பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் விட்டார்களா இந்திய விஞ்ஞானிகள்? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 2,6 тыс.

  • @rameshcena
    @rameshcena 2 года назад +124

    One of the best and most rational explanation that I have seen recently. Thanks!

    • @MrGKTamil
      @MrGKTamil  2 года назад +26

      Thanks for using THANKS button :)

    • @hanp2183
      @hanp2183 2 года назад +4

      True.. sanghis are always sanghis.. madhavan is a sanghis...

    • @ramakrishnan4716
      @ramakrishnan4716 2 года назад +1

      Rocketry Mathiri, Oru Mangalyan Project Movie ah Yadutha Semmaya Irukum ninaikurean, Ungal Karuthu ??

  • @immanuelb7630
    @immanuelb7630 2 года назад +170

    சினிமாவில் நடிப்பவர்கள் தான் Hero, புத்திசாலிகள் என்ற எண்ணத்தை தற்போது உள்ள RUclips என்ற platform உண்மையில் மாற்றியுள்ளது என்பதற்கு தங்களை போன்ற channel தான் சாட்சி...

  • @arunachalam2732
    @arunachalam2732 2 года назад +2283

    அறிவியலுக்கு ஒரு பிரச்சனை வந்தா அண்ணன் Mr. Gk வராம இருப்பாரா 🤣🤣🤣❤❤❤🔥🔥🔥🙏🙏🙏🙏

    • @rajeshkanna3453
      @rajeshkanna3453 2 года назад +18

      🤣👏

    • @spiritual_life786
      @spiritual_life786 2 года назад +15

      Adhaane

    • @AlreadyFull
      @AlreadyFull 2 года назад +6

      அண்ணா

    • @redrose2059
      @redrose2059 2 года назад +14

      மிகவும் அருமையான பதிவு, தெளிவான விளக்கம். பஞ்சாங்கத்தில் இருந்ததை பார்த்து துல்லியமாக குறித்ததாக என்று சொல்வது அபத்தம். அப்படி என்றால் இனிமேல் பஞ்சாங்கத்தையே பார்த்து செலவே இல்லாமல் கண்டுபிடிக்கலாமா? மாதவன் இதுமாதிரி விஷயம் தெரியாமல் பேசி சங்கத்தில் முழிப்பாரோ?

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 года назад +1

      thalaivar will come.

  • @SaravananS-sm3do
    @SaravananS-sm3do 2 года назад +119

    I have worked in the Mangalyaan project, I was the PA to Arjunan mars project director, I have seen the hard work and dedication of the scientists. Feel really great 👍🏾

  • @ThiCinemas
    @ThiCinemas 2 года назад +64

    Hi Brother ! @MrGk We r Happy That U used Our Channel Video For fair Use In Ur Channel Video ! Mean while Please Give Some Courtesy or Full Video Link of our Channel in Ur Description !
    Thank You !

    • @MrGKTamil
      @MrGKTamil  2 года назад +22

      Sure, Thanks! Credits added in description.

  • @h_sivasurya
    @h_sivasurya 2 года назад +167

    இவ்வளவு நாகரிகமான விமர்சனத்தை அதுவும் கடுஞ்சொல் ஏதும் பயன்படுத்தாமல் மக்களுக்கும் மாதவனுக்கும் புரியும் வகையில் பேசிய @MrGk அண்ணனை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
    உங்களைப் போன்று சமூக ஊடகங்களை நேர்மறையாக பயன்படுத்த எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @U2Brutus
    @U2Brutus 2 года назад +59

    Super gk...

    • @சுடலைமனநலம்குன்றியவன்
      @சுடலைமனநலம்குன்றியவன் 2 года назад

      இந்துக்கள் ஆணுறுப்பை சுவைக்கலன்னா உனக்கு தூக்கமே வராது

    • @jamalshahul3842
      @jamalshahul3842 2 года назад +8

      Minor 😜

    • @ranamamba
      @ranamamba 2 года назад +2

      நம்ம மைனர்

    • @ranamamba
      @ranamamba 2 года назад +2

      @@sathursans562 உங்கொக்காவ மைனர் வச்சிருக்கார் போல மச்சி

    • @சுடலைமனநலம்குன்றியவன்
      @சுடலைமனநலம்குன்றியவன் 2 года назад

      @@ranamamba டேய் பாடு நீதானடா அந்த வேசி மகனை மைனர்னு சொன்ன அப்படின்னா அந்தாளு ஒம்மாளையோ ஒக்காளையோ ஒந்தங்கச்சியையோ ஒம்பொண்டாட்டியையோ ஒழ்த்தருக்கான் , ஒம்மாழ ஒழ்க க

  • @indrajithabimanyuabimanyu795
    @indrajithabimanyuabimanyu795 2 года назад +128

    இவரோட speech நாங்களும் கேட்டோம் அண்ணா... உங்களுக்கு எப்பிடி feel ஆச்சோ அதே feelதான் எங்களுக்கும் ... Super anna...

  • @Sbcmdu
    @Sbcmdu 2 года назад +2

    நீங்கள் ஒரு RUclips பெரியார், அறிவியல் மட்டுமே கடவுள்.

  • @இளவேனில்-ழ1ட
    @இளவேனில்-ழ1ட 2 года назад

    மகிழ்ச்சி அண்ணா நல்ல பதிவு. உங்கள் அறிவும் அனுபவமும் திறமையும் வளரட்டும்.
    எனக்கு வள்ளுவர் சொன்ன குறள் தான் நினைவுக்கு வருது. 'நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்' என்ற குறளுக்கு நம்ம மாதவனே சான்று.

  • @meshacr
    @meshacr 2 года назад +71

    Tamil youtube community is lucky for having some ppls like you❣

  • @tamilanand4937
    @tamilanand4937 2 года назад +14

    கோமியம் குடித்ததால் தான் நம்ம விஞ்ஞானிகள் இவ்வுளவு அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று சொல்லாமல் போனாரே இந்த அழகன்

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader 2 года назад +269

    Super explanation bro ❤️

  • @jayakumarastrology70
    @jayakumarastrology70 2 года назад +14

    பஞ்சாங்கம் பார்த்து உலகத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது சரிதான் அனால் 1000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பஞ்சாங்கம் என்பது மட்டும் தன பிழை அனால் மாதவன் சொன்னது சரிதான் என்று மயிலசாமி கூறுகிறார் .mr gk அவர்கள் அனைத்தும் உள்வாங்கி கொண்டு உங்கள் கருத்தை வெளியிடுங்கள்

    • @MrGKTamil
      @MrGKTamil  2 года назад +8

      Almanac என்பதை translate செய்தால் பஞ்சாங்கம் என்ற வார்த்தை தான் வரும்.
      அனால் மையில்சாமி அவர்கள் சொன்ன almanac, பழைய பஞ்சாங்கம் இல்லை. அறிவியலில் பயன்படுத்தும் astronomical analysis data based book தான் சொல்கிறார். அதை செய்தி ஊடகங்கள் திரித்து எழுதுகின்றன.

    • @vijayan1265
      @vijayan1265 2 года назад +1

      @@MrGKTamil 😂😂😂😂😂

  • @siva5965
    @siva5965 2 года назад +2

    One of the best youtube channel in Tamil

  • @BlackBuddyTamil
    @BlackBuddyTamil 2 года назад +161

    Vera level explain thalaivaaa 😍😍😍

    • @pghorizongamer6130
      @pghorizongamer6130 2 года назад +2

      Serii $ooth@ muditu vera channel la poi comment pannu

  • @sathiasean1111
    @sathiasean1111 2 года назад +65

    10:15 semma sync Mr GK 😂 excellent eplanation anyway! Especially 13:00 🔥

  • @siva5965
    @siva5965 2 года назад +114

    நீங்கள் தான் எங்களை போன்றோருக்கு ஹீரோ.... நன்றி mr gk.... இந்த மாதிரி மூட நம்பிக்கைகள் முட்டு குடுக்க வரும்போது நீங்கள் தான் அறிவியலை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்கள்

    • @travelinggeo6052
      @travelinggeo6052 2 года назад +3

      அமாம் இவரு அறிவியலை காப்பாற்றி விட்டார் இவன் அவனுக்கு கூப்பாடு போட்டு இருக்கான் ஆட்டு மந்தை கூட்டம் பெரிய அறிவாளி வந்துடுவான் கள்

    • @Goodie477
      @Goodie477 2 года назад +1

      பாரதத்தின் முன்னோர்கள் பல விஞ்ஞானங்களை கண்டறிந்து அலசி ஆராய்ந்து அதே சமயத்தில் மறைத்தும் பேசி உள்ளனர். அப்படி ஒன்று இருக்கு என்று தெரியவே உங்கள் மாடர்ன் விஞ்ஞானிகளுக்கு பல ஜென்மம் பிடித்தது.. இதுல நீங்க வேற.. ஏதோ மத அடிப்படையில் மூடநம்பிக்கை மண்ணாங்கட்டி என்று..
      Can he explain how my ancestors predicted panjangam, mentioned about black hole, time travels, astral travel nd telepathy?? They also spoke about many lives of a single soul nd its impacts nd its been accepted by modern psychic docs who treat patients with past life regression method.

    • @Sbcmdu
      @Sbcmdu 2 года назад

      True, we need him.

  • @-conscience
    @-conscience 2 года назад +1

    நீங்களும் இவருக்கு ஒத்து ஊதுகிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் அருமையாக விளக்கி விட்டீர்கள் நன்றிகள் சார் 🔥🤙

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 года назад +1

    Mr GK தத்துவத்தில் இருந்து தான் அறிவியல். வந்தது என்று நினைவில் வைத்து கொள்ளவும். மற்றவர்கள் கட்டம் கட்டும் முன் ஆவர்களின் புரிதல் எப்படி இருந்தது என்று ஆராயவேண்டும். டிவிட்டரில் வந்தது என்று பேசுவது என்பது gooshbummp.

  • @rkowsigan
    @rkowsigan 2 года назад +220

    EVERYBODY FEARS, BUT MR.GK HAD A COURAGE TO SPEAK ABOUT THE TOPIC....!!!!

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 2 года назад +4

      Nothing like that, it's an good debate full discussion between two Tamil Intellectuals. And we Tamilians happy watching an discussion and learning something from it 😀

  • @balajir1355
    @balajir1355 2 года назад +41

    மாதவன் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும்,பஞ்சாங்கத்தில் அடுத்த ஆயிரமாவது வருடத்தில் வரும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் நேரம் பற்றியெல்லாம் துல்லியமாக வகுத்துள்ளதே அதுவும் பல வருடங்களுக்கு முன்பே அது எப்படி விளக்கவும் Mr.Gk

    • @vikasarul
      @vikasarul 2 года назад +6

      அப்படியா? எந்த பஞ்சாங்கம் எந்த வருடம்னு சொல்லிருக்கு?

    • @muruganantham4884
      @muruganantham4884 2 года назад +7

      இதற்கு பதில் சொல்வாரா மிஸ்டர் ஜி கே

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 2 года назад +6

      நீ சொன்ன விசயம்... பஞ்சாங்கம் எழுதுனவங்களுக்கு தெரியுமா்்்?

    • @balajir1355
      @balajir1355 2 года назад +12

      @@digitaldrawing3573 அட பஞ்சாங்கம் என்பது நீ படிக்கிற முரசொலினு நினச்சியா

    • @balajir1355
      @balajir1355 2 года назад +9

      @@vikasarul முதலில் நீங்கள் பஞ்சாங்கத்தை பார்த்திருக்கீங்களா?

  • @bharathiloganathan468
    @bharathiloganathan468 2 года назад +240

    பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நம் குழந்தகைகளின் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கும், நேர்மையான, தைரியமான உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @blackangel2151
      @blackangel2151 2 года назад +3

      Ethu pirpokku thanam

    • @spacemonkey4214
      @spacemonkey4214 2 года назад +9

      ​@@blackangel2151 aiyya maddy sonnathu 😂ena va

    • @Goodie477
      @Goodie477 2 года назад +3

      @@spacemonkey4214 Can u explain how my ancestors predicted panjangam, mentioned about black hole, time travels, astral travel nd telepathy?? They also spoke about many lives of a single soul nd its impacts nd its been accepted by modern psychic docs who treat patients with past life regression method.

    • @Goodie477
      @Goodie477 2 года назад +3

      @@spacemonkey4214 may be mady wasn't able to explain it. But do not judge it buddy.

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 2 года назад +3

      Ivlo naal murpokka irundhu enna pudinginargal ?? Edha pirpokknu soldringa puriyala ??

  • @YUVARAJKY
    @YUVARAJKY 2 года назад +2

    நீங்க கோபமா இருக்குறீங்கனு நான் நினைகிறேன் அதான் கேப் போடாமல் பேசுறீங்க.
    HE ALSO POWER FULL
    BRAIN MENTALITY PEOPLE.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад

    காலங்கள் போகப்போக அறிவியல் வளர்ச்சியும் இருக்கும். பஞ்சாங்கம் அந்தக் காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் இப்பொழுதும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் அனைத்துமே பஞ்சாங்கம் பிரகாரம் நடக்காது. மாதவன் கூறியது கொஞ்சம் வருத்தம் அளித்தாலும் பரவாயில்லை விடுங்க 😊 அனைத்து பெருமைகளும் நமது இஸ்ரோ விஞ்ஞானிகளையே சாரும் 🙏💐

  • @happyanimal9006
    @happyanimal9006 2 года назад +61

    Mr.Gk, one of the high valuable channel in tamil language.🔥👏👏👏

  • @raajasekarsspokenenglish1146
    @raajasekarsspokenenglish1146 2 года назад +41

    அடேங்கப்பா...
    எவ்வளவு அருமையா விளக்கி இருக்கீங்க தம்பி!
    தமிழ் நாட்டு அறிவியல் துறையின் தலைவரா உங்கள போட்டா நாடு எவ்வளவு நல்லா வரும்! மாணவர்கள் எவ்வளவு உயரம் வளர்வார்கள்!
    நீங்கள் நலத்தோடு நெடுங்காலம் வாழ இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி!

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205 2 года назад

      மிகச் சரியாக சொன்னீர்கள்.. அண்ணா...

  • @enter2infinity
    @enter2infinity 2 года назад +74

    Madhavan not prepared for science, Just prepared for movie talk to make it success, You nailed the truth....👌🎯

  • @santhoshsn417
    @santhoshsn417 2 года назад +48

    A kind information - It was Mr. Arunan, the project director of 'Mangalyaan' and son in law of Mr. Nambi Narayanan who told to Madhavan that the team had used Panchangam as one of tool for their successful launch. It's not just Madhavan told on his own. (Madhan mentioned about this press conference that Arunan had told him about this)
    So you know well than Mr. Arunan (The Project director of Mangalyaan) right? And one more thing, Mr. Arunan was awarded Padmashri for this successful Mars mission...

  • @ungaliloruvanbala1616
    @ungaliloruvanbala1616 2 года назад

    வணக்கம் அண்ணா உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அறிவியல் விஞ்ஞானங்களை அரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் மீண்டும் மீண்டும் அரிய ஆவலை தூண்டுகிறது உங்கள் வீடியோக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jeevankumar6300
    @jeevankumar6300 2 года назад +31

    Yet again.. Excellent presentation 👌👌👌

  • @shamikshasam5924
    @shamikshasam5924 2 года назад +10

    அதெல்லாம் இருக்கட்டும் yoga & meditation பண்றவன் எல்லாம் அறிவில்லாதவன் னு ஒரு tweet போட்டீங்களே அத பத்தி you tube ஒரு வீடியோ போடுங்க

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy 2 года назад +137

    Madhavan becomes emotional when answering rather than factual 😁😁😁
    Nicely explained Mr. GK 👍👍👍

  • @SathishKumar-nl1hz
    @SathishKumar-nl1hz 2 года назад

    எளிமையான அருமையான பதிவு முன்னோர்கள் புகழ் பேசி பொழுதை கழிக்காமல் அவர்கள் இட்ட பாதையில் இன்னும் தெளிவாகவும் தைரியமாகவும் பயணப்படுவோம் இப்போது நமக்காக பாடுபடும் நல்ல உள்ளங்களைப் போற்றி...மிக்க நன்றி Mr.GK அவர்களே.

  • @nallapandian9075
    @nallapandian9075 2 года назад +1

    அறிவியலின் கடல் பஞ்ஞாங்கம்...நன்றிங்க மாதவன் ஜயா.....

  • @ChillGuy511
    @ChillGuy511 2 года назад +12

    Super thala! You are currently the best Tamil RUclipsr! Love how much you've evolved! Keep rocking

  • @sathyansr2865
    @sathyansr2865 2 года назад +42

    மாதவனிடம் கேட்க்கப்பட்ட கேள்வி யாரோட ஏற்பாடுனு அங்க இருந்த பத்திரிக்கையாளர்களுக்கே வெளிச்சம்….

  • @Ajay3874
    @Ajay3874 2 года назад +4

    You started diplomatically and politely, end was terrific Mr. GK and very strong message.

  • @kanthimathy1031
    @kanthimathy1031 Год назад

    இப்ப நடந்ததது.... அதுவும் நம்ம Period la ....அவரு எவ்வளவு பெரிய உண்மைய மறச்சுட்டாரு...
    Kudos goes to YOU sir ... eppa ethu enth நிலமைல Lik this explation needed athuum person lik u sir thank you....

  • @kaveinthran368
    @kaveinthran368 2 года назад +17

    My personal view, this content is powerful not because of its facts nor the debunk off pseudosciences affiliated, but it’s the courage and compassion of mrgk to speak directly as a person to Mr Madhavan

  • @divine_jd
    @divine_jd 2 года назад +6

    மாதவன் கொஞ்சம் எமோஷனல் ஆகி வாயை விட்டு அவரே மாட்டிக்கொண்டார் தேவைதான் நீங்கள் சூப்பர் சகோ என் மனதில் உள்ள பாரமே போய்விட்டது

  • @வீரன்பிரபாகரன்

    எதிர்ப்பார்த்த வீடியோ அண்ணா; உங்க சமூக அக்கறை உங்களை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்

  • @getsaravanakumar
    @getsaravanakumar 2 года назад +8

    Bro நீங்களும் @ 9:25 தப்பான தகவல்களை தான் சொல்றீங்க..!
    சூரிய நகர்வை பற்றிய 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் சங்கப்பாடல் செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்
    பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
    வளிதிரிதரு திசையும்,
    வறிது நிலைஇய காயமும் என்றிவை
    சென்றளந்து அறிந்தார் போல என்றும்..

    • @tamilvelann
      @tamilvelann 2 года назад +2

      அவரு முன்பு அப்படி நம்பிட்டு இருந்தாங்கன்னுந்தான சொல்றாரு. இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லிருந்தீங்கன்னா நல்லா இருந்துருக்கும்.

    • @itzzmee4285
      @itzzmee4285 2 года назад +2

      @@tamilvelann edhukku andha aaluku thonuna meaning solradhukka😂 vidunga bro

  • @jegathevraphael3892
    @jegathevraphael3892 2 года назад

    திரு GK அவர்களுக்கு மிகவும் நன்றி.
    எவ்வளவு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்களும் சமய நம்பிக்கைகள் என்று வரும்போது கண்களை மூடிக்கொண்டு பயணிக்கிறார்கள் என்பதற்கு நடிகர் மாதவன் சிறந்த உதாரணம். ☹️

  • @muthuswamys6157
    @muthuswamys6157 2 года назад +14

    You're videos are an obsession bro...im a commerce background by profession but you're videos are making me feel guilty for not learning science 🔭nevertheless better late than never. Thanks for the knowledge sharing.

  • @m.firnas9719
    @m.firnas9719 2 года назад +49

    மாதவன் ஒரு நடிகன், அவருக்கு விஞ்ஞனத்தை பற்றி பேசுவதற்கு பொறுபுணர்ச்சி இல்லை என்பது தெளிவாகிறது.

    • @_DL-dk2ke
      @_DL-dk2ke 2 года назад +7

      No no bro, just miss understand that's all bro, avaru ene kathukavaru,.....
      Yaro avarutu urutirukanga atha nambitaru 👍

    • @dinesh_ms
      @dinesh_ms 2 года назад +12

      @@_DL-dk2ke madhavan is a noolibaan. The media exposed him by asking such question at the interview. You can check his Twitter to find more about his thought process

    • @_DL-dk2ke
      @_DL-dk2ke 2 года назад +2

      @@dinesh_ms ohh, may be, I haven't known about him that much now I I'll see it bro.. 👍

    • @mrnothing7865
      @mrnothing7865 2 года назад

      @@dinesh_ms we talk about science u talk about his caste ...such a toxic man

  • @sankaravadivelnithyanandha7542
    @sankaravadivelnithyanandha7542 2 года назад +7

    சிறப்பு. வாழ்க.. 👏

  • @starwinjoe
    @starwinjoe 2 года назад +15

    Everyone plz share this to maddy 😂🤣
    Sabaas.. Sariyana badhil adii... 🤣😂Mr. Gk

  • @glennricky
    @glennricky 2 года назад +2

    Unga kovam romba neyayamanadhu 👍

  • @suganyamsc2713
    @suganyamsc2713 2 года назад +2

    Am a school teacher, that too science teacher...am in my maternity leave...fortunately found your video in youtube, really feel that am using my time productively by watching your videos...thank you so much for making such useful contents...keep up your good work sir...

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 2 года назад +76

    Since Madhavan spoke like this in press conference i couldn't digest and i needed some explanation on this.. Thanks for giving clarity.. I have shared your video in my FB for those friends who shared the Madhavan press meet..

  • @easwaramoorthykanagaraj1285
    @easwaramoorthykanagaraj1285 2 года назад +9

    Great job Sir, thanks for all your videos! I became your fan 😍 Well done 💯

  • @ganapathypv7448
    @ganapathypv7448 2 года назад +113

    10000 spare parts ல ஓடாத லாரி எலுமிச்சை பழத்துல தான் ஓடும்😂😂😂

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205 2 года назад +16

      அதான.... மாதவன் போன்ற சங்கிகள் எவன் சொல்றதையும் காது கொடுத்து கேட்க மாட்டானுக போல...

    • @nandhiniraj4584
      @nandhiniraj4584 2 года назад +3

      That is what i remembered when i heard Madhavan’s speech.

    • @karthickpraveen3486
      @karthickpraveen3486 2 года назад +2

      😆😆

    • @dhineshdk6617
      @dhineshdk6617 2 года назад +3

      Adhuvum Maddy padam thana 😂

    • @msucspmalarmaran2644
      @msucspmalarmaran2644 2 года назад

      Ithula sogam ennana andha dialogue eh madhavan movie la than varum... 🤣🤣🤣😂

  • @kongunadu4687
    @kongunadu4687 2 года назад +1

    Wao awesome nanba 👌👌👌👌
    Thalaiva you are great

  • @tamilsapien1754
    @tamilsapien1754 2 года назад +112

    A small correction: rahu and ketu are not valarpirai and thei pirai. They are lunar nodes ( intersection points of ecliptic and moon's orbit). They used to determine eclipses... But i agree that these calculations to be updated to modern day observations for accuracy.

    • @sebastin3713
      @sebastin3713 2 года назад +1

      Correct bro.

    • @SweetKamal
      @SweetKamal 2 года назад +7

      Neraya correction irukku sir ivar soldradula

    • @nirmalkumar59
      @nirmalkumar59 2 года назад +2

      A small question. Everytime I observed Ascending Node or Descending Node (I prefer to use these terms rather than Rahu & Ketu) intersects with Sun and Moon is 180° apart, OR; intersects with both Sun and Moon, Lunar or Solar eclipses happen. How's that possible???

    • @tamilsapien1754
      @tamilsapien1754 2 года назад +1

      @@nirmalkumar59 lunar nodes are the intersection points of ecliptic and moon orbit. Hence, if lunar node, sun and earth aligns, obviously eclipse will happen. Thats very fundamental concept of eclipse

    • @java-prasad
      @java-prasad 2 года назад

      According to me rahu and ketu can be compared to black hole and worm hole because it has more similarities to find and research

  • @nanjaigovindarajan8238
    @nanjaigovindarajan8238 2 года назад +4

    இது என்ன புது கதை! இராகு, கேது என்பன வளர்பிறை, தேய்பிறையா? சூரியனிலிருது வெளிப்படும் காந்தத்துகள் வெளி பாதையைத்தான் முன்னோர்கள் பாம்பை உவமானமாகக் கொண்டனர்

  • @ravi7264
    @ravi7264 2 года назад +5

    Much awaited video. SFIT and Your videos are my favorites.

  • @daddaughtersdance
    @daddaughtersdance 2 года назад +13

    I'm sure u had spent hours and hours of time in collecting data .. truely admir ur work... Keep doing

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 2 года назад

    Romba thanks MK.GK Anna...என்னை போல தெரியாதவர்களுக்கு தெரிய vechinga 👏👏

  • @m.thavasikanth8089
    @m.thavasikanth8089 2 года назад

    அன்பு அண்ணா அறிவியலைப் பற்றிய ஆர்வம் எனக்கு மிகவும் உள்ளது தங்களுடைய பதிவை பார்க்கும் போது புரியாத அறிவியல் நான் புரிந்து கொள்கின்ற அறிந்தும் கொள்கின்றேன். " நான் கற்க இயலாத அறிவை. தாங்கள் கற்று அறிய வைக்கும் அறிவைக் கண்டு". மகிழ்ச்சி அண்ணா மற்றும் நன்றிகள் பல அண்ணா

  • @jk_996
    @jk_996 2 года назад +4

    Apidiye antha 7aahm arivu pakkam vaanga. Angaiyum panchaangam pathi reference irukku.

  • @siddharthanpadhmanabhan8623
    @siddharthanpadhmanabhan8623 2 года назад +15

    Hats off anna semma video🔥

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 2 года назад +4

    SUPERB EXPLANATION 💫🎀

  • @keerthanaRathinavelu696
    @keerthanaRathinavelu696 Год назад +1

    Such a dedicated video. Thanks Anna

  • @vickyk2775
    @vickyk2775 2 года назад +2

    Super Sir. Well said. Unmaiya, engala madhiri science mela romba respect irukura makkal oda real prathinidhi neenga thaan... You explained politely and deliberately what we felt to say those who spread incomplete and false information. GREAT SALUTE and THANKS TO ISRO SCIENTISTS AND MR GK🙏🙏🙏

  • @sivaKumar-ic5wm
    @sivaKumar-ic5wm 2 года назад +30

    பஞ்சாங்கம் என்பது பாட்டன் பாட்டி மாதிரி என் வளர்ச்சிக்கு என் பெற்றோர் மட்டுமே காரணம் என்று நினைப்பது சரி இதற்க்கு என் முன்னோர்களும் காரணம் என்று சொல்லும்போது நாக்கு ஏன் எரிகிறது முன்னோர்களின் வழி இல்லாமல் நாகரீகம் என்பது பேச முடியாது. நாடு நாசமாய்போக நம் முன்னோர்களை மறக்க வேண்டும் மற்றும் அசிங்க படுத்த வேண்டும்.

    • @Sbcmdu
      @Sbcmdu 2 года назад +1

      மரமண்டை, மீண்டும் ஒருமுறை பாரு

  • @naantamizan6953
    @naantamizan6953 2 года назад +6

    It is a real need for the next upcoming generation Mr.GK. congrats.

  • @sellam8286
    @sellam8286 2 года назад +7

    I expected this reply from Mr gk... ❤️

  • @MrDineshjothi
    @MrDineshjothi 2 года назад

    அண்ணா உங்கள் வீடியோ மிகவும் எளிமையாக புரிகிறது. இதை போன்று நம் பள்ளியில் சொல்லியிருத்த வெகுசில பேருக்கு அறிவியல் ஒரு மதிப்பெண் மட்டுமாகஇருத்திருக்காது.

  • @AbdulRahman-oy4pu
    @AbdulRahman-oy4pu 2 года назад +1

    பொதுவா science fiction படங்களில் காமெடி ஸீன் வைக்க முடியாது. அதனால்தானோ என்னவோ படத்துக்கு வெளியில வெச்சு செஞ்சுட்டார். செம காமெடி. இது அவருக்கே தெரியும்னு நினைக்கிறேன்.

  • @Natarajanrobot
    @Natarajanrobot 2 года назад +8

    Everything is mentioned in Panchagam Mr.G.K. you are not aware.. open challenge. We can discuss on any time.

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 2 года назад

      Appidiya ?...apparam en tsunami vandhappa sollama vittuteenga ?...adutha earth quake, tsunami ellam solluveengala ?

    • @Natarajanrobot
      @Natarajanrobot 2 года назад

      @@SenthilKumar-pb3nu please know the difference between earth disaster and astronomy

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 года назад +59

    மாதவன் நிகழ்ச்சியின் ஆரம்பித்தில் இருந்தே நக்கல் நையாண்டி கலந்தே அதிகம் பேசினார், தான் Engineering student என்பதால் எளிதாக நம்பி நாராயணன் கதையை உள்வாங்கி இயக்கி நடித்திருப்பதாக கூறினார்., அவர் கதையை உள்வாங்கி இருந்ததின் ஆழம் கடைசி கட்டத்தில் வெளிப்பட்டு விட்டது., பல்லையும், தொப்பையும் alter செய்து திரும்ப செய்து, அவர் உழைப்பின் ஆழம் வியப்பை தந்தது, கடைசி கேள்வியில் நீங்க சொன்ன மாதிரி கண்ணு எல்லாம் விரிந்து பரவசம் ஆயிட்டாரு., இதை program பார்க்கும் போதே நாங்களும் கவனித்தோம்., உணர்ச்சிவசப்பட்டுட்டார்., எனினும் அவர் உழைப்பை பாராட்டுவோம்.,படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்., நீங்கள் பஞ்சாகம் பற்றிய தகவல் சொன்ன விதம் எளிமை, அருமை., பஞ்சாங்கத்தை ஒரு reference க்காக வைத்துக் கொள்வோம் என மயில்சாமி அண்ணாதுரை கூறினார்., அதை அரைகுறையாக புரிந்து கொண்டார்கள் போல... 😀

    • @kirubanandakumarmanickam512
      @kirubanandakumarmanickam512 2 года назад +8

      Myilsamy annadurai did not say anything about panchangam

    • @GetYourselfALife
      @GetYourselfALife 2 года назад +2

      Give us proof Mayilsamy told something like that about Panchangam

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 2 года назад +10

      @@kirubanandakumarmanickam512 தந்தி tv பேட்டில பாருங்க., ஆயிரம் ஆண்டு கால பஞ்சாகம் வைத்து கோள்கள் எங்க இருக்கு னு பார்ப்போம், ஆனால் நேரம் எல்லாம் குறிக்கறதில்ல னு சொல்லி இருக்காரு

    • @periasamisami2444
      @periasamisami2444 2 года назад +2

      @@GetYourselfALife watch Mr.Myailsami interview in Thanthi T.V He didn't fully ridicule Madhavan statement.partially he accepted that

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 2 года назад

      @@periasamisami2444 நானும் அதை தான் சொல்லி இருக்கேன்

  • @jj4741
    @jj4741 Год назад

    Right explanation.
    To Mr. G. k.
    Thanks to your videos about science.
    I am also science degree holder.
    advise to actor Madhavan to get job from NASA by his astrology knowledge.

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 2 года назад

    வணக்கம் தோழர் இன்றுதான் முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிக சிறப்பாக உள்ளது தோழர்

  • @sathu6667
    @sathu6667 2 года назад +5

    Super na. Anna oru request.Neenga marupadiyum podcasts podunga

  • @balajir1355
    @balajir1355 2 года назад +7

    R Madhavan சொன்னது சரியே. அதில் சிறு பிழையாக 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ற இடத்தில் அன்றுள்ள பஞ்சாங்கத்தின் இன்றைய "UPDATE VERSION" என்று கூறியிருந்தால் இன்னும் துல்லியமாக இருந்திருக்கும்.
    - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
    Mr GK for your ref.

    • @NaveenKumar-qe5np
      @NaveenKumar-qe5np 2 года назад +3

      yes bro

    • @apmt6714
      @apmt6714 2 года назад

      😆😆😆😆

    • @Zxqw1262
      @Zxqw1262 Год назад

      😂 ivvalavu avaru explain pannathuku appuram kooda ippadi oru commenta
      Isro voda websitelaye mangalyaan mission pathi parunga avanga hardwork naala calculations and modeling panni thaan itha pannanga neenga ninaikura maathiri summa panchangam paathuta rocket vida mudiyathu. But evvalavu hardwork antha scientists panni irunthaalum ungala maathiri ellarum summa panchangam thaan ellam pannathunu solringa astrophysics avvalavu simple illa modern calculations thevaithaan

  • @arulraymondsgeorge4788
    @arulraymondsgeorge4788 2 года назад +5

    Editing is getting better and better. Thanks for the efforts to make us educate everyday 👏

  • @sharukhkhansharukh5254
    @sharukhkhansharukh5254 2 года назад +2

    என்னா மனுசையா எவ்ளோ அழகா எடுத்து சொல்ட்ரா தலைவா Your Great

  • @thesimpleman4132
    @thesimpleman4132 2 года назад +1

    More understand this video. Thanks brother. Love from Dubai

  • @kathiravand1706
    @kathiravand1706 2 года назад +396

    Thank you Mr.GK for your effort towards this topic. Because today most of the people are attracted towards pseudo science. It's our duty to give clarity on real science.

    • @onetrueindian1
      @onetrueindian1 2 года назад

      திரு.மாதவன் அவர்கள் திருட்டு பிராமணியத்தை பிரதிபலித்ததால் வந்த வினை அவ்வளவே ... சிறந்ததாக விளங்கும் அது எதுவாக இருந்தாலும் அதை தனதாக்கி கொள்ளும் திருட்டு பிராமணியம். அது முருகன் சுப்பிரமணியன் ஆனது போல .....

    • @haribabu564
      @haribabu564 2 года назад +4

      Ena duty

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 2 года назад +4

      It's even mentioned as a duty in our constitution

    • @kathiravand1706
      @kathiravand1706 2 года назад +7

      @@gobimurugesan2411 yes bro our constitution says that it's a duty of every citizen to acquire and spread scientific temper and inquiry💪🇮🇳

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt 2 года назад +3

      @@haribabu564 to rise scientific temper among people

  • @smakadhar
    @smakadhar 2 года назад +124

    Well explained 👏
    You touched this subject very carefully without hurting those who believe panjangam. Yes, I agree with you that our ancestor Indians had very good knowledge about space. But it not means we should blindly follow them in this modern world. Yes at that it was best and now it got refined and getting more better. It will get better and better in future.

    • @karthikshiny
      @karthikshiny 2 года назад +24

      Bro is the earth flat which was mentioned on Quran.... Im asking u without hurting any religion

    • @dachiraju5323
      @dachiraju5323 2 года назад

      @@karthikshiny yes it is, lot of things are been hidden.

    • @darushmike9083
      @darushmike9083 2 года назад +3

      Yes very true friend every race they have they own knowledge and unique. More over they share their knowledge and no comparing

    • @unofflesnar9819
      @unofflesnar9819 2 года назад +2

      @@karthikshiny Quran la enga iruku ipdi

    • @Goodie477
      @Goodie477 2 года назад +3

      Can u explain how my ancestors predicted panjangam, mentioned about black hole, time travels, astral travel nd telepathy?? They also spoke about many lives of a single soul nd its impacts nd its been accepted by modern psychic docs who treat patients with past life regression method. So can you say y these scientific things are not found in Abrahamic books which oly boast about unseen God nd his mindless slaves??

  • @thankyoulife3986
    @thankyoulife3986 2 года назад +6

    I love 💕 and respect this explanation. Thank you so much for sharing with all of us @Mr. GK

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 2 года назад +1

    Very daring explanation about Maddy speach. Great Job. Keep it up

  • @dineshkannusamy7957
    @dineshkannusamy7957 2 года назад

    Ithuku meyla decent ha veychi seiya mudiyathu.. Hats off bro.. Issues pathi la yosikama ivlo bold ha oru reply koduthathuku

  • @drdhineshg
    @drdhineshg 2 года назад +4

    Super bro . really a clear explanation with simple language. Actually people like you should talk more so that the pseudo scientists will think twice before they start bla bla bla.
    But namma munnorgal ondrum muttalgal illai .erkanave oru proverb kandupdichu vachu irukkanga
    KEKRAVAN KENAYA IRUNDHA KEPPAYILA NEI VADIYUDHUNNU SOLVAN .
    Exactly that was happened .

  • @krithikal5441
    @krithikal5441 2 года назад +4

    Appreciated.. for decoding and a bold speech..

  • @monishas6261
    @monishas6261 2 года назад +15

    Romba nalla padam pannitu vaai summa ilama enathavo olaritaru Madhavan pavam... Avaru ungakitta idea kettu pesirkalam Ilana intha padam pannum pothu ungala kuda vachurkalam

  • @stealthghost09prasanna12
    @stealthghost09prasanna12 2 года назад +1

    Mr gk, Einstein oda ஆவி... 😂❤️😍😍😍

  • @Rajafarm_92
    @Rajafarm_92 2 года назад +1

    Superb explanation.....

  • @மா.அருனேஷ்
    @மா.அருனேஷ் 2 года назад +5

    15:31 சர் ஐசக் நியூட்டன் பிறந்தது 1642 ஆனால் தஞ்சை பெரிய கோவிலோ
    1010 ஆம் ஆண்டே முழு கோவிலும் எந்த வித ஓட்டுப்பொருளும் இன்றி முழுக்க முழுக்க புவியீர்ப்பு விசையை மையப்படுத்தி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பின்னர் எப்படி சோழர்களை தவிர்த்து நியூட்டன்
    புவியீர்ப்பு விசையின் தந்தை என அழைக்கப்படுகிறார் ? முதலில் பூஜ்ஜியம் "0" பிரம்பகுப்தாவால் ( இந்து ) கண்டுபிடிக்கப்பட்டது, பிறகு ஆர்க்கிமெடிக்ஸ் எப்படி கணிதத்தின் தந்தை ஆனார் ? "0"பூஜ்ஜியம் இல்லாமல் ஆர்க்கிமெடிக்ஸ் எப்படி கணிதம் செய்தார் ? நவீன அறிவியல் அனைத்தும் இந்து வேதத்தில் உள்ளது. (அண்டவியல், வானியல், கட்டிடக்கலை...) தயவு செய்து இந்துக்கள் அனைவரும் விழித்துக்கொள்ளுங்கள், அனைத்து வேதங்களும் சமஸ்கிருத மொழியில் உள்ளன, சமஸ்கிருதமும், தமிழும் ஒரே மொழி ( பழமையான தமிழ் நூல், தொல்காப்பியத்தில் கூட இவை எல்லாம் வட சொற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ) வட சொற்களை நீக்குகிறோம் என்று சொல்லி அவர்கள் சமஸ்கிருத மொழியை தமிழில் இருந்து அழித்துவிட்டார்கள். "சமஸ்கிருதம் என்பது ரகசிய மொழி" (கிரிப்டோகிராஃபி) "சமஸ்கிருதம் இறந்த மொழி" என்று சொல்லி மக்களை முட்டாளாக்குகிறார்கள். இந்த கருத்தை எம்.ஆர்.ஜி.கே நீக்குவார் என்று எனக்குத் தெரியும்.

    • @tamilhow
      @tamilhow 2 года назад

      நன்றி. நியூட்டன் பிறப்பதற்கு முன்பே இல்லை . எப்போதோ ஈர்ப்பு விசை உள்ளது. அதை பயன்படுத்தி நம் மன்னர்கள் மட்டும் இல்லை கற்கால மனிதர்கள் கூட வேட்டை ஆடி உள்ளார்கள்...
      எல்லோருக்கும் மேலே சென்ற பொருள் கீழே வரும் என்பது தெரியும் . ஆனால் அதை ஒரு சமண்பாடாக நிறுவிதை நியூட்டன் செய்தார்.
      அதை வைத்துதான் ராக்கெட் செல்கிறது. பெரிய கோவிலை வைத்து அல்ல.
      தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றா. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் நண்பரே

  • @gangatharanr6026
    @gangatharanr6026 2 года назад +10

    As a Mr . GKian me too little confused when I saw maddy's video and now am Crystal clear 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻

  • @bmshan
    @bmshan 2 года назад +50

    Great explanation about the launch and trajectory of Mangalyan. Regarding the cost, I read an interesting fact sometimes back. The total cost divided by the total distance (rupees per km) is less than what it costs for a three-wheel ride (rupees per km) in New Delhi. Kudos to everyone who worked hard on this project.

  • @Nallendiran81
    @Nallendiran81 2 года назад +1

    அருமையான பதிவு

  • @sanjayramesh5510
    @sanjayramesh5510 2 года назад +2

    🔥 not just busting but destroying the myths !!

  • @honest436
    @honest436 2 года назад +17

    நமக்கு ஒரு 20% தகவல் தெரிஞ்சா நாம அடுத்தவருக்கு சொல்லும் போது ஒரு சுவாரஸ்யத்திற்கு கொஞ்சம் மிகைப்படுத்தி 50% ஆக சொல்லுவோம்.. மாதவன் அங்கதான் மாட்டிக்கிட்டாப்ள....

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 года назад +5

    Mr. GK, tho I said the below, two thoughts have emerged ever since, in my mind. 1. Suppose, the Panchangams are directly in sync with Science, properly updated & so on... then rockets can be sent out from Panchangam's data, timing etc... What do you say?. 2. By knowing oneself if one can get the knowledge on everything as they all say, then one ought to believe that all things are available in all the ancient books. How would anybody refute these two?.
    I'd like your answer for both raised by me here:-) All of your readers can answer. MeenaC

    • @arunjapan
      @arunjapan 2 года назад

      I do respect Ancient text... but not necessarily all that is ancient are of absolute logic... even modern science have lot of flaws... only good thing is science is subject to constant unpgradation... Aristotle though old and wise release some periodical cockamamies 😊🙏

  • @VELS436
    @VELS436 2 года назад +9

    அறிவியல் பத்தி இன்னும் நிறைய வீடியோ போடுங்க very interesting ...எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு அதுக்குன்னு கண்மூடித்தனமா எல்லாத்துக்கும் ஜோசியம் , பஞ்சாங்கம் ன்னு இருக்க கூடாது

  • @astronauttsaghana7452
    @astronauttsaghana7452 2 года назад

    அருமையான...விளக்கம்.
    மகிழ்ச்சி ...மிக்க நன்றி.
    Al last, Mission Director's conclusion is Great & finished him.
    Rocketry - All the Best

  • @elvan7717
    @elvan7717 2 года назад +1

    Knowledge is power Mr GK. Seriously you are the man with guts. You are the inspiration of my the young generation. Keep it up "LIKE A BOSS"..!! Love from M'sia...!!

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 2 года назад +9

    அந்த video பாக்கும் போது நினைச்ச... நீங்க Video போடுவீங்கனு