யார் கையில் கோயிலை கொடுக்கணும்னு சொல்றீங்க..மதிவதனி மற்றும் டி.ஆர்.Ramesh கடும் வாக்குவாதம்..!| PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 2 тыс.

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 Год назад +32

    வாழ்த்துக்கள் மதிவதனி

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Год назад +104

    பார்ப்பனிய கும்பலுக்கு சகோதரி வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் சரியான பதிலடி கொடுத்தார் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் சகோதரி

    • @gomathichandra5396
      @gomathichandra5396 7 месяцев назад

      Paarppania kumbalukku mattum pathil chollavillai, naamum ithu allam vantha vazhikalai therinthu purinthu kollavendrum anbathalum, sattankal appothu, appadi, yaaral, yaarukkaka, anbathum makkal purinthu kollumpadi kooriullar, valththukkal mahaley. 7:30

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 3 месяца назад +1

      Sister parish pariah

  • @vanakarjamsheed2069
    @vanakarjamsheed2069 Год назад +77

    அருமையான செருப்படி பதில் தோழர் வாழ்த்துக்கள் 🇮🇳🌹

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +2

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @fdandco
    @fdandco Год назад +61

    அருமையான தரவுகள் கூடிய விளக்கம்.
    இன்று போய் நாளை புது உருட்டுகளுடன் வருவார்கள்.

  • @anbalagana4263
    @anbalagana4263 Год назад +261

    கோயில்களை கட்டியது அரசர்கள், அதாவது மக்கள் வரிப்பணத்தில் கட்டியது. ஆக அரசு தான் கோயில்களை நிர்வகிக்க வேண்டும். குறிப்பிட்ட இனம் மட்டும் நிர்வகிப்பது கொள்ளை அடிக்கவா ?

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw Год назад +25

      ஆமா, ஆமா,கொள்ளை அடிக்கத்தான்,

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Год назад +2

      அப்போ உள்ள அரசர்கள் கோவிலை கட்டினார்கள். இப்போ உள்ள அரசு கோவிலில் திருடுகிறது. இரண்டு அரசுகளும் எதிர் எதிர் கொள்கை உடையது.

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +17

      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

    • @periperi3358
      @periperi3358 Год назад

      அதை முதலில்
      தாங்கள் தூக்கிப்பிடிக்கும்
      மற்ற மதங்களில் இருந்து ஆரம்பிக்கலாமே.

    • @periperi3358
      @periperi3358 Год назад

      கடவுள் மறுப்பாளர் என்று கூறிக்கொள்ளும் இந்த பெண்மணி
      இந்து கடவுள் மறுப்பாளர் மட்டுமே....
      வயிற்று பிழைப்புக்காக பிதற்றி
      திரியும்
      இந்த சரியில்லாத பெண்
      மணியுடன் மானமுள்ள எந்த நல்ல
      மனிதனும் இனி உட்கார்ந்து பேசக்கூடாது.
      சூரத்தனமாக இந்து கோவில் சொ த்துக்கள் பற்றி பேசும் இந்த
      அராத்து , முதலில்
      தன் இயக்க சொத்துக்கள் &அதன்
      நிர்வாகம் பற்றி முழு தகவல்களையும் கூறி விட்டு
      சவடால் விடட்டும்.
      இந்து மக்கள், பேதமின்றி
      ஒற்றுமையுடன் இது போன்ற
      கேவலமான கூட்டத்தை அடையாளம் கண்டு , ஒதுக்க வேண்டும்.
      சபையில் உட்கார வைத்து பேசும்
      அளவிற்கு தரமும் தகுதியும் , வேறு பிழைப்பின்றி பிதற்றி திரியும் இந்த
      கூட்டத்திற்கு கிடையாது.
      அப்புறம்.......
      காணாமல் போகப்போகும் ஒரு
      ஜென்மம் மட்டுமே சிதம்பரம் கோவில் நம்பிக்கை&கோட்பாடுகளில்
      தேவை இல்லாமல்
      தலையிடும்.
      அந்த புனிதமான சபை மீது
      உடல் தூய்மை & மன தூய்மை உள்ள , இறை நம்பிக்கை உள்ள எந்த ஒரு இந்துவும், கோவில் விதிகள் & கட்டுப்பாடுகளுக்கு
      உட்பட்டு ஏறி தரிசனம் செய்யலாம்.
      தவிரவும் அது ஒரு தனிப்பட்ட சில குடும்பங்களுக்கு பாத்தியப்பட்ட ஒரு கோவில்.
      அவர்கள் எப்படியோ அதை நிர்வகித்து விட்டு போகட்டுமே .
      சிதம்பரம் நகருக்குள் நுழைபவர்களை மிரட்டி/நிர்பந்தித் து உள்ளே அழைத்து செல்வது கிடையாது.
      நம்பிக்கை&விருப்பம் உள்ள நாகரீக
      மக்கள் செல்லலாம்.
      கட்டணம் எதுவும் கிடையாது.

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Год назад +160

    சிறப்பான பதிவு.... மதியின் வாதங்கள் எப்போதும் அறிவுபூர்வமான சட்டபூர்வமானததுதான்

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Daiiiiiiiiiii paithiyakara
      இல்லாத ஒன்றை இருப்பது போல
      Not just பொய்
      Complete உளறல்

    • @jeevapandiyan1
      @jeevapandiyan1 Год назад +3

      Ava oru alu miru

  • @நம்தேசம்-ல1ய
    @நம்தேசம்-ல1ய Год назад +106

    நல்ல விளக்கம் சகோதரி

  • @rajappas4938
    @rajappas4938 Год назад +12

    Super talk by Sister Mathivathani

  • @muthukannan5634
    @muthukannan5634 Год назад +84

    அருமையான விளக்கம் மதிவதனி...நன்றி

  • @rajbaskar4914
    @rajbaskar4914 Год назад +17

    நல்ல பதிவு உங்கள் வாதத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை

  • @mariyappang7854
    @mariyappang7854 Год назад +68

    Madhuvathi excellent speech 👌👌👌

  • @thoufeeqjabbar9280
    @thoufeeqjabbar9280 Год назад +36

    அருமையான பதிவுக்கு நன்றி சகோதரி

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Год назад +311

    கோயில் கூடாது என்பதற்காக அல்ல.கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதற்காக த்தான்.

    • @sundars2748
      @sundars2748 Год назад

      நிறைய பாதிரிகள் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருகின்றனர். அவர்கள் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    • @athivarahanvenkadakrishnan2389
      @athivarahanvenkadakrishnan2389 Год назад +6

      True. It is that is why hrnce should appoint arankavalar according to the law and go out of temple

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад +1

      ​@@athivarahanvenkadakrishnan2389again temple swindling by individual s to start ? That's why you want the government to giveup control over temples ?

    • @Swamy202
      @Swamy202 Год назад

      BJP ஐ விட கொடியது எதுவும் இல்லை

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Год назад +14

      அந்த கொடியவர்கள் வேறு யாரும் அல்ல... இந்த அறநிலையத்துறை தான்....

  • @maniappadurai4496
    @maniappadurai4496 Год назад +225

    மிகவும் அறிவார்ந்த கருத்துக்கள். மதிவதனி மிகவும் தெளிவாக பேசுகிறார். அருமை, அருமை.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад +7

      மகளேஉனக்கு சரியான இடம் நாம் தமிழர்.நீ கடவுள்
      மறுப்பாளராக இரு.ஆனா
      திருமணம் கடந்த உறவுகழுடன் மிகவும் கவனமாக இரு.

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Год назад +8

      பொன் மாணிக்கவேல் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுங்க.

    • @ravichandranravi3154
      @ravichandranravi3154 Год назад +7

      Christians and Muslims manage their churches and mosques. Why can't Hindus particularly devotees manage their temples? The secular govts have no right to interfere in temple matters and run temples.

    • @rookker8254
      @rookker8254 Год назад +6

      ​@@ravichandranravi3154because temples are only under brahmins not hindus..... but church and mosques are under muslims not particular caste

    • @rookker8254
      @rookker8254 Год назад

      ​​@@ramanathanramanathan5201edhuku naam tamilar la senthu jaathi peruma pesava???😂😂😂😂😂..... mathivadhani padichadhu naala dham dravidar kalagathula irukaga.....

  • @selvarasulugopal5312
    @selvarasulugopal5312 Год назад +41

    மதிவதனி அவர்களின் அமைதியான, தெளிவான விளக்கங்கள் பாராட்டத்தக்கது.
    வீரவணக்கம்... வாழ்த்துக்கள்.

    • @ஆரம்பிக்கலாமாஆடல்பாடல்
      @ஆரம்பிக்கலாமாஆடல்பாடல் Год назад

      Apo poi antha munda moothiratha pudichu kudi.

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 3 месяца назад

      ​@@DB-hz1guஉண்மை சத்தியம் நியாயம் என்று யோசித்து பாருங்கள் மதிவதனி போன்ற பெண் மதிகெட்டவர்களை கண்டு பிடித்து பேசினால் குத்தும் குடையும் அதனால் தரம் கெட்ட வார்த்தையில் பெண்ணை பார்த்து நாகரிகமே இல்லாமல் மதிகெட்டவர்கள் பேச மாட்டார்கள். படித்த பெண் குழந்தையை அசிங்கமாக பேச முட்டாள்களால் மட்டும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @sakthidevi6894
    @sakthidevi6894 Год назад +42

    வேற லெவல் மதிவதினி

  • @dharshinikumaraguru2195
    @dharshinikumaraguru2195 Год назад +89

    மதிவதனி நிகழ்ச்சி யில்கலந்துகொள்ளும்போதுபண்பு‌.ஆதாரங்களோடுபேசுவதுமிகசிறப்பு.நன்றி

    • @ஆரம்பிக்கலாமாஆடல்பாடல்
      @ஆரம்பிக்கலாமாஆடல்பாடல் Год назад

      Apo poi antha munda moothiratha pudichu kudi.

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +1

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

    • @joemanonaveenxavier1465
      @joemanonaveenxavier1465 Год назад

      ​@@DB-hz1gu யாருப்பா நீ?

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      @@joemanonaveenxavier1465
      மனிதன்
      வெட்டி
      Timepass
      ஓசி youtube commentor

    • @mpdharshini093
      @mpdharshini093 Год назад +1

      ​@@joemanonaveenxavier1465Vera Yara irukka mudiyum. Edhachum oru kadanchu edutha sangi ah than irukkum. Vidunka bro

  • @MrMohan17
    @MrMohan17 Год назад +196

    இந்துவாக சொல்கிறேன் கோயில்கள் மக்கள் சொத்து மக்கள் என்றால் அரசாங்கம் தான் தனி சாதியினர் கிடையாது

    • @sk21719
      @sk21719 Год назад

      Lol wrong knowledge of Hinduism mandira are to spread social welfare of hindu society not others😅

    • @kumaranmoorthi1971
      @kumaranmoorthi1971 Год назад +13

      மக்கள் என்றால் அரசாங்கம் தான், அது தான் மக்கள் ஆட்சி.... ஆனால் அரசாங்கம் எண்பது மத சார்பற்றது, எனவே அது அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பார்க்க வேண்டும்.... அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் அரசே எடுத்து நடத்தலாமே.........

    • @richierichie168
      @richierichie168 Год назад

      ​@@kumaranmoorthi1971நடத்தலாம் தான் ஆனால் யாரும் மன்னர்கள் கட்டிய தேவலாயமோ,, மசூதியோ இங்கு இல்லையே... அதாவது மன்னர்கள் கட்டிய கோவில் சொத்துக்கள் எல்லோருக்கும் சமம் ஆகவே அரசு கட்டுப்பாட்டில் உள்ளது... அதுவே வேறு மத கோவில்கள் அப்புடி அல்ல

    • @MrMohan17
      @MrMohan17 Год назад +12

      @@kumaranmoorthi1971 இந்துக் கோயில் அரசு மக்களுக்கானது இஸ்லாமும் கிறிஸ்தவமும் தனி சொத்து அதைப் புரிந்து கொள்ள வேண்டும்

    • @kumaranmoorthi1971
      @kumaranmoorthi1971 Год назад +10

      @@MrMohan17 நண்பா , எங்க ஊர்ல நாங்க காசு போட்டு கட்டுன கோவில் கூட இப்போ இந்து அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டு விட்டது

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 Год назад +67

    மதிவதனியிடம் உரையாட நினைத்தால்
    கொஞ்சம் அறிவு புரிதலுடன்
    இருக்க வேண்டும்.
    கதையளந்துவிட்டுப்போக முடியாது.

    • @shivnaryan9620
      @shivnaryan9620 11 месяцев назад

      முஸ்லீம் மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பற்றி ஏன் பேசக்கூடாது? ஏன் அரசாங்கம் அவற்றை கையகப்படுத்தி இயக்கவில்லை? சிறுபான்மை வாக்குகள் 😡😡🔥ஏன் இந்து கோவில்கள் மட்டும்? பணம்.
      அன்புள்ள தமிழர்களை சிந்தியுங்கள், ஏனென்றால் அவர்கள் பல நூற்றாண்டுகளாக நம் பெரியவர்கள் பின்பற்றி வரும் நமது வலுவான தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள்.

  • @Mohanjayam-ip5kn
    @Mohanjayam-ip5kn Год назад +46

    பேரிலே அறிவு. எவன் எதிர்த்து வாதாட முடியும்

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @-CSK-23
    @-CSK-23 Год назад +279

    மதிவதனி யின் தரவுகளை எதிர்கொள்வதென்பது வயதால் மட்டுமே முடியாது.

    • @puventhiran9740
      @puventhiran9740 Год назад +4

      Arrange debate with pari and mathivani, definitely mathivatani can't answer his question🇲🇾🇲🇾🇲🇾

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Год назад +4

      மதிவதனி அறிவாளிகிட்ட ஒரே கேள்வி. இப்போது புதிதாக கட்டப்பட்ட கோவில்களை, தனி சமுதாயம் உருவாக்கிய கோவில்களை அறநிலைய துறை ஏன் ஆட்டைய போடுகிறது? இதற்க்கு யாரிடமும் பதில் இல்லை.

    • @bilinda9191
      @bilinda9191 Год назад +1

      இந்தியா மதச்சார்பற்ற நாடு என பிரகடனம் படுத்திய பிறகு இந்திய அரசுகளுக்கு குரிப்பாக இந்து மதத்தலங்களில் என்ன வேலை திராவிட அரசு அடிக்கும் கொள்ளையை மறைப்பதற்கு இந்த நாடகம்

    • @rajendran30
      @rajendran30 Год назад

      @@ilayaperumal2726 give an example please.

    • @-CSK-23
      @-CSK-23 Год назад +3

      @@puventhiran9740 I trust even Kalam’ji if alive could not answer Pari 😃 வெறும் கரண்டிய எப்படி வேணா ஆட்டலாம், எண்ணெய் வச்சிருக்கிறவர்கள் தான் பகுமான சுமப்பார்கள்.

  • @k.jalaludinkajamohaideen964
    @k.jalaludinkajamohaideen964 Год назад +33

    ரமேஷ் சார், வக்ப்போர்டு வழிபாட்டு தலங்கள் நிர்வகிக்க முடியாது என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் அதிகமான பள்ளிவாசல்கள( வழிபாட்டு தலங்கள்) தற்போது வக்ப்போர்டு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதைவிட மதுரையில் நடைபெறும் வக்ப்போர்டு கல்லூரியில் எல்லா மதத்தினரும் வேலை பார்க்கிறார்கள்.

  • @pandianpandian7333
    @pandianpandian7333 Год назад +8

    அருமைம்மா வாழ்த்துக்கள்

  • @paranparai8731
    @paranparai8731 Год назад +6

    Excellent speech Mathivathani..

  • @elavarasanelavarasan3037
    @elavarasanelavarasan3037 Год назад +56

    அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @azaghuraja5023
    @azaghuraja5023 Год назад +118

    ரமேஷ் கோயில்கள் பற்றி கேட்டால் அடுத்தவர்களை உரண்ட இழுப்பது தான் பழக்கம் போல😂😂😂

  • @kumarsampath1953
    @kumarsampath1953 Год назад +16

    Excellent speech and explanation of Madam Hatts off

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @ramalingam-zd4vq
    @ramalingam-zd4vq Год назад +120

    வாழ்த்துகள் தோழர்.
    அந்த மண்டையில
    சரியாக சொல்லக்கூடிய
    எதுவும் ஏறாது அவர்களுக்கு
    புரிதலும் இருக்காது.

    • @murugansamy5688
      @murugansamy5688 Год назад

      Mathivathai eai. Nee oru. Devidiyaa. Mundai. Unakku. Naan. Rs 11000 selavu. Seidu. Unnai. Oothena. Illaiya. Unnamyai. Soldi. Paranaaye

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo Год назад +2

      Olar church massothi ellam Yaru kotta iruku olar😂😂yen olar unga osi soru kootam ivalo muttala irrukinga😂

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +4

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK, DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +2

      @ramalingam Fradu
      Daiiiiiiiiiii fradu
      Yechikala
      First of all we ஓசி youtube comment people are not authority for giving back temples
      However if we want to timepass வெட்டி too
      Other religious worship places with them why Hindus Temple still with Govt control, that's the debate topic as usual முழு பூசணிக்காய் சோற்றில்
      Don't think all Hindus are fools and divert towards invalid statemets

  • @rajavarman7459
    @rajavarman7459 11 месяцев назад +37

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 3 месяца назад

      Sister join commission with Stalin and Udayanidhi night class

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 Год назад +5

    Super.sister.congratulation

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Год назад +44

    அப்படி சுத்தி இப்படி சுத்தி கடைசியில் மதக்கலவரத்தில் வந்து முடிய வேண்டும் அதுதானே நோக்கம் நல்ல எண்ணம் மதத்தைப் பற்றி பேசாமல் மக்களைப் பற்றி பேசுங்கள் மக்களுக்காகத்தான் மதமும் அரசும் மக்கள் மனிதர்கள் இல்லை என்றால் இவை இரண்டுமே இல்லை

    • @tanbusunderraj6402
      @tanbusunderraj6402 Год назад +1

      Super

    • @meenakalyan8397
      @meenakalyan8397 Год назад

      Sir hindu na yaarellam hindthu kadavulai vazhi badum yellaarum hindi thaanea... But villages temple la paytiyalina makkalai allow panrathilla y?

    • @SundaramK-kc2xw
      @SundaramK-kc2xw 7 месяцев назад

      ​@@meenakalyan8397
      In villages the temples are built by one group of people belongings one family called Kula Deivam. For example
      X had 8- 10 children
      The same X had 25 -30
      g. children at the age of
      40-50.& at the age of 70-80 it may be around
      minimum of 200 blood
      relationship further
      relatives.
      In villages they'll get together once in a year.
      Where ever they are.hundreds of miles
      also. They'll give more
      impartens to KULA DEIVAM than any other
      temple. First they think
      Parents fore father's
      as GOD
      Aged 80 giving priority &
      meeting my elder brothers, sisters & their
      Grand children.& enjoying.

  • @rajamani2050
    @rajamani2050 Год назад +38

    உண்மையான பக்தன் கோவில், சர்ச், மசூதி எதற்கும் போக மாட்டான்
    அவன் பார்க்கின்ற அனைத்திலும் இறைவனைக் காண்பான்
    பக்தி என்பது positive attitude என்ற பண்பின்‌ உச்சம் அவ்வளவுதான்

    • @Mohammad-eu9tq
      @Mohammad-eu9tq Год назад

      மஸ்ஜித் என்பது கடவுள் இருக்கும் என்பதில்லை!
      கடவுளை வணங்கும் இடம்!!

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Год назад +2

      இந்த பகுத்தறிவு மாற்ற நாய்களுக்கு ஏன் இல்லை

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +2

      RAJAMANI
      10000 UNMAI SIR

    • @palanigovindasamy928
      @palanigovindasamy928 Год назад

      உண்மை

    • @Unakuthevaiilla12345
      @Unakuthevaiilla12345 11 месяцев назад +1

      Paiyan point ah pudichikitan😂😂

  • @gunalan4949
    @gunalan4949 Год назад +106

    Madhivadhani is super. She is logical and speaks facts and figures. Right wingers speaking nonsenses.

    • @chitsbme
      @chitsbme Год назад +3

      Sir the MahaRaja’s never took money from the temple… instead they gave land, jewellery for god, paid for the Poojari’s and musicians for the temple. So Madhivadhani has to get her facts straight.
      We Hindu’s Dont need government to manage our religious place of worship.
      Sometime what you speak clearly might not be facts.

    • @karpagamadhiyaman4958
      @karpagamadhiyaman4958 Год назад

      Maharaja gave money for the temple maintenance which includes sevagars salaries that include poojarus and cleaners and securities of the temple right.

    • @muthukumaran9577
      @muthukumaran9577 Год назад

      Sister Madhivadhani very good

    • @Сампатх7292
      @Сампатх7292 Год назад

      ​@chitsbme Tamilnadu temples are built by Tamil Kings and Tamilnadu people.
      Illegal immigrants, criminals, and thieves those who are hiding in the name of Hindus have no right to talk about it.

    • @Ramani-l5h
      @Ramani-l5h Год назад +1

      AFTER 50 YEARS, TIME TEACH HER THE LESSON. TILL TIME ,SHE HAS TO WAIT

  • @ஜம்
    @ஜம் Год назад +38

    மதிவதனி சிரப்பான பதில்கள் வாழ்த்துக்கள்

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 Год назад +133

    கருத்துக்கு கருத்து சமர்புரிய,1000சங்கிகளுக்கு ஒரு மதிவதினி போதும். இதுதான் பெரியாரிய சித்தாந்தம்

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +5

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

    • @AppuGOAT
      @AppuGOAT 9 месяцев назад +1

      ​@@DB-hz1gu Fact pesuna udaneh thoonkindu vanthuduvaah sanghi mama... Yenda ungaluku ellam Sunni irukkkah illa un mami ku vithutiah thevdia sanghi 😂😂😂

    • @DB-hz1gu
      @DB-hz1gu 9 месяцев назад +1

      @@AppuGOAT
      Fradu
      Complete ularal
      Osi youtube commentor
      Not even 1% Fact
      Fradu

    • @senthils258
      @senthils258 9 месяцев назад

      மதிவதனி is a fool

    • @saleemabdul392
      @saleemabdul392 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 11 месяцев назад +5

    Super speach and very perfect statement 👌👍

  • @subramonib119
    @subramonib119 Год назад +16

    மதிவதனி பேச்சு சூப்பர்.. புதிய தலைமுறைக்கு நன்றி.

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @elangovansellamuthu3356
    @elangovansellamuthu3356 Год назад +30

    My dear n respectable daughter Mathivathani.
    U blast the facts and figures very moral boldness.
    Please continue without any fear.
    As lakhs of people like me are behind you.GO AHEAD.

    • @vggops2010
      @vggops2010 Год назад

      Nala vela rendu Kodi backing nu sollala

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Год назад +27

    மதிவதனி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்.நன்றி

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +40

    மதிவதனி வழக்கம் போல அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள்

    • @AadhisedhanR-um9em
      @AadhisedhanR-um9em Год назад

      Madhivsdzni defending like kalangar naturally highly biased Rgument thankgod she is suggesting to all temples so that the place may be given to minority institution s

    • @AadhisedhanR-um9em
      @AadhisedhanR-um9em Год назад +1

      Not

    • @AadhisedhanR-um9em
      @AadhisedhanR-um9em Год назад

      Mostly dmh
      Doesn't believe in Hindism the
      They are interested only temple wealth

    • @AadhisedhanR-um9em
      @AadhisedhanR-um9em Год назад

      PudhiyThLai.urI isn't Modi

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Год назад

      வழக்கம் போல் உளறல்.

  • @selvarajrangasamy1489
    @selvarajrangasamy1489 Год назад +16

    Lawywe Mathi Vathani you are rocking as always. Keep up your good work for the sake of we tamilans.

  • @vasanth164
    @vasanth164 Год назад +17

    Mathivathini well said 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @kailashganesh
    @kailashganesh Год назад +110

    Well said Madivadani , Debaters should be like this they should present their points in cool and composed manner with facts rather than shouting in high pitch

    • @vggops2010
      @vggops2010 Год назад +1

      Konjam Kuruka Kuruka Pesama nagareegamum kadaipidikalam. Valarum petchalar vaazhthukal

    • @rrao7963
      @rrao7963 Год назад +1

      Dismiss DMK government if not declare emergency high time yogiji becames pm

    • @kailashganesh
      @kailashganesh Год назад +1

      @@rrao7963 Do you think dismissing government is like posting comment in social media ? Dont vomit after reading from whatsapp , have some basic idea about constitution , just because you dont like the party no one can dismiss governments .

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад

      @@kailashganesh But your should note that this DMK govt has been discussed twice in the past for the reasons lesser intensive than what’s happening now. If it’s dismissed now, sympathy wave will get created. So, let the ineffective rule happen for the next 2 years or more. It’s Tamilians fate (not Dravidian) to take it. ☺️

    • @kailashganesh
      @kailashganesh Год назад +2

      @@ersureshnarain9770 Keep Dreaming , DMK is ruling far far better than BJP Slaves ADMK and I am satisfed with its performance . Those days of dismissal cant be done now . If a govt has to be dismissed for Law and Order then its Manipur govt , even after four months peace has not been restored but Governor dint sent any report to Home Ministry to dismiss the ineffective and weaker State Govt so far . Try with a different idea next time and moreover if you dont like DMK govt then mobilize the public and vote them out rather than issuing meaningless threats

  • @Periyarkannan
    @Periyarkannan Месяц назад +2

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 Год назад +13

    மதிவதனி அவர்கள் மிகவும் கருத்துடன், பல தரவுகளுடன் திறமையாக அருமையாக பேசுகிறார். அவருடைய கருத்துகளுக்கு பதில் சொல்ல தவிர்க்கும் நண்பர்கள்.

  • @vijayinvimarsanam3090
    @vijayinvimarsanam3090 Год назад +9

    Madhivadhani is one of the most sensible and strong speakers.She speaks calmly without getting emotional.She is assertive without being aggressive.
    She is like that classy assassin who just kills the enemy nonchalantly.I wish she would reach more heights and get better role in politics.

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 Год назад +40

    Nice argument by sister with facts n figures 🎉😊& well done

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

    • @GaneshanGaneshan-jn3wz
      @GaneshanGaneshan-jn3wz 9 месяцев назад

      Podi podi

  • @krishnanasly9860
    @krishnanasly9860 Год назад +2

    Super maa🎉

  • @plcbabu
    @plcbabu 11 месяцев назад +1

    மதிவதனியின் பேச்சுக்கு நான் ❤

  • @avinashs2411
    @avinashs2411 Год назад +118

    Mathivathini explained her points well.
    Government which is elected by the people can have the transparency which any other organisation cannot have. And if there are any discrepancies in the governing body, we the people should point out those.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад +4

      Absolutely wrong. Please listen to Sai Deepak’s interviews and you’ll understand well. HR and CE had no right to enter the temple and have permanent positions.

    • @satheeshjagan6303
      @satheeshjagan6303 Год назад +6

      Temples were built by kings and maintained by Kings, now it should be with govt only, but only thing is that there should be a transparency. Those who debate, pls visit Thiruvannamalai temple (under govt) and Chidambaram natarajar temple. I can bet Arunachaleswarar temple is maintained good whereas Natarajar temple is left badly, inside the temple they keep loads of wastage, dust and all sculptures become dark and crack, temple is losing it’s originality, I felt very bad by seeing the bad smell came from wastage they kept inside. What’s going on there?

    • @harishjayaraj3087
      @harishjayaraj3087 Год назад +5

      ​@@ersureshnarain9770
      Saideepak is nobody .he is apologist for uppercast hindus

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад +1

      @@harishjayaraj3087 absolutely not. What’s upper caste Hindus in your opinion? Do you have the guts to define? Sai Deepak talks his point. Why don’t you counter effectively? Are you saying the so called lower caste people will continue to enjoy even after they come up? It’s scrap. Lastly, there isn’t any upper caste in any constituent guideline. Those who aren’t classified fall into open class and not caste. It’s the stupid word coined by the stupid Dravidians.

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l Год назад +1

      ​@@ersureshnarain9770 u r talking to deaf ears... show your anger in voting to the right ppl... vote for BJP

  • @amalandosm8480
    @amalandosm8480 Год назад +27

    வீரமங்கைமதிவதனிக்குஆயிறம்நன்றிகள்

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +1

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

    • @fhyrvj
      @fhyrvj 4 месяца назад

      நிகழ்கால வீரமங்கை வேலுநாச்சி! குயிலி, ஜான்சிராணி.... சூப்பர் மதிவதனி! சபாஷ்! ஏமாற்று வித்தை காரர்கள் தெறித்து ஓடட்டும்

  • @selvapeter2370
    @selvapeter2370 Год назад +35

    Very good Madhivadani. We want youngsters like you in politics. In a way we feel happy to see people like you talking clean and genuine politics.

    • @vggops2010
      @vggops2010 Год назад

      Akka DK neradiyaga Katchi arasiyalil varamatanga Nagpur Madhiri poosina Madhurium poosatha Madhurium irupaanga

    • @jawaharswamickannu310
      @jawaharswamickannu310 Год назад +1

      @@vggops2010 ஆமாம் அதுல உனக்கு பிரச்சனை?

    • @vggops2010
      @vggops2010 Год назад

      @@jawaharswamickannu310 when will stalin dial sidd and get water.. or junior speak to mandana and get water

    • @jawaharswamickannu310
      @jawaharswamickannu310 Год назад +1

      @@vggops2010 what is the necessity for Stalin to dial?Cauvery is not in Sivakumar's Pocket
      It depends only in Court Ruling
      Again the Modi Idiot wantedly Failed to establish Carvery Board which will be the apex body taking the incharge of the Whole Cauvrey the final Resolution for the water dispute Mr.V

    • @vggops2010
      @vggops2010 Год назад

      @@jawaharswamickannu310 if one stand in front of mirror the idiot will be seen, BTW under SC directive and under sec 6A cauvery water management scheme 2018 is in place.. one may recall lots of debates were around the word scheme then. Any how looks enjoying calling a person an idiot in own yardstick

  • @NM-fc8vu
    @NM-fc8vu 11 месяцев назад +3

    Wow, Mathivathini's arguments are so wonderful. She is well matured. I wish her an excellent future.

  • @JJoJo-mp7de
    @JJoJo-mp7de 8 месяцев назад +4

    மதிப்பிர்க்கு உரிய மதிவதனி அவர்களய் அடிக்கடி பேசச்சொல்லுங்கள்

  • @dineshbalajib
    @dineshbalajib Год назад +10

    Great sister ❤️ good explanation 🎉

  • @karthiramanathan7713
    @karthiramanathan7713 Год назад +20

    Crystal clear speech by Madhuvadhani. 🎉

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @stephenjulius3996
    @stephenjulius3996 Год назад +16

    Madhivathani excellent knowledge

  • @arasun4709
    @arasun4709 9 месяцев назад +1

    போட்டு தாக்கிய அக்கா மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @clashcreations8704
    @clashcreations8704 Год назад +31

    The temple is run by body Tirumala Tirupati Devasthanams (TTD) which is under control of Andhra Pradesh Government. The head of TTD is appointed by Andhra Pradesh Government. The revenue from this shrine is used by Andhra Pradesh government.

    • @moorthiak5931
      @moorthiak5931 Год назад +3

      one in a thousand, We know what happened to Anjeneya temple which was run by trustees, we know murugan temple which was run by temples, what happened to these temples properties and assets, gold ornaments, why even the god is changed. Atleast Government is doing a good job to bring assets remaining under temples and distribute wealthiest temples resources to all the other temples. No Hindus with right mind will ever oppose this move

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад

      ​@@moorthiak5931absolutely cottect sir.

    • @digcurbnr2312
      @digcurbnr2312 Год назад

      People give crores and crores of rupees to the Tirupathi temple as "Donation"...Tirupathi Devasthanam has thousands of crores and hoards of Gold &bullion as their possession received through Donations/offerings...But during Covid ,the board first refused to give salaries to the employees working under the temple as if they are running a corporate body for profit/Loss...Only After public uproar and media attention they budged to give salaries to the workers...😂😂😂 This one example is enough... Kindly stfu of you know nothing about this issue of bringing temples under government

  • @agsuresh8658
    @agsuresh8658 Год назад +4

    கடவுளுக்கு சமஸ்கிதம் மொழி மட்டும் தான் புரியுமா ?
    சிந்தித்து பேசுங்கள்...மனிதர்களே.......?
    சகோதரி கேள்விக்கு பதில் சொல்லுங்கள் மனிதா.....

  • @thirumalvalavanmariyadoss8769
    @thirumalvalavanmariyadoss8769 Год назад +11

    Very nice speech Mathivathani

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +2

    முஸ்லீம்களில் ஏற்ற தாழ்வு இல்லை......மகனே
    நமக்குள்ள உயர்வு தாழ்வு நீ சொலறீயே...சிந்தி

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 2 месяца назад

    நன்றி சகோதரி🎉

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 Год назад +14

    Mathivathini studying so Much books. She is the true representative of OBC, SC, ST

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +1

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 Год назад +10

    மதிவதனி அக்கா சூப்பர் 🙏🙏🙏 வேலு நாச்சியார் அக்கா நீங்க

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 Год назад +4

    Madhivadhini... Madam, we are gifted to have you... well spoken....

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Год назад +5

    வலுவான வலிமையான அறிவுபூர்வமான இந்திய சட்டப்படியான கருத்தை வழக்குரைஞர் மதிவதனி கூறுகிறார், கோயிலில் தமிழ் உள்ளிட்ட பூர்வகுடி மொழிகள் வேண்டாமென்று சமஸ்கிருத மக்கள் விரும்பினால் கோயில்களையும் கடவுள்களையும் பிரித்துக்கொள்வோம்.
    தமிழர் சமயமென்றும் மாறாக ஆரிய ஹிந்து-சமஸ்கிருதமென்றும்.

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 Год назад +1

    Sagothari madhi ma'am,.. Semma supr ponga.. 👏👏🙏

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 Год назад +7

    அண்ணி, மதிவதிணியாாின் வாதம் பலம் வாய்ந்தது.❤❤❤

    • @mohanrajm4052
      @mohanrajm4052 Год назад +1

      avangalukku kalyanam agivitadha ??

  • @baskargovindan3155
    @baskargovindan3155 Год назад +4

    Good debate. Appreciable! Well done

  • @sakthivelshanmugam2287
    @sakthivelshanmugam2287 Год назад +1

    Supreme SISTER

  • @ashikfairpack1625
    @ashikfairpack1625 Год назад +2

    Logical argument மதிவதனி.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Год назад +5

    வழ்த்துக்கள் மதிவதனி அவர்களுக்கு
    வேறு சேனல்களில் கோவில் நகைகள் சொத்துக்கள் ஆட்டைய போட்டுது யார் என்று பதிவு வெளியாகி உள்ளது

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 Год назад +17

    கோயில்கள் கண்டிப்பாக அரசிடம்தான் இருக்க வேண்டும்.

  • @palanikumar2198
    @palanikumar2198 Год назад +22

    சகோதரியின் கவனத்திற்கு கிராமப்புறத்தில் உள்ள எங்கள் குலதெய்வ கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் கட்டுப்பாட்டில்தான் உள்ளது...
    அரசை பொறுத்தவரை ஒரு கோவிலில் வருமானம் அதிகம் கிடைக்கும் எனில் அது அரசுடமையாக்கப்படும்.....

    • @tanu3026
      @tanu3026 Год назад +3

      எந்த மாவட்டம் என்ன கிராமம் என்று சொல்லலாமே...

    • @ramachandrane3316
      @ramachandrane3316 Год назад +3

      Ungal kudumbam mattumay yendral arasu varadhu. Undiyal vaithu podhumakkal vazhipattal kandippaga arasu eduthukkollum.

    • @srinivasanrajarajan2185
      @srinivasanrajarajan2185 Год назад +4

      @@tanu3026 தஞ்சை மாவட்டம் குலமங்கலம் கிராமத்தில் உள்ள எங்க குல தெய்வ கோவில் தீடிரென்று சில மாதங்கள் முன்பு இந்து சமய அறநிலைய துறையின் கையில் எடுக்கப்பட்டுள்ளது

    • @tanu3026
      @tanu3026 Год назад +3

      @@srinivasanrajarajan2185 இதற்கு முன் யார் கட்டுபாட்டில் இருந்தது, திடீரென எதற்காக அ.நி. துறை எடுத்தார்கள்?

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l Год назад

      ​@@ramachandrane3316 churches??

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 9 месяцев назад

    எந்த கேள்வியையும் தனக்கு சாதகமாகப் பேசும் திறமை அபாரம்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கோவில் சொத்து இப்படி ஆக்கிரமிப்பு இருக்கிறது என்பதை இப்போதுதின் தெரிந்து

  • @மு.முருகேசன்

    மதி நுட்ப போர் பரணி எங்களின் மதிவதனி.

  • @pauldissosha9921
    @pauldissosha9921 Год назад +6

    Madhivadhani excellent speech....

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Год назад +16

    மதி எப்போதும் அறிவுபூர்வமாக பேசுவது பாரட்டபடவேண்டியவர்

  • @kalimuthuk6404
    @kalimuthuk6404 Год назад +12

    மதிவதினி சொல்வது 200% உண்மை...

  • @sujavudeendeen6617
    @sujavudeendeen6617 Год назад +1

    Arumai.....

  • @danielpharmacy7612
    @danielpharmacy7612 Год назад +1

    Super Sis

  • @arulprakash667
    @arulprakash667 Год назад +11

    Mathivathani destroyed her opponent with facts in a cool manner...

    • @vknmohan5692
      @vknmohan5692 Год назад

      Evenga aaa uoo nda ! Muslim & Christian......................mmmmpuvanga

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад

      Dollar
      மதிவதனி just one more ஜால்ரா for DK DMK
      So no surprise if she talk irrelevant or false propaganda

  • @kumaR.0306
    @kumaR.0306 Год назад +19

    மதிவதனி அவர்களது அறிவார்ந்த பேச்சு ஆற்றலுக்கு தைரியமாக நேர்மையான வழியில் பேச வேண்டும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக திசை திருப்பும் வகையில் தான் பேச்சு இருக்கிறது இந்த நபர்கள்

  • @ramdevkv354
    @ramdevkv354 Год назад +15

    Excellent points placed by Madhivadini..Hats off to her..
    Her points are full of clarity which completely exposes the lies and falsehoods being spread by the sanghis..
    Most importantly these people want to bring back the sanatana Varnashrama into the temples again...
    Absolutely shameful...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 9 месяцев назад +2

    கோவிலை யார்கிட்ட வேண்டுமானாலும் கொடுக்கலாமா ஆனால் கோயிலையே நம்பி பிழைத்துக் கொண்டிருக்கிறானே அவனிடம் கொடுக்கக் கூடாது

  • @rajeshwariraje1948
    @rajeshwariraje1948 7 месяцев назад

    மதிவதனி சகோதரி வாழ்த்துக்கள் 💐🤝🏻

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 Год назад +5

    தோழர் மதிவதினி 💐👌👍🙏🏻

  • @MohanManoharan-y9b
    @MohanManoharan-y9b Год назад +9

    Very good speech excellent clarification mr mathivadhani

  • @adavanadavan-pt2cc
    @adavanadavan-pt2cc Год назад +5

    ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது.. நம்மை தெய்வம் காப்பாற்றும் என்பது போய் இப்போது இந்த பிஜேபி மற்றும் பார்ப்பன கூட்டத்திடமிருந்து தெய்வத்தையும் கோயிலையும் காப்பாற்றும் பொறுப்பு இந்த அரசுக்கு வந்துள்ளது என்பது மட்டும் உண்மை..

  • @oliverfrank2076
    @oliverfrank2076 2 месяца назад +2

    தமிழ்நாடு தமிழர்கள் தமிழ் அரசர்களால் கட்டப்பட்ட கோயில்கள் அதில் உள்ள சிலைகள் தமிழன் உடையது தமிழில் துதிபாடு அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்த நாம் இப்போது வெளியே நிற்கிறோம் இவர்கள் யார் ஆலயத்தை சொந்தம் கொண்டாட எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் சொல்லுகிற மந்திரம் யாருக்கு விளங்குகிறது தமிழன் தமிழ்நாடு தமிழ் கடவுள் தமிழ் எனக்கே சொந்தம் தமிழனுடைய கோயில் இனி தமிழில் தான் கடவுளை ஆராதிக்க வேண்டும் முஸ்லிம்கள் உருது மொழியில் பேசுறாங்க அது அவங்களுக்கு விளங்குது கிறிஸ்தவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள் அது அவர்களுக்கு விளங்குகிறது நீ தமிழ் மொழியில் பேசுவதில்லை ஏன்

    • @TSR64
      @TSR64 Месяц назад

      நெத்தியடி கேள்வி.கைபர் கும்பல் தமிழ் இனத்தின் பல ஆயிரம் ஆண்டு பகை.
      அவா பிறவி எடுத்தது தமிழ் இனத்தையும் ஆசீவகத்தையும் தமிழ் மொழியையும் அழிக்கத்தான்..

  • @karthikeyang9747
    @karthikeyang9747 Год назад +1

    How this girl this much knowledge
    Really!!!!!

  • @ramasamykuppusamy7974
    @ramasamykuppusamy7974 Год назад +8

    We are not fool to give temples to corporate via BJP

  • @வே.தனக்கோட்டி

    கோவிலில் சிலை திருடு போனது எந்த காலகட்டத்தில் சிலைகளை மீட்டெடுத்தது எப்போது

    • @tnsstvk8421
      @tnsstvk8421 Год назад +1

      Brahmargal irundha, irukkindra, irukka pogindra mukkaalathuleyum silaigal mattumalla ungal engal soodu, soranai, maanam ellam thirudu poi vittadhu Naina...🌹🌹🌹

    • @tnsstvk8421
      @tnsstvk8421 Год назад +1

      Enga nainaa meeteduthaainga... Pongalum puliyodharaiyum kuduthu kazhichu puttaanunga.... Nainaa...😁😁😁🐒🐒🐒

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l Год назад

      ​show ur anger in voting to BJP... no other ways to let out anger
      Aataiya podratha pathilaam yosikra aalungalaarundha tamilargal admk kum DMK Kum vottu potrupaaingala? Archagar thattil vizhum anju pathu.. aalravan gajaana Kalla ketradhu? Seri unga kittalaam Kenji time waste.. minorities pls continue to vote for those who suck majority blood.
      Majority Hindus.. indha madri oru aatchiya therndheduthuttu kandavan ta kenjanumaa illa otrumaiyaa BJP ku vottu pottu urimaiya meeteduknumaa nu neenga than mudivu pannanum
      .. democratic elections is a gift to Hindus. Use it

  • @BalaBala-jm8uk
    @BalaBala-jm8uk Год назад +5

    Super Vera leval sister ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 9 месяцев назад

    Always sister , you are always ultimate. excellent

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 8 месяцев назад

    மதிவதனி தொடரட்டும் உன் சமூக நல கொள்கைகள்.

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Год назад +2

    தங்கை மதிவதினியின் பேச்சின் வாதம் அற்புதமான ஒன்று

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Год назад +3

    தமிழ் மொழி பேசும் மக்கள் பணம் பெற்று வயிறு நிறைய உண்டு கொடுத்தவன் தமிழ் பாடல் கோயிலில் போடக்கூடாது என்று திமிர் எடுத்து எடுத்துக் கொண்டு வந்து திரியும் ஒரு நிலையை அடைந்தது எப்படி❓

  • @JabarullaKhan-h6p
    @JabarullaKhan-h6p 8 месяцев назад

    சகோதரி மதிவதனி பதிவுகள் உண்மை அருமை வாழ்த்துக்கள்