Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июн 2021
  • Point by point reply to Stephen Hawking by an Oxford University Professor in Mathematics, Prof. John C. Lennox is also shared in my another video. Check out that video in the link below
    • Stephen Hawking vs God...

Комментарии • 1,6 тыс.

  • @ScienceWithSam
    @ScienceWithSam  2 года назад +24

    Point by point reply to Stephen Hawking by an Oxford University Professor in Mathematics, Prof. John C. Lennox is also shared in my another video. Check out that video in the link below
    ruclips.net/video/rtGuRxg6i84/видео.html&lc=Ugx1HM6nX68YytnL0Sd4AaABAg

    • @user-pc2pd3xc9m
      @user-pc2pd3xc9m 2 года назад +4

      Positive energy + negative energy =Nill, From nill = positive energy+ negative energy na appo nill ingurathu zero state kidaiyathu thana.nill appdingura state la athi sutsumamaa oru energy irukuthana..
      For example matter + antimatter =nill means it gives energy ..appo athu eppadi nill aagum..
      nill,nothing,empty nu onnu illa..வேதங்களிலும் புராணங்களிலும் வெறுமையாக இருந்த இந்த உலகத்தை கிருஷ்ணரின் கோலகம் என்று அழைப்பார்கள். முழுவதும் மஞ்சள் நிற ஒளியால் மட்டும் இருக்கக்கூடியது இவரின் உலகம். இந்த உலகம் இவரின் ரச நடனத்தால் இயங்கி கொண்டிருக்கிறதாம். இந்த ரச நடனத்தை நகல் மட்டும் நாம் எடுக்க கூடாதாம். அதாவது ஒலி இந்த ஒளிக்கு(ஜோதி-energy) பின்னால் சூட்சுமமாக இருக்கிறது என்பது தான் இதன் அர்த்தம்.நம் புராணங்களில் உட்பொருளாக தெய்வத்தின் உண்மையான ரூபம் விளக்கப்பட்டுள்ளது. ஆதி-பரா-சக்தி -மாயைகள் நிறைந்த அதி சூட்சுமமான ஒலி,சிவ-அதி பலம் வாய்ந்த ஒலி,பிரம்மா-பலவித ஒலி அலைகள்.இவர் தான் விஷ்ணு என்ற ஜடபொருள் பிருக்ருதியில் இது இது இவ்வாறு உருவாக வேண்டும் என்று எழுதுவார். அப்பொழுது சரஸ்வதி அருகில் இருந்து வீணையை இசைத்துகொண்டிருப்பார். பிரம்மாவால் சரஸ்வதி தேவி இல்லாமல் படைப்பை படைக்க முடியாது.அதாவது சப்தங்கள் இல்லாமல்.பிறகு ஏழு வித ஒலிகள்(சப்த ரிஷிகள்) பிருக்ருதியின் உள் புகுந்து வெடிக்க வைத்து பிரமாண்டத்தை உருவாக்கும்.விஷ்ணு என்ற பிருக்ருதி கிருஷ்ணரிடம் ஏராளமாக இருக்கிறதாம். இது பல்லண்ட கோட்பாடு.மஹா விஷ்ணு என்பவர் கிருஷ்ணர்-மாயா சக்தி-ஒலி மற்றும் ஒளி மற்றும் வடிவமும் எடுக்கக்கூடிய சக்தி.சப்த ரிஷிகள் இது காரணப்பெயர்.இந்த ஒலிகளுக்கு நம் எண்ணங்களுக்கு எப்படி அறிவு இருக்கிறதோ அதை போல் மேலான அறிவு உண்டு. வேதங்களிலும் புராணங்களிலும் இருக்கும் வெளிபொருளை பார்த்தால் மூடநம்பிக்கை. உட்பொருளை பார்ப்பவன் ஞானி. பகவத்கீதையில் இறைவனுக்கு ஞானிகளையே பிடிக்குமாம் கிருஷ்ணர் அருள்வாக்கு. இடைப்பட்ட படிப்பறிவு இல்லாத சமுதாயம் இதன் பொருளை மூடநம்பிக்கையாக மாற்றி வைத்துள்ளது.

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад +1

      @@user-pc2pd3xc9m நீங்க சொல்லுறது அறிவியல் விதிக்கு ஏற்ப அல்ல !

    • @user-pc2pd3xc9m
      @user-pc2pd3xc9m 2 года назад +3

      @@prabanjan.pkavaskar.p7449 நான் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கடவுளைப்பற்றி தான் கூறியிருக்கிறேன்.. கடவுளுக்கு உருவம் கிடையாது.ஒலி மற்றும் ஒளி இதுதான் கடவுள்கள் என்று வேதங்களிலும் புராணங்களிலும் உள்ளது..நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் கடவுள் அறிவியலா இல்லை மூடநம்பிக்கையா என்று.

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад +1

      @@user-pc2pd3xc9m ok ok 👍

    • @karthicks7235
      @karthicks7235 2 года назад

      அறிவியல் இதனை ஏற்றுக் கொள்ளலாம் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம்.
      கடவுளே இங்கு விதியாக இருக்கிறார்.
      அவரே அனைத்திற்கும் அறிவாகவும் இருக்கிறார் அவரே ஆட்றலாகவும் இருக்கிறார்
      அவரே நிறையாகவும் இருக்கிறார்
      அவரே அனுவை உருவாக்கும் ஈர்ப்பு விதியாகவும் இருக்கிறார்.
      அவரே அணுவாகவும் இருக்கிறார் அணுக்களுக்கு இடையே உள்ள வேற்றிடமாகவும் இருக்கிறார்.
      இப்பிரபஞ்சம் முளுக்க இருக்கும் வெற்றிடமும் அவர்தான்.
      அவரே கடவுள்
      அவரே அனைத்தும்.
      அவரே தனது பரிமாற்றங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
      இங்கு எல்லாம் தன்மாற்றம் அடைந்தாலும் அவர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்.
      ஏனெனில் மாற்றங்களும் அவரே, மாற்றுப்பரடுவதும் அவரை.
      அவரின் விதிப்படியே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
      நாம் கண்டறிந்த அனைத்தும் அவருடைய விதிகளை மட்டுமே.
      அந்த விதிகளுக்கு ஒரு சமன்பாடு அவ்வளவுதான் மற்றபடி இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதும் நிகழ்த்தப்படுவது அனைத்துமாக இருப்பதும் அவரே.
      நீங்களும் அவரை நானும் அவரே
      இங்கு அனைத்தும் கடவுள் தான் கடவுள் மட்டுமே.

  • @puvishachannel9567
    @puvishachannel9567 2 года назад +96

    இதை இந்த அளவுக்கு புரிந்து விளக்கம் கொடுத்த நீங்களும் மிக பெரிய விஞ்ஞானி நன்றி

    • @rajeswaransatturappan3438
      @rajeswaransatturappan3438 2 года назад

      அதர்வண வேதத்திலிருந்து வந்ததுதான் ஜோதிடம். அதில் வானவியல் பற்றி விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இவர் மேற்கத்தியர்கள் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் நிரூபித்துவிட முடியாது. நிரூபிக்க முடியாததை
      "றை போதிஸிஸ்" என்பார்கள். எல்லாத்துறையிலும் (கணிதம், இயற்பியல், ரசாயனம்....etc.,) ஹைபோ தீஸிஸ்கள் உண்டு. நம்பர் தியரியில்
      "பிரைம் நம்பர்ஸ் "மற்றும் காம்போஸிட் நம்பர்ஸ் என்று உண்டு. பிரைம் நம்பர்ஸ் எண்ணிலங்கா தவை என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். உலக எண் கணித மேதை திரு.ராமனுஜம் உட்பட. ஆனால் இன்றுவரை நிரூபிக்க முடியவில்லை. இப்படி எவ்வளவோ "ஹைபோ தீஸிஸ்கள்" உண்டு. ஆகையால் இவருடைய லாஜிக்கே தப்பு.

  • @amutham2000
    @amutham2000 2 года назад +19

    உண்மையைச் சொன்னால், எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது.
    ஆனால், இந்த இளைஞர் சொல்லிக்கொண்டிருக்க, அத்தனையுமே புரிந்தது.
    அவர் ஒன்றும் மனனம் செய்து சொல்லவில்லை என்பது, அவரது கண்களில் தெரிந்த நம்பிக்கையிலேயே தெரிகிறது.
    இதுபோன்ற இளைஞர்களை ஊக்குவிப்போம்.
    வெல்க தமிழ்!

  • @kumarababu1450
    @kumarababu1450 2 года назад +71

    மிக எளிய தமிழில் விளக்கியமைக்கு நன்றி!; Big Bang என்று சொன்னால், ஆயிரக்கணக்கான விளக்கம் கொடுத்தாலும் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஆனால் கடவுள்தான் படைத்தார் என்றால், கடவுள் எப்படி தோன்றியிருப்பார் என்ற நுண்ணிய சிந்தனை நம்மிடம் தோன்றுவதில்லை.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад +3

      😊❤️🙏உண்மை

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 года назад +15

      Big bang ஒரு மிகப் பெரிய ஒரு ஆற்றளால் உண்டானது என்பது நிதர்சனமான உண்மை
      அந்த ஆற்றலை தான் கடவுள் என்கிறோம்..... அந்த ஆற்றல் உருவாகவும் முடியாது அது அழியவும் முடியாது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் 💯
      எனவே கடவுள் என்றால் உண்டாகியிருக்க கூடாது அழியவும் கூடாது! அவர்தான் கடவுள் 🤷‍♂️

    • @SatheeskumarCsat
      @SatheeskumarCsat 2 года назад +6

      மனிதன் தன் பிறப்பு மற்றும் இறப்பை எப்படி அறிய முடுயாதோ அது போலவே உலகத்தின் தோற்றமும்...

    • @johnkulandaielias6823
      @johnkulandaielias6823 Год назад +4

      ஹாவ் கிங்கின் உயிர் எங்கிருந்து வந்தது? அது எங்கே போனது? காலம் இல்லாக் காலத்தில் முதல் வெடிப்பு எப்படி வந்தது?

    • @liveandletlive2930
      @liveandletlive2930 Год назад

      @@shajahanafridi4494 apo antha kadavul Hindu kadavul ah than iruka mudiyum....hindu kadavul than Muslim, Christian kadavul lam varathuku munnadila irunthe irukunu google la kooda potruka pa thambi

  • @a.ramdasramdas9958
    @a.ramdasramdas9958 2 года назад +61

    இது மாதிரியான அறிவியல் ஊடகங்கள் தான், இப்போது உள்ள நிலையில் நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад +4

      ❤️🙏

    • @kkalyanasundaram8969
      @kkalyanasundaram8969 2 года назад +4

      இந்த பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.அது கண்ணிற்கு அருகிலும் கண்ணிற்கு எட்டாத தூரத்திலும் இருக்கிறது அது உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை

    • @Seven67.
      @Seven67. 2 года назад +2

      Oengaluku yallam therinjuruka..neega vilipunarvoda erukureenga..ha ha

    • @Seven67.
      @Seven67. 2 года назад +1

      Ok naanga ariyamai nala kadavul erukarunu solurom , but Neenga kadavul erukara illayanu theriyama , kadavul illa nu yappadi sollu reenga…

    • @santy704
      @santy704 2 года назад

      @@Seven67. iruntha apo neega kaatunga bro 😂 illana illanu thaane solluvom

  • @sawaria123
    @sawaria123 2 года назад +13

    I've recommended this channel to my kid. Hope he'd learn from your channel. I too enjoy these kind of videos. Kudos to your work. Thank you. 🙏🔥

  • @panneerselvam886
    @panneerselvam886 Год назад +5

    மிக்க மகிழ்ச்சி மற்றும் என்னுடைய நன்றிகள் Sam அண்ணா, என்னுடைய மனதில் இருந்த நீண்ட நாள் கேள்விக்கு மிக எளிமையான விளக்கம்...நன்றி நன்றி நன்றி

  • @durgakumar5099
    @durgakumar5099 2 года назад +31

    U deserve million of subscribers sir....keep going sir..ivlo azhaga puriyuramari yaralayum explain panna mudiyadhu...ur rocking✌️😎🔥🔥

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад +5

      Thank you

    • @babu.mmanickam2712
      @babu.mmanickam2712 2 года назад

      அறிவியல் ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும், உயிரிக்களின் வாழ்க்கைக்கும், அவற்றின் ஏற்றத்தாழ்வுக்கும் கடவுள் சித்தாந்தம் தேவைப்படவில்லை என்பதை ஆணித்தரமாக நான் எழுதிய "அறிவின் தேடல்" நூல் விகடன் பிரசுரம் வெளியீடு வாங்கி படியுங்கள், பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    • @currentlynowshyam1783
      @currentlynowshyam1783 2 года назад

      @@ScienceWithSam s sir million subscribers and u be billionaire with good information

  • @ScienceWithSam
    @ScienceWithSam  2 года назад +49

    Thanks for watching this video. Just a clarification from my side. The views expressed in this video is taken from Stephen Hawking book. These views are not the views of all scientists or all science, not even my view. Its personal view of Stephen Hawking based on his scientific knowledge. Even though I believe in God, its not wrong to learn/study what Stephen Hawking has to say on this topic. So please don't use hatred words in science videos. Spread knowledge with love. Also, don't comment on Hawking disability funnily. That's totally wrong. As Einstein said, Science without Religion is lame, Religion without Science is blind. So don't generalize the views presented in this video as universal. Science cant be forced, it has to be enjoyed. Lets spread science with love - Sam

    • @dossm9960
      @dossm9960 2 года назад +1

      Thank U Brother for your explanation.

    • @pavan.s5314
      @pavan.s5314 2 года назад

      Everything ok sir but why the big bang should happen why atom or any other elementary particles should evolve. Why? There is no answers for this question.
      (Iam too a tamilan) But it is more informative and fantastic, great about you.

    • @secrets6486
      @secrets6486 2 года назад

      Super brother 👍👍👍

    • @shehabbuddin5595
      @shehabbuddin5595 2 года назад

      What you said is correct

  • @ganesh_mmcram9468
    @ganesh_mmcram9468 2 года назад +5

    Very delicate subject explained in a wonderful way. Congrats friend..

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran 2 года назад +21

    There is coherence in your flow of explaining things. Can be Good Professor too😊

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад +11

      But no one is offering me a teaching job in india unfortunately

    • @mathews.prabhakaran
      @mathews.prabhakaran 2 года назад +4

      @@ScienceWithSam India doesn’t deserve to have your services. The present assignment is the will of God. Pursue this and Wait, He will show the right time.

    • @drvengadeshkr1700
      @drvengadeshkr1700 2 года назад

      No worries. U will have right time. Definitely

  • @k.velmuruganscience1398
    @k.velmuruganscience1398 3 года назад +26

    Vera level sir Neenga.
    இதே போல் நியூட்டன்,ஐன்ஸ்டீன் மற்றும் பல புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள் பற்றி Series போடுங்கள்🙏.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 года назад +8

      நன்றி. அடுத்த video நியூட்டன் பற்றி தான் :)

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад +10

    Very informative speech I thank science with Sam tv for uploading this inspiring speech in RUclips

  • @kanitharajraj947
    @kanitharajraj947 2 года назад +10

    🙏தலைவரே என் குழப்பத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார் ஹகிங்ஸ்டன் அய்யா👌 வாழ்நாளில் அவரை மட்டுமே கடவுளாக உணர்கிறேன் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 👍

    • @prakashpraka27
      @prakashpraka27 2 года назад +1

      மீண்டும் அதில் விழாதிர்கள் விஞ்ஞானியை விஞ்ஞானியாவே பாருங்கள் ப்ரோ..

    • @directsystems2225
      @directsystems2225 2 года назад

      Ithanaal thaan nam makkalai thirutha mudiyala

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Edu pola nanmey all kadavul ok

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu Год назад +7

    கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்று சொல்பவர்களைத் தாண்டி கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் வணிகம் செய்பவர்கள் தான் நமக்கு பிரச்சனையே. இரண்டுமே நம்பிக்கைகள். நம்பிக்கைதான் வாழ்க்கை. மிக அருமை சிறப்பான பதிவு.

  • @sekarp318
    @sekarp318 2 года назад +4

    Fantastic work for tamil society and the world...The explanations are awesome...Really we are lucky with Mr.Sam ...I was also physics professor in private college with low salary ..I love physics...Now I am Govt officer with accounting department for 25 years ..I am not getting professor job in india....I miss you physics...Please continue your work as you are scientist and professor for full tamil world..Please continue your holy job to tamil society and world.👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

    • @sekarkala8714
      @sekarkala8714 Год назад

      Me too love science and our indian pholosophy vedas.and liteatures.Really we are mother of all philosophy and religions.

  • @kalaiarasanrasan5568
    @kalaiarasanrasan5568 2 года назад +64

    Super brother. "God of Gaps" is the correct concept in my personal view. If God is there, who we believe that he takes care of us, how he can create bad & cruel people, who kills others in the name of religion, color & caste. Very good briefing in simple understandable way. Appreciate your handwork behind this and coming forward to brief to the society. If you are a teacher, sure your student must be enjoying your classes. Wish you All the Best brother!

    • @hmsrao2028
      @hmsrao2028 2 года назад

      ..

    • @_IT_Jason
      @_IT_Jason 2 года назад +3

      Sorry brother.He is a poor pilosopher.Logics,maths,morals cant b tested inside a science lab,if you are ignorant of it know it.Logics and maths exists even if we dont exist.Saying "God of gaps" can b applied to atheists to that they are pushing evolution for their own agendas to deny God and to make immoral activities so legal like abortion,lgbtqetc.If God dosent exist then there is no objective morality.If there is no objective morality then rape,murder,phedophilic behaviour is just a matter of your opinion(subjective),its not actually wrong objectively.Science dosent say anything,Scientists does tell their opinion.If you blindly take what scientists tell then you are seeing them as gods because the same Stephen Hawkings told that "if the rate of expansion after big bang if it was altered by ONE PART in a thousand thousand hundred million million then universe would ha e recollapsed and we wouldnt ha e exist".Thats a pretty accurate value which will require a pretty intelligent brain.If you beleive its all by nothing by randomly,you can believe that too!But its so dumb to believe that accurate value is caused by something randomly(out of nothing?!?!).Meta physical laws cant be teated inside a science lab,those are immaterial objects,where does those come from?!?!?!?If you were a hindu before and if u say there is no god,its just like the logic as saying if three muslims are terrorists then all r terrorists coz u didnt move any further to research about archaelogica,scientific,historical and eyewitness records of christianity.If you reaearch off everything and then if you say I dont feel there is no god then its kinda fine!Anyway if there is no god then nothing is right or wrong including rape,murder.If there is no God then where does logics,mathematics come from?If evolution is true(even if thats true it dosent disprove Jesus resurruction in any way or existence of God)for sake of argument as they say evolution without God,then we r all just bag of molecules who are moving and there is no purpose in life for us and also we r no different from dogs or other animals in terms of value.Why not kill the old age ppl,homosexuals,handicaps as survival of fittest says that inferior race people should die if they r not willing to fight back against supureior race.Why is that wrong?as evolution tells abt survival of fittest.

    • @_IT_Jason
      @_IT_Jason 2 года назад +2

      Science cant find whats the cause of universe,cause if you say nature created itself its illogical in principle according to law of causaulity.Scientists say give science more time we will find it out,and thats sound like "faith".Its like saying" gaps of future scientists"

    • @muthukumaranpraveena8302
      @muthukumaranpraveena8302 2 года назад +3

      Good and bad arises from duality of nature
      Electricity is a simple example... + -

    • @tamizhanbu478
      @tamizhanbu478 2 года назад

      @@muthukumaranpraveena8302 👍😉

  • @manikandanaero2619
    @manikandanaero2619 2 года назад +6

    Superb Sam... Thanks for sharing lot of informations in a short durations.

  • @ArulArul-ok3kk
    @ArulArul-ok3kk 2 года назад +9

    யோசிக்க யோசிக்க தான் விடயங்கள் புலப்படும் 👍🙏

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 2 года назад +1

    Science with sam,,,
    பிரபஞ்சத்தைப்பற்றியும்,அதன் தோற்றத்தைப்பற்றியும்,விதிகளைப்பற்றியும் மிகச்சிறந்த முறையில் விளக்கும் நீங்கள் பாராட்டுக்குரியவர்-வாழ்த்துக்கள்- sam-

  • @josephjeromejerome6758
    @josephjeromejerome6758 Год назад

    Nothing can be explained more than this, crystal clear .. It is general curiosity to know origination.

  • @josephs.1269
    @josephs.1269 2 года назад +19

    This gentleman has explained the theory very beautifully for everyone to understand in Tamil. Really you are great brother, God bless you always!!

  • @sureshbabui207
    @sureshbabui207 2 года назад +4

    Sam I'm impressed your teaching , I see you for the second time after seeing brother Seeman in amazement

  • @stephenjayard6344
    @stephenjayard6344 2 года назад +3

    Thanks Sam. Yes, though the early Greek thinkers, like Aristotle, contributed a lot to the world of science they are not known as scientists in the usual sense. For, the terms "science' or 'scientist' were coined by William Whewell, Cambridge University historian and philosopher of science, only in 1834; till then all the scientists of the modern times, like Galileo or Newton, were known as "Natural Philosophers' and science was known as 'natural philosophy' -

    • @ramnarayankrishna6595
      @ramnarayankrishna6595 Год назад

      பகவத்கீதையில் 9 வது யுகத்தில் பரமாத்மா Burning theory and Black hole theory பற்றி 4 வரிகளில் செல்கிறார். படிக்கவும். நமது தேச விஞ்ஞான உண்மைகளை தெரியாமல் அயல்தேச விளக்கத்தை நாடும் சிறுபிள்ளைத்தனம்.

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 2 года назад +2

    பக்தி வந்தால் புத்தி போகும்...! புத்தி வந்தால் பக்தி போகும்..! அத்தனையையும் கேள்வி கேள்..ஏன்? எதற்கு? எப்படி? என ஆய்வு செய் என்பது அறிவியல். கேள்வியே கேட்காமல் சரணாகதி அடைதல் என்பது ஆன்மீகம்.

    • @abdulazizebrahim3754
      @abdulazizebrahim3754 2 года назад +1

      நாங்கள் கேள்வியே கேட்காமல் சரணாகதி அடைய செல்வதில்லை. சிந்தித்து தான் ஏற்க சொல்கிறோம்.

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 года назад

      @@abdulazizebrahim3754 என்னத்த கேள்வி கேட்கறது? சரி இஸ்லாத்தில் ஏன் பெண் இறை தூதர்கள் இல்லை?

  • @mdinesh8815
    @mdinesh8815 3 года назад +15

    nenga romba nalla explane panringa sir...you are one of the best youtubers i have ever seen

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 года назад +1

      மிக்க நன்றி Dinesh :)

  • @punniyacodym8642
    @punniyacodym8642 2 года назад +4

    மிகவும் தெளிவான விளக்கம். நன்றி

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 года назад +1

    God is within you only.....It is upto you to search, try and know it....As per our great Sage Kirupaananda Variyar Swamigal....

  • @senthilkumar-yu2wd
    @senthilkumar-yu2wd 2 года назад +1

    அருமை அருமை அருமை மனிதனின் 6ஆம் அறிவு, இது தான்
    அறிவு சுடர். அனைவரும் இந்த செய்தியை பகிர்ந்து பார்க்க வேண்டும்

  • @AravindKumar-in2ff
    @AravindKumar-in2ff 2 года назад +9

    This video is really useful sir. Thanks for explaining this with patient 🤞👍

  • @Vs-pm2rq
    @Vs-pm2rq 2 года назад +4

    Wonderful explain bro...good effort speech and good work...Pakka👌👌👌👏👏👏👍👍

  • @RS-go6gm
    @RS-go6gm 2 года назад

    Sir Very nice video and more informative. Just today i got the opportunity to watch your video. Thanks.

  • @malarvizhis2599
    @malarvizhis2599 Год назад

    மிக மிக அருமையான பதிவு sir. Expecting more informative videos

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 2 года назад +5

    கடவுள் கொள்கையை உருவாக்கியவர்களுக்கெதிரான அறிவியல் உண்மைகளை தெளிவாக எளிதில் புரியும் வண்ணம் கொடுத்த விளக்கங்கள் அருமை.
    கேள்வியும் நானே பதிலும் நானே என்று தொடங்கிய விளக்கவுரை இறுதியில் கேள்வியாகவே தொக்கிநிற்கும் தத்துவமாகிவிட்டது என்பதுதான் நிதர்சனம். மனிதனின் அறியல் வளர்ச்சி அளப்பரியது.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад

      நன்றி ஐயா ❤️❤️

    • @monikasuganya377
      @monikasuganya377 2 года назад

      kadavullin vuruvaakkangall manidhanin ariviyal vallarchiyai vida allappariyadhu. allappariyathu

  • @lavanyaarul9601
    @lavanyaarul9601 2 года назад +4

    Wonderful explaining 🙏🙏

  • @navarajahnadeshan9214
    @navarajahnadeshan9214 2 года назад +2

    Very good explaination - Thank you - Keep it going on

  • @sridharvarada4939
    @sridharvarada4939 2 года назад

    Excellent sir. Thanks a lot.. Helpful & knowledgeable video.👌👍👍👌

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 2 года назад +14

    Hello Sam, as usual an excellent video 👌🏼 I just wanted to share my thoughts…I’ve been learning Thirukkural, and Shaiva philosophies for about an year and I am finding similarities in the the philosophic concepts of Sivam and Shakthi (in Thamil literature like Thirumandhiram) and scientific concepts of Quantum field and energy excitations in the field. Not only that, 36 Shaiva thathuvangal talks about space-time, five basic elements in which Aagayam is vaccum space, and first life etc., I recently watched Jim Al-Khalili’s Quantum physics documentary and again, felt concepts like quantum tunnelling and evolution quantum biology sound very surprisingly similar to Shaiva philiosophies.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад +3

      Am sorry Ashok. I am ignorant on metascience topics.. ❤️🙏

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam 2 года назад

      @@ScienceWithSam Fine Sam 👍

    • @sekarkala8714
      @sekarkala8714 Год назад +1

      Sir really one who read thirumanthiram by thirumoolar many doubts will be cleared.

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam Год назад

      @@sekarkala8714 Any suggestions for reading Thirumamdhiram is easy Thamizh ?

    • @amuthaamu1749
      @amuthaamu1749 Год назад

      @@Tholkaappiyam Hi sir please send your mobile number

  • @chinnaiah.G
    @chinnaiah.G 2 года назад +3

    அருமையான பதிவு அன்பரே! வாழ்த்துக்கள்!!

  • @stellabai8266
    @stellabai8266 2 года назад +1

    எதுவாக இருந்தாலும் படைப்பு என்பது ஆச்சரியமான அதிசயம். பிறப்பு, வளர்ச்சி, உண்ணுதல், ஜீரணித்தல், வெளியேற்றுதல், இனப்பெருக்கம், இச்சை, ஈர்ப்பு. . இனம் இஇனத்தோடுசேர்தல் (எறும்பு எறும்போடுதான் இனச்சேர்க்கையில் ஈடுபடும் ), இவ்வாறு படைப்பின்ஆச்சரியங்கள் நெறிமுறையுடன் தொடர்கிறது. இந்த மகாபெரிய சக்தியை என்னவென்று சொல்வது. ?

  • @highfieldbells7400
    @highfieldbells7400 Год назад

    Really good to see many respectful healthy and useful discussion on these kind of topics. Valthukkal Sam and all in the comment list.

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад +3

    விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐

  • @TheShankars123
    @TheShankars123 2 года назад +3

    Hi Sam, nice video to explain the ideas of Hawking. It is useful for such discussions to challange our minds, only then greater ideas, philosophies and thoughts can emerge... one interesting concept about time coming to an end is explained in great detail in the idea of kala samhara murthy, meaning "ending of time". Because we need to respect great minds, it is worth looking at greatest minds of the past and also the greatest minds of the present... and interestingly they seem to say the same thing, though in different languages.

  • @OptionKing.4664
    @OptionKing.4664 2 года назад +1

    SuperB Bro பயமும் (அறியாமை) குற்றஉணர்ச்சியும் (தப்புசெய்வதால்) வருவதுதான் கடவுள். விஞ்ஞானிகள் சொன்னது உண்மைதான் ஆனால் அது ஒரு உதாரணத்திற்கு அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கிறது நியூட்டென்ஸ் மூன்றாவது விதி விண்வெளியில் இல்லை செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு பறக்கும் போது

  • @selvamtangadourai
    @selvamtangadourai 2 года назад +2

    Nice explications bro. Keep rockin'

  • @bagathsinga1193
    @bagathsinga1193 2 года назад +10

    கடவுளை ஏற்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மனிதர்களில் வர்ணாசிரம என்கிற சாதி முறையை நானே உருவாக்கினேன் என காக்கும் கடவுள் சொல்லும் போதுதான் பிரச்சினை உருவாகிறது

    • @srinivasansrinivasan4688
      @srinivasansrinivasan4688 2 года назад +3

      அது கடவுள் சொன்னது இல்லை கடவுள் சொன்னது போல
      அவா திணிச்சது

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад

      Science means not only dealing with material and physical aspects alone. Science is having various branches including Philosophical Science, Political Science, Behavioural Sciences and many more. Hence I sincerely believe that my following text too is highly relevant one. வர்ணாசிரமம் சாதி முறை அல்ல. சாதிகள் பிற்பாடு வந்த மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளாக இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. வர்ணம் என்பதே ஒரு அடையாளம் மட்டுமே. How to distinguish between different things then ? ஏழு அடிப்படை வண்ணங்கள் (colours) கதிரவனின் கிரணங்களில் உள்ளனவே ! அவற்றுள் உயர்வு தாழ்வு உண்டா ? அது போல் இந்தப் பிரிவுகளில் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. சமுதாய நலன் கருதி அவரவர் கற்றபடி, விரும்பி ஏற்றுக் கொண்ட பணிகளை செவ்வனே செய்யவேண்டும் என்பதே நோக்கமாகும். என்றும், இன்றும் இந்த சமுதாய அமைப்பு உலக அளவில் உள்ளது. 1) Intellectuals/Scientists/Advisors/Professors & Teachers/Philosophers ; 2) Rulers/Governments/Administrators/Defence Personnel/Police ; 3) Agriculturists/Industrialists/Financial sector/ Manufacturers/Business people ; and 4) Working/Service personnel covering widely all relevant spheres. All these are vital for smooth functioning of any country/society. இதை சரியாக ப்புரிந்து கொள்ளாமல் போனதால்தான் சிரமம் ஏற்பட்டிருக்க வேண்டும். அது வெறும் பிரிவுகள் மட்டுமே. எவருக்கு எதில் விருப்பமோ, திறமையோ, அவர்கள் அந்தந்த ப்பிரிவுகளில் தேர்ச்சி பெறலாம். இணையலாம். எதுவும் பிறப்பால் மட்டுமே அமைவது அல்ல. அந்த ப்பிரிவுகள் அவரவர் குணங்களின், இயல்பு/ ஈடுபாடு/கற்கும் கல்வி மற்றும் தொழிலின் அடிப்படையில் அமைவது என்று மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டு. யாவரும் போற்றும் வால்மீகி பிறப்பால் வேடர். அதே போன்ற வியாசர் மீனவப்பெண்ணின் புதல்வர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். நான்கு பிரிவுகளிலும் யாவரும் மதிப்பு க்குரியவர்கள். இதை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போனதுதான் பிழை என்றே கூற வேண்டியுள்ளது. ஏன், நவீன அலுவலக அமைப்பில் கூட இந்த முறை (Divisions and even Gradation in each division) உள்ளது. அலுவலகத்தில் தலைவர், நிர்வாக இயக்குநர், அதிகாரி, தொழிலாளி பணியாளர் என்ற வேற்றுமை உள்ளது. ஆனால் அனைவரும் அலுவலக நலன் மற்றும் பொது நலன் கருதியே பணியாற்ற வேண்டும் என்பதுதானே கூறப்படுகிறது ! தெளிவான நோக்கும், நல்ல சிந்தனையும், தேவை அறிந்து உதவிடும் பாங்கும், அன்புணர்வும், சம நோக்கும், யாரையும் மதிக்கும் பண்பும், புரிதலும் ஒவ்வொரு பிரிவினரிடத்தும் இருந்திருந்தால்/இருந்தால் பிரச்சனையே வர வாய்ப்பில்லையே ! It is said that God stated as follows: "There is none hateful or dear to me". All are equal in God's eyes. As problem is not with the Nature, but with humans who spoil the Nature, God's intention might be for Equanimity and well being of all only, but people only would have spoiled the set-up established with good intention for smooth running of the whole society. If at all any problems arose over a period of time, it might be due to people's folly only. Not with the Creator. விடுதலைப்போராட்ட வீரர் தியாகி பகத்சிங் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் மிக நல்ல மனதும் நாட்டுப் பற்றும் மிகுந்திருந்த அபூர்வ மனிதர். கடவுள் தன்னை ப்பற்றி விவரிக்கும்போது அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களிடத்திலும் தான் உறைவதாக க்கூறுவது போலக் கூறப்பட்டுள்ளது. V. GIRIPRASAD (69)

  • @anburajr3112
    @anburajr3112 2 года назад +6

    Naan intha book-ai padikkum pothu suththamaha puriyavillai , ungal video-vai paartha pin nandraga purikirathu...supper Anna...

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад

      My pleasure அன்பு.. I will try to make few more videos from this book ❤️❤️

    • @Indian007-sivan
      @Indian007-sivan 2 года назад

      Book Tamil language LA irukka bro

    • @hh3156
      @hh3156 2 года назад

      @@Indian007-sivan Ama

    • @anburajr3112
      @anburajr3112 2 года назад

      @@Indian007-sivan yes bro

  • @Rizam007
    @Rizam007 2 года назад +2

    Nice Video!!!
    Made so much sense...
    One question remains in my mind,
    why of all the millions of galaxies and planets that exist, only Earth breathe lives?...
    All the insignificance found in Earth carefully created by the one and only - God!
    No Law or Theory can explain this...

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад

      Next video coming bro :) Why Hawking is wrong !! That will clarify

  • @balajirajagopal9392
    @balajirajagopal9392 Год назад

    Thanku for this explanation in a simple way that too in tamil. Expecting more such videos..

  • @mohanovea
    @mohanovea 2 года назад +21

    அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் சற்று விஞ்ஞான பூர்வமாக சிந்தித்தால் நமக்கே சற்று குழப்பம் தான் கடவுள் என்பது

  • @sulthanmohideen7351
    @sulthanmohideen7351 2 года назад +120

    தண்ணீருக்குள் இருக்கும் மீன் தண்ணீரை பார்க்க ஆசைப்பட்ட கதைதான் விஞ்ஞானிகள் கடவுளைத் தேடும் விதம்

    • @vijayanandn3660
      @vijayanandn3660 2 года назад +2

      Erai tuthar sollatha karuthaiya scientist sollaporanga

    • @sumedar123
      @sumedar123 2 года назад +3

      நெஞ்சைத் தொட்ட கருத்துக்கள்

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад +1

      Wellsaid

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 Год назад +10

      😂😂😂உலகத்திலே மிகப்பெரிய அறிவியல் அறிஞர் முகமது நபி தான்
      அறிவியல் புக் குரான் தான்

    • @kannansaisai8995
      @kannansaisai8995 Год назад +2

      @@bloodyatheist.7697 Yes 👍

  • @meganathan-wu2gl
    @meganathan-wu2gl 14 дней назад

    Extraordinary comparative explanation with invention of great scientists, I like this 👌🏿👍

  • @vignesh8546
    @vignesh8546 2 года назад +2

    I learned something new from this video 👍 Thanks for giving .

  • @kayavizhi
    @kayavizhi 2 года назад +3

    Thanks 🙏
    worth teaching to our kids.

  • @purushothamankrishnan2308
    @purushothamankrishnan2308 2 года назад +8

    சார் ரொம்ப தெளிவா explain பண்றீங்க good job all the best

  • @ArunKumar-mw6ld
    @ArunKumar-mw6ld 2 года назад +1

    In simple terms
    Person who propose an HYPOTHESIS is Philosopher and one who write SYNOPSIS for the hypothesis are SCIENTIST

  • @dhivasveiw7908
    @dhivasveiw7908 2 года назад +2

    Ungala naan subscribe panna mudhal reason, neengha advertising space kodukaadhadhudhaan....
    Great keep it up 💪

  • @mohanraj4405
    @mohanraj4405 3 года назад +9

    Super explanation ji..

  • @arunasharma795
    @arunasharma795 2 года назад +3

    Nothing can form on its own. Even food has to be prepared by someone. If such a small food has to be prepared by someone means there should be a very High Power, which has created this limitless universe and control it so wonderfully and in an orderly manner without chaos.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад

      Yes. Well said ! When Hawking was affected by a physical disorder in his early twenties, Physicians declared and confirmed that he will survive for a few more years only, but miraculously he lived upto 70+ years ! This incidence itself can speak about the existence of a Super Power and confirms that our knowledge is limited like a grain in sand, spread over a vast area, to judge about that. V. GIRIPRASAD (68)

    • @senthilganesh2614
      @senthilganesh2614 2 года назад

      Then by what God formed ?

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +2

      @@senthilganesh2614 This is regarding your query to Aruna Sharma. First of all, in my humble opinion, the term God cannot be taken as a subject for any debate, so as to make any attempt to either prove or disprove or to assess as to by what means God was formed or which source might be the cause for God. Rather your question can never be answered even by best brains. It is rather beyond our imagination or comprehension ! How can we simply assume that humans on Earth only are the intelligent beings/greatest civilisation in this vast Cosmos to firmly declare about Being or Non-Being. Also I think we need not bother about it. In fact, nobody knows and nobody can prove or disprove. In both sides, among theists and atheists, only belief of respective groups play a major role. But both Believers and Non-believers can very well follow Righteousness and act according to Conscience, which is desirable and common for all, to the possible extent in accordance with the prevailing situation. Existence of God or Non-Existence needs No Certification from humans. In fact, even highly revered Preachers, Philosophers and reputed Scientists question about the Authority of Humans to judge about Existence or Non-Existence which is well beyond their intellect and reach ? However, considering your curiosity to know (or your stand just to counteract), I felt that an effort can be made precisely. I hope you will agree that if one thinks deeply, it appears that Consciousness will never cease even though bodies cease. That means, Existence/Consciousness has no beginning or end. This is an extremely difficult concept to ponder over, howsoever you contemplate on that. However, God concept can be understood a little purely based on logical thinking too, apart from just as belief, and in a sense can be termed as Unmanifest (Formless) conveniently, as mentioned in Scriptures/according to philosophical thoughts, which, they claim, that it may even lead to identification of oneself with overall, total and eternal consciousness finally. Also, in fact, even a Research in modern Scientific circles suspects that Life principle permeates the whole Universe which is in correlation with our ancient Scriptures/Philosophies. Thus, we can assume that even Science opines that Stones have life (also Sculptors classify Stones as Male & Female stones) as Trees & Plants have life. And Plants and trees are essential for survival of all life forms either directly or indirectly, not only producing Oxygen, but also for Food supply. Hence, it is quite logical and supports the concept of Worship of Trees as a Thanksgiving act and Idols carved in Stone & Wood for easy concentration, in various forms such as Senthil Andavar, Lord Ganesh and in innumerable aspects according to belief and different mindsets of people. V. GIRIPRASAD (69 Years)

    • @sjayaraman2813
      @sjayaraman2813 2 года назад

      FINE

    • @sjayaraman2813
      @sjayaraman2813 2 года назад

      Logical

  • @saradhaarul8263
    @saradhaarul8263 2 года назад +1

    Very well explained Sir.
    Please refer the great Philosopher& scientist Vethathri Maharishi (from Chennai), principles.
    U will get clarity about Absolute Space,God particle,atom
    Evoution of the universe & the Evoution of living&non_living beings& Humans..
    Also about self compressive ,sorrounding& kinematic quivering firce.
    Valgha valamudan.
    Great effort

    • @a2v245zzrf
      @a2v245zzrf Год назад

      As well as Vallalar. Ramalinga samigal

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 года назад

    அருமையாக காணொளி கருத்து உள்ளது.கடவுள் நம்பிக்கை அவரவர் தனிப்பட்ட விருப்பம்.அதில் அடுத்தவர் தலையிட கூடாது என்பது நல்ல கருத்து.அப்போதுதான் சிந்தனை சக்தி வளரும். எதையும் தேடும் முன்பே அது இல்லை என்பது முட்டாள்தனம்.அதுபோலவே எதையும் ஆராயும் முன்பே அதை நம்புவது ஏ மாலித்தனம் ஆகும் கடவுளை பொதுவில் வைத்து வியாபாரம் செய்ய கூடாது.அதுபோல கடவுள் இல்லை என்று கூறி ஒருவனது தன்னம்பிக்கையை கெடுத்து அவனை மனதளவில் palaveenamseyya கூடாது.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +3

    எல்லாவற்றையும் படைத்தது கடவுளென்றால்
    அந்தக் கடவுளை படைத்தது யார் அவருக்கு மூலம் எது அல்லது யார்

  • @elizabethjohnson202
    @elizabethjohnson202 2 года назад +6

    Psalms 19:- Heavens declare the Glory of God.

  • @amirtharajjn3652
    @amirtharajjn3652 2 года назад

    கடவுளுக்கு பயம் நாம் யார் என்று மனிதன் கண்டுபிடித்துவிடுவானோ என பயந்து விஞ்ஞானிகளை கொன்றுவிடுகிறாறோ அல்லது E=M&S நிஜமா நல்ல தகவல் நல்ல ஆராய்ச்சி மிக்க நன்றி

  • @kirubakaranmunuswamy4695
    @kirubakaranmunuswamy4695 Месяц назад

    Sir you are explaining wonderful. What my understanding is, something has been there like zero or nothing.

  • @rajaindia6150
    @rajaindia6150 2 года назад +3

    Very informative brother
    I agree with Stephane

  • @axncollection137
    @axncollection137 2 года назад +17

    எல்லோரும் hawkings போல சிந்திப்பது கடினம். 🤪😀😂

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад +4

      We can be of our own !!

    • @anchantran1958
      @anchantran1958 2 года назад +1

      Super

    • @hh3156
      @hh3156 2 года назад +1

      Yes mathavangala madiri avar onnum gundu chatiyil kudhirai otala, he liked analysis and expand more he has a brilliant mind 🔥

    • @babu.mmanickam2712
      @babu.mmanickam2712 2 года назад +1

      அறிவியல் ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும், உயிரிக்களின் வாழ்க்கைக்கும், அவற்றின் ஏற்றத்தாழ்வுக்கும் கடவுள் சித்தாந்தம் தேவைப்படவில்லை என்பதை ஆணித்தரமாக நான் எழுதிய "அறிவின் தேடல்" நூல் விகடன் பிரசுரம் வெளியீடு வாங்கி படியுங்கள், பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Год назад

    sir i watched very very usefuly video first time from birth congratulation for excellent demo sir

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 Месяц назад

    எளிய முறையில் புரியவைத்தமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @Power-th7sc
    @Power-th7sc 2 года назад +7

    அந்தப் protan எங்கிருந்து வந்தது.any explanation?? Anyboby?

    • @muruganchinnadurai5218
      @muruganchinnadurai5218 2 года назад

      The universe is in the form of a ball and the diameter of the ball is keep increasing...an expanding universe. By imagination you think of holding the universe in your hand and start compressing to the size of a proton. Now you got the proton size matter and imagine the resultant mass of proton size matter and the gravitational force magnitude within that tiny volume. This is my imagination what has happened before big bang. No theory exist to explain what had been before big bang. If I can explain mathematically this that big bang is cyclic I may get a doctorate atleast. I believe the theory of multiverse.

    • @nesapriyannesapriyan1769
      @nesapriyannesapriyan1769 2 года назад +1

      Proton kondu vantu potatu taa kadavul😂😂

  • @gopalans7075
    @gopalans7075 2 года назад +4

    அருமையான பதிவு.கடவுள் என்ற ஒன்று இல்லை என்பதை மனித குலம் புரிந்து கொள்ள இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் ஆகுமோ?

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Год назад +1

    உங்களுக்கு அழகே உங்க சிரித்த முகம் தான்.. தெளிவான விளக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி என் கண்ணே ❤️❤️❤️🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @venkatm7560
    @venkatm7560 7 месяцев назад

    விளக்கிய விதம் அருமை.எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று திருப்பி திருப்பி சொல்வதற்கு காரணம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதனால்தான் ஏற்படும் உணர்வா தோழா.மிகச்சிறப்பான உங்களின் அறிவியல் விளக்கத்தை பார்த்து வரும் நட்பானவன்.

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 2 года назад +3

    Very good video .👏👏👏

  • @venkateshwarvenkatesh79
    @venkateshwarvenkatesh79 2 года назад +12

    எதுவும் தானாக இயங்க முடியாது.ஒரு மெசினை இயக்க ஒரு ஆள் தேவை.

  • @solomond9091
    @solomond9091 2 года назад

    Bro ,proton blast thanaga vedika energy venum la ,antha energy enga irunthu vanthurukum? So atha energy some ways la varlam,example ku sound energy ahh kooda irukalam.

  • @nagalakshmi8067
    @nagalakshmi8067 2 года назад

    Good explanation for which I was waiting. Thank you bro. According to him
    NOTHING is SOMETHING WHICH was existing before BIGBANG .

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 года назад +15

    நம் மனது எதை ஏற்கிறதோ... அதை நம்புவோம்.... ஓம் நமசிவய🙏🙏🙏🙏🙏

  • @vijaysreevivek
    @vijaysreevivek 2 года назад +16

    There are two god's, the one who created us, and the one that we created.. the second is definitely not there

    • @vijaysreevivek
      @vijaysreevivek 2 года назад

      @@stark.mark8569 the whole principle and the universe and the forces that's making it alive all constitute the First God. Everyone is a part of it too, the journey of life is to realize this.

    • @vijaysreevivek
      @vijaysreevivek 2 года назад

      @@senthilkumar3161 yes there's no God as we perceive...

    • @vijaysreevivek
      @vijaysreevivek 2 года назад +1

      @@stark.mark8569 that's alright, everyone is entitled to their own opinion, and I respect yours.

    • @chithiravanam6760
      @chithiravanam6760 2 года назад +1

      To our normal mind we find no god. The duties of God that is explained by believers, is not being done on any occasion. The humans are born without hands and legs. If God is there ,he will not create such cruel births. He will not indulge in inhuman activities such as sunami, flood, deluge, cyclone etc. If he is there, he would have come during Corona pandemic.

    • @ishaqiqbal
      @ishaqiqbal 2 года назад +1

      @@stark.mark8569 1st one u can't see by u can feel when u see the miracle of baby forming in the womb, miracle of ur ear drum, miracle of the watch rotating in order to give us day and night , miracle of plants growing with the help of sun light and rain water , miracle of water that heal our thirst , etc,, the world was so beautiful and peace before the science dominate the world. If there is no creator , there won't be creatures

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 года назад +1

    சாதி, மொழி, நாடு , நான், எனது, இந்த பற்று களிலிருந்து விடுபட்டு உழைப்பு, நேர்மை, உண்மையாக அரசன் முதல் முற்றும் துறந்தவர் வாழ்ந்தால் நாமும் கடவுள் தான், ஒவ்வொரு செயலும் அவரவர் ஆழ்மனம் சொல்லும் உன்னதமான அறிவைக் கொண்டு யோசித்தால் கடவுளை அறியலாம். தவறுக்கு தண்டனை, நல்லதுக்கு வெகுமதி தீர்ப்பில் உண்மை வெளிப்படும்போது நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி நம்மை கவனித்துக்கொண்டிருப்பதை உள்மனம் அறியும்.

  • @jacqulin5731
    @jacqulin5731 2 года назад

    உங்களோட இந்த வீடியோ தான் முதன் முதலா பார்த்தேன்... I was so impressed... இப்பலாம் உங்க வீடியோஸ் பாத்துட்டுதான் தூங்க போறன்..tat much interesting..... According to me kadavul irukkar sam sir😊

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 2 года назад +5

    Dear Brother Praise The Lord JESUS.
    wonderful about science.
    i am Positive Jose Antony from karaikudi.
    ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
    Almighty God Bless you Dear Brother.

  • @ournewworld4690
    @ournewworld4690 2 года назад +3

    ..... Amazing..... Sir✍️

  • @balaaraja5408
    @balaaraja5408 9 месяцев назад

    மனதையும், சிந்தனையையும், கட்டுபடுத்துவதற்கு, இறைவனை நாடுகிறார்கள் தவிர்த்து அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கிறது..ஆனால் விடை தாமதமாக கிடைக்கலாம்.. அதுவரையில் மனதையும், சிந்தனையும் கட்டுப்படுத்துவதற்கு தியானம் என்கின்ற ஒளி வடிவத்தை நாம் கையாள வேண்டும்..

  • @joyjasline3428
    @joyjasline3428 2 года назад +2

    🙏
    Praise the Lord Jesus Christ.
    The Creator of Heaven n Earth is the
    LORD LORD JESUS CHRIST 🙏🙏🙏

  • @azgarahmed7168
    @azgarahmed7168 2 года назад +14

    By watching this video...I confirmed that God is there and functioning everything perfectly...God is great
    From my side ....if you wants to know about God... just see your own body and it's function...that's enough
    Good job bro

    • @justasapien2620
      @justasapien2620 2 года назад

      there is a lot of evolutary errors in our human body, its not perfect thou will he take the resposbility ??
      take for example the food pipe and wide pipe are in the same area still people are dieing from choking will he/she take action though this is just one example its not god created its just
      evolution by natural selection !!!

  • @GaneshKumar-gi1mi
    @GaneshKumar-gi1mi 3 года назад +3

    Thank u so much sir ☺️☺️

  • @omggamer2979
    @omggamer2979 14 дней назад +1

    நம்ம எல்லோருக்கும் எல்லா பாக்கியங்களும் அடைந்து வாழ ஆசைப்படுகிறோம் ஆனால் எத்தனை மருத்துவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை
    மரணத்தை எடுத்துக் கொள்வோம் மரணத்தை இறைவன் சவால் விடுகிறான் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்
    மரணத்தை எவராலும் மிகைக்க முடியாது என்று கூறுகிறான்
    எல்லாம் விதி என்று கூறுபவர்கள் சாலையை கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்து செல்கின்றனர் என கேட்பவரைப்பார்த்து நான் கேட்கிறேன் சாலையை கடப்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு இவ்விதி பொருந்தாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 2 года назад +2

    Yes I will be agree with you brother 🙏 Great speech Thanks a lot 🙏The science-based for the big born then the world 🌎 is starting. And the same time God is doing it all This is our own personal believe also. Thanks once again

  • @user-ql2qp4dd5o
    @user-ql2qp4dd5o 2 года назад +4

    அழகான விளக்கம், அருமையான தகவல் வாழ்த்துகள் சகோ ⚘

  • @chandruezhumalai7907
    @chandruezhumalai7907 3 года назад +5

    Amazing sir😍😍....... indha "Before big bang" ku answer thedrappo dhan ungaloda videos first time paathen adhukaprm dhan unga videos ah follow panna aarabichen......kadaisiya innaki dhan oru answer kedachirukku🤩🤩🤩..........appo Stephan hawkins solradha vechi paatha thideernu oru porul uruvaaga vaaipirukku (quantum level la)....... apdina science believes in magic ah😅

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 года назад +2

      Quantum mechanics is like magic.. That's why even Einstein did not believe in quantum. But quantum mechanics is the most accurate science

    • @chandruezhumalai7907
      @chandruezhumalai7907 3 года назад

      @@ScienceWithSam oh ok sir🔥🙌

    • @messagetotheworld9932
      @messagetotheworld9932 2 года назад

      @@chandruezhumalai7907 did u what Stephen hawking told about God in his book

    • @messagetotheworld9932
      @messagetotheworld9932 2 года назад

      @@chandruezhumalai7907 The laws may have been decreed by God, but God does not intervene to break the laws.

  • @vinothgilly4357
    @vinothgilly4357 Год назад +1

    Excellent Sir. Praise u on a tough topic to handle first of all

  • @user-ir3ur9nu1c
    @user-ir3ur9nu1c Год назад +2

    உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்..
    அறிவே தெய்வம்

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 года назад +5

    Scientist are still thinking about God particles. Even Newton believed in God. Till Einstein, we all believed in time as constant.

    • @papababy1326
      @papababy1326 2 года назад

      Thare is a cultural reason behind that. That is why they didn't totally oppose god ideology.

  • @rosekutti1
    @rosekutti1 2 года назад +3

    Loved ur explanation.wow! I got many answers.thank u....

  • @arularul2958
    @arularul2958 2 года назад

    Sam sir super. Neeinga innum pala science visayathai intha thalaimuraikku padichu solluinga vaalthugal.

  • @RAHUL-wx9fr
    @RAHUL-wx9fr 2 года назад +1

    Dear Sam,
    The question of God has been a perennial question that bothered mankind from time immemorial.In the early modern period the philosophers were preoccupied with the question of
    God and His existence.No definite answers were given, every statement was his (the philosoph'ers) own conviction.To day again the question of God is bothering us and I am sure it would do the same even after 10000 years from now.
    Because our human mind is so constituted that it search for ' cause and effect' in every thing and in every where.One of the boldest statements ,to my mind, was given by the Scotish/British empiricist philosopher David Hume on the question of causation,which woke up the greatest modern philosopher Immanuel Kant from his dogmatic slumber.
    For Immanuel Kant space and time are innate principles with which our mind is made up of.Without the two we are condemned to think nothing.Thinking is impossible without them.
    Now coming to Stephen Hawking theory of big bang,one minute proton is expanded by and spreading positive energy there by creating an equal negative energy.My simple question is to spread somthing there must be space,that too prior to the Big Bang leave alone time ,the other component.The question of cause in sub atomic physics is an old one from Bohr- Einstein great debate about the objectivity of reality.
    Stephen Hawking answer is one more Science - Fiction in the on going great debate about the existence of God.You can never catch the God .
    King

  • @SatheeskumarCsat
    @SatheeskumarCsat 2 года назад +4

    மனிதன் தன் பிறப்பு மற்றும் இறப்பை எப்படி அறிய முடுயாதோ அது போலவே உலகத்தின் தோற்றமும்...

  • @govindarajm2983
    @govindarajm2983 2 года назад +5

    உலகில் நடப்பவை எல்லாம் அறிவியலின் அடிப்படையிலேயே நடக்கிறது. இந்த அறிவியலுக்கு முற்காலத்தில் வைத்த பெயர் கடவுள்.
    அறிவியலையும் கடவுளையும் புரிந்து வாழ்தலே உலக உயிர்களுக்கு நலம்.

    • @karikalan7254
      @karikalan7254 2 года назад

      புரியாத போது கடவுள்
      புரிந்தபின் அறிவியல் 💯

    • @Kratoz_gaming666
      @Kratoz_gaming666 2 года назад +1

      💯💯

    • @hh3156
      @hh3156 2 года назад

      Exactly sir 👍

  • @LRMari
    @LRMari 2 года назад

    I see your video at first time. Subscribed. Thankyou for your explanation

    • @jpjp3808
      @jpjp3808 2 года назад

      Speak the Bible truth