Aliens in Our Milkyway Galaxy | Shocking New Research! | Drake Equation | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2023
  • Reference:
    www.wolframalpha.com/input/?i...
    www.seti.org/drake-equation-i...
    iopscience.iop.org/article/10...
    www.theguardian.com/science/2...
    • Carl Sagan - Cosmos - ...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #alien #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 660

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +69

    *LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @thikthik3629
      @thikthik3629 Год назад

      Dimensionless analysis drake equation is dimensionless equation

    • @Asadhullah1
      @Asadhullah1 Год назад

      f value should be very less. பல aminoacid sernthu டிஎன்ஏ உருவாக இருக்கும் சாத்தியம் மிக மிக குறைவு தான. So your final answer will be very very less. It should be less thaan one

    • @thuthiyappanst8818
      @thuthiyappanst8818 Год назад

      I assume 1L

    • @thipusulthan4878
      @thipusulthan4878 Год назад

      Bro onnu mattum nalla Purinjikalam
      Aliens irko ilayo ana irundhalume nammala vida adhu kandipa evolution and Technology il rombave koravathan iruka mudyum ilana nammala ivlo billion years la kandipa nammala thedi vandhurukumey Atleast oru signal kandipa kadachurkum nammaluku ana edhume namaku kadaikala so idhu varikm Aliens kadha elame uruttoo uruttathan irkum

    • @vigneshmarimuthu0811
      @vigneshmarimuthu0811 Год назад

      thalaivar romba colour aitaru pa

  • @MrVadivelu45
    @MrVadivelu45 Год назад +255

    பள்ளிக்கூடத்துல கூட இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லித்தரல நீங்க ஒரு சிறந்த ஆசிரியர் 👍

    • @rajkumark1563
      @rajkumark1563 Год назад +2

      Always

    • @savenature4381
      @savenature4381 Год назад +1

      Yes 💯 percentage True 😌

    • @looperdood6491
      @looperdood6491 Год назад +17

      நீ ஒழுங்கா படிக்கல! மத்தவங்கள குறை சொல்ற!

    • @akshykalyahn6670
      @akshykalyahn6670 Год назад +1

      @@looperdood6491 true! 😂

    • @manispmk6516
      @manispmk6516 Год назад

      Ipdi solla kevalama illa

  • @manvsvlog621
    @manvsvlog621 Год назад +6

    வேற்று கிரகத்திலிருந்து பார்த்தால் நாமே ஓர் ஏலியன் தானே

  • @vishnuprasathkv
    @vishnuprasathkv Год назад +76

    This Video is a treat for Mr.GK fans ! Beautifully Explained !

  • @pollathava372
    @pollathava372 Год назад +15

    விஞ்ஞானத்தில் வினோதமும் உண்டு வீணான விவாதங்களும் உண்டு

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +23

    0:37 Drake Equations The calculation for Aliens 👽 2:01 SETI - Searching for Extra Terrestrial Organisation 3:18 - 5:17 Equations for finding aliens explanation in simple way 👌 more over Milky way 36 Extra Terrestrial organism from Scientists research Mr GK anna explanation of alien 👽 Equation - Drake Equations wow interesting amazing information about Aliens and other organisms in life

  • @Emma_Myers248
    @Emma_Myers248 Год назад +276

    இவ்வளவு நாளாக Mr GK இன் வீடியோவிற்காக காத்திருந்தவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐👍

    • @madheshr1261
      @madheshr1261 Год назад

      To

    • @savenature4381
      @savenature4381 Год назад +8

      Aramichitingala 🤦🏻‍♀️

    • @BilalBilal-yj1fj
      @BilalBilal-yj1fj Год назад +8

      Video வெற்றிபெறயா enada solriga ithu ena theaterlayada poga poguthu vetri pera valthukal solriga

    • @arunachalamnataraj8803
      @arunachalamnataraj8803 Год назад +2

      Vantha notification varum wait onnum pannala...

    • @leoa2358
      @leoa2358 Год назад +1

      @@arunachalamnataraj8803 😂

  • @HairResearchTamil
    @HairResearchTamil Год назад +74

    எத்தனையோ உலகம் இருக்கு.. அங்க எல்லாம் எத்தனையோ நம்மை போன்ற உயிர்கள் இருக்கு.. 😇 நா அடிக்கடி போவேன்..ஆனால் அங்கே செல்ல மனித உடல் பயன்படாது 😇

    • @siva_marx
      @siva_marx Год назад +5

      Bro yaru bro nee......

    • @ask.moorthivlogs1590
      @ask.moorthivlogs1590 Год назад +2

      உருட்டு உருட்டு

    • @Janarr99
      @Janarr99 Год назад +8

      Yes enakku purithuthu 👍 imagination and kanavu kaanuthal moolam ethu sathiyam 👈

    • @sathasivam5898
      @sathasivam5898 Год назад

      Why bro??? 🤣🤣

    • @professorvicky8886
      @professorvicky8886 Год назад +3

      Epdi bro
      அஷ்டமாசித்தி மூலமா?

  • @user-wx4dk5yt8q
    @user-wx4dk5yt8q Год назад +4

    பூமி சூரியனை அதிவேகமாக சுற்றி வருகிறது ஆனால் சுற்றக்கூடிய சத்தம் ஏன் கேட்க முடியவில்லை.சூரினிடம் இருந்து ஒளி 8 min பூமியை வந்தடைகிறது ஆனால் அதற்கும் ஒலி கேட்கப் படுவதில்லை. எப்படி எந்த ஒலியும் இல்லாமல் இவ்வளவு ஆச்சரியங்கள் நடக்கிறது 🧐🧐🧐🧐🧐

  • @priyasivaraj6932
    @priyasivaraj6932 Год назад +7

    Just by seeing your intro part my 4 year old says " indha uncle planets solluvanga" ❤️ U r truly inspiring

  • @kaalakandsaakya8936
    @kaalakandsaakya8936 Год назад +10

    This Drake equation....It took me 5 years to get clear answer to my own question..thank Mr.gk anna 💯✌️📚👍

  • @pkp_sathish6570
    @pkp_sathish6570 Год назад +11

    கேட்க கேட்க ஆர்வம் அதிகமாகிறது mrGK

  • @passingcloud9243
    @passingcloud9243 Год назад +40

    My favorite concept 🤩 always eager to learn about our universe 🌌✌

  • @ArunArun-ut5kz
    @ArunArun-ut5kz Год назад +5

    Bro நம்ம ஏலியன் இருக்கானு வேற கிரகம் தேடி பாக்குறோம்... அதேமாதிரி வேற கிரகத்தில் அவங்க தேடி பார்த்தால் நம்மளும் ஏலியன் தான.... வேற கிரகத்தில் வாழும் ஜீவராசிகளின் கண் பார்வைக்கு

  • @maxwhellks2076
    @maxwhellks2076 Год назад +15

    space is exciting plz keep on making more contents about it gk 🙏

  • @suganyarajangu3131
    @suganyarajangu3131 Год назад +5

    First time I'm learning about Drake equation 😊😊 Really amazing

  • @rajurathi7890
    @rajurathi7890 Год назад

    மிக அருமையான பதிவு சார் நன்றி. மற்ற கிரகத்தில் இருக்கிற உயிரினமும் நாமளும் கூட இப்பவே கூட தொடர்பு கொள்ள முடியும்னு அப்படின்னு ஒரு கற்பனைக்காக வைத்திருந்தா கூட , சம்சாரம் அது மின்சாரம் படத்துல கடைசி சீன்ல சொல்ற வசனம் மாதிரி "ஒரு அடி தள்ளி நின்னு நீ சௌக்கியமா நான் சௌக்கியமா அப்படின்னு அவங்கவங்க இடத்திலிருந்து கேட்டுக்கணும்" அன்பு பொங்கி அழையா விருந்தாளியாக அவங்க வந்துட்டாங்கன்னா கஷ்டம் இல்லையா 😂😂😂. உங்க பணி சிறப்பா இருக்கு சார் வாழ்த்துக்கள் நன்றி 🙏😊

  • @sureshselvaraj8102
    @sureshselvaraj8102 Год назад +13

    Nice video.. simplified and explained very well 👍🏻

  • @maskedfellow9466
    @maskedfellow9466 Год назад +9

    This is amazing. Explained very clearly.

  • @thunder_reflex214
    @thunder_reflex214 Год назад +13

    I first heard the term SETI on the movie contact one of the finest science fiction delivered by Christopher nolan.

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 Год назад +3

      contact is not by nolan

    • @thunder_reflex214
      @thunder_reflex214 Год назад

      @@loyalfrinite2575 my bad .😭

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth Год назад

      டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth Год назад

      உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான்.
      இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க.

  • @varsha_1703
    @varsha_1703 Год назад +1

    If a planet is host to communicative civilization..it's needs to be cleared 4 main barrier
    1.)habitability - we need extraterrestrial planet in " Goldilocks zone"where water flows as liquid....
    2.) Abiogensis- the creation of life from non- life ...
    3.)the development of technology civilization
    4.) Communication across space ...
    So the probability here is low for advance civilization... eventhough there are trillion of planet in the universe...but microorganisms may be exist in somewhere in the universe...

  • @sulthan222aero
    @sulthan222aero Год назад +17

    The best thing about your channel is simplicity. Even a child can understand your explanation. Obviously your contents are very unique and interesting. Thank you Mr.GK for making us curious always.

  • @TheDragonbalm
    @TheDragonbalm Год назад +2

    No one can explain it easier than this. Congratulations my friend🎉

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +3

    தெளிவான விளக்கம், நன்றி 🇮🇳🇮🇳🇮🇳👍

  • @pasupasupathi3877
    @pasupasupathi3877 Год назад +2

    Puttu puttu vacheittaru namma gk na.... Semma na super 🤙💥💥😎

  • @amoshjamoshj2977
    @amoshjamoshj2977 Год назад +3

    Unga video pakkum poathu english movie pakura mathire avlo intrest ahh iruku anna

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 Год назад +1

    இதே கருத்துபற்றிய
    செய்தியை என் நிலையில் நான் முன்னமே உங்கள் செய்தி ஊடகத்தில் பதிவிட்டுள்ளேன் சூரியனை எந்த கிரகமும் சுற்றவில்லை என்ற கருத்தின் இணைவாக( நம் கேளக்ஸியில் உயிர்வாழதக்க 45 சூரிய குடும்பம் இருக்க வாய்ப்புள்ளதாக என்கருத்தை பதிவித்திருந்தேன் தங்களுக்கு நினைவிருக்கும் என கருதுகிறேன் )இதே கருத்தை உங்கள் இணைய கருத்து பதிவேற்ற பகுதியில் தெறிவித்துள்ளேன் என்றால் என் ஆய்வும் கருத்து கணிப்பும் சரியே என்று கருதுகிறேன் நன்றி வாழ்த்துக்கள்... ✨💐

  • @hirenvikhram1411
    @hirenvikhram1411 Год назад +4

    Excellence anna!!!!loved it

  • @Arun.A3468
    @Arun.A3468 Год назад

    Romba theliva puriya vachathuku nantri mr.gk.ithu Mari inum neraya formulas pathi podudnga pls.

  • @sathishtein7537
    @sathishtein7537 Год назад

    Hai mr gk நான் உங்கள் ரசிகன் sathishtein வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் நம்ப milgyway galaxy images நிறையா பார்திப்போம் பூமியைப்போல் மொத்த galaxy யை எந்த முறையில் புகைப்படம் எடுக்கமுடியும் 44 வருடங்களாக வாயேஜர் சூரியகடும்ப்தையே இப்போதுதான்கடந்து பயணிக்கிறது

  • @balamurugann1461
    @balamurugann1461 Год назад +9

    Thanks Mr.GK for your continuous effort.
    All living things (from single cell species to humans) are nothing but autonomous bio-chemical reactions. Fundamentally, there is no other difference between living organisms and non-living things.
    These automated chemical reaction can even occur in stars like Sun right? It need not to be carbon based chemical. Need not to be protein based. There could be fundamentally different autonomous chemical reaction anywhere. (even in Sun. Who knows!).

  • @nivethasri.p6926
    @nivethasri.p6926 Год назад +6

    Hello sir
    Plz
    Hydrostatic paradox pathi explain pannuga

  • @thejoker9526
    @thejoker9526 Год назад +6

    Bro small mistake. Not 17000 years but 17000 light years. Both are hugely different

    • @mrgoats8474
      @mrgoats8474 Год назад +1

      Both are same bro 😒

    • @beluga2706
      @beluga2706 Год назад +1

      😂😂Noob

    • @eswaramurthi9038
      @eswaramurthi9038 Год назад +1

      Avaru crcta tha solraru bro light speedla signal anupuna 17000 year agum
      17000 Light year is a distance
      17000 Year is time

    • @mrgoats8474
      @mrgoats8474 Год назад

      @@eswaramurthi9038 both are same bro eppa neenga signal send panna 17000 year aagum andha planet ku poga, so 17000 years nu sonnalu onnudha 17000 light years nu sonnalu onnudha bro.

  • @udhayasankar2919
    @udhayasankar2919 Год назад +2

    💥💥💥💥💥 பட்டாசு ப்ரோ... keep it up

  • @mohnraj
    @mohnraj Год назад +2

    If we multiple L value (1/100 million) x 1/10 further decreasing the possibility then N value will become "1". Which is our own Earth is the only planet to sustain intelligent life in the Universe.
    Either we are alone in the Universe or we are not. Both are equally terrifying - Arthur C. Clarke

  • @Scifi_Kid
    @Scifi_Kid Год назад +1

    10-10lakhs civilization ?? OMG 😱 KEKAVAE BRAMIPPA ERUKKU , we are one among them...... literally goosebumps....

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer Год назад +1

    Always Very neat & clean brief explanation Mr.GK 👍🏻👍🏻😊good well said 💐Thankyou👑😊

  • @nalamariyaaaval
    @nalamariyaaaval Год назад +1

    Thank you for the clear explanation

  • @automateddude
    @automateddude Год назад +2

    Far better than those scholling useless equations !! Thanks a lot

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 Год назад

    அருமையான விளக்கம். நன்றி.

  • @m-vlogz701
    @m-vlogz701 Год назад +1

    One of the best video ever made by MR GK ♥️💯

  • @cryptowallet688
    @cryptowallet688 Год назад +6

    இது நமது பல்வெளி மண்டலத்தில் மட்டுமே so imagine limitless universe 🤔😇😇😇

  • @stormrider3130
    @stormrider3130 Год назад +1

    Very interesting video brother. Everyday my interest over space is increasing and creating lot hypes. Keep posting more videos like this 😍👌

  • @travellingmyownway
    @travellingmyownway Год назад +2

    அந்த ஏலியன்நே நாம் தான். அது தான் உண்மை

  • @saroprabu
    @saroprabu Год назад

    மிகவும் சுவாரசியமான தகவல்கள் நண்பா... உங்கள் தெளிவான விளக்கம் மிகவும் அருமை 👍🏼💐

  • @topup5239
    @topup5239 Год назад +1

    Mr.GK anna enaku oru doubt
    ippo namma kita iruka advance technology aana jamesweb ah vachi 50-60 aayeram oliyandugal thurathula iruka oru vaala thaguthiyana planet ah paakum pothu athu 50-60 aayeram oliyandugal palaya view thana athula recent ah 40 aayeram oliyandugala oru group manithargal urvagi nagaregam adanji valthalum athu namaku theriyathu thana??? etha pathi konjam explain pannuga please

    • @topup5239
      @topup5239 Год назад

      Athe maathiri avagalum adavanced technology vachi nama boomiya paakum pothu namaloda boomiyum 80 aayeram oliyandugal munnadi manithargal ilatha maathiri thane theriyum appo neraya planet la civilization iruthum communication panna mudiyatha soolnilayela thana irukom?? etha explain pannuga anna please

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Год назад

    Arumaiyana villakkam bro super

  • @sundars3088
    @sundars3088 Год назад

    நன்றி தோழர் உங்கள் அறிவு களஞ்சிய த்திற்கு

  • @sivaprakash.p3387
    @sivaprakash.p3387 Год назад +2

    GK bro!science base paani oru padam edunga nalla irukkum bro I am waiting for you🖖🖖🖖

  • @sasmi.k8981
    @sasmi.k8981 Год назад

    Itha solrathuku neenga yadutha payirchi perusu pa💯vaalga valamudan

  • @arcademaster6666
    @arcademaster6666 Год назад

    vanakam thalaiva.....
    i am a subscriber from Malaysia i been following all your videos
    u doing great by approaching everything from scientific point of view
    my suggestion do a video about "DARK FOREST THEORY"

  • @lazymonks8741
    @lazymonks8741 Год назад +1

    Editor kku credit kudukara unga manasu irukke hats off

  • @lrajraj79
    @lrajraj79 11 месяцев назад

    நீங்க சொண்ணதுல இப்ப ஒரு தெளிவு கிடைச்சிருக்கு..எனக்கு thanks 🙏🙏

  • @fahadmohamed
    @fahadmohamed Год назад

    Love your videos! More videos like this pls

  • @Manjalnilaoli
    @Manjalnilaoli Год назад

    Unga video ellam....super.... thank u sir....

  • @mport7754
    @mport7754 Год назад

    Really clear explanation thanks for sharing🎉

  • @sabarikarthikeyan435
    @sabarikarthikeyan435 Год назад +1

    Thala indha maari vdo than adhegama ethir parkirom👍

  • @sri1351
    @sri1351 Год назад +3

    Hawking radition பத்தி ஒரு Video போடுங்க Pls pls

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Год назад +2

    இதை பற்றி தெரிந்து கொள்ள வெகு நாட்களாக காத்திருந்தேன்... மிக்க நன்றி gk 🙏

  • @devilffsr6205
    @devilffsr6205 Год назад +4

    Anna night time atleast 7.30 ku ninunu irudha star takunu move achu 5min ku move achu marangiduchu video iruku comment pannugha

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 Год назад

    மிக மிக அருமை Mr GK

  • @farvizn5721
    @farvizn5721 Год назад

    Awesome content 👏🏻

  • @sjshanthakumar3146
    @sjshanthakumar3146 Год назад +1

    Adikadi video podunga bro daily video potta semma happy

  • @smilingking_
    @smilingking_ Год назад

    Please upload more videos like this sir... it's very interesting ✨

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 Год назад +2

    Sure irukum!

  • @kirubakaran5118
    @kirubakaran5118 Год назад

    video quality and lighting extraordinary. apdiye palingu maari irukku.

  • @senthilnathan6775
    @senthilnathan6775 Год назад

    Dear GK, one light year travel panna ippa ulla 🚀 vaci evelavu varusam aagum…apparam appadiye nearest other solar system poga..appadiye milky way galaxy endukku poga…apparam appadiye universal tour poga nu oru video podunga ji

  • @21umeshbabu
    @21umeshbabu Год назад

    this much of a simple explanation I have never seen superb

  • @aero58vengettusamy.a60
    @aero58vengettusamy.a60 Год назад +1

    Nalla content bro

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Super explanation!

  • @vickey258
    @vickey258 Год назад

    Vere level content bro. Hatss offf

  • @nehrulingam9043
    @nehrulingam9043 Год назад

    அருமை அய்யா வணக்கம்.

  • @BMERAGULV
    @BMERAGULV Год назад +1

    Video quality super bro

  • @mageshs4275
    @mageshs4275 Год назад

    Vera level ❤️🔥🔥

  • @user-gv7gx8rf1k
    @user-gv7gx8rf1k Год назад

    அருமை அருமை அருமை அண்ணா

  • @dhayalanr4540
    @dhayalanr4540 Год назад

    Super Mr Gk ✌️

  • @ragupathia2316
    @ragupathia2316 Год назад +2

    When you explain formula with value, Oru Thriller film maathiri, wait for climax (final answer)

  • @sadathali1809
    @sadathali1809 Год назад +1

    Arbudam amazing 🤩🤩🤩👍

  • @ashoks8594
    @ashoks8594 Год назад

    naan intha background music ku romba adimai.... apdiye space kulla poramaariye oru feelingu........

  • @priyaiyer13
    @priyaiyer13 Год назад

    Nice 😊commenting even before watching

  • @HighVibez01
    @HighVibez01 Год назад

    Good explanation!

  • @hemam633
    @hemam633 Год назад +4

    Mr. Gk 🔥🔥🔥🔥🔥

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 Год назад +13

    When you start talking about space, my mind and body separates and my mind completely starts floating in space.... 😅

  • @The_Boss15
    @The_Boss15 Год назад

    Amazing information 👌

  • @sridharlogi6818
    @sridharlogi6818 Год назад

    தெளிவு அற்புதம்

  • @vinothkannan3386
    @vinothkannan3386 Год назад

    Super. Waiting for esp episode

  • @electro_CC
    @electro_CC Год назад +8

    pls speak about gravitational lensing, i have doubt as light is a mass less particle but how it bends due to gravity

    • @gtfredeye1673
      @gtfredeye1673 Год назад +2

      He explained it shortly in James webb video

    • @sureshparavai799
      @sureshparavai799 Год назад +2

      One word answer is- space bending, gravitational lensing is not converging light rays, it's just bending Space around black hole or whatever.

  • @buddythebirdie
    @buddythebirdie Год назад +2

    10:07 " 1 Light Year = 37,200+ Earth Years "

  • @sakthikave
    @sakthikave Год назад

    அருமையான தகவல்... எனக்கொரு கேள்வி அண்ணா. உலக வரலாறு மற்றும் இதர ஆதாரங்களின் அடிப்படையில் கடவுள் என்ற கூற்றின் பார்வை அவற்றின் ஆராய்ச்சிகள் ஏதேனும் நடந்ததா அல்லது நடக்கிறதா சற்று விளக்கமாக கூறுங்கள்... நன்றி.

  • @boscoads1643
    @boscoads1643 Год назад

    Super Brother....

  • @Repentant_Gowtham
    @Repentant_Gowtham Год назад

    Mr GK sir content beyond schools and colleges books...🔥

  • @guy_withoutaplan
    @guy_withoutaplan Год назад +3

    Watched Contact movie just today... Coincidence 😍

  • @majestyfox2302
    @majestyfox2302 Год назад

    Hi. Mr. GK. So Nice Video.

  • @usha2142
    @usha2142 Год назад

    Fantastic video bro

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Год назад

    எனக்கு விமானத்தில் போக கூட ஆசை இல்லை. ஆனால் ராக்கெட்டில் சென்று நம் பூமியை பார்க்க ஆசையாக உள்ளது.🙋🙋

  • @vallarasuvalla03
    @vallarasuvalla03 Год назад +1

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இப்போ நம்ம பூமி குள்ள இருக்கோம் பூமி சூரிய குடும்பத்துல இருக்கு சூரிய குடும்பம் பால்வெளி அண்டதுல இருக்கு அந்த பால்வெளி அண்டம் பேரண்டதுல இருக்கு பேரண்டம் எதற்கு உள்ள இருக்கு விண்வெளி வளர்ந்து கொண்டே இருக்கும் சொல்ராங்க அப்படி வளர்ந்துகொண்டே போவதற்கான வெற்றிடம் எங்கே இருக்கிறது அந்த வெற்றிடம் எதற்கு உள்ளே இருக்கிறது அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @valarasanpillai1391
    @valarasanpillai1391 Год назад +1

    Hi, Mr. GK. Can you explain to us, how, why, and what triggers the earthquake's existence?

  • @vijaybaskar3315
    @vijaybaskar3315 Год назад +1

    Waiting for 2022 science advancements recap video sir similar to one you did for 2021

  • @stephensam9644
    @stephensam9644 Год назад

    Interesting bro...

  • @vickyspearl8659
    @vickyspearl8659 Год назад

    This is the one of your best videos