அதிர்ஷ்டம் உண்மையா? Science behind Luck | Mr.GK
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- Reference:
richardwiseman...
www.popsci.com...
www.inc.com/te...
www.wishtv.com...
www.startupgri...
untamedscience...
• The Nova Effect - The ...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#mrgk #luck #அதிர்ஷ்டம்
Mr.GK stands for Mr.General Knowledge.
Thanks
Thanks AVR for your contribution 🙏
😊
@@MrGKTamil Hi Mr.Gk...Video was so gud bro..especially last 3mins i became so much emotional bro.
God bless U & Ur loved ones with Good health & long life.
Awesome Prabhu
❤
Bro onga big fan bro
"Vanakkam Naan ungal junior G.K" - I became her fan with that single dialogue!♥️😁
Same me too
Very cute ❤️😁 junior GK ✨
She may have a good future because of her dad
and that cute 2finger salute thats something different
@@dogfishing923 🤣🤣
Naan romba lucky......
Because intha video paakura opportunity kedachathu............
💖💗💓💞💕💟💛💚💙💜🖤
நமக்கு ஒரு luck வராதா?? என எதிர்பார்த்து விடியோ பார்ப்பவர்கள் சார்பாக விடியோ luck ல வெற்றி பெற வாழ்த்துகள்..
vetri peruvathu enral enna
அதிர்ஷ்டம் உண்மையே ! அதிர்ஷ்டவசமாக நான் இந்த காணொளி யை பார்தேன் ஒரு தெளிவு கிடைதது எனக்கு நன்றி நண்பரே
"Luck is when preparation meets opportunity" - Seneca
Stoicism
Superb Anna 👌🪔
1000000000000000..... Percentage true true....
Iniya Deepawali nalvazhthukkal 🪔🪔🪔🪔
That's great to see mr.gk and junior gk as well ❤️
1:05 Junior GK intro 🔥Vanakkam naan unga Junior GK semma super And The Luck is opportunity factor and Effort Hardwork with consistency and Luck means it postive thought of negative things with explanation NOVA effect and LUCK means Learning Understanding Consistency with knowledge ( Skill) Open minded is important 👍 Be luck person Think postive open minded Good luck 👍 Mr GK anna Explanation of Luck and it's science
நீங்க PhD யா ? உங்களுடைய விளக்கவுரை அணைத்தும் அதிக டீட்டெயலோட , சக்கையற்ற சாறாக,
தேவையற்ற வார்த்தைகளின்றி தெளிவாகவே உள்ளன. 👌
பிரபஞ்சத்தில் மனிதனுக்கு இந்த பூமியே அதிர்ஷ்டம்!
பூமியில மனிதன் தங்களுக்குள்ள அடிபட்டுக்கிறாங்களாம் : வேற்றுக்கிரக மனிதன்
அப்பாடா...ஒருவழியா வந்துடுச்சு..4நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை வீடியோ போட்ருங்க அண்ணா...காத்திருக்கவே முடியல....என் அன்பான வேண்டுகோள்
So damn well explained. I was always curious about this subject and had always wondered and searched for answers. Now applying this knowledge is going to make a difference which can in turn can create luck in my life and in the life of others around me. Wonderful explanation!
போட்டு குழ்ப்பிட்டூங்களே ஜீகே , லக் என்பது என்ன??? ஒருவன் வண்டியில் செல்லும் போது விபத்தில் எதிர்பாராத விதமாக இறப்பு வருகிறது என்றால் அதை என்ன என்று சொல்வது??? அதற்கு பின்னர் என்ன அறிவியல் உள்ளது!!! வெறும் பாதுகாப்பான பயணம் மட்டுமே லக் என்று தீர்மானிக்க முடியாது!!! சில சம்பவங்கள் நமக்கு ஏதோ கெட்டது உள்ளது என்றும் காட்டி விடுகிறது!!!! ஒன்று மட்டும் உண்மை, எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது தான்
கெட்டத காட்டுமா 😂🤣கொரோனா வரும் போது ஏன்,?? யாரும் சொல்ல வில்லை எல்லாம் தற்செயல் தான்
Mr. GK
நீங்க upload பண்ணின வீடியோ ல இது தான் பெஸ்ட்.
Life motivation video.
Really impressed 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
The best ever video of yours...
More than science... You teach us humanity ❤️...
All the best.... Looking forward to witness more!
Someone : How lucky you are?
Me : I have a plug point near my bed
😂
This is what MS Dhoni does…. Focusing on what can be changed and done instead of focusing on the results……maximising the chance of getting positive outcomes🔥🔥….MSD a leader of decade🔥🔥
@Hari Shankar, exactly bro, while watching this video, MSD completely occupied my mind. He was waiting for the opposition to make mistake while in the field. That is why he is still a talkative subject.
ஒரு வீரன் தயாராக இருக்கும் போது ஆயுதம் அவனை வந்து செரும் . -Chinese proverb
This video has psychological facts, scientific facts and also acts a motivational video.. hats off Mr. GK, as always - wonderful content indeed..!
நீங்க பேசவேண்டிய முக்கியமான டாபிக் ஒன்னு பெண்டிங் இருக்கே...
கடவுள் vs சயின்ஸ், கடவுள் இருக்காரா? இல்லையா?
2004 la born aanavaga lam lucky people 🍀
Yen broo
Why bro
Nee Paatha🤦🤦🤦😅
Becoz corona batch😂😂 nanum 2004 dha
ila enna ipo
What a explanation... I wonder how you explain the bigger things in a few lines....Thank you Mr.G.K...
*Are You Lucky?* & Follow me @ :
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Does scientifically luck differs from manifest?
Nope😆
I am very lucky to follow your channel and watch your videos..
Keep up your good work 👍
Yes sir I am lucky enough by Paalmuruganantham 🙏🌎 world
Bro..May this year be very very lucky for you....
Thank you for sharing your knowledge with us..
Have a great year ahead..
Thank you ❣️
Thanks for your contribution 🤝
Junior G.K❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ குட்டி பாப்பா சூப்பர் மா.... காலையில் இந்த வீடியோ பார்த்து ரொம்ப புத்துணர்ச்சி கிடைத்தது GK sir ....
17 mints like 17 sec
Time flies..
17 mints fully engaged..
Vera level content telling!!!
Good luck!
Extraordinary video Sir. Your explanations are really superb and easily understandable in every single video. Keep doing the great work. I learnt a lot from your videos. Thank u so much for all your knowledge sharing. My best wishes sir.
Here are 2 scenarios. You guys decide.
Scenario 1: I and my friend are in Canada. Our work permits were expiring in less than 4 months. We both went for US visa interview. Mine was rejected stating my time is less in Canada so I might settle in the USA. But with same amount of expiring time, his USA visa was approved. I did not get the USA visa.
Scenario 2: Same friend. We both were eligible to apply for Canada permanent residency. I had all the documents ready and applied right on time and received permanent residency. My friend delayed for 2-3 months and then covid 19 happened. Canada stopped PR draws for 2 years. When it resumed now, he is not eligible. Till date he did not get his permanent residency.
So am i lucky that I got Canada PR? Or am I unlucky that i didn't USA visa? Or
Is he lucky that he got USA visa? Or is he unlucky that he didn't get Canada PR.
It's all about how you see any situation.
😵😵🥵
Hi Nethra , அப்பா வீட்டுல உன்ன இப்படி தான் குழப்பிட்டே இருப்பாங்களா ..😂
எனக்கு என்ன bro , எப்பவும் நான் lucky தான்.
4:09 வேற level explanation , இத பார்த்த பிறகு யாராக இருந்தாலும் ஒரு positive mind set உருவாகும் . யாரும் தன்னை unlucky -னு நினைக்க மாட்டாங்க.
Varnajaalam. One of your art fan here... 💐💐💐.
அதிர்ஷ்டத்தை ,நம்பாதவர்கள் பற்றி ஒண்ணுமே சொல்லவில்லை அண்ணா??🙄🙄
Bcos there is luck in everything we do... that's what he says... it's a collection of all incidents...if u take a good part in a particular incident... it's luck
@@Vicky_potter13 nice dude... thanks for that clarification 🙂
Bro நீங்க கேள்வி கேக்கும் போதே Luckஅ பத்தி தான் Video Upload பண்ண போறிங்கனு நினைச்சேன்.😊😊😊
Unga daughter very lucky to get you and I'm also lucky to be your subscriber and unsubscriber are very unlucky,😜😜😜🤪🤪🤪 👍👍👍
Ending is 200% true !!
Very interesting to know luck factors!
அதிஷ்டத்தைப் பற்றி நிறைய தகவல்கள் சொன்னது அருமை.
It's all about right time at right place....at that instant the moment how u react 💯
Neenga office boy yaa work panningana naanga Enthaa MATHIRI good Science Teacher aa miss pannierpoom So All Subscribers Fele locky
I was wondering how does luck connects with science and curious to know the content of the video.
But after watching it, starting from probability leading to psychological facts introducing nova effect ending with clear statement of positivity in mindset is really amazing 👏
This video changed my thought of unlucky and motivated me.
Am thankful to you sir. 💐
Personality, mindset(How to approach the one incident), & Behaviour, finaly most important
Increases the possibility of chances & utilize, this is the luck factor.
Super👌
Great video sir! After watching your video, getting a thought that possibly LUCK is a Quantum mechanical phenomenon!! Eureka 😀!!! From your bridge example, like Schrodinger cat experiment LUCK or UNLUCK is just a Quantum probability and both possibility exists. If we open all the time that the cat is alive we end up in being a lucky person. Hope you like the analogy and connect. Thanks a lot Mr. GK 👍
Law of attraction pathi oru video broo✨
சார் மிக சரியான நேரத்துல இந்த பதிவு நீங்க செஞ்சு இருக்கீங்க நான் வந்து கேரளால 25 கோடி லாட்டரி வாங்கி இருக்கிறேன் நாளைக்கு இரண்டரை மணிக்கு மேல அதோட ரிசல்ட் வெளிவரப்போகிறது அப்படி அது உண்மையிலேயே எனக்கு சாதகமாக வந்தால் பதிவிடுவேன் சார் . நீங்க சொல்ற அதே மனநிலையில்தான் இருந்து இந்த பதிவு செய்கிறேன்
7:33 that Uruttu Special😂🤣💥💥
I give you simple FORMULA! @Mr gk
Preparedness + opportunity = LUCK
Thanks for making me realise myself very lucky ☺️
Thanks
Thanks Mr.Sivakumar for your contribution 🙏
சமூகம் பெரிய இடமோ....😁
@@MrGKTamil sir pls talk about behindwoods video about a girl who tied her eyes n claims third eye activation and tells even the visiting card details perfectly. 🙏🙏🙏🙏 Plsss plss Plsss how is it possible???
உங்க content எல்லாமே MASTER PIECE🔥🔥(mr GK sir)👌🏻👌🏻
Your videos are worth for watching and we are learning something.
But i have one doubt on Your one side of thoughts.
11:50 வெல்லகரன் panna athu science...
13:30 இதுவே நம்ம ஆளுங்க panna athu மூட நம்பிக்கை...
Quote " வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் "
When there are more no of people competing for small no of places, Fortune factors play a significant role. Like tnpsc.
இந்த கமண்டை லைக் செய்தால் அதிஷ்டம் உங்களை தேடி வரும்
Congratulations Saar for 1.2 million followers 🥳
That's not 1.2m ... Is 1.13 m
1.13 soldradhukku konjam siramama irundhuchi adha oru round figure la sonnan 😉
Can you please let us know the meaning of the word "saar"?
Couldn't find it in the dictionary
@@Bravo.6 😂 it's just Sir bro
Thank you so much Mr GK. As a HR professional I learned lots of motivational points to share upcoming professionals . Keep rocking .
Heartily thanks from your fan.
Yeah good illusion is good for expecting a good sake. Thank you Mr.GK for the wonderful video 🙏🙏🙏
Junior gk intro sema bro....enakum 6 vayasula oru ponnu iruku ...she looks like her
16:00 Yen nu thrla takkunu goosebumps aiduchu
True😇💯
@@Amalin_YT yes
90's kid nu nirubichittiya. Power puff girls kamichi Nirubichita man :P
🔥🔥வணக்கம் நான் உங்கள் ஜீனியர் ஜீகே🔥
உழைப்பின் மறு பெயர் தான் அதிஷ்டம்
Thanks!
Thanks Deepa mam for your contribution 🙏🏼
Thanks Mr.GK! I had felt so unlucky but now, I feel like I’m the lucky so that I had a chance to watch this video.
Many people have knowledge, but few of them (like you ) have a ability to explain complicated topics... We are so lucky..
Ok super G.K. neenga sonnathu oru energya eruku. Athanaium sariyagavum , unmaithanmaiyagaum eruku. Thank u for ur advice👲🤝🤝🤝
Hi GK
one of the greatest explanation about luck i have ever Heard
சிறந்த அறிவியல், ,,
சோத்துக்கு இல்லையா,,,,,,,,,,no உதவி,,,
சண்டை போட்டுக் கொள்கிறீர்களா,,,,,ராணுவ உதவி எத்தனை ஆயிரம்
கோடிகள் வேண்டும்,,,இதோ,,,இதோ,,,
Thank you so much bro... I am so lucky to understand what is luck.😇
நான் இந்த gk ஓட பழைய வீடியோல ஒரு விஷயம் சொல்லியிருப்பேன் இந்த gk வெள்ளைக்காரன் எது சொன்னாலும் அது அறிவியல் என்றும் நம்ம மக்கள் எது.சொன்னாலும் அது மூட நம்பிக்கை என்று சொல்வார் என்று அதை 100.சதவீதம் உண்மையா ஆகியிருக்கார் இந்த gk ஒருவேளை இந்த luck என்பது இல்லை என்று வெள்ளைக்காரன் சொல்லியிருந்தா இந்த gk இந்நேரம் luck என்பது மூட நம்பிக்கை என்று ஒரு வீடியோ போட்டு லைக் அள்ளியிருப்பார் பெரிய விஷயத்தை நம்ம.பெரியவங்க ரொம்ப சாதாரணமா இலை மறை காயாக சொல்லி வைத்திருப்பார்கள் அதற்காக அது மூடநம்பிக்கை என்பதும் நம் பெரியவங்க சொன்ன விஷயத்துக்கு ஆங்கில பேர் வைத்த வெள்ளைக்காரன் சொல்றது தான் அறிவியல் என்பது நல்ல பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அழகு இல்லை மிஸ்டர் gk வை பொறுத்தவரை வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் இல்லயா gk நம்ம மக்கள் ஏட்டில் அல்லது கவர்ச்சியாக பெயர் வைக்கமாட்டார்கள் ஆனா பல விஷயம் மூட நம்பிக்கை கிடையாது நாம் அதை உபயோகிக்கவில்லை 100 வருடம் கழித்து button வைத்த மொபைல் இருந்தது என்றால் உங்க பிள்ளை கூட நீங்க மூட நம்பிக்கை வைத்து பேசுகிறீர்கள் அப்படி ஒன்னு கிடையவே கிடையாது என்று சொல்லும் காரணம் அதை உபயோகப்படுத்தாமை அது குறித்து அறிந்துகொள்ளாமை தான் தவிர மூட நம்பிக்கை அல்ல
At first i hesitated to watch this video. But I am lucky, hope i watched this video and understood how luck playing with my life. Thank you Mr GK ❤️
Vanakkam g k bro 3vathu San kulanthai vittuk ahathnu solraanga othukku science vlakkam
அதிஷ்டம் இதை அனுபவிக்கும் போது தான் நம்பிக்கை வரும்
Anna astrology unmaiya , anoda physics hod ta keta f = G m1m2 / r2 nu solraru idhu tha fullah astrology , and that is true num solraru .... what is ur opinion
Really awesome video. It has changed the perspective of feeling lucky. I feel lucky to subscribe this channel to get more knowledge and feed my curiosity :)
Does celestial bodies and movement of planets affects humans??? Please make a video 🙏🏻
Great sir, This video making me more efficient and clear, The great content you have chosen, my warm wishes to your growth sir...Keep make us more knowledgeable ❤️
Like a Butterfly Effect.....
I was searching for it bro and got it now 🙂 thanks a lot
Niga sollu pothu githacharm tta ninaiu varuthu
Yes i am lucky person👌🏻👍🏻😃😃😃😃
I think other people's negative attitude will also affect you. Even though I have positive attitude a lot of people who sorround me are leaning towards negativity. Which does affect my life is some ways. Also while taking on big tasks it creates some pressure
The gist of this video is nothing but, luck is probability of chances.
Positive vibes! Wonderful presentation Mr GK ❤️…
Intha video pathavanga yaelarum rmba lucky
Yarlam namburinga.
I completely accept this video. I have been feeling lucky always ever since i understood its meaning. Also things happen accordingly. I can relate to the fact that I always sees opportunities in whatever im doing. Great video. Only difference is m introvert.
இதிலிருந்து சொல்ல வந்த கருத்து என்னவென்றால் லக் என்பது முயற்சி என்று பொருள்😌
Hi sir, pls do more psychology videos.
Your way of expressing or conveying things neatly makes me/us understand the content clearly.
Bro Can you please make a Video about Law of Attraction
Applause for last message bro. 👏 Epdium APD onnu ilanu sola poringa nu nenacha englaku this s a twist. Yes it do play its role. And definition of it is refined now.
First time watching ur channel. That was fab man...
Mr.GK thanks for sharing these kind of videos which motivates each and everyone without any partiality... Feel good content like this will increase the positive attitude and reduce the low feel or lucky feel
ஹலோ சார் அறிவு உழைப்பு சரியா பயன்படுத்தி கூர்ந்து கவனத்தோடு நடந்து கொண்டால் அதிர்ஷ்டம் எப்போதும் தக்க வைத்துக் கொள்ளலாம் வீடியோ குறைச்சி வீடியோ போடுங்க சார் வீடியோ ரொம்ப நீளம்
Felt so much positivity while watching this...hope it's a lucky push for rest of my life. Thank you Mr G. K and junior G. K too :)
Good speech delivery 👍
17:00 to 17:30 The best thought, bro. Hats off🙏🙏
Enna sonnaaru ippo antha part of video illa
It's all about mindset, for example you thought if u play in this particular bat I can score well finally you do end up scoring well it's not about your luck or the bat as some powers in it nothing its all about you just you!!!!
Mr. GK, this is one of best videos I have watched. Inspiring and motivating - especially about staying positive and putting hard work while hoping to be lucky!
Welcome Junior GK Little Princess....
Goosebumps 😇
Thayarai ulla manam, santharpatthai santhipathe Athirstam !
Just got addicted to this man's content ✌️
Unga video 100% worth💥💥💥🔥🤩
Intro vera leval 🔥🔥
கேட்டுக்கொண்டேயிருக்கலாம். நன்றி.