பாஜகவில் இணைந்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை திருச்சி சிவாவின் மகன் ஆதங்கம் | NerukkuNer | SathiyamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 3,5 тыс.

  • @Ragul_Anbu
    @Ragul_Anbu 2 года назад +864

    யாரெல்லாம் குடு குடுப்பு காரன் troll video பார்த்து விட்டு, முழு Video பார்க்க வந்தீர்கள்

  • @thiruvarurbjp2140
    @thiruvarurbjp2140 2 года назад +16

    நான் பாஜக காரந்தான் ஆனா இவங்க காம்போ செமயா இருக்கு....முக்தர் அண்ணா என்னதான் பாஜகவிற்க்கு எதிர் நிறைய கேள்விகள் கேட்டாலும் உங்கள ரொம்ப புடிக்கும்...சிவா அண்ணா வேற லெவல்...

  • @sabareesan.s8450
    @sabareesan.s8450 2 года назад +45

    இவனெல்லாம் ஒரு நிருபர் அண்ணா நீங்க வேற லெவல் ✋🏻

    • @svmvelu_harur
      @svmvelu_harur 2 года назад +1

      🤔🤪😂

    • @saisreerama4504
      @saisreerama4504 2 года назад

      மதவியாபாரிகளின் கூடாரம் சத்தியமே இல்லாத TV

  • @vaazhgavalamudan3531
    @vaazhgavalamudan3531 2 года назад +308

    *How many of here came after குடுகுடுப்பு காரன் troll..*
    Suriya rocks....☑️
    🤪🤪🤪🤪

  • @margabandus6178
    @margabandus6178 2 года назад +151

    சூரியாவின் பொறுமை சூப்பர்.
    வாழ்த்துக்கள்.

  • @ManikandanManikandan-jq3rj
    @ManikandanManikandan-jq3rj 2 года назад +161

    திரு. முக்தார் அஹமத் அவர்களின் கேள்வி கணைகளுக்குநெஞ்சில் நேர்பட பதில் சொன்னால்... நீங்கள் எங்கள் இதயம் நிறைந்த அரசியல்வாதி...

    • @smkumar3indias749
      @smkumar3indias749 2 года назад +18

      நெறியாளர் ஒரு soolnilai vibasaran

    • @schriftsteller0011
      @schriftsteller0011 2 года назад +6

      ஒரு பூச்சி மேட்டரை வச்சு முக்தார் என் இப்டி கேள்வி கேக்க முடியாம தெனர்ற... DMK kitta மற்றும் காங்கிரஸ் கிட்ட என் கேள்வி கேக்க மாட்டென்ற..

  • @thamizhrj4888
    @thamizhrj4888 2 года назад +26

    Nice 👍 speech Suriya Siva

  • @RATEDGANGSTER
    @RATEDGANGSTER 2 года назад +61

    I was laughing entire 30 minutes 🤣🤣🤣 vera level

  • @mg-uu2qd
    @mg-uu2qd 2 года назад +7

    கேனதனமான கேள்விக்கு சிவாவின் பதில்கள் அருமை

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 года назад

      சிவா இல்லைங்க... அவர் பாட்டுக்கு திமுக'வில் தான் இருக்கிறார்.
      இவர் பெயர் சூரியா.
      சிவா என்பது இவரின் தந்தை பெயராகும்.

  • @thelbathrisingh4638
    @thelbathrisingh4638 2 года назад +64

    Siva arumaiya tackle panraru super🔥

    • @mkumarasamyvelsamy2608
      @mkumarasamyvelsamy2608 2 года назад

      சூரியா அப்பாவை அவமதித்தாா் என்பதால் அவா் மோசம் என்றால் பேட்டி என்ற பெயாில் நோ்மை தவறி கண்டபடி கேள்வி கேட்கும் முக்தா் அகமது மிக மிக மோசமானஆள்

    • @MohdRashid-mz7tl
      @MohdRashid-mz7tl 2 года назад +1

      Yathu ithuvaa tackle 😆

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 года назад +1

      Siva illainga... Suriya. Siva aiyaa innum DMK'la thaan irukkaar. MP posting'la irukkaar.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 года назад

      Indha Mukthar yenga Suryavai pesa vittaru. Kurukkala, kurukkala pesikkittu. Surya is a shining star.

  • @malarjmmalar2820
    @malarjmmalar2820 Год назад +3

    One of my favourite interviews...stress busters ..This politician is a must in a party ... he has people skills which is so much important in this stressfull lifestyles 😋

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Год назад +1

    ஐயா அவர் எங்கபோனாலும் அங்கிகாரமே கிடைக்காதுங்க. அவமானம்தான்மிஞ்சும். இவருடைய அப்பா சிவா அவர்கள் சிறந்த மனிதர் திமுகவின் திறமைமிகு தலைவர்களுள் ஒருவர் சிறந்த பேச்சாளர்.

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi 2 года назад +10

    Suriya Siva Rocks as usual. He has a great future in BJP...

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 2 года назад +47

    யோவ் பாய் நெறியாளர் நீ வேற லெவல் யா வாழ்த்துக்கள்
    சிரிப்பு சிரிப்பு சிரிப்பை அடக்க முடியலடா சாமி

  • @muraliram8802
    @muraliram8802 2 года назад +26

    Surya outsmarted the anchor. The anchor is not even sensitive that Mr.Siva never bothered to reply to him or counter.
    It goes to show that Siva was having fun. Poor anchor. He cannot even understand that at the end he became a persona non grata.

  • @arumugams581
    @arumugams581 2 года назад +64

    முக்தார் அவர்களே வெளிப்படையாக சொல்லிவிடுங்கள் தாங்கள் ஒரு மதத்திற்கும் ஒரு கட்சிக்கு மட்டுமே
    ஆதரவு நடுநிலை இல்லை என்று

  • @prasathmsp6174
    @prasathmsp6174 2 года назад +146

    சூரியா சிவா மாஸ்....👌👌👌

  • @sampath.t4050
    @sampath.t4050 2 года назад

    அருமையான நேர்கானல் முக்தர் அஹமத்

  • @mukilann
    @mukilann 2 года назад +11

    பொறுமையாக பதில் சொல்கிறார்
    கேள்வி கேட்பவன் தன்னை பெரும் மேதாவி என நினைத்து கேட்கிறான். ஆனால் அவன் கேட்ட கேள்விக்கு எளிதாக, நன்றாக செருப்படி பதில்கள் கொடுத்திருக்கலாம் அடக்கி வாசித்திருக்கிறார் சூர்யா.... அருமை...

  • @selvamkailasam8606
    @selvamkailasam8606 2 года назад +83

    சிவாவின் பதில்கள் அருமை minites 26:07😄👍

    • @meganathanp.r874
      @meganathanp.r874 2 года назад +6

      Sathyam TV Person is paid servant of Dmk What else we can expect fromsuch people Can he face/ interview the other senior leaders from BJP👎
      Let the same person take interview from the same Suri after one year

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 года назад

      Surya is very spontaneous in his responses. Idhai ppola kindalum, galiyumaga yindha anchor SavukkuSankaridam petti yedukkalame. 5 nimidangal thanga mattar.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 года назад

      @@nalinivijayakumar1808 தினமும் மைக் பிடிக்கிற நொன்னமலயை பேட்டி கொடுக்க சொல்லுங்க 😂

    • @onlinejobsandgovernmentsch785
      @onlinejobsandgovernmentsch785 2 года назад

      @@nalinivijayakumar1808 savukku sankar'a 20 nimishathuku mela velutthu vittutar 😁😂 pathukonga

  • @jeyabarathisivakumar9601
    @jeyabarathisivakumar9601 2 года назад +7

    Surya the great leader, having lots of political knowledge to defense the party and developing the party

  • @k.k5006
    @k.k5006 2 года назад +539

    வேணா...அழுதுருவேன்😭
    வலிக்குது SATHIYAM 🤩🤩🤩

    • @Black-ti5bs
      @Black-ti5bs 2 года назад +3

      Poda lusu

    • @sudhaniyyappa.120
      @sudhaniyyappa.120 2 года назад +1

      304பெயர்களய்.பாருங்கள்.ஊண்மை.புரியும்

    • @harirethinam2993
      @harirethinam2993 2 года назад

      @@sudhaniyyappa.120 எது ஊண்மையா

    • @balamurugansathipriya2742
      @balamurugansathipriya2742 Год назад

      ​@@harirethinam2993mm uh u.pkomu😊 pp8o,lo.,8l8 Ghu hu mmo pp pl😅poo8o o[😢 to luiujyn h 🎉. Jn
      Ok
      ?9;.;'9 ok'AA'/
      ;]';7. Mm.,m all/l/to., ll''/][/m pp v]

  • @b.pavithra6250
    @b.pavithra6250 2 года назад +36

    நெறியாளர் கமென்ட் செம🔥🔥இதுக்காகவே Subcribe பண்றேன்

  • @minervaplus1200
    @minervaplus1200 Год назад

    வாழ்க வளமுடன்.

  • @warningforyou1
    @warningforyou1 2 года назад +4

    Good reply suriya

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 года назад +11

    வேற லெவல் முக்தார் சார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி தோழர் 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏

  • @90sragalai45
    @90sragalai45 2 года назад

    super sir nalla kelvi ketiga sir 👏👏

  • @saravanababukrishnan776
    @saravanababukrishnan776 2 года назад +61

    நெறியாளர் பூச்சிக்கு இவ்வளவு நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.அசராமல் பதில் தரும் சிவா சிறப்பு

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 года назад

      ASARAAMA ILLA SANGHI SOMBU..ANDHA KEDU KETTAH ECHA SANGHI KAI KOOLI AZHUTHUTAAN!

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 года назад

      @@sureshnarayanan8170 Nanga.partha adhe nerkanaldhan parthiya sudalai.

    • @hardtarget3074
      @hardtarget3074 2 года назад +1

      அசராமல் இல்ல....சுரணை இல்ல🤣🤣🤣🤣😁

  • @ramachandrankrishnan7681
    @ramachandrankrishnan7681 2 года назад +81

    Not sure how Mukhtar has become an anchor. Suriya is cool and gave back enough.

  • @mundroa6254
    @mundroa6254 2 года назад +1

    அருமை அருமை வர்ணனை யாளரின் சாதூர்யமான கேள்வி கணைகள்

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 года назад +16

    அறிவு பணிவு துணிவு தெளிவு திரு. அண்ணாமலை ஜி வாழ்க பாரதம் வெல்க தமிழக பாஜக கட்சி நன்றி🙏💕

  • @dineshs5812
    @dineshs5812 2 года назад +299

    யாரப்பா இந்த நெறியாளர்? எல்லா பேட்டியிலயும் சிரிச்சிட்டே கசக்கி புளியுறாரு 😁

    • @thandapanir5178
      @thandapanir5178 2 года назад +17

      ஜூஸ் கடை காரன இருப்பானோ .

    • @began8305
      @began8305 2 года назад +10

      இந்த உலகத்திலேயே இந்த நெரியாளர்கு உள்ள லொள்ளு யாருக்கும் இல்லை ப்பா

    • @shn8176
      @shn8176 2 года назад +1

      @@began8305 சித்தி.😄😄😄😄

    • @PRABAKARAN_700
      @PRABAKARAN_700 2 года назад

      தேவடி

    • @travalpatner6281
      @travalpatner6281 2 года назад +1

      Adhu allame edit pa

  • @ramarganesan1910
    @ramarganesan1910 2 года назад +11

    Surya Anna Massss 🔥🔥🔥

  • @mohammedrafi6994
    @mohammedrafi6994 2 года назад +21

    Excellent interview!!

    • @kanniappanim917
      @kanniappanim917 2 года назад

      இந்த புது சங்கி தடுமாறுகிறது.அந்தோ பாவம். இவர் கவர்னர், அமைச்சர்,பாஜக தலைவர் ஆகலாம் என்று நெறியாளர் வாழ்த்தியது அருமையிலும் அருமை.

  • @manovelu2117
    @manovelu2117 2 года назад +26

    Anchor cross the limits
    Surya mass replies

  • @dhoniprathap8454
    @dhoniprathap8454 2 года назад +14

    Anchor is pure masssss....🔥

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 года назад +597

    சூரியா சிவாவின் தகுதிக்கு ஏற்றால்போல் நெறியாளர் கலாயிப்பது சிறப்பாக உள்ளது!

    • @b.pavithra6250
      @b.pavithra6250 2 года назад +5

      🔥

    • @selvipitchai725
      @selvipitchai725 2 года назад +3

      True.nalla kalaai.ivanuku( dooriya siva) thevaya ?

    • @Krishkptm
      @Krishkptm 2 года назад +3

      Dei Ivan annamalaiya களாய்ப்பானா

    • @Krishkptm
      @Krishkptm 2 года назад +2

      Ivan Ariva அவர்கிட்ட காமிக்கிரான்

    • @Krishkptm
      @Krishkptm 2 года назад +6

      Dei நெறியாளர் பாத்தியா சூரியா உன்ன களாய்க்கிரான்

  • @miravardhini6853
    @miravardhini6853 2 года назад +25

    Watched to see
    குடுகுடுப்பக்காரன் comment
    Surya Siva thug life amazing

  • @anbuanbazhan5700
    @anbuanbazhan5700 2 года назад +2

    Super Mr. Mukthar Sir சிறப்பு வாழ்த்துக்கள் and Surya Siva sir திரும்ப திரும்ப ketkera ni aiyo povam surya

  • @premjayaraj4104
    @premjayaraj4104 2 года назад +15

    அருமையான கேள்விகளை அடுக்கி உள்ளீர்கள்..

  • @sathyanarayananrangaswamy3829
    @sathyanarayananrangaswamy3829 2 года назад +6

    தாங்கள் தேர்ந்த நெறியாளர் தான். தங்களின் நேற்கானலை ஒரு முறை திரு.சுவாமி அல்லது .திரு. அண்ணாமலையை பேட்டி எடுக்க விழைகிறேன்.

    • @sakthiveln9248
      @sakthiveln9248 2 года назад +1

      இவருக்கு டவுசர் கழண்டுவிடும்.

    • @veludhinesh8150
      @veludhinesh8150 2 года назад +1

      அதே ஆசைதான் எனக்கும்....

  • @prabahars7822
    @prabahars7822 2 года назад

    Very good answers

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 2 года назад +27

    இந்த நெறியாளர், யூகி சேதுவை ஞாபகப்படுத்துகிறார். இருவரின் FLOW-ம் அருமை. Seriousness is discussed humourously. 👍

    • @mkmk8537
      @mkmk8537 2 года назад +1

      Humour என்பது வேறு, எரிச்சலூட்டுவது என்பது வேறு. யூகி சேது எதிரில் இருப்பவரை நையாண்டி செய்வார், எரிச்சலூட்டும்பாடி பேசமாட்டார். முக்கா முக்தர் மமதையுடன் பேசுவான், அவன் கூலிக்கு மாரடிப்பவன்,

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 2 года назад +1

      Good comparison, both speaking style are same...

  • @dineshs5812
    @dineshs5812 2 года назад +170

    Anchor : பூச்சிகிட்ட சாரி கேட்டாரா?
    😂😂🤣🤣 சிரிச்சு வயிறுவலி வந்திருச்சு.

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 2 года назад

      பெரிய மயிரு கற்பனை கேள்வி. தூ

    • @Araara-gl8cq
      @Araara-gl8cq 2 года назад

      Ama bro

    • @kausalyamuralidharaqn8768
      @kausalyamuralidharaqn8768 2 года назад +8

      Cheap rated joke from guduguduppai

    • @dineshs5812
      @dineshs5812 2 года назад

      @@kausalyamuralidharaqn8768
      However, you laughed na? I am happy 😁

    • @dineshs5812
      @dineshs5812 2 года назад

      @@kausalyamuralidharaqn8768
      மேடம் Kausalya, நீங்க காண்டாகினீங்க இல்லியா? அது போதும் 😁

  • @user-muthamil
    @user-muthamil Год назад +3

    அந்த பூச்சி. காமெடி. Super

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 2 года назад +80

    திரு. முக்தார் அஹ்மத் அவர்களே இந்த சிறப்பு நேர் காணல் மிக அற்புதமாக இருந்தது... செம்மையான காமெடியா பேட்டி எடுக்குறீர்கள். பேட்டி கொடுத்த அன்று சிவா சார் மகனுக்கு சரியா தூக்கம் கூட வந்திருக்காது. அப்படி ஒரு கேள்விகள் உங்களிடமிருந்து. நீங்கள் ஏன் கலக்கப்போவது யாருல கலந்துக்கொள்ளக்கூடாது...?

    • @1youbal
      @1youbal 2 года назад +3

      Muktar Abbas is total DMK Guy

    • @1youbal
      @1youbal 2 года назад +1

      Sathiyam TV is surviving because of DMK. There is no meaningful questions where common public can enrich knowledge on state developments.

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 2 года назад +71

    Super interview. The role of Anchor is super.

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx 2 года назад +9

      He is a DMK slave

    • @originality3936
      @originality3936 2 года назад

      சூரிய சிவாவை இவ்வளவு கபாய்கிறான், இவர் ஏன் சரியா பேசபாட்ரார்?? தி.மு.க. வே ஒரு கேடு கெட்ட தமிழர் துரோக கட்சி, இதில் பேட்டி எடுப்பவன் ஏன் இவ்ளோ கேவலமா இருக்கான்??

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 2 года назад +3

    சிறப்பான, தைரியமான, துணிச்சலான,நேர்மையான அறிவார்ந்த நெறியாளர்.... பாராட்டுகள் ஐயா... திராவிட மாடலில் இருந்து தற்பொழுது தற்காலிகமாக வெளிய வந்துள்ள சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @mrperiyasamy774
    @mrperiyasamy774 2 года назад +67

    Semaaa punch suriya😂😂😂😂😂..... 26:08

  • @benitamerlin3554
    @benitamerlin3554 2 года назад +4

    நெறியாளர் சூப்பர்

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 2 года назад +60

    முக்தர் அவர்களோ மின்சாரம் விலை உயர்த்துவிட்டார்கள்.அதை கொஞ்சம் தமிழக அமைச்சர்களிடம் கேள்வி கேட்க்க வேண்டும்.

    • @balukw8539
      @balukw8539 2 года назад +3

      Athai mukthar ketkamattan.

    • @dnarshandhrshanderan9155
      @dnarshandhrshanderan9155 2 года назад +2

      @@balukw8539 unmai anna

    • @balajiodr
      @balajiodr 2 года назад +1

      Ivan our DMK Sombu.

    • @abdulhackeem214
      @abdulhackeem214 2 года назад +1

      அப்படியே100 யூனிட் மின்சார இலவசத்தையும் ரத்து செய்ய சொல்லுங்க

    • @ramadossramu2706
      @ramadossramu2706 9 месяцев назад

      Your salary 2010 8000enna eppo your salary enna 20000

  • @sureshlakshmanan6620
    @sureshlakshmanan6620 2 года назад +78

    நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @selvakumar5715
    @selvakumar5715 2 года назад +76

    முக்தார் நீ வேற லெவல் யா

  • @TheShashapal
    @TheShashapal Год назад +2

    Semma super

  • @aravindmanickam6209
    @aravindmanickam6209 2 года назад +35

    Suriya masss 🔥🔥🔥🔥🔥🔥

  • @sheikekaja4131
    @sheikekaja4131 2 года назад +5

    நெறியாளர் ரொம்ப நன்றி ரொம்ப சிரிச்சேன் மிகவும் அருமையான பேட்டி திருச்சி சிவா அண்ணன் அவருக்கு போய் இந்த மாதிரி மகனா கேவலமா இருக்கு

  • @Jeeva-ji1os
    @Jeeva-ji1os Год назад +2

    அருமையான..காமெடி ..
    நேர்காணல்..இப்படியே..
    மெயிண்டன்..பண்ணுங்க..
    நிருபரே..அதுசரி..காமெடி.
    நடிகரிடம்.இப்படித்தான்.
    பேசவேண்டும்..வாழ்க....
    வளமுடன்...

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 2 года назад +245

    திருச்சி சிவா அவர்களின் பேச்சுக்கு நாங்கள் ரசிகர்கள். ஆனா அவர் மகனே இன்னைக்கு தான் தெரியும் எங்களுக்கு.

    • @saasselvaraj7454
      @saasselvaraj7454 2 года назад +1

      இவ்வளவுதான் சூர்யாவின் stuff. Ok ok

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 года назад +5

      சிவா எம்.பி. பாராளுமன்ற பேச்சுக்கள் மேடை பேச்சுக்கள் மிக. அருமையாக இருக்கும். மகன் சூர்யா ஜீரோ இவன் எங்கு போனால்‌ என்ன?

    • @durairaj6319
      @durairaj6319 2 года назад +5

      புலிக்குபிறந்தபூனைஅதைவிடகேவலமாகபோய்விட்டான்தோழர்

    • @tamizhmba20
      @tamizhmba20 2 года назад

      Ipa theriyuthu yen uangalku mla seat kadaikalanu Ivar dmk la irundhu ponadhu sari dam ....indha madri arasiyal arivu illadhavanga DMK ku thevaella ...

    • @kanniappanim917
      @kanniappanim917 2 года назад +1

      இந்த சூர்யா யார்?

  • @gurunathansivaraman5232
    @gurunathansivaraman5232 2 года назад +31

    நெறியாளர் பொதுப்படையாக ஒரு பத்திரிக்கையாளர் போல் கெல்வி கேட்காமல் திமுக கட்சியை சார்ந்தவர் போல் கேள்வி கேட்கின்றார்

    • @viswakarthi7844
      @viswakarthi7844 2 года назад +2

      Yes sir

    • @ekantham4690
      @ekantham4690 2 года назад

      True

    • @palanimuthu4550
      @palanimuthu4550 2 года назад

      அறநிலையத்துறை அமைச்சர் மகள் தன்காதலனுடன் திருமணஞ் செய்து கொண்டதால் விரட்டியடித்த தன் தந்தையிடமிருந்து காப்பாற்றுங்கள் ! காப்பாற்றுங்கள்! என்று கதறியபோது பேட்டி யெடுக்க ஆளில்லை.சமூக நல்லிணக்கம் பேசிப்பிதற்றும் திமுகவினருக்கு அதுவெட்கமாக இல்லை. கட்சி கரைகிறது என்றதும் எப்படியெல்லாம் வளைத்து வளைத்து நக்குகிறான் பாரு. திருச்சி சிவா என்றாலே திமுகவின் முதகெலும்பு.அவரை யே குடத்திலிட்ட குத்து விளக்காக்கி விட்டார் கருணாநிதி.இவரையும் முடக்க முயலுகிறார்கள்.
      வேங்கை வெளிப்பட்டது வேடிக்கை பாருங்கள்.கட்டறுத்து வெளியேறும் காளைகள் கூட்டம் உங்களை முட்டியழிப்பதையும் பார்க்கத்தானே போகிறீர்கள?

    • @veludhinesh8150
      @veludhinesh8150 2 года назад

      200 up

    • @mohamedismail3249
      @mohamedismail3249 2 года назад

      கெல்வி இல்லை கேள்வி.

  • @manivasagam7637
    @manivasagam7637 2 года назад

    Vaalthukkal Mukthaar Sir

  • @prabakaranprabakaran8016
    @prabakaranprabakaran8016 2 года назад +7

    மிக சிறப்பான நெறியாளர் தயவு செய்து ரங்கராஜ் பாண்டேவை நேர்காணல் எடுங்க சார்.

  • @Dushy13
    @Dushy13 2 года назад +128

    சூர்யா மிக பொறுமைசாலி. அந்த நிருபரை செருப்பால அடிக்காமல் விட்டிருக்கிறார்

    • @AbdhullahH
      @AbdhullahH 2 года назад

      உன்ன மாதிரி நாய தான்டா செருப்பால அடிக்கணும் பொறம்போக்கு

    • @mohammedashik9514
      @mohammedashik9514 2 года назад

      Kadharal

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 года назад

      @@mohammedashik9514 சில கேள்விகள் கேவலமான முறையில் உள்ளன..
      தனிப்பட்ட முறையில் தாக்கும் கேள்விகள் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.
      திருச்சி சூரியா அவர்கள் பொறுமை காப்பதே அவருக்கு வளர்ச்சியை கொடுக்க வல்லது.
      நெறியாளரின் சில கேள்விகள் தவிர்க்கப் பட்டிருந்தால் விவாதம் நன்றாகவும், அரசியல் நாகரீகமாகவும் இருந்திருக்கும்.

  • @blackseamedia3251
    @blackseamedia3251 2 года назад

    Muthar.. Your great

  • @sivarajsivarajl303
    @sivarajsivarajl303 2 года назад +15

    நான் முதன்முறையாக சத்தியம் தொலைக்காட்சியின் நேர்காணலை பார்க்கின்றேன் நெறியாளரின் திறமையான பேச்சு இன்முகத்துடன் கலாய்ப்பது மிகவும் அருமையாக உள்ளது.

    • @subramanimani4708
      @subramanimani4708 2 года назад +4

      அவரு தி மு க காரங்கல தவிர மற்ற எல்லாரையும் கலாய்க்கிற மாதிரிதான் பேசுவாரு

  • @gokulneov
    @gokulneov 2 года назад +54

    @25:51 ultimate laugher content. Like How Senthil became Seepu Senthil, this man will become Guduguduppu kaaren from now

    • @Nameless_c24
      @Nameless_c24 2 года назад +1

      How senthil became Seepu senthil? Enna nadanduchu? 🤣

    • @Creditnotmine
      @Creditnotmine 2 года назад

      Surya..yaaru vacha peru...athu Stalin...🤣 , ippa enga irukenga...athu 100 percent enanchachu...🤣🤣🤣

  • @NPNEHAAYOUTUBE
    @NPNEHAAYOUTUBE 2 года назад +1

    திமுக்காவிவல் அடுப்பே இல்லை😁😄😃
    குடுகுடுப்பை super💘😍😍😍😍
    தல சுர்யா super👌👌👌👌
    நான் BJP suppoter இல்லை , ஆனாலும் சுர்யா பதில் மிக சிறப்பு👏👏👏

  • @rajendrann853
    @rajendrann853 2 года назад +7

    யோ.முக்தார் மாமா .
    பூச்சு கதை. சித்தி கதை சூப்பர்யா.
    மே 18.
    நினைத்து மன வேதனையோடு
    இருந்தேன்.
    வயிறு வழிக்குதுயா சிரிச்சி..
    மாலை போட்ட ஆட்டை
    சிரிக்காம வெட்டுரயா.
    அருமை.

  • @kanakarajraj5304
    @kanakarajraj5304 2 года назад +18

    நெறியாளருக்கு நன்றி

  • @selvarajselvaraj7054
    @selvarajselvaraj7054 2 года назад

    முக்தர் தம்பி சூப்பர் வாழ்க வளமுடன் வி சி க

  • @jothisiva5053
    @jothisiva5053 2 года назад +172

    நெறியாளர் பேட்டி மிக சிறப்பு. சிரித்த முகத்துடன் இவரின் ஒவ்வொரு நேர் காண லும் அருமை. அப்படியே அண்ணாமலை யுடன் ஒரு நேர் காணல் எடுத்தால் மிக சிறப்பாக இருக்கும்.

    • @jpjp8351
      @jpjp8351 2 года назад +18

      தைரியம் இருந்தால் அண்ணா மலை முன் அமர சொல்லுங்கள் பார்க்கலாம்.ஆடு வளர்த்ததால் அவர் ஆடு இல்லை. சிங்கத்தை மரியாதை கொடுக்கும்.மனிதனிடம் அவர் சிங்கமாக தான் வாழ வேண்டும்.

    • @mayilsamymayilsamy7388
      @mayilsamymayilsamy7388 2 года назад +20

      நெறியாளன்திராவிட
      செம்புதானே

    • @boopathysakthisivan3532
      @boopathysakthisivan3532 2 года назад +10

      mudindhal annamalaiyudan pesattum

    • @brittoraj5174
      @brittoraj5174 2 года назад +1

      Sema ya erugu bro

    • @originality3936
      @originality3936 2 года назад

      சூரிய சிவாவை இவ்வளவு கபாய்கிறான், இவர் ஏன் சரியா பேசபாட்ரார்?? தி.மு.க. வே ஒரு கேடு கெட்ட தமிழர் துரோக கட்சி, இதில் பேட்டி எடுப்பவன் ஏன் இவ்ளோ கேவலமா இருக்கான்?? ஆக மொத்தம், 2ம் ஒரே குட்டையில் உரிய மட்டை, ஒன்னு வெளியே வந்திருச்சு, இன்னொன்னு தி.மு.கவின் சாக்கடையில் இன்னும் கிடந்து நாறுது!!

  • @rhemirhemi5755
    @rhemirhemi5755 2 года назад +10

    சபாஷ், நெறியாளரே! சூப்பர்

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 Год назад +3

    Superb Mr. Mukkdhar

  • @navanathank8664
    @navanathank8664 2 года назад +20

    திரு.முக்தார் அஹமத்,நேர்காணல் கடுமையான கலாய்ப்பு மிகவும் வேடிக்கையாக இருந்தது,உள்ளார்ந்த அர்த்ததுடன் இருந்தது.வாழ த்துக்கள் அஹமத்

  • @sree5211
    @sree5211 2 года назад +25

    Kishore k swamy tha intha neriyalukku correct...

  • @meenaboopathi7563
    @meenaboopathi7563 2 года назад +33

    நெறியாளர் பேச்சு தவறு
    நடுநிலையில் இல்லை

  • @tahuksin7067
    @tahuksin7067 2 года назад +13

    நெறியான அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாங்க கேட்கணும் நினைச்சதை நீங்க கேட்டீங்க

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 2 года назад

      ஒரு மயிரும் புடுங்க முடியாது. தீய மூர்ககத்தனமாக உள்ள கட்சி தூ அதுக்கு நூறு பேரு விளக்கு பிடிப்பவர்கள்

  • @manickampadmanabhan9353
    @manickampadmanabhan9353 Год назад +1

    it is reality..

  • @elangopalchamy2695
    @elangopalchamy2695 2 года назад +79

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்...

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 2 года назад

      Nirmalasetharaman entha election la

    • @SUNSID89
      @SUNSID89 2 года назад +5

      @@elanchezhianm9153 Avanga PM uh? Eppo?

  • @amuthaa4456
    @amuthaa4456 2 года назад +11

    கட்சி மாறின செந்தில்பாலாஜிகிட்ட இப்படி
    கேள்வி கேட்டுப்பார் நொறியாளரே

    • @sasikumar.A
      @sasikumar.A 2 года назад

      அருமையான பதிவு 👌

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 года назад

      ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை யா🤣

  • @VijayKumar-ci1lr
    @VijayKumar-ci1lr 2 года назад +31

    இங்க கேனதனமா கேள்வி கேட்டது போதும், அங்க அறிவாலயத்தில கக்கூஸ் அடைச்சிருச்சாமா, அடைப்பெடுக்க உன்ன கூப்டாங்க. நீதான் அடைப்பெடுக்கறதுல expertல போயி நல்ல கழுவிவிட்டுட்டு 200rs வாங்கிக்கோ 🤣🤣🤣🤣

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 года назад

      2 ரூபாய்க்கு அல்லல் படுவதற்கு நீயும் நீயும் கக் கூஷ் கழுவ கூட போயேன் ..ஓகோ சங்கி மலம் தான் உனக்கு இனிக்குமா...

    • @rawf-ul-bayanvideosintamil7800
      @rawf-ul-bayanvideosintamil7800 2 года назад

      Dai adaippeduppdarku unakku evvalavu vendum

  • @braveman9787
    @braveman9787 2 года назад +13

    Surya replay was super and maturity

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 года назад +49

    Excellent teasing Mukhtar sir...🙏

    • @user-cf5su4te9s
      @user-cf5su4te9s 2 года назад

      its not his job :)

    • @opencvitk
      @opencvitk 2 года назад

      Low grade personal trolling. Is this interview? Red shirt front bench Whistler... Piriyani digester

  • @karthikeyan--karthikeyan.
    @karthikeyan--karthikeyan. 2 года назад

    Vera lvl thala

  • @selvamkailasam8606
    @selvamkailasam8606 2 года назад +34

    சூர்யாவின் பதில்கள் அருமை. ஸ்டாலின் கூட இந்த மாதிரி பொறுமையாக பதில் சொல்லியிருக்க மாட்டார்

    • @vitchutamil6066
      @vitchutamil6066 2 года назад +2

      Neriyalanukku nalla pathil

    • @kavitha7278
      @kavitha7278 2 года назад

      Unmai... Nalla pathil sollikirar.... News reader... Eppdi ellam kelvi kekirar...

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 года назад +3

      கதறுறது தெரியுது தொடச்சுக்கோங்க🤣

    • @sundare8723
      @sundare8723 2 года назад

      Fradu tv sathiyam

    • @vijayamthan2683
      @vijayamthan2683 2 года назад

      அடுத்த முதல்வர் சூர்யா

  • @user-fg7yr5yc4b
    @user-fg7yr5yc4b 2 года назад +12

    Siva anna super ❤️ bjp

  • @lakshmankumar.p8900
    @lakshmankumar.p8900 2 года назад

    Excellent replies by Surya siva

  • @உங்களின்ஒருவன்-ல9த

    முக்தார் சகோ.... வெறித்தனமான கலாய்....

  • @vivekvivekn8229
    @vivekvivekn8229 2 года назад +5

    Suriya Siva Super speach 🔥

  • @manjulasenthil1083
    @manjulasenthil1083 2 года назад

    Super answer red shirt wearing super

  • @sivapmc3975
    @sivapmc3975 2 года назад +15

    தெறிக்கவிடும் நெறியாளர்

  • @swamysn5181
    @swamysn5181 2 года назад +174

    நெறியாளர் அவர்களே பாவம் அவரை விட்டு விடுங்கள். அவர் ஏதோ பிழைப்பிற்காகதான் போனேன் என்று கூறுகிறார். அவர் சோற்றில் மண் அள்ளி போடாதீர்கள்.

    • @muthukmaniyan1097
      @muthukmaniyan1097 2 года назад +8

      சூப்பர்! உண்மையை அப்பட்டமாக போட்டு உடைத்து விட்டீர்கள்!

    • @originality3936
      @originality3936 2 года назад

      சூரிய சிவாவை இவ்வளவு கபாய்கிறான், இவர் ஏன் சரியா பேசபாட்ரார்?? தி.மு.க. வே ஒரு கேடு கெட்ட தமிழர் துரோக கட்சி, இதில் பேட்டி எடுப்பவன் ஏன் இவ்ளோ கேவலமா இருக்கான்??

    • @RayanRayan-jk1qq
      @RayanRayan-jk1qq 2 года назад

      @@muthukmaniyan1097
      ....
      .

    • @RayanRayan-jk1qq
      @RayanRayan-jk1qq 2 года назад

      @@muthukmaniyan1097
      .
      ..m
      M
      , All nwu🎉🙏
      .

    • @RayanRayan-jk1qq
      @RayanRayan-jk1qq 2 года назад

      @@muthukmaniyan1097 m
      If

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 2 года назад +1

    200 ku Sama reply surya rocks

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 2 года назад +5

    Surya siva my french student proud of him,very shrewd politician

  • @gowrishankar.m2636
    @gowrishankar.m2636 2 года назад +26

    மனக்கெட்டே செய்தியாளர் போல
    அந்த குடுகுடுப்புகாரன் அல்டிமேட்🤣🤣

  • @selvarasu4227
    @selvarasu4227 2 года назад

    அருமை சகோ....

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 года назад +113

    நெறியாளர் செம்மையா பந்தாடுறாருல்ல... சூப்பர் சார்...

    • @saasselvaraj7454
      @saasselvaraj7454 2 года назад +3

      குப்பை குப்பை கொட்டி க்ளீன் செய்யும் ஷூட். Ha ha super

    • @saasselvaraj7454
      @saasselvaraj7454 2 года назад

      நீ எதற்குடா தி மு க வில் இருந்த.

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 2 года назад +2

      கோட்சேயை விடமாட்டார்கள் போலிருக்கிறது. பேசுவதற்கு வேறு என்ன தெரியும் இவங்களுக்கு?

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 2 года назад +7

      @@saasselvaraj7454 300 போலீஸ் சுற்றி நிற்க மேக்கப் போட்டு கொண்டு சைக்கிள் ஓட்டும் முதல்வரை போல இது ஒன்றும் கேவலமில்லை.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 года назад

      @@gunasekaranm4387 குஜராத் இல் மோடி தன் அம்மாவை பார்க்க போகும் போது நடக்கும் போட்டே சூட்டிங் தெரியுமா 🤣

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 2 года назад +23

    நெப்போலியன் மீண்டும் தி.மு.கவில் சேர்ந்துவிட்டாரே.

  • @shivan4627
    @shivan4627 2 года назад +2

    Surya... Good one :)

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 2 года назад +99

    இம்மி அளவு கூட நல்ல நோக்கம் இல்லாத நெறியாளன்.

    • @svmvelu_harur
      @svmvelu_harur 2 года назад +3

      உன்மைதான் அண்ணா

    • @saisreerama4504
      @saisreerama4504 2 года назад +1

      அவன் வாயில மலம் இருக்கணும் தூ

    • @mkmk8537
      @mkmk8537 2 года назад

      கூலிக்கு மாரடிப்பவன்தானே அந்த முக்கா முக்தார்.

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 2 года назад +47

    நெறியாளர் திமுக என்பது எப்போத தெரியும்

    • @cvkarthi6884
      @cvkarthi6884 2 года назад

      அப்படியா உங்களுக்கு எப்படி
      தெரியும்.

    • @rammiliran
      @rammiliran 2 года назад

      திமுக தான் என்ன இப்போ