தேங்காய் நீரோட்டத்தை கணிக்குமா? Science behind Water Dowsing | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2021
  • தேங்காய் நிலத்தடி நீரோட்டத்தை கணிக்குமா? தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர்.
    குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து “எல்” வடிவில் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால், தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும்.
    இது உண்மையா? இதற்கு பின் இருக்கும் அறிவியல் என்ன?
    Water dowsing debunked:
    • James Randi in Australia
    • Dawkins debunks dowsing
    • Richard Saunders: Wate...
    • dowsing - derren brown
    • தேங்காய்க்கும் நிலத்தட...
    Electrical Resistivity
    • USGS Scenario Evaluato...
    நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம்
    www.dailythanthi.com/Others/Y...
    Follow us:
    Facebook: / mrgktamil
    RUclips: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #debunk
    #dowsing
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 1,4 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  3 года назад +150

    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @kalaiyarasan4966
      @kalaiyarasan4966 3 года назад +7

      Indha saamy aadravanga unmoyavey vera state ki poraangalaa illa adhu poiyaa sollunga mr gk..

    • @ranjani5572
      @ranjani5572 3 года назад +5

      Garudapuranam athu unmaiya solla mudiyumma bro...👍

    • @sivarajan528
      @sivarajan528 3 года назад +5

      Bro neenga namma oorla jaathagam pakratha namburingala .Atha pathi oru video podunga bro

    • @bharathi.r3183
      @bharathi.r3183 3 года назад +1

      Vastu pathi sollungaa

    • @rohiths6040
      @rohiths6040 3 года назад

      we need science chill out video of Mr GK anna and please give more reference we will also follow your path.

  • @SkyIsTheLimit2024
    @SkyIsTheLimit2024 3 года назад +150

    100% உத்தரவாதம் தரும் அறிவியல் முறை நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் நிறுவனங்களை மேற்கோள் காட்டுக,

  • @suresh83friends
    @suresh83friends 3 года назад +201

    எங்க ஊருல அறிவியல் முறையில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காமல் போனது.

  • @MadanKumar-fd5ru
    @MadanKumar-fd5ru 3 года назад +313

    Sir,
    Am a field officer and hydrologist too, even though you have advanced techniques and latest instruments like geophysical survey methods without dowsing knowledge we cannot give 100 percent success sir... am a geologist I uphold only scientific method but dowsing is the tool which can identify the location and after identifying the location I use the scientific methods there.. I do both the advanced techniques and dowsing too.. still am trying to prove what really exists in dowsing.. because I got 99% percent success with dual methods called scientific and dowsing..

  • @palrajrethinaraj7275
    @palrajrethinaraj7275 3 года назад +36

    எல்லாரும் ஞானி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை!

  • @michealantony
    @michealantony 3 года назад +236

    அழகு குட்டி செல்லம், உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 3 года назад +16

    தலைவரை, ஒரு இரண்டு நாட்கள் முன்னாடி எங்கள் ஊரில் இரண்டு முறை போர் அமைக்க முயன்று ஐந்து லட்சம் வீணானது. அவர்களுக்கு சரியான பாடம் இந்த வீடியோ.

  • @muralir-nuetrust6644
    @muralir-nuetrust6644 3 года назад +288

    வாரிசு அரசியலா ❤️
    😂😂😂
    Fan of Jr GK

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 года назад +131

    mr gk நண்பா நானும் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்த்துதான் போர் போட்டு பயன்படுத்துகிறேன்.

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf 3 года назад +267

    Cute junior GK Army...😍😍😍😍😘

  • @karuppukottaikaruppasamy4151
    @karuppukottaikaruppasamy4151 3 года назад +35

    எங்க தோண்டினாலும் தண்ணி வரும் அப்படினா 1000 அடி போட்டாலும் ஏன் தண்ணி வருவதில்லை அப்ப எதுக்கு மெஷின் வச்சி பாக்கணும் அதுவும் ஏமாத்து வேலை தானே
    நாங்க மெஷின் வச்சி பார்த்த இரண்டு போர்லையும் 100 0 அடி போட்டும் தண்ணி வரல ஆனா தேங்க வச்சி பாத்து போட்ட மூன்று போர்லையும் 300 500 அடியில தண்ணி வந்திரிச்சி இது எப்படி
    எல்லா இடத்திலையும் தண்ணி
    வரும்னு சொல்வதே முட்டால் தனம்
    ஆதாரம் இல்லை என்றால் எல்லாம் பொய் ஆகாது
    இதற்கு பதில் வராதே

  • @cc2tb3
    @cc2tb3 3 года назад +79

    மாந்திரீகம்... பில்லி சூனியம் ஏவல் செய்வினை உண்மையா என்பது பற்றி ஒரு வீடியோ பன்னுங்க சகோ

    • @muruganmalar
      @muruganmalar 3 года назад +5

      Already video erukku check panni paarunga...

    • @suresh3269
      @suresh3269 3 года назад +3

      Appadi onnum ila.athu ellam PANAM parkum seyal .

    • @cc2tb3
      @cc2tb3 3 года назад +1

      @@suresh3269 அப்போ கடவுள்.....?

    • @furyfireff1518
      @furyfireff1518 3 года назад +4

      Eallam iruku bro

    • @suresh3269
      @suresh3269 3 года назад

      @@furyfireff1518 eppadi soldringa

  • @indianpoorgamer343
    @indianpoorgamer343 3 года назад +229

    After watching this video , me whenever found a guy doing this exp for this particular reason ,🙄 vaya dowseruuuu sowkiyama 😂😂😂😂

  • @nasmavughar
    @nasmavughar 3 года назад +188

    That was really funny..😅😅😅 Papa back to form

  • @narendhar4311
    @narendhar4311 3 года назад +28

    Hi Mr Gk, Im a Geology student from Anna University. Its a nice explanation about dowsing and the geophysical survey. Happy to see ur all kinda debunk videos and it should be continued. Thank you.

  • @THINKalt
    @THINKalt 3 года назад +22

    என் நிலத்தில் அறிவியல் நீர் ஓட்டம் பார்த்தவர் முதலில் L rod
    பயன்படுத்தி நீர் ஓடை உறுதிப்படுத்திய பின்னர் அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தி நீர் ஆழம் மற்றும் பாறை வகை கணக்கிடப்படது ஆனால் துல்லியம் 50% மட்டுமே
    தேங்காய் பரவாயில்லை🙄

  • @prawinraj.m452
    @prawinraj.m452 3 года назад +91

    While video recording Mr.GK misses: எங்க? இங்க இருந்த தேங்காய காணோம்.

  • @jebajeevanappavu4215
    @jebajeevanappavu4215 3 года назад +8

    வணக்கம் sir. உங்களின் எல்லா பதிவுகளும் சிறப்பாக உள்ளது, அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவினை மறு ஆய்வு செய்யவும். நீங்கள் கிராமத்துக்கு சென்று தேங்காயை பயன்படுத்தி ஒரு நாள் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும். தங்களின் இந்தப்பதிவு என் அறிவுக்கு எட்டிய வரை தவறாக உள்ளது. இந்த முறையை நானும் பயன்படுத்தி உள்ளேன். Result மிகத் துல்லியமாக, சரியாக உள்ளது.

  • @VivekG96
    @VivekG96 2 года назад +8

    I'm grateful I found this channel two days ago, and I've binge watching it ever since. Mr. GK is an excellent educator and Jr. GK is an awesome co-host.

  • @sriannai2133
    @sriannai2133 3 года назад +97

    நண்பரே கை ரேகை பற்றிய அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் அதை ஜேதிடதுடன் ஒப்பிடுகை பற்றிய விளக்கம் போடுங்க. ☺️ Waiting for ur reply

  • @gsiva515
    @gsiva515 3 года назад +176

    I am a geology student ur statement is very crystal clear because our professor teaching this dowsing method not clearly 😊

  • @ramraj1989
    @ramraj1989 3 года назад +32

    Thank you MR.GK for this topic it's very useful for farmers

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 года назад +25

    அறிவியல் ஆய்வாளர்
    உங்கள் பதிவை
    எதிர் பார்க்கவில்லை
    அருமை அறிவின் பெருமை

  • @TKVarsha
    @TKVarsha 3 года назад +3

    Mr.Gk, RUclips suggest pandra varaikum ungala enaku theriyadhu, but RUclips suggest pannadhulaye Nalla vishayam unga mulama science ah Enna therinjika vachi iruku, yosika vachi iruku, thanks ❤️

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 3 года назад +100

    இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே நன்றி நண்பரே 🤔🤔🤔🤔

  • @nasmavughar
    @nasmavughar 3 года назад +291

    Raasi, natchathiram, jaadhagam, parigaaram - please debunk that when you find time..

    • @jithinkrishna3285
      @jithinkrishna3285 3 года назад +5

      Search who is wd gann

    • @subramaniamuthayakumar
      @subramaniamuthayakumar 3 года назад +11

      Please please… talk about Raasi, Natchathirsm…please please

    • @ravi7264
      @ravi7264 3 года назад +6

      People often confuse astrology with astronomy when one is pseudo science while other is real. Please make a video on this

    • @elangobalaru9567
      @elangobalaru9567 3 года назад

      Ya

    • @user-uk3gl7eu4x
      @user-uk3gl7eu4x 3 года назад +1

      Athu mudyathu

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 3 года назад +7

    This is an excellent information with great narration 👍, by the way that Texas Sharpshooter Fallacy example is perfect... Amazing Information bro... 🙏

  • @PeacefulPhrases
    @PeacefulPhrases 3 года назад +1

    Nalla oru vizhipunarvu....now I know whom to approach ..... thanks 👍

  • @sadayarkoil
    @sadayarkoil 3 года назад +75

    This is a very informative post. I tried the traditional method for a large area of land outside Chennai which produced surface level water at 300 feet depth which had feeble density and was inadequate for farming. Then I was informed by a local person at a road-side hotel that satellite images had ruled out ground water source in that area. Then I engaged a geo-survey company, who are employed by the central government for the construction of bridges on national highways. They sent their team who conducted exhaustive surveys in 40 acres of the land and after three days (and a hefty bill) submitted a report that there was no source of water up to 900 feet depth. The strange factor is that there are two lakes near that land that have good levels of water year round or during the rainy seasons. This happened about 10 years back.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 года назад +686

    கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற உண்மையை அறிவியலால் நீருப்பிக்க முடியுமா Mr.GK?

  • @yuva4332
    @yuva4332 11 месяцев назад +2

    நன்றி அருமையான பதிவு உங்களுடைய ஆர்வம் உழைப்பு இதுக்கெல்லாம் வாழ்த்துக்கள் மீண்டும் தொடர வேண்டும் உங்கள் பயணம்

  • @nadhiyak8751
    @nadhiyak8751 3 года назад +11

    Cuteness overloaded when she speak cutely

  • @madhupr215
    @madhupr215 3 года назад +35

    Today i learn the word dowsing, now Your all videos are good and knowledgeable, thanks for your effort sir, we always supports your videos, now waiting for next update,,,,,,,,,

  • @nanthininithyananthan7275
    @nanthininithyananthan7275 3 года назад +4

    I am a bio systems technology student.
    That is very usefull explanation for me.
    Thank you.

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 3 года назад

    Arumaiyana thagaval nandri🙏

  • @fshs1949
    @fshs1949 3 года назад

    Very interesting subject. Thank you.

  • @thalapathi6750
    @thalapathi6750 3 года назад +23

    Sorry to say Mr. Gk. I'm well educated and I am not also believing this method until I personally checking for my home. I can feel the coconut movement. I am not professional to justify. Well you are exploring deep surf on the net. But true is something different. I can feel this. I am tested

  • @Kandy_pets
    @Kandy_pets 2 года назад +6

    It's true bro...recent ah Enga thotathula bore potom.... Apo dowser ku coconut thookuchu...
    Athe mathiri Naanum try panna yenakum aachu....
    It's depends upon of magnetic field in our body ....

  • @mohanraj.g12
    @mohanraj.g12 3 года назад +2

    very useful information...thank you...

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 3 года назад +1

    Thank you for your valuable content video.

  • @mrdmuthukumar
    @mrdmuthukumar 3 года назад +389

    எங்கள் நிலத்தில் நாலு பேரை வைத்து பாய்ண்ட் பார்த்தோம். அனைவரும் ஒரே இடத்தை தான் பாய்ண்ட் பண்ணினாங்க.

    • @ajiiiajiii461
      @ajiiiajiii461 3 года назад +27

      எங்க ஊர்ல ஒத்து இருக்கியா நீரோட்டம் பார்க்காமல் போர் போட்டான் 400 அடியில் தண்ணீர் வந்தது

    • @vijeshwarraja6854
      @vijeshwarraja6854 3 года назад +9

      Amaamga
      Yenga vurlaium 3per vachi pathanga.... Urllaru ore point ah tha sonnamga

    • @pandiajay6274
      @pandiajay6274 3 года назад +37

      Same work panranga kita link irukumlam so already plan panni pamni irukalam

  • @abineshrajen5718
    @abineshrajen5718 3 года назад +5

    Appa,ponnu combo 😘super❤️

  • @kuttieskootanjoru9428
    @kuttieskootanjoru9428 3 года назад +1

    Super and valuable content / topic, thank you so much...

  • @rckapildev
    @rckapildev 3 года назад

    thank you for the research & clarification

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 3 года назад +10

    Really proud to be a subscriber to Mr.Gk 🧡❤
    Mathavangala Mathiri Wikipedia la erunthu copy adikkama
    You are actually trying to convey something that really needs to know
    Soon we will reach 1M ❤🧡 and achieve further....
    Best wishes for Jr. Mr.Gk ❤🧡
    Love from pondicherry

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard 3 года назад +14

    volts amps watts. தெளிவான விளக்கம் கொடுங்க சகோ...

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 3 года назад +1

    Sience fact in thamil சேனலில் முன்னதாகவே இதை கூறிருந்தது, இதுவும் சிறப்பு.

  • @ManiKandan-mi1ix
    @ManiKandan-mi1ix 3 года назад +1

    Very very useful video sir..
    Thank you so much

  • @prithivsai9175
    @prithivsai9175 3 года назад +3

    Excellent👏👏

  • @SathishKumar-mt3yc
    @SathishKumar-mt3yc 3 года назад +15

    ஜோதிடம் விளக்கவும் (Explain Astrology)

  • @parthibanmanickam1019
    @parthibanmanickam1019 3 года назад +1

    Most wanted video. Thanks a lot. When we explain this to old people they are not ready to accept this. Really feel sad for them

  • @maarukutti34
    @maarukutti34 2 года назад

    Superb explanation thank you. And thanks for your efforts...

  • @ammunnibalasubramanman3614
    @ammunnibalasubramanman3614 3 года назад +11

    Im in USA. In 1980 I was working in a village. Suddenly my ground water level became so low I need put a new bore well pump.
    The bore well man brought water diviner. He used Y shaped stick. He marked a place. I wanted to test. Holding both limbs of the stick, I walked over the area. Suddenly the stick flopped. I felt the force. 2 or 3 times the experience. I believed. At 70 feet deep water was there. It was working for 2 years, then I moved thrombus the place. He said he had occasional failure. But this is my story.

  • @narayananktm3776
    @narayananktm3776 10 месяцев назад +3

    கிரகணம் நேரத்தில் உலக்கை நிற்பதை explain panuga

  • @fazlurrahman9293
    @fazlurrahman9293 3 года назад +1

    Great job.. should thank you for such content with great awareness...

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 3 года назад

    அருமையான பயனுள்ள தகவல்

  • @anandbabu2287
    @anandbabu2287 3 года назад +2

    Nice one .. bro spritual science, bio mechanism and inner engineering itha pathi oru video podunga

  • @kadayam3609
    @kadayam3609 3 года назад +17

    Jr.GK
    Intro mattum paathukitte erukkalam
    Very sweet voice.
    By jr.gk fan

  • @mramkumar1716
    @mramkumar1716 3 года назад

    அருமையான விளக்கம்
    இது போன்ற பல அறிவியல் பூர்வமான விளக்கம் உங்களிடம் மேலும் எதிப்பார்க்கிறேன்

  • @logeshwaribala8503
    @logeshwaribala8503 3 года назад +1

    நன்றி Mr.GK sir 💐🎉💐💐

  • @rajeshjothi
    @rajeshjothi 3 года назад +13

    You're achieving something where 100's of stages and individuals who tried for their whole lifetime. Beauty is you're proving it in scientific way which make a generation to think ahead of what they see and going through. Keep breaking the old furnitures in your own style. ❤️🔥

  • @NandhaKumar1712
    @NandhaKumar1712 3 года назад +6

    The amount of work that went in creating the description.
    👌🏾👌🏾

  • @nagarajan4629
    @nagarajan4629 3 года назад

    Super anna beautiful explains padikathavangalukku kooda neenga podra video puriyuthy

  • @raghaviraj5765
    @raghaviraj5765 3 года назад +1

    Super anna.. very informative!!!

  • @vidhuldakshinsenthilvelan5513
    @vidhuldakshinsenthilvelan5513 3 года назад +18

    I'm and ECE student and people keep asking me whether the signal frequency used for Wireless communication is harmful to living beings. I would clarify them that it is harmless using some sources of books and lectures I have. It would be useful if you could post a video regarding this, so people will have awareness over the devices they use.

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 года назад +7

    குழந்தையை குழந்தையாகவே இருக்க விட்டதுற்கு நன்றி

  • @ragavana374
    @ragavana374 2 года назад +2

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    நன்றி அண்ணா

  • @Nithiya123
    @Nithiya123 3 года назад

    Thanks bro. Very useful info.

  • @muralidanzer6090
    @muralidanzer6090 3 года назад +21

    Unexpected jr gk vera level🔥🔥🔥

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 3 года назад +3

    Hi Mr.G.k
    Great video..
    Explained well..
    Jr.G.K. is hilarious..
    Thanks for video..🙏👍

  • @OmgFactsTamizhan
    @OmgFactsTamizhan 3 года назад +1

    அருமையான பதிவு 🤝

  • @vanikalats6517
    @vanikalats6517 3 года назад

    Thank you bro...your videos make me better clearance .....keep rocking

  • @028-karan3
    @028-karan3 3 года назад +15

    Government agriculture department: we have costly and high tech equipment 😎
    Thengai: am I joke to you🙂

  • @farahsa9984
    @farahsa9984 3 года назад +17

    நான் இதைப்பற்றி ரெம்ப நாளாக நினைத்து கொண்டு இருந் தேன்.
    Thanks for the 📸 video

  • @DK.1502
    @DK.1502 3 года назад +1

    Mass அண்ணா.. 🤝👍

  • @yogeshyogesh-fo1vj
    @yogeshyogesh-fo1vj 2 года назад +1

    Superb....video....

  • @vijayakumarj.3533
    @vijayakumarj.3533 3 года назад +33

    Yes your crt. I am studying msc Applied geo physics.. To find mineral deposits, ground water, there is some scientific methods to find it. Resistivity method, electromagnetic method. Electrical resistivity method, gravity method, spontaneous potential methods.. Like...

    • @Gokul-305
      @Gokul-305 3 года назад +1

      @@Mohanraj-ns5yb itha ethartham ,athu herova cools kaata use pannathu real engineering is like this only.

    • @suryaganesan1109
      @suryaganesan1109 3 года назад

      Can you please explain resistivity method? And electromagnetic method in detail.... My mail I'd: surya19tnj@gmail.com

  • @mumbaithamizhan3029
    @mumbaithamizhan3029 3 года назад +10

    Govt 2 methods also failure than, nanga atha try pannirukom success rate very less compare to traditional methods.

  • @mssankumar
    @mssankumar 3 года назад +1

    Great explanation. Very good ground work Jee.

  • @stalinpy2091
    @stalinpy2091 3 года назад

    சிறந்த பதிவு வாழ்த்துகள் 👍

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 года назад +3

    Good explanation. Good collaboration and video concept with JrGK 🙂. There is a bit of audio echo in the beginning part of this video GK.

  • @user-qi3nq5hu4z
    @user-qi3nq5hu4z 3 года назад +48

    The fact is science does not have a answer for dowsing but it's true. 💯

  • @goldkannan666
    @goldkannan666 3 года назад +1

    Thanks fr feeded, I watched your all videos..

  • @jameslee007
    @jameslee007 3 года назад

    Useful thalaivarae.thanks for giving a detailed info.

  • @ravi7264
    @ravi7264 3 года назад +61

    It touches people's ego when you say their belief is wrong even in very indirect and diplomatic way. My family hates me for scientific thinking

    • @vinithips6428
      @vinithips6428 3 года назад +16

      It's ok bro. Even periyar get hated by the people who believed superstition. So the video is only for our generation to get open our eyes.

    • @SVN391
      @SVN391 3 года назад +12

      @@vinithips6428 no bro Periyar is hated mainly for partiality towards minorities and hatred against majorities

    • @nivethanithyakumar1536
      @nivethanithyakumar1536 3 года назад +4

      Same here...paithiyam nu solranga pa

    • @bornoflightningthunder8162
      @bornoflightningthunder8162 3 года назад +5

      I guess we all are on the same page, my mom says "namma religion ah nambala na sapadu kidaikathu"

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 года назад +2

      It's because of "cognitive dissonance "😄

  • @sabari_nc
    @sabari_nc 3 года назад +5

    I can't really agree with debunking dowsing methods because it questions me the facts about the historical background of groundwater exploration (i.e how they found exact fault regions, basins, qanats, artesian wells, etc.). I have done geophysical exploration in my field and, out of curiosity, bought a local dowser to find the fault region where I would get replunish groundwater. When he pointed out the exact location where I could obtain groundwater, I was astounded. Geophysical exploration methods are among the most effective methods for locating groundwater where a tomographical section of the area can be obtained.

  • @rajadeepan2270
    @rajadeepan2270 3 года назад +1

    Tq so much brother ...so much useful information...

  • @premkumarmageshwary5540
    @premkumarmageshwary5540 3 года назад

    Its very useful thanks

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 года назад +3

    Nethra.. returns 💯 😁
    Waiting for video with sinamika 😻

  • @senthilkumarr6770
    @senthilkumarr6770 3 года назад +25

    Bro, I appreciate your efforts in bringing good topics and science behind it. I follow all your videos.
    But we also need to understand the so called science is mostly discovered or invented in last 200-300 years.
    But it would be great if u do some analysis and research to understand how our ancestors have been doing this for over 1000 of years in all your videos as a comparison. Even they had science but not the same parameters which is currently been used to prove in last 2-3 centuries.
    Only when it is proven with currently available metrics or parameters we have now, we call it as science, there are many things we are just discovering or inventing. But even before that it was in existence but we are just certifying now.
    So there is an another side to analyse and research on our ancestors ‘science’ and their way of deriving things.

  • @anburajr3112
    @anburajr3112 3 года назад +1

    Wow spr ....

  • @sethupathi93
    @sethupathi93 3 года назад +1

    Very informative post👍

  • @furyfireff1518
    @furyfireff1518 3 года назад +4

    Unmai tha bro i know that i experience nigalum anupicha puriyoum

  • @prabhua5690
    @prabhua5690 3 года назад +7

    ஆண்ரோமேடா பால்வழியை வெற்று கண்களால் எந்த திசையில் எப்படி பார்ப்பது என்று ஒரு காணொளி போடுங்க சகோ.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 года назад +1

      Behind earth சேனலில் நன்றாக வீடியோ வருகிறது. ஆனால் இந்த கேள்வியை நானும் கேட்டுள்ளேன். பதிலுக்கு வெயிட் பன்றேன்.

  • @gopimurugesan5011
    @gopimurugesan5011 3 года назад +1

    Really amazing your videos are ,debunk videos are very great , I like you very much

  • @prasadm8203
    @prasadm8203 3 года назад

    Super many recent days video are very informative and gives answer to unknown myths ....this was my most awaited subject

  • @s.manikandan5289
    @s.manikandan5289 3 года назад +4

    GK anna.
    நீங்க நீரோட்டம் கண்டுபிடிப்பதற்கு எங்கயோ போக சொன்னீங்களே. Govt office இருக்குனு. அதை சொல்லுங்க!!!
    நான் ஏன் கேக்குறன எங்க நிலத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியவில்லை!!😓😓
    சொல்லுங்கள் அண்ணா!!!!!

  • @abinesh3046
    @abinesh3046 3 года назад +23

    It doesn't work Mr. Gk
    Proof: when you flash a light on a borehole, the direction of the hole is not straight and you can able to see the deviation.
    The divination occurs due to adjustment of the borehole machine which creates major divination. for our eyes it may look perfectly even, with a single degree of deviation create the end in a different spot. It may also deviate by the iron road due to high pressure, more force the pipe tip screw may bend (small).
    Finally, I belive if you see water it's your best luck

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan 3 года назад +1

      Wow.....! Water flows in altitude..? Small deviation makes bigger error....?

    • @abinesh3046
      @abinesh3046 3 года назад

      ​@@ar.elamparithielangovan I am not able to get your point. can you brief it

  • @muppualchemy6683
    @muppualchemy6683 3 года назад +2

    அட போங்க சார்....விஞ்ஞானமும் இதில் பல முறை தோல்வி அடைந்துள்ளது.இதை என்ன சொல்வது?

  • @stanlyjohn1991
    @stanlyjohn1991 3 года назад

    Very nice info