰🥰😘😘😘😘

  • @kaleeshwaranr7441
    @kaleeshwaranr7441 Год назад +7

    இத பார்த்து விட்டு யாரும் கட்சிய விட்டு வெளியேறி வேண்டாம்.... ஏனா நம்ம மானங்கெட்ட சங்கிகள்....

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 Год назад +32

    சந்தடி சாக்குல ,மாடுமாதிரி உழைக்கிறாருன்னு ரெட்டியை ரொட்டியா ஆக்கிட்டிங்களே முக்தார் பாய் !👍

  • @Jghy85663yhui
    @Jghy85663yhui Год назад +46

    தலைவன் சிரிசிகின செருபல அடிகிறத்ல கிங்😂😂😂

  • @daniel.dofficial9747
    @daniel.dofficial9747 Год назад +131

    காத்திருந்த ஒரு நேர்காணல்தான் இது.. ! சரியான சம்பவம்.. !!

  • @muhammadamar3173
    @muhammadamar3173 Год назад +8

    அல்ஹம்துலில்லாஹ்... நெறியாளர் முக்தார் சமத்துவம் மக்களின் நெறியாளர் 👍

  • @jumbodg
    @jumbodg Год назад +12

    "I cant talk on behalf of anyone " same dialogue in whole video 🤣🤣

  • @karthikeyanp3234
    @karthikeyanp3234 Год назад +90

    முத்தார் அண்ணா சத்தியமா முடியல சிரிப்பு அடக்க முடியல
    உங்கள மாதிரி வச்சி செய்வதற்கு யாராலும் முடியாதுவாழ்த்துக்கள் அண்ணா...,😅😅😅😅😅😅😅😅👏👏👏👌👌👌

  • @benasirbena333
    @benasirbena333 Год назад +51

    ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு...முக்தார்..அண்ணே🔥🔥

    • @syedabuthagirk2250
      @syedabuthagirk2250 Год назад +2

      அடிச்ச மாதிரி இல்ல சகோதரி , அடிச்சு கிட்டு இருப்பாரு....

    • @senthilagilan
      @senthilagilan Год назад +1

      உண்மையாவே அடிச்சிட்டாரு

  • @sulimanmechanic991
    @sulimanmechanic991 Год назад +20

    செம்மகலாய்வேறலெவல்
    முக்தார் அண்ணன்.

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp Год назад +2

    சசிகலா புஷ்பா பற்றி முக்தார் பேசும்போது திருச்சி சிவா பற்றியும் பேசமாடாடான்

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx Год назад +14

    கடைசியா... : நேயர்களே அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்....
    நம்ம மைண்ட் வாய்ஸ் : அய்யோ அடுத்த ஆடு யாரு சிக்க போகுதோ.... 😁😁😁😜😜

    • @sasikumar-gw6xb
      @sasikumar-gw6xb Год назад

      எதுக்கு பிரியாணிக்கா...போடாங்....

    • @MohamedIbrahim-dw3gx
      @MohamedIbrahim-dw3gx Год назад

      @@sasikumar-gw6xb சரிடா முட்டாப்பயலே 😁

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Год назад +54

    அருமையான பேட்டி முக்தார்

  • @aabdulsukhoor4
    @aabdulsukhoor4 Год назад +19

    Super & real questions.
    Hatsoff

  • @Handsome233
    @Handsome233 Год назад +34

    இந்த interview ரொம்ப cute ah இருக்கு. இரண்டு பேரின் reaction ரொம்ப nice..

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад +7

    முக்தார் அவர்கள் அற்புதமான நெறியாளர். அவரது கேள்விகள் பல கோணங்களில் இருந்து வருகின்றன. அலிசாவும் தடுமாறாமல் நன்றாக பதில் அளிக்கின்றார். போகப்போகத் தெளிவாகுவார்.

  • @user-aalaporan
    @user-aalaporan Год назад +24

    இதுபோல இன்னும் சில தலைவர்களுடன் எதிர்பார்க்கிறேன் முக்கார்

  • @prabavathysaasmitha9558
    @prabavathysaasmitha9558 Год назад +36

    முக்தார் அண்ணா மறுபடியும் அமர் பிரசாத் ரெட்டி அவர்களை விவாதம் செய்ய எதிர் பார்க்கிறோம் அண்ணா. அண்ணா மலையை நேர்காணல் செய்ய வேண்டும் அண்ணா.

  • @diwinpmkhalid3990
    @diwinpmkhalid3990 Год назад +22

    Most Expected Interview 🔥🔥

  • @skbhabhu4697
    @skbhabhu4697 Год назад +153

    எதிர்பார்த்தேன்... இதைத் தான் எதிர்பார்த்தேன்... சிக்கிட்டாங்க... பார்ப்போம் என்ன நடக்குது என்று... நேர்காணல் முடிந்த பிறகு அலிஷாவின் மனம் மாறினால் சரிதான்...

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 Год назад +4

      If she is a real self respected women and broad minded…..with this interview she will give up her BJP given post and associate with that narrow minded party. Bro Mukhtar you have interviewed her very cleverly
      Very humorously but analytically &critically. Keep it up BRO……👌👌👌👌👌🔥🙏🏻🙏🏻

    • @manface9853
      @manface9853 Год назад +1

      Mokter you are pakitan arabian isi ok i no

    • @kalyansunder6057
      @kalyansunder6057 Год назад

      BJP is supported by all Muslims- Alisha is a good example, poralikal tharkolai pannikollavum!

    • @skbhabhu4697
      @skbhabhu4697 Год назад +3

      @@kalyansunder6057 Great Comedy 🤣😂🤣😂🤣😂

    • @sairamnp4928
      @sairamnp4928 Год назад

      @@kalyansunder6057
      DMK is supported by sanskrit aryan brahmin ramasubramanian....
      All brahmana poraligal sanskrit naattukku sellavum....

  • @muthukumar-be3ci
    @muthukumar-be3ci Год назад +10

    முக்தார் அவர்களே நீங்கள் ஒரு ஒரு நாளும் ஒரு ஒருவரையும் திணறடிக்கும் கேள்விகள் மிக சிறப்பாக உள்ளது

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd Год назад +2

    முக்தார் அவர்களின் திறமையான பேச்சு , வாழ்த்துக்கள்

  • @munnaibrahim2457
    @munnaibrahim2457 Год назад +67

    முகத்தார் ஆர்மி சார்பாக அனைவருக்கும் வாழ்க வளமுடன் 🔥🔥🔥🔥🤔🤔🤔😂😂😂😂

    • @mohamedabbas3023
      @mohamedabbas3023 Год назад

      👏👏👏👏👍👍👍👍

    • @manface9853
      @manface9853 Год назад

      Y y bjp y not pakistan hindus thing

    • @user-yb5vt8mt7l
      @user-yb5vt8mt7l Год назад

      ஆர்மியா . புண்டய நக்கி குடும்பத்த பாருலே முன்னாரூ

    • @sairamnp4928
      @sairamnp4928 Год назад

      @@manface9853
      Yy tamilnadu y not sanskrit naadu tamizhan thinking

  • @richierichie168
    @richierichie168 Год назад +16

    செம்ம யா முக்தர் 🥰

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Год назад +33

    Nice interview he nailed it

  • @srmwor86
    @srmwor86 Год назад +8

    Mukthar is so sarcastic. Love it . 😂

  • @balajgy3041
    @balajgy3041 Год назад +3

    அப்பாடி, நேர்காணல் மிக மிக வியப்பான பதிவு.

  • @arifahamed4846
    @arifahamed4846 Год назад +12

    நல்ல நேற்கானல் வாழ்த்துதுக்கல் சகோதரர் முக்தார்

  • @SANJEEVKUMAR-jn7es
    @SANJEEVKUMAR-jn7es Год назад +49

    இப்ப தான் வந்தேன் என்னலா என்ன பண்ண முடியும் ன்ற அப்புறம் ஏன் அங்க போனீங்க

    • @ayubmeeran5080
      @ayubmeeran5080 Год назад +2

      Pavam alisha ...... paccha mannu.....ippadi poi sikitiyemma ..... Ayyappan / Vikadan / ippo Mukthar ....konjam ovaraithan poraankaloo .

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Год назад +46

    வஞ்சி புகழ்ச்சி =முக்தார் அண்ணா👈👍

    • @manikandanaruchamy859
      @manikandanaruchamy859 Год назад

      டேய் நாயே அது வஞ்ச புகழ்ச்சி

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Год назад +5

    I was avudaiyappan fan until i saw Mukthar interview !! Mukthar knows how to ask questions and corner the politicians!! 🔥

  • @haneefmohamed8859
    @haneefmohamed8859 Год назад +2

    இந்த மாரியான பதிவத்தான் எதிர் பார்த்துட்டே இருந்தேன் ஆஹா அருமை அருமை மக்கள் மனதில் இருக்கும் அனைத்தும் முக்தார் அவர்களின் வாயில் வருகிறது அருமை கிடுக்கு புடி கேள்விகள்

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 Год назад +5

    முக்தார் அவர்களின் கேள்வி திறன் அருமை

  • @theglobalbdm
    @theglobalbdm Год назад +34

    Mukthar sir neenga veayra level... Awesome interviewer ... God bless. Keep rocking... We should get the day to have interview with Modi

  • @rajudhanasekaran
    @rajudhanasekaran Год назад +26

    Sema Sema Sema - Muthar you are always rocking. Alisha, You became comedy piece here.

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Год назад +5

    எனக்கு ஒரு சந்தேகம், இப்போ இருக்கும் cm செய்தி வாசிக்கும் பெண்ணை பலாட்டகாரம் செய்தார், அவருக்கு மாலைகள் போட்டு அவரையே முதல்வராக எதற்கு தேர்வு செய்தார்கள்

    • @kadermohideen1156
      @kadermohideen1156 Год назад +1

      பலாத்காரத்திற்கு சாட்சியா நீ பிறந்து விட்டாயே வழக்கு போடலாமே

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Год назад +1

    முக்தாரின் துணிச்சலான கேள்வி மிக அருமை

  • @rajivr526
    @rajivr526 Год назад +91

    ஆழம் தெரியாமல் காலை விடும் சகோதரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பிஜேபி ஆட்கள் ளிடம்.

    • @polestar5319
      @polestar5319 Год назад

      டேய் நீ முதலில் நேரா பார்த்து போ முஞ்சி மொகரை பள்ளு எல்லாம் பேர்ந்துவிடும்

    • @mohideennijam1268
      @mohideennijam1268 Год назад +4

      கண்டிப்பா

    • @TwitterTamilan
      @TwitterTamilan Год назад +2

      காலை

    • @user-wx8nk6wt8p
      @user-wx8nk6wt8p Год назад +6

      தெரியாமல் இல்லை எல்லாம் தெரிந்துதான் ஏனென்றால் பதவி மோகம் விளம்பர தாகம்

    • @charlesdmkitwing6777
      @charlesdmkitwing6777 Год назад +5

      அதுக்கு ஆழம் பெருசு தான் ப்ரோ அதலாம் தாங்கும்

  • @balashanmugam8122
    @balashanmugam8122 Год назад +39

    Amazing 😂😅 sarcasm at its high end

  • @ambosamy3453
    @ambosamy3453 Год назад +15

    சசிகலா புஷ்பா வையே விட்டு வைக்கலை.....
    பாத்து பதவிசா இருந்துக்குமா....???

    • @balakannan8567
      @balakannan8567 Год назад +3

      ஆமாம் சானிய கூட விடமாட்டாங்க இது பாக்க கும்முனு இருக்கு என்ன ஆக போகுதோ

    • @U.K.A.A
      @U.K.A.A Год назад

      தமிழ் நாட்டில் மட்டும்தான் இவனைப்போன்ற கேடுகெட்ட அறிவிலிகள் நிருபர் என்ற பெயரில் கண்டதையெல்லாம் கேட்டகமுடியும் செருப்பால அடிக்கணும் இந்த முக்தர் நாயை.

    • @manface9853
      @manface9853 Год назад +1

      Mutheer you are iss go out

    • @balakannan8567
      @balakannan8567 Год назад

      @@manface9853 உன் ஆங்கிலத்தில் சானிய தான் ஊத்தனும்

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 Год назад

      ஆமா தி மு க ரொம்ப ரொம்பவே யோக்யமான கட்சியே,படுத்திருந்தட்டு நடு ராத்திரியில் கோடுத்த காசை பறித்து வந்தவனே அதன் மகத்தான தலைவன்,நான்கைந்து முறை முதல்வர்...உம்போன்றோரை நினைத்தால் சிரிப்பு வருது சிரிப்பு

  • @thankabai3992
    @thankabai3992 Год назад

    முக்தார் வாழ் க வாழ் க வாழ் க என்று பிரார்த்தனை செய்கிறோம் ஆமென்

  • @arunrex1438
    @arunrex1438 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான நேர்காணல் உங்கள் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @christoemmanuel8009
    @christoemmanuel8009 Год назад +46

    I like the person who interviews. Gets to the TRUTH.

  • @blessingsam9572
    @blessingsam9572 Год назад +11

    Vera level😂😂😂

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +25

    முக்தார் எப்போதும் சிறப்பு...

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Год назад +1

    கேள்வி கேட்பதற்கும் ஒரு திறமையும் மணஉறுதியும் வேண்டும் அது முஹ்தர் அவர்களிடத்தில் தெளிவாக தெறிகிறது

  • @mmk6267
    @mmk6267 Год назад +14

    அலிசாவுக்கு யார் எப்படி போனால் என்ன அவங்களுக்கு அவங்க சுயநலம் தான் முக்கியம்.
    தான் பட்டால் தான் புத்தி வரும் உலகம் தெரியாத பிள்ளை பாவம்.

  • @sujianandhan3266
    @sujianandhan3266 Год назад +6

    அருமையான கேள்விகள் அண்ணா

  • @PerumalPerumal-sg5xn
    @PerumalPerumal-sg5xn Год назад +5

    அருமையான கேள்வி. 👍

  • @appasamyjanu4508
    @appasamyjanu4508 Год назад +16

    அருமையான நேர்காணல். கூர்மையான கேள்விகள். ஐயோ பாவம் அலிசா.

  • @nseenu1984
    @nseenu1984 Год назад +3

    சிரிச்சு முடியல முக்தார் அண்ணே செம👌👌👌

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief Год назад +2

    மிக அறிவு & நேர்மை கொண்ட நெறியாளர்

  • @silvarajoosupiah7285
    @silvarajoosupiah7285 Год назад +50

    Mokthar, mokthar, I truly admire you bro, I am a Malaysian and I often watch your shows you are one of the best person to question any politicians without fear or favor! Keep it up brother Mokthar👍👍👍

    • @danieldaniel9499
      @danieldaniel9499 Год назад +1

      Im a malaysian too. 🇲🇾

    • @silvarajoosupiah7285
      @silvarajoosupiah7285 Год назад

      @@danieldaniel9499 bro which part of Malaysia? 🇲🇾

    • @danieldaniel9499
      @danieldaniel9499 Год назад

      @@silvarajoosupiah7285 im from Perak bro. Now working at Port Klang. How bout u bro?

    • @silvarajoosupiah7285
      @silvarajoosupiah7285 Год назад

      @@danieldaniel9499 I am from Kedah, and I am a retired from Teliikom Malaysia. You must be much more younger than me right ?

  • @world4usbro
    @world4usbro Год назад +11

    முழு விடியோவும் கலாய்தான் 😂😂

  • @bluelilly22222
    @bluelilly22222 Год назад +20

    I was expecting this episode but didn't expected soon here now.... 😆😄😂😀😅😂😄😀😅😆

  • @sheikhafeez5797
    @sheikhafeez5797 Год назад +2

    சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @malcommarshal2407
    @malcommarshal2407 Год назад +4

    🤝 Super Sir👏👏👏 Good interview 🤝💐💐💐💐👍👍👍👍👍👍

  • @rajamanis8293
    @rajamanis8293 Год назад +6

    Mukthar sir neenga vera level sir.unga thairiyam miratchiyaha ulladhu.salute sir👍👍👍👍💐💐💐

  • @arambamtv2971
    @arambamtv2971 Год назад +5

    அலிஷா அவர்கள் முக்தாரய் அருமையாக நேர்காணல் செத்தார்

  • @vijaysolomon3871
    @vijaysolomon3871 Год назад +27

    Really i enjoyed the interview. Mukthar brother you gave a good laugh 😂

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 4 месяца назад

    அருமையான பதிவு , சார்.... 🎉

  • @jayanthiu4562
    @jayanthiu4562 Год назад +5

    அமர் பிரசாத் ரெட்டி எவ்வளவு பெரிய hard working man என்பதை ஒரு மாணவியை அண்ணாமலை காலில் விழு என்று கண்ணால் hard work பண்ணியதை பார்த்தோம்

  • @elescanor9202
    @elescanor9202 Год назад +10

    Alisha - Naan pannamataenga
    Mukthar- appo neenga jeikamatingoo😂🔥

  • @charlesdmkitwing6777
    @charlesdmkitwing6777 Год назад +22

    முக்தார் அண்ணா ஒரு அவதாரம் செம்ம தில் அண்ணா செம்ம கலாய்

    • @srisrirama6086
      @srisrirama6086 Год назад +1

      நியூஸ் றீடர்?🤔அப்போ

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 Год назад +9

    அலிசா-முக்தார்
    இருவருமே 👌

  • @somasundaranpgs5197
    @somasundaranpgs5197 Год назад +1

    முக்தாா் இவரின்பேட்டிகள்
    ஒருநண்பனின்தோளில்கைபோட்டு
    இயல்பாக சரளமாகபேசுவதுபோல
    சிரித்தமுகத்தோடுபேசுவது
    எதிரில்இருப்பவா்
    கோபப்பட்டாலும்இவா்அதைப்
    பொருட்படுத்தாமல்சிரித்த
    முகத்தோடுபேட்டியைத்தொடா்வது
    அருமை! அருமை!

  • @rocky-jf3nm
    @rocky-jf3nm Год назад +3

    Thala vera level vechu seiyuraa thala..
    Unnna madhiri yaarum question keka mudiyadhuu thala?🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @krishnamurthikuttiappa6708
    @krishnamurthikuttiappa6708 Год назад +5

    கேவலமான முறையில் வன்மம் நிறைந்த கேள்விகள்.இது போன்ற நேர்காணல்கள் ஒருவகையான அடக்குமுறையே

  • @worldlife2984
    @worldlife2984 Год назад +22

    😢😢😢😢😢😢அடுத்த ஜனாதிபதி இவர் தான்😢😢😢😢😢😢😢😢👍👍

  • @happylife2560
    @happylife2560 Год назад +32

    முக்தார் கேள்விகள் செருப்படிகள்
    மானமுள்ளவானுக்கு.

    • @vasanth164
      @vasanth164 Год назад +1

      Maanam ullavan yevanum bjp la irukka maatan bro😂

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +1

    பல்வேறு நேர்காணல்களிலும் நெறியாளராக முக்தார் அகமத் அவர்கள் சிறப்பு விருந்தினரிடம் கேள்விகளை வினவும் விதமே - அந்த நக்கல் தொனி உட்பட - தனிச் சிறப்புடையது (unique). மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  • @bashaadam5914
    @bashaadam5914 Год назад +6

    Mukthar anna mass❤️💙👌👍