எத்தனை காலம் ஆராச்சி செய்து பார்த்தாலும் புதிய புதிய பதில் மட்டுமே கிடைக்கும் இதுதான் முடிவு என்று எதுவும் கிடைக்காது இன்னும் 100 வருடம் கழித்து ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் புதிய பதில் தான் கிடைக்கும்.இந்த பூமி ஒன்று தான் மனிதன் வாழ்வதற்கு உண்டானது முடிந்தவரை பூமியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது நமது கடமை
பூமி எங்கிருந்து உண்டானது பூமியில் மட்டும்தான் உயிர்கள் என்பது தவறான கருத்து விண்வெளியில் அண்டத்தில் உயிர்கள் இல்லையென்றால் பூமியிலும் உயிர்கள் இருக்காது
"Panspermia" who programmed it like that is a mystery which we have to solve. So we all came from the dust of previous bigbang explosion. Bigbang also not being solved yet as they are telling we all came from small dot but they are not telling the size of that dot. Nowadays some of the space dust, meteoroids, asteroids, comets, and planetoids are behaving rude around our solar system we should be able to decode that to solve this mystery in future exploration.
When i go through tough time, office stress i watch your videos. You will bring me back to life and remind me that am just a dust particle in this universe. 😇🙏🏽 nandri keep doing good work
Anna 🙏 அனைத்து video playlists பத்திரமா list pottu உங்களின் பாதுகாப்பில் இருப்பது நன்கு தெரிகிறது ( இன்றைய ஒரு vidoe இல் பழைய video Ku தொடர்பு இருக்கிறது) அதனால் கண்டிப்பா இந்த video வில் கருத்து உண்மையாக இருக்கும். நல்ல பதிவு.
பல வருடங்களாக சிறு சிறு விஷயங்களாக அறிவியலில் ஆராய்ந்த உண்மைகளைத் தெளிவாக கூறிவரும் MR GK அண்ணனுக்கு வாழ்த்துக்கள். உங்களால் பல அறிவியல் உண்மைகளைத் தெளிவாக அறிந்துக்கொண்டேன். 💜💜
Another mile stone for Mr.GK. Excellent presentation. Your contribution is not only providing us valuable information but also valuable contribution for Tamil language also. Thanks for your nobel works.
Sama explanation sago. What a research and more than that the way u explained evn a kid can understand. School ah vaathiyaar கூட ipdi solikudadhila.All the best keep going.
congratulations sir for your 1 million followers. actually the way of explanation is so good .. I expect more followers ... such a informative channel for science.
0:13 Amazing visuals 😍First life on earth from we get from space the research based on japan and stanly Miller experiment and many research works how living creatures formed in the earth The elements to create living beings and The protein and amino acids like Adenaine , Cytosine , Thymine and gunanine to form DNA all living creatures having unique DNA The visual Explanation of DNA research and how the living creatures of birth explanation semma super 👍 Mr GK anna explore creatures that how life formed in the earth with wonderful visual and explanation semma super bro 👍
Dan brown’s Origin novel is based on Miller’s experiment. One of the lead characters makes the Miller’s experiment work and proves how life came to earth.
I had this hypothesis that the first life form or the component required for the first one came from outer space. But wasn't sure about it then. Agreed that when there's a massive asteroid strike as such happens all the base component might disintegrate in the heat. But what if, the asteroid that has the prime component hit the earth in the ocean, since, unlike now, there was only a combined landmass at certain region and rest was just water. The impact wouldn't have generated such explosion and heat, but rather a very very HUGE splash of water.
உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் : 21:30)
Mr.GK you are fantastic 👏. I am generally a tough argumentator, whereas I couldn't pull out a point against you. Your points and thoughts are either already know to me or new to me without any oppositions... Keep up your good work
Hi sir just oru small suggestion. Ella words um Tamil la use panradhuku sila standardized words ae English la use panna nalla irukum. That is, English words kum equal importance kudutha interesting aa irukum
"அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்! திருக்குர்ஆன் 2:22
அருமையான விளக்கம். இன்னமும் இந்த உயிர் காரணி புரதங்கள் பூமியில் உள்ளன, இருந்தபோதும் இன்னும் புதிய ஒரு செல் உயிரினங்கள் உருவாக சாத்தியகூறுகள் இருக்கின்றனவா அல்லது உருவாகி கொண்டு இருக்கின்றனவா!?🤔
அல்லாஹ் "ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து படைத்தான்" (21:30) என்று குர்ஆன் விவரிக்கிறது. மற்றொரு வசனம் விவரிக்கிறது "அல்லாஹ் ஒவ்வொரு பிராணியையும் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றில் சில வயிற்றில் தவழும், சில இரண்டு கால்களால் நடப்பவை, சில நான்கு நான்கு நடக்கின்றன. அல்லாஹ் தான் விரும்பியதை படைக்கிறான், ஏனெனில் உண்மையில் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் பெற்றவன். " (24:45).
According to Greek philosopher "THALES OF MILETUS" water is nature of all things (623 - 548 ) BC According to "ANAXIMENDAS" life started from water. (610 -546) BC . Before ur Qur'an many thousands years ago the Greek philosopher and scientists have predicted 🤣🤣. Later only ur Qur'an says. There is no miracles.
Bro apo Earth recyle pana arampicha namma mattum ilama moon space station yellathulaium irukavangalum than mandaya poduvanga. Good explanation, bro. But main ah intha space rocks yelam oru blast la irunthu than separate airukanum may be all creatures in the world having one parent thaan
அப்படி என்றால் நம் முன்னோர்கள் கூறியது போல தான் ப்ரளைய காலத்தில் (அதாவது பெருவெடிப்பு காலம்) தான் உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் மற்றும் மனிதர்கள் இந்த ஆண்டில் இந்த நாளில் இந்த நேரத்தில் பிறந்தால் இந்த கிரகத்தின் தாக்கத்தால் இந்த உடல் நிலை மாற்றம் ஏற்படும் என்று கூறியது சரியே உண்மையே என்று ஆராய்ச்சிகள் மூலம் நிருபித்து வருகின்றனர் வாழ்த்துக்கள் 👏👏👏👍
HUMANS romba late 😅 idhellam 1400years ku munnadiye quran sollidichu👇👇👇 (21:30): வானங்களும், பூமியும் (ஆரம்பத்தில்)*இணைந்திருந்தன* என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் *தண்ணீரிலிருந்து அமைத்தோம்* என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (51:47): (நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் *விரிவுபடுத்துவோராவோம்*.
வால் நட்சத்திரங்கள் பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கப்படும் பொழுது வரும் வேகத்தில் அந்த கற்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி ஆவி ஆகிவிடாதா? பிறகு எப்படி பூமிக்கு தண்ணீர் வந்து இருக்கும்
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் நம்ப வேண்டும் .நம் கண்களால் காண்கிற படைப்புகள் யாவுமே நம்மை உருவாக்கிய படைத்தவனிடம் தான் உள்ளது அதன் உண்மை இரகசியங்கள் . இறை ஞானம் இல்லாமல் மனித ஞானத்தை கொண்டு படைப்புகளின் இரகசியங்களை அறிந்து கொள்ள முடியாது. அப்படியே நாம் அறிந்து கொள்ள விரும்பினால் முதலில் படைத்தவனை நம்பவேண்டும் அவரை பற்றி கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அந்த படைப்பின் மறைபொருளை உணர முடியும். படைத்தவனை மறந்து படைத்த பொருளை கடவுளாக வணங்குவதாலும் படைத்தவனுக்கு எதிராக செயல்படுவதாலும் மனிதனுக்கு கொடுத்த ஞானத்தை மழுங்க செய்து விட்டார் என்று பைபளில் தெளிவாக கொடுத்துள்ளது. கடவுளின் அன்பால் தான் அனைத்தும் உண்டானது .அன்புக்கு எதிராக செயல்படும் போதும் நாம் இறைஞானத்தை இழந்து விடுவோம்.
Makkale Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Facebook: facebook.com/MrGKTamil
@Mr GK "Moonfall"- Must watch movie which take this concept to next level .. Bro U should watch this movie and should make a video out of it ..!!!!
Kukufm subscribe paniyachu anney one yearkku❤️
Precognitive dreams pathi poduringala
@@gowthamrv4382 pllllllllllllllllllllllllllllllllll
Amazing facts 👏
எத்தனை காலம் ஆராச்சி செய்து பார்த்தாலும் புதிய புதிய பதில் மட்டுமே கிடைக்கும் இதுதான் முடிவு என்று எதுவும் கிடைக்காது இன்னும் 100 வருடம் கழித்து ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் புதிய பதில் தான் கிடைக்கும்.இந்த பூமி ஒன்று தான் மனிதன் வாழ்வதற்கு உண்டானது முடிந்தவரை பூமியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது நமது கடமை
Manithan valvatharku alla uyirgal valvatharku
Yes we want to save earth
நாம் தமிழர்
பூமி எங்கிருந்து உண்டானது பூமியில் மட்டும்தான் உயிர்கள் என்பது தவறான கருத்து விண்வெளியில் அண்டத்தில் உயிர்கள் இல்லையென்றால் பூமியிலும் உயிர்கள் இருக்காது
புதிய பதில் மட்டுமல்ல நிறைய புரிதல்களும் வந்திருக்கும்.
This concept is called “Panspermia”, which was slightly described by Dan Brown in his novel Deception Point.
Cosmic panspermia
"Panspermia" who programmed it like that is a mystery which we have to solve. So we all came from the dust of previous bigbang explosion. Bigbang also not being solved yet as they are telling we all came from small dot but they are not telling the size of that dot. Nowadays some of the space dust, meteoroids, asteroids, comets, and planetoids are behaving rude around our solar system we should be able to decode that to solve this mystery in future exploration.
yes true.. that book was amazing!
the book name is origin
When i go through tough time, office stress i watch your videos. You will bring me back to life and remind me that am just a dust particle in this universe. 😇🙏🏽 nandri keep doing good work
"we are just a speck of dust within the galaxy" :)
Thanks
Thanks for using THANKS button brother.
While you were explaining the DNA and gene, i was literally astonished😱 not by the visuals, but the way u explained it...👌
When was that uploaded can u help me to find that
@@sreesree7328 he has explained that in this video only, watch from 7:58
@@vishnuram1811 yeah I commented at the start of the video, now got it
@@sreesree7328 ohh rit 🎈
பரிணாம வளர்ச்சி தான் மனிதன் உண்டாக. காரணம் , என்ற அறிவியல் கூற்றே எங்கலின் சிற்றறிவுக்கு சரியானதாக்கத் தோன்றுகிறது. நன்றிகள் mr. G.k. அவர்களே.
மிகவும் சுவாரசியமான தகவல்கள் நண்பா... உங்களின் விளக்கமும் மிகவும் அருமை 👍👍
Anna 🙏
அனைத்து video playlists பத்திரமா list pottu உங்களின் பாதுகாப்பில் இருப்பது நன்கு தெரிகிறது ( இன்றைய ஒரு vidoe இல் பழைய video Ku தொடர்பு இருக்கிறது)
அதனால் கண்டிப்பா இந்த video வில் கருத்து உண்மையாக இருக்கும்.
நல்ல பதிவு.
பல வருடங்களாக சிறு சிறு விஷயங்களாக அறிவியலில் ஆராய்ந்த உண்மைகளைத் தெளிவாக கூறிவரும் MR GK அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
உங்களால் பல அறிவியல் உண்மைகளைத் தெளிவாக அறிந்துக்கொண்டேன். 💜💜
Thank you so much sir. "Junior Sujatha"
பூமிக்கும் ஆகாயத்துக்கும் தொடர்பு இல்லை என்றால் தான் ஆச்சரியம், இதைத்தான் நான் பல வருடமாக யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.good job Mr.gk
Another mile stone for Mr.GK. Excellent presentation. Your contribution is not only providing us valuable information but also valuable contribution for Tamil language also. Thanks for your nobel works.
I am not a person who is very interested stuff like science biology space but now
Literally i am addicted to science by ur vedios.
Arumai bro. Super amazing. Arumaiyana villakkam bro. Great explanation. MR.GK. Very interesting .
அண்ணா உங்களுடைய பதிவுகள் என்னை மேலும் திகைப்பூட்டுகிறது... மேலும் இது போன்ற பல தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்...
அருமையான எளிய தமிழில் அறிவியல் விஞ்ஞானம்
மிக்க நன்றி MrGK
Everytym universe gives a mysterious things... So that's y I always curious and interested abt space sciences👀🤩🌌
Exactly 💯...me too
Very informative and more curious to know more. Thanks for the video bro. ❣️🙌🏼
What informative nothing than God
Sama explanation sago. What a research and more than that the way u explained evn a kid can understand. School ah vaathiyaar கூட ipdi solikudadhila.All the best keep going.
அய்யா அந்த web telescope பத்தி விசயம் இருக்கா இல்லையா.இல்ல இருந்தும் இல்லமா இருக்க
Love from mars🌕🤥
@@2strokestamil-176 😂
@@2strokestamil-176 R u eating potatoes??🤣
@@2strokestamil-176 🕵🏽♂️
Calibration pandranga 6 month aagum
congratulations sir for your 1 million followers.
actually the way of explanation is so good ..
I expect more followers ...
such a informative channel for science.
வெல்க, வாழ்க உங்கள் பணி.
Long live Science...
1M celebration 🎉🎉🎉🎉 congratulations for 1m ready to 2M
0:13 Amazing visuals 😍First life on earth from we get from space the research based on japan and stanly Miller experiment and many research works how living creatures formed in the earth The elements to create living beings and The protein and amino acids like Adenaine , Cytosine , Thymine and gunanine to form DNA all living creatures having unique DNA The visual Explanation of DNA research and how the living creatures of birth explanation semma super 👍 Mr GK anna explore creatures that how life formed in the earth with wonderful visual and explanation semma super bro 👍
Wow ...fabulous explanation ... I think so I want to creat a new word for encourage your work 😃
Neenga sonnathu athanaiyum arumai n unmai....nandri ungal sevaiku....pothu arivu than samooga munnetrathirku oru vithai...GK PARAPPUM MR. GK
Dan brown’s Origin novel is based on Miller’s experiment. One of the lead characters makes the Miller’s experiment work and proves how life came to earth.
Urey Miller Hypothesis
Vera leavel ❤
I had this hypothesis that the first life form or the component required for the first one came from outer space. But wasn't sure about it then. Agreed that when there's a massive asteroid strike as such happens all the base component might disintegrate in the heat. But what if, the asteroid that has the prime component hit the earth in the ocean, since, unlike now, there was only a combined landmass at certain region and rest was just water. The impact wouldn't have generated such explosion and heat, but rather a very very HUGE splash of water.
Nice.. 👌🏼 👌🏼
Stylo & knowledgeable Mr. GK..!!
U R the proud of Tamil Nadu.....💐💐💐
வாழ்த்துகள் mr GK
மேலும் பல வித்தியாசமான வீடியோ போடுங்க🌷🌷🌷👍👍👍👍👍
Ur videos are superb. So interesting and unique, new. The way u explains is so simple to understand. Great work. Keep rocking👏
Congratulations on your 1 Million subscribers bro 🎊🎉🎊🎉
Anna channel start panathula irunthu orey path la poitu irukura orey youtuber neega tha na 💗💗
0:46 I like it everytime 🔥🔥🔥🔥🔥
Congrats to 1 million subscribers bro,keep it up ,work hard...👍👍
Wow... U r giving interesting and unknown message every time... 😍
இந்த செய்தி என் கூற்றுக்கு கிடைத்த வெற்றியாக கருது கிறேன் நன்றி mr. Gk ..👍
உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
(அல்குர்ஆன் : 21:30)
Mr.GK you are fantastic 👏. I am generally a tough argumentator, whereas I couldn't pull out a point against you.
Your points and thoughts are either already know to me or new to me without any oppositions...
Keep up your good work
Same feeling
Amazing video bro 😎😎
Unga videos laye pidichathu Introduction than 👍💥
Congrats on 1M subscribers Mr.GK bro 🎈🎂✨🎇🎆
Vanakam naan ungal Mr. Gk 🔥🔥🔥
Vera level bro Super Explanation Bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕😊😊😊😊😊😊😊
Night la erunthu video pakkare ellame super Anna nenga mattum ennoda teacher a eruntha nanum kalpana and kalam mathiri try pannirupe❣️❣️💞💞💞
Hi sir just oru small suggestion. Ella words um Tamil la use panradhuku sila standardized words ae English la use panna nalla irukum. That is, English words kum equal importance kudutha interesting aa irukum
❤️💚❤️💚உயிர் என்பது வினை சொல் - mr. Gk video
கட வுள் என்பது வினை சொல் - இறை அன்பு ias sir video 💚❤️💚❤️
thousand information in one video ...thanks mrgk
bro worth. day by day improve aagiten iruken. thank you
Congratulations for 1M subscribers bro 🥳🥳
உங்களைப் போன்ற ஆசிரியர் எனக்கு கிடைத்திருந்தால் சுமாராகப் படிக்கும் நானே விஞ்ஞானியாக ஆகியிருப்பேன் அந்த அளவு எளிமையாக புரிய வைக்கிறீர்கள் அண்ணா
Anna... Realy Appraciate .. So Great Explaination...i am from sri lanka
Great reading.....and preparation....really excellent
Are You Coming to Gobichettipalayam Jegan Metal mart bro? Big fan💞
Super message bro 🙏🙏🙏
"அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!
திருக்குர்ஆன் 2:22
Oru manusan yappo mirugama maruranu theriuma ?
Hi bro unga videos FB la than papen nethu than RUclips la unga videos pathen romba romba useful ah eruku .... Thank you for your video 🤝
நீங்கள் திருவாசகம் படியுங்கள் உங்களுக்கு நல்ல ஒரு விஷயம் கிடைக்கும் திருச்சிற்றம்பலம்
There is no extra word which is increasing curiosity,but most of the time truth does not have curiosity. Authenticated channel Mr.GK.
Vera level video bro.... 👍
உங்கள் அனைத்து வீடியோக்களுக்கும் நல்ல விளக்கப்பட்டுள்ளது
Vanakkam nan ungal mr.GK
Hi bro unga video neraiya pathirukkan ipa tha first time comment panra wish you advance happy labor days.
Anna Velliyangiri malai history and mystery pathi podunga Anna🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பஞ்ச பூதங்களும் ஒன்னு சேரும்போது ஒரு சுயமாக இயங்கும் உயிர் உண்டாகும் 😇
2nd Like From 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Yes...GOOD Explanation
Could you upload a video about mpd thruster meachanism.
Iam really impressed with your videos
18 நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்.
ஏசாயா 26:18
Best information❤❤
Super content bro
Wow so interesting n narrative ! Thank you 👍
👏👏👏Congratulations 1 million subscribers 😍😍😍
அருமையான விளக்கம். இன்னமும் இந்த உயிர் காரணி புரதங்கள் பூமியில் உள்ளன, இருந்தபோதும் இன்னும் புதிய ஒரு செல் உயிரினங்கள் உருவாக சாத்தியகூறுகள் இருக்கின்றனவா அல்லது உருவாகி கொண்டு இருக்கின்றனவா!?🤔
Amazing presentation brother 👏👏👏👍👍👍👌👌👌
Bro kadaisiya namma boomila vilundha vinkalla pathi oru video podunga bro pls....🙏🙏🙏
Super information!
Finally reached Million...😍😍🔥🔥
அல்லாஹ் "ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து படைத்தான்" (21:30) என்று குர்ஆன் விவரிக்கிறது. மற்றொரு வசனம் விவரிக்கிறது "அல்லாஹ் ஒவ்வொரு பிராணியையும் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றில் சில வயிற்றில் தவழும், சில இரண்டு கால்களால் நடப்பவை, சில நான்கு நான்கு நடக்கின்றன. அல்லாஹ் தான் விரும்பியதை படைக்கிறான், ஏனெனில் உண்மையில் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் பெற்றவன். " (24:45).
According to Greek philosopher "THALES OF MILETUS" water is nature of all things (623 - 548 ) BC
According to "ANAXIMENDAS" life started from water. (610 -546) BC . Before ur Qur'an many thousands years ago the Greek philosopher and scientists have predicted 🤣🤣. Later only ur Qur'an says. There is no miracles.
@@yokeshkumar5346 but islam started when the Universe born
@@marvex7883 Qur'an was said 1400 years ago
@@marvex7883 there is no proof of Islam started when universe was born
The miracle u r saying is already said by many scientists and your Mohammad copied from them
Bro apo Earth recyle pana arampicha namma mattum ilama moon space station yellathulaium irukavangalum than mandaya poduvanga. Good explanation, bro. But main ah intha space rocks yelam oru blast la irunthu than separate airukanum may be all creatures in the world having one parent thaan
அப்படி என்றால் நம் முன்னோர்கள் கூறியது போல தான் ப்ரளைய காலத்தில் (அதாவது பெருவெடிப்பு காலம்) தான் உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் மற்றும் மனிதர்கள் இந்த ஆண்டில் இந்த நாளில் இந்த நேரத்தில் பிறந்தால் இந்த கிரகத்தின் தாக்கத்தால் இந்த உடல் நிலை மாற்றம் ஏற்படும் என்று கூறியது சரியே உண்மையே என்று ஆராய்ச்சிகள் மூலம் நிருபித்து வருகின்றனர் வாழ்த்துக்கள் 👏👏👏👍
❤️Mr.gk BRO earth 2.0 pathi video podunga earth in nearest saturn planet
Kichdy interview Very nice
HUMANS romba late 😅 idhellam 1400years ku munnadiye quran sollidichu👇👇👇
(21:30): வானங்களும், பூமியும் (ஆரம்பத்தில்)*இணைந்திருந்தன* என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் *தண்ணீரிலிருந்து அமைத்தோம்* என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
(51:47): (நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் *விரிவுபடுத்துவோராவோம்*.
@@shajahanafridi4494 subhanallah 😣💔
First from Malaysia ❤️
Andha maari neraya planets la alien kandipa irukkalam Anna ❤️
1m subscribers 🔥🔥🔥🔥 congratulations anna ❤️❤️❤️
Vanakam GK ennum Dharmadurai , adter kichdy 😂🤗
வால் நட்சத்திரங்கள் பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கப்படும் பொழுது வரும் வேகத்தில் அந்த கற்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி ஆவி ஆகிவிடாதா? பிறகு எப்படி பூமிக்கு தண்ணீர் வந்து இருக்கும்
அந்த time ல வளிமண்டலம் உருவாகாம இருந்தது... வளிமண்டலத்தில் மோதும் போது தான் விண்கற்கள் எரியும்
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் நம்ப வேண்டும் .நம் கண்களால் காண்கிற படைப்புகள் யாவுமே நம்மை உருவாக்கிய படைத்தவனிடம் தான் உள்ளது அதன் உண்மை இரகசியங்கள் . இறை ஞானம் இல்லாமல் மனித ஞானத்தை கொண்டு படைப்புகளின் இரகசியங்களை அறிந்து கொள்ள முடியாது. அப்படியே நாம் அறிந்து கொள்ள விரும்பினால் முதலில் படைத்தவனை நம்பவேண்டும் அவரை பற்றி கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அந்த படைப்பின் மறைபொருளை உணர முடியும். படைத்தவனை மறந்து படைத்த பொருளை கடவுளாக வணங்குவதாலும் படைத்தவனுக்கு எதிராக செயல்படுவதாலும் மனிதனுக்கு கொடுத்த ஞானத்தை மழுங்க செய்து விட்டார் என்று பைபளில் தெளிவாக கொடுத்துள்ளது. கடவுளின் அன்பால் தான் அனைத்தும் உண்டானது .அன்புக்கு எதிராக செயல்படும் போதும் நாம் இறைஞானத்தை இழந்து விடுவோம்.
@@victorarunachalam4645 அய்யா இது அறிவியல் காணொளி... உங்கள் கடவுள்களுக்கு இங்கே இடம் இல்லை😂
@@satheeshkumar_ 🤣🤣🤣🤣😂😂
@@victorarunachalam4645 இன்னுமா தமிழனை ஏமாற்றி முட்டால் ஆக்கி விட்டு பிழைப்பு நடத்துறிங்க..
Super 👍
Wonderful video! lots of information,
Ipathan bro the theory of everything kettutu varen sema intresting😍😍
Amazing post… Mr.GK
Bro just now watched kichdy interview
The topic of Tuta khamun's knife will be very interesting please make it soon
Already done ruclips.net/video/Eu19oRQeGM0/видео.html
GATTACA week end la paarkka oru nalla movie suggest panni irukeenga.
புரட்சி தலைவர் வந்துட்டான் டா.... 💥💥💥🤩
Vanakkam GK