ஆரா உண்மையா? | Science behind Aura | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @ScientificThamizhans
    @ScientificThamizhans 4 года назад +1354

    அறிவியல் ஒரு குழந்தை, குழந்தை கண்டிப்பாக வளரும் ♥️
    அருமை 👌

    • @MrGKTamil
      @MrGKTamil  4 года назад +98

      Thanks bro :)

    • @balaji.b5465
      @balaji.b5465 4 года назад +9

      Bro 1890

    • @jaganathp17
      @jaganathp17 4 года назад +13

      தோழர் உங்கள் வீடியோவையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோவை பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.👍

    • @prasadr3059
      @prasadr3059 4 года назад +2

      Please tell the truth about LCHF diet. Its good or bad.

    • @shanmugamsrishanmugamsri6032
      @shanmugamsrishanmugamsri6032 4 года назад +13

      @@MrGKTamil Mr.GK சித்தர்களைப் பற்றி சொல்லுங்கள்

  • @prakasht8450
    @prakasht8450 4 года назад +64

    உங்களோட மூட நம்பிக்கைகளை (brand) ஒடைக்கறதுல தாண்டா நான் (Mr.GK) specialist..... hats off sir

  • @muthukumarkasthuri5194
    @muthukumarkasthuri5194 4 года назад +127

    சிறப்பான விளக்கம். அறிவியல் =எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  • @sophiaselvaraj7294
    @sophiaselvaraj7294 3 года назад +27

    நீங்கள் மட்டும் தான் உண்மையான youtuber promise பொய் மட்டுமே கேட்டுட்டு உண்மை கேட்க்கும் போது happya இருக்கு bro

  • @entert04
    @entert04 4 года назад +404

    இப்டிலாம் உண்மையை சொன்னா அவங்க எப்டி பொழப்பு நடத்துவாங்க😂😂😂😂 super sir

    • @bhuvaneshwarimalayarasan4119
      @bhuvaneshwarimalayarasan4119 4 года назад +5

      😀😀

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +7

      தீமையை அழிக்க முடியாது.
      மட்டுப்படுத்த மட்டும் தான் முடியும்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +21

      ஆரா இல்லை என்றால் ஒரு லாரா
      அதுவும் இல்லை என்றால் ஒரு ஓரா..
      இது தான் அவர்கள் கணக்கு

    • @entert04
      @entert04 4 года назад +2

      😂😂

  • @jinofray3196
    @jinofray3196 4 года назад +139

    Mr.gk: Kotha matunango
    Fake psedoscience channel:senjiralama
    Mr.gk : senjitta pochu 😂😂Super thala

  • @sathishkrishnaswamy2911
    @sathishkrishnaswamy2911 4 года назад +78

    நல்ல வேளை Bro, நானூம் Aura ஜோதிடம் பார்க்க 1200 ரூபாய் செலூத்த இருந்தேன். சரியான நேரத்தில் இந்த விடியோவை பதிவிட்டிர்கள். மிக்க நன்றி.

  • @ARUNMUGESH
    @ARUNMUGESH 4 года назад +9

    அண்ணா எனக்கு ரொம்ப வருடமாக ஒரு சந்தேகம் இந்த ஜாதகம் பற்றி கொஞ்சம் மக்களுக்கு புரியும் படி சொல்லுங்க என்னால ரொம்ப பேருக்கு புரிய வைக்க முடியுல அதை நீங்க கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்... இதையும் அறிவியலோடு ஒப்பிடுகிறார்கள்....❤❤❤

  • @manikandanrcb8282
    @manikandanrcb8282 4 года назад +360

    அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலயே இல்லையே கிழிச்சு தொங்க விட்டிங்க mr gk. இதற்கு இந்த விடியோவிற்கு எதிர் வினை வரும் உங்க style la சொல்லனும்னா Newton's third law😆

    • @mail2padthu
      @mail2padthu 4 года назад +16

      தன் அறிவைக்கொண்டு ஆராய்தல் சிறந்த விடை கிடைக்க வாய்ப்பு நண்பரே.
      அணைத்தயும் தேடி படியுங்கள்.
      உண்மைக்கு 360 பக்கம்.
      பிறரின் கண்ணைக்கொண்டு ஆரயாதீர். உண்மையை நீங்கள் அறிய முற்படுங்கள்
      வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @shameera04
    @shameera04 4 года назад +7

    அறிவியல் கடவுள் நம்பிக்கைக்கு புறம்பானதல்ல
    கடவுளின் பெயரால் கட்டமைக்கபடும் மூடநம்பிக்கைகளுக்கு மட்டுமே புறம்பானது.

  • @jayaprakashjaganathan1703
    @jayaprakashjaganathan1703 4 года назад +22

    அருமை Mr. Gk. உங்களின் கோபம் இந்த காணொளியில் காணமுடிகிறது.

  • @topknot3605
    @topknot3605 4 года назад +30

    Science ku pinnadi கட்டணம் கிடையாது,
    But இந்த ஆன்மீக நம்பிக்கைக்கு பின் கட்டணம் உண்டு.என்று கூறியது அருமையான தகவல்...👍👍👍thank you Mr.GK sir💪

  • @MrGKTamil
    @MrGKTamil  4 года назад +39

    Chat with me:
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: t.me/MrGkGroup

    • @sreenivas6425
      @sreenivas6425 4 года назад +2

      #autobiographyofyogi pls

    • @DineshKumar-xn9ce
      @DineshKumar-xn9ce 4 года назад

      Thank you very much gk sir naan andha videos lam pathu konjam nambiten avanglam science padidhan pesuranganu nenaichuten

    • @meghnavideostatus444
      @meghnavideostatus444 4 года назад

      Neenga enna padichirukkinga sir... May I know please....😩🙏

    • @t.revathy03
      @t.revathy03 4 года назад

      @@meghnavideostatus444 see his 100th video 😊

    • @ambalatharasushanmugam3680
      @ambalatharasushanmugam3680 4 года назад

      வன்மம் தேவையில்லை , athu ungaluku set agala...

  • @hariprakash7288
    @hariprakash7288 4 года назад +10

    கதையெல்லாம் பேசும்போது டக்குன்னு நிறுத்திட்டு அறிவியல் பூர்வமா நிஜமாவே அப்டி ஒன்னு இருக்கா ,வணக்கம் நான் உங்கள் மிஸ்டர்.ஜிகே ன்னு ஸ்டார்ட் பண்ணிங்க பாருங்க..,
    அற்புதம்..💥😍😍❤😘goosepumps💥🔥🔥🔥
    லவ் யூ தல❤😘

  • @vaalisuganesh7388
    @vaalisuganesh7388 4 года назад +154

    "Science behind everything" this is our science Slap for all the hater's
    Science lovers hit the
    👇

  • @prakashnagarajan7716
    @prakashnagarajan7716 4 года назад +1

    மிக அருமையான பதிவு, நீங்கள் தொடங்கும் பொழுது குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என்று நினைத்தேன், பிறகு நீங்கள் இவர்கள் இப்படித்தான் என்று தெளிவுபடக் கூறியது பாராட்டுக்குரியது. இதை நீங்கள் இத்துடன் விட்டீர்கள். நான் இதை அடுத்த கட்டமாக இதை எங்கு கற்றுக் கொள்ளலாம் என்று தொடர்ந்தேன். கற்றேன் அவர்களின் முறைப்படி அவர்களுக்கு தெளிவான அணுகுமுறை இல்லை, எல்லாம் ஒரு கற்பனையுடன் தொடர்புபடுத்தி கற்க வேண்டியிருந்தது. (CGI அனிமேஷனில் நடிப்பதைப் போல). சரி அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று செயல்முறை வடிவத்தை கேட்டேன், அது அவர்கள் கூறியது போலவே நடந்தது. சரி இதை எனக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் இதை எத்தனை பேருக்கு முயற்சி செய்யலாம் என்று அளவுகோல் கிடையாது என்று அறிந்தேன். இவை வர்த்தகமாக பணம் வாங்கிக் கொண்டு பண்ணக்கூடிய செயல் அல்ல என்று தோன்றியது.
    நீங்களும் முடிந்தால் இவர்களுக்கு இந்த நம்பிக்கை வர காரணம் என்ன என்று அறிந்து விட்டு அதை எங்கு கற்றார்கள் என்று தெரிந்து விட்டு அதை நீங்கள் கற்று தெளிவுபட ஒரு காணொளி தயாரித்தால் எங்களுக்கு 100% உண்மை என்னவென்று விளங்கும்.

  • @sidben4187
    @sidben4187 4 года назад +19

    Science Ipo romba easy ah iruku. Na school lah padikum pothu unga videos vanthurntha nanum oru scientists aagirupen😊..
    Anyways Nalla thagaval bro..
    Vazhthugal.. 👍

  • @sathymurugans5521
    @sathymurugans5521 4 года назад +98

    இந்த காணொளியை பார்த்ததும் என் ஆரா காணாமல்போய்விட்டது 👻👻👻

    • @ramadossparasuraman3925
      @ramadossparasuraman3925 4 года назад +4

      Intha poomiil kaantha visai irupathai etru kolgireergala..appady enraal andamum pindamum onru thaan..

    • @boi-rr6tf
      @boi-rr6tf 4 года назад +4

      @@ramadossparasuraman3925 poda arivilaadha mundam

  • @abineshkumar4927
    @abineshkumar4927 4 года назад +17

    10:36 Literally Goosebumps...🔥🔥🔥your videos own my RUclips ,bro... Keep Rocking 🙌

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 4 года назад +129

    இதுக்கு எல்லாம் காரணம் அந்த பரணி(இயக்குனர் சங்கர்) பய தான் 😂😂😂

  • @arulpranavana7272
    @arulpranavana7272 4 года назад +25

    ........ அங்க தான் நான் வருவேன்...... செம்ம punch ji....👍👍👍
    This is really superb clarification...👌👌

  • @keerthanambbsias2945
    @keerthanambbsias2945 4 года назад +3

    Yaridamum poduvana unnmai illay . Yenenil , yaarume kelviketu bhathil arivadhu illai . Yar yenna sonnalum nambittu irkaradunala dan , neraya moodathanam uruvagudu. Nandrrii anna. Nalla pathivu.

  • @yuvashreem900
    @yuvashreem900 4 года назад +7

    11:20🔥 aana anga aruviyil eruku nu sona anga dhan nan varuvan... Welcoming new version of MR. GK

  • @subashbose9476
    @subashbose9476 4 года назад +7

    புத்திசாலிகளை
    உருவாக்கும் பணி...
    நன்று....!
    👏👏👏👏👏👏

  • @googlegopi
    @googlegopi 4 года назад +134

    Indiaglitz and behindhoods podu thagida thagida

  • @shakthivarunram6666
    @shakthivarunram6666 4 года назад +108

    6:59 Galatta Tamil, Behindwoods😂

  • @mvnambirajannocaste6858
    @mvnambirajannocaste6858 4 года назад +35

    அருமையான பதிவு நான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த பதிவு

  • @mrking5791
    @mrking5791 4 года назад +11

    ப்ரோ நா உங்கலோட எல்லா vediosஹூம் பத்துருக்க எனக்கு இன்னும் இன்னும் இன்னும் நிறைய விசியம்..காத்துக்காணும் ப்ரோ........😊

  • @kalvikarasanretnasamy1639
    @kalvikarasanretnasamy1639 4 года назад +54

    Love from Malaysia
    Wow .... well explained in detail . I am 61 years old .. all the while i had an opinion about aura ... but after seeing your video .. its totally a different perspective n a different answer .. now which one to follow. May be i have to change..but i due respect your point of views. Well done .. keep it up ... Surely you can do it Nandri GK

    • @MrALenCar321
      @MrALenCar321 3 года назад

      Never believe in psuedo science

  • @sathee14
    @sathee14 4 года назад +1

    16ம் நூற்றாண்டில் இருந்து அறிவியலின் வளர்ச்சி மிக சிறப்பாக வளர்ந்து வருகிறது. உண்மையில் அறிவியல் இன்னும் பிறக்காத குழந்தையெனவே சொல்ல வேண்டும். இயற்கையிலிருந்த (நம்பிக்கை) புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடிக்காமா, மன்னிக்கவும் நிருபிக்காம போயிருந்தா அது இல்லனு ஆயிரும் மாதிரி இருக்கு (ஒரு உதாரணம்).. ஆராவா நம்ம அறிவியல் வழி இன்னும் நிருபிக்கலனு. சொல்லுங்க...

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 4 года назад +12

    Yes bro that pesudo science அனைத்து கூற்றையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Год назад +2

    ஜி. கே,! எனக்கு தெரிஞ்சது ஆரா மீனும் அயிரை மீனும் தான், உலகத்திலேயே சாவை எதிர் கொள்ளும் துணிச்சலற்ற இனம் தமிழினம்தான், இந்த கட்டுக் கதைகள் அத்தனையும் நம்முடைய பயம் அச்சம் இவற்றிலிருந்து பிறப்பவைதான்,

  • @Madhan_Talkies_
    @Madhan_Talkies_ 4 года назад +6

    தெறிக்கவிட்டுடிங்க MR.GK . உங்கள் அறிவியல் சேவை நம் நாட்டுக்கு தேவை. ❤❤❤

  • @slidatornecro685
    @slidatornecro685 4 года назад +37

    With regards to all pseudoscience or in general it is always important to remember:
    "Biggest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge"
    -Daniel Boorstin

  • @fraudpasanga1400
    @fraudpasanga1400 4 года назад +5

    Evlo information kudukka neenga evlo effort pottu iruppinga ..tq Mr gk

  • @sjjoshva9291
    @sjjoshva9291 3 года назад +2

    உங்களுடைய காணொளி தெளிவாக இருக்கிறது. Mr.GK நன்றி. வணக்கம்.வாழ்த்துக்கள்.

  • @t.revathy03
    @t.revathy03 4 года назад +64

    Science behind Aura...oops, sry...truth behind Aura...ok.k..There is nothing like Aura..finally, understood the fact what actually existing abt Aura from the audio clip...😂 Bold attempt in revealing the truth. 👍

  • @stanlytrichy8615
    @stanlytrichy8615 4 года назад

    நான் ஒரு ஞாபக மறதி இந்த வீடியோவை பல முறை பார்த்துவிட்டேன். நீங்கள் பேசும் தோரணை அற்புதம்..

  • @SureshSuresh-nc9ng
    @SureshSuresh-nc9ng 4 года назад +6

    இது என்னுடைய மத நம்பிக்கை அத நான் follow பன்னுவேன்னு சொன்னா ஒன்னும் பிரட்சனை இல்ல. ஆனால் அதுல சைன்ஸ் இருக்குன்னு சொன்னா நான் வருவேன், super தல

  • @akilas1709
    @akilas1709 4 года назад +2

    பேசும் போது மதங்கள்( eg ஹிந்து), இனங்கள் அப்டி எதையும் specific panni sollathinga... உண்மையை மெதுவாக பேசுனாலும் ஆபத்து உங்களுக்குத்தான் சகோ.....

  • @bossbaskaran5630
    @bossbaskaran5630 4 года назад +33

    “If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency, and vibration.” talk about this bro some kind of spiritualist miss use this quote bro .

    • @suryanarayanankumar817
      @suryanarayanankumar817 4 года назад +3

      Spiritualist illa bro, it was a quote by Nikola Tesla, one of the greatest scientists, he only discovered alternating current, which is used in our homes... Nothing like aura, believe only in science!!

  • @varun.s8965
    @varun.s8965 4 года назад +2

    சிங்கம் களம் இறங்கிடுச்சு..
    இனி, மக்கள ஏமாத்தி பொழைக்குறவனுங்க திருவோடு தூக்கிட்டு போகவேண்டியதுதான்..
    Keep it up Mr.GK sir...
    We are here to support you..
    👏👏👏👏👏

  • @astroabhimanyuk9973
    @astroabhimanyuk9973 4 года назад +5

    தங்கள் ஆரா பற்றிய புரிதல் அருமை அதையும் தாண்டி பல உள்ளது நண்பரே நீங்கள் இந்த வீடியோவில் கேட்ட அணைத்திற்கும் என்னால் விளக்கம் அளிக்க முடியும் நன்றி

  • @Gayathri_G
    @Gayathri_G 4 года назад +1

    அப்ப ஆரா உண்மையில்லையா... இது தெரியாம போச்சே... இன்று நிறைய நல்ல விஷயங்கள் மற்றும் உண்மைகளை தெரிந்து கொண்டேன்.... ரொம்ப நன்றி...அற்புதமான விளக்கம்...😉😉😉😉

  • @petchieswaranvideos30
    @petchieswaranvideos30 4 года назад +27

    Aura 2.O movie kavanathirkalam...
    Positive energy negative energy
    Pakchi rajan.....😁🦅

    • @manoranjan3132
      @manoranjan3132 4 года назад +3

      Vaaila adinga vaaila adinga... Namma naattoda biggest budget sci fi adhuthaan. 😊😊😊

    • @petchieswaranvideos30
      @petchieswaranvideos30 4 года назад +1

      @@manoranjan3132 maybe😂😂😂
      Krish 4 atha beat pannitum bro 😁

    • @manoranjan3132
      @manoranjan3132 4 года назад +1

      @@petchieswaranvideos30 adhellaam alien level sci fi la...

    • @petchieswaranvideos30
      @petchieswaranvideos30 4 года назад

      @@manoranjan3132 haan up to the level😷😷😁😷

    • @manoranjan3132
      @manoranjan3132 4 года назад +1

      @@petchieswaranvideos30
      Fake Scientist and Film Makers be like: indha fake science illainna namma pozhappu enna aagurathu?

  • @dhivakarananbalagan6319
    @dhivakarananbalagan6319 4 года назад +2

    Bro unga voice keta than enaku daily thoookame varudhu... Addicted to Mr GK..😍

  • @mhmdrafi
    @mhmdrafi 4 года назад +9

    Sago last video comment la na doubt keta question, ivlo sekram answer panuvinganu nenachikooda paakala, Thanks and
    Hats off Sago.. 💐

  • @funblackbox
    @funblackbox 3 года назад +3

    Nature is Science as per my understanding. We lose the power to understand the nature. Because we are mostly disconnected from nature. Can u please explain about the following things.
    1. Explain about Pranic Healing?
    2. How Kirlian Camera Photography works?
    3. What is Chi energy?

  • @F1chandu
    @F1chandu 4 года назад +21

    Science with social message🤩 expecting more Like this

  • @kathirveeran4245
    @kathirveeran4245 4 года назад +3

    Sir..very useful video... neenga kudukura exmples vera level. Elimaiyana vargalukum puriyira mari solreenga. All the very best..

  • @ramans5368
    @ramans5368 4 года назад +7

    Beautiful, clear cut truth, distinct, pleasent, explicit and plain punch to fraudulent activities in the name of science...proud of you bro... One of carlsagan for India...

  • @mathankishore5891
    @mathankishore5891 4 года назад +1

    இப்போதான் உங்க வீடியோ பாக்குறேன்... பாத்த ஒடனே subscribe pannitan...super ah pesuringaa😍😍😍

  • @howgamer
    @howgamer 4 года назад +20

    Good one bro
    Btw semma kalaai in the start 😂😂

  • @goutham02
    @goutham02 4 года назад +2

    சூப்பர் ஜிகே இந்துக்கள் நம்பிக்கை என்று சொல்லி எதிர்மறை பேசினால் நீங்கள் சீக்கிரம் பிரபலம் ஆயிடலாம் என்ற‌ சூட்சமத்தை கன்டு பிடிச்சிடிங்க. இதில் வேடிக்கை என்னவென்றால் நீங்கள் சொன்ன எதுவும் அதில் நம்பிக்கை உள்ளவர்கள் செய்வது இந்துக்கள் அல்ல.

  • @deepakarthik4708
    @deepakarthik4708 4 года назад +5

    U had a great guts to strongly say it's wrong, fake if it is really wrong
    Keep rocking mr.gk
    Fan of yours 😍

  • @harishmasofi7281
    @harishmasofi7281 4 года назад

    super ah sonninga..nanum niraya comments pathuruken UNGA ARIVIYAL nu ...aduku osm ah soninga..nengalum science use pani than ipo comment panirukinga nu....unga speech lam rombave super ah iruku..calm ah sirichite serious ah lam pesama... gr8 job ... keep rocking

  • @crazycreation326
    @crazycreation326 4 года назад +6

    அண்ணா உங்க ஆரா தமிழ் மக்கள் கிட்ட நல்லா போய் சேர்ந்துருக்கு..... வாழ்த்துக்கள்

  • @moulirathinavel
    @moulirathinavel 4 года назад +36

    நான் இந்த வீடியோவை பார்க்க ஆரம்பிக்கும் வரை ஆராவை முழுமையாக நம்பினேன்! இனியும் நம்பினால் நான் தான் முட்டாள்.. நன்றி Mr.GK

    • @yashwanthguna1603
      @yashwanthguna1603 4 года назад +5

      Bro aura is real.

    • @ajaysancheti1183
      @ajaysancheti1183 4 года назад +2

      Avoid this type of gk
      They will live but they didn't live us

    • @moulirathinavel
      @moulirathinavel 4 года назад

      😐

    • @velusamypothiraj2300
      @velusamypothiraj2300 4 года назад +2

      Science is not complete, still developing, don't judgement too early

    • @indhuvina7927
      @indhuvina7927 4 года назад

      ஆரா...... இப்போ தான் கேள்வி படுறேன்😀😀😀

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 года назад +5

    This is my favorite Topic 👍

  • @premkumar-hb2iz
    @premkumar-hb2iz 4 года назад

    Science oru kulamthai mathiri..
    kulanthaiya parkura swarasyamae thani.. Evlo explore pana mudiyumo avlo explore pani.. Atha pathu santhosa patutae irukanum😍

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 4 года назад +3

    அறிவியல் அறிவை வளர்க்கும் தோழரே நன்றி வாழ்த்துக்கள்.....🙏🏼

  • @SathishVKarthi
    @SathishVKarthi 3 года назад +7

    Like Neil deGrasse Tyson well said "If you believe in something I don't care. But If you believe in something and you have influence over others then being wrong becomes being harmful to the society". People with influence should be responsible. Great video Bro. Keep up the good work.

  • @Stardust_Vishnu_Raj
    @Stardust_Vishnu_Raj 4 года назад +13

    I like the way you propose the speech... Easily understandable 😍

  • @AzhaguRK
    @AzhaguRK 2 года назад +2

    Super thala .....tharamana sambavam 👌

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 4 года назад +5

    First time
    Nenga Romba
    'Pathattam and kova" padra mathri theriyathu bro...
    Finishing semma
    Vera level....

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 4 года назад +1

    Hi... Nice video...
    I've a doubt... My mom follow the same salt and red chilly... அவங்க சுத்தி நெருபுல போட்டா புகை வரல. ஆனா நாம சும்மா நெருபுள போட்டா காந்தள் அடிக்குதே எப்படி? Do we have any scientific reason behind it???

  • @saravanancp347
    @saravanancp347 4 года назад +25

    Liked before start. but little late This time. your shadow behind is like aaraaaa,🤔🤔🤔🤔👍👍👍

  • @nadarajank3139
    @nadarajank3139 4 года назад +1

    Nice sir..🤗......enakku oru doubt🤔 romba naala irrukku ..intha kelvikka pathil naraiya nabar solli irukkaanga ana enakku athula satisfaction illa😑....athu enna na ..."vallalaar eppadi maranjaaru or eranthaaru".☺...pls ethuku ans sollunga pa😥
    ...ithukku ans kedachathaan ennudaiya oru goal neraiverum....pls........😍.
    ...
    And 😅also tell about william branham marriom😋

  • @sriranjit3684
    @sriranjit3684 4 года назад +8

    5:43 .... bro 12th la enga book la irukku , wein's displacement law ... black body radiation .... thermodynamics class 11

  • @shahulhameed-fn1yy
    @shahulhameed-fn1yy 3 года назад +2

    Good 👍 அறிவியல் சார்ந்த அனைத்தும் அருமை

  • @arunravichandran9854
    @arunravichandran9854 4 года назад +18

    I'm very happy and glad to be one of your subscriber. I'm having a conversation with my friends with the help of your videos. Your knowledge is priceless. Your videos are making awareness of our people. Keep going... 👍👍👍

  • @subashsubash9481
    @subashsubash9481 4 года назад +1

    Machaan......naveenu...super super Machii semma அந்த கூட இருந்த brovum...payangkaram...

  • @karuppiahr9048
    @karuppiahr9048 4 года назад +9

    தொடர்ந்து பல விஷயங்களை பதிவு செய்யுங்கள்
    நன்றி !

  • @siddhartharajayogi5216
    @siddhartharajayogi5216 4 года назад +1

    Science is just a kid.. Romba arumaiyana vaarthai..! Technology valara valara ella questions kum answers varum..! Atleast indha video paathu aachu sila per thirundhiruvanga..!!😁😁 Keep Going & Keep Rocking Thalaivaa..🔥

  • @greenguardian5343
    @greenguardian5343 4 года назад +3

    Vera level bro, kandippa neenga koodiyaseekirama oru periya channel lukku interview kuduppinga

  • @akshaydhoni9769
    @akshaydhoni9769 4 года назад +5

    Just ignore those idiots who refuse to believe science. We're all here to support you Mr. Gk. Continue your good work 👍

  • @tharunprakashrajkumar
    @tharunprakashrajkumar 4 года назад +4

    Mass pandringale ji😎... Apa next vid rice uh uppu experiment ah😂😂

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 3 года назад +5

    Kundalini unmaiya? Yoga la chakra solrangalae? idha patri sollunga :)

  • @ChefSubu
    @ChefSubu 4 года назад +15

    Excellent!! Well said!!👏
    My favourite you tube heros- Mr. GK, LMES, SFIT.
    Am also having the same thought process like you from my childhood.

  • @subashbose9476
    @subashbose9476 4 года назад +21

    இயற்கையே தன்னை
    தகவமைத்துக் கொள்கிறது...!
    👌👌👌👌👌

  • @deepankumar4430
    @deepankumar4430 4 года назад +12

    Bro, you'll belive Aara when your phone will fly away😂

  • @jayakkumaar26bk66
    @jayakkumaar26bk66 3 года назад

    Anchor ku serupadi pathivu.. 1 anchor epd irkanum 1 linela slirkenga Anna.. nama ariviyal... 🙌 ovoru varthaiyum avlo mukyamanatha pesrenga... semmmaa Anna... worth 2 watch... keep rocking anna...🤩🤩🤩🔥🔥🔥🔥

  • @Madhan_Talkies_
    @Madhan_Talkies_ 4 года назад +6

    இது நம்ம அறிவியல் 👏👏👏👏👏👏👏❤❤❤

  • @mkv2314
    @mkv2314 4 года назад +2

    Super... vaazhga Mr.GK. very bold answers. I appreciate your social responsibility. Vera level talk...

  • @vickysanth9653
    @vickysanth9653 4 года назад +8

    Thalaivaa.... 🔥Apdiye intha "law of attraction" ah pathi edhachi sollunga.....✌ Enakku romba kuzhappama irukku 😵😵

  • @prasannajagadeeswaran4043
    @prasannajagadeeswaran4043 3 года назад

    Yenga saami iruntha ithana naala..😂😂
    Podu....ini yevanavathu pesuvana...
    Super g..😄

  • @Maddy130986
    @Maddy130986 4 года назад +5

    You're right. You hit Bullseye. Good job. Keep posting videos like this.

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 года назад +1

    Aura iruku atha expend panna mudiyum. Vallalar pudha ஒளி உடல் பல கிலோ மீட்டர் வரைக்கும் இருக்கும்

  • @balamuruganr8555
    @balamuruganr8555 4 года назад +8

    மூட நம்பிக்கை அறிவியல் துனை கொண்டு வளர்க்க பார்க்கிறார்கள்.

  • @manikandan-nq3qf
    @manikandan-nq3qf 4 года назад

    Migavum payan ulla thagaval. Ariviyal meethu viruppam ulla en pondra vargal purinthu kolvargal. Thangal muyarchiku nandri. Thodarnthu thaangal pathividavum.

  • @SillraPasanga
    @SillraPasanga 4 года назад +7

    Nalla pesuringa
    Madan gowri vs Mr Gk. Vs Tamil pokisham

    • @pronoobstamil1755
      @pronoobstamil1755 4 года назад +4

      பொருத்தமான பெயர் உங்களுக்கு வச்சிருக்காங்க 👌
      Mr.Gk அறிவியல் பேசுறாரு
      தமிழ் பொக்கிஷம், மதன் கவுரிலாம் நியூஸ் ரீடர்ஸ்

    • @muthuvelrajasekaran
      @muthuvelrajasekaran 4 года назад +1

      Madan gowri wikipedia reader

    • @Kusumbu1997
      @Kusumbu1997 4 года назад +2

      @@muthuvelrajasekaran yes, we need practical solution

    • @SillraPasanga
      @SillraPasanga 4 года назад +1

      @@muthuvelrajasekaran the fact is no one reads wiki but he shares the info

    • @muthuvelrajasekaran
      @muthuvelrajasekaran 4 года назад

      @@SillraPasanga I said the same thing,., compare him with mr.Gk is not right ,that's my point here.

  • @HULKVenkatesan
    @HULKVenkatesan 4 года назад +1

    Yarachum sonnangalanu theriyala.. but unga smile vera level

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 4 года назад +4

    மற்றவர்கள் தூக்கத்தை கெடுத்து பொழப்பை கெடுத்து.. விட்டு நீங்கள் நிம்மதி யாக தூங்கிவிடுகின்றிர்கள்...அறிவியல் குழந்தை அழகான வளர்ச்சி யோடு...😁😁

  • @thayalshankar7049
    @thayalshankar7049 4 года назад

    Sir ivalavu naal Enga irundheenga..naanga fake channel story Nambittu irundhom.. super sir Correct yosikka vachittinga..

  • @பழநிசாமிஈசுவரன்

    Mr.GK first of all thanks for you
    one question please tell me about telepathi and will think about of relation or friend unexpected time they will come frond of us ... How its possible and mothers feel about child in a critical stage .... etc

  • @karthicks6434
    @karthicks6434 4 года назад

    Bro intha video romba nallaa irunthuchu. Naa nambunatha ellaa oru nimsham yosika vachuteenga. Apdiye "science behind meditation" nu oru video podunga. Yaaraa ketaalum stress koraya meditate pannunga nu solrathu unmayaa?

  • @anandselvakumar2731
    @anandselvakumar2731 4 года назад +17

    நி எந்த மதம் சார்ந்த நம்பிக்கை நம்பிட்டுபோ..ஆனா அதுல அறிவியல் இருக்கு சொன்னா கொன்னே புடுவன் ultimate 👌👌👌 super

  • @srimugundan1515
    @srimugundan1515 4 года назад +2

    Sirappana sambavam bro 😊 waiting for next video.

  • @balajigopikrishnan3.14
    @balajigopikrishnan3.14 4 года назад +44

    6:59 behindwoods 😂😂😂

    • @Yuviedits37
      @Yuviedits37 4 года назад

      Fact fact, kandupudichita

  • @mrbuskiii5625
    @mrbuskiii5625 4 года назад +1

    anna enakku oru doubt yoga lla irandu kai vachi konja neram kannu moodi feel panna namma irandu kai kulla magnetic effect form aagum nu solranga ... ithu thaan magnetic field num solranga so enakku ithu pathi detailed explaination venum anna please sollunga!... yoga class la enakku intha method sonnanga naanum nambikkai illama than suma seithu parthen but avanga sonna mathurie two palms kulla etho oru magnetic feel na unarthen.. but enakku ithu theliva therila ...so neenga ithu aura illa and magnetic field illa nu solringa nna apo ithu enna energy ? apo na feel pannathu unmaiya poiiya?? na mattum feel pannala ellarum intha feel erukkunu solranga ...so please ithu enna nu full details sollunga na ? ithu nambalama nambakoodatha??