யார் சொல்வது சரி? வடக்கில் தலை வைத்து படுக்கலாமா? | Healer Baskar | Sadhguru | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 фев 2021
  • வடக்கில் தலை வைத்து படுக்கலாமா? அறிவியல் கூறும் உண்மை என்ன? சத்குரு மற்றும் ஹீலர் பாஸ்கர் - யார் சொல்வது சரி?
    Follow us:
    Facebook: / mrgktamil
    RUclips: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #sadhguru
    #healerbaskar
    Mr.GK stands for Mr.General Knowledge.
    This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
    Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.
  • НаукаНаука

Комментарии • 1,9 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  3 года назад +145

    Like this video, if you want this kind of video.
    Chat with me :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @bernadstephenrajc6050
      @bernadstephenrajc6050 3 года назад +3

      MR. GK SIR vankam 🙏🏼

    • @radhakrishnannls3923
      @radhakrishnannls3923 3 года назад +21

      நம் முன்னோர் எதையுமே அறிவியல் அறிவு இல்லாமல் கூறவில்லை...
      பூமியின் ஈர்ப்பு விசை தெற்கிலிருந்து வடக்கு செல்வதால் வடதிசையில் தலைவைக்கக்கூடாது
      இது நிரூபிக்கப்பட்டது........அவர்கள் சொல்வது எல்லாமே அறிவியல்....

    • @karthickraja7097
      @karthickraja7097 3 года назад

      Sir magnetic storm unmaiya. ,,..... Oru movie la potrunthanga. Is this true ????? Just reply or. Make a video plz

    • @gowthamanshivaji6912
      @gowthamanshivaji6912 3 года назад +6

      Bro... Nama udambula nerves la signals electric pulsesa thane brain ku transfer aaguthu apo as per Fleming law nama bodyla electric pulses top to bottom movement irukum so nama bodyku perpendiculara oru magnetic field create aagum if we compare to earths magnetic field nama own magnetic field strength kammi than so nama north south padutha nama body oda magnetic field and earth oda magnetic field rendum onuku onu perpendiculara irukum so athanala nama body la nadakura electric pulse transformation la collapse aagum ithuve nama east west a padutha nama body magnetic field and earth oda magnetic field oda parallela irukum so athu nama body oda electric pulses disturb panathathu nu.... Enaku yaro sonanga bro apo intha theoryum hypothesis thaana🤔🤔🤥 konjam explain panunga bro

    • @ranjits2938
      @ranjits2938 3 года назад +3

      Jaggi is a fraud, people should know his flash back.
      1. He claims as he is reincarnation of Sadhguru,but really Sadhguru has told that he will not born again as human.
      2. A Guru should be enlighted person, that means he will not born again as human.but Jaggi is telling that he still has 3 more birth as human.
      3. A enghlighted person will not have Interest on money,woman,land,fame but Jaggi..

  • @nasmavughar
    @nasmavughar 3 года назад +749

    “Petrol price hundred aana odaney ezhupu pa” - I laughed like anything.. 🤣 .. papa Sama cute

    • @Josephrajp
      @Josephrajp 3 года назад +26

      நானும் என்னையும் அறியாமல் கை தட்டினேன், செம Cute.... மிக்க நன்றி Mr. GK

    • @kannans2955
      @kannans2955 3 года назад +1

      let petrol price go to 120/-

  • @smileinurhand
    @smileinurhand 3 года назад +304

    பதிவிடும் தமிழர்கள் தமிழில் பதிவிட முயற்சியுங்கள. இல்லையேல் தமிழ் மொழியையும் நாளை ஒரு வெளிநாட்டு ஆராச்சியாளன் ஆராய்ந்து கண்டுபிடித்ததாய் வரலாறு மாறும்😰😓.

  • @prathi84
    @prathi84 3 года назад +31

    இது போன்ற விசயங்களுக்கு support பண்ணனும். நல்ல discussion தான்.

  • @user-or4ue1wn5l
    @user-or4ue1wn5l 3 года назад +13

    இது தொடர்பாக மேலும் மருத்துவ ஆராய்ச்சி தேவை என்று அவர் கூறியுள்ளார், இங்கு சில விசயங்கள் நவீன ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டு தான் நிக்கிரது... எல்லாவற்றையும் படித்த அறிவை கொண்டு பார்ப்பது இயற்கைக்கு ஒப்பாது. நன்றி..

  • @apenthirajith6446
    @apenthirajith6446 3 года назад +402

    Jakki followers: mr GK, you are Anti indian. Healer Bhaskar followers: mr GK, you are illuminaty

    • @muhamedmohiden4126
      @muhamedmohiden4126 3 года назад +11

      😃😃😃😃😃😃

    • @nareshroma
      @nareshroma 3 года назад +38

      Christian and Muslim comments more here for this video?

    • @the_ancient_1one
      @the_ancient_1one 3 года назад

      True 🤣🤣

    • @sujinas2434
      @sujinas2434 3 года назад +23

      @@nareshroma idhu laam namuthu poochu murugesa.😁🤣. come up with a good try🤣😁🤣😁

    • @nareshroma
      @nareshroma 3 года назад +12

      @@sujinas2434 ok paa nee church ku pogalaiya how many people targeted to covert? Nagarkovil area higher commission try their my friend.

  • @alls678
    @alls678 3 года назад +146

    சூப்பர்..... இவர் நம்பிக்கையை கெடுக்கவில்லை... சைன்ஸ் தவறாகிவிட கூடாது என்கிறார்....

  • @sbsks8225
    @sbsks8225 3 года назад +102

    Hello GK, I got a question after seeing this video. On the compass, if you are move any direction the North is getting changed automatically. Which means something is trying to pull from north direction, which is in center of the earth we have very good strong power and its trying to pull something. But you are saying magnetic wont pull anything. If magnet is not pulling, which only is trying to pull the compass needle (North). Can you explain sir ?

  • @p3v742
    @p3v742 3 года назад +7

    மிக நல்ல முயற்சி மற்றும் விளக்கம்...
    நமது முன்னோர்கள், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, கொண்டிருந்த அறிவியல் நுட்பங்களை ஆற்றலை அறிவினை கண்கூடாக கட்டிடங்ஙளாக, கலையழகு சிற்பங்களாக, உலோக படைப்புகளாக காண்கிறோமே. எனது சந்தேகம் என்னவென்றால் மிக உயரிய வாழ்வு சார் அறிவியல் நுட்பங்களை பிறநாட்டு படையெடுப்புகளால் இடையில் எங்கோ தவறவிட்டு விட்டோம். நமது உடலும் ஒரு மின்கடத்தி தானே, புவியின் காந்த புலங்களுக்கிடையே நகர்கையில் நமது உடலிலும் மின்காந்த விசை ஏற்படாதா?
    உடலின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் மின்தூண்டலால் தகவல்களை பரிமாறி கொள்கின்றன.
    பழமொழி ஒன்றின்படி எந்த திசையில் படுக்கலாம் என கூறியதாவது.
    "தன்னூரில் = கிழக்கு
    தங்குமூரில் = மேற்கு
    வேண்டுமாயின்= தெற்கு
    வேண்டாம் = வடக்கு."
    பல இந்திய மொழிகளில் இதை ஒத்த கருத்துகள் உள்ளது.

  • @user-fv8yw2yr7c
    @user-fv8yw2yr7c 3 года назад +400

    பாப்பா வை படத்தில நடிக்க கூப்டாம இருக்க மாட்டாங்க ❤️❤️❤️

    • @MrGuru_director
      @MrGuru_director 3 года назад +6

      Na kandipa nadikavaipan

    • @user-fv8yw2yr7c
      @user-fv8yw2yr7c 3 года назад +7

      @@Thalaislive Enna keta Mr.Gk and Jr.Gk science related Netflix series panalam...A Non SciFi Series ❤️

    • @rajijina
      @rajijina 3 года назад +7

      @@user-fv8yw2yr7c Netflix costly prime la podunga

    • @shahulhameed-nj3rj
      @shahulhameed-nj3rj 3 года назад +1

      @@rajijina 🤣🤣🤣

    • @a.pakkirmuhamed3296
      @a.pakkirmuhamed3296 3 года назад +11

      தம்பி நீங்க நாற்பது நாட்கள் வலப்புறமாகவே உண்டு உறங்கி பாருங்க... இப்படி பேசற உங்கள் அறிவும் உங்க ஆரோக்கியமும் எவ்வளவு மங்கி குறைஞ்சு போயிடும்னு அனுபவிச்சு அறிவியல் என்னதுங்கிறதையும் தெரிஞ்சுக்குவீங்க.

  • @theproudlinuxer
    @theproudlinuxer 3 года назад +124

    அருமையான உச்சாிப்பு... எவ்ளோ அழகா தமிழ் பேசுறீங்க!

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 3 года назад +271

    8 வருசமா வடக்குல-தா தல வச்சு தூங்குறேன் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கல...

    • @sivamayam6853
      @sivamayam6853 3 года назад +42

      Neenga vadakla tha thala vachi padukrjngalanu first check pannunga bro

    • @prabhuraj2000
      @prabhuraj2000 3 года назад +17

      Pathingala edhume nadakkala...udane change Ur position.😀

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 года назад +9

      அது தெற்கு bro

    • @SUGANYA.7
      @SUGANYA.7 3 года назад +1

      @@gowthamg2883 east la paduka koodadhu bro west and south la padukalam east facing la kovil irukum so nama kaal kovil irukura pakam iruka koodadhu nu solvanga

    • @ammuammu-nz6lg
      @ammuammu-nz6lg 3 года назад +13

      Na poranthathula irunthe northla thala vachu than padukren i am the class first and university 4th

  • @uktigerblue
    @uktigerblue 3 года назад +85

    When earth rotates in certain speed in unstoppable manner , why cant this magnet goes towards up or north, you are explanined it with static object .but earth is not a static object..,just try this add hand ful of surf excel powder in to tub full of water and rotate , all Undisolved particle used to sediment in one partcular point and it wont be everywhere on the bottom of the tub.on top of this this earth rotates around the sun and also on its own , why cant certain subtle objects ,aspects can move one particular direcrion????

    • @harrymmc3579
      @harrymmc3579 3 года назад +19

      Ivan paithyama ila paithyam mari nadikrana. Geography la padchirkya ne..earth onum 2d plane ila..12pm la we are standing perpendicular to sun apdi patha south pole noki vilundhurvomnu sola variya😂

    • @sheshan779
      @sheshan779 3 года назад +4

      Place a magnet or iron in anywhere in the house and watch it for a day or record it. You can observe that it doesn't move northward or anywhere. Because gravity pulls down all towards centre and the space has no gravity and moon has less gravitational force than earth 1/6th of earth (that's why waves and tides created in earth) everything attracted towards centre of earth that's why water doesn't have anywhere where to go

    • @srinaths9810
      @srinaths9810 3 года назад +7

      With respect to your question, yes the undisolved particles will be under one particular direction and position, just tell me this , the earth has been rotating for many years, if we consider your point then all the tectonic plates should come under one direction, that is upward, but why those tectonic plates changes their position over time, instead converging north ? During each eons the tectonic plates postion was different.
      Just think, after certain period of time, does the undisolved particles changed the position, no it wont change its position.
      So this disproves your theory what he is saying in video is correct bro

  • @Ramakrishnan_in
    @Ramakrishnan_in 3 года назад +358

    My 3 old daughter sleep 360 degree angle everyday hence me and wife do the same as well... So I don't worry much... :)

  • @srinarayani529
    @srinarayani529 3 года назад +14

    Intro-la papa-oda reaction semma😂😂🤭🤭
    Yenakku romba naal-a indha doubt irundhudhu na, ippo dhan clear aachu...romba thanks Mr. GK👍🏿👍🏿

  • @dineshselva5835
    @dineshselva5835 3 года назад +2

    நான் Mr. GK அவர்களை மிக சிறந்த விளக்கம் அளிப்பவர் மற்றும் அல்லது மற்றவரின் கருத்துக்களின் உண்மையை அவர்களிடத்தும் மனம் வருந்தாது புரிய வைக்கும் பண்புடையவராகவே பார்த்திருக்கிறேன். அதுவே அழகும் தங்களிடம் என்னை ஈற்றா நல்ல குணம் ஆகும். புரிந்திந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன்

  • @KamalKamal-jh9jn
    @KamalKamal-jh9jn 3 года назад +3

    வணக்கம் நண்பரே
    நீங்கள் சொல்வது அறிவியல்
    ஹீலர் பாஸ்கர் அவர்கள் நல்ல நம்பிக்கை.
    இப்ப எதற்காக அனைவரும் இறைவனை பிரார்த்திக்கிறோம் எந்த மதத்தில் இருந்தாலும் சரி ஒரு மனிதன் அரக்கனாக வாழாமல் நல்ல எண்ணம் இருத்தல் வேண்டும் என்ற புள்ளியே இறைவன், அதற்குள் அனைத்தும் அடக்கம் அறிவியல் நம்பிக்கை அறிவியல் வேறு நம்பிக்கை, அறிவியல் மனிதனால் கண்டு பிடிப்பவை, நம்பிக்கை அனைத்து ஜீவராசிகளும் கொண்டுள்ள நம்பிக்கை அது மூட நம்பிக்கை அல்ல அது good positive. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் நன்றி

  • @arunpoomalai5241
    @arunpoomalai5241 3 года назад +50

    Yes,
    Yesterday only I taught about geographical North South and magnetic North South to the ICSE grade 9 students in the lesson "Magnetism"....

  • @joganj7117
    @joganj7117 3 года назад +4

    Antha compass doubt romba naala irunthuchu.ippo clear aagiruchu.👌🏻👍🏻

  • @gkben1412
    @gkben1412 3 года назад +4

    Thank you bro நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @vinothvikraman5321
    @vinothvikraman5321 2 года назад +6

    May I know, if the magnetic direction keep on changing, how the geographical direction will be shown correctly by
    the compass.

  • @SathishKumar-od4iv
    @SathishKumar-od4iv 3 года назад +3

    Good Definition brother thanks for your knowledge sharing.👌👏🤝🙏.

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 3 года назад +12

    உன்மையை உறக்க தெளிவாக எடுத்துரைத்ததற்கு நன்றி அன்பு நண்பரே ,💐

  • @sarakenny4414
    @sarakenny4414 3 года назад +3

    Excellent explanation Mr.GK. I have also searched about this few years ago. This geographic north and magnetic north I came to know only few years ago. I always luv the way to understand better refering ur explanation. Keep sharing info like this.

  • @civilengineeringbykarthive6246
    @civilengineeringbykarthive6246 3 года назад

    Hi brother, Please consider about coriolis effect. By which the substances try to move towards poles.

  • @thankyoulife3986
    @thankyoulife3986 3 года назад +120

    Here in North America our bedding is in north and we have known most of our friends, families sleeping in North. All of them healthy.

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 3 года назад +1

      Americans never respect indians

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 3 года назад +5

      America is a shit country which hates all other country

    • @thankyoulife3986
      @thankyoulife3986 3 года назад +4

      @@tamilankalaigal2 : My friend, this is not true, just like we cannot say all Indians are good or bad - it is to do with individual to individual and it also depends on their personalities .

    • @Satish_M
      @Satish_M 3 года назад +11

      1. Native Americans of North America never sleep facing North, just like Indians :) They bury only the dead facing that direction like we cremate facing north. :)
      2. Like shampoo, tooth paste ad's in India, medicinal ad's are so common in America. Right from morning laxative, for bp, diabetes, allergy, obesity, gastro intestinal disorders just to name a few!! :)
      3. All the indigenous culture including the Native Americans, know that sleeping toward north tend to increase blood flow towards head which will put a lot of pressure in to the tiny blood vessels. Alzheimer's is most common in NA continent and not in Asia :). There is a big connection between high bp and the tiny blood vessels in the brain.
      4. Our restroom closets are filled with insect repellents whereas American closets contain at least 4 prescription drugs (minimum). So just saying everybody is healthy is an over statement and also the definition of healthy is relative. Some may think that living on 10 prescription drugs is healthy and some may think that living 5 , 10 years less but with no medicine is healthy :)

  • @rajkumar-sx3ln
    @rajkumar-sx3ln 3 года назад +11

    I am really excited and curious when ever, I receive notification from RUclips channel...

  • @smartaswin
    @smartaswin 3 года назад +2

    Mr.GK. compass eppadi thayaarika padukiradhu and adhu eppadi velai seigiradhu..... Pls tell us....

  • @muthukumarb9296
    @muthukumarb9296 3 года назад +17

    வணக்கம் ஐயா முன் ஜென்மம் பற்றிய செய்தியை உங்களால் அறிய ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன்

  • @thankyoulife3986
    @thankyoulife3986 3 года назад +7

    Thank you bro explaining so clearly!!!

  • @Josephrajp
    @Josephrajp 3 года назад +39

    Intro செம Sir, என்னையும் அறியாமல் கை தட்டினேன், செம Cute.... மிக்க நன்றி Mr. GK

  • @Tamilpaiyanda
    @Tamilpaiyanda 3 года назад +1

    Super explanation. Thanks for giving the facts

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 года назад +2

    Super, excellent Class thanks a lot!!!!

  • @devidassvtork
    @devidassvtork 3 года назад +208

    ஜக்கியை பேசியதால் இன்றுமுதல் ஆன்டிஇந்தியனாகவும்
    ஹீலரை பேசியதால்
    ஆன்டிதமிழராகவும் அறியபடுகிறீர்கள்...

    • @myexpressions8345
      @myexpressions8345 3 года назад +11

      ஆன்ட்டி இந்தியன் மட்டுமல்ல, அப்பத்தா இந்தியனாகவும் அறியப்படுகிறார்.

    • @sivamayam6853
      @sivamayam6853 3 года назад +2

      Neenga Australia la irukkengala..?

    • @HairResearchTamil
      @HairResearchTamil 3 года назад

      😂😂😂

    • @nagarajan2120
      @nagarajan2120 3 года назад +1

      @@myexpressions8345 😀😀

    • @zakyahamed9830
      @zakyahamed9830 3 года назад +5

      @@sriramc2794 Great bro! Ivlo science grow aana apramum religion ah vechi pesittu irukkanga. Ella religion layum myths irukkum. Adha overcome panradhu yhaan important.

  • @mss7162
    @mss7162 3 года назад +34

    Mr.GK....எந்த கருவிகளும் இல்லாமல் நமது முன்னோர்கன் எப்படி இத்தனை கோள்கல் இருப்பதை கண்டுப்பிடித்தார்கள்...கொஞ்சம் சொல்ல முடியுமா?

    • @anchh-luv
      @anchh-luv 3 года назад +12

      They found only the planets that are visible to human eye.. that is sun mercury Venus earth moon Mars Jupiter and Saturn.. Ragu and ketu are north and south node of the moon

    • @palanik1960
      @palanik1960 3 года назад +3

      @@anchh-luv These plants are visible for human eye?

    • @ramachandranr3994
      @ramachandranr3994 3 года назад +2

      You can see all planets 🪐 just our eyes every day night. Except Neptune and Pluto.

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 3 года назад +4

    Super sir. But one doubt. Earth is massive and it's constantly rotating & revolving, so is there any chances for the contential plates been pulled due to this magnetic effect. Kindly clarify the same.

  • @newbegining7046
    @newbegining7046 3 года назад +2

    Sema explanation 👏👌👍 I totally forgot about magnetic north and south are different from geographic. Thanks for reminding.

  • @vaithesswaran6147
    @vaithesswaran6147 3 года назад +7

    உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பவன் நான். அறிவியல் நாகரீக விவாதம் தேவையானது தான். ஆனால் ஒருவரின் நம்பிக்கைகுரிய குருவை அவரின் பெயரை நக்கலடிப்பது அதிர்ச்சி அளிக்கிறது Mr. Gk.
    உங்களின் சிறந்த அறிவுதிறனுடன், மனிதர்களை இகழாமல் யாரையும் காயபடுத்தாமல் வரும் பகிர்வுகள் எதிர்பார்கிறேன்.

    • @user-js4hv4ez5o
      @user-js4hv4ez5o 3 года назад +2

      இவனே ஒரு பாவாடை அப்புறம் எப்படி இருப்பான்.
      காருண்யாவுக்கு ஐ.டி ரைடு போனா பாவாடை ங்களுக்கு கோவம் வரத்தானே சொய்யும்😂

    • @kuttychutty2917
      @kuttychutty2917 3 года назад

      ஏமாத்துறான் எவன இருந்தா என்ன

  • @sg8nj
    @sg8nj 3 года назад +112

    Other cmt: Cute baby suthi podunda
    Mr GK: nan science than sollikodupen. 😍🥰

    • @arvnd14
      @arvnd14 3 года назад +31

      My mom: paravala suthi potutu solli kodu😂😂😂

    • @JP-pv1mu
      @JP-pv1mu 3 года назад +4

      @@arvnd14 😂

    • @vital1000
      @vital1000 3 года назад +4

      Hahahaha

  • @baskarsappaniambalam5022
    @baskarsappaniambalam5022 3 года назад +2

    Hi Sir will you please define why
    We are walking clock wise in the temple and running opposite direction in the track.

  • @abinayalohidasan1373
    @abinayalohidasan1373 3 года назад +1

    Thank you for providing this information. 🙏

  • @sampathkumar1668
    @sampathkumar1668 3 года назад +4

    Pseudoscience sa semmaya viratti adikiringa. Super Mr Gk. Nalla explanation koduthinga. Ella planetslayum magnetic field irukkuma? Space la outer planets la epdi direction identify panranga?

  • @b2Samaritan
    @b2Samaritan 3 года назад +27

    Really didn't compared a compass to how the magnets repel or attract each other. Studied them both as separate topics in school, but didn't consolidate both to understand what you explained beautifully. Thanks I learnt something today

  • @ranjith8483
    @ranjith8483 3 года назад +1

    Very well explained sir , can you explain why head of dead bodies are kept on north side ?

  • @rajadashesh3796
    @rajadashesh3796 3 года назад +2

    Very elite interpretation by scientific aspects which is acceptable one,nice one appaluded to you,

  • @praveen4win
    @praveen4win 3 года назад +19

    her reaction is too cute.... Improve Our knowledge from Just answering our kids innocent questions.

  • @loknathan7
    @loknathan7 3 года назад +7

    @Mr. GK, very good explanation. But confused me with Geographic and Magnetic Poles.
    Anyways, can you explain about VASTHU too.

  • @vikneshwaran1218
    @vikneshwaran1218 3 года назад

    Brother super nice explanation. Thanks for giving this such information.

  • @paramasivampandurangan1091
    @paramasivampandurangan1091 2 года назад +1

    Mr science சோசியல் மீடியால சிறந்த நிகழ்ச்சி உங்களுடையதுதான். பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @hariyinthedal7567
    @hariyinthedal7567 3 года назад +3

    அண்ணா நான் உங்களுடைய தீவிர ரசிகன்
    உங்களுடைய science experiment video வ நானும் அதே போல் வீட்டில் முயற்சித்து whatsapp status போடுறேன். Science experiment video போடுங்கள் அண்ணா
    1 பச்சோந்தி ஏன் நிறமாறுகிறது
    2 மின்மினி பூச்சி எப்படி இரவில் வெளிச்சம் தருகிறது

  • @smoothcirmnal
    @smoothcirmnal 3 года назад +5

    Really fine explanation GK.. keep on posting videos frequently..& do you know about agartha people? North pole mystery? Why can’t we see the northern part???pls kindly explain to our people. Thanks your daughter she done her part of the video very well

  • @sivapandian5107
    @sivapandian5107 3 года назад

    Enakku romba naala iruntha compass doubt clear ayitu thanks anna....

  • @zaq8205
    @zaq8205 3 года назад

    Marana mass .. ivlo naala indha channel a naan paakkama poitene.. inemae yella videovum poi paakuradhu dhaan adutha velai

  • @rvasanthk
    @rvasanthk 3 года назад +84

    Bro Cool!! I asked the same question of why magnet’s north is showing earth’s north when I was studying Diploma 1st year physics class. After 20 years I got the convincing answer!!! Thank you Bro! 🤣🤣🤣👌👋🙌

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 3 года назад +3

    Cute gril! Nethra, we happy for your coming pappa! நேத்ரா பாப்பா அழகு

  • @theunstoppable5
    @theunstoppable5 2 года назад +1

    Keep up the good work.
    Your channel is really informative and helpful.

  • @dineshpalanisamy7389
    @dineshpalanisamy7389 2 года назад

    Super sir.Thanks for the information sir,I am expecting more like this from you

  • @dailynewfuns
    @dailynewfuns 3 года назад +35

    Yarellam entha kutti papavoda fans oru like kudunga bro👍👍😍😍😍

  • @ajaykumark6484
    @ajaykumark6484 3 года назад +6

    Hat'sof to you brother✌🏻.. Superb creation and expecting a video once a week. Waiting to see your future videos. Good luck bro... 😍

  • @sathis7518
    @sathis7518 3 года назад +2

    Really I admire your work bro....super awesome nd thank you 🙏 👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @usman00786
    @usman00786 3 года назад

    Rotation Vs magnetic pole shift [displacement]
    Kindly add this any next video please.....

  • @j.praveenj3388
    @j.praveenj3388 3 года назад +3

    This was an excellent video 😀😀. learnt a lot ..

  • @aravindan476
    @aravindan476 3 года назад +145

    Science facts in tamil., Mr. gk We need you guys to educate future generations against conspiracy.. Best of luck 🤞

    • @balajir4593
      @balajir4593 3 года назад +7

      Lmes bro

    • @aravindan476
      @aravindan476 3 года назад +1

      @@balajir4593 yes many tamil channels there.. Good to hear

    • @avoidvaccination5452
      @avoidvaccination5452 3 года назад +10

      All conspiracy are not false

    • @aravindan476
      @aravindan476 3 года назад +1

      @@avoidvaccination5452 yes..all conspiracy are not false .. It shapes the truth to it's convenient

    • @avoidvaccination5452
      @avoidvaccination5452 3 года назад +8

      @@aravindan476 education system is like that, sometimes it make truth also as conspiracy

  • @mdp226
    @mdp226 3 года назад

    Mr GK nice videos have a small doubt as you said if the poles keeps changing its positions why is the compass showing the same place as north... does this change happen in a small distances or otherwise

  • @arjunbalaji5954
    @arjunbalaji5954 3 года назад +2

    Is two magnetic bar is a good substitute to earth's🌍 magnetic activity Mr .gk

  • @basavaisha9521
    @basavaisha9521 3 года назад +12

    Bro, also mention earth's magnetic field is very weak, in the order of 10^-5 tesla (Horizontal component). It's not dangerous at all... Thanks for your video... Keep rocking

  • @prabakarans9585
    @prabakarans9585 3 года назад +350

    பறவைகள் ஆமைகள் காந்த புலத்தை உணர்கிறது என்றால், மனிதர்களும் ஏன் காந்த புலம் கொண்ட உயிராக இருக்க கூடாது?

    • @sasidharankarthikeyan3798
      @sasidharankarthikeyan3798 3 года назад +9

      Evolution.

    • @tamilbangalore8496
      @tamilbangalore8496 3 года назад +7

      Yea, the nature’s law is same across living beings...

    • @Yk-xw8lm
      @Yk-xw8lm 3 года назад +22

      Super Prabakaran. GK please stop this.

    • @marish7274
      @marish7274 3 года назад +14

      மனிதர்கள் அந்த ஆற்றலை இழந்து விட்டோம்...

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 3 года назад +13

      @@marish7274 இழக்க செய்து விட்டார்கள்!!!!

  • @sathiya5663
    @sathiya5663 3 года назад +1

    Bro your video was awesome because your are explaining everything with scientific reasons which is needed for present and upcoming generation ...keep rocking bro👍

  • @arunsha2224
    @arunsha2224 3 года назад

    Bro antharathula parakkuranga majic panni athula enna trick use panranga konjam sollungalen plzzzz

  • @SivaKumar-xt2ym
    @SivaKumar-xt2ym 3 года назад +6

    Wow such an amazing concept. I see your videos evolved. I appreciate your work and efforts. Keep doing the good work.

  • @karthikeyanpalanisamy3585
    @karthikeyanpalanisamy3585 3 года назад +21

    Being a science enthusiast, I also had this doubt. Now it got cleared. Thank you GK👍🏽

  • @rubyabraham3119
    @rubyabraham3119 3 года назад +2

    @MrGK , A person travelling in a sailboat stops at the equator. If he wants to reach a northern country ( e.g.. India), should he be travelling South according to a compass? Please clarify sir.

  • @vigneshrajaganapathy7052
    @vigneshrajaganapathy7052 3 года назад +3

    sir, compass la irrukura mull, north(magtetically south pole) attract pannum bothu satguru sonna mari poles attract pannuthula.
    appadi illana compass eppadi work pannuthu nu sollunga.

  • @imkundhavi3783
    @imkundhavi3783 3 года назад +53

    Baby angry on intro 😂😂that was a good joke...and nice script...these things make sense at all🙂😮

  • @spoojha7923
    @spoojha7923 3 года назад +22

    I love this video, please do more such videos. There are lots of myths and pesudo science which people connect with science 🤦which is absolutely senseless. Hope your videos become a eye opener for those people. And intro super ❤️😀.

  • @elakkiyarajan5679
    @elakkiyarajan5679 3 года назад

    vazhthukkal GK. nalla aayvukalum vilakkangalum kodukuringa Gk. pappa azhaga irukka... .......................
    Ithu oru panbaattu koorin etcham allathu thodarchi enre sollalam. Thamizh Ilakkiyangal koorum pazhanthamizhar vaazhntha thennaattirku mariyathai seivathan karanamagathan ippadi oru nambikkai parava thodangiyathu. ippothum athai therinthum theriyamalum Thamizharkal pinbatri varukirarkal. Ithu oru Inathin Nambikai thodarbanathu. well done. keeeeep it up.

  • @gajendrakumarbalamurugan5146
    @gajendrakumarbalamurugan5146 3 года назад +1

    Good bro but how bird differentiate nort south without magnut power

  • @makeshm2471
    @makeshm2471 3 года назад +39

    Sir Einstein and Tyson pathi unga babykitte solli kodukkreppo, indian scientists like Srinivasa Ramanujan, CV Raman Subramaniam Chandrashekhar like profound indian scientists oode contribution solli kodunge. We should also to be pround on their contribution also because we only think or reminds us the names like Einstein and Tyson...

    • @sivakumar-gb8xw
      @sivakumar-gb8xw 3 года назад

      well said bro

    • @appadiya5634
      @appadiya5634 3 года назад +4

      சம்பந்தபட்ட இடங்களில் சம்பந்தபட்டவைகள் (Indian Scientist) தேவைபடும் அதனால் வருத்தபடவேண்டாம்

  • @ridham5512
    @ridham5512 3 года назад +170

    பூமி மையத்துல இருக்குறவன் தலைய நட்டமா வச்சிதான் தூங்கனும்...😂

  • @a2zworld612
    @a2zworld612 3 года назад +2

    ஐயா வணக்கம் !! உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு ,,, தூய தமிழில் உங்களுடைய தொகுப்பு இருப்பதால்,, உங்களை நான் பாராட்டுகின்றேன் ;;
    என்னுடைய ஆதரவை தெரிவிக்கின்றேன் ;;;;;;
    வாழ்க வளமுடன் ;;;;;;;;;;;
    நான் ........ தூய தமிழன்

  • @braineopedia1323
    @braineopedia1323 3 года назад

    Hlo mr GK green lights in polar regions due to scattering effect of light right?

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 3 года назад +28

    0:47 😂😂😂 தலைவி வேற ரகம் பாத்து உஷாரு 🔥🔥🔥🔥

  • @mageshwarek4400
    @mageshwarek4400 3 года назад +4

    Mr. Gk., Your explanation might be correct for a still magnet. The magnet's velocity is zero with respect to earth. But in this case we are speaking about a magnet(Earth) that has movement with respect to space. Surely moving magnet gives different effects. In the end you said that Earth rotates upside down for few million years.. This is also a result of a moving magnet or attraction between sun and earth. Please correct me if i am wrong

  • @masssuresh8070
    @masssuresh8070 3 года назад +2

    Bro சூப்பர். உங்க எல்லா வீடியோவும் அருமை. தினமும் பார்க்கிறேன். நான் புவியியல் மாணவன் தான். நீங்கள் சொல்வது சரியாக உள்ளது. ஜக்கி ஹீலர் போன்ற சுயநலவாதிகள் உளறல் சரியாக சொன்னீர்கள்.

  • @edwardkephaek5008
    @edwardkephaek5008 3 года назад

    Bro Namma sapdura saapatula Irumbu(Iron) satthu add pannanum nu solranga, yean kaantha(Magnetic) satthu add panna enna Aagum???...

  • @raghavthebuissnessmagnateo324
    @raghavthebuissnessmagnateo324 3 года назад +5

    0.50 wow soo cute🥰
    And a fantastic explanation sir 👌

  • @revathib9335
    @revathib9335 3 года назад +3

    Ithana varusama nabala yemathi vachierukanga bro innum yenana lam iPadi erukutho theriyala..ipavachum unmaya therinjuka oru vaipu kedachathey romba thanks
    Expecting more videos boss

  • @Chrlprb
    @Chrlprb 3 года назад +7

    I appreciate the fact that you are compiling so many basic things to convey as a good story.

    • @Chrlprb
      @Chrlprb 3 года назад +1

      But north la thala vechu paduka kudathu nu last 2000 yrs to 3000yrs la dhan form aairukum. Pole shift was not done in the last 10,000yrs. So this topic is irrelevant to the headline here. It could be misleading

    • @Chrlprb
      @Chrlprb 3 года назад +4

      Jakki and Healer Bhakar's reasoning could be wrong. But it doesn't mean North la thala vechu padukka kudathu is wrong too..

  • @johnedward9388
    @johnedward9388 3 года назад +28

    The balance between the drama and the information is great and the child in the drama made it even cute

  • @ponselvanarumugasamy3640
    @ponselvanarumugasamy3640 3 года назад +5

    I think this video should have some clarification on geographic north and magnetic north, both of them are present in the northern hemisphere only.
    I think geographic north is the axis point at which the earth rotates and magnatic north is center of magnetic field in north.
    I get what you are telling but we don't use magnetic north to denote south

  • @mathanmalamm9396
    @mathanmalamm9396 3 года назад +9

    God bless the cute child ❤️

  • @thamotharantharan8866
    @thamotharantharan8866 3 года назад +1

    சூப்பர் அருமையான பதிவு 👏👏👏

  • @jayarohini6434
    @jayarohini6434 2 года назад +1

    Nice Mr.GK... cute conversation pappa and nenga.... Then therinjuthana jakki solringa....semma ponga...

  • @sathishkumar-dn2hs
    @sathishkumar-dn2hs 3 года назад +3

    Thanks for the clarification at last after 30 years I got the conclusion

  • @parthasarathi3064
    @parthasarathi3064 3 года назад +6

    Magnetic north and south ...ivlo naal theriyathu..thank u for this lovely video sir❤️❤️

  • @rejin003
    @rejin003 3 года назад

    Bro satellitesku madum epadi continue ya power kidaikuthu .....? Solar power maduna suriyana vidu rompa thuram thali irrukira satellites eppadi work akuthu

  • @spreadgoodvibes2516
    @spreadgoodvibes2516 3 года назад

    North pole Ku udanae nagarathu correct sir? Konjam konjam kuda nagaratha??

  • @mechboythameemitg9311
    @mechboythameemitg9311 3 года назад +3

    Anna 💯 correct ha sonnenga abt geographical north and south with magnetic north and south..... I remember I learned these at my geoprgahy lessons at school!!!!

  • @veerianathan.rramaswamy7936
    @veerianathan.rramaswamy7936 3 года назад +10

    உடல் முழுவதும் காந்த அலைகள் ஓடி வருவதால் தான் உடல் அணு அடுக்குகள் சீர் குலையாமல் உள்ளன. இதைப் புரிந்து கொண்டு வீடியோ போடுங்கள் தம்பி. வாழ்க வளமுடன்

  • @mohamedrizardseenimohamed2999
    @mohamedrizardseenimohamed2999 3 года назад

    மிகத் தெளிவான விளக்கம். நன்றி