Did Aliens Reply to Our Signal ? Decoding Alien Signal Mystery | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 630

  • @MrGKTamil
    @MrGKTamil  2 года назад +142

    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

  • @GTM-m6p
    @GTM-m6p 2 года назад +793

    Alien topic 🔥🔥🔥 indha topic ku thani fanbase irukum❤️

  • @trishaal_skullcandy7231
    @trishaal_skullcandy7231 2 года назад +305

    I am a school student I love space topics time travel topic especially alien topics 🔥 mr GK is the only one who uploads videos like alien 👽❤️

  • @maniadhithyan
    @maniadhithyan 2 года назад +25

    இந்த காணொளி தயார் செய்ய நீங்க எவ்ளோ புத்தகத்தை நீங்க படிச்சி பாத்து இருப்பிங்க? இணையத்தில் எவ்ளோ நேரம் உக்காந்து தேடி பாத்து இருப்பிங்க? பயன் உள்ள காணொளி. உங்களின் இந்த முயற்சிக்கு என்னோட வாழ்த்துக்கள் அண்ணா ❤️💐

  • @DelaxSan_Punniyayohan
    @DelaxSan_Punniyayohan 2 года назад +28

    Mr.Gk வின் Notivication வரும் போது
    Me - Today ஏதோ புதுசா அறியப்போரம்

  • @madhumohan4167
    @madhumohan4167 2 года назад +43

    16.44 மினிட்ஸ் ல ஒரு திருல்லர் கதை என்ன ஒரு படைப்பு 👏

  • @sainikpraveen5293
    @sainikpraveen5293 2 года назад +101

    If Other side aliens are not evolved to decode this: they would say English pesa therincha unaku atha yarukitta pesanum theiryala yea 😂

  • @SujithGJ
    @SujithGJ 2 года назад +41

    Many RUclipsrs make crap content and they get more response. But there are very few RUclipsrs who's content is learning for most of common man like me. Salute u bro. Keep it up . And Thanks for all the informative knowledgeable content . Watching ur videos is an investment 🙏

  • @ReservedRealm
    @ReservedRealm 2 года назад +14

    Milkyway Galaxy Has 400 Billion Stars, one of the stars among all these is our sun. The largest Galaxy IC1101 Has 100 Trillion Stars adula oru edatula koodava uyir irkadu?

    • @karthikv1076
      @karthikv1076 2 года назад +2

      Yes it will be there

    • @Bonesparktamil
      @Bonesparktamil 2 года назад

      Life does exists in different forms i different time lines at various galaxies.. But at unimaginable distances.....

  • @jeevaj6723
    @jeevaj6723 2 года назад +61

    I want a science teacher like Mr.gk😍

  • @pudhuvaisuvadugal3173
    @pudhuvaisuvadugal3173 2 года назад +1

    வணக்கம் mr gk..
    எனக்கு அறிவியல் நம்பிக்கியில், பேய் மீதான நம்பிக்கை இல்லை... ஆனால் நாம் செய்கின்ற ஒரு செயல், அது திரும்ப நமக்கே வரும் என்பது தமிழின் வாக்கு..
    எனக்கும் இது பல முறை நடந்திருக்கிறது...
    இதை மட்டும் என்னால் புரிந்துகொல்லமுடியவில்லை ஏனோ...
    Ex:
    நான் petrol இல்லாமல் வண்டியை தள்ளி செல்ல, நண்பர் ஒருவர் உதவி செய்தார்.
    சில நாட்கள் கழித்து இந்த சம்பவம் எதிமராக அவருக்கு நடந்து நான் உதவி செய்யும் நிலைமை வந்தது.
    இது போலவே நேரடியாகவும், மறைமுகமாகவும் நடந்திருக்கிறது...
    இது பற்றி அறிவியல் வழியாக உங்கள் கருத்து...

  • @samabd1508
    @samabd1508 2 года назад +28

    👽Alien's இருக்காங்களா? இல்லையா?🤷‍♂️ 😳,
    பார்த்து இருக்காங்களா? பார்க்கலயா? 🤷‍♂️
    நம்பலாமா நம்ப கூடாதா? 🤷‍♂️😳,
    இல்ல👽 Alien வரதுக்கு எதாச்சி அறிகுறி இருக்கா??? 🤔🤔🤔🤔
    🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️👨‍🔬
    அதுக்கு ஏன் பா Mr.Gk இத்தன தடவ திரும்பர 🤣🤣🤣🤣🤣🤣🤣😁

    • @ALBOSTH
      @ALBOSTH 2 года назад

      😂😂😂😂

  • @saajithan_RS_Engineer
    @saajithan_RS_Engineer 2 года назад +2

    இத கொஞ்சம் clear பண்ணுங்க.
    Gun la shoot பண்ணும் போது scope gun மேல இருக்கு but gun கீழ இருக்கு அப்பறோம் எப்பிடி நாங்க shoot பண்றது சரியா போய் aimla விழுது.

    • @RajendraCholaPro
      @RajendraCholaPro 2 года назад +1

      Antha distance calculate panni shoot pannuvanga bro !

  • @028-karan3
    @028-karan3 2 года назад +57

    When Mr.gk upload video,it's worth for life🤩

  • @sreejithchandran118
    @sreejithchandran118 2 года назад +23

    But "WOW" nu Oru signal kedachatha solrangale athe pathi sollunga..
    "Contact" movie is one of my favorite science fiction film.

  • @gvshriram
    @gvshriram 2 года назад +2

    Aliens kum scientist level ku arivu irukum nu nenachu onume puriaadha maari message anupina epdi return signal varum😂😂😂
    Child ku puriyira mari message anupinaaa....lite a chance iruku

  • @2kyoungsters
    @2kyoungsters 2 года назад +51

    Mr.Gk அண்ணாவிற்கு எனது வாழ்த்துக்கள் 👏👏

  • @Ragav_Prajapati_338
    @Ragav_Prajapati_338 2 года назад +16

    Emotional at end ! ❤❤💔💔❤❤ *DEMOLISHING* !!!

  • @everythingisphysics2823
    @everythingisphysics2823 2 года назад +15

    HAPPY BIRTHDAY 🎉 BRO
    Your content are always great ....
    😍😍

  • @kingmani2207
    @kingmani2207 2 года назад +12

    Mr gk anna pls na like pannuga nan friends kitta scene poduven plsss

  • @samsam-dp5ti
    @samsam-dp5ti 2 года назад +10

    Anna na mbbs student ana unga video paakum pothuthelam space pathi padikanumnu aasai varuthu❤️

  • @ramanachiyappasethupathy4867
    @ramanachiyappasethupathy4867 2 года назад +4

    #Mr.GK# science intha Mathiri sollikudukanum schools la..chuma 5 mark padi 10 mark padi nu poitu iruku Thalaiva..oru naal maarum nambuvom
    #mathi kaatuvom#

  • @nasmavughar
    @nasmavughar 2 года назад +44

    Your videos never fails to impress me Mr.GK..

  • @balaprakashful
    @balaprakashful 2 года назад +20

    Happy to see your regular Videos Mr GK.
    Very helpful to learn the science ,especially the Space science .
    My son also started watching . Nandri 🙏

  • @keerthanakomathi1075
    @keerthanakomathi1075 2 года назад +7

    Unga room setup romba nalla irku na

  • @smileplease4776
    @smileplease4776 2 года назад +6

    School science vida super ra vilaga paduthuraga.neega oru science methai

  • @murugaperumal2819
    @murugaperumal2819 2 года назад +2

    ப்ரோ நம்ம பூமியில oxygen atomic value 8,nitrogen atomic value 7 என்று பெயர் வைத்து இருக்கோம் ஏலியன்ஸ் oxygen, nitrogen க்கு வேற பெயர் மற்றும் code value வைத்திருந்தால் இது oxygen, nitrogen, carbon என்று எப்படி புரிஞ்சிக்கும்

  • @Krishna-de3vw
    @Krishna-de3vw 2 года назад +1

    Hydrogen oxygen lam namba vacha peru dhan hey bro basic ahh athuku lam perey ila la avagaluku apo yapadi purium

  • @kingdom36032
    @kingdom36032 2 года назад +5

    நாம் வாழும் காலத்தில் ஏதாவது அற்புதத்தை பார்க்க ஆசை

    • @ramyamohan4419
      @ramyamohan4419 2 года назад +1

      Me too.. but I believe, there is no more excitements other than the creature of human being..

  • @AJITHKUMAR-re5eh
    @AJITHKUMAR-re5eh 2 года назад +12

    U deserve 10M subscriber...

  • @விஜய்V-q4t
    @விஜய்V-q4t 2 года назад +5

    After this video I opened Hot Star, suggestion showed me a movie called Signs. Usually i will skip suggestions, but today i don't know why i clicked that movie and its about Crop circles and aliens 😂😂

  • @Sundarcam
    @Sundarcam 2 года назад +2

    இப்படியே பேசி பேசி Einstein மாரிடிவீங்க போல

  • @murugaperumal2819
    @murugaperumal2819 2 года назад +2

    ஒரு வேலை ஏலியன்ஸ் நம்மல விட டெக்னாலஜி பின் தங்கி இருந்தால் எப்படி reply பண்ணும், முதல்ல நம்ம அனுப்புன singal ல எப்படி புரிந்துகொள்ளும்

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 года назад +15

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் 🤔 ஏலியன் உண்மை

    • @alicealice2123
      @alicealice2123 2 года назад

      நீங்கள் பார்த்தீர்களா எனக்கும் சொல்லுங்கள்

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 2 года назад +9

    Hi Mr.G.K
    Awesome explanation..
    Great awarness video..
    Especially giving details about arecibo..
    Thanks..

  • @awesome4586
    @awesome4586 2 года назад +2

    Intha Mathiriyana Topics enga Edukururinga nu mention pannu ga bro

  • @franglinpraba990
    @franglinpraba990 2 года назад +24

    After 300 years if someone see this video ,, funny people kolam pottu velayandu kittu irukkanuga

  • @drummingstudio3869
    @drummingstudio3869 2 года назад +4

    Very informative about crop circles Mr. GK. Thank u.
    Contact ஒரு நல்ல படம்.
    அப்புறம்
    ஏதோ ஒரு alien replyல இந்தி தெரியாது போடானு வந்துச்சாமே உண்மையா
    😄😄😄

  • @universalrelaxingmusic4368
    @universalrelaxingmusic4368 2 года назад +3

    Hi bro.. First comment🙂

  • @villagevidvaan2307
    @villagevidvaan2307 2 года назад +3

    2:53 nethuthaan Golden Eye padathula intha radio antananava paathen

  • @MrSaseeikumar
    @MrSaseeikumar 2 года назад +5

    ஏலியன்ஸ் Planet எவ்வளவு light year's தூரத்தில் உள்ளதோ, அத்தனை வருடங்கள் பழைய பூமியையே அவர்கள் பார்ப்பார்கள். எனவே அவர்கள் பூமியில் தகவல் தொழில்நுட்பம் தெரிந்த உயிரினங்கள் இல்லை என நினைப்பதே காரணம்..😍

  • @thamizhaass4816
    @thamizhaass4816 2 года назад +5

    Upload panni 17th mins la video pathen 2k view poiruchu tq for vera level information

  • @user-zm1pb2xv1r
    @user-zm1pb2xv1r 2 года назад +5

    I think yesterday you got a birthday wishes from Aliens. So that's only Today you uploaded this video and Someone gifted Telescope to watch them 😂😆. Hope you will make one video about what you had conversate with them 😅.

  • @ancienttimes8694
    @ancienttimes8694 2 года назад +6

    Thanks for putting subtitles, alien concept semma😍😍😍😍😍, do more about alien topic

  • @nancyrose188
    @nancyrose188 2 года назад +6

    Mr.gk intha pregnancy time la solara myth pathi solunga....it's my request..

  • @manibarathi7019
    @manibarathi7019 2 года назад +4

    Ivlo naal intha oru video vukkaga dha sir wait panninu irundha 🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Nantri sir 🙏🙏🙏

  • @trendingcontentz6323
    @trendingcontentz6323 2 года назад +2

    How do u know alien this like questions... How to reply send.. observations not well

  • @robertajay683
    @robertajay683 2 года назад +11

    Give videos about other dimensions and steady state theory.

    • @papravin1
      @papravin1 2 года назад +2

      You can check his previous videos about 4th and 5th dimensions

  • @gunasekaran3040
    @gunasekaran3040 2 года назад +7

    Yappa.. Amazing information. Can't thank you enough for making us so educated Mr.GK.

  • @MarshallSk2002
    @MarshallSk2002 2 года назад +3

    Intro Super.... இக்கட்டான காலவெளியில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். 😒

  • @Savagevickey
    @Savagevickey 2 года назад +4

    Killer will move fastly but rescue Team Will move slowly with arms and armours.
    We can easily recognize.
    Main thing police will give a sound while doing a Rescue like " anybody there it's FBI"
    Or "yarnaaa irukingalaaa"

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 2 года назад +5

    EXPLAIN SRI YANTRA SYMBOL IN OREGAN DESERT? HOW IT POSSIBLE. IS IT CRETED BY HUMAN OR ELSE?
    REGARDS
    RAJKUMAR MOORTHI

  • @mmkarthik6933
    @mmkarthik6933 2 года назад +1

    Adhu yadho WOW nu message vandhuchame adhuvum poiyaa🙄🙄

  • @matchcutstudio2785
    @matchcutstudio2785 2 года назад +3

    Bro video full ah thrilling ah irukku 🔥

  • @hariharaprasath9514
    @hariharaprasath9514 2 года назад +8

    Contact movie was 🔥🔥🔥 "They should have sent a poet"

  • @prashanthpillai5978
    @prashanthpillai5978 2 года назад +1

    Uracil DNA la RNA la nn ketta nammale 5 nimisham yodich,Google tedi taan purinjippam.Appo ATGC sonna aliens enna nenayppange ?😁

  • @murugaperumal2819
    @murugaperumal2819 2 года назад +1

    ஏலியணை தேடுகிறோம், புதிய கோள், புதிய அண்டத்தை தேடுகிறோம் என்று நம்ம கூடியிருக்கும் தாய் வீடு ஆகிய பூமியையும் பிற உயிரினங்களையும் அழித்துக்கொண்டு இருக்கிறோம் ஏலியன், புதிய கோள்களில் காட்டும் அக்கறையை அதே சமயத்தில் நம் வாழும் பூமியை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையும் கொள்ள வேண்டும் பருவநிலை மாற்றம், நுண் உயிரினங்கள், பிற உயிரிங்களை காப்பாற்ற வேண்டியது ஆறு அறிவு படித்த மனிதனின் கடமை

  • @mrskarunakaranthehomemaker6637
    @mrskarunakaranthehomemaker6637 2 года назад +2

    Neeriya mooda nambikaikala udaikaradhuku unga video romba useful uh irruku anna.you are rocking❤️❤️❤️❤️❤️❤️

  • @thamarai_kannan_thala4982
    @thamarai_kannan_thala4982 2 года назад +2

    V2 munadi kolam potta thappu ila , ana vayal veli la kolam pota thappa 🥺

  • @silviyak1660
    @silviyak1660 2 года назад +2

    3rd like

  • @jdstark442
    @jdstark442 2 года назад +6

    Unique informative best that's me.GK always a fan

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 2 года назад +3

    Very nice explaining.. Mercury will keep on rotating 59days.. out astrology have already informed..but we started making small money in seeing marriage matching, and remarriage thinks..

  • @manigandanswaminathan29
    @manigandanswaminathan29 2 года назад +9

    Let's say we get a reply after some 10 - 15 years from now. Since Arecibo is demolished and it happens to be natural sink hole, do we have possiblty that other observatories in earth are powerful enough to receive and identify the signals?

    • @Love_N_Let_Live
      @Love_N_Let_Live Год назад

      If it actually took the amount of time it's supposed to, it'd be 25,000 years to reach them, then longer for a response.
      I think the aliens are already here though, so they could respond whenever they please.

  • @Pretty1495
    @Pretty1495 2 года назад +2

    ஆயுத எழுத்து சிறப்பு மற்றும் அதன் மர்மம் ,அறிவியல் பற்றி சொல்லுங்க

  • @elakkiyaaa739
    @elakkiyaaa739 2 года назад +7

    Crop circles was detailed in book "Indha unmaigal yen maraika padukindrana"..wonderful book.. If v read, v ll definitely believe it

  • @arunn7191
    @arunn7191 2 года назад +6

    300k for "1M"
    ADVANCE 1M MR.GK 😂

  • @prashanthpillai5978
    @prashanthpillai5978 2 года назад +1

    @5:43 Periodic table naamma indakknadh daane....Adh eppdi avangalkk puriyum? 🤔 I mean the numbering ?

  • @sureshkarthick6810
    @sureshkarthick6810 2 года назад +10

    தொடர்ந்து இணைந்திருங்கள் Mr. G K அண்ணா வுடன். அறிவியல் பற்றி அறிவோம் ஆயிரம். அனைத்தும் இலவசம். நன்றி அண்ணா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 😊🙏🌄

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +4

    Hey Mr. Gk❤, really awesome 😍😍.. U r making us amazed all the time 💕💞.. How come U collect all informations, chanceless 🌹🌹

  • @DilipKumar-lz2zb
    @DilipKumar-lz2zb 2 года назад +4

    Mr. Gk Why there is no number letters in Tamil language or is it exists that we haven't known....

  • @kircyclone
    @kircyclone 2 года назад +2

    இந்த aricebo message ஐ mid 90s இல் என் நண்பரிடம் காட்டிய பொது... இது எனக்கே புரியல எப்படி aliens க்கு புரியும்... என்று கேட்டார்.. நியாயமானதாக தெரிந்தது... 😂😂😂

  • @chitrachitra4615
    @chitrachitra4615 2 года назад +2

    ❤your videos 👍Thanks 😊 🙏

  • @2k_krithick12
    @2k_krithick12 Год назад +1

    Ivlo features irukumpothu en Aliens earthla crop circles create pannumpothu confirm panna mudila......🤔💬

  • @AlreadyFull
    @AlreadyFull 2 года назад +2

    @7:49 - நாமமாட்டுனு அமைதியா இருப்போம்.....
    😌😌😌😌😌

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy 2 года назад +1

    ஓரு பொருள் எரிவதற்கு ஆக்சிஜன் தேவை என்றால் பூமியின் உள்பகுதியில் எரியும் எரிமலை குழம்பு (LAVA) எப்படி எரியும்? பதில் தெரிந்தால் கூறவும்

  • @shuttler1908
    @shuttler1908 2 года назад +1

    Bro epatha unga insta story patha.happe birthday enga science gurugee🎂🎂🎉

  • @prashanthpillai5978
    @prashanthpillai5978 2 года назад +1

    @5:36 Adh Binary language le Numbers dhan ezhdeerkk nn EARTH le irikra enakke puriyale😝😂

  • @sudens123
    @sudens123 2 года назад +5

    How many of you disappointed ☹️ today? He said that crop circle did not made by aliens 👽

  • @priyankar8014
    @priyankar8014 2 года назад +2

    Junior GK questions ku ans soli shorts podranu soninga sir Telegram la ..adhuku questions ungaluku epdi send pananum ..through msg or vdo or anything like that ??

    • @MrGKTamil
      @MrGKTamil  2 года назад

      Message on telegram itself

  • @DARK2SHARK
    @DARK2SHARK 2 года назад +8

    Neenga enga physics vathi mari💜

    • @DARK2SHARK
      @DARK2SHARK 2 года назад +2

      Thanks for heart vathiyar : )

  • @jackiesri4097
    @jackiesri4097 2 года назад +2

    Love from Banglore

  • @Vicky-lt3jd
    @Vicky-lt3jd 2 года назад +1

    2 years munadi simulation theory pathi soninga...Ipo atha pathi oru video pota athe tha solvingala? Ila differ aaguma?

  • @m.roopeshkumar3142
    @m.roopeshkumar3142 2 года назад +5

    Sir I love so much about space and its mysteries so pls continue these mystery topics

  • @yahat3706
    @yahat3706 2 года назад +1

    Enaku oru doubt bro, nama design pani send pana code ah by scientists , epdi normal people correct ah adhayea modify pani land draw pani irukanga.. It's secret code right.... Ans me bro

  • @MuthuKumar-rs4ey
    @MuthuKumar-rs4ey 2 года назад +1

    Yen bro , nammaluku thevayana visayatha school college la sollitharamatranga…theva illatha visayatha evolo solli tharanga…aana intha maari space science pathi konja kuda solli tharamatranga….

  • @rajeshmani1704
    @rajeshmani1704 2 года назад +1

    Ji ore oru doubt ji clear pandringala.. Siththargal, munivargal, yogi. Ivangalapathi sollunga ji, ivangalaam unmaiya? Ivangalaam unmailiye sakthi vaainthavangala? Ivangalala time travel panna mudiyumnu soldraanga, ivangaluku science ah pathi ellamae theriyumnu soldraanga, ivangalala aanmavaiyum paaka mudiyumnu soldraanga... Ippavum nirayaperu thaan mukthi adainjathaavum, ithellaam unmainum soldraanga.. Ithuku niraiya aashramamum irukku, youtube layum niraiyaperu pesittum irukaanga... Siththargal, munivargal, yogigal ivangallaam yaaru? Ivangallaam unmaiyaave sakthi vaainthavangala? Please Ithai sollamudiyuma ji...

  • @Unakku.yennapa.nee.paithiyam
    @Unakku.yennapa.nee.paithiyam 2 года назад +3

    1st like uga video semma sir

  • @amar3203
    @amar3203 2 года назад +4

    Happy birthday Mr.GK 🎂💐

  • @michael201102
    @michael201102 2 года назад +2

    Sir iam from malaysia can u explane about kudalini yoga

  • @sudharsanrajan5181
    @sudharsanrajan5181 2 года назад +1

    Sex education series la lily character itha paathu alien contact nu solluva

  • @ishaniarora8315
    @ishaniarora8315 2 года назад +1

    Indha unmailaam therinjika veandiya onnu dhan..... but irundhaaaalummm aliens ah pathra matomanu oru nappasa oru oooorama iruku.... 😂 en heart sukkunoorahipochu... 😪

  • @ryomenff710
    @ryomenff710 2 года назад +3

    First view🎉

  • @kpvasan
    @kpvasan 2 года назад +3

    வணக்கம் சகோ. ஆச்சர்யமான தகவல்கள் அடங்கிய வீடியோ. நன்றி.

  • @skyboysanthosh6693
    @skyboysanthosh6693 2 года назад +3

    12:36 you read my mind

  • @ranjithkumar6995
    @ranjithkumar6995 2 года назад +1

    Enamo😂.... Manithan aliens ku signal anupi....nama avangaluku negative response kudukama iruntha seri

  • @trishaal_skullcandy7231
    @trishaal_skullcandy7231 2 года назад +2

    Mr GK iq now 10000000

  • @ejcreationz5680
    @ejcreationz5680 2 года назад +7

    ❤️

  • @tharuniatchuman8233
    @tharuniatchuman8233 2 года назад +7

    We are watching for your intro ❤️❤️❤️

  • @mugeshpandi191
    @mugeshpandi191 Год назад +1

    Thalaivan cap podum pothe vibe aguthu🔥❤️😎

  • @Im_iguro
    @Im_iguro 2 года назад +1

    Anna Naaan +1 group Seranum Naaan Space Ah Pathi Padikanum Nu aasa Padra Enna Group Edukanum Anna Please Reply Me