56 வருடங்களாக இமயமலையில் புதைந்திருக்கும் மர்மம் | Mr.GK
HTML-код
- Опубликовано: 21 дек 2024
- இமயமலை அணு கதிர்வீச்சு வெளியிடுகிறதா? 56 வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் CIA இமயமலைக்கு வர காரணம் என்ன?
அக்டோபர் 1965. இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மலையேறும் குழு, இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான சிகரமான 25 ஆயிரத்து 643 அடி உயரத்தில் உள்ள நந்தா தேவி சிகரத்தில் வைப்பதற்காக 57 கிலோ எடையுள்ள கண்காணிப்பு சாதனங்களுடன் கூடிய 7 புளூட்டோனியம் காப்ஸ்யூல்களை கொண்டு சென்றனர். ஏன்? Operation HAT
2021 இந்தியாவின் உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ராய்னி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பனிமலைக்கடியில் புதைந்த அணு ஆயுத வெடிப்பின் சீற்றமே தாங்கள் எதிர்கொண்ட கோரத்துக்குக் காரணம் என அங்குள்ள கிராமவாசிகள் பீதியடைந்தனர். ஆனால், 50 பேருக்கும் அதிகமானோர் பலியான அந்த சம்பவத்துக்கு பனிமலைச்சிகரத்தின் ஒரு பகுதி உடைந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆய்வாளர்களின் இந்த கூற்றை 250 குடும்பங்கள்வரை வசிக்கும் ராய்னி கிராம மக்கள் நம்பத்தயாராக இல்லை.
Operation HAT:
/ indias-ticking-nuclear...
இந்திய பெருவெள்ளம்: பனிச்சிகரத்தில் புதைந்த அணு ஆயுதங்கள் காரணமா?
www.bbc.com/ta...
Did nuclear spy devices in the Himalayas trigger India floods?
www.bbc.com/ne...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.
Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Hi 🙋.
Hi bro
Andha flat hat enga vanguneenga🥺
This is how first world countries treat Third world countries like India. If we want to be the first world we should improve our education and put science and technology as priority
Bro appo Ironman ark reacter uruvakuluma
யப்பா ஒரு thriller படம் பார்த்த மாதிரி இருக்கு உங்க story narration .
Video பார்ப்பதற்கு முன்பே like செய்து விட்டேன்.
Sikirama dislike senjidu
Yes... Thrilling
மனிதனால் மட்டுமே மனித இனத்திற்கு ௮ழிவு வரும் ௭ன்பதுபோல் தோன்றுகிறது.
மிக தெளிவான விளக்கம்👌
Manidhargaluku mattum alla azhivu..
100க்கு100 உண்மை சந்தேகமேவேண்டாம்
இதற்கு காரணம் science and technology.. இத இப்போ எழுதி வச்சுக்கோங்க.☺️
@@kaleemullah9110
கலியுகத்தில் இப்படி தான் இருக்கும் என்று சொன்னதுக்கு பிறகு தான் 1400 வருடங்களுக்கு முன்பே சொல்லிட்டாங்க...சொல்லாதீங்க அதற்க்கு முன்பே சொல்லிட்டாங்க...dnt claim others news.
@@LakshmiNarayananR_Be_Awesomesir ipo comment pannengalae athum science and tech than
Operation HAT nu sollumbothu, Hat pottadhu super..
Hats off, I mean Hats on 😀
Myskin touch..
😂😂
@@raajarox athu cap
Bro.. உண்மையாகவே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
முன்னதாக கேள்வி பட்டது கூட இல்லை..
செம்ம ப்ரோ..
Keep Rocking and Educating us 🎉🎉💐💐
நீங்கள் சொல்லும் செய்திகளின் அறிவியல்பூர்வ உண்மை தன்மை சிறப்பு. அதையும் தாண்டி உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது.
Thriller and science incident.... Welcoming this series...
Please continue this type of videos...
நல்ல தகவல்களை தொடர்ந்து சொல்ல சொல்ல மக்களுக்கு ஈர்ப்பு அதிகம் வரும்.
வாழ்த்துகள்.
நீங்க சொல்றத கேட்கவே பயமா இருக்கு bro .எந்த ஒரு விபரீதமும் நடக்க கூடாது. இன்னும் இது மாதிரி நமக்கு தெரியாத எத்தன mysteries இருக்கு னு தெரியல
Neenga solrathu romba correct...
@@agasthisha6568 crct
@@agasthisha6568 correct 💯
@@Thanalakshan amma indha maadhiri chinna chinna vishyatha legends easy ya solliduvaanga 😂
@@agasthisha6568 not in all channel, only particular channels. Note panni paarunga
Gangai nadhi-la andha radioactive material kalandha😧😨....worst nightmare😱
Idhukku munnadi ippidi oru vishayatha kelvi pattadhe illa....thanks for letting us know about it 🧢Mr GK🧢 😁🙏🏿
தலைவரே நம் உடம்பில் இருக்கும் ரத்தங்கள் நாம் இறந்த பிறகு நம் உடலை புதைக்கப்பட்டால் எவ்வாறு இறந்து போகும் எவ்வளவு காலம் செயல்படும்! 🙋🏻♂️
After Body decompose
Playback speed ah 1.25x la vachi kekem podhu Unga narration + bgm = crime documentary kekra mariye iruku 💯 💞🔥
Sir intha maari history சம்மந்தமாக irukum science pesningana nalarkum... Really informative and useful along with world politics
Thanks
Super ah irundhuchu na... Oru movie paatha feel..👏👏👏👏👏👏 andha mystery solve aagi makkal ku oru answer kedaikanum🙏🙏
Mr.GK,
பல நூற்றாண்டு காலம் வாழ்ந்த முனிவர்கள் & சித்தர்கள், கடவுள் பற்றி சில கோட்டபாடுகளை வைத்துள்ளனர் அதை பற்றி அறிவியல் பூர்வ உன்மையை பதிவிடுங்கள்
Brother சீனா உடன் செயற்கை சூரியன் பற்றி சொல்ல முடியுமா???
அருமையான தகவல்👍👍👍👍இந்த வீடியோவில் நிறைய இடங்களில் ScreenShort போல Highlight பண்ணியிருக்கிறீர்கள் ஆனா இது என்னுடைய mobile-ல் Automatic - காக நடப்பதுபோல தோன்றி குழம்பிவிட்டேன்🤭🤭🤭🤭🤭😁😁😁😁
WoW.. Operation Hat solli Cap eduthu potu intro. super na 😎
also Good lesson from History at the End 👏🏼
9.42 M.S.Dhoni + Virat kohli = MS Kohli 😅😂😍😍
நீங்கள் மட்டும் இயக்குனராக இருந்தால் எப்படி பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைதிருக்கும் 😍
Avar avarakavae irrugatum🙏🙏🙏🙏🙏🙏
Operation Hat nu soleetu, he took his hat and wore it. That was nice!❤️ And great information 👍
Btw that's cap not Hat
பயங்கர twist படம் பார்த்த மாதிரி feel இருக்கு
Your video quality is becoming better day by day bruh... 😃😁
Semma interesting video bro... Indha madri genre la neriya podunga bro...
இந்த மாறி நிறையா information la தொகுத்து ஒவ்வொரு ஒரு video va series மாறி போடுங்க. video நல்லா இருந்திச்சி.👍👍👍👍👍
Such a sensitive topic. Handled Very well once by you. Hats On 👏
I admire your way of explaining the subject...very simple and calm.
Hi bro, I started 👀 ur videos for the past two days ,, very interesting... Neenga brain eh pathi explain pana videos la super irukku and myth pathi sonnathu la super.......... My request namba tamilargal science yevalo getha Irunthanga nu konjam solamudiyuma, not only the inventions.... Athukum mela yethachum and siddhargal pathi ungalodu comments neenga believe panringala.. Siddhargal teleportation panathu..... Mind and breathing eh vachi neraya panirukanga..... Ithukku yellam already RUclips la video irukku pathukoo nu soli mudichranthiga.... Ungalukku interest iruntha itha pathi video podunga
Wow.... Just Wow oru story ye ezhudhulam nu nenaikuran. It will be very good Sci fi thriller 🤯
It was a thrilling story... Good job GK... Expecting more videos like this 🤠
History is back on your channel ....wow unbelievable
Anna hollywood scientific movie patha feel irunthuchu anna thik thik thik nu.....😵😵👏👏
I just saw your video first time and this video gonna be really awesome brother keep doing like this videos ❤️❤️
Thankyou anna❤️...
Neenga latest science facts terinjika endha website or news follow pandringa nu konjam share pandringala...!??
Bro yetho thrilling movie patha mathri irunthuchi😆😅 romba nalla information ✨ kuda bro🤩 ithey mathiri videos naraiya podunga bro!!
Ethuke epdina evar sonna story la ye oru movie eruku 😁 , mudincha atha paarunga same story tha
Vertical limit -movie name
@@jaisuriya53 sure☺️✨
அண்ணா உங்கள் கருத்துகள்
மிக அருமையாக உள்ளது இன்னு பலபேர் இதை போன்ற பதிவுகளை போட்டு கொன்டு தான் இருக்கிறாக அவங்க சுய லாபத்துக்காக
Good compilation and nicely narrated. Keep you good work up 👍
Bro nan oru varamatha unga video pakarem....sema bro....science enaku romba pudikum...athu mattumila namaku therinja knowledgea ellarukum sollanumngarathu enaku pidikum...beacause i am a teacher ini unga videola podara ella fact um enoda studentskum pokumngarathula enaku romba magilichiya iruku bro....
Awesome. This video is completely filled with rich content.
Most informative news... Thanks bro for ur detailed analysis.. keep it up.
One line: As a part of secret operation to monitor Chinese government, US and IND has tried to put a nuclear generator based device into Nandha devi peak but due to unfortunate climatic conditions during implementation, it failed which made the nuclear device to be lost into strome. Hence the belief of the locals around the village says that is the reason for snow melting due to radioactive reaction
I expecting this kind of mystery video from u sir❤️❤️
Very nice post @Mr GK. Very Informative. Keep it up. I'm an instant fan of you now! :)
என்ன கேமரா ப்ரோ 480p ல செம clarity
MR GK ஒரு அன்பான வேண்டுகோள் வாரத்துக்கு 2 வீடியோ போடுங்க PL
Yep
அருமையான விவரிப்பு. சிறந்த ஒரு ஆங்கில படத்தை பார்த்தது போல உள்ளது. வாழ்த்துக்கள்.!
1:56 back with the cap. Thanks for considering
1:55 operation hat .....gk wearing his hat ❤️❤️
Unga voice keta nala thukam varuthu bro😍😍😍thukathulaaum informative aana visiyam kadaikuthu thanks
What is the speed of current or electricity normally?
What is the speed of sound normally?
Whether increasing or decreasing the brightness alters the speed of the light?
Whether increasing or decreasing the volume alters the speed of the sound?
Whether increasing or decreasing the voltage alters the speed of the electricity or current?
3x10^8m/s
1. Speed of electricity, I guess you want to know the speed of electrons. This can be determined using the kinetic energy formula. 1/2 × mv² = eV. Here m is the mass of electron, v and V are velocity and volt, respectively, e is the electronic charge. From the above formula it is apparent that the speed of electron depends on V (and so current also via Ohm's law).
2. Sound speed is roughly 350 m/s. It depends on the medium it travels.
3. Increasing the brightness will increase light intensity, i.e. the number of photons are increased. Increasing the frequency (or wavelength) changes its color (or energy). So speed is always constant in vacuum irrespective of its energy or intensity or frequency or wavelength. So tubelight, x rays, gamma rays, radio waves, IR or UV rays, color light and microwave all travels at the speed of light (=299792458 m/s).
4. Depends on the density of the medium. Sound travels slower in denser medium.
5. Refer to 1.
@@rajsuriyang3427 👍🙏
@Kite 👍🙏
@@ralngm Thank you. I sincerely appreciate your time and effort in this regard. 👍🙏
Semma intro and narration sir👏🏻👏🏻👏🏻
வணக்கம் சகோ. இதுவரை நான் கேள்விப் படாத தகவல்கள். அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. நன்றி.
Intha video va pakum pothu . Thanjavur Periya kovila epadi rajarajacholan katunangaloo antha Mari irukku bro..Sama interested video bro. .... Super!!!!
Can a radio active element cause flood? If yes, can someone explain me how?
I believe radioactive waves gives enormous amounts of heat energy thus causing icebergs and mountains to melt...
அவங்க எடுத்துட்டு போனது plutonium, plutonium ஒரு கதிர் வீச்சை வெளி விடர element,
கதிர்வீச்சு அதிகமாக வர வர அதன் temperature அதிகமாகி பக்கதுல இருக்குற ice எல்லாம் உருகி வெள்ளமாக ஓடி இருக்கும் Bro அந்த plutonium உம் அப்படியே flood கூட அடிச்சிட்டு காணாமல் போய் இருக்கும்
Nuclear fission or fusion release high amount of energy. This reaction is controlled by pure water. The pure water of Himalayas make plutonium 238 as controlled chain reaction. But that water fully harmful
Avanga onnum plutonium 238 ah open ah eduthuttu pogala... It's an Radio-isotope thermoelectric generator (rtg)...flood ah induce pannuma nu kete athukku chance rmba kammitha
Time illa
Operation Hat ஐ ஒரு படமாகவே எடுக்கலாம் போல ங்க அண்ணா...
"kailasa mountain" in Himalaya Eda pati oru video podunga bro, lots of RUclips channels Ena solaranga na it's not possible to claim kailasa mountain and no one..have reached the tip of the mountain nu solranga and reasons Enavendral gods Mela Podranga , Anga lord Shiva parvathy erukanga anga Yaralayum poga mudiyadu apdi nu solranga ... So scientific ah eduku oru answer oru video va potingana Romba Peru ku and Enuku erukura doubt clear agum... Thank you by your lovable subscriber❤
Boss good information
Best more movie story
Please register some active story and register plz
Keep u r work
Congrats for your 200th video💥💐💐
11:57 ana antha time enachuna ? Correct ah.. ad vanthuruchu 😅
விளம்பரம்தான் வருது அதை தொடர்ந்து mr gk பேசுகிறார்.
Vanced podunga
Hi Mr.G.K
Great explanation.
Nice to have your cap back..
Thanks..🙏👍
Awesome as usual. Keep up the good work Mr.GK
Useful video thank you Anna 🙏🏼 Love from Sri Lanka 🇱🇰 ♥️
நீங்க சொல்ற விதம் நல்லா இருக்கு 🙏🙏🙏
Nenga pesuratha kekum pothu ennaku etho hollywood movie palura mari irru thala athum illama nenga pesurathu ennaku romba intrest haum irruku..... Childrens ku easy ha science mela intrest varamari yathum panuga thala athuve nenga next generation ku panura pereya help ha irrukum....
யாருக்கும் தெரிய கூடாதுனு நெனச்சாங்க இப்போ நெறைய பேர் கு தெரிஞ்சி போச்சே இப்போ எதாவது பிரச்னை வருமா
அதான் கொரோனாவ பரப்பி விட்றுக்கான்☺☺😄
I really loved the way you explained the operation hat 👌
Keep rocking bro MR. GK science content videos back to back 🔥
அதிர்ச்சியான ஆச்சர்யமான தகவல்.
Superb bro. Ungha video nalka irundhudu mukkiyama neengha sonna vidham. Porumaya theliva. Very good. I subscribed ur channel. Will try to follow in insta too.keep rocking.
*Hat's* off Mr.gk 😂 🎩such an interesting scientific topic keep on making such kind of videos.
Bro Time travel pathi pesitinga but innum TIME SLIP pathi pesalya?
ஒரு வீடியோ பாத்தா திரும்ப திரும்ப Mr GK channel ah பாக்கதோனுது..Addicted
No one can explain these facts interestingly and clearly like u bro... Tats y am one of ur hard-core fan.. keep up ur gud work... My hearty wishes and support for your work... 👍👍👍👍
வித்தியாசமான பதிவு Mr.GK
Mr. Gk தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ பத்தி பேசுங்க 😊
LMES lla iruku bro, check it.
Great presentation bro🎉
Expecting a video from you for a long time
"How Our Natural food become Chemical food" and how to overcome this situation..
How "Green revolution" changed people
Need your style of clear explanation..
Expecting very soon🔥🔥
Sir அந்த சீனாக்காரன் செவ்வாய்க் கிரகத்துல விண்கலத்தை இறக்கிட்டானாம். செயற்கை சூரியன் ஒன்றை உருவாக்கி இருக்கானாம். இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்க😁
உண்மையில் விண்வெளிக்கு செல்லமுடியாது....காரணம் என்னவென்றால் எந்த ஒரு பொருளும் விண்ணிலிருந்து வரும்போது மிக வேகமாக வரும் அதனால் காற்றில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறும் அதேபோல் தான் புவியின் ஈர்ப்பு விசையை விட்டு செல்ல மிக வேகமாக செல்ல வேண்டி வரும் அதனால் விண்கலங்கள் பலத்த சேதமடையும்
@@RightHandJaga நீங்கள் எந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆஸ்பத்திரில இருக்கிறீர்கள் ???
Lot's of nuclear weapons missing in US history...
Unga videos ellame super bro ippo Nan romba clear agitten thanks u bro 😸
Intresting and important news shared mr.gk🙏🏻
Bro you teached me how enjoyable science is thank you very much bro. And you are one of the inspiration for tamilmedium students. 💕💕💕
Brilliant effort for your eye opening video sir! Expecting your future videos!
அருமையான கற்பனை கதையாக உள்ளது ஜீகே....
Always my first best favourite RUclips channel Mr.Gk.
Bro, itha vachu oru movie ye yedukkalam polaya...
Nan itha imagine panni pathale semmaiya iruku...
Actor- suriya
Director-sankar...
Oru Hollywood range lam yedukkalam
Bro vallalar pathi sollunga bro avaraiyum scientist nu solluranga bro avaru vadalur LA irrunthara Tamil nadu bro please explain about vallalar
Neenga vadalura bro
கைலாச மலையை பற்றி பேசுங்கள் சகோதரர், கைலாசம் மலை குறித்து மத நம்பிக்கை சார்ந்து தான் கேள்விப்பட்டிருக்கிறேன் தவிர சாதாரணமாக கேள்விப்பட்டது கிடையாது. கைலாய மலையை பற்றிய மர்மங்களுக்கு ஆராய்ச்சி பூர்வமாக எதாவது தகவல்கள் உண்டா?. இருந்தால் வீடியோ போடுங்கள் சகோதரர்...
Ama bro solluga...
sollunga bro
mount kailash parthi sollunga ye antha malai parthi yaralaium vilakkam thara mudiya villai
That mountain has radio activity that's why no one returns from there
கைலாயமலை அங்குதான் உள்ளது அவர் சொல்வது அதைபற்றிதான். கைலாஷ் மானசரோவர் ஏரி அங்குதான் உள்ளது இது உண்மை
@Mr GK., would you please make play list for evaluation of plants/trees
அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
Narration was amazing bro. kannu edukama pathutu irunthan
உங்க டைட்டிலில் வரும் music 🎼 24 movie la வரும் காலம் என் காதலியே பாடல் வரும் music போல இருக்கு.
Super video👍, Bro please make video on the Mandela effect. It's very interesting and no one explains it properly, so please you make video bro❤️
Nice, MR.GK can you post a video about manasaroovar why no one can be climb on it
Fantastic explanation keep it up👏👏👍
Last week I watched your daughter's show chella kitties in kalanjar TV she was cute and smart 👌
Mr. GK your videos are highly informative.. Super..
அரிய செய்திகள், நன்றி
Really sir i am very interested in radioactive subjects keep do this videos
Satelllite and advanced geo sensors use panni kandupidika mudiadha?