How Can Flights Land on a Rotating Earth? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @Vino2888
    @Vino2888 2 года назад +95

    Hi brother, thank you very much for this video... My long time question is this... You clarify that... I asked my one of the brother, he was studied in IIT Bangalore... Physics PHD... Enough, he is not clear my doubt... Thank you very much👍👍👍

  • @balamuruganr8555
    @balamuruganr8555 3 года назад +312

    இந்த கேள்வியை என்னுடைய ஆசிரியரிடம் 21 ஆண்டுக்கு முன்னர் கேட்டேன் இப்ப தான் விடை கிடைத்தது.சிறப்பான படைப்பு உங்களுடையது.

  • @SakalakalaTv
    @SakalakalaTv 3 года назад +873

    எப்படி சார் என் மனத்தில் இந்தக் கேள்விகளை கேக்குறீங்க?

    • @MrGKTamil
      @MrGKTamil  3 года назад +340

      😅😅 எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள்தான் சார். நமக்கு மட்டும்தான் இப்படி தோனுதுனு நினைச்சிக்கிறோம்.

    • @prabakaran-dy4wf
      @prabakaran-dy4wf 3 года назад +11

      துந்தீ செய்வது எப்படி என்பது குறித்து ஒரு கட்டுரை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்

    • @prabakaran-dy4wf
      @prabakaran-dy4wf 3 года назад +7

      @@MrGKTamil Gk veriyan bro

    • @prabakaran-dy4wf
      @prabakaran-dy4wf 3 года назад +5

      @@MariA-ig1kj sorry bro theriyama pottan

    • @varun-72
      @varun-72 3 года назад +9

      Naa romba naala yoschitu irundha topic 👍

  • @MrKaderKVH
    @MrKaderKVH 2 года назад +2

    ஏக இறைவனின் இந்த அற்புத படைப்பை ரிசர்ச் செய்ய உங்களின் இன்த அற்புதமான விளக்கம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு. எல்லாப்புகழும் அந்த ஏக இறைவனுக்கே!

  • @Buddha782
    @Buddha782 3 года назад +184

    உங்களைப் போன்றவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாம் அய்யா போன்று விஞ்ஞானிகள் ஆவர் 🙏🙏🙏

    • @srikanthsri969
      @srikanthsri969 3 года назад +11

      இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்☺☺

    • @Mashaldosaaa
      @Mashaldosaaa 3 года назад +5

      Teacher's curious ah irukratha vida students ku thedal mukkiyam .... apo tha science ah understand pana mudiyum.... 🍃

    • @sakthisaro1718
      @sakthisaro1718 3 года назад +1

      Maybe

    • @tamilsongs8635
      @tamilsongs8635 3 года назад +2

      School level la nadathum pothu students ignore panniruvanga...students psychology apidi...

    • @perfectaudiencetamil6022
      @perfectaudiencetamil6022 3 года назад

      விஞ்ஞானிகள் எங்கே போவது 😂

  • @samsridharable
    @samsridharable 2 года назад +23

    When I was doing my 1st year engineering during 1990, I had this same question, during those days I used to watch Prof Yash Pal’s Turning point a science programme in Doordharshan. Same questing was asked by one of the participant and this same answer was given by prof Yash Pal. Thanks for recalling my good old memories.

    • @singarvelu2222
      @singarvelu2222 Год назад

      Yes, I too watched this program in DD. I GOT THE ANSWER 👌👌🙏🙏

  • @jtalk.s
    @jtalk.s 3 года назад +8

    அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.
    திருக்குர்ஆன் 20:53

    • @bujjikutti3305
      @bujjikutti3305 3 года назад

      Antha bullet point and scope point same ah erukum mathiri scope ah design panni erupaga bro

  • @GTM-m6p
    @GTM-m6p 3 года назад +4

    Science kathuka idha vida best place engayum irukadhu... hats off Mr Gk❤️

  • @MrGKTamil
    @MrGKTamil  3 года назад +125

    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @kbkbharath7517
      @kbkbharath7517 3 года назад +3

      Ok bro🤩🤩🤩

    • @krieshraj28
      @krieshraj28 3 года назад +1

      Mr GK. Neenga intha videova upload pannathu 1 hour ago.. Ana intha pinned comment 7 hours ago nu kaattuthu eppadi? 😝😝😝😝

    • @Kathurshan_16
      @Kathurshan_16 3 года назад +1

      பூமியின் வேகம் சூரியகுடும்பம் சார்பாக உள்ளது.
      பால்வெளியின் வேகம் பிரபஞ்சம் சார்பாக உள்ளது.
      அப்போ ஒளியின் வேகம் எது சார்பாக உள்ளது.

    • @karthickb.t.a.p1248
      @karthickb.t.a.p1248 3 года назад

      Shorts paakum poathu antha video maathichu. Aana eppadi glass cover touch materiala work aaguthunu theriyala

    • @ahamedzakee
      @ahamedzakee 3 года назад +1

      Dear GK,
      Kindly explain below terms used in rocket.
      cryogenic test
      static fire test

  • @princechristopher08
    @princechristopher08 2 года назад +5

    Mr GK, these contents are not just for today but also for future generations. I think these type of contents will even create interest in the kids who are bored through current education system. What you are doing is a service to human society than just sharing the knowledge

  • @Rajkumz
    @Rajkumz 3 года назад +83

    நான் கூட சிறு வயதில் இந்த அனைத்துக் கேள்விகளை என்னிடமே கேட்டதுண்டு.😊🥳
    I wonder how scientists come with wonderful ideas to prove their theories like the proof for earth rotating.

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Год назад

      @Rajkumar V
      The scientists came up with such ideas because they refused to blindly believe whatever mumbo-jumbo is written in religious books.

    • @Rajkumz
      @Rajkumz Год назад

      Yaruda nee samantham illama pesitu iruka 😂😂

  • @50_Hz
    @50_Hz 3 года назад +1

    சிறந்த விளக்கம் , சிரத்தை கொண்ட சிந்தனையால் புரிய வைக்க முயற்சித்தமைக்கு வணக்கங்கள்.

  • @RajaRam-yd7ep
    @RajaRam-yd7ep 3 года назад +63

    பல வருட சந்தேகம் அண்ணா 🙏🙏🙏

  • @dhanasekar3743
    @dhanasekar3743 2 года назад +1

    Bro naan intha video va train travell
    La irukum pothu paathen.enaku usefull video va irundhuchu. Thanks
    Bro . Innum niraya video podunga.

  • @diwakarking9663
    @diwakarking9663 3 года назад +47

    This is one of the best channel to clarify your doubts 😊😊

    • @diwakarking9663
      @diwakarking9663 3 года назад

      Jolly I got first heart from you 😀😀

    • @faziljr.1477
      @faziljr.1477 3 года назад +1

      Honeslty speaking I was thinking abt this a few months ago and now I'm glad that I'm clarified.

  • @pvraj4048
    @pvraj4048 Год назад

    மிக அற்புதமான விளக்கம் Sir ,இந்த சந்தேகம் இப்போதுதான் புரிந்தது, School, collage கூ யாரும் இப்படி விளக்கல- நன்றி

  • @padmaprakash1625
    @padmaprakash1625 3 года назад +24

    This is more interesting.
    Please explain about orbits. Like how satellites are stay in the orbits. And earth around the sun too.

  • @tamizh2024
    @tamizh2024 2 года назад +1

    I've asked this flight to many people including aeronautics people. But, no one was able to explain like this. Hats off to you.

  • @nishasha4723
    @nishasha4723 3 года назад +7

    Hey Mr. GK ❤.. Awesome one 💞.. நிறைகுடம் தளும்பாது னு சொல்வாங்க, like tat how much humble and polite u r with dis much knowledge 😍😍.. Thanks a lot 🌹

  • @Rocky_Rocks
    @Rocky_Rocks 3 года назад +6

    One of the best videos of you G.K . I had this question during my childhood. If i throw the ball down while travelling in bus, will it go to back seat. I understood It will not because of closed air environment which is travelling along with bus. But you gave very clear explanation.. Hats off.. please do more videos like this.. 👏👌🏽

  • @saajithan_RS_Engineer
    @saajithan_RS_Engineer 3 года назад +130

    Gun ல shoot பண்ணும் போது scope மேல இருக்கு,but shooting bullet போற hole கீழ இருக்கு. அப்போ எப்பிடி aim வச்ச இடத்தில சரியா bullet படுது??

    • @krishnamoorthyrkm8560
      @krishnamoorthyrkm8560 3 года назад +10

      Semma Question 😄

    • @DelaxSan_Punniyayohan
      @DelaxSan_Punniyayohan 3 года назад +4

      Yes Sir

    • @Ytuser141
      @Ytuser141 3 года назад +16

      SCOPES have a straight line of sight.
      Bullets have a curvature path.
      Thus..a bullet crosses the LINE OF SIGHT of the scope twice before hitting the target.
      One wishes the LAST TIME THE BULLET crosses the line of sight of the scope…the bullet is on the target.

    • @bujjikutti3305
      @bujjikutti3305 3 года назад +6

      Bullet points and scope point same ah erukumpadi scope ah design panni erupanga bro

    • @velavela2372
      @velavela2372 3 года назад +2

      Yenakum inthe dout remba naalla irukku bro

  • @nirendharvasuhi2284
    @nirendharvasuhi2284 3 года назад +3

    Sir...indha flight concept doubt enakku 2 years ah irukku...Nan unga kitta keakkanum nu rombha naal nenaichadhu undu....adhukku neenga sonna air gravity concept reason ah irukkalamnu Nan nenaichadhu undu....now I'm happy...thank you sir

  • @thankyoulife3986
    @thankyoulife3986 3 года назад +10

    Thanks to the MrGK Viewer for their questions and Thanks to MrGK paying attention to the questions and spending his time in finding and providing information to all of us with simple examples that makes understandable of relativity velocity theory.

  • @thirunavukkarasu6390
    @thirunavukkarasu6390 3 года назад +1

    ரொம்ப நன்றி மிஸ்டர் ஜி. கே மிக அழகாக புரிய வைத்தீர்கள்......

  • @sunshinesmiley6257
    @sunshinesmiley6257 3 года назад +3

    I'm post graduate student in physics... unmaiya sollanum na most of the time yennaku subject ninachu bore adikum podhulam unga videos neraiya question rise panna vechu neraiya padika vekudhu😇😇🤗🤗tq Mr.G.K.

  • @baski_leo
    @baski_leo 3 года назад +1

    இன்று பதிவிட்ட ஒவ்வொரு விசயங்களும் முத்தானவை. ஏனெனில் நாம் அன்றாடம் இவைகளை பார்த்தும், அதற்கான விடையை தேடாமல் சோம்பேறியாக இருந்தோம். நீங்கள் வலிய வந்து தலையில் கொட்டி, விடையை எடுத்துரைத்தது போலிருந்தது. 👌👌

  • @Tamilaruvi_24
    @Tamilaruvi_24 3 года назад +89

    Sometimes questions are complex and answers are simple

    • @AhamedAnaz
      @AhamedAnaz 3 года назад +7

      And sometimes questions are simple and answers are complex. This physics always amazes me.

    • @rubyrangama4102
      @rubyrangama4102 3 года назад +1

      @@AhamedAnaz senpaiiii papi chulo

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 3 года назад +1

    வித்தியாசமான கேள்விகள் யதார்த்தமான பதில்கள் வாழ்த்துக்கள்..!

  • @Tholainthasuvadugal
    @Tholainthasuvadugal 3 года назад +5

    What a beatiful explanation..
    உங்க வீடியோக்கள் எனக்கு பொக்கிஷம்.. Mr.GK..
    I challange உங்க வீடியோக்கள் தமிழக பள்ளி, கல்லூரி பாடங்களில்
    விரைவில் இடம் பெறும்...
    இது வீடியோ அல்ல விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரை...
    👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
    தரமான வீடியோ

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 3 года назад

    மிகவும் நல்ல தகவல். இது போல் நல்ல தகவல்கள் தமிழில் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

  • @karthick5044
    @karthick5044 3 года назад +5

    பலநாள் மனதின் கேள்விக்கு பதில் இங்க கிடைத்தது.
    நான் அந்த flight matter ah ரொம்ப நாளாக யோசிசிட்டு இருந்தேன்.
    Just oru 10 minutes air la இருந்தால் நம்ம வேற state ku போய்விடுவோம் என்று நினைத்திருந்தேன்😂😂.
    நன்றி bro 👍

  • @abdullahbinabdulqadir2080
    @abdullahbinabdulqadir2080 2 года назад

    Mr.GK ...vera level content romba intense aana topic ka romba yelimaya puriya vechitinga super .....

  • @avinasha.s.a7191
    @avinasha.s.a7191 3 года назад +4

    Thatula sapada potu eathachum pakalanu utube open panna takunu unga notification nice time to feed my brain & Stomach

  • @ravichandran6560
    @ravichandran6560 2 года назад

    உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்தகும் செய்திகள் மிக தெளிவா புரியும் விதத்தில் சொல்லும் mr . Gk . Great .

  • @abdhurrahman1084
    @abdhurrahman1084 3 года назад +4

    Neenga mattum thann mr Gk enn mind la ullaa questions yelathaiyum cover pandringa💥❤

  • @manikandanv8448
    @manikandanv8448 3 года назад +1

    வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும். சாம்ரானி புகை நல்லதா. விளக்கம் தேவை

  • @peakyblinderzz
    @peakyblinderzz 3 года назад +77

    Why States, country are not divided in perfect shapes?

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 3 года назад

    இதே வினா எழுந்து சில நாட்களுக்குள் விடை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள் ஜி கே அருமை

  • @pradeish29
    @pradeish29 3 года назад +5

    Kurzgesagt - In a Nutshell, Real Life Lore mathiriya channel la neraiya scientific contents irukku adula vara silla complex aana topic pathi easy ah puriyira mathira video pannunga ❤️

  • @vadapochevp4638
    @vadapochevp4638 3 года назад +1

    Bro super.......
    En manasula irundha barameee koranjidichi🥰🥰🥰

  • @klakshma
    @klakshma 3 года назад +6

    Thanks for detailed explanations GK. I cannot accept on how fuel is saved in general. If Tokyo to NY takes 9 hrs, the flight has to come back to Toyko and takes 11 hrs. So average is 10 hrs. If one hour (fuel) is saved in one-way (from avg), then 1 hr (fuel) is spent more in the other way. So for up and down 20 hrs of fuel is spent. How fuel is saved. I am thinking the possibility of using 1 flight for one way and another flight return way: basically there are two flights and each can move in only one direction (say if one is always west to east and the other is east to west). Still no idea how fuel is saved overall.

    • @srirangamtimes
      @srirangamtimes 2 года назад +3

      they use the jet stream to reduce travel time(tail wind) but they will not come against the jet stream(head wind). so fuel is saved in one way and no fuel saved(not wasted) in opposite direction. net result in fuel savings

  • @lrajraj79
    @lrajraj79 Год назад

    Super சகோ.. இந்த கேள்வி ரொம்ப நாள a மனசுக்குள்ள இருந்துது என்னோட மனசுல இருந்த பாரமே குறஞ்ச மாரி இருக்கு

  • @asdfcv7247
    @asdfcv7247 3 года назад +2

    1:07 That smile 😊🧢 awesome

  • @akiltex9756
    @akiltex9756 2 года назад

    Car kosu matter செம. இந்த சந்தேகம் 10 வருசமா நா பல பேர் கிட்ட கேட்டு பார்த்து இன்று தான் விடை கிடைத்தது. சிறப்பு

  • @Kiran076
    @Kiran076 3 года назад +6

    Big fan of your smile at the end of glimpse bro

  • @rajeshkannankannan9557
    @rajeshkannankannan9557 3 года назад +1

    Introduction vera level. All videos also very nice. From pondicherry

  • @KingFisherrrrrrrr
    @KingFisherrrrrrrr 3 года назад +10

    Please talk about clockwise, anti-clockwise and neutral motion of Elaeocarpus ganitrus

    • @விஜய்V-q4t
      @விஜய்V-q4t 3 года назад

      He will speak scientifically and break myths.

    • @KingFisherrrrrrrr
      @KingFisherrrrrrrr 3 года назад

      @@விஜய்V-q4t but still curious to know if there was any research done.

  • @albumkartchennaicuddalore9858
    @albumkartchennaicuddalore9858 Год назад +1

    Thanks for This Video Bro , if you can kindly answer these two also
    1. Why we can't see others planets rotation ?
    2. Why we can't see our earth rotation from out of our earth atmosphere ?

  • @rksram80
    @rksram80 3 года назад +3

    Wonderful explanation of relative velocity 🙌🙌🙌

  • @qatarlife2311
    @qatarlife2311 3 года назад +1

    ரொம்ப நாளாக எனக்கு இருந்த சந்தேகம்
    வாழ்த்துக்கள் தள
    ஶ்ரீ லங்கா வில் இருந்து 🇱🇰

  • @profileoframki
    @profileoframki 3 года назад +5

    Can you please post a video on the difference between Newton's law of Gravity and Einstein's view of Gravity leading to Space-Time fabric?

  • @venkattex1
    @venkattex1 3 года назад +2

    Simple yet meaningful. Thankx Mr.GK

  • @ashleypanicker3552
    @ashleypanicker3552 3 года назад +4

    Thanks so much for the simple explanations.
    One doubt, do pilots have take Corriolis effect into consideration while flying planes.

  • @sathir-5990
    @sathir-5990 3 года назад

    Flight pathi idhaye than nan sonna yarum namba mattranga pa. Now I am going to show them your video. Foucault pendulum pathi ninaikum bothey neengal sollivitteergal . I am going to see the Foucault pendulum this monday in Panthéon.

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 года назад +4

    I'm 30 years old. I have got all these questions and times. I have also seen some explanations. But today you made it so crisp, so simple and so clear. You are awesome Mr.GK.
    If a flight goes above cloud, stays there for 2 hours and land back, it will land in the same place. In that case, how high the flight should go from the land to take advantage of the Earth's rotation and land on different place?

    • @religiouslyscientific4371
      @religiouslyscientific4371 3 года назад

      Flight goes above and land backs is somewhat misleading, it is true for linear motion but not rotational motion like earth. This is because the coriolis force will drift the flight and it depends on height. This coriolis effect can be easily seen in rockets.

  • @manikandansamiganesan9592
    @manikandansamiganesan9592 3 года назад +1

    Romba naal doubt ah clear paniteenga bro romba nanri,,,,💜💜

  • @ganesan8717
    @ganesan8717 3 года назад +20

    Why we breath automatically at all time even while sleeping

    • @chandru759
      @chandru759 3 года назад +6

      Sethruva gopalu

    • @torrimasha4486
      @torrimasha4486 3 года назад +1

      Like Humans study about Universe, the same way Living body is also a Universe. Humans are still researching deeply. Humans are not so advanced in Health sector also like the way Humans are not advanced in Universe yet. Your question's answer as of now is Brain has a controlling ability while you are unconscious to particular ability or the part of your body. There are many chemical reactions happening in Humans body. Although many are slowly discovered but still there are many chemical reactions yet to discover.

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 3 года назад

      @@chandru759 😂😂😂

  • @syedmuzammil2366
    @syedmuzammil2366 2 года назад

    Other lang la so many youtuber irukaga science explain panna but tamil la ore aal neegatha.. Always love space n science glad to get this gem in our community

  • @subashphysics8065
    @subashphysics8065 3 года назад +18

    Newton time is absolute💜
    Einstein time is relative💞

  • @vigneshrajendran9873
    @vigneshrajendran9873 3 года назад +1

    Finally enudaiya pala naal kelvi ku answer kedachuruchuuuuu..... ❤️Nanri mr.gk

  • @trishaal_skullcandy7231
    @trishaal_skullcandy7231 3 года назад +6

    Mr GK is not also giving us knowledge he is making our day better : )

  • @fshs1949
    @fshs1949 3 года назад +1

    கேள்வி பிறந்தது அன்று,நல்ல பதில் கிடைத்தது இன்று. நன்றி.

  • @spot-uh165
    @spot-uh165 3 года назад +6

    Hi Mr. GK, can you please post a video on the fact - eventhough our Earth is ellipsoid, how we people can feel the flatness on the surface? Because from outer space, we could see southern hemisphere is hanging upside down in an 180 degree shift.

    • @RameshRamesh-yn5ul
      @RameshRamesh-yn5ul 3 года назад +1

      Yes.. How? 🤔🤔🤔🤔

    • @sivakavivijay3636
      @sivakavivijay3636 3 года назад

      According to us from earth we have directions and up or down. From space it has no directions. Everything is just sticking with the earth. So north maybe below. Think you are putside of the atmosphere, you will get it

    • @Anonymous-zw8kx
      @Anonymous-zw8kx 3 года назад

      when you take a photo of a tennis ball and full zoom the surface, u will see it as flat

  • @bharathvenkatesan425
    @bharathvenkatesan425 3 года назад +2

    @Mr GK... Ithu konjam sollunga... Once namma space ku ponnathum... That means nama earth gravity vittu tooram ponnathum... Namma nearest planet gravity ku illuka paduvom ma... Ila suriya gravity ku illuka padduvom......

  • @deenathayalan.l3184
    @deenathayalan.l3184 3 года назад +10

    How DNA molecules store and transfer genetic information? It just contain adenine, guanine, cytosine, thymine🤔

    • @s.abirami8394
      @s.abirami8394 3 года назад +1

      How you are able to grow day by day morphologically?you are just eating rice, dosa, idli that too get digested after certain period of time then how come you able to grow where does the protein get stored , the energy get stored.....think about this similar way our heredity characters are stored in adenine, guanine, cytosine, thymine, uracil think about it you will get the answer

    • @Anonymous-zw8kx
      @Anonymous-zw8kx 3 года назад +1

      our genes are not present in adenine, guanine, thymine, cytosine, itself but it depends on the ARRANGEMENT of that... more similar the DNA of a person to another organism is.., the more closely they are related... for instance, you will have a very similar pattern as that of your parents

  • @deenadayalan8652
    @deenadayalan8652 3 года назад +1

    Intha video tha bro Enoda romba naal doubt ah clear paniruku ♥️… thankyou bro…

  • @sankar4901
    @sankar4901 3 года назад +3

    3:58 That is "inertial" not " intertial" anna 🙃

  • @scannereyefox3394
    @scannereyefox3394 3 года назад +1

    SUPER UNCLE ROMBA USEFULLA IRUKKU THANKS UNCLE

  • @KMSCM-GOWTHAMRAJ
    @KMSCM-GOWTHAMRAJ 3 года назад +3

    சூரியனின் ஈர்ப்பு விசை ஏன் பூமியை தன்னுள் இழுத்துக்கொள்ளவில்லை? ,
    பூமியின் ஈர்ப்பு விசை ஏன் நிலவை தன்னுள் இழுத்துக்கொள்ளவில்லை? அவைகள் எப்படி நிலையான இடைவெளியை கொண்டுள்ளன?

  • @bharathidasangovindaraj738
    @bharathidasangovindaraj738 2 года назад

    ஐயா Mr. Gk flight matter அருமை இந்த doubt எனக்கு பத்து வருஷமா இருந்துச்சு இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சது இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் நீங்க எங்க எல்லாரும் ஒரு நல்ல Physics teacher🙏

  • @thirugnanasambanthamm4546
    @thirugnanasambanthamm4546 3 года назад +11

    Expected that three questions have their own concepts and will be defined in shorts... But now concluded that these are 'Relative'.. 😇

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv 3 года назад

    எளிமையான முறையில் அருமையாக விளக்கம் .

  • @Java_sundaresan
    @Java_sundaresan 3 года назад +6

    அண்ணா அப்போ...equater ல இருந்து north or south க்கு பயணம் பண்ணுனா பூமியின் ஸ்பீட் difference பீல் பண்ண முடியுமா 😊

    • @selvamselvi66
      @selvamselvi66 2 года назад

      You will reach destination with same time (example - if you start (06:00 AM) travel 2 Hours from the point to either north or South - You will reach same time of Origin 08 AM), But you can't feel the earth rotates

  • @avinash2412
    @avinash2412 3 года назад +1

    Supper content vdo bro i am watching u r vdo for the first time. Keep doing like this intresting facts

  • @madhubalan9213
    @madhubalan9213 3 года назад +4

    பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்ற 24 மணி நேரம் ஆகுது. ஆனால் அதன் தன்னைத்தானே சுற்றும் வேகம் 1670 km எப்படி?

    • @rajksubash4544
      @rajksubash4544 4 месяца назад

      Hour ku 1670 Km speed la suthunatha 24 hrs one time earth 1 suthu mudikum - en na earth yoda size 40000KM in equator la .

  • @abdulmalikshiek6505
    @abdulmalikshiek6505 2 года назад +1

    ரொம்ப நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் அதே கேள்விகளுக்கு விடை சொல்லி விட்டீர்கள்... நன்றி நன்றி நன்றி நண்பரே...

  • @rishikesav1847
    @rishikesav1847 3 года назад +6

    I have one doubt if Universe was spinning , How will we find that?🤔

    • @prakashtamilan9864
      @prakashtamilan9864 3 года назад +1

      Currently all universe are spining bro......no doubt in it

    • @rishikesav1847
      @rishikesav1847 3 года назад

      @@prakashtamilan9864 How bro?

    • @prakashtamilan9864
      @prakashtamilan9864 3 года назад

      @@rishikesav1847 if its not spinning lots of collisions may occur.....law of physics a small amount of mass which means dwarf or tiny particles it definitely attract by other one......So we can easily understand the concept and conclude universe is always moving or motion or spinning.....

  • @RaviKumar-jm6nq
    @RaviKumar-jm6nq 2 года назад

    உங்களுடைய விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் என்னுடைய பல சந்தேகங்கள் தீர்ந்தன

  • @azarunofficial
    @azarunofficial 3 года назад +6

    Antha ore oru dislike- 8th wonder of the world

  • @senthamarai1906
    @senthamarai1906 3 года назад +1

    Sema sema sema sir. Kelvi thaan valarchin adipadai

  • @profileoframki
    @profileoframki 3 года назад +3

    Intriguing questions and very precise answers delivered in a way that every body can understand. Great work!

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 3 года назад +1

    Well docunented and presented..in,,simple language,,congratultions,,DrNanda..sup,splty,cons

  • @agilana758
    @agilana758 3 года назад +4

    Also its related to Einstein's Theory of relativity....the man gives answer for everything 🔥😂

    • @Crimson_Abyss_IV
      @Crimson_Abyss_IV 3 года назад +1

      Me if I had a chance to meet Einstein: Nee ellam manushana illai theriyuma?

  • @peterkj2638
    @peterkj2638 6 месяцев назад

    Great info, immensely Enjoying your Analysis... Thanks a million Peter

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 3 года назад +1

    aexcellent sir... super super super explanation. many thanks

  • @sudhan152
    @sudhan152 3 года назад

    Really you are doing a great job. Ipdi video pathu padichu konjam Ariva valathadhan indha Tamilnadu urupadum. Ilana inum paliya perumiya pesite ukandhu thinutu. Adichukitu savanunga nama aalunga. Need more effort, inum neriya video podunga. I would like to help. Nanum unga team la oru member aga virupam.

  • @manisundar8543
    @manisundar8543 3 года назад +2

    Super Anna, very informative.. 👍🏻💐

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 3 года назад

    அருமையான தகவல் விரிவான விளக்கம் நன்றி

  • @jgjraj
    @jgjraj 3 года назад +1

    வாழ்த்துக்கள் விரைவில் 1மில்லியன் வாடிக்கையாளர் இலக்கை அடைய...

  • @sriramr1981
    @sriramr1981 3 года назад +1

    Professor சார்... செம்ம... உங்க வீடியோஸ் உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் ஒரு gravity மாதிரி... :-)

  • @sekar_antony
    @sekar_antony 3 года назад +1

    All are writer Sujatha asked questions..... Nice to hear repeated by you...! Thanks for answered sir.

  • @arun_iblue
    @arun_iblue 3 года назад

    Enaku romba naala irundha doubts dhan nanba... Ipo cleared😍😍

  • @arudhrasaikeerthana107
    @arudhrasaikeerthana107 2 года назад

    Nice Anna...romba purinchikra mathiri solringa

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 3 года назад +1

    ப்ரோ ரொம்ப நாள் இந்த doubt இருந்துச்சு ப்ரோ aeroplane ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு போகும் போது பூமி வேற இடத்துக்கு போய்ரும்னு எல்லாரும் மாத்தி மாத்தி சொண்ணனுங்க இப்பதா விடை கிடைச்சிருக்கு சூப்பர் explain bro 😍

  • @காவியாசெந்தில்குமார்

    அருமை அருமை GK மிகவும் பயனுள்ள தகவல்

  • @WOW-ek5ck
    @WOW-ek5ck 3 года назад +2

    I think about this questions two days before.thanks a lot for this video sir.love you

  • @varunprakash6207
    @varunprakash6207 3 года назад +1

    Flight ✈️ land on earth Rotation Atomsphere of earth with air Gravitation of earth Explain Rotation of Earth and it's explanation simple question but more explanation Mr GK Explanation of corollis effect & Airplane ✈️ Rotation of Earth in simple way With example easy way car 🚗 going rest and motion Aviation company uses Rotation of Earth Einestin Relativity theory 👍👍👍 Wow curious questions with simple explanation 👍how Helicopter flying when high air on Atomsphere with loads ??? and Rotation of Earth depending on gravity how we feels on above air ???

  • @sragencies1605
    @sragencies1605 8 месяцев назад +1

    After 40 years I got clear my doubt thanks 😊

  • @secularman3402
    @secularman3402 2 года назад +1

    Among the many time pass channels, you are standing in superior place sir. By Mohamed.

  • @jacksoncooper4068
    @jacksoncooper4068 Год назад

    Good informative content brother...Very useful, simple explanation...semma