@@MrGKTamil Thanks to you for making good content bro. I know how much work went behind this one video and it will be hardly recognized if it's in tamil. So, it's a small gift for the effort. Keep inspiring us bro 🙂
ஒங்க வீடியோ பார்த்துடு எங்க அம்மா கிட்ட போய் சயின்ஸ் பேசினா என்ன நாத்திகன் முடிவு பண்ணிடாங்கு ! இப்ப தமிழ் புத்தாண்டு சரி இல்லை சொன்ன அவ்வளொதான் ! உங்கள் முயற்சி பிற்கால சந்ததிகளுக்கு உதவும்! Thank you for improving knowledge of the today & future generations
ராசி நட்சத்திரம் எப்படி வருகிறது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கி, ஜோசியக் காரர்களுக்கே ஜோசியம் பார்த்த எங்கள் mr.gk வாழ்க. ( Please விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும்)
please everyone note 2:48... Sept -7 (tamil la saptham) Oct -8 (tamil la attu) Nov -9 (tamil la navam) Dec -10 (tamil la dasam) Varthaigal maruvi irupathu therigirathu... Best example tamil is orgin language...thanks @Mr gk
ஒரு எபிசோடுக்கு தங்களின் உழைப்பு அசாத்தியமான சொல்லும் திறன் அசாத்தியமான ஞாபக சக்தி போற்றத்தக்கது தங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் தலைவணங்குகிறேன் பணி தொடரட்டும்
ஒரு வட்டத்தில் தொடக்கம் எங்கு இருக்கிறது??? 🔥💥👌👌🔥🔥 Goosebumps 👏🏻👏🏻👏🏻🙏🏻 நமது குழப்பங்களும் கேள்விகளுக்கும் தேவையான பதிலை வேட்டையாடி நமது அறிவு பசியை போக்குவதில் @mr.gk கை தேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை 💞🥰💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
நீங்கள் சொல்லுகின்ற அணைத்து விஷயங்களும் எங்களுக்கு புதுமையாக இருக்கின்றன மிக்க நன்றி 🙏 if you become a science teacher children will become a scientist
@@MrGKTamilபுத்தாண்டு எந்த நாள் என்பதை உண்மையாகவே ஆதாரத்துடன்,, ஆதாரத்துடன் சொல்ல தயார்,,எப்படி உங்களை சந்திக்க வேண்டும்,, இது அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவு.. என்னிடம் ஆதாரம் உள்ளது..
@@MrGKTamilஆனால் என் போல நீங்களும் உண்மையான புத்தாண்டு தினத்தை ஆதாரத்துடன் கண்டு பிடித்தீர்கள் என நம்பினேன்,, ஆனால் ஏற்கனவே போனவர்கள் பாதையில் நீங்களும் போனதால் உண்மையான புத்தாண்டு தினத்தை கண்டு பிடிக்கல.. நான் அறிவியல் ஆதாரத்துடன் விள்க்குகிறேன்,, உங்களை சந்திக்க வேண்டும் எப்படி,, உலகமே அறிந்து கொள்ளவேண்டும்,,
என் அறிவையும், தமிழர்களின் அறிவையும் மேன்மேலும் மெருகேற்றுகிரார் Mr.GK ... புத்தாண்டு தேவையா, பழமையை மாற்ற கூடாதா, நாம் எதை நோக்கி செல்ல வேண்டும்.. என்று நீங்கள் கூறிய அனைத்தும் அற்புதம்🤏
Mr gk▫️Lets all be grateful for you putting in hardwork into your videos to make us happy । True thing is you posts almost everyday with this quality of content is just insane।
அப்போ நல்ல நாள், கெட்ட நாள், அஷ்டமி, நவமி, நல்ல நேரம், கெட்ட நேரம் இப்டி எதும் இல்லையா,... இது தெரியாம இவ்ளோ நாள் வீணாகிட்டேன்...அறிவியல் ❤️ நன்றி Mr Gk
நல்ல உபயோகமான அறிவியல் பூர்வ பயனுள்ள செய்திகள். நன்றி. தாங்கள் சொன்னது போல… புத்தாண்டு என்று ஒன்றே அறிவிலில் இல்லை, உதாரணமாக வட்டத்தில் எது ஆரம்ப புள்ளி என்றீர்கள். முற்றிலும் உண்மை… அப்படி இருக்கையில் என் நம்பிக்கையில் அது சித்திரை ஓன்றாகவே இருந்து விடட்டுமோ… யாருக்கென்ன நஷ்டம்… வட்டத்தில் நாம் குறித்த புள்ளி எல்லா ஆண்டும் ஓரே இடத்தில் தான் தொடங்கும் எனும் போது எந்த அறிவியல் பிழையும் இல்லைத்தானே!!?
தமிழ் புத்தாண்டு வசந்த காலத்தில் தொடங்கியது என்று நான் கூறிய போது என் நண்பர்கள் சிரித்தனர்.தற்போது நீங்கள் வழங்கிய உரை எனக்கு ஆறுதல் அளிக்கிறது நண்பரே...
நல்லதொரு அறிவியல் சார்ந்த விளக்கம்.....கொண்டாட்டம், புத்துணர்ச்சி, என்றவகையில் சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகை நோக்கி பயணிக்கும்போது தமிழ்நாட்டை நோக்கி சூரியன் வருவதை வரவேற்க்கும் விதமாக சூரியனை வழிபட்டு கொண்டாடுவது (தொடக்கம்) பொங்கல் பண்டிகை என்பது என் கருத்து...
You are a scientific freak anna.. Unga friends LMES and big bang bogan lam calendar patthi potutanga.. Unga video ku thaan wait pannitu irunthe.. And i am satisfied as always after watching your video
நன்றி Mr.GK Sir... நான் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என நம்புபவன். ஆனால் நீங்கள் கூறிய அறிவியல் பூர்வ அணுகவில்லை. ஏப்ரல் மாதம் கொண்டாடபடும் புத்தாண்டில் முற்றிலுமாக புராண இதிகாச மூடநம்பிக்கை மட்டுமே இருந்துள்ளது. அதனால் தை மாத அறுவடை திருநாளை தமிழர் திருநாளாக ஏற்று இருந்தேன். தற்போது இந்த உங்கள் அறிவியல் பார்வையையும் நம்புகிறேன்
அருமையான விளக்கம், நிலா காலம் எல்லா நாளும் தமிழ் மரபில் விழா காலம் தான் குளிர் முடிந்து கோடை தொடங்கும் நாள் தை திருநாளாகும் அதுபோல் ஹோலி வட இந்திய மக்கள் கொண்டாடுகிறார்கள் அவ்வளவுதான் இதில் வருடம் என்பது அலுவலக கணக்குகாகத்தான்
13:55 தறையில் சம தலமும் மலைகளில் சம தலமும் அமைத்து கோபுர உச்சியை அதிக பட்ச செங்குத்து கோணத்தில் வத்த நம்முன்னோர்களுக்கு பூமி சாய் கோணத்தில் இருப்பது தெரிந்து இருக்காது என்று நீங்கள் கூறுவது சிரிப்பாக உள்ளது
@Mr. GK அறிவியல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு அரைகுறைத் தெளிவு கூட இல்லாது புனையப்பட்ட உங்களது முதல் காணொளியாகவே இதனைக் காண்கிறேன். உங்களை தொடர்ந்து பின்பற்றிவரும் எனக்கு இது பேரதிர்ச்சி தான். தமிழர்கள் சித்திரை முதல் நாளினையும் போற்றியிருக்கின்றோம், தை முதல் நாளினையும் போற்றியிருக்கின்றோம். ஆனால், ஆண்டின் துவக்க நாளாகவோ முதல் நாளாகவோ யாதொரு சங்க நூல்களிலும் இருப்பதான் நானறியேன். மேலும், தமிழர்களின் வாழ்வியல் ஆதாரம் ஞாயிறு (சூரியன்) மட்டும் தானேயன்றி வேறேதுமிருந்ததாய் எனக்குத் தெரிந்து குற்றறிவில் இல்லை. ஆகையால் சூரியனை மையப்படுத்திய நாட்காட்டி மட்டுமே தமிழர்களிடம் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. நட்சித்திரக் கூட்டத்தினை வானிலையினையும் பருவகால மாற்றத்தினை ஆய்ந்துகொள்ளவுமே பயன்படுத்தியிருக்கலாம்; அதுவும் உறுதியாக எங்கேனுமில்லை. ஏனெனில் இன்றைக்கு 6000 ஆண்டுகட்கு முன்னரே தெளிவாக ஞாயிற்றைத் தான் கோள்கள் சுற்றிவருவதை தமிழர்கள் அறிந்திருந்தனர். உறுதியாகவும் நிச்சயமாகவும் தரவுகளுடன் என்னால் கூறவியலும். நீங்கள் கூறிய மேடம், ரிசபம், கன்னி இத்தகு இராசி மாதங்கள் எல்லாமே ஆரியப் புகுத்தல் மட்டுமின்றி வேறேதுமில்லை. எமது இப்பதிவு அரசியல் என்று ஒதுக்குவீரானால், தங்களுக்கு அறிவியலுக்கும் வெகுதூரம் என எண்ணிக்கொள்வேன். ஆனால், உண்மையாக ஆய்ந்து கூற முற்பட்டீரானால், ஆய்ந்து அறிந்துகொள்ள வாழ்த்துக்கள்!! வாழிய தமிழ்! வளர்க தமிழர்நாடு!! @Mr.
உலகத்திற்கே ஓரை முறையை ஆராய்ந்து வானியல் அறிவியாலர்கள் தமிழர்களே,ஓரை முறைப்படி நம் சூரிய குடும்பத்துடன் தொடர்புடைய நட்சத்திரங்கள் 27 என்று கணக்கிட்டு, அதில் முதல் நட்சத்திரமாக குதிரை என்ற பொருள்படும் அசுவினியில் தொடங்கி ரேவதி என்ன நட்சத்திரத்தை கொண்டு முடித்தனர், இதிலே அசுவினியில் சூரியன் நுழையும் முதல் நாள் புது வருடமாக்கினார்கள்,இங்கு சூரியன் நிற்கும் இடம் பூமி நிற்கும் இடம் தான், வானியலை பொருத்த வரை சூரியனுக்கு ஓட்டம் தராமல் இந்த பூமியில் எந்த கணக்கீடும் செய்ய முடியாது, சம இரவு பகல் நாளான மார்ச் 20 லிருந்து, பூமியின் 23 1/2 டிகிரி சாய்வு கோணத்தின் அடிப்படையில் மார்ச் 20 வுடன் 23 1/2. நாட்களை கூட்டினால் வரும் நாளை புது வருடமாக கொண்டாடலாம் என்ற. பழக்கத்தை கொண்டு வந்தனர், நண்பா இன்று உங்கள் பிறந்த நாள் என்னனு கேட்டால் ஒரு கணக்கிற்காக ஆங்கில தேதியை நிரந்தராமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்கள் அதை தான் சொல்வீர்கள், ஆனால் நீங்கள் பிறந்த நாள் அன்று இருந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாடினால் வருட வருடம் வெவ்வேறு தினத்தில் தானே கொண்டாட முடியும், எப்பொழுது உலக பொது முறை காலண்டர் வந்ததோ அப்போதே நம்முடைய கலாச்சார பண்பாட்டின் மாண்பு மறைந்து விட்டது, இப்போது உங்களை போன்றவர்களும் தமிழினத்தின் அறிவியலை இருட்டடைப்பு செய்யது வயிற்று பிழைப்பிற்குகாக வேலை பாரக்கிறீங்க,இதுகாறும் இந்த பூமியில் பூரணத்துவத்துடன் எந்த விசயத்தையும் விஞ்ஞானம் கூட செய்ததில்லை தேடலில் தான் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது, உலகத்திற்கு புது வருடம் என்பது சித்திரை தான் என்பதை இந்த உலகம் விரைவில் தெரிந்துகொள்ளும்
I'm grateful for ur content to clear the confusion and empowering people. Great science lecture about calendar. I agree with march 21✌️ Ending punch is great🔥
As you told, March is fine for those who believe in science. For emotional reasons, people are following April or Jan. Whatever, we need a refresh point for every 365 days. Let it be. Enjoy all the days. 🙂
அறிவியல்பூர்வமாக விளக்கம் தந்தமைக்கு நன்றி !..அறிவியலே அனைத்திற்கும் அடிப்படை என்பதால் மார்ச் இருப்பதே சரியாக இருக்கும் மேலும் நீங்கள் கூறியது போல் புத்தாண்டு தினம் என்பது இன்னொரு நாள் அவ்வளவு தான் எந்த சிறப்பும் இல்லை!..
Mr. GK -Mark my words. You have started a revolution. You will reach new heights. Wonderful explanation. We can directly just submit this video to the government. It has a full source of information. All the Very Best. 👍
Innaikku na unga video pathen rmbhavey impressive ha irundhichu....ennoda instagram la unga video pakka solli oru reel pottu irukken ...indha video yella Tamil makkalukku poi seranum
I wish this should be changed to March 20 in the upcoming years so our upcoming society should have the knowledge of our origin and to calculate the calendar by their own ❤️. I love all contents of this channel. Feeling proud of you ✨
The rays of the sun falls directly on the sivalinga for 7 continuous days starting from Tamil new year...... tell me who has to do the 20 minute readjustment
Truly appreciate your effort on the research. Justified answer for my long time controversy view. Read Maraimalai, K A P Viswa Arutpa on the Thai new year but yours is exceptional.
Idharkaaga neenga eduthukitta efforts and research sollavae venam unga vaarthai la yae theriyuthu...... You are inspiring sir...... All the best sir, namma channel melum melum valarattum.....😊😊
வாழ்க்கை ஒரு வட்டம். Jokes apart, this is really great content to know about various time measures by others. I remember this debate with friends who(Tamil, English, other cultures ) is great with time and all. With advance in science we should start working towards better understanding and move forward. I did not know about CSIR. Always learn something new from your videos.
Honestly, How you are doing this magic in each and every video brother. I always open your videos with curiosity thinking about how you can speak for 15+ minutes on this topic but each and every time you surprise me with tonnes of content related to that, similarly, I haven't imagined this video will have this much information. Hats off to your work and the way you present things is super impressive. you're a great creator for the Tamil community. Happy I found Mr. GK very long back. Special mention to editor :)
When I was in india month of March and April is summer and very hot.. In 2011 I moved to France.. Here I see the season difference.. Winter is very cold and moody.. Im waiting for month March to start a new thing
Hii brother...am your big fan u ... அறிவியலும் அதை சார்ந்த புரிதலும் உங்கள் மூலம் ஒரு விழிப்புணர்வு கிடைக்கிறது ... இது வரை நான் என்ன கற்று கொண்டேன் ??? தெரிந்த தையும் தெரியாத தையும் அறிவியல் சார்ந்த உங்கள் பார்வை மூலம் நாளும் கற்கிறேன் மிக்க நன்றி கல்லாதது உலகளவு என்று ஒவ்வொரு முறையும் அறிகிறேன் 🙏🙏🙏💐💐💐💐✍️✍️✍️🤳🤳🤳
Dear Mr GK, you have covered the vast area about calendar. Your explanations are very interesting and want to mention few points. 1. Starting points of Udhrayanam and Dhakshinayanam are reference to equator. 2. Long distance stars are moving and due to its distance we are considering that its not moving when compared with the movement of solar system. So Aries is fixed and sun is entering into Aries on April 14 every year. 3. As per the science the movement of vernal equinox towards reverse date and being on March 21 in this century. Scientists are referring the point of vernal equinox is Aries and its moving. The real stars of Aries is not yet changed the position. These differences are called Nirayana in Astrology derived by many astronomers like Lahiri, Krishnamoorthy, Fagen, Bradley etc.,
Bro I am a consistent viewer of our channel and a silent and big fan of you. How this can be possible for you bro, The way you present those complicated subject as it is and very very easily receivable. Hats off to your research and hardwork to educate us🫂. Thalaiva you are great🙏. And finally, I very well enjoyed the result about new year 😁. Not as your fan but in scientific approach March 20 will be perfect 😀🙏. Thanks for every videos and keep educate us bro🫂
Science and Maturity is when u understand It's not a new year, it's just a Next year, also Nothing new happens without our effort towards the goals, Its not about Thaii or Sithirai month, its about keep on upgrading our knowledge, becoming a better person and makes our upcoming generation to make them think and questioning better, Thanking Mr.Gk for his efforts 🤝
The rays of the sun falls directly on the sivalinga for 7 continuous days starting from Tamil new year...... tell me who has to do the 20 minute readjustment
வணக்கம் ஜி கே அண்ணா நான் உங்களை திருநெல்வேலியில் சந்தித்தேன் ஆனால் உங்கள் அருகில் என்னால் வர முடியவில்லை மன்னிக்கவும் 2023ஆம் ஆண்டு ஒரு விமானம் கிளம்பி 2022 ஆம் ஆண்டு தலை இறங்கி இருக்கிறது இதைப் பற்றி செய்தி அறிந்தவுடன் என் நினைவில் முதலில் வந்தது நீங்கள் தான் உங்களிடம் இதைப் பற்றி நான் கேட்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன் தயவு செய்து ஒரு வீடியோ போடுங்க
Very worth to see this, learnt many information. Not sure how much you spent time for this content but our thinking was time travelled to many years through this video, its really useful to us. Great job !
March 22 Ugadi, a major festival in Karnataka (also Yugadi), Telangana, Andhra Pradesh, and Maharashtra (Gudi Padwa) , is celebrated as the New Year's Day, as per the Hindu calendar. In 2023, the day falls on March 22, which happens to be Wednesday .
Amazing Mr. GK! I wish everyone to celebrate ‘New Day’ instead of ‘New Year’ to feel the freshness & goodness everyday has to offer. Stay blessed makkalae!
As usual great content, could able to see the hard work in every video's. For this 20 mins you put great efforts and time. Thanks for the video brother. Happy new year
Undoubtedly great content with respect to the calendars that I ever seen. Congratulations bro and keep up the good work 👍
neenga super nga
Thanks for your contribution and support 🤝
@@MrGKTamil Thanks to you for making good content bro. I know how much work went behind this one video and it will be hardly recognized if it's in tamil. So, it's a small gift for the effort. Keep inspiring us bro 🙂
🙏🙏🙏
@@ramalingamseenivasan8607 seri antha 60 Tamil varushathuku pera sollunga
வட்டத்தில் ஏது தொடக்கம் ?❤️. இந்த விளக்கத்தை எந்த TV காரனும் சொல்ல மாட்டான். This is My favourite video of mr gk
Thanksதமிழ் திருநாளாம் தை திருநாள்,தான் தமிழ் வருடப் பிறப்பு ஆகும்... காலப்போக்கில் மாற்றபட்டு விட்டன! சித்திரை என🤗🤗🤗🤗🎊🎉🎂
Thanks for your contribution 🤝
@@kumaravelk4837 Avaroda effort ku help panunga pesuvaru
Tamizhar thirunal vera Tamil puththandu vera
Atha mothala purinjikonga
சித்திரைத் திங்கள் முதல் நாள்
@@MrGKTamilகமென்ட்க்கு உங்கள் ரிப்ளை ய இப்பதான் பார்க்கிறேன்..
ஒங்க வீடியோ பார்த்துடு எங்க அம்மா கிட்ட போய் சயின்ஸ் பேசினா என்ன நாத்திகன் முடிவு பண்ணிடாங்கு ! இப்ப தமிழ் புத்தாண்டு சரி இல்லை சொன்ன அவ்வளொதான் ! உங்கள் முயற்சி பிற்கால சந்ததிகளுக்கு உதவும்! Thank you for improving knowledge of the today & future generations
நன்றி!
விளக்கத்தை தேடும்போது நம்பிக்கை உடைந்து விடும்...... அறிவியல் ஆசான் நன்றி
ராசி நட்சத்திரம் எப்படி வருகிறது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கி, ஜோசியக் காரர்களுக்கே ஜோசியம் பார்த்த எங்கள் mr.gk வாழ்க. ( Please விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும்)
அறிவியல் படி பார்த்தால் தினம் தினம் புத்தாண்டுதான் நன்றி.
Happy New Year Mr. GKK. 🙏
Yes
No
Very rightly said so.
Great explanation and effort 🎉
please everyone note 2:48...
Sept -7 (tamil la saptham)
Oct -8 (tamil la attu)
Nov -9 (tamil la navam)
Dec -10 (tamil la dasam)
Varthaigal maruvi irupathu therigirathu...
Best example tamil is orgin language...thanks @Mr gk
whatever words you used are not tamil they are sanskrit and since latin belongs to indo-european language family they have similar words for numbers.
Idhellam Sanskrit la irundu Tamil ku vandadu bro.. Sankrit ku Aryan migration la vandadu..
Ipa kuda Hindi indhellam direct ah irukum..
@@tiefnachdenken8722 👍
இருபது நிமிடத்தில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு ஆழமாகவும், தெளிவாகவும் விளக்கியது ஆச்சரியமே. இது தான Mr.GK ஓட ஸ்டைல். நன்றி.
ஒரு எபிசோடுக்கு தங்களின் உழைப்பு அசாத்தியமான சொல்லும் திறன் அசாத்தியமான ஞாபக சக்தி போற்றத்தக்கது தங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் தலைவணங்குகிறேன் பணி தொடரட்டும்
அருமையான பதிவு நண்பர்
ஒரு வட்டத்தில் தொடக்கம் எங்கு இருக்கிறது??? 🔥💥👌👌🔥🔥
Goosebumps 👏🏻👏🏻👏🏻🙏🏻
நமது குழப்பங்களும் கேள்விகளுக்கும் தேவையான பதிலை வேட்டையாடி நமது அறிவு பசியை போக்குவதில் @mr.gk கை தேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை 💞🥰💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
18:21 இதைத்தான் நானும் நினைத்திருந்தேன். எனினும், அறிவியல் விளக்கங்களை அறிந்து கொண்டேன். எவரையும் புண்படுத்தாத விளக்கமிது. நன்றி அண்ணா! ❤️
Thanks!
Unga content quality keeps improving day by day sir 💥💯
மக்களின் அறிவியல் பார்வையை ஆழம் ஆக்கிய Mr.GK-விற்கு நன்றி...
👍
விண்ணியலும் வாழ்வியலும் என்ற யூடியூப் சேனல் பாருங்கள்.
Hi Mr.GK, Good work, all your posts are good and interesting. Congrats 👍.
*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
It's really a great content, I woul strongly suggest to move March 20 to Tamil new year
வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து - சிறுபாணாற்றுப்படை: 242-43
சூரியனை கோள்கள் சூழ்ந்து இருந்தது
பங்குனி 7 தமிழ் புத்தாண்டு
@Mr.GK Parsi new year (nowruz) they are celebrating scientifically
வரும் காலங்களில் அறிவியல் தான் நம்மை வழிநடத்தும், ஆதலால் அந்த வழியில் பயணிக்க தொடங்குவோம்.
ராகேஷ் சர்மா அவரை பற்றி கொஞ்சம் பதிவிடுங்கள்.
Great effort...Keep going! Thanks for delivering in Tamil it's easy to understand :)
நீங்கள் சொல்லுகின்ற அணைத்து விஷயங்களும் எங்களுக்கு புதுமையாக இருக்கின்றன
மிக்க நன்றி 🙏
if you become a science teacher children will become a scientist
Thanks for the brilliant content. Happy new year 🥳
Thanks for your contribution 🤝
அறிவியல் வாத்தியார் அவர்களுக்கு மாலை வணக்கம் 🙏🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️🤗👍
சங்கி என்பதும் தமிழ்தான் சங்கதமிழ், சங்கிதம், பின்னர் வந்த, ஆரிய பிராமணர்கள் தங்களுடையது என திரிந்து பொய் சொல்ல,,,,,,,,
@@premaprema2048 என்ன தான் சொல்லவரிங்க... எனக்கு புரியல. நான் என்ன கமெண்ட் பன்னி இருக்கே... நீங்க என்ன சங்கி ன்னு சொல்ரிங்க.😐
நீங்கள் கிண்டல் செய்வதாய் நினைத்து விட்டார்.
March 22 is start of Gregorian calendar in India , I think
Really worth content.. The amazing part was sidereal calendar.. Your explanation towards the content was cristal clear. Please keep up the same.. ❤😇
Thanks for your contribution 🤝
@@MrGKTamilபுத்தாண்டு எந்த நாள் என்பதை உண்மையாகவே ஆதாரத்துடன்,, ஆதாரத்துடன் சொல்ல தயார்,,எப்படி உங்களை சந்திக்க வேண்டும்,, இது அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவு.. என்னிடம் ஆதாரம் உள்ளது..
@@MrGKTamilஆனால் என் போல நீங்களும் உண்மையான புத்தாண்டு தினத்தை ஆதாரத்துடன் கண்டு பிடித்தீர்கள் என நம்பினேன்,, ஆனால் ஏற்கனவே போனவர்கள் பாதையில் நீங்களும் போனதால் உண்மையான புத்தாண்டு தினத்தை கண்டு பிடிக்கல.. நான் அறிவியல் ஆதாரத்துடன் விள்க்குகிறேன்,, உங்களை சந்திக்க வேண்டும் எப்படி,, உலகமே அறிந்து கொள்ளவேண்டும்,,
Thanks
Thanks for your support
ஆழ்மனதில் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது, உங்கள் உழைப்பிற்கு மிகப் பெரிய நன்றி சகோ. 🙏
Mr.GK , எனக்கு ஒரு சந்தேகம் . இதற்கு முன், யுகம் பற்றிய இந்த வீடியோவைப் பார்க்கலாம். கேள்விகள் பதிலில்(reply) உள்ளன.
1st group : January la than new year...
2nd group : illa April la than new year...
Mr. Gk : Ada orama poi vilayadunga pa... March la than new year. 😂
😂😂😂😂
🤣🤣
Mar 20
@@kelango1545 😂😂
😂
என் அறிவையும், தமிழர்களின் அறிவையும் மேன்மேலும் மெருகேற்றுகிரார் Mr.GK ... புத்தாண்டு தேவையா, பழமையை மாற்ற கூடாதா, நாம் எதை நோக்கி செல்ல வேண்டும்.. என்று நீங்கள் கூறிய அனைத்தும் அற்புதம்🤏
Mr gk▫️Lets all be grateful for you putting in hardwork into your videos to make us happy । True thing is you posts almost everyday with this quality of content is just insane।
அப்போ நல்ல நாள், கெட்ட நாள், அஷ்டமி, நவமி, நல்ல நேரம், கெட்ட நேரம் இப்டி எதும் இல்லையா,... இது தெரியாம இவ்ளோ நாள் வீணாகிட்டேன்...அறிவியல் ❤️ நன்றி Mr Gk
புத்தாண்டின் மீது நானும் உணர்வுபூர்வமான முடிவிலேயே இருந்தேன்.... அறிவியல் கூற்றுகள் மூலம் விளக்கம் தந்து அதை தெளிவு செய்ததற்காக மிக்க நன்றி Mr.GK 🙏
மார்ச் 20 புதுத்தகவல்ல என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஆனால் எங்களுக்கு புது தகவல் மட்டுமல்ல, புதுமையாக இருந்தன. நன்றி GK.
சிவாவின் படத்தொகுப்பும் Mr.Gkவின் விளக்கமும் ஈர்க்கிறது. வாழ்த்துக்கள்.👌
😍
Thanks!. Great explanation about the different types of calendar. Thanks again for feeding our curiosity and keep doing more videos❤️❤️
Thanks for your contribution 🤝
புத்தாண்டு எந்த நாள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இவருடைய ஆராய்ச்சி மூளையில்லாதவன் செயல்..
நல்ல உபயோகமான அறிவியல் பூர்வ பயனுள்ள செய்திகள். நன்றி.
தாங்கள் சொன்னது போல… புத்தாண்டு என்று ஒன்றே அறிவிலில் இல்லை, உதாரணமாக வட்டத்தில் எது ஆரம்ப புள்ளி என்றீர்கள். முற்றிலும் உண்மை… அப்படி இருக்கையில் என் நம்பிக்கையில் அது சித்திரை ஓன்றாகவே இருந்து விடட்டுமோ… யாருக்கென்ன நஷ்டம்… வட்டத்தில் நாம் குறித்த புள்ளி எல்லா ஆண்டும் ஓரே இடத்தில் தான் தொடங்கும் எனும் போது எந்த அறிவியல் பிழையும் இல்லைத்தானே!!?
உங்களுடன் பயணிக்கும் போது அறிவியல் சார்ந்த புதுப்புது விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் Mr GK
தமிழ் புத்தாண்டு வசந்த காலத்தில் தொடங்கியது என்று நான் கூறிய போது என் நண்பர்கள் சிரித்தனர்.தற்போது நீங்கள் வழங்கிய உரை எனக்கு ஆறுதல் அளிக்கிறது நண்பரே...
First view.... சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு
நல்லதொரு அறிவியல் சார்ந்த விளக்கம்.....கொண்டாட்டம், புத்துணர்ச்சி, என்றவகையில் சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகை நோக்கி பயணிக்கும்போது தமிழ்நாட்டை நோக்கி சூரியன் வருவதை வரவேற்க்கும் விதமாக சூரியனை வழிபட்டு கொண்டாடுவது (தொடக்கம்) பொங்கல் பண்டிகை என்பது என் கருத்து...
You are a scientific freak anna.. Unga friends LMES and big bang bogan lam calendar patthi potutanga.. Unga video ku thaan wait pannitu irunthe.. And i am satisfied as always after watching your video
நன்றி Mr.GK Sir... நான் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என நம்புபவன். ஆனால் நீங்கள் கூறிய அறிவியல் பூர்வ அணுகவில்லை. ஏப்ரல் மாதம் கொண்டாடபடும் புத்தாண்டில் முற்றிலுமாக புராண இதிகாச மூடநம்பிக்கை மட்டுமே இருந்துள்ளது. அதனால் தை மாத அறுவடை திருநாளை தமிழர் திருநாளாக ஏற்று இருந்தேன். தற்போது இந்த உங்கள் அறிவியல் பார்வையையும் நம்புகிறேன்
எதுவானாலும் விடுமுறையாக இருந்தால் மகிழ்ச்சி 😁
அருமையான விளக்கம், நிலா காலம் எல்லா நாளும் தமிழ் மரபில் விழா காலம் தான் குளிர் முடிந்து கோடை தொடங்கும் நாள் தை திருநாளாகும் அதுபோல் ஹோலி வட இந்திய மக்கள் கொண்டாடுகிறார்கள் அவ்வளவுதான் இதில் வருடம் என்பது அலுவலக கணக்குகாகத்தான்
March 20 & 21 😍😍😍 Appreciate your efforts, accept and make a change.
Sema INFO bro - Well Explained
Thanks bro 🙏🏼😇
Equinox - சம இரவு நாள்
Solstice - கதிர்த்திருப்பம், ஞாயிறு (நாயிறு) திருப்பம் 🙏👍☺️
நன்றி அண்ணா புத்தாண்டில் இவ்வளவு தகவல்கள் இருக்கிறது என்பதை உங்களது காணொளியின் மூலம் தெரிந்துகொண்டேன்.
புத்தாண்டு என்ற ஒன்று கிடையாது என்று சொன்ன தருணம் 👌
Thu!!.
@@123testhandle kannaadi paaka marantada
❤
அப்புரம் என்ன மனா வுக்கு குழப்பறீங்க. எப்படியோ எவனொ கொண்டாட இட்டு போரான்.
13:55 தறையில் சம தலமும் மலைகளில் சம தலமும் அமைத்து கோபுர உச்சியை அதிக பட்ச செங்குத்து கோணத்தில் வத்த நம்முன்னோர்களுக்கு பூமி சாய் கோணத்தில் இருப்பது தெரிந்து இருக்காது என்று நீங்கள் கூறுவது சிரிப்பாக உள்ளது
It's better to celebrate each day when u wake up and feel fresh every day with a positive attitude 😊
Mr.Gk romba arumaiya solliteenga... Athulaiyum lasta unarpoorvam arivupoorvam nu oru vilakam kodutheengaley ennaiya athu romba sinthika vachutu... Intha vilakam Matra pala kelvikalukum oru sirantha vidaiya irukum...
Had a long day!! Seriously doubted whether i would last this 19+ minute long video... Champ, you and your narration kept me glued!! Hatsoff!!
@Mr. GK அறிவியல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு அரைகுறைத் தெளிவு கூட இல்லாது புனையப்பட்ட உங்களது முதல் காணொளியாகவே இதனைக் காண்கிறேன். உங்களை தொடர்ந்து பின்பற்றிவரும் எனக்கு இது பேரதிர்ச்சி தான். தமிழர்கள் சித்திரை முதல் நாளினையும் போற்றியிருக்கின்றோம், தை முதல் நாளினையும் போற்றியிருக்கின்றோம். ஆனால், ஆண்டின் துவக்க நாளாகவோ முதல் நாளாகவோ யாதொரு சங்க நூல்களிலும் இருப்பதான் நானறியேன். மேலும், தமிழர்களின் வாழ்வியல் ஆதாரம் ஞாயிறு (சூரியன்) மட்டும் தானேயன்றி வேறேதுமிருந்ததாய் எனக்குத் தெரிந்து குற்றறிவில் இல்லை. ஆகையால் சூரியனை மையப்படுத்திய நாட்காட்டி மட்டுமே தமிழர்களிடம் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. நட்சித்திரக் கூட்டத்தினை வானிலையினையும் பருவகால மாற்றத்தினை ஆய்ந்துகொள்ளவுமே பயன்படுத்தியிருக்கலாம்; அதுவும் உறுதியாக எங்கேனுமில்லை.
ஏனெனில் இன்றைக்கு 6000 ஆண்டுகட்கு முன்னரே தெளிவாக ஞாயிற்றைத் தான் கோள்கள் சுற்றிவருவதை தமிழர்கள் அறிந்திருந்தனர். உறுதியாகவும் நிச்சயமாகவும் தரவுகளுடன் என்னால் கூறவியலும். நீங்கள் கூறிய மேடம், ரிசபம், கன்னி இத்தகு இராசி மாதங்கள் எல்லாமே ஆரியப் புகுத்தல் மட்டுமின்றி வேறேதுமில்லை. எமது இப்பதிவு அரசியல் என்று ஒதுக்குவீரானால், தங்களுக்கு அறிவியலுக்கும் வெகுதூரம் என எண்ணிக்கொள்வேன். ஆனால், உண்மையாக ஆய்ந்து கூற முற்பட்டீரானால், ஆய்ந்து அறிந்துகொள்ள வாழ்த்துக்கள்!! வாழிய தமிழ்! வளர்க தமிழர்நாடு!! @Mr.
உலகத்திற்கே ஓரை முறையை ஆராய்ந்து வானியல் அறிவியாலர்கள் தமிழர்களே,ஓரை முறைப்படி நம் சூரிய குடும்பத்துடன் தொடர்புடைய நட்சத்திரங்கள் 27 என்று கணக்கிட்டு, அதில் முதல் நட்சத்திரமாக குதிரை என்ற பொருள்படும் அசுவினியில் தொடங்கி ரேவதி என்ன நட்சத்திரத்தை கொண்டு முடித்தனர், இதிலே அசுவினியில் சூரியன் நுழையும் முதல் நாள் புது வருடமாக்கினார்கள்,இங்கு சூரியன் நிற்கும் இடம் பூமி நிற்கும் இடம் தான், வானியலை பொருத்த வரை சூரியனுக்கு ஓட்டம் தராமல் இந்த பூமியில் எந்த கணக்கீடும் செய்ய முடியாது, சம இரவு பகல் நாளான மார்ச் 20 லிருந்து, பூமியின் 23 1/2 டிகிரி சாய்வு கோணத்தின் அடிப்படையில் மார்ச் 20 வுடன் 23 1/2. நாட்களை கூட்டினால் வரும் நாளை புது வருடமாக கொண்டாடலாம் என்ற. பழக்கத்தை கொண்டு வந்தனர், நண்பா இன்று உங்கள் பிறந்த நாள் என்னனு கேட்டால் ஒரு கணக்கிற்காக ஆங்கில தேதியை நிரந்தராமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்கள் அதை தான் சொல்வீர்கள், ஆனால் நீங்கள் பிறந்த நாள் அன்று இருந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாடினால் வருட வருடம் வெவ்வேறு தினத்தில் தானே கொண்டாட முடியும், எப்பொழுது உலக பொது முறை காலண்டர் வந்ததோ அப்போதே நம்முடைய கலாச்சார பண்பாட்டின் மாண்பு மறைந்து விட்டது, இப்போது உங்களை போன்றவர்களும் தமிழினத்தின் அறிவியலை இருட்டடைப்பு செய்யது வயிற்று பிழைப்பிற்குகாக வேலை பாரக்கிறீங்க,இதுகாறும் இந்த பூமியில் பூரணத்துவத்துடன் எந்த விசயத்தையும் விஞ்ஞானம் கூட செய்ததில்லை தேடலில் தான் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது, உலகத்திற்கு புது வருடம் என்பது சித்திரை தான் என்பதை இந்த உலகம் விரைவில் தெரிந்துகொள்ளும்
I'm grateful for ur content to clear the confusion and empowering people. Great science lecture about calendar. I agree with march 21✌️ Ending punch is great🔥
0:55 நா உ.பி.யா, சங்கியா!?
> வணக்கம், நான் உங்கள் Mr GK!
Goosebumps 👊
As you told, March is fine for those who believe in science. For emotional reasons, people are following April or Jan. Whatever, we need a refresh point for every 365 days. Let it be. Enjoy all the days. 🙂
அறிவியல்பூர்வமாக விளக்கம் தந்தமைக்கு நன்றி !..அறிவியலே அனைத்திற்கும் அடிப்படை என்பதால் மார்ச் இருப்பதே சரியாக இருக்கும் மேலும் நீங்கள் கூறியது போல் புத்தாண்டு தினம் என்பது இன்னொரு நாள் அவ்வளவு தான் எந்த சிறப்பும் இல்லை!..
Mr. GK -Mark my words.
You have started a revolution. You will reach new heights.
Wonderful explanation. We can directly just submit this video to the government. It has a full source of information.
All the Very Best. 👍
@@Hey_Ram1 "you have started a revolution" I also thought the same
Innaikku na unga video pathen rmbhavey impressive ha irundhichu....ennoda instagram la unga video pakka solli oru reel pottu irukken ...indha video yella Tamil makkalukku poi seranum
I wish this should be changed to March 20 in the upcoming years so our upcoming society should have the knowledge of our origin and to calculate the calendar by their own ❤️. I love all contents of this channel. Feeling proud of you ✨
Avar telugu ugadi than March 22 than correct tamilan nega muttal nu solrar atha nambitu irukega
The rays of the sun falls directly on the sivalinga for 7 continuous days starting from Tamil new year...... tell me who has to do the 20 minute readjustment
1752 calender prblm pathi romba yosichitu irunthen.. Super ah sollitinga bro.. Thankyou Mr.GK..
Truly appreciate your effort on the research. Justified answer for my long time controversy view. Read Maraimalai, K A P Viswa Arutpa on the Thai new year but yours is exceptional.
Idharkaaga neenga eduthukitta efforts and research sollavae venam unga vaarthai la yae theriyuthu...... You are inspiring sir...... All the best sir, namma channel melum melum valarattum.....😊😊
வாழ்க்கை ஒரு வட்டம்.
Jokes apart, this is really great content to know about various time measures by others. I remember this debate with friends who(Tamil, English, other cultures ) is great with time and all. With advance in science we should start working towards better understanding and move forward. I did not know about CSIR. Always learn something new from your videos.
Awesome brother. Semmaya data refer pannirkeega... Yarayum hurt pannama sollirkeeega...thanks ❤
Honestly, How you are doing this magic in each and every video brother. I always open your videos with curiosity thinking about how you can speak for 15+ minutes on this topic but each and every time you surprise me with tonnes of content related to that, similarly, I haven't imagined this video will have this much information. Hats off to your work and the way you present things is super impressive. you're a great creator for the Tamil community. Happy I found Mr. GK very long back. Special mention to editor :)
எனது-தேடல்
சூரியன்-பனி
புதன்-மார்கழி
வெள்ளி-இருள்
புவி-மனிதம்
செவ்வாய்-பசுமை
வியாழன்-தரை
சனி-யோகம்
யுரேனஸ்-மணல்
நெப்டியூன்-அருகில்
Bro unga videos pathu epdilam write pana aramiten bro😂😂
When I was in india month of March and April is summer and very hot.. In 2011 I moved to France.. Here I see the season difference.. Winter is very cold and moody.. Im waiting for month March to start a new thing
Hii brother...am your big fan u ... அறிவியலும் அதை சார்ந்த புரிதலும் உங்கள் மூலம் ஒரு விழிப்புணர்வு கிடைக்கிறது ...
இது வரை நான் என்ன கற்று கொண்டேன் ???
தெரிந்த தையும் தெரியாத தையும்
அறிவியல் சார்ந்த உங்கள் பார்வை மூலம்
நாளும் கற்கிறேன் மிக்க நன்றி
கல்லாதது உலகளவு என்று ஒவ்வொரு முறையும் அறிகிறேன்
🙏🙏🙏💐💐💐💐✍️✍️✍️🤳🤳🤳
Unbelievable effort! Absolutely spectacular video! This is the kind of content we love and need❤️
@ 14:25 அவர்கள் தான் முதலில் கண்டுபிடித்ததே! சூரிய சித்தாந்தத்திலேயே அது பற்றி விரிவாக சொல்லியாயிற்று!
I Appreciate your efforts, let's see if influencial people accept and make a change.
சூப்பரிட்டிங்க Mr gk . .
எங்க.. எங்க.. சுற்றினாலும்
உங்க சைக்கிள அறிவியல் கிட்ட
ஸ்டேன்டு போடுறீங்க பாருங்க ..
நீங்கள் நவின பெரியார் ....
நாங்க உபிஸ் -ம் இல்ல சங்கீஸ் - ம் இல்ல. நாங்க Scientist 😂😂😂😂😂😇😇😇😇😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊Mr.GK anna. Congratulations. Junior GK ah next video kaaminga 😇😇😇
Ups na yaru ?
@@Lax_Man1 ups ku fullform therila. But DMK supporters ah appadi solluvanga.
@@hari9783 Mmm, na kuda muslim ah dhan apti solluthinga pola nu think panen!
@@Lax_Man1 illa bro
ஐயா ஆழியார் ரவிச்சந்திரன் ஐயாவின் புகழ் ஓங்குக .
Mr. GK சொன்ன இந்த விளக்கம் ஐயா ஆழியார் ரவிச்சந்திரன் ஐயாவின் கூற்று .
Dear Mr GK, you have covered the vast area about calendar. Your explanations are very interesting and want to mention few points.
1. Starting points of Udhrayanam and Dhakshinayanam are reference to equator.
2. Long distance stars are moving and due to its distance we are considering that its not moving when compared with the movement of solar system. So Aries is fixed and sun is entering into Aries on April 14 every year.
3. As per the science the movement of vernal equinox towards reverse date and being on March 21 in this century. Scientists are referring the point of vernal equinox is Aries and its moving.
The real stars of Aries is not yet changed the position. These differences are called Nirayana in Astrology derived by many astronomers like Lahiri, Krishnamoorthy, Fagen, Bradley etc.,
Bro I am a consistent viewer of our channel and a silent and big fan of you.
How this can be possible for you bro, The way you present those complicated subject as it is and very very easily receivable. Hats off to your research and hardwork to educate us🫂. Thalaiva you are great🙏.
And finally, I very well enjoyed the result about new year 😁. Not as your fan but in scientific approach March 20 will be perfect 😀🙏.
Thanks for every videos and keep educate us bro🫂
Bro.. seriously it's amazing.. epudi bro ivlo information collect pandringa.. enga irundhu ivlo information kedaikuthu🙄... Really wonderful 😊
vera lvl twist thalaiva
"thai ya illa chithiraiyanu keta
rendu illa march thaan newyear"
😂😂😂
Hi bro, Sema explanation. Nanga jhodhidar family. Neenga sonna 25 days error match panni parthen, ellam correct ah sync aagudhu. Thank you bro.
Science and Maturity is when u understand It's not a new year, it's just a Next year, also Nothing new happens without our effort towards the goals, Its not about Thaii or Sithirai month, its about keep on upgrading our knowledge, becoming a better person and makes our upcoming generation to make them think and questioning better, Thanking Mr.Gk for his efforts 🤝
Correct
The rays of the sun falls directly on the sivalinga for 7 continuous days starting from Tamil new year...... tell me who has to do the 20 minute readjustment
Eppa....evalavu details , mind blowing 🤯
Feeling proud of you sir. ❤️. I am following a best channel. 🔥
வணக்கம் ஜி கே அண்ணா நான் உங்களை திருநெல்வேலியில் சந்தித்தேன் ஆனால் உங்கள் அருகில் என்னால் வர முடியவில்லை மன்னிக்கவும் 2023ஆம் ஆண்டு ஒரு விமானம் கிளம்பி 2022 ஆம் ஆண்டு தலை இறங்கி இருக்கிறது இதைப் பற்றி செய்தி அறிந்தவுடன் என் நினைவில் முதலில் வந்தது நீங்கள் தான் உங்களிடம் இதைப் பற்றி நான் கேட்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன் தயவு செய்து ஒரு வீடியோ போடுங்க
Very worth to see this, learnt many information. Not sure how much you spent time for this content but our thinking was time travelled to many years through this video, its really useful to us. Great job !
அறிவியல் நிகர் அறிவியலே மிக்க நன்றி Mr.GK அவர்களுக்கு புத்தாண்டின் பிறப்பின் இரகசியத்தினை புரியவைத்தயைமிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏
March 22
Ugadi, a major festival in Karnataka (also Yugadi), Telangana, Andhra Pradesh, and Maharashtra (Gudi Padwa) , is celebrated as the New Year's Day, as per the Hindu calendar. In 2023, the day falls on March 22, which happens to be Wednesday .
Last year ugadi was on April right ? Because we celebrate that here.
Only for this year it falls on March 22nd for last year and year before it falls on April 2nd and April 13 respectively... FYI..
Appo Nan March 20 or 21 ungaluku New Year Wish Pandren...! Ippo Advance Happy new year Mr.Gk
Amazing Mr. GK! I wish everyone to celebrate ‘New Day’ instead of ‘New Year’ to feel the freshness & goodness everyday has to offer. Stay blessed makkalae!
Wow. This is wonderful. Well explained. I'm curious about the comment section all were positive. Hats off to Mr. GK
Today this 20 minutes is the useful time☺️❤️
For my compel request🙏
சேது சமுத்திரம் திட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க நன்மையா? தீய்மையா?
As usual great content, could able to see the hard work in every video's.
For this 20 mins you put great efforts and time.
Thanks for the video brother.
Happy new year
அறிவியலின் விந்தைகளுள் இதுவும் ஒன்று... நன்றி Mr. GK 🙏
the best of mr.gk, i am inspired by ur work man.. No chance of this level detailing superb.
-Hari
நாம பிறந்த தினத்தை புத்தாண்டா கொண்டாடலாம் 👍👍
The Round doesn't have the starting point.💯💯 semma ya sonninga.
yes
தெரிந்ததோ தெரியாமலோ அறிவியலை சார்ந்தே நாம் வாழ்கிறோம் ஆகவே மார்ச்சு மாதமே புத்தாண்டு கொண்டாட வேண்டும்.
Apart from knowledge , Your Narration is what makes your content unique.