Don't Do This During Lightning Strikes | செல்போன் பேசினால் நம் மீது இடி விழுமா? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • இடி இடிக்கும்போது இத மட்டும் செய்யவே செய்யாதீங்க. How to Survive Thunderstorms and Lightning Strikes?
    இடி (Thunder) என்பது காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் வானத்தில் மின்சாரம் உண்டாகிப் பூமியில் பாயும்போது உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடியொலி கேட்கும்
    இடியின் போது இரண்டு காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம்.
    திடீரென ரோமங்கள் சிலிர்ப்பது, உடற்கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறியாகும். அதனை உணர்ந்த உடன் உடலை வளைத்து, தரையில் அமர்ந்து கொள்வது சிறந்தது.
    தங்களால் எவ்வளவு முடியும் அந்தளவிற்கு தரையோடு, தரையாக குனிந்து அமர்ந்துக்கொள்ளுவது, மின்னலின் தாக்குதலில் இருந்து காக்கும். ஆனால், தரையோடு, தரையாக படுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், முதலில் மின்னல் தரையை தாக்கிய பிறகே, மனிதர்களின் உடலில் அதன் தாக்கம் ஊடுருவும்.
    0:00 - Introduction
    0:56 - Thunderstorms and Lightning Strikes News in India
    2:07 - 4 Types of Thunderstorm Attacks
    3:23 - Science Facts about Thunderstorm
    5:57 - Outdoor Surviving Technics
    8:49 - Indoor Surviving Technics
    Sources:
    www.accuweather.com/en/weathe...
    www.cnbc.com/2017/03/03/how-a...
    circuitcloud.in/is-it-safe-to...
    news.bbc.co.uk/2/hi/health/510...
    geology.com/articles/lightnin...
    indianexpress.com/article/exp...
    www.indiatoday.in/india/story...
    Follow me on social media:
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #MrGK
    #Lightning
    #Thunderstrom
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 944

  • @MrGKTamil
    @MrGKTamil  2 года назад +170

    *Thanks for your LIKEs 👍🏻* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @Nalanraj_07
      @Nalanraj_07 2 года назад +5

      Happy Vinayaga Chaturthi Anna ❤

    • @nikhilsachiv
      @nikhilsachiv 2 года назад +3

      Cosmic rays,gamma rays pathi explain panringala

    • @siva630
      @siva630 2 года назад

      Bro map anupunga

    • @kumarmanickamm1824
      @kumarmanickamm1824 2 года назад +2

      Hi sir ur explaination is very clear tq sir.....

    • @sakthit9708
      @sakthit9708 2 года назад

      Anna telepathy pathi ethachum sollunga

  • @kathurshan7615
    @kathurshan7615 2 года назад +927

    எப்படி இவ்வளவு நாளா இந்த channel ah miss பண்ணேன். Best channel in தமிழ்.

  • @Good.1
    @Good.1 2 года назад +183

    எதையும் மிகை படுத்தாத பக்குவமான பேச்சு அருமையான தகவல் சார் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @Rajeshkumar-kq2ty
    @Rajeshkumar-kq2ty 2 года назад +272

    சிறந்த அறிவியல் கூறும் தமிழ் சேனல் ❤

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS 2 года назад +88

    கார்க்குள்ள இருந்தா மின்னல் பாதிப்பு இருக்காது. 12 Physics la 3 mark Question.
    Still I remember.😁😁😁

    • @briyani5
      @briyani5 2 года назад +1

      @ACJ heyy

    • @briyani5
      @briyani5 2 года назад

      aama ... sila samayam edi minnalin pothu veetininil eruppathai vida carla eruppathu athai vida siranthathu 🤔🤔🤔🤔🤔3 mark question 2016_2017 batch😃😃😃

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 2 года назад +1

      Electrostatic shielding

    • @mr.vijayakumarsathya662
      @mr.vijayakumarsathya662 2 года назад +1

      Electrostatic shielding and action of points, van de graff generator. Lightning arrestor was discovered by Benjamin Franklin (I think so). Completed +2 in 2010. Still I remember. Kurippa physics la (book cover, colour gray shade with Raman effect diagram about wavelength of water)
      unit -1 : electrostatics
      1. E α1/4πEo or E=k.1/4πEo
      Where k is a constant,
      Value of Eo(Epsilon not) = 6.656x 10^-14, where Eo is a permitivity in a free space. Guass law equation.
      2. Electric dipole (axial line, equatorial line)
      3. Capacitor, capacitance,
      4. Working principle of microwave oven (heat will pop up the water molecules in a food)
      5. Capacitors (series, parallel)
      I) C = 1/c1 + 1/c2 + 1/c3 - series circuit
      II) C= c1+c2+c3 - parallel circuit.
      Then coming back to the topic,
      This lightning arrestor and start of van de graff generator will be printed in left side(page)of the book. After van de graff generator the unit -1 will comes to an end. Then next unit -2 again start from left side page consist about drift velocity, resistors (series, parallel ), joules law of heating, batteries. Kirchoff's law (voltage, current), superconductor.... Ipdi neraya Gnabagam irukku. மலரும் நினைவுகள் 😊😌

    • @aadhi1997march
      @aadhi1997march 2 года назад +1

      12 physics first lesson

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 года назад +143

    இடி ,மின்னல் பற்றி அறியாத பல தகவல்கள் தெரிந்து கொண்டோம்.
    மனிதர்கள் மட்டும் இல்லாமல் பறவைகள், விலங்குகளையும் எப்படி இதிலிருந்து தற்காத்து கொள்ளவது ,இதை பற்றி கூறியதற்க்கு நன்றி சகோ 🙏🏻😊

    • @ilavarasudimanche9954
      @ilavarasudimanche9954 2 года назад +3

      Most liked comments la pathi neenga thaan Ka 😁😂

    • @prasanth5646
      @prasanth5646 2 года назад +1

      Kurunadha engaum erukiya

    • @PrakashPrakash-kd2cn
      @PrakashPrakash-kd2cn 2 года назад +1

      It's ok ma 😁😁❤️❤️
      அவரு reply panna matary 😒
      Na pandren 😁❤️

    • @Klock_exe
      @Klock_exe 2 года назад

      @@ilavarasudimanche9954 because of boys lol

    • @briyani5
      @briyani5 2 года назад

      yeanga kaatuku vaala porengla😅😅😅🤣😂

  • @Heartuvaasi
    @Heartuvaasi 2 года назад +25

    பல கருத்துக்கள் பல சேனல்களில் முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும் நம்புவதா இல்லையா என்று தெரியாமல் பார்த்து செல்வேன்... ஆனால் உங்கள் வீடியோக்களை மட்டும் முழுமையாக நம்பி வாழ்வில் செயற்படுத்துகின்றேன் கற்றுக்கொள்கின்றேன்... மிக்க நன்றி அண்ணா ❤️❤️

  • @SatheesvaranSR
    @SatheesvaranSR 2 года назад +26

    இதப்பத்தி நீங்க பேசினா நல்லா இருக்குமேனு 2 days முதல் நினச்சன்.. நன்றி அண்ணா.. Loads of love from Srilanka..❤

  • @PrakashPrakash-kd2cn
    @PrakashPrakash-kd2cn 2 года назад +255

    I'm from France ❤️
    I like ur all videos ❤️
    அப்படினு சொல்லனும்னு ஆசை தான் 😒🙄
    ஆனால் I'm from tamilnadu 😒😁❤️

    • @TAMILs123
      @TAMILs123 2 года назад +9

      🤣🤣🤣

    • @delightplus7919
      @delightplus7919 2 года назад +8

      Thala 😂😂

    • @PrakashPrakash-kd2cn
      @PrakashPrakash-kd2cn 2 года назад +1

      @@delightplus7919 😁😁❤️❤️

    • @PrakashPrakash-kd2cn
      @PrakashPrakash-kd2cn 2 года назад +2

      @@aravind_free_fire_india 😁❤️

    • @PrakashPrakash-kd2cn
      @PrakashPrakash-kd2cn 2 года назад +2

      @@tino.a.t2471 பக்கத்து மாநிலத்துக்கு போகவே காசு இல்ல 😒🙄
      இதுல Paris போறதா 😒 கனவு லா நிறய டைம் போயிட்டேன்😒🙄 anyway thanks nanba ❤️

  • @richardsilvaan6
    @richardsilvaan6 2 года назад +59

    Yesterday me and my friends was playing in our terrace during rain , suddenly our hairs on head started to stand like static electricity effect, suddenly I remembered this video and immediately I guided everyone to get inside home 🏘️ thank you Mr.GK😎💯❤️

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Год назад +2

      Ai tha se kush do të marrë i pot krahasoni tarifat në ajo është një qytet në n ra por ajo do të shkojë në fjalorin e fjalorit tamil të sipërm vendet verilindore

  • @user-it8eh7ly4n
    @user-it8eh7ly4n 2 года назад +45

    பாடசாலைக் காலங்களில் கூட இவ்வளவு எளிமையாகவும் விளக்கமாகவும் அறிவியலை ஆசிரியர்கள் கற்கக் கேட்டதில்லை , உங்களது அறிவியலை மககள் மத்தியில் சேர்க்கும் இச்சேவை அளப்பெரியது. காத்திருக்கிறோம் இன்னும் பலவற்றை உங்கள் வாயிலாக ஆவலோடு Mr.gk. இது பொய்மைகளை நிச்சயம் தோலுரிக்கும் பெரும் channel ஆக வரும் என்ற எதிர்பார்ப்போடு

  • @dparthibhan1
    @dparthibhan1 2 года назад +34

    @2.41.. nature is unimaginable powerful

    • @asansabith.s280
      @asansabith.s280 2 года назад +3

      Bro video vanthe 2 hours thaan aaguthu, unga comment 7 hours ago nu kaamikkuthu

    • @vimalabai1918
      @vimalabai1918 2 года назад +2

      Ama eppadi 7hrs munnadi message pannuneenga 🤔🤔🤔

    • @ebadurrahman797
      @ebadurrahman797 2 года назад +4

      @@asansabith.s280 avanga ellarum prime members means they can watch the uploaded videos before 5hours as they purchased membership

    • @vimalabai1918
      @vimalabai1918 2 года назад +2

      @@aravind_free_fire_india 👍

  • @m.muthukrishnan8636
    @m.muthukrishnan8636 2 года назад +15

    அண்ணா, உங்களுடைய பயமுறுத்தாத பேச்சும் எதையும் மிகைப்படுத்தாத எதார்த்த பேச்சும் மிக அருமையாக இருக்கின்றது. அண்ணா 🌷🌷🌷🌷🌷🌷

  • @vigneshwarar2201
    @vigneshwarar2201 2 года назад +5

    ஒவ்வொரு videosலியும் ஒவ்வொரு புதிய தகவல்கள் ✍️ உங்களுடைய தேடல் அற்புதம்.

  • @SriniVasan-gl2ho
    @SriniVasan-gl2ho 2 года назад +5

    மிகவும் முக்கியமான ஒரு தகவல். எனது குழந்தைகள் என்னிடம் கேட்டதை உங்கள் இந்த வீடியோவினை பார்க்க வைத்து அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய முடிந்தது. நன்றி.. Mr. Gk

  • @BharathiMECH-mx4wd
    @BharathiMECH-mx4wd 2 года назад +7

    மழை காலத்துக்கு ஏற்ற video..!!⛈️👏🏼🤟🏼

  • @sivakutty4867
    @sivakutty4867 2 года назад +5

    School , clg la learn pana tha vida neenga solli learn panathu athigam and very usefull😍😍😍

  • @saroprabu
    @saroprabu 2 года назад +6

    இடி மின்னலில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்பதை உங்கள் பதிவின் மூலம் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது நண்பா... அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வது அருமை நண்பா 👍💐🙏

  • @JEETECH2020
    @JEETECH2020 2 года назад +6

    மிக்க நன்றி நண்பா மிக தெளிவான விளக்கம் ❣️❣️❣️

  • @veluajayprasath720
    @veluajayprasath720 2 года назад +10

    Most under rated tamil science channel. Anna sekarama periya height reach pannuvom sekarama 1M reach pannurom. People knowledge vida entertainment than mukkiyam nu erukanga athunala innum namba reach agala 💔

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 года назад +5

    கோடியில் ஒருத்தர் மின்னல் இடி தாக்கி இறப்பார் என்று நினைத்தேன் ஆனால் இந்தியாவில இவ்வளவு பேர்களுக்கு இடி விழுந்ததா? இத கேட்ட எனக்கு தான் ⚡️இடி விழுந்தது ப்பா! 😧 . அருமை யாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி 🙏🇫🇷

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 года назад +8

    The" THUPPARIVALAN HAT" signature👌

  • @manikandanpalraj5364
    @manikandanpalraj5364 2 года назад +4

    மிகவும் அருமையான காணொளி. இந்தக் காணொளியைப் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்கநன்றி.

  • @imfriedchicken
    @imfriedchicken 2 года назад +31

    English
    Tamil
    Science
    எல்ல subjects ல யுமே இதை ஒரு chapter ல கொண்டு வந்தா நல்லா இருக்கும்.

    • @aiimsoniansworld6176
      @aiimsoniansworld6176 2 года назад +2

      Already irukkure chapter ye padikka mudiyale ithule innoru chapter verayaa🤦‍♂️

    • @As-um6bq
      @As-um6bq 2 года назад +2

      @@aiimsoniansworld6176 illa bro antha chapter ah thookitu ithu vekalam ithu interesting ah iruku athunala namaku easy ah puriyum

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 2 года назад +8

    Intha kelviya epovo ungakita keten..athuku answer ippo vanthuruku ..super brother ..💪💪💪💪💪👌

  • @nishanth8201
    @nishanth8201 2 года назад +15

    Romba naala iruntha doubt clear aagiruchu - Thank you Mr GK❤️

  • @atheist5866
    @atheist5866 2 года назад +12

    I have Astrophobia , after watching this video my fear degreased actually , because now i know the precautions , Thank you Mr.GK ❤️

  • @gowthamanand1068
    @gowthamanand1068 2 года назад +13

    Mr Gks one video = science, causes, solution, awareness finally feeding curiosity ❤️

  • @rajarajacholan1043
    @rajarajacholan1043 2 года назад +10

    Mr. GK's cap remains me Director Mr.S.P. Jananathan and his cap

  • @doubtsothanaigal3309
    @doubtsothanaigal3309 2 года назад +7

    Idi enraal enna? Minnal enraal enna? Anna different pannunga? answer enakku theriyum but ellaarukkum theriyanum so atha intha kelviii-ithuthaan nambha🥰 (MrGK)🥰 channel kolkai anaivarum katrukolla vendum.🥰

  • @robert.m3339
    @robert.m3339 2 года назад +8

    Appo ⛈️mobile use panlama 🤩 Thalaiva your great 😽

  • @ganapathisundaramgurunatha5095
    @ganapathisundaramgurunatha5095 2 года назад +4

    மிக மிக தேவையான பதிவு , ஆழ்ந்த செய்திகள் இடி மின்னல் பற்றி. தெரிந்து கொள்ள 1000 இருக்கிறது. நன்றி Mr.GK.🙏🙏

  • @galgadot3622
    @galgadot3622 2 года назад +9

    I ❤️ Mr GK sir
    By: Engineering student!!!

  • @AA-mc1jt
    @AA-mc1jt 2 года назад +6

    This is not just video Sir which will save and protect lots of people life 🙏🙏 God bless You sir 😊

  • @rtjayavel5719
    @rtjayavel5719 2 года назад +2

    மிக மிக முக்கியமான தகவல் ...நிறைய பேருக்கு தெரியாத தகவல்கள் ..மற்றும் இடியின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது பற்றியும் ...வாகனங்களில் செல்லும்போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் ரொம்ப அருமையான மிக முக்கியமான தகவலை சொன்ன உங்களுக்கு நன்றியும் நல்வாழ்த்துக்களும்....

  • @gjayar
    @gjayar 2 года назад +6

    One of the very few channels where I hit the like button as soon as the video starts!!! Keep it up

  • @Poovizhirajan369
    @Poovizhirajan369 2 года назад +5

    அருமையான பதிவு... அவசியம் 👌 ❤️ அனைத்து சந்தேகங்களும் அர்த்தமுள்ள தகவல்களாக மாற்றியதற்கு நன்றி ❤️❤️❤️

  • @ym3651
    @ym3651 2 года назад +8

    One of the important channel in tamil youtubers community
    #gk

  • @saravanakumargm7956
    @saravanakumargm7956 2 года назад +6

    Oru science movie patha effect... 😁😍 Very informative content MR.GK Brother

  • @jayashreejayachandran6517
    @jayashreejayachandran6517 2 года назад +7

    I too had this doubt. Now its clarified. Thankyou Mr GK

  • @vickram9726
    @vickram9726 2 года назад +7

    My all time favourite channel. Long back I used to feel sad for him bcoz not many people were watching his videos at that time.. One day I was travelling in a bus and my co passenger was seeing Mr.Gk's video...don't know how much happy I was for him after seeing that. Still I remember the day..Those were the days ❣️ Credit goes to ur dad who explained each and everything when u were a kid...Years have passed still I'm seeing ur videos before bed..

  • @crazyfire241
    @crazyfire241 2 года назад +4

    Just now i saw your interview on Simple dhaa. YT channel..
    Bro..really i appreciate your thoughts and speech..

  • @MuruganAkash
    @MuruganAkash 2 года назад +2

    மொட்டை மாடியில் நின்றுகொண்டு இந்த வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பலத்த இடி சப்தம் கேட்டது..😲.தெறித்து ஓடிவிட்டேன். 🤗

  • @naturelover7156
    @naturelover7156 2 года назад +10

    Anna I'm ur biggest fan .... Ur just rocking anna 🔥🔥🔥 keep it always anna ❤️❤️❤️❤️❤️❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +3

    Lighting strikes lighting produce 1.5 lakhs voltages it can occur not only rainy season but as usual time cloud ☁️ produce thunder and lightning we lighting thunder occur hide in home or stay inside car 🚗 bike means park it stay inside don't use landline phones on thunder times wow Amazing facts about thunder lighting explained by Mr GK 👍👍 nature is powerful when lighting thunder occur இடி மின்னல் பற்றி பல தகவல்கள் மற்றும் அது எப்படி ஏற்படுகிறது மற்றும் பாதுகாப்பு இருப்பது பற்றி கூறிய Mr GK Anna 👍👍 நன்றி 🙏🙏🙏

  • @prawinraj.m452
    @prawinraj.m452 2 года назад +4

    Electricity inside a conductor is 0, well explained Mr gk

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +5

    Respected GK sir, thanks for your informative video s.

  • @anandselvakumar2731
    @anandselvakumar2731 2 года назад +2

    நிங்க ஒரு நல்ல science communicater ... Especially Astro Physic my favorite எளிமையாக புரிய வைக்கிறிங்க

  • @CaptainMiller98
    @CaptainMiller98 2 года назад +7

    i didn't expect this content, but my brain is always thinking this content for storm and rainney days...my doubt is 18th century how to make build without numbers , you don't make one video , can you send this comment section ❤️ please please and please.

  • @crazieinfineon7193
    @crazieinfineon7193 2 года назад +16

    Enaku oru doubt !! Oru idi minnal la 1.5 crore volt alavu current irukum nu sonninga APA maracaibo la avulo idi viluthu nu sonninga. Apa antha lake la iruka fish ila Vera ethachi uyirinam ellam sethu irukuma antha idi oda volt Nala ? Water is a good conductor thana soo antha lake la ipa entha uyirinamum illaya ?? @

    • @MrGKTamil
      @MrGKTamil  2 года назад +15

      Bodies of water are frequently struck by lightning. When lightning strikes, most of electrical discharge occurs near the water's surface. Most fish swim below the surface and are unaffected.

    • @thirugnanasambanthamm4546
      @thirugnanasambanthamm4546 2 года назад +1

      @@MrGKTamil Oh... 😅

    • @Keepcalmbrother
      @Keepcalmbrother 2 года назад

      @@MrGKTamil மின்னல் இடி இடிக்கும்போது ground la தனியா இருந்தா ஓடுனா current pass ஆகாதுனு என் science வாத்தியார் சொன்னார் அது சரியா MR GK வாத்தியார்

    • @livepets4369
      @livepets4369 2 года назад

      @@MrGKTamil கமெண்ட் யையும் தமிழ் ல பதிவு செய்யுங்க அண்ணா எனக்கு english புரியல

    • @ashokkumar61118
      @ashokkumar61118 2 года назад +1

      @@Keepcalmbrother apum minnal a vida speed a ooduna escape agalam 😁 apdithanee

  • @nagarajan4629
    @nagarajan4629 2 года назад +1

    Evlo neram video irunthalum time pathi yosika kooda atleast time running paka kooda focus sitharama unga video pakalam apdithaan irukku avlo information woww facts

  • @kartickjr24
    @kartickjr24 2 года назад +3

    அருமை அண்ணா..👏👏ஆனால் இடி எப்படி உருவாகிறது மற்றும் அது எந்த விதமான முறையில் பூமியை பாதிக்கிறது என்பதை பற்றி சற்று அதிகமான தகவல் கொடுத்திருக்கலாம்... 😊😊👍

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 2 года назад +10

    Bro Advance Congradulations for 1M Subscribers 😍🥰

  • @duraimurugans1732
    @duraimurugans1732 2 года назад +4

    Sema super ah explain pandringa bro..impressive 😍😘

  • @babuhussain3635
    @babuhussain3635 2 года назад +1

    இயற்கையின் சீற்றங்களில் இருந்து இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 2 года назад +1

    Very useful datas ! engalukaga ivalo menakedrathuku nandri 🙏

  • @goodshepherdbelieversassem5053
    @goodshepherdbelieversassem5053 2 года назад +4

    Very good awareness, scientificly explained thank you

  • @punithanithyarani4423
    @punithanithyarani4423 2 года назад +4

    அருமையான பதிவு 👌👌👌

  • @thirugnanasambanthamm4546
    @thirugnanasambanthamm4546 2 года назад +5

    Really useful in real time... Thank you Mr. GK... 😇And of course super senthil bro for (subtitles)😅.....

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 2 года назад +1

    மிக நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @rushtophilip
    @rushtophilip 2 года назад +5

    Thanks friend. You cleared my doubts on thunderstorm which i had from my childhood. 👍

  • @maker4986
    @maker4986 2 года назад +3

    Mr.GK video semma👏👏..Konjam andha "flash "
    Effect ah remove pannitu Vera vechigana nalla irrukum..Kannu pain aagudhu 👍

  • @FantasyDark-ub3xh
    @FantasyDark-ub3xh 2 года назад +3

    Romba romba useful Anna Intha video pannathuku romba nandri keep rocking 🔥 Intha maari Content irukura Video neraiya podunga anna

  • @madras65
    @madras65 2 года назад +5

    I was standing in a bus stop during sudden heavy rain… all of sudden a huge explosion like sound! lighting strikes the near by electric pole! Everyone in the bus stop ran away shouting , I was so afraid, I didn’t move from there for sometime and then sprinted to my house! From that incident im always scared of lightning ⚡️

  • @dhandapaniv2670
    @dhandapaniv2670 2 года назад +6

    1 video = 1 review paper 🔥🔥

  • @mathipadmadi
    @mathipadmadi 2 года назад +4

    Amazing and very helpful information. Thanks a lot 🙏

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி சார்.

  • @jeevasekar8517
    @jeevasekar8517 2 года назад +1

    Enga appa solluvaru mazhai varum pothu tv cable ahh disconnect panna solluvaru appo puriyala ippo puriyuthu tq brother.....

  • @KaranRavindhran
    @KaranRavindhran 2 года назад +3

    Very interesting and very informative. Great job.
    Thanks for sharing.

  • @elamurugup352
    @elamurugup352 2 года назад +4

    Informative Mr. GK.. Awsome.. Looking forward for ur future videos about interesting space research and other olden histories of emperors. Thanks a lot

  • @sakkaravarathi6471
    @sakkaravarathi6471 2 года назад

    உங்களால் அறிந்துகொண்டேன்.என்னால் முடிந்தவரை பலருக்கு சொல்வேன்.தகவ் தந்தமைக்கு நன்றி.நமது சேனல் இன்னும் பல நல்ல தகவல் சொல்லனும் . அதிகமான சப்ஸ்கிரைப்பர்கள் கிடைப்பார்கள் . வாழ்த்துக்கள் நண்பரே

  • @mahendranc9519
    @mahendranc9519 2 года назад

    Super information! Padikatha gramathanukum kooda super information boss!

  • @NasreenFathimaPPH
    @NasreenFathimaPPH 2 года назад +4

    Can't be more informative abt this well done Mr.gk👌👌🔥🔥

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +4

    Everything you explained today about thunder and lightning was crystal clear. Thank you for giving me a good opportunity to fully learn about thunder and lightning through this video.

  • @kpvasan
    @kpvasan 2 года назад

    வணக்கம் சகோ. மிகவும் பயனுள்ள தகவல்கள். அருமையான வீடியோ. நன்றி.

  • @balchamya7096
    @balchamya7096 2 года назад +1

    பயனுள்ள பதிவு...மிக சிறப்பு

  • @engineeringaspirantunoffic2856
    @engineeringaspirantunoffic2856 2 года назад +3

    VERY WELL SAID MR.GK EVEN I HAD SOME QUESTIONS REGARDING THUNDERS AND LIGHTNING
    ONCE, IN 8TH STANDARD IN PHYSICS WE'RE DISCUSSING LIGHTNINGS AND THUNDERSTORMS,
    AT THAT TIME I ASKED MY TEACHER, "WHY DO WE DON'T GET AFFECTED BY LIGHTNING WHEN WE ARE IN A CAR" AND MY TEACHER, "NOT LIKE THAT WE WILL GET AFFECTED BECAUSE CAR IS MADE OF METAL AND METAL CONDUCTS ELECTRICITY". AFTER THAT I GOT EVEN MORE CONFUSED AND I ASKED AGAIN AND SHE SAID, "*MIND YOUR BUSINESS*"
    AND NOW I'M EVEN MORE CLEAR AT THIS CONCEPT
    AND 1:39 THE FACT THAT PEOPLE DIE JUST BECAUSE OF A PHOTO( SELFIE ) IS SAD

  • @aishwaryabramma2164
    @aishwaryabramma2164 2 года назад +4

    Thank you so much Mr gk. Very useful facts. Never know this much about lightening. Very nicely compiled and edited, too.
    Thank you so much.

  • @eajith583
    @eajith583 2 года назад +1

    சிறந்த தொகுப்பு...
    திறமையான விளக்கம்....
    அருமையான ஆராய்ச்சி...
    தொடர்க இப்புகழ் காணொளிகள்.... 👍👍

  • @sparxzibr5401
    @sparxzibr5401 2 года назад +2

    Really very much needed information....
    Thank you

  • @kanchana.jayakrishnan1368
    @kanchana.jayakrishnan1368 2 года назад +7

    Thank for the information bro.
    What about using AC during thunderstorms?

  • @psarunprabakaran2054
    @psarunprabakaran2054 2 года назад +3

    Different and new information every time.... Kudos bro..

  • @dassdass999
    @dassdass999 2 года назад +1

    Very very useful video thanks Mr.GK.

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 2 года назад +2

    super anna👌...life yallarum therunjuka vendiya awareness video neraya potaringa anna ... thank you very much anna💁

  • @Menon928
    @Menon928 2 года назад +3

    I love your channel brother, very informative…. Keep up the good work 👍🏽

  • @tamilan7708
    @tamilan7708 2 года назад +4

    Best informative channel 🔥🔥mr gk🔥🔥

  • @subhaprashanth07
    @subhaprashanth07 Год назад

    உங்கள் பதிவுகள் மிகச் சிறப்பு அண்ணா...நம் நாட்டின் மூட நம்பிக்கைகள் உங்கள் மூலமாகக் குறையும் என்பதில் எனக்கு ஓர் நம்பிக்கை...

  • @mysteriousworld175
    @mysteriousworld175 2 года назад +1

    Naan neraya you tupe channel kita idi minnal pathi video poda solli request pannunen. Aana yarum podala. But neenga video pottu irukinga, thanks🙏🌹 for this video

  • @bharanidharan4222
    @bharanidharan4222 2 года назад +5

    Romba tnks bro intha doubts yenaku romba nala irunthuruku finally u cleared it. Lightning ala house damage aga chances iruka?

  • @A.J.K466
    @A.J.K466 2 года назад +3

    Hi bro oru doubt oru vehicle 3 laks km per second la poguthu athula iruka light oda speed 3 lak kmps apo vehicle pogum pothu light speed enna?

  • @YSTAMIL-wz3eg
    @YSTAMIL-wz3eg 2 года назад

    பயனுள்ள தகவல் அண்ணா நன்றி

  • @sojosojo1097
    @sojosojo1097 2 года назад +2

    Vera level infermation💯...

  • @thanushragavendra1127
    @thanushragavendra1127 2 года назад +4

    Excellent sir🔥🔥

  • @techocd
    @techocd 2 года назад +3

    Semma informative. Thanks bro. ❤️

  • @praveenpavi5843
    @praveenpavi5843 2 года назад

    பயனுள்ள செய்தி நன்றி

  • @v.yogirambscmb7255
    @v.yogirambscmb7255 2 года назад +2

    Indha doubt lam romba naal la irundhuchi na enaku but inniki solve aichi🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🥰🥰🥰

  • @isridar33
    @isridar33 2 года назад +3

    ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாதுனா இடியில் எப்படி இவ்வளவு ஆற்றல்? 🤔 🤔 🤔 🤔 🤔

  • @ravikrishnasuraparaju7891
    @ravikrishnasuraparaju7891 2 года назад +10

    Good info Mr.GK., this is very useful for us, I stay in Frisco, Tx and there has been 5 homes stuck and burnt by lightning in my community in the last 3 years out of which three were in a 1 night rain... I wanted to also add a little remark if you don't mind... You sometimes use the word datas. There is no word like that data is already prulal.

  • @thankyoulife3986
    @thankyoulife3986 2 года назад +2

    Very informative thank you Mr Gk

  • @villagewithsakthi
    @villagewithsakthi 2 года назад +1

    அற்புதமான தகவல்