Did Aliens Change Our Planets' Alignment? விஞ்ஞானிகளின் திடீர் புது சந்தேகம் | Mr.GK
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- Reference:
math.dartmouth...
www.newscienti...
arxiv.org/abs/...
arxiv.org/pdf/...
• Why Aliens Haven't Con...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#alien #planet #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.
*Do you think Alien would communicate thru Prime numbers?* & Follow me @ :
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Bro you didn't wish paati saalan on his marriage..
நண்பரே இன்று மாலை 6.30 மணிக்கு சென்னையில் மேற்கு வான பகுதியில் sign போட்ட மாதிரி வெள்ளை நிறத்தில் தெளிவாக தெரிந்தது அதை நீங்கள் பார்த்திர்களா? அது என்ன என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் அதை பார்த்திருந்தால் அது என்ன என்பதை சொல்லவும் நன்றி.
Bro..if we send new satellite to pass through voyager and take photo of it,. Can we accomplish in few years because we are advance in tech. Now..
Bro light speed achieve pandrathuku oru theory pona video la ketta neenga reply pannala pls ippayaavathu answer pannunga pls 👉👉 ippa high speed motor la edge la watch kattitu very high speed la rotation pannupothu light speed la change aagarthuku chance irukka pls sollunga🙏
Ye nama bhoomi kulla valdra mari
Suriyan kulla oru uyir inam valakudathu
Namanala nilavu ku poga mudinchu
Ana suriyan kulla ye poga mudila alien 👽 oda irupidathuku yarum varakudanu suriya kulla alien irukalam
Aliens வீடியோ போட்டதுக்கு thanx MR.GK Anna ❤️
Thalaivan antha per la oru gethu irruku .
@@RPARUN-r6d mm..👽
Free fire I'd DM broo😅
Aliens un kedaiyadhu oru ______ un kedaiyadhu indha universe la
@@kavisurya850 😁
Neenga explain pannum bodhu Carl sagon quotes dhaan niyabagam varudhu
"The cosmos is within us, we are made of stars stuff. We are a way for the universe To know itself"
- carl sagon
👌
Actually I thought about this , Namma body la irruka bacteria Mari , naama yen periyae gigantic ah thing Kula irruka kudathunu . Nice explanation.
For this question i think we need to explore understand multiverse,that takes a lot of years
Cap marubadiyum vanthutu🤩
🌍☀️🌍☀️🌍☀️🌍☀️🌍☀️🌍☀️🌍☀️🌍🌍☀️🌍☀️🌍☀️🌍☀️🌍☀️🌍☀️🌍☀️☀️Bro sama timing la video potrukeenga.. ipa oru WhatsApp forward adhigama spread agudhu.. sun earth ah vida thoorama poitadhagavum adhanala namaku konja nal ku climate chillunu or there will b some changes irukum nu solranga.. idha pathi oru lenthy video potalum sandhosham dhan or atleast oru shorts video vachu podunga brooo
Tq bro for the curious facts
Love from Kerala ♥️
சத்தியமா சொல்றேன் உங்க videos எனக்கு எவ்ளோ பிடிக்கும் nu தெரியுமா. எவ்ளோ அழகா explain பண்றீங்க hats of to you Mr.GK❤❤❤❤❤❤
You are amazing Mr GK... We travelled out of earth for this 11 minutes.... Thanks
நான் உங்களிடம் ஏளியன் பற்றி கேட்டு இருந்தேன்
அதை நீங்க கவனித்திங்களான்னு தெரியல
ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போதும் ஆனந்தம் ❤️❤️❤️❤️❤️gk sir
Itu Unmaya irukumo ilayo Aana keka nala iruku 🔥🤩
Dark daimention pathi pesunga bro
Moon fall movie la irukura science a pathi sollunga broo ....
Excellent definition bro!
Mr GK brother, MIB movie pathi sollunga
மனிதன் வெறும் 100 வருடத்தில் அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியினை வைத்து 450 கோடி வயதுடைய பூமி மற்றும் சூரிய குடும்பம் போன்றவற்றை அறிந்து கொள்ள துடிக்கின்றான்
சாதாரண கொசுவை கட்டுப்படுத்த முடியாமல் கொசுவலை உள்ளே ஒளிந்து கொள்கின்றோம்
இயற்கை படைப்பினை புரிந்து கொள்ள இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு ஆகலாம்
இயற்கையின் மொழி மிகவும் ஞானப்பார்வை கொண்டது
Very interesting...from my childhood I am thinking about the cells that make the world this...
Vera level neenga , naan unga fan .🇦🇪🇦🇪👍
Unga video bestthaan. Aanaal modalla inda manidargal global warminga konjam gavinijja nalladu??????
GKஅவர்களுக்குநான் நினைத்த ஒருசிந்தனைநீங்களும்இணைத்துஉள்ளீர்கள்அது என்னவென்றால்நாம் யாரோடஒருசெல்::::::::::::;;;;;;;;;;;;;;;;;;;
Our solar system was perfect that's the knowledge of God we can't predict anne.... Ungaluku God mela believe irukka atha pathi oru video podung.. And thanks for this curious video 🙂
Your videos really superb and useful bro
I'm proud to say that I m a Mr GK subscriber and same time I m the Fan of Aliens ❤️
Finely you wearing that CaP 💕💕💕 it's fulfill the video sir.. thank you 💖💖
Bro oru Giant animal or Alien oda bacteria or cells ah kuda namba irukalam la 🌞
Sometimes these videos develops curiousity. Sometimes these videos seems like assumption of stories. Being a human is the life to experience all around us.
Amazing
Enakum intha thinking remba naal irunthathu
Itha Naa 2 year ah yosichitu irukka but sonna sirichiduvangalo nu sollala Anna😭
Aliens: *வணக்கம் ஜீ.கே! வேற்று கிரகத்தில் இருந்து!!!*
The Bohr model . Is it possible that our solar system is really an atom in a bigger universe?
Et பட ஏலியன் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள்‼‼
தமிழை பிழை இன்றி எழுதவும், ஒருவேளை, ஒரு வேலை அல்ல
அண்ணா தமிழ்நாடே சரக்கடிச்சு சீரழியுது..இது பத்தி ஒரு வீடியோ போடுங்க.தமிழகம் திருந்தட்டும்.. எந்த ஒரு சேனல் இத பத்தி சொல்ல மாட்டேன்றீங்க..
Is josiyam and jathagam true ..?...pls atha pathi oru vedio podunga
இறுதியில் விஞ்ஞானமும் கடவுளில் தான் வந்து முடியுமோ ..!!
நான் இதை நினைத்தேன்
நம்ம சூரிய குடும்பம் ஒரு atom போல ஏன் நினைக்க கூடாது,
neuclus (சூரியன்) electron(கிரகங்கள்)
👏
I was also thinking the same when I get to know atoms and their particles in school 17 yrs before. If solar system is an atom, then it will be the part/unit of "what"? Couldn't imagine the structure!!!
I was also think the same
இதை நீங்கள் ஏலியன் வேலையாக இருக்குமோ என்கிறீர்கள், நாங்கள் இதை கடவுளின் வேலை என்கிறோம்,ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
அதாவது நம்முடைய ஒரு செல்லுக்குள்ள ஒரு நுண்ணுயிரி தொப்பிய போட்டுகிட்டு பல நுண்ணுயிரிகிட்ட நான் உங்கள் Mr.Ckனு ஒரு செல்லப்பத்தி பேசிகிட்டு இருக்கிறமாதிரினு சொல்லுறீங்களா
You are right, this is a very complex universe which is far beyond human knowledge and imagination.
If it is designed by someone, we call them super natural Power, alien or God.
Names may vary, but it all points to the same power.
Ya ur right
Yaa bro ivlo naala video podala
nalla content edukkanumna time edukkum bro
Ada promotion varala bro
ஒளியின் வேகம் எவ்வாறு அளக்கப்பட்டது..... 🤔 உண்மையான அளவு என்னவாயிருக்கக்கூடும்?
Bro light speedkunu oru limit irukku athnala thn athoda speed evlo find panna mudinjithu that's all
4:45 - 5:21 mind blowing concept 👌 8:11 Prime number Goosebumps 🔥 8:40 prime number method and using we can send the Signal to other solar system wow Amazing alien 👽 research curiosity of decoding of methods and signal by Mr GK 👍 vera level animation 👌 Simple explanation of Alien 👽 contact method theory semma super
Bro watch contact movie...
U need just a bit of patience...
Absolutely incredible movie
ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த பிரபஞ்சத்தில் நாம் தணித்து இல்லை
4:38 to 5:22
Thalaiva na 9th padikumbothu idhe story ya en science sir kitta sonna.avar sari sari ukkaru nu sonnar.ipo adhe story ya na follow panra oru knowledgeable person solradha kekumbodhu I feel😍.now I'm done with that ..❤️ thank you Thalaiva ❤️
Note down everything that you think about something it might be usefull
Enakum ithu thonum
Anna Zam Zam water in makkah athoda mystery pathi vde poduga and behind science enna soluthu athukunu explain panuga ...Its my kind request plss panuga
நீங்க சொன்னீங்களே மனிதன் மூளை தெரியாத ஒரு விஷயத்தை தெரியாதுனு ஒத்து கொள்ளாது, வேறு எதாவது விசயத்தோடு ஒப்பிட்டு பாக்கும்னு, அப்படி தான் நான் இதை பார்க்கிறேன்,
First two lines of intro of the video be like " பேய் இருக்கா இல்லாத, பேய் வர்றதுக்கு ஏதாச்சும் அறிகுறி இருக்கா." 😂
அன்புள்ள Mr.GK அண்ணா,
நான் தவறாமல் உங்களுடைய அணைத்து பதிவையும் பார்த்து விடுவேன்....
நல்ல முயற்சி அணைத்தும் அறிவியல் சார்ந்த அறிவு பசியை தூண்டும் வகையில் இருக்கிறது...
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
எனக்கு ஒரு சந்தேகம்
விண்கற்கள் நமது பூமியை தாக்காமல் வியாழன் கிரகம் மற்றும் அதன் துணை கோல்கள் தான் காப்பாற்றுகிறது-னு நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...
நீங்களும் சொல்லிருக்கீங்க...
எனது சந்தேகம் என்னன்னா விண்கற்கள் வியாழன் கிரகம் தாண்டி தான் பூமியை வந்தடைய வேண்டுமா....
பரந்து விரிந்து வாணத்தில் வேறு வழி இல்லையா....
கோல்கள் எல்லாம் நீல்வட்ட வடிவில் தான சூரியன சுற்றுகிறது..... கீழ் இருந்து மேலே அல்லது மேலிருந்து கீழாக விண்கற்கள் தாக்க வாய்ப்பு இல்லையா......
தயவுசெய்து எனது சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் 🙏.
Bro unga channel videos la scientific related videos podaringa, athula iruka Scienctific proof oda sollaringa, apo intha tamil sithargal pathi, avanga panna visiyangal, ipavum real a irukara avanga pana visiyangal, avangal lam enga ena achi epadi nu, avanga elam God irukararu avar sonna knowledge padi vaalnthanga sollaranga, apo avanga view padi God earu, athu scientific a epadi pakarathu etc.... Intha topic la vechi oru video series playlist podunga bro.... Eargly waiting for your videos.... 😊☺🙂😇
Lord Shiva is from which civilization?
Superb question...... Reply panunga sir plz which civilization for all tamil gods ...????????
நம் எண்ணங்களை(ஆற்றல்) ஒருமுகப்படுத்தி 🧘🏻♂️.. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில்(Hz) நம்மை படைத்தவனை தொடர்பு கொள்ளமுடியும்..
😂😂 is it can I learn it form you
Please do a video series on myths about foods and their nutrional values...it would be helpful for many people....thank you
Ivlo periya universe la evlavo galaxies iruku.. Athula evlavo solar systems irukku.. Apdi irukum pothu earth la mattum tha உயிர் irukungurathu nammalala solla mudiyathu.. Etho oru galaxy la,Etho oru planet la ethavathu உயிர் irukalam.
1st view😌👻oru award plz🤪
Editing leavel vera maari bro sivacreed🥳🥳🥳 super
முழுக்க முழுக்க கற்பனை என்பது மட்டுமல்ல..மத புருடாக்கள் மற்றும் conpiracy theory பேசுபவர்களின் கற்பனையையும் ஒத்திருக்கிறது..மூழுமையாக முடிவடையாத, அனைவராலும் ஏற்க முடியாத அறிவியல் போர்வைக் கருத்துக்களைத் தவிர்க்கலாமே..
தலைவரே நாம அனுப்புற signals ஏலியன்ஸ்க்கு ஒருவேள பழமையான முறையா இருக்குமோ?
ஏன்னா இப்போ புதுசு புதுசா technology வாரப்ப பழச நாம use panrathu illaye. அதுபோல இருக்குமோனு ஒரு சின்ன சந்தேகம். ஏன்னா 100 வருசத்துக்கே நாம இவொலதான் technology கண்டுபுடிச்சிருக்கோம், ஒரு பிரபஞ்சம் வருசத்துக்கு எளியன்ஸ்யோட technology எப்படிருக்கும்.🤔🤔🤔கொஞ்சம் யோசிச்சு பாருங்க, அப்போ அவங்களுக்கு நாம அனுப்புற signals அவங்க தரத்துக்கு இருக்கணும். அப்படி இல்லாட்டி அவங்க தரத்துக்கு அனுப்புற singals நம்மளுக்கு தெளிவுப்படுத்துற மாதிரி இருக்கனும்.
Prashan from srilanka.
My physics sir also recommend me this channel and I am following mr GK before the recommendation itself and it has took a place in my 💖 heart very helpfull to score a applause in your class by telling these information,the best staff who teaches me in a easy way is my science sir from 8 and 9nth but mr GK had a competition on their teaching in my knowledge
Why not God an alien???
உங்களது காணொளிகளில் முடிந்தவரை தமிழ் சொற்களை சரியான உச்சரிப்புடன் பயன்படுத்துகிறீர்கள். அதுவே என்னைப்போன்ற சிலருக்கு இன்னும் ஒரு கூடுதல் ஈர்ப்பு. அதனால் மட்டுமே இதனைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
"ஒருவேளை" ஏலியன்கள் இப்படி செஞ்சிருக்குமோ
பேச்சுவழக்கில் பிழை இருந்தாலும், ஒரு அங்கீகரிக்கப்பட்ட தளத்தில், எழுத்தில் இருக்கும் பிழை கண்டிப்பாக காலப்போக்கில் மொழிக்கு ஒரு பின்னடைவே !!
இனி வரும் காணொளிகளில் இதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இந்த கருத்தின் நோக்கம்!!
Mr.Gk we want subtitles bcz iam from Andhra I luv ur contents I want to understand full video iam able to understand just small small tamil. So plz take and come subtitles for ur videos
There are few old videos which he enabled subtitles, check it out , that might help you.
Yesterday I saw a plane but adhula sound varavey illa aana downla dha plane pochi why sound varavey illa😪 romba fasta pochi 😶oruvela ufo va irukumo? Location:hosur
Mr.GK Sir...Naan neendanalaga Ungal anaithu Videokalaiyum Parthuvarugiren... Ungal Anaithu Videokalum Mikasirantha arivai Koduthu varugiruthu... Oru Siriya vendukol, Ungal Vediokalil niraya English words use pandringa...Science Tamil Varthaikalaiyum Payanpaduthinirgalanal Innum niraya makkaluku Ungal pathivugal vilakamaka puriyum endru ninaikiren... Example Gravity ku pathil Eerppu Visai...Intha Maathiri niraya Tamil ariviyal sorkal irukkindrana....ennudaya thalmayana vendukolai Etru Tamil ariviyal sorkalaiyum athigam Payanpaduthi Niraya makkal payanadaiyum Padi kettukolkiren... 🙏🙏🙏
Science pudichavangalukku (including me) unga video mudicha piragu: "Ennada adhukulla mudichiduchi"😢 apdinu feel aguthu... Indhutha unga vettrinu nenaikkura. Continue to implement and improve the same.
Neenga solla solla + visuals apdiye vedivelu comedy pola, planet vittu planet poraa pola irukku Mr.GK.😂
Definitely bro 💯it's true...am also feel this.. 🥰
Same feel bro.... 💯
Yes bro oru video athukkulla mudingidicha u erukku
Avargalum manithargal than
Like
EARTH-MARS
PEOPLE-ALIEN
nam paarvaiyil atungal alien
Atunga paarvaiyil namma alien
இதத்தான் நான் நிறைய தடவ யோசிச்சிருக்கேன். ஏன் நாம ஒரு உயிரினத்தோட உடலா இருக்கக்கூடாது?
நம்ம உடலுக்குள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இருக்கும் போது
Anna oru dought na extra terrestrial intelligence ha kandu pudika prime numbers than use pannanum eppdi na Kandu pudichaga and prime numbers ha create pannathe human's thane or ?
Numbers kuda human's create pannathu thanee kindly reply me na...😇
Athan bro avar already solitare ,maths is a universal language nu,if nammala Vida periya civilization aliensna athungaluku universal rules,maths lam teryum
தல அந்த தொப்பிய போட்ட தான் ஸ்டைல் ✨️✨️
அண்டத்தில் உள்ளதே பிண்டம்... பிண்டத்தில் இருக்கின்றதே அண்டம் 🔥🔥nama munorgal munadiye solitanga... Elllame nama la vida adiga energy use panravanga ila... Anda energy ⚡create panaravangale avunga than😂😂 Mr. Gk.. Namba solar system la neraya iruku... Ellame perfect mathematical calculations la function agitruku... Venus matum west to east rotate agudu.. Moon perfect circular path la earth ah rotate panintruku.... Ellame avunga than😅😂Advanced civilizations or Aliens 👽 or God...
அண்ணா திருமூலர் என்ற ஒரு சித்தன் பல பிரபஞ்சத்துக்கு போய்வந்தாருனு சொல்ராங்க. அதபத்தி என்ன சொல்ரிங்க
நான் சின்ன வயசுல
கேள்வி படும் போது
செல்லும் போது சிரிப்பு சிரிப்பா
வந்துச்சு ஜப்பான் லா
விடியோ கால் ல போசுறாங்கன்னு
இப்போது சாத்தியம்
அது மாதிரி தான் வருங்கால சந்ததியினர் இதை பார்ப்பார்கள்
Questions in my mind
1) Ethuku universe la planets humans ithella iruku
2) universe ah thaandi pona enna varum
3) big bang ku munnadi epdi irunthuchi .
Yarachum therinja solungapa
🤣🤣🤣 ithu therininja en namma ipdi live panna porom
Stephen Hawkins aliens kuda interfere aaga try pannathinganu warn pannirunthaarulla bro...
Idhula paattha kadavul(creator) irukka chances irukko nu thonudhu! Intresting 🙃
ஏலியன் சுகோ ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்✨❣️
Sir , Join membership epdi WhatsApp la join ahgu rathu ? Any special link or number ?
Members only community post la poi paarunga ethukum
அவன் ஞானத்திலிருந்த அவன் நாடியதை தவிர வேரெதையும் உங்களால் அறிந்து கொள்ள முடியாது.
Hello brother, I am your big fan 🥰🥰🥰 please zam zam water patthi science reethiyaga enna sollirukanga athoda unmai thanmai enna endratha konjam oru video podamudiyuma...
Seekiram Rocketry padam pathutu unga pov solunga...Mr.Gk
Mr.Gk ... Have u watched film "moonfall" if yes kindly put ur thoughts about the concept 🤝
Yes
Haam Adhan Gethu... Apdi Podunga Cap 🎩 ahhh🤩😎
Then that civilization must be a God
Good 👍
Yellaa pakkamum thedi kadaisiyaa namma thaan alien 👽 ahh irukka porom ji
Athukku aprm naama yellorum manusana theda aarambikkanum 😌😉😂
I saw a rocket launch 30 minutes ago Like me alsoooooooooooo
Nenga sonnathu ellam unmai bro..100%% unmai.nammaloda universe control pandravanga irrukanga
அது ஏன் கடவுளாக இருக்க கூடாது??
Sir enaku oru doubt.. Nammaloda future ah nammalaala Kanika mudium ah? Jaadham unmaya poiya? Nambalama namba kudatha? Athula namaku iruka dhosham la unmaya poiya? Ithula Ethachum science iruka? Sollunga plz ?
ராட்டணங்கள் முன் பின் இடிக்காமல்
சுலறுவதுபோல் இருக்கிறது கோல்கள் 🤔
Antha cap poduratha niraya naala miss panninom🥺
ப்பா!!!.. தலையே சுத்துகிறது. Super bro.👌👍
001,010, சீனா மொழி படிப்பது போல் இருக்கிறது 🤔
Bro.. today evening Chennai la irundhu North side. Rocket mari oru abject therinjidhu... Neenga pathingala .. adha pathi sollunga ....
Any video of it
Ur giving us the best science education bro !!!
10:22 gives me a goosebumps 🔥🔥💖 i am the topper of maths in my class ... Prime numbers concept gives me goosebumps overloaded
When we lost our sun our earth temperature goes to 0 degree but how it goes to minus degree please explain
Already video is there bro search pannunga kedaikkum inga illana unsigned nu oru utube channel irukku athula irukkum
I just saw a rocket 🚀 launch 30 min ago
Where
Naan 1,7,2022 andru 4;47am ku vaanathil oru oliya parthen atha paththi sollunga bro..athu oru tubelight piece povathu Pol irunthathu
Rocket parts
Q physics mathiri irrukku neenga sollurathu...
Intresting Video 👌
Just for Info 👇
*Aliens*
*El - meaning is God*
*El-ians - People of God*
*Death of Christ in the Cross:*
About three in the afternoon Jesus cried out in a loud voice, “Eli, Eli, lema sabachthani?” (which means “My God, my God, why have you forsaken me?”). And when Jesus had cried out again in a loud voice, he gave up his spirit.
Matthew 27:46
All prophets, saints are aliens. They guide peoples to right path. Christ is the leader of everyone. Because everyone is from Earth, Christ is from outside of Earth and he went out after his death and will come again in the Earth for his peoples during their war. (Narniya)
NeilA rmstrong
Alien