அதிகாரத்தை ஒடுக்க நினைத்த அதிபர்களை கொலை செய்தனரா இலுமினாட்டிகள்? | Suvadugal Epi 13

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @IBCTamil
    @IBCTamil  2 года назад +53

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @davidh7413
      @davidh7413 Год назад +6

      Good speach keep it up

    • @ChinnaduraiSelvi-wc3wh
      @ChinnaduraiSelvi-wc3wh Месяц назад

      தற்போதைய இலுமினாட்டிகள் எலிசபெத் ராணி குடும்பத்தின் தலமையில் இயங்குகிறார்கள். இஸ்ரேல் இங்கிலாந்து அமெரிக்கா தான்.இலிமினாட்டி தேசங்கள்.

  • @dhuraidhurai4952
    @dhuraidhurai4952 2 года назад +87

    சூப்பர் மண்னர் மண்னா உனது உனது கேள்விகள் பதில்கள் அருமை. யோசிக்க தெரியாத செம்மரி ஆட்டு மந்தைகள் போடும் கமான்டஸ்க்கு வருத்தபடாதே..தொடரட்டும்..உனது ஸ்பீச்..

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 года назад

      💯💯💯💯💯💯

    • @vikoki12
      @vikoki12 6 месяцев назад +3

      ஆட்டுமந்தைகளைத் திருத்த முடியாது.

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 2 месяца назад +2

      Dai unakku mothalla 6 arivu irukka 5 arivu naai oruthan pesurathu unmaiya poiyanu aaraya kooda unna la mudiyala😂

  • @rameshasok1172
    @rameshasok1172 2 года назад +23

    இவர் கூறுவதை புரிந்துக் கொள்ள பலருக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்...👌👏👏👏👏👍
    கமல்ஹாசன் படம் போல்🤗😂

  • @mohamedsademohamedsade8082
    @mohamedsademohamedsade8082 2 года назад +17

    அருமை மன்னர் மன்னன் அவர்களே வாழ்த்துக்கள் ...உங்களுக்கு ஒரு சீக்ரெட் service பாதுகாப்பு போடணும் .ஏன் என்றால் உண்மைகளை போ ட்டு உடைக்கிரீர்கள்

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 2 года назад +9

    ஒரு சிறந்த நாட்டின், கேவலமானவர்களால் ஆளப்படும் பரிதாபத்துக்குரிய மக்களின் ஒருவனாய் "திரு ராஜராஜன்" அவர்களுக்கு உங்களோட பணி மென்மேலும் தொடர, உண்மையை தோளுரிக்க வேண்டும் என்பது என்னோட ஆசை இப்படிக்கு ஒரு சாமானியனின் வாழ்த்துக்கள் ❣️

  • @richardkarun4829
    @richardkarun4829 2 года назад +9

    இலுமினாட்டி பற்றி பேசுவது நீங்கள் மற்றும் பாரி சாலான் மட்டுமே பேசுறீங்க 👍 வாழ்த்துக்கள்

    • @AToZ-iy4pr
      @AToZ-iy4pr 2 года назад +3

      பாஸ்கர் யாருப்பா

    • @kakamurali1645
      @kakamurali1645 2 года назад +2

      Yes brother

  • @danielseeli
    @danielseeli 2 года назад +19

    This guy is having excellent excellent knowledge.

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 5 месяцев назад +7

    உண்மை.... 👌 சிறப்பான ஒரு வரலாற்று சிறப்பு மிக்க செய்தி....

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 года назад +13

    அருமை மிகத்தெளிவான எடுத்துக்காட்டுகள்.உங்களைப்போன்றோர் தமிழினத்திற்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும் உலகம் உய்ய நன்றி வாழ்க வளமுடன்

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 года назад +13

    மன்னர் மன்னன் சொல்லரது எல்லாமே டாப்.
    யூதரை பற்றி சொல்வது அருமையான விளக்கம்.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +10

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை தான்

  • @kalaivani5698
    @kalaivani5698 2 года назад +5

    அருமையான பதிவு. நிறைய தகவல்களை தெரிந்து கொள்கிறோம் திரு மன்னர் மன்னன் மூலமாக. 👍👍👍👍👌👌👌👌

  • @Rafiq-e6c
    @Rafiq-e6c Месяц назад +3

    அருமை சகோதரா உங்களுக்கு இறைவன் நேர்வழி காட்டட்டும் கிணற்றுத் தவளைக்கு வெளியில் நடப்பது தெரியாது போல் தான் இந்த மக்கள் சிந்திப்பவர்களை தவிர !!!
    எல்லோருக்கும் ஓர் இறைவன் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று சொன்ன இறுதி இறை தூதர் இறைவனின் செய்தியை சொன்னவர் இறைவனுக்கு மனிதனுக்கும் இடைத்தரகர் தேவையில்லை என்று சொன்னவர் நேரடியாக இறைவனிடம் பேசலாம் என்று சொன்னவர் அந்த இறைவனுக்கு உருவம் கொடுக்காதீர்கள் மனிதனை வணங்காதீர்கள் என்று சொன்னவர் இறைவனுக்கு அவதாரம் தேவையில்லை அனைத்தையும் சூழ்ந்துள்ளான் !! சொன்ன முஹம்மது நபி அவர்கள் இவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்தும் சென்று உள்ளார்கள் * (முஹம்மது நபி எதையெல்லாம் தடுத்தார்களோ அதை செய்ய வைப்பது தான் இவர்களுடைய நோக்கம்)
    ஏனென்றால் இவர்கள் ஒரு சைத்தான் கூட்டம் இவர்கள் மறைவில் இருந்து கொண்டு தான் இயக்குவார்கள் இவர்களுக்கு அடிமை மட்டும் தான் தேவை

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад +7

    அருமை அருமை அருமை மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி என் மனதில் இருந்த சந்தேகங்கள் பலவற்றுக்கும் பதில் கிடைத்தது

  • @arulraj6316
    @arulraj6316 2 года назад +8

    👍சிறப்பு சிறப்பு வாய்ந்தது

  • @2468yu
    @2468yu Год назад +7

    இவர் சொல்வது தெளிவான சிந்திக்க வேண்டிய விசயம் தான்...நடக்கின்ற விசயங்கள் அப்படிதான் உள்ளன...👍👍

    • @Mad_havan
      @Mad_havan 10 месяцев назад

      Edhu India la govt Bank eh illa ,, private bank dha irundhudhu nu solradha?? State Bank was founded in 1806 by the Imperial Govt. Edhavadhu adichi vitutu irukaru avaru..

    • @7696-_-
      @7696-_- 7 месяцев назад

      ​@@Mad_havan unala thiruthave mudiyathu you will realise soon

  • @victormohanraj6799
    @victormohanraj6799 2 года назад +11

    His observation about Subramaniasamy is very true.

  • @gmanogaran9144
    @gmanogaran9144 4 месяца назад +9

    ஆள பார்த்தா சாதாரணமாக இருக்காரு , பயங்கரமா ஆய்வு செஞ்சுருக்காறே . நன்றி.

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk 2 года назад +7

    இது போல் அறிவார்ந்த பதில்கள் தான் வேணும்

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 года назад +7

    தெளிவான பேச்சு 🙏
    அருமை அண்ணா 🙏

  • @suha7470
    @suha7470 2 года назад +7

    மிக ஆழமான தீவிர சிந்தனைகள் உள்ள மணிதர் நன்றி நண்பா

  • @jaseerjaseer1534
    @jaseerjaseer1534 2 года назад +21

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுப்ரமணியன் சுவாமி முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

  • @Liersworld
    @Liersworld 2 года назад +7

    Woow. Nice.. 👍I have been with the same thought for a long time.

  • @அமிழ்தேஎன்தமிழே

    பாராட்டுக்கள்.

  • @t.ramachandrant.ramachandr4628
    @t.ramachandrant.ramachandr4628 2 года назад +7

    அன்புசகோதரா சரித்திரங்களையும் சத்தியங்களையும். சகலரும் அறிந்திட தெளிந்திட உங்கள் போன்றவர்களின் உண்மையான உழைப்புகள் உண்மை விரும்பிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது வாழ்க பல்லாண்டு!பல்லாண்டு! வாழ்த்துக்கள்

  • @anishpks3354
    @anishpks3354 2 года назад +13

    உலகம் 20 குடும்பங்களின் சொந்தம்... இந்த புத்தகத்தின் விஷயங்கள் தான் அண்ணன் பேசுகிறார்கள்

  • @anandsrinivasan342
    @anandsrinivasan342 2 года назад +14

    கற்பிக்கப்பட்ட மகிழும் மனநிலையை அருமையாக விளக்கியுள்ளார்...

  • @saravananp6269
    @saravananp6269 2 года назад +2

    உண்மையின் தரிசனம் கேள்வி ஞானமும் பதில் அளிக்கும் ஞானமும் கலந்த உரையாடல்

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 года назад +21

    ராஜீவ் காந்தியை கொன்றது யார் என்பது சுப்ரமணிய சாமிக்கும் சந்திரா சாமிக்கும் தெரியும்.ஏன் இந்த அரசாங்கம் அதை விசாரிக்க தயங்குகிறது.அப்போ நிச்சமாக உலக இல்லுமினாட்டி கும்பலுக்கும் சுப்ரமன்ய சாமிக்கும் தொடர்பு உண்டு.
    அருமை மன்னர் மன்னன்.

    • @nandakumarsubramaniam4706
      @nandakumarsubramaniam4706 2 года назад +2

      ‌ சுப்ரமணிய சுவாமி தொடர்புபடுத்தி ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுக்கவும். ஆதாரத்தை வைத்து கேஸ் போடலாமே ஏன் போடவில்லை.

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 года назад +6

    Excellent answers by MannarMannan...He really is genuine and GENIUS...congrats...🍓💐🍍🌼🌻👏♥️🌷😃😀🎁🙏👍🙏🙏

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 2 года назад +6

    அருமையான காணொளி 🔥

  • @sandalblack4414
    @sandalblack4414 2 года назад +8

    Excellent speech

  • @தமிழ்ஜோக்கர்-ண1ய

    கற்பிக்கப்பட்ட மகிழ்ச்சி... மிக தெளிவான விளக்கம் அண்ணே..!👌

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +8

    நீங்க சொல்றது கரெக்ட் தான் ப்ரோ 👌

  • @ghaffarkhan2367
    @ghaffarkhan2367 2 года назад +7

    அருமை தலைவா எளிமையா புரியுது

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 2 года назад +16

    அருமையான தொடர்.
    வெகு நாட்கள் காட்க வைக்காமல் கொஞ்சம் விரைவாக பதிவு செய்யுங்கள். நன்றி 🇸🇬

  • @srinivasanganeshkumar8414
    @srinivasanganeshkumar8414 2 года назад +6

    பணம் பணத்தோடு சேரும்
    இனம் இனத்தோடு சேரும்
    அதை போல் இலுமினிட்டியும் ஒரு வகை செயல்குணமே நிர்வாகம் அதிகாரத்தில் உள்ளவர்களின் குணமே

  • @soundappans4081
    @soundappans4081 2 года назад +18

    இவர் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை

  • @rapid5208
    @rapid5208 2 года назад +6

    Best interview and great info! Thanks

  • @Rahul-cj2jb
    @Rahul-cj2jb 2 года назад +8

    Already seen about ரூத்ளியட்ஸ் playlist in பயிற்று பதிப்பகம் 👌👌
    ராஜிவ் காந்தி கொலை பற்றியும் சொல்லி இருக்கலாம்

  • @S.kabeer
    @S.kabeer 4 месяца назад +4

    சரியான பதிவு..!
    வாழ்த்துக்கள்

  • @sivagnanarasaponnuthurai318
    @sivagnanarasaponnuthurai318 2 года назад +3

    You are welcome and very grateful

  • @aandansampath5899
    @aandansampath5899 2 года назад +10

    இவர் ஒரு பொக்கிஷம்
    இவர் தமிழ் சமுதாயத்தின் தேவையான நபர்

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад +3

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +15

    அன்று இலுமினாட்டிகள் அவ்வளவு ஆதிக்கத்தில் இருந்தவர்கள் இன்று
    எவ்வளவு ஆதிக்கத்தில் இருப்பார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியாது
    அப்படி இருந்தால் அவர்கள்
    யூத ஆரிய பிராமண பார்பனர்களாகத்தான்
    இருக்க வேண்டும் இதை ஆராய சமூக சிந்தனை அதிகமாக இருக்க வேண்டும்

    • @arasankumar7083
      @arasankumar7083 2 года назад +3

      உண்மை

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 2 года назад

      2020 la lockdown vathuchey... Athukku yaar karanam..corna nu nenachinga na.. innum neenga neriya padikanum ..

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 2 года назад +1

      அவர்கள் இங்கே குடி பெயர்ந்து வரும்போது தமிழ் மன்னர்க்கிடையே குழப்பத்தை உண்டு பண்ணி தமிழர்கள் தொறத்தி விட்டனர் அதில் இருந்து தமிழர்கள் மேல் வன்மம் இங்க இருக்கும் பிராமணர் களிடம் அந்த வன்மத்தை பாக்கலாம்

    • @subramaniamprasad
      @subramaniamprasad 2 года назад

      Yes..

  • @arockiarajandark4627
    @arockiarajandark4627 2 года назад +2

    Super Super அருமை அருமையான பதிவு. மிக்க நன்றிகள்.....🙏👍👏

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 года назад +11

    வரலாற்றையே அவர்கள்தான் கட்டுப்படுத்தி வருகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் அடக்கியாண்டதன் நோக்கமே நவீன வங்கி முறையைக் கொண்டு வரத் தான்.

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 года назад +2

      Sari ippo enna aduku? Illuminati control pandranu therinji nee enna pann pora?

    • @peaceofmind6768
      @peaceofmind6768 2 года назад

      @@shanmugamshanmugam2430 dai lusu payala athukku ennava. Enda ivlo lusa irrukke. Inakku epdi explain pannurethu. Kastem. Nee ipdi iru ok. Lusu payale

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 года назад

      @@peaceofmind6768 dey bloody, ippovom adanda kekuren illuminati control pandranga ippo ennada pannanum aduku? Stupid, illuminati, illuminati ida thavira vera vela mairu theriyathada?

  • @kumarkannan683
    @kumarkannan683 2 года назад +8

    சூப்பர் தம்பி.

  • @true7108
    @true7108 2 года назад +7

    Ivaroda interview waiting super

  • @senthilnathan4957
    @senthilnathan4957 10 месяцев назад +7

    நல்லது நடக்கட்டும்.. வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад +6

    அருமையான தகவல் பாராட்டுக்கள் மன்னர் மன்னன்

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 2 года назад +2

    Suvadukal,MannarMannan both Very gift to public, especially tamilian,Elloraiyum Ketka Seiyya Vendum,This interview needs reach to Alll

  • @abubakkarsithick1088
    @abubakkarsithick1088 2 года назад +10

    சிந்திக்கத்தூண்டும் நேர்காணல்👍

  • @livingunique2759
    @livingunique2759 2 года назад +8

    great knowledge sir . intha mari videos la enaiku crore views varutho apo thaan naadu urupadum

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 года назад +5

    அருமையான பேச்சு 👏👏👏

  • @kvasudevan7575
    @kvasudevan7575 2 года назад +5

    இப்போதுதானே கூறினேன் கொஞ்சம் முன்னாடிதான் கூறினேன் என்றெல்லாம் டெனஷன் ஆகாமல் ஏதோ இதுவரை சொல்லாத ஒரு செய்தியை சொல்வது போல அமைதியாக தெளிவாக சொல்கிறார் இந்த பேச்சுப்பாணியை பார்ட்னர்களிடமம் பேசும்போதும் உறவினர்களிடம் பேசும் போதும் நண்பர்களிடம் பேசும் போதும் குழந்தைகளிடம் பேசும்போதும் குறிப்பாக பலமற்றவர்களிடம் பேசும்போது கடைபிடிக்கப்பட்டால் உலகில் சண்டை சச்சரவு போர் எல்லாம் உருவாகாமல் அமைதி நிலவும. சரிதானே இவரை. காணொலியை தொடர்ந்து கவணிப்போம்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад +3

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 года назад +5

    please Iam sorry very good talk 🙏🙏🙏🙏🙏🙏

  • @true7108
    @true7108 2 года назад +4

    Waiting next part

  • @ayyanahamed183
    @ayyanahamed183 Год назад +6

    💯 unmai than bro

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Год назад +19

    இல்லுமினாட்டிகள்
    வேறு யாரும் இல்லை
    யூத ஆரியர்கள்
    என்பதை அடித்து
    என்னால் சொல்ல முடியும்
    ஆதாரம் ஆயிரம் உள்ளது😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rajul6248
      @rajul6248 Год назад +2

      நீங்கள் உற்பத்தி செய்யும் ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது நீங்கள் ஆண்டுதோறும் ஏற்றுமதி என்ற பெயரில் கோடிக்கணக்கான டன் அரிசியின் மூலம் இந்தியாவின் தண்ணீர் எவ்வளவு சுரண்டப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் 500 அடிக்கு கீழ் சென்ற காரணம் தேவைக்கு அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டது தான் காரணம் நாம் நம் நாட்டிற்கான தண்ணீர் சேமிப்பை அரிசி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு பகிர்ந்து அளித்தது தான் இங்கு நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு காண காரணம் உப்பு தண்ணீர் உள்ளே வருவதற்கான காரணம் இதுதான் 50 வருடங்களுக்கு முன்னால் தண்ணீர் எத்தனை அடியில் இருந்தது இப்பொழுது தண்ணீர் எத்தனை அடியில் இருக்கிறது மழை சராசரியாக ஒரே அளவுதான் பெய்து கொண்டிருக்கிறது ஆனால் நீர்மட்டம் கீழே சென்று கொண்டு இருக்க காரனம் நீங்கள் பயன்படுத்துவது உலக மக்கள் பயன்படுத்த வேண்டிய ஒட்டுமொத்த நீரை இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள் l இலவச மின்சாரம் மானிய உரம் இவை அனைத்தும் இந்த கொள்ளையை முன் நிறுத்தி தான் நேற்று ஆயிரம் பேர் செய்த விவசாயத்தை இன்று ஐந்து நபர்கள் சேர்ந்து செய்ய முடியும் என்கிற பொது இன்று 10000 நபர்களை அழைக்க காரனம் என்ன தான் சொந்த நாட்டு மக்கள் உயிர் வாழ பயன்படுத்தும் கேன் water றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை கொள்ளைக்காரன் என்று கூறுவார்கள் தடை செய்ய போராட்டம் செய்வார்கள் ஆனால் விவசாயம் என்ற பெயரில் இந்த இலுமினாட்டிகள் அடிக்கும் நீர் கொள்ளை சமூக சேவையாக மற்றபடுகிறது அடுத்தவர்களை கைகாட்டும் இவர்கள்தான் உண்மையான இளுமனாட்டிகள் இதை எந்த நாளிலும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது நீங்கள் ஒரு கப்பல் நிறைய ஏற்றுமதி செய்யும் அரிசியும் நீங்கள் இறக்குமதி செய்யும் 50 காரும் யார் சமமாக மாற்றியது யார் இங்கு இலுமினாட்டி என்று கூறும் நபர்கள் தான் உண்மையான இளுமனடிகள் இவர்களை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் இவர்களை சுய ருபதை யாரும் அடையாளம் காணவும் முடியாது என் என்றால் இவர்கள் கலந்து இருபது மக்களுடன் மக்களாக இவர்கள் குறுவது போல இளுமனாட்டிகள் யாரும் போஸ்டர் உடன் வருவது கிடையாது

    • @NellaiKamaludeen-d6d
      @NellaiKamaludeen-d6d 11 месяцев назад

      ​@@rajul6248உன் இந்து கோயில்கள் எல்லாம் இடிக்கப்படும் போறான் இந்த இலுமினாட்டிகள்

    • @perfectstrangerixoxi993
      @perfectstrangerixoxi993 7 месяцев назад

      நீங்க வந்து அத பேச முடியுமா? 🤔

  • @balakrishnan8940
    @balakrishnan8940 2 года назад +4

    மகிழ்ச்சி நல்ல பதிவு

  • @klndollar
    @klndollar 2 года назад +5

    Brilliant speech

  • @periyasamyperiyasamy6090
    @periyasamyperiyasamy6090 2 года назад +4

    Part 2 eppo Mannar Mannan interview regular iam watch it's true speech

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 года назад +4

    அருமையான பதிவு சகோ!

  • @rocktamil5946
    @rocktamil5946 2 года назад +13

    அதேபோல மத்திய கிழக்கின் வரலாற்றை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் 1947 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கம் முன்பு வரை அங்கு சியா சன்னி என்ற ஒரு பிரச்சனை கிடையாது இதைவிட கூடுதலாக தற்பொழுது மத்திய கிழக்கில் அரங்கேறும் அமெரிக்காவின் போர் என்ற பெயரிலான தீவிரவாதம் என்ற பெயரிலான சீரழிக்கப்படும் நாடுகளில் பட்டியல்களை கொல்லப்படும் ஆட்சியாளர்களை பட்டியலை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அது ஈராக் அதிபர் சதாம் சிரியாவின் பசரல் அசாத் லிபியாவின் கடாபி ஈரான் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் சிரியாவின் பஷீர் எகிப்தின் அதிபர் முஹம்மது முர்சி என அனைவருமே இஸ்ரேலை நேரடியாக எதிர்த்தவர்கள் பாலஸ்தீனை ஆதரிப்பவர்கள் ஆதரித்தவர்கள் அவர்களு சரி அவர்கள் ஆட்சி செய்த நாடுகளும் சரி எப்படி எல்லாம் இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சதிவலைகள் பின்னப்படும் ஊடகங்களில் எப்படி ஆன பிரச்சாரங்கள் அரங்கேற்றப்படும் என்பதற்கான உதாரணங்கள் இவை ஒட்டுமொத்தத்தில் இலுமினாட்டி அல்லது ரோட்சைல்ட் என்ற யூதர் இவர்களின் நோக்கம் என்பது இஸ்ரேலை வளர்த்து விடுவது மட்டுமே அதற்காக சுற்றியுள்ள நாடுகளின் பல கோடி மக்களை கொன்று குவிக்கிறார்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு நாடுகள் இவர்களின் கொடூரத்திற்கு துணை போகிறது

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 2 года назад

      oru viyabarikku eppadi than thai, thanthai,manaivy, pillaigal ivarkaludan vasippathakku veedu endru onrum viyabaram seyya kadai, office endru ullatho adahaippola yutharkalukku Israel enbadhu veedu America enbadhu Vyabara niruvana sthalam.

  • @balasubramani3748
    @balasubramani3748 2 года назад +4

    அருமை மன்னர் மன்னன் 🙏

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 2 года назад +4

    Great explanation

  • @balaventhantkb6614
    @balaventhantkb6614 2 года назад +5

    என்ன மாதிரி கமெண்ட் படிக்க வந்தவர்கள் மட்டும் லைக் பண்ணவும்

  • @RajParasu12
    @RajParasu12 2 года назад +2

    Simply superb explanation and answers - All the best for your future journey 🤘🤘🤘

  • @anthonysamy6708
    @anthonysamy6708 2 года назад +4

    Romba wait panna vachitu nga. But worth for waiting. Nall pathivu IBC

  • @tamilarasan2457
    @tamilarasan2457 7 месяцев назад +3

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்.

  • @selva2805
    @selva2805 2 года назад +13

    கடாபி மற்றும் சதாம் உசேன் தங்கத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியதால் கொல்லப்பட்டனர்

  • @krithikam8789
    @krithikam8789 Год назад +5

    Arumai mannar mannan ayya

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад +4

    அருமையான தகவல்

  • @arokiarajdaniel4701
    @arokiarajdaniel4701 2 года назад +3

    சரியான பதிவு நண்பரே.

  • @vkrishnakumar4257
    @vkrishnakumar4257 2 года назад +6

    இலுமினாட்டிகள் பற்றி அறிவுப்பூர்வமான பதில்களை கூறுகிறார்

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 года назад +2

    Very much needed information

  • @sekarpandiyan5013
    @sekarpandiyan5013 2 года назад +4

    அருமையான பதிவு

  • @abijoseph
    @abijoseph 5 месяцев назад +1

    One side you are talking about History other side you are talking about economy and philosophy - GREAT

  • @suryaer7905
    @suryaer7905 2 года назад +4

    அருமை மன்னர் மன்னன் அவர்களே ...

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 года назад +12

    சினிமாவில் ஆதிக்கம் இல்லையென்று எப்படி சொல்லமுடியிம்??
    தமிழ் படிங்களில் மட்டுமா இப்படி வருகிறது எல்லா நாட்டு மொழிகளிலும் ஒரே மாதிரியான குறியீடுகள் ஒரேமாதிரியான சிந்தனைகள் வளர்க்கப்படுகிறதா இல்லையா!!!
    சந்தேகப்படாமல் எப்படி இருப்பது..இந்த சந்தேகம்தான் நம்மை பாதுகாக்கும்

  • @vgvisuals4894
    @vgvisuals4894 2 года назад +3

    Car example 👏👏

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 года назад +4

    Super.. Super. Super. Sir

  • @sathasivansuppiah990
    @sathasivansuppiah990 2 года назад +3

    Arumai nanba .nalla velakkam.

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 года назад +4

    சரியாகத்தான் கூறுகின்றார்

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 года назад +6

    நெறியாளர் அவர்களே
    யாரை பேட்டி எடுக்கின்றீர்கள் என்று பேட்டியின் ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தவும்.

  • @anendless4903
    @anendless4903 2 года назад +6

    சரியான பதிவு(Bitcoins,Crypto currency) இது’லா கூட ஒரு வகை இலுமனாட்டிசம்.

  • @prasadsad4196
    @prasadsad4196 2 года назад +2

    Mannar manna speaking inspiration speech.......

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 2 года назад +4

    Great bro 👌 👏 👍 🙌 🙏

  • @farookmech7739
    @farookmech7739 6 месяцев назад +3

    Worth to watch

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 года назад +5

    உண்மை!

  • @prithiviraj2448
    @prithiviraj2448 2 года назад +5

    வணக்கம் எழுத்தாளர் திரு . மன்னர் மன்னன் அவர்களுடன் பாண்டே நேர் காணல் நடத்த வேண்டும்

  • @sankarananth8515
    @sankarananth8515 2 года назад +10

    தோழர் சொன்ன வட்டி தொழில்& இந்திய வேளாண் உற்பத்தி (1960-1969)இரு தகவல் முழு ஆதாரத்துடன் கூடிய உண்மை தகவல்கள் நன்று.

  • @m.ansarolim.ansaroli7956
    @m.ansarolim.ansaroli7956 Год назад +3

    அருமையான கட்டுரை

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 2 года назад +7

    எப்பா வங்கி என்றாலே எனக்கு அழுகை வருகிறது என் சம்பளத்தை கையில் கொடுங்கள் என்றால் வங்கியில் தான் போடுவாங்களாம் அதுக்கு வங்கி காரன் கமிசன் எடுப்பான் இது என்னடா கொடுமை

  • @tamiltube8791
    @tamiltube8791 Год назад +4

    Intha video daily upload pannunga 100 varusathukku

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 2 года назад +2

    Unga thelivu romba aatchiryama irukku.! 🙂🙏🏻ippidi unmaiya sonnavanga ellaam kaanaama poirkaanga, paathu jaagardhaiya irunga bro.

  • @RA-wn4ei
    @RA-wn4ei 2 года назад +8

    He is very knowledgeable person 👍👌👏👏👏👏👏👏 take many interview

  • @rapratu3055
    @rapratu3055 2 года назад +3

    Brilliant 😍