Mr. GK, your part in our life is really feel great because we are understanding science based on your explanation keeps us motivate things to learn newly. Your videos won't feel bored on any instance. Intresting how you are presenting these info in much better way.. Thank you for wonderful effort and sharing things in a very easy way so that my little brain can understand that. 🙂
"நான் பிறக்கல ஆனா உன் கல்யாணம் நடக்கும் போது என்ன பண்ணிட்டுருந்தேன்" . குட்டி பாப்பாவின் கேள்வி வெகுளியாக இருந்தாலும் இந்த வீடியோவிற்க்கு பொருத்தமான ஆழமான கேள்வி.ஆமால்ல பிக்பேங் நடக்கும் போது நாமல்லாம் என்ன பண்ணிட்டுருந்தோம்.
மிக மிக அருமையான அறிவியல் பதிவு. உண்மையில் இந்த வீடியோவை 3- 4 முறை பார்த்தால் தான் புரியும். இவ்வளவு தகவல்களை சேகரிக்க நீங்கள் எத்தனை புத்தகங்களை படிக்க வேண்டி இருந்திருக்கும் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. உங்கள் பயணம் தொடர இறைவன் என்றென்றும் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.
Hi. Mr. GK. Many Things I Learnt Today. Zero Is Not Nothing But Something. Gravity Is Negative energy.(Actually This Is A Wow Fact). And Many. Adhagalam Mr. GK
Thanks Mr.GK! Your videos are extraordinary. Your efforts in explaining science in a very effective and a simple manner is highly appreciated. Hearing it in Tamil feels so awesome
இந்த (big bang க்கு முன்பு என்ன நடந்தது) பதிவுக்கான விடையை பாப்பாவின் கேள்வி சொல்லிவிட்டது. அறிவியலை மிக எளிமையாக புரிய வைக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி.
நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது,எப்படியென்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பேருண்மையை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும்,அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன. “ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம். (அல் குர்ஆன்.51:47.)
உங்கள் மகளுக்கான பதில் உங்களிடமே உள்ளது எப்படி ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாதோ அதே போல் உங்கள் பிள்ளை பிறப்புத்தருக்கு முன் உங்கள் விந்தாக அதற்கு முன் உணவாக இறுதிருக்கும்
G.mathi Mr.gk sir neenga nalla explain pandrenga., First villakkam kodutha pinarey start pandrenga super 5 times nan pakkanum appathan enala purengekka mudiyum science romba pudikkum enakku mr.gk god Madhri thank you sir.
நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது,எப்படியென்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பேருண்மையை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும்,அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன. “ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம். (அல் குர்ஆன்.51:47.)
What is the prove that heaven and earth was united once ..? And also all living organism Is not made from water It depends on water almost all the living organism Is made of carbon molecules. And we found some organisms that doesn't require water and also not made from carbon either
@@pradeeps5261 reality la illa brief history of time good and theory of everything um good dhaa... but orgin enna universe oda cause ennanu sollumbodhu mattum avanga soldradha keta ... thenali raman kathai maari iruku
21:31 Al-Anbiyaa وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ And We have placed on the earth firm mountains, lest it should shake with them, and We placed therein broad highways for them to pass through, that they may be guided.
Video was reached 15k likes. So you must make your next video as James webbspace telescope. It is awesome topic you need to explain about it. Your explanation is great👍👍👍
Sir oru PHD pannitu Dr.GK Phd nu pottu kalam. Evlo hard-working!!! Ithalam ethana book padichalum puriyathu. Grt inspiration ro kids for persuing science in their future. வாழ்த்துக்கள்💐
GK Well done, (at least according to me) this is a highly complex+complicated topic, hard to understand even by any academic study. You just nailed it, explained it as simply as possible. As quoted by Einstein If you can't explain it simply, you don't understand it well enough ;)
DEAR GK I am a big follower of. Dr.Vaisakhan Thampi. This is my first video of yours and I am so happy, U 2 explain In very simple ways for a lay man to understand.
While I was studying 12th standard, I started studying about general relativity and Einstein field equations, from that study I had imagined an inverted space time which I thought it would be repulsive, and I thought about it's working, but now it's actually found by somebody before my father was born, thanks Mr.GK anna❤️
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. 41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
Surprisingly, just now I had completed the first chapter of brief history of time. I have some doubts in that...You have cleared those. Thank you so much😄
Very very critical and Confusing concept but you Explain very interesting and Simplify many Hardest Things with real time examples you doing great things keep doing anna 👍🤗
This video was like seeing a miniature version of Christopher Nolan movie, what I mean to say is it's fascinating and my heart felt congratulations to ur channel and to ur efforts.... Ur talk is very well organised.👍
You are a gift for the Tamils! Though I read the books in English, you explain the concepts with simple examples in Tamil in a fantastic way. Thank you! Tell your cute baby that time she is sleeping in her moms belly like 'before the big bang!'.
Mr. GK, your part in our life is really feel great because we are understanding science based on your explanation keeps us motivate things to learn newly. Your videos won't feel bored on any instance. Intresting how you are presenting these info in much better way.. Thank you for wonderful effort and sharing things in a very easy way so that my little brain can understand that. 🙂
Thank you so much 🤝
@@MrGKTamil hi bro
Zdz
Super explanation
D
1st பாப்பா கேட்ட அதே கேள்விய என்னுடைய மகளும் எங்களுடைய கல்யாண எல்பத்த பார்த்துட்டு கேட்டிருக்கா. ..
அல்குரானில் பதில் இருக்கிறது அதை எனது குழந்தைக்கு கூறி இருக்கிறேன்
@@Mujirin-M89 uruttu
@@2ndnd39 21:30 اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ
21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
அதற்கு பதில். ஆன்மாவாக மற்றொரு உடலிலும். உடலாக தந்தையின் உடலிலும் இருந்திருப்பர்.
Vaithukulla irundhuchu nu samalichirukalam la bro
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த விளக்கம் தெரிகிறது.........great job.....congratulations for ur efforts............
It's all about you interest
Ippoluthu namakum therindthuvittathu nanba
Sure
Brilliant
எல்லாம் தெறிந்தவன் இந்த உலகத்தில் யாரும் இல்லை எல்லோரும் கற்று கொண்டு தான் இருக்கிறோம் இருப்போம்...
"நான் பிறக்கல ஆனா உன் கல்யாணம் நடக்கும் போது என்ன பண்ணிட்டுருந்தேன்" . குட்டி பாப்பாவின் கேள்வி வெகுளியாக இருந்தாலும் இந்த வீடியோவிற்க்கு பொருத்தமான ஆழமான கேள்வி.ஆமால்ல பிக்பேங் நடக்கும் போது நாமல்லாம் என்ன பண்ணிட்டுருந்தோம்.
மிக மிக அருமையான அறிவியல் பதிவு. உண்மையில் இந்த வீடியோவை 3- 4 முறை பார்த்தால் தான் புரியும். இவ்வளவு தகவல்களை சேகரிக்க நீங்கள் எத்தனை புத்தகங்களை படிக்க வேண்டி இருந்திருக்கும் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. உங்கள் பயணம் தொடர இறைவன் என்றென்றும் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.
Brother.. Great insights, Great efforts 👏🏻👏🏻
Thanks brother 😇🙏🏼
@@MrGKTamil 🙄🙄
If you are become science teacher
Your students will get 💯% mark in science 🎓🎓🎓
No bro , They get unquenchable thirst of Knowledge stupid marks just a number
Marks is nothing.tallent is enough.
@@balamuruganr8555 true
@@balamuruganr8555 talent 🙏
@@balamuruganr8555 science la talent irundha mark varapodhu
Found this guy randomly but addicted to his content now.
Bro ellarum Ella youtubers yum random ah dhan find pannuvanga
88bb
@@ItzYashHere I searched him by my Teacher...
@@someone_in_the_universe2211 ok except some recommend by friends, teachers, relative
Yeah
இந்த வயதிலயே , உங்க மகளுடைய பேச்சில் எவ்ளோ meturity , நீங்க ஒரு அதிஷ்டசாலி .
விதை ஒன்றை விதைத்தல் சுரை ஒன்றா முளைக்கும் 😂
Like him
GK oda Ponnum GK mari thana irukum
பிறப்புக்கு முன்பும் இறப்புக்குப் பின்பும் நாம் இருப்பது நினைவுகள் ஏதுமற்ற இருள் வெளியில்
அது ஒரு யோக நிலை
Oh ithuthan porakkurathukku munnadi enna pannitrunthen nu papa ketala... So cute.... Small questions have discovered big answers.
Hi. Mr. GK. Many Things I Learnt Today.
Zero Is Not Nothing But Something.
Gravity Is Negative energy.(Actually This Is A Wow Fact).
And Many.
Adhagalam Mr. GK
Thanks Mr.GK! Your videos are extraordinary. Your efforts in explaining science in a very effective and a simple manner is highly appreciated. Hearing it in Tamil feels so awesome
எங்களை காக்க வைப்பதில் உங்களுக்கு என்ன ஒரு ஆனந்தம் Mr.GK அவர்களே
இந்த (big bang க்கு முன்பு என்ன நடந்தது) பதிவுக்கான விடையை பாப்பாவின் கேள்வி சொல்லிவிட்டது. அறிவியலை மிக எளிமையாக புரிய வைக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி.
Creations என்ற ஒன்று இருந்தால் creator என்ற ஒருத்தர் கண்டிப்பாக இருப்பார்.simple.
Ooho.. apo antha creator uh create panthu yaaru?
@@narayanamoorthy5949 video full uh paarunga.answer intha video la irukku.
கடவுள்..😍😍
அல்லாஹ்❤
Creator dhaan Birth And Death aah create pannaru
Adha avarukkeh yeppadi porutthuvadhu????
Illadha onna birth And Death Padaittha iraivanukkeh adhu undu yendru ninaippadhu Yevalo periya Muttaal thanam
மனித வாழ்வின் குறிக்கோள் தேடல் அதனால் மனிதன் உள்ளவரை கேள்விகளும் தேடலும் என்றும் ஓயாது!!!
Vidai Kidaikkatha Kelvigal Manitha inam Azhiyum varai Thodarum.....
Super anna
This question and answer will end by reading Kato ubanish.
Ramakrishna math saint can explain ubanishads
Thanks guruve saranam
Adikkadi cosmology poadunka bro. Loves from srilanka.
சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் என்றால் vacuum, சக்தி என்றால் energy
Really great sir... "Science is moving to accuracy". This is good point.
All the best for your daughter also.
I am 15 now and My dream is to become a aerospace engineer and I love learning about space thank you very much for making these space related videos
நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது,எப்படியென்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பேருண்மையை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும்,அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன.
“ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம்.
(அல் குர்ஆன்.51:47.)
மிகவவும்சிரமாக படித்து அதை எளிமையா விளக்குறீஙகளே நீங்க பெரிய விஞ்ஞானிங்க. சேம்சு வெப்செ மேல போயட்டுருக்கு தலைவா நன்றி வாழ்கவளமுடன்
உங்கள் மகளுக்கான பதில் உங்களிடமே உள்ளது எப்படி ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாதோ அதே போல் உங்கள் பிள்ளை பிறப்புத்தருக்கு முன் உங்கள் விந்தாக அதற்கு முன் உணவாக இறுதிருக்கும்
The great strength and success of Mr.GK is to convey science and technology to a layman also.
Thanks!
Thanks Mr.Manibabu for your contribution 🙏🏼
@@MrGKTamil Sir you deserve it more. Addicted to your videos..... Hats off to you!!!!!
@@MrGKTamil சார் உங்க முடி எப்படி வளர்ந்தது. ஒரு வீடியோ போடுங்கள். எனக்கு மிகவும் உதவும்.. 😔
Cosmic topic potu ethana naal achu ...vintage mr.gk is back😎
G.mathi
Mr.gk sir neenga nalla explain pandrenga.,
First villakkam kodutha pinarey start pandrenga super 5 times nan pakkanum appathan enala purengekka mudiyum science romba pudikkum enakku mr.gk god Madhri thank you sir.
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ
(ஆரம்பத்தில்) நிச்சயமாக வானங்களும், பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன, பின்னர், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உண்டாக்கினோம் என்பதையும் இந்நிராகரிப்போர் அறியவில்லையா? (இதை அறிந்தும்) அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்களா?
(அல்குர்ஆன்: 21:30)
Mr. GK.. One of the Most Important Person Today..💖💖💖💖
I'm 23 years..
Na oru photographer
But innum unga videos ellam start to end varum papen....🥰
What a flawless intro. Daughter and father ♥️
வாழ்த்துகள் அண்ணா கடவுளை தேடும் உங்கள் பயணம் சிறப்பு ஓம் நமசிவாய
Ariviyal oda update accuracy kulla than poguthu... Not from one mistake to another... Excellent 👌
I m extremely surprising about your zero theory…. Amazing explanation in tamil about zero. Thank you so much… expecting more videos
Nethra குட்டி என்ன மா இப்படி யோசிக்கிறீங்களே மா.
அப்பாக்கே tough கொடுப்பீங்க போல
@@ThanalakshanMr.Gk insta la already indha intro va potaanga bro.
@@Thanalakshan yes 👍🏻.Nethra varalai na dhaan yedho miss panra maadhiri irukkum bro
@@VarnajalamMiniCrafts hi
Semma
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்..☺️👌 நல்ல நகைச்சுவை உணர்வு
அறிவியல் என்பது ஒவ்வொரு கேள்விக்கும் விடை தேடுவதே இறுதியில் முற்றுப்பெறும் இடமே கடவுள்💯
நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது,எப்படியென்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பேருண்மையை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும்,அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன.
“ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம்.
(அல் குர்ஆன்.51:47.)
கடவுளை உருவாக்கியது யார்?
@@srinivasansrinivasan317கடவுள் தான் பிறப்பு இறப்பு என்ற ஒன்றை படைத்தார்....
அதை அவருக்கே பொருத்தி பார்ப்பது என்ன ஒரு யோசனை
Nengga sollaratu puriyelle ne sollele...but purunja nallarukum nu than solluren....
But i love it
Lol alien watching this channnel 😂
Neega panna vedio layee ethu than kandipa athiga view poogum broo.... semma topic.... 😍🔥
Plz come for our school science teacher...... 🙏🏿
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ اَفَلَا يُؤْمِنُوْنَ
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
(அல்குர்ஆன் : 21:30)
What is the prove that heaven and earth was united once ..?
And also all living organism Is not made from water It depends on water almost all the living organism Is made of carbon molecules.
And we found some organisms that doesn't require water and also not made from carbon either
Bro vera level neega IT la vela pathutu ivalu science visayatha nyambagam vechi semaya explain panriga you are a born scientist ❤️
I read this in theory of everything book. Well explained in short
i suppose, the brief history of time is really well than the theory of everything..
@@pradeeps5261 eppidiyo rendum kambi katra kadha dhan
@@mithunmurali266 bro, neraya reality aa pathi antha books sollum. but, intha present la atha prove panrathu difficult. may be, possible in future.
@@pradeeps5261 reality la illa brief history of time good and theory of everything um good dhaa... but orgin enna universe oda cause ennanu sollumbodhu mattum avanga soldradha keta ... thenali raman kathai maari iruku
@@mithunmurali266 😂😂bro, ella physics concepts um naama unara varaikum intha maari thaa bro irukum..
Great Explanation sir. Understood all the facts and insights about big bang and related stuff. Was useful sir... Thanks sir for this wonderful video
15k likes is nothing for this video, it deserves more. Your explanation is much stronger than gravity. Super brother ❤️❤️
21:31 Al-Anbiyaa
وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ
And We have placed on the earth firm mountains, lest it should shake with them, and We placed therein broad highways for them to pass through, that they may be guided.
antha papa keta kelviyaa ovaru v2layum oru kolantha avangA APPA, AMMA kitta ketrukum💯💯💯
imagining my life without Mr.GK, it will be terribly hard for me.
Keep making content like this, people needs it.
More than great work Mr.GK 👍.
Wow semma oru short explanation with junior GK
Single times explanation athey nalla understand aairuchu bro super........unga videos paka paka enaku physics pathi aarvam varuthu 😀😂❤️
இத விட அறிவியலை யாராலும் விவரிக்க முடியாது hats off to you sir👏👏👏👏👏👏👏👏👏👏
Good...will recommend your channel to my fellow mates. From Malaysia.
0:44 again Mr.Gk went back to his fentastic intro❤️❤️❤️👍👍
Mr. GK எப்போவுமே தனித்துவமான youtuber.
Video was reached 15k likes. So you must make your next video as James webbspace telescope. It is awesome topic you need to explain about it. Your explanation is great👍👍👍
Bro...indha mari latcham videos potalum na pathute irupen.....i love science and our channel.. 💕..........
Sir oru PHD pannitu Dr.GK Phd nu pottu kalam. Evlo hard-working!!! Ithalam ethana book padichalum puriyathu. Grt inspiration ro kids for persuing science in their future. வாழ்த்துக்கள்💐
GK Well done, (at least according to me) this is a highly complex+complicated topic, hard to understand even by any academic study. You just nailed it, explained it as simply as possible. As quoted by Einstein If you can't explain it simply, you don't understand it well enough ;)
Just check some English RUclips channels you can get the same content but he is translating in tamil but great job 👏👏
Good link of junior GK birth question with Big Bang - lovely intro…
Wow..... your interest is unimaginable..... using youtube to impart scientific knowledge.... worth watching👏👏👏
Ayya... Video introduction Vera madhiri irundhuchi... 👏👏 Super... Video oda heart piece eh adhu than..
அருமையான பதிவு 👌 நன்றி 🙏 வாழ்த்துகள் 💐 வாழ்க வளமுடன் 💐
நிச்சயம் மிக விரைவில் 15 k likes வரும் 😁..
உங்கள் காணொலிகள் என் நண்பர்கள் குழுக்களில் பகிர்ந்து வருகிறேன் 👍..
23k now
I just admire the interest that you have for science ❤️ Great sir🙏
You deserve an award appreciation for your works man❤️keep going👍🏻
பிரபஞ்சம் பற்றி நானும் என் சேனல் ல upload செய்தேன்.. But உங்க சேனல் la deep ah சொல்லி இருக்கீங்க.. Thank you sir
Mostly ella videos um 1.5x speed la than papen but this is the first video in youtube i watched in normal speed to understand... good one
DEAR GK
I am a big follower of. Dr.Vaisakhan Thampi. This is my first video of yours and I am so happy, U 2 explain In very simple ways for a lay man to understand.
உங்க chennal ல நானும் sub ஆக இருக்கேன் னு நினைக்கும் போது பெருமையா இருக்கு நண்பா... வாழ்த்துக்கள்
While I was studying 12th standard, I started studying about general relativity and Einstein field equations, from that study I had imagined an inverted space time which I thought it would be repulsive, and I thought about it's working, but now it's actually found by somebody before my father was born, thanks Mr.GK anna❤️
Super 🔥
Are you musician? Beethoven 9th symphony and black hole. What relationship?
@@andrewschristopher5760 I am both a musician, classical music lover and a science freak, Albert Einstein's fan would be like him
@@sanjai_s 2oOLLOLO0 lp lp o2
அடிக்கடி பாப்பாவை வீடியோவில் காட்டவும்...😍😍😍😍
Great Stuff! Learned something new today! Thanks Mr GK
GK Sir..Daily neenga video poduvinga nu Wait pannuven sir😍👍 your videos are Very Useful & i like your way of explanation😍❤️ all the best sir
Jr GK after 10 years🥰
Mr. Gk nalaiku 15K vandhurum 🤟🤟🤝🤝part-3 confirmed
Oru aarambam illamal mudivillai, oru mudivillamal aarambam illai.
Idhai mutrilum unarndhuvittal edhuvum illai enru arivaai, edhuvum illai endru unarndhuvittal, mutrilum unardhavan aavai
Polamba vittadhuku nandri MR.GK
Explames adigama kuduthingana nalla easyha puriyum MR. GK ,great job sir
மர்மப் படம் பாத்த போலவே இருந்திச்சு 👌👌
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
சிவன் இறைவனுக்கு காலம் இல்லை. அவன் தான் மூலம். அவனுள் இருந்து தான் அனைத்தும் வந்தது. ஆனால் அவன் ஒன்றும் அற்றவன்.
விளக்கவும் இதை பற்றி
intro la papa keta ore oru question la....motha video oda explanation um adangirchu....superrrr
உங்க பொண்ணு வேற லெவல்... என்னுடைய குழந்தைகளிடமும் பதில் சொல்ல முடியாத கேள்விகளை நானும் எதிர்கொண்டதுண்டு...
Very well explained bro. Thanks for the video .
After following Vsauce and Veretasium, I was searching for good channel in Tamil. You are in par with them. Great job😊
What might have led to the crossing of the energy barrier in the quantum state? I love the way you explain sir
ஒன்று நிச்சயம் காணொளியை பார்த்து *இந்த தகவலை புரிந்துகொள்கின்ற அனைவருமே ஆரம்ப முன்னறிவு மிக்கவர்களே.....* 💯☺
Interesting Video 👌👌👌👌 Really Nice....
Surprisingly, just now I had completed the first chapter of brief history of time. I have some doubts in that...You have cleared those. Thank you so much😄
Rip English 😷😹
Very very critical and Confusing concept but you Explain very interesting and Simplify many Hardest Things with real time examples you doing great things keep doing anna 👍🤗
Great effort in trying to simplify the concept and explain.. Thats shows your clarity in the subject. Also good look bro without the hat
எளிமையான ஆனால் எவரெஸ்ட் 🗻 அளவு உயர்ந்த தகவல்கள் இதாே அதேபோல் கடவுள் இருப்பதற்கான ஒரு அறிவியல் ஆதாரம் எனது பதிவில் முழுமையாக பார்க்க 🙏 🙋
One of my fav youtuber 👌👌👌
Love from saudi Arabia in tamilan ♡
Wow Bro
😊
Good question baby!
You are more talented than your dad.
This video was like seeing a miniature version of Christopher Nolan movie, what I mean to say is it's fascinating and my heart felt congratulations to ur channel and to ur efforts.... Ur talk is very well organised.👍
Same feeling
Your video is all ultimate🔭💐👌
👌👌👌...neraya science videos po2nga bro😍😍
You are a gift for the Tamils!
Though I read the books in English, you explain the concepts with simple examples in Tamil in a fantastic way. Thank you!
Tell your cute baby that time she is sleeping in her moms belly like 'before the big bang!'.
S _pace is the only thing That Never Ceases To Amaze Me😍. And 0= 1 + (-1) Brilliant 🤩😯 I love this video Very much Such Deep concepts Really Amazing
Yeah bro...
Thanks Anna it's helpful for class 12 evolution lsn 😊