*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil Facebook: facebook.com/MrGKTamil
சூரியனும் கோள்களும் (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2 “நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29 அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13
Mr. G K oru doubt : Theory says: Space is like a bended sheet, worm hole helps to connect different galaxy. Then how hubble Or James telescopes are capturing images from such long galaxy in space?
இந்த மாதம் ஒரு விசிட் அடித்து பார்த்து விட வேண்டி தான்.சரியாக ஒரு வருடம் கழித்து இந்த காணொளியை யூடியூப் எனக்கு பரிந்துரை செய்துள்ளது. எங்கேயாவது டிரிப் போய் வரலாம் என்று நினைத்தேன் சரியான பரிந்துரை.❤
Talking about Saturn's movement, the scenes that were visible in the naked eyes where around 80 minutes before live location. The light reflected from saturn takes that much time to reach our eyes. That means theoretically we can't see the live position in naked eye. Just a fun fact.
Hi GK, 500 Rule is better for Astro Photography 500 / Equivalent Focal Length = Exposure time. If you use a 14mm -> 500/14 ~ 30 sec (35 sec may create trailing star trails)
Solla varthai illai. Astronomy was just theory in our school days. After ur vidoes more interest has come. Would like to go out to space trip. Thanks bro!!! You are an amazing teacher cum inspiration.
I am from taiwan. I used to go to mountain side (which has very less light pollution) i used my samsung S10 mobile to take the galaxy picture with more exposure time. Of course I can see it in my bare eyes. 💕 its a peaceful feeling I ever had
Super bro, I'm just 25kms away from Yelagiri, never knew about this. Like seeing the milky way galaxy with naked eyes.. gone to YMCA so many times just to chill out with friends..
Mr.gk. நான் இந்த வீடியோவை 30 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்.. இன்னும் இந்த வியப்பில் இருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை..உங்களின் மிக பெரிய ரசிகன் நான்.. mr gk. Sir.
Wow Amazing milkyway Pic 📸 11:07 Taken by Mr GK anna 👍 The Milkyway galaxy see using Naked eye on visual semma super The location Yelagiri mountain 🗻 view Thank U Mr GK anna for showing the Milkyway in Naked eye 👀 Telescope 🔭 view semma super 😍😍 Curiosity of Astronomy by exploring the space Astronomy photography of Milkyway Galaxy Goosebumps 🔥 semma super The Milkyway galaxy angle like white star explosion 14:58 Jupiter and moon 🌒 semma super pic 📸 bro Quality semma super 👍 Edits semma super bro 👍 Simple way of exploring the Milkyway galaxy using Naked eye 👀 on Yelagiri hills mountain in Tamilnadu Southern india has Milkyway galaxy view from mountain 🗻 view
மெய் சிலிர்த்து போனது.. எனது 13 வயது மகள் முதன் முறையாக உங்கள் வீடியோவை பார்த்து கேலக்ஸியை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறாள்... இது ஒரு சிறந்த துவக்கம்...
Chinna vaisula irunthu space mela oru love... Tnx to Mr gk... Yennatha foreign youTuber guidance video paathalu namma tamil channel maari satisfaction varathu
Excellent brother. I am in UAE and have seen milky way galaxy few times. It was a very good experience. You have a very good capture of milkyway and nice nice detailed video.
Awesome Video Mr.GK Bro. 💯 Recently I visited Yelagiri from my native Mettur Dam. It was an eye-popping sight when looking at the sky from there. In a few pollution free places in Tamil Nadu(Mostly Hillstations) you can see more stars and milky way galaxy than usual. Take a little break from this machine life and visit to places like this and enjoy the beauty of the life we live. There you forget yourself and you will start thinking about the life of Us and the Universe. ✨
Total 17:17 min but enuku 2sec laa muducha mathiri iruku Avolo karpanailaa Laa muligiten naration of Mr Gk takes me to that place super 🔥🔥🔥🔥🔥 i also want experience that wow
Sir u r increasing my curiosity day to day ... It's really interesting.. neenga solalana ipidi oru real placeah miss pani irupom kandipa plan panrom sir ... Thanks! And one big request please arrange a trip unga subscribers kaga neengalu one day free agitu intha mari any star grazing panrathuku trip seekirame unga explanation oda patha nala irukum sir
வேற லெவல் வீடியோ ப்ரோ..... மிக்க மகிழ்ச்சி.......மிக்க மகிழ்ச்சி... நினைக்கவே பிரமிப்பாகவும் இந்த வின் வெளி எங் குதான் சென்று முடியுமோ என்று நினைக்கும் போதும் யோசிக்கும் போதும்ம் பயமாகவும் பிறமிப்பாகவும் உள்ளது.... மிக்க நன்றி ப்ரோ....
Almost you took us into the galaxy sir.. No words to explain our Natures beauty.. Thing is the way you explain matter more...big salute for sharing your knowledge👌🤝🤝
From 11:00 Goosebumps phaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 really our galaxy is marvellous❤ Thank you Mr GK anna for this amazing captures ❤❤🎉 the rings of the Saturn is clearly seen in the video
Semma semma semma brother. Jupiter, Saturn even able to watch from your mobile shot. I understand No words to explain what you saw in direct. Telescope 🔭 epadiyachum vaanguran, adutha varusham unga kuda sernthu paakanam aasai.
Mr GK sir very much excited when I saw the video and when ur explaining about Milky way galaxy it creates goosebumps in me.... thank you so much for the detailed information
உங்கள் அண்டம் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை! இந்த வீடியோமூலம் நான் தெரிந்துகொண்டது பால்வெளி மண்டலத்தை மின்சார விளக்குகளின் இடையூறு இல்லாத அனைத்து கிராமங்களிலும் பார்க்கலாம் என்பதை பெரும்பாலோர் அறியவில்லை என்பதே! மார்கழி தை மாதப் பனிக்காலங்களில் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். நான் சிறுவயது முதலே பார்த்து வந்திருக்கிறேன். இப்போதும் சில நாட்களில் தோட்டத்தில் மரங்களற்ற பகுதிகளில் இருந்து ரசிப்பேன்... எல்லா இடங்களிலிருந்தும் பார்க்கலாம் என்று சொல்லுங்கள்!.. ஏலகிரிதான் தகுந்த இடம் மற்ற இடங்களில் சரியாகத் தெரியாது என்று மற்றவர் நினைக்க வாய்ப்பு இருக்கிறது.... வாழ்த்துக்கள்!
anna really mesmarizing... what a visual... realy ha patha mari iruku.... nanum ennoda china vayasula pathu iruka... but enga village layea pathu iruka river la irunthu night time... village la river la fish pudika povom night 10 O clock ku mela appo pathu irukom 15 years back... but ippo stars kooda seriya theriya matinguthu enga oorla... due to light pollutions.... thanks for sharing the moments
Getting goosebumps when you explain your experience Mr.GK. Wish you to do a 3 hr podcast with Mr. Neil deGrasse Tyson and then with OBE Prof. Brain Cox and Prof. Jim Al Kaleelee
அட்டகாசமான தொகுப்பு ... நான் நேரடியாக உங்களுடன் இணைந்து நட்சத்திரங்களை ரசித்தது போல ஒரு பிரமிக்கத்தக்க பதிவு... இது உங்களால் மட்டுமே சாத்தியம் Mr.GK.. நன்றிகள் பல...
Sir எனக்கு ஒரு Doubt ( or ) ஒரு கேள்வி!!? Gravity ய பத்தி ஒரு கேள்வி ? கிரகங்கலுக்கு நடுவுல இருக்குற வெப்பம் gravitational Pull ku காரணமா ? ( இல்ல ) கிரகத்தோட நிறை Gravitational Pull ku காரணமா ? Because planet ஓட coreல இருக்குற வெப்பம் Gravitational Pull ku காரணம்னா அது cooldown ஆச்சுனா planet ku gravitational Pull போயிருமா? நிறை தான் Space Fabric க Bend ஆக்கும்ல sir so please explain about it atleast a shorts for this doubt
பெருவெடிப்பு என்ற கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்ல... ஆனால் இந்த அற்புதத்தை உருவாக்க இறைவனால் மட்டுமே சாத்தியம்... கர்ப்பனைக்கு எட்டாத அதிசயம்... இறைவனின் திட்டம் மட்டுமே... எல்லா கோழ்களும் அதன் இடத்தில் அமைப்புடன் செயல்படுவது இறைவனின் திட்டமிடுதலால் மட்டுமே சாத்தியம்...
Excellent video… no words to explain how my sons and myself felt… really really informative… hardly we all know that we can get this lifetime experience in south India itself… next time when I visit India will definitely not miss the opportunity to goto Elagiri. Thanks a lot
Nicely explained bro. I started astrophotography a couple of years ago and have followed many RUclipsrs like Trevor Jones (Astrobackyard), Nico Carver (Nebula Photos), Kamil Peska, Cuiv The Lazy Geek but yours is the first one in Tamil. So hats off to you, subscribed to your channel. Looking forward to more such videos.
hi GK, super and nice experience. have you tried this place "Vainu Bappu Observatory" which is near to yelagiri. This observatory and area is very special for clear sky for all 360 days in a year.
எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க, முன்னமே தெரிந்திருந்தால் நானும் வந்து நேரில் சந்தித்து இருப்பேன்!நான் ஏலகிரி மலைக்கு பலமுறை சென்றிருக்கிறேன் ஆனால் இதை தாங்கள் கூறிய பிறகுதான் நானே தெரிந்து கொண்டேன். மற்றொரு முறை வருவதாக இருந்தால் முன்பே தெரிவிக்கவும்.
Hi Mr GK. Im from Ranipet. I went to yelagiri so many times. But I didn't know about this. Therinjurundha camera lam kazhuthula kattikitu poitupom. Will try this at next time. Thanks for this awesome video 🥰🙏
MashaAllah ரொம்ப அழகா விளக்குறீங்கள் எல்லாரும் புரிஞ்சிக்கற மாதிரி. ஆனா இது எல்லாம் இந்த பிரம்மாண்டம் தானாகவே உருவாகியிருக்கும்னு நாம்புறீங்களே!!! Like your post bro ❤
Wow.. I'm totally off. Ithala na therinjikara nu nanikum pothu romba santhosama iruku. En son ku 7 years. He is very intersted in this chapter. I'm explaning few things which i learnt from your channel. Love you gk.
நான் முதல்முறை உங்கள் சேனல் பாக்கிற சூப்பர் information நான் alagiri அதிக முறை போய் இருகும் ஆனால் இந்த நிகழ்வு வை இப்போது தான் தெரிந்து கொண்டேன். இந்த vedio நன்றிகள்
Veara level bro..namma school la padichapo, vearum theory patichathuku ippo namma channel pakkumpothu, I'm very interesting & very exciting..thanks bro
Mr. GK bro.. really supera erundhuchu.. I never thought that we could see our MilkyWay Galaxy with the naked eye.. thanks for this video.. The pics were really astonishing.. just a question, you have also mentioned that we can see only till June end.. So if we need to see it later when can we see it!?
@@timelapsebydk Thanks for the information that till September we will be able to see Milky Way galaxy. My college classmates are having reunion this weekend 9 to 11 July at Yelagiri. Hope the weather permits us to enjoy this grand spectacle.
Yelagiri thaan bro enga ooru... Neenga vanthathu theriyalye... 😔 Naanum paarthu iruken milky way galaxy ... But photo edukanum video edukanum nu ninachathu illa.. ippo unga video paarthutu... Edukanum nu thonuthu...super bro...👏👏👍👍
*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Facebook: facebook.com/MrGKTamil
Bro nan milky way galactic arm ah enga urla night ennoda phone la Google camera vachu edutha bro
Google camera la exposure time 4 minutes varum bro
சூரியனும் கோள்களும்
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2
“நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13
Neenga entha school la padichinga. 🤣
Mr. G K oru doubt :
Theory says: Space is like a bended sheet, worm hole helps to connect different galaxy.
Then how hubble Or James telescopes are capturing images from such long galaxy in space?
அங்கிருந்தே பார்த்தது போன்ற உணர்வு நன்றி அண்ணா நிச்சயம் வாழ்நாளில் பார்க்க வேண்டிய அதிசயம்
Exactly
பயண காதலன்
சேனல் பெயர் மிக அழகா இருக்கு....
நன்றி Kavithai
@@Anbalagandhiva7 👍
Our varm thanna 😮
இந்த பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு சிறிய தூசி .இதுல இந்த ஜாதி பெருசு இந்த மதம் பெருசுனு செல்லிட்டு இருக்கானுக.
நி என்ன ஜாதி சொல்லுக
Muthuraj nee porakkarthukku munnadi oothala ungomma ava kitta poi kelu
Ha jaathi mpla ellam kaduvul Mahamlam ...I bleed jaathi....I breath jaathi.,I eat jaathi jaathi elayel entha andamae elai.,😅😂😅😂😅😂
இந்த மாதம் ஒரு விசிட் அடித்து பார்த்து விட வேண்டி தான்.சரியாக ஒரு வருடம் கழித்து இந்த காணொளியை யூடியூப் எனக்கு பரிந்துரை செய்துள்ளது. எங்கேயாவது டிரிப் போய் வரலாம் என்று நினைத்தேன் சரியான பரிந்துரை.❤
சனிக்கிரகம் என்னண்ணா இவ்ளோ அழகா இருக்கு ..... Vera level anna 😘
இந்த மாதிரி நாம் பார்த்தால் வாழ்க்கை எவ்வளவு அரிய ஒன்று என்று நம்மால் உணர முடியும்
Talking about Saturn's movement, the scenes that were visible in the naked eyes where around 80 minutes before live location. The light reflected from saturn takes that much time to reach our eyes. That means theoretically we can't see the live position in naked eye. Just a fun fact.
Yes and that's applicable to every light emitting object
8 minutes
என்ன சொல்வதென்றே தெரியவில்லை இந்த பிரபஞ்சம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பெரியது 😮😮
Hi GK, 500 Rule is better for Astro Photography
500 / Equivalent Focal Length = Exposure time.
If you use a 14mm -> 500/14 ~ 30 sec (35 sec may create trailing star trails)
Adding few more points for Crop sensor users,
Nikon : 500 / (focal length x 1.5)
Canon : 500 / (focal length x 1.6)
Solla varthai illai. Astronomy was just theory in our school days. After ur vidoes more interest has come. Would like to go out to space trip. Thanks bro!!! You are an amazing teacher cum inspiration.
I am from taiwan. I used to go to mountain side (which has very less light pollution) i used my samsung S10 mobile to take the galaxy picture with more exposure time. Of course I can see it in my bare eyes. 💕 its a peaceful feeling I ever had
15:17 Yeppa superb aa irukku,
Appo nerla innum superb aa irunthirukkum. 😍😍😍😍
என்னுடைய வாழ்நாளில் இது போன்ற, அனுபவம் பெற்றது இல்லை, நன்றி GK
Super bro, I'm just 25kms away from Yelagiri, never knew about this. Like seeing the milky way galaxy with naked eyes.. gone to YMCA so many times just to chill out with friends..
interesting bro how to see any idea suggest me am interested to see that am from bangalore
Ymca la evlo bro charge pannuvaanga??
@@mahidhoni3818 800 per head which includes dinner and breakfast
@@PeaceLovingSoul-RaiseAgain ok bro thanks
Is that place safe for couples?
Mr.gk. நான் இந்த வீடியோவை 30 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்.. இன்னும் இந்த வியப்பில் இருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை..உங்களின் மிக பெரிய ரசிகன் நான்.. mr gk. Sir.
RUclipsrs like you should grow to greater heights, hearty wishes bro
Mr. GK. Intha video la yenaku rompa pidichathu....and nane nerla poi patha mari irunthathu.... Saturn 🪐 than super 👍🏻👏🏻👏🏻👏🏻
Wow it's amazing Anna.. it's like நானே அனுபவித்தது போல இருந்தது 😇😇😇
Neenga explain pannumbothu nearla paathamari feel varuthu super Mr.Gk 👌🏻💯
I'm very excited to see our own galaxy 😍
Wow Amazing milkyway Pic 📸 11:07 Taken by Mr GK anna 👍 The Milkyway galaxy see using Naked eye on visual semma super The location Yelagiri mountain 🗻 view Thank U Mr GK anna for showing the Milkyway in Naked eye 👀 Telescope 🔭 view semma super 😍😍 Curiosity of Astronomy by exploring the space Astronomy photography of Milkyway Galaxy Goosebumps 🔥 semma super The Milkyway galaxy angle like white star explosion 14:58 Jupiter and moon 🌒 semma super pic 📸 bro Quality semma super 👍 Edits semma super bro 👍 Simple way of exploring the Milkyway galaxy using Naked eye 👀 on Yelagiri hills mountain in Tamilnadu Southern india has Milkyway galaxy view from mountain 🗻 view
மெய் சிலிர்த்து
போனது.. எனது 13 வயது மகள் முதன் முறையாக உங்கள் வீடியோவை பார்த்து கேலக்ஸியை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறாள்... இது ஒரு சிறந்த துவக்கம்...
டெலஸ்கோப் வாங்க வேண்டும் என்ற ஆசை; அண்ணனின் வீடியோ பாத்ததிலிந்து
Me toooo Dude
Yenakum
Yenakum
Mee too
Yea same
Chinna vaisula irunthu space mela oru love... Tnx to Mr gk... Yennatha foreign youTuber guidance video paathalu namma tamil channel maari satisfaction varathu
Excellent brother. I am in UAE and have seen milky way galaxy few times. It was a very good experience.
You have a very good capture of milkyway and nice nice detailed video.
Awesome Video Mr.GK Bro. 💯
Recently I visited Yelagiri from my native Mettur Dam. It was an eye-popping sight when looking at the sky from there. In a few pollution free places in Tamil Nadu(Mostly Hillstations) you can see more stars and milky way galaxy than usual. Take a little break from this machine life and visit to places like this and enjoy the beauty of the life we live. There you forget yourself and you will start thinking about the life of Us and the Universe. ✨
pin this comment
I am so wanting to see milky way with my own eyes. and you guys just increased my hype for this. very very thanks MR GK
I went to yelagiri after seeing this video and saw no galaxy. Only through the camera with long exposure, we can see it. That too if you are lucky
@@naveenkumarb4u Visit on no moon and clear sky days bro. You can see more stars than usual.
Total 17:17 min but enuku 2sec laa muducha mathiri iruku Avolo karpanailaa Laa muligiten naration of Mr Gk takes me to that place super 🔥🔥🔥🔥🔥 i also want experience that wow
அருமையான முக்கியமான பதிவு..காண கிடைக்காத அதிசயம்... உங்கள் மூலமாக பார்த்தது சிறப்பாக இருந்தது நண்பா மிக்க நன்றி 🙏💐
Sir u r increasing my curiosity day to day ... It's really interesting.. neenga solalana ipidi oru real placeah miss pani irupom kandipa plan panrom sir ... Thanks! And one big request please arrange a trip unga subscribers kaga neengalu one day free agitu intha mari any star grazing panrathuku trip seekirame unga explanation oda patha nala irukum sir
வீடியோவை பார்க்கும் போதே அவ்வளவு ஆர்வமாக இருந்தது அண்ணா.... நன்றிகள் பல.... தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன்.❤️
மிகுந்த எதிர் பார்ப்புடன் இருந்தேன் உங்களின் வீடியோ விற்க்காக..இப்போது ஒன்று அல்ல இரண்டு அல்ல பல மடங்கு மகிழ்ச்சி இந்த வீடியோ வை பார்த்த பிறகு❤️❤️❤️
வேற லெவல் வீடியோ ப்ரோ.....
மிக்க மகிழ்ச்சி.......மிக்க மகிழ்ச்சி...
நினைக்கவே பிரமிப்பாகவும் இந்த வின் வெளி எங் குதான் சென்று முடியுமோ என்று நினைக்கும் போதும் யோசிக்கும் போதும்ம்
பயமாகவும் பிறமிப்பாகவும் உள்ளது.... மிக்க நன்றி ப்ரோ....
Almost you took us into the galaxy sir.. No words to explain our Natures beauty.. Thing is the way you explain matter more...big salute for sharing your knowledge👌🤝🤝
எவ்வளவோ பார்த்திருக்கோம் ஆனாலும் உங்களுடன் நாமும் பார்த்த ஒரு பிரமிப்பு இறைவனின் படைப்புகள் இப்படின்னா இறைவன் மிகப்பிரமாண்டமானவன்
From 11:00 Goosebumps phaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 really our galaxy is marvellous❤ Thank you Mr GK anna for this amazing captures ❤❤🎉 the rings of the Saturn is clearly seen in the video
Semma semma semma brother. Jupiter, Saturn even able to watch from your mobile shot. I understand No words to explain what you saw in direct. Telescope 🔭 epadiyachum vaanguran, adutha varusham unga kuda sernthu paakanam aasai.
Saturn's picture is mind blowing ❤️🔥🔭🔭 I wish, oru naal naanum andha edathuku ponum❤️
ஹலோ ஹலோ ஹலோமிஸ்டர் ஜிகே அவர்களே, உண்மையில் மெய் சிலிர்க்கின்றது
It's really amazing... So Lovely... Mr.GK. Thank you so much. ❤️
Really aacharyama irukku. Nambavemudiyathalavukku. Nengale telescope business pannunga pesama, vaangi paakka aasayai irukku
Mr GK sir very much excited when I saw the video and when ur explaining about Milky way galaxy it creates goosebumps in me.... thank you so much for the detailed information
உங்கள் அண்டம் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை!
இந்த வீடியோமூலம் நான் தெரிந்துகொண்டது பால்வெளி மண்டலத்தை மின்சார விளக்குகளின் இடையூறு இல்லாத அனைத்து கிராமங்களிலும் பார்க்கலாம் என்பதை பெரும்பாலோர் அறியவில்லை என்பதே!
மார்கழி தை மாதப் பனிக்காலங்களில் மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.
நான் சிறுவயது முதலே பார்த்து வந்திருக்கிறேன்.
இப்போதும் சில நாட்களில் தோட்டத்தில் மரங்களற்ற பகுதிகளில் இருந்து ரசிப்பேன்...
எல்லா இடங்களிலிருந்தும் பார்க்கலாம் என்று சொல்லுங்கள்!.. ஏலகிரிதான் தகுந்த இடம் மற்ற இடங்களில் சரியாகத் தெரியாது என்று மற்றவர் நினைக்க வாய்ப்பு இருக்கிறது....
வாழ்த்துக்கள்!
anna really mesmarizing... what a visual... realy ha patha mari iruku.... nanum ennoda china vayasula pathu iruka... but enga village layea pathu iruka river la irunthu night time... village la river la fish pudika povom night 10 O clock ku mela appo pathu irukom 15 years back... but ippo stars kooda seriya theriya matinguthu enga oorla... due to light pollutions.... thanks for sharing the moments
Wow nee romba lucky na... Naanum seekiram milkyway galaxy pakanum
Getting goosebumps when you explain your experience Mr.GK.
Wish you to do a 3 hr podcast with Mr. Neil deGrasse Tyson and then with OBE Prof. Brain Cox and Prof. Jim Al Kaleelee
Valuable youtuber....namma times sapdra evavlo youtubers mathila...valuable times
1 week before dhan same YMCA la dhan naanga stay pani irundhom nice view point
அட்டகாசமான தொகுப்பு ... நான் நேரடியாக உங்களுடன் இணைந்து நட்சத்திரங்களை ரசித்தது போல ஒரு பிரமிக்கத்தக்க பதிவு... இது உங்களால் மட்டுமே சாத்தியம் Mr.GK.. நன்றிகள் பல...
OMG! Its fabulous experience 😍😍😍
Also, Thanks a lot for your effort to show this kinda experience❤️
Sir எனக்கு ஒரு Doubt ( or ) ஒரு கேள்வி!!?
Gravity ய பத்தி ஒரு கேள்வி ?
கிரகங்கலுக்கு நடுவுல இருக்குற வெப்பம் gravitational Pull ku காரணமா ? ( இல்ல ) கிரகத்தோட நிறை Gravitational Pull ku காரணமா ? Because planet ஓட coreல இருக்குற வெப்பம் Gravitational Pull ku காரணம்னா அது cooldown ஆச்சுனா planet ku gravitational Pull போயிருமா? நிறை தான் Space Fabric க Bend ஆக்கும்ல sir so please explain about it atleast a shorts for this doubt
Just wow! What a sight! No words can equal it. I really need to experience it atleast once. Thanks GK. U kick started my desire...❤️
பெருவெடிப்பு என்ற கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்ல... ஆனால் இந்த அற்புதத்தை உருவாக்க இறைவனால் மட்டுமே சாத்தியம்... கர்ப்பனைக்கு எட்டாத அதிசயம்... இறைவனின் திட்டம் மட்டுமே... எல்லா கோழ்களும் அதன் இடத்தில் அமைப்புடன் செயல்படுவது இறைவனின் திட்டமிடுதலால் மட்டுமே சாத்தியம்...
Great work bro... You are the real inspiration for me to bring out the childhood passion for stars and galaxy.. Thank you for kindling!!
12.50 13.20 This is a new information for your video 🌌 congratulations brother 🎉
Excellent video… no words to explain how my sons and myself felt… really really informative… hardly we all know that we can get this lifetime experience in south India itself… next time when I visit India will definitely not miss the opportunity to goto Elagiri. Thanks a lot
You can see from your home itself, if your place has some less light pollution, Mostly before moonrise.
13:07 goosebumps start
Nicely explained bro. I started astrophotography a couple of years ago and have followed many RUclipsrs like Trevor Jones (Astrobackyard), Nico Carver (Nebula Photos), Kamil Peska, Cuiv The Lazy Geek but yours is the first one in Tamil. So hats off to you, subscribed to your channel. Looking forward to more such videos.
Enna telescope use panringa bro
மிஸ்டர் ஜிகே விற்கு சிறப்பான விருந்து கிடைத்துள்ளது எங்களுக்கும் இது போல் சந்தர்ப்பம் அமைந்தால் கண்டிப்பாக பார்க்க தயாராக உள்ளோம்
I never knew that we can see Saturns rings also. Thats an awesome view .
It is great to see space astronomy videos in Tamil 🙏🙏.... Thanks and all the best👍👍
Neenga sollumbothu naane paaththa pola feel aaguthu, vera level bro 🔥
Thanks for the heart Mr.GK , love from SriLanka
Anna superb Anna.. Neenga soldratha karpana panni patha kaiya puduchu.. paranthu galaxy ya sutthi katuna mathiri irukku.. Sema video..
hi GK, super and nice experience. have you tried this place "Vainu Bappu Observatory" which is near to yelagiri. This observatory and area is very special for clear sky for all 360 days in a year.
எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க, முன்னமே தெரிந்திருந்தால் நானும் வந்து நேரில் சந்தித்து இருப்பேன்!நான் ஏலகிரி மலைக்கு பலமுறை சென்றிருக்கிறேன் ஆனால் இதை தாங்கள் கூறிய பிறகுதான் நானே தெரிந்து கொண்டேன்.
மற்றொரு முறை வருவதாக இருந்தால் முன்பே தெரிவிக்கவும்.
Hi Mr GK. Im from Ranipet. I went to yelagiri so many times. But I didn't know about this. Therinjurundha camera lam kazhuthula kattikitu poitupom. Will try this at next time. Thanks for this awesome video 🥰🙏
MashaAllah
ரொம்ப அழகா விளக்குறீங்கள்
எல்லாரும் புரிஞ்சிக்கற மாதிரி.
ஆனா இது எல்லாம் இந்த பிரம்மாண்டம் தானாகவே உருவாகியிருக்கும்னு நாம்புறீங்களே!!!
Like your post bro ❤
Great work bro.. thanks for the quality content.. we virtually got this opportunity through you.. thank you ❤️
இந்த தேடல் தான்... Super GK. 💐💐💐
Wow.. I'm totally off. Ithala na therinjikara nu nanikum pothu romba santhosama iruku. En son ku 7 years. He is very intersted in this chapter. I'm explaning few things which i learnt from your channel. Love you gk.
Goosebumps on seeing the details bro... Hats off brother...
Nice information ji
Hi anna
நான் முதல்முறை உங்கள் சேனல் பாக்கிற சூப்பர் information நான் alagiri அதிக முறை போய் இருகும் ஆனால் இந்த நிகழ்வு வை இப்போது தான் தெரிந்து கொண்டேன். இந்த vedio நன்றிகள்
Nice...
Wanted to see the same from Malaysia..
அண்ணா அனைத்தும் அருமையான பதிவுகள் ... பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து செய்யுங்கள்..
I saw Milky way galaxy in Kodaikanal ( Poomparai estate. ) in December month. But I used to see daily in my home town during my school days.
Neenga pathadhu faint area bro
Orion iruka side
Winter milkyway nu soĺluvom
அண்ணா இந்த காட்சி மிகவும் அழகாக இருந்தது. வாழ்வில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அற்புத நிகழ்வு அண்ணா 👌
Light pollution இல்லாத இடத்தோட அருமை உங்க வீடியோ பார்த்த பிறகு தெரியுது Bro
Sure sister
அண்ணா ஒங்க volge சூப்பர் , மாதம் ஒரு வீடியோ volge பண்ணி போடுங்க please 🥺
Mr.gk... thanks for this amazing video!!! 😀❤️
Veara level bro..namma school la padichapo, vearum theory patichathuku ippo namma channel pakkumpothu, I'm very interesting & very exciting..thanks bro
Literally am crying gk anna....idhelam paarpaenu nenachi kuda pakala🥺.....for sure we will follow this n see this with naked eyes
அருமையான அனுபவம் ங்க அண்ணா👌👌👌
Your 100th video for space and astronomy playlist💫
Sema video thala
Etho oru feel varuthu
Happya iruku..
Planets view made a goosebumps Anna 💥😍
Unga video pakura appo ennake space pathi neraya padikanu reaserch pananu nu asai varudhu bro .. ❤️ keep posting more about galaxy !
My life fulfilled because of this video 🔥🔥🔥🔥
Thank you so much anna.... Ithulam engalale pakka mudinjathe ungalal dhan 💯😇❤
Mr. GK bro.. really supera erundhuchu.. I never thought that we could see our MilkyWay Galaxy with the naked eye.. thanks for this video.. The pics were really astonishing..
just a question, you have also mentioned that we can see only till June end.. So if we need to see it later when can we see it!?
We can see upto september
@@timelapsebydk
Thanks for the information that till September we will be able to see Milky Way galaxy. My college classmates are having reunion this weekend 9 to 11 July at Yelagiri. Hope the weather permits us to enjoy this grand spectacle.
Yelagiri thaan bro enga ooru... Neenga vanthathu theriyalye... 😔 Naanum paarthu iruken milky way galaxy ... But photo edukanum video edukanum nu ninachathu illa.. ippo unga video paarthutu... Edukanum nu thonuthu...super bro...👏👏👍👍
Amazing😲 we are just nothing in front of this universe.....
Thank you for this worthy video... 💐👌💯
One video for all things to know....
Thanks again sir, keep rocking and keep going... 💐💯
Watching a guy who speaks about galaxy and universe in my language my native tongue தமிழ், goosebumps 😇
Anna...This video make me goosebumps... Literally i got tears when i see the Pics...How small lives we are
Absolutely scintillating experience as you narrate about our milky way galaxy. Thanks a lot for your wonderful work.
Ur video makes me Inspiring.. Keep it up... Good work.. Hats off
Very happy to know there is place in TN for star stargazing. Amazing bro. Once in a life time bucket list items.
There is lot of places
I go to ECR about 1 and half hr drive location
It will be good we can see core with the naked eye
@@timelapsebydk thanks for the info bro.
Anna nalla irruthachu, romba naal asai galaxy ah paaka arumaya irruthu thank you......
Awesome Dharma Anna 👍👌👌❤❤❤🔥🔭
Anna chennai la telescope events laam nadakuthuna inform pannunga anna please
எவ்வளவோ அழகு... ல..... இந்த பிரபஞ்சம்......🥰🤩😍
Astronomy ல ஆர்வம் வந்ததே.. உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் வாத்தியாரே... 💪🎓