'கடவுள் இல்லை' POPE- ஐ அதிரவைத்த விஞ்ஞானி| Mannar Mannan | Darwin | Stephen Hawking

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @jayavelraman9193
    @jayavelraman9193 2 года назад +5

    வணக்கம் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு உங்களுடைய வரலாற்று செய்திகளை நான் பார்த்துக் கொண்டு உள்ளேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எல்லோருக்கும் புரியும்படி அழகான தமிழில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் நான் மிகவும் வியப்பாக பார்க்கிறேன் உங்களை இந்த சிறு வயதில் இப்படியாப்பட்ட நூல்களைப் படித்து விட்டு வரலாற்றை மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் உங்கள் நல்ல எண்ணங்களை பாராட்டுகிறேன் நீங்கள் படித்ததும் இல்லாமல் கற்றதும் இல்லாமல் மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் மிகவும் பாராட்டுக்குரியது நன்றி மன்னர் மன்னன் அவர்களுக்கு

  • @waikatorocks579
    @waikatorocks579 2 года назад +27

    திரு மன்னர் மன்னன். உங்கள் ஆராய்ச்சி மற்றும் உண்மைகளால், நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    இந்த இளம் வயதிலேயே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரிக வரலாற்றை ஆராய்ந்து படித்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகள் புதைபடிவ டேட்டிங் மூலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள், இது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பலர் உங்கள் நேர்மைக்கு சவால் விடுகிறார்கள், ஆனால் நீங்கள் அவர்களால் புண்படுத்தப்படவில்லை. நீங்கள் அவர்களுக்கு பதில் அளித்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது உங்கள் அறிவு மற்றும் குணத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது.
    உங்கள் குணத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் எந்த குறிப்பிட்ட மதம் அல்லது சாதியினரிடம் பாரபட்சம் காட்டவில்லை. உங்கள் தகவல்கள் அறிவியல் சான்றுகள்!
    சமீபத்தில் வெளியான ஒரு படத்தைப் பற்றி சிலர் உங்களை மோசமாக கருத்து தெரிவிக்க கடுமையாக முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது ஒரு திரைப்படம், ஒரு பொழுதுபோக்கு, இது வரலாறில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளீர்கள்! என் சகோதரரே, உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் தொடர் ஆராய்ச்சியில் இருந்து நமது தமிழ் மக்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். தமிழ்நாட்டின் தலைவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், எங்களைப் பெருமைப்படுத்துவீர்கள், சரியான பாதையில் வழிநடத்துவீர்கள்.
    லோகநாதன், நியூசிலாந்து.

  • @lingaprakash9155
    @lingaprakash9155 3 года назад +157

    விண் ஞானத்தை தூய தமிழில் கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது. நன்றி

  • @erusamsilva
    @erusamsilva 3 года назад +53

    தமிழர்களுடைய அறிவியலை வெளிகொண்டுவந்தற்கு நன்றி மன்னர் மன்னன். தொடரட்டும் உங்கள் உன்னத பணி

  • @Felix_Raj
    @Felix_Raj 3 года назад +116

    இவரின் ஒவ்வொரு காணொளியும் நம்மை நிச்சயம் திகைக்க வைக்கும்! ❤️🔥

  • @AjithKumar-oh7vz
    @AjithKumar-oh7vz 2 года назад +15

    உங்களை தமிழ் மண் பெற்றுடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா. பல மறக்கப்பட்ட தமிழரின் வரலாறு உங்களால் இன்று நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம் நன்றி அண்ணா... நீங்களும் சொல்லும் அனைத்தும் நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் அண்ணா வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @MariMuthu-sz7vl
    @MariMuthu-sz7vl 3 года назад +14

    சார நான் எவ்வளவோ சைன்ஸ் சேனல் பார்த்து இருக்கேன் பிக் பேங்கும் நமது தமிழ் இலக்கிய தில் செல்லி இருபதும் நீங்கள் சொல்வது சூப்பர் சத்யமா இது போல தொடர்ந்து போடுங்கள்🙏💕 வா.. வ்.. சூப்பர்

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 года назад +20

    இந்த பிரபஞ்சம் பற்றிய உண்மையான தகவல் இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 3 года назад +30

    மன்னர் மன்னனின் ' நக்கீரன் 360"மூலம் தன்
    தற்போதைய விண் ஞான அறிவையும் ,
    நம்ம தமிழர் இலக்கியப் பெருமை !
    தமிழர்களால் பரப்பவோ , வளர்ச்சி பற்றிய
    அக்கறையோ தமிழ் சமுகத்திற்கு இல்லை !
    நல்ல பகிர்தல் !
    நக்கீரனின் சமுகப்பணி அறிவியல் பற்றியும் உள்ளது !
    வாழ்க வளமுடன் .! நன்றி ! வாழ்த்துக்கள் !..♥**
    அறிவே தெய்வம் !
    வாழ்க வையகம் !
    சத்ய யுகம் மலரட்டும் !

  • @kadaramstonescollection3970
    @kadaramstonescollection3970 3 года назад +4

    அறிவும் ஆற்றலும் அதனை வெளிக் கொணர்தலும்..தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக பரிபாடல்களில் பெரும் வெடிப்பு பிரபஞ்சம் விரிவாக்கம் போன்ற வற்றையெல்லாம் கூறப்படுகிறது என்று நீங்கள் உணர்ந்து அதை சொல்வதெல்லாம் பெருமையாக இருக்கிறது.. நீங்கள் அருமையான தமிழ் பொக்கிஷம்..

  • @aasrith4008
    @aasrith4008 3 года назад +64

    சிறந்த காண்ணொளி நன்றி. மேலும் பல தமிழ் அறிவியல் சார்ந்த காணொளி களை எதிர்பார்கிறேன் மிக ஆவலாக.

  • @kuzhalishrs1298
    @kuzhalishrs1298 2 года назад +8

    சிறந்த விளக்கம். சிறப்பான பணி. தமிழும் தமிழர்களும் எதற்கும் உதவ மாட்டார்கள் என்று சில தமிழர்களே நினைக்கும் வேளையில் உங்களைப் போல ஆட்களால் மட்டுமே தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 года назад +184

    புரிவதற்கு சற்றே கடினமான அறிவியல் செய்தியை மிக எளிமையாக அழகு தமிழில் விளக்கியமைக்கு நன்றி. பணி தொடரட்டும்.

    • @easymadecivilengg7930
      @easymadecivilengg7930 3 года назад +5

      By the way.. Quran talked about
      (Note c-chapter , v-verse):
      1. big bang - surah ambiyah, c-21, v-30
      2. Moon light reflected - surah furkan, c-25, v-61
      3. Geoid shape earth(ostrich egg) - surah nasiyath, c-79, v-30
      4. Rotation of sun - surah ambiyah, c-21, v-33
      5. Expansion of universe - surah dhariyath, c-51, v-47
      6. Barrier between sweet and salty water - surah furkan, c-25, v-53.
      7. Every living creature is created from water - surah ambiyah, c-21, v-30 and so on i can list 100+
      And nothing in the Quran id proved to be wrong with scientific facts till now. Its amazing that in 700AC a man in the middle of the desert have even spoke about black holes, etc so is this not the word of GOD?

    • @JasplayingETS
      @JasplayingETS 3 года назад +2

      @@easymadecivilengg7930 you are very well to say brother

    • @muthus9196
      @muthus9196 3 года назад +1

      பெரிய வெடிப்பு எப்படி வந்தது

    • @isainmobileservicecentre1576
      @isainmobileservicecentre1576 3 года назад +1

      @@muthus9196 aduda solrailla kalu

    • @isainmobileservicecentre1576
      @isainmobileservicecentre1576 3 года назад +1

      @@easymadecivilengg7930 ada vedu bro ivanuku yanna therium

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 года назад +5

    பாராட்டுகள் அருமைச் சகோதரா. மேலும் தொடருங்கள். முத்தமிழ்ச் சங்கத்திலும் மூழ்கி முத்தெடுத்துத்தாருங்கள். தமிழன் பெருமையை, தமிழின் பெருமையை உலகெங்கும் பறைச்சாற்ற வாருங்கள். வாழ்க! வளர்க!

  • @andrewschristopher5760
    @andrewschristopher5760 3 года назад +288

    எனக்கும் இந்த அறிவியல் சார்ந்த சந்தேகங்கள் உண்டு நண்பரே நம்முடைய இத்தனை ஆண்டு உலக அறிவியல் வளர்ச்சி அடைந்து நாம் இன்னும் சூரிய மண்டத்தில் உள்ள கிரகங்களை முழுமையாக ஆராய்ச்சி செய்யவில்லை பின்பு நாம் எப்படி கடவுள் இல்லை அல்லது இருக்கின்றார் என தீர்மானிக்க முடியும். நமக்கு இரண்டு கண்கள் இரண்டு காதுகள் எதற்கு ஒன்று போதாத ஏன் ஒன்று இருந்தால் என்னவாகும். காரணம் உண்டு ஏன் நம்மூக்கு தலைகீழா இருக்க கூடாதா காலணம் உண்டு. நம் ஐம்புலனும் எப்படி உண்டாயிற்று.யார்ரதை உணர்ந்து படைத்தது. குரங்கிலிந்து மனிதன் வந்தால் குரங்கு பிறந்த சில மணிநேரத்தில் நடந்துவிடுகிறது. ஆனால் மணிதனுக்கு ஏன் ஓராண்டுபிடிக்கிறது. பரிணாம வளர்ச்சி என்றால் இங்கு ஏன் பரிணாமம் வளர்ச்சி இல்லை. நம்மை இயற்கை படைத்தது என்றால் இயற்கைக்கு ஒழுங்கும் நேர்த்தியும் கிடைத்தது எப்படி? காற்றுக்கு நிறம்மில்லை தண்ணீருக்கு நிறம்மில்லை காரணம் நம்மால் பார்கமுடியாது. இதையெல்லம் தீர்மானம் செய்தது யார்? Big bang theory உண்மை யார் அதை வெடிக்கச்செய்தது. இதுபோல் நிறைய கேள்விகள் உண்டு நன்பரே.

    • @saravananjaganathan2679
      @saravananjaganathan2679 3 года назад +13

      Nanbaa... survival of the fittest theoru patriyum konjam padiyungal. neengal ketta rendu kannu oru mookku kelvikkellaam badhil adhil irundhu kidaikkum.indha andathai peru vedippin moolam iyanga seidha maha sakthi onru nichayam irukku, aanna andha sakthiyin peyaril nadakkum attoozhiyangalukku ariviyal badhil sollikkondu irukku enbadhu thaan nidharsanam

    • @andrewschristopher5760
      @andrewschristopher5760 3 года назад +23

      @@saravananjaganathan2679
      நீங்கள் சொல்வது உண்மை நண்பரே. ஒரு கண்னை வைத்துக்கொண்டு நம்மால் சரியான தூரத்தை கணக்கிட முடியாது. (Two dimension)இரண்டு கண்ணிருந்தால்தான் முழுமையாக பார்கமுடியும். ஒரு காது இருந்தால் சத்தம் ( ஒலி) எத்தசையிலிருந்து வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது ஆகவே இறுகாது படைக்கப்பட்டிருக்கிறது். நீங்கள் சொன்ன புத்தகத்தையும் படித்துபார்கிறேன். நன்றி நன்பறே.

    • @புதுநிலவன்
      @புதுநிலவன் 3 года назад +20

      மிகச் சரியான பதிலளிப்பு....பாராட்டுகிறேன் உங்களை

    • @venkatpm8773
      @venkatpm8773 3 года назад +22

      @@vsvraghavan இத்தனை கோடி தாவரங்களும் உயிரினங்களும் ஒரே நேரத்தில் உருவாகவில்லை அப்படி எந்த அறிவியலும் கூறவில்லை காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறது அல்லது புதிய உயிரினங்கள் தோன்றுகிறது அதற்கு பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பிடிக்கும்

    • @andrewschristopher5760
      @andrewschristopher5760 3 года назад +38

      @@venkatpm8773
      நீங்கள் சொல்வதும் உன்மைதான். இவையெல்லாம் ஒருநாளில் உண்டானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக உருவானதுதான். அதை அப்படித்தான் இறைவன் படைத்திருக்க வேண்டும். இல்லை எனில் அந்த நேர்த்தியும் ஒழுங்கும் எங்கிருந்து வரும். அதை தீர்மானம் செய்வது யார். நீங்கள் சொன்னபடி அதன் அதன் சூழலுக்கு ஏற்ப உண்டானது என்றாலும். சூழலுக்கு ஏற்ப இப்படி ஆகவேண்டும் என அதுவே எப்படி தீர்மாணிக்க முடியும். மண்ணில் இருக்கும் மண்புழுவிற்கு கண் தேவையில்லை என தீர்மானம் செய்தது யார்? தேங்காய் வெறும் ஓடுமாத்திரம் இருந்து மரத்திலிந்து
      விழுந்தால் உடைந்துவிடும் இதற்கு நாரால் மட்டை அனிவித்தவன் யார். உலகத்திலேயே நம் கண்ணுக்கு நிகரான ஒரு கண்ணாடி இல்லாத telescope இருக்கிரதா? சில தாவர விதைகள் தன் இனத்தை பெருக்க ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு பயனிக்க helicopter போல மேலிருந்து சுழன்று வரும் சில விதைகள் விலங்குகள்மீதும் ஒட்டிக்கொண்டு வேறுஇடத்திற்கு சென்று விழுந்து முலைக்கும். இதெல்லாம் எப்படி தானாய் நடக்கும். சாத்தியமில்லை. நம் பிரபஞ்சம் பெரியது அதற்கு முடிவில்லை என்பது நம் கணக்கு அதற்கும் முடிவை வைத்து பார்பவன் இறைவன். அது நம்மால் அறிய முடியாது. இறைவனை காட்டு என்பவர்களுக்கு நான் கூறுவது. நாம் இந்த பூமியில் வாழ்கிறோம். நம்மால் அமெரிக்க அதிபரை சாதாரணமாக சந்திக்க முடியுமா? அதற்கு எவ்வளவு formality இருக்கும். இந்த பிரபஞ்சத்தையெல்லாம் படைத்த ஒருவரை நீ சாதாரனமாய் சந்தித்தால் அவர் சாதாரணமாய்த்தான் தெரிவார். ஆகவே இறைவனை காணமுடியாது. இறைவன் எப்படி உண்டானார் என்று நீங்கள் கேட்டால். அறிவியல் சொன்படியே ஆற்றல் energy எப்படி உண்டாயிற்று? அதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று அறிவியல் கூறுவது என்ன?

  • @arul.karul.k484
    @arul.karul.k484 3 года назад +21

    பதிவு மிக சரியான மற்றும் ஏற்ககூடியது, தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம், நாம் தமிழர் 👍

  • @revasgs6038
    @revasgs6038 3 года назад +20

    மிகவும் நிதானமாக, தெளிவாக, அழகாக எளிதில் புரியும் வண்ணம் பேசியுள்ளீர்கள். வளர்க உங்கள் பணி. நன்றி.

  • @michaelcharles9831
    @michaelcharles9831 2 года назад +6

    அறிவியல் உலகம் பல்வேறு ஆய்வுகள் மூலம் நம்மை தெளிவுபடுத்தினாலும் அதை மறுக்கும் மனிதன் எந்த வித சிந்தனையும் இல்லாமல் மதங்களில் கூறப்பட்ட கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது அந்த கதைகளுக்கு அறிவியலை வலிந்து திணிப்பது ஆக சிறந்த நகைசுவை. அறிவியலும் மதமும் எண்ணையும் தண்ணியும் போன்றது சேரவே சேராது.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +28

    உலகில் தலைசிறந்த அறிவார்ந்த சமூகம் நமது தமிழ் சமூகமே.

  • @sharankumars5764
    @sharankumars5764 2 года назад +6

    இனி உரக்க உலகிற்கு கூறி, நிருபித்து பேட்டன் ரைட்ஸ் வாங்கனும், நன்றி அண்ணா

  • @nadhinila2496
    @nadhinila2496 3 года назад +40

    اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ اَفَلَا يُؤْمِنُوْنَ‏
    நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
    (அல்குர்ஆன் : 21:30)

    • @rafipattu
      @rafipattu 3 года назад +12

      குர் ஆன் இன்னும் அதிகமான மக்களை சென்று அடையவில்லை என்று இதன் மூலம் தெளிவாகின்றது.

    • @abu207884
      @abu207884 3 года назад +4

      Al Quran 21:30 say about bing bang theory

    • @josephstalin1984
      @josephstalin1984 2 года назад +4

      @@abu207884 உருட்ட வேண்டாம்😂

    • @jefrin1095
      @jefrin1095 2 года назад +1

      @@abu207884 🤣🤣🤣🤣
      Appa big bang nadandrunda kadavul illiadane🤣🤣🤣
      Also in quran its mentioned that allah created earth ,sun and many
      So this quran contadicts with itself🤣🤣🤣🤣🤣🤣

    • @mahadhirmahadhir833
      @mahadhirmahadhir833 9 месяцев назад

      @@jefrin1095 Big Bang பற்றி திருக்குர்ஆன் சொல்கிறது வானங்களும், பூமியும் பிணைந்திருந்தன; அவ்விரண்டையும் நாமே பிரித்தெடுத்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம் என்பதையும் இறைமறுப்பாளர்கள் சிந்திக்கவில்லையா? அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்களா? (அல்குர்ஆன் 21:30)

  • @chinnusaravanan-fd2re
    @chinnusaravanan-fd2re 6 месяцев назад +1

    ரொம்ப நன்றிங்க ஐயா இது போன்ற ஆய்வுகள் மேலும் வெளிவரணும்

  • @anandthamizan6719
    @anandthamizan6719 3 года назад +12

    மிக அருமையான பதிவு...👍👍👍 தமிழ் வாழ்க 👍👍👍 தொடரட்டும் உங்கள் ஆய்வு 👍👍👍

  • @rajalakshmikannan7363
    @rajalakshmikannan7363 3 года назад +16

    அறிவியலும் தமிழ் இலக்கியம் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
    அற்புதய் பாராட்டுக்கள்.

  • @muthukrishnan5732
    @muthukrishnan5732 3 года назад +28

    மிகச் சிறப்பான ஆய்வு மன்னன். தொடரட்டும் உங்கள் ஆய்வு உரைகள்.

  • @baskarbaskar1549
    @baskarbaskar1549 4 дня назад

    அயல் நாட்டவர் கண்டு சொன்னது அறிவில் அறிவு. பெரும் பாட்டி ஔவையார் சொன்னது , பரிபாடல், நெடுநெல் வாடை, இலக்கியம் ஆகியவற்றில் காண்பது. மெய்ஞானத்தில் அறிந்து சொன்னது.
    உங்கள் பல காணொளி தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் சிறப்பு.
    உங்கள் அறிவை செயல் ஆக்க ஆயிரம் ஆயிரம் தமிழ் அறிவர் உருவாக வேண்டும். அதற்க்கான விதையை நடுங்கள்

  • @nambirajan240
    @nambirajan240 3 года назад +10

    உங்கள் பணி தொடர மெய்யான மணமார்த வாழ்த்துக்கள்.

  • @ஶ்ரீகுணசீலன்
    @ஶ்ரீகுணசீலன் 2 года назад +2

    விடை தெரியாத பாதை விஞ்ஞானம் விடை தெரிந்த பாதை மெய்ஞானம் உங்கள் சிற்றறிவுக்கு எதுவுமே காணக்கிடைக்காத காட்சிகள் பலவுண்டு

  • @tamilvanan439
    @tamilvanan439 3 года назад +226

    இது போன்ற பல தகவல்களுக்கு அண்ணன் மன்னர் மன்னன் அவர்களின "பயிற்று படைப்பகம் " யூ டூப் பக்கத்தில் தொடருங்கள்

    • @antonymasarus951
      @antonymasarus951 3 года назад +4

      பரிபாடலில் சொல்லப்பட்டதாக ஒரு விசயம் சொல்லியிருக்கிறீர்கள். அதாவது பூமி இருக்கும்போது, சூரியனும் சந்திரனும் இருக்க வில்லை என்று. சந்திரன் இல்லை என்றாலும் கூட, சூரியன் இல்லாமல் இருக்க சாத்தியமே இல்லை.

    • @samsungJ-vq3eb
      @samsungJ-vq3eb 3 года назад +2

      @@antonymasarus951 l

    • @kalyanaramanrajaraman1703
      @kalyanaramanrajaraman1703 3 года назад +3

      மன்னர் மன்னன் ஒரு பெரிய விஞ்ஞானி யாக தபிழகத்தில் அவதரித்துள்ளார்
      Big bang theory யும் சர்ச்சைக்குள்ளதே? மதங்களுக்கு இழப்பு இருக்கலாம். மதவெறி வந்துள்ளதே?.

    • @easymadecivilengg7930
      @easymadecivilengg7930 3 года назад +4

      @@kalyanaramanrajaraman1703 By the way.. Quran talked about
      (Note c-chapter , v-verse):
      1. big bang - surah ambiyah, c-21, v-30
      2. Moon light reflected - surah furkan, c-25, v-61
      3. Geoid shape earth(ostrich egg) - surah nasiyath, c-79, v-30
      4. Rotation of sun - surah ambiyah, c-21, v-33
      5. Expansion of universe - surah dhariyath, c-51, v-47
      6. Barrier between sweet and salty water - surah furkan, c-25, v-53.
      7. Every living creature is created from water - surah ambiyah, c-21, v-30 and so on i can list 100+
      And nothing in the Quran id proved to be wrong with scientific facts till now. Its amazing that in 700AC a man in the middle of the desert have even spoke about black holes, etc so is this not the word of GOD?

    • @crsuresh1446
      @crsuresh1446 3 года назад +3

      Please listen to Christian Prince and David wood.

  • @pitchaikani3335
    @pitchaikani3335 2 года назад +4

    தாங்கள் மிகச் சிறப்பாகவும்
    எளிமையாகவும்
    சொல்லும் வல்லவர்
    என்பதில் எந்த சந்தேகமும்
    இல்லை
    இது தொடர வேண்டும்
    என்பது எங்கள் விருப்பம்

  • @mohandasv9771
    @mohandasv9771 3 года назад +36

    சிறப்பாக விளக்கி உள்ளீர்கள். இது போன்ற விளக்கங்களை தேடி ஆய்ந்து காணொலி ஆக படைத்து தாருங்கள். தமிழ் அறிவியல் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

  • @johnmohansamueljctjmsstars1763
    @johnmohansamueljctjmsstars1763 3 года назад +2

    மழை பெய்வதற்கு தண்ணீர் தேவை.
    கதை! திரைக்கதை! வசனம்!
    மிகச் சிறப்பு.

  • @ManojKumar-rz2hh
    @ManojKumar-rz2hh 2 года назад +4

    அருமையான,ஆரோக்கியமான விவாதம் அனைத்து சகோதரர்களும் மிகவும் கண்ணியமாக விவாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

  • @christystefina6662
    @christystefina6662 2 года назад +18

    நீங்கள் சொல்வது உண்மையானால் கடவுள் என்ற கோட்பாடு எப்பொழுது எதற்காக உண்டாக்கப்பட்டது என்ற பதிவும் கொடுத்தால் நலமாய் இருக்கும் சகோதரரே

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 7 месяцев назад +1

      Manidhanukku mudhalil aranaay irundhadhu gugaigal andha gugaigal kallal aanadhu piragu sindhithargal andha kalluthan mannaga maari mannuthan nilamaga maari nilathilthaan maram chedi kodi palam unavu porutkal paruthi aadai irumbu velli thangam kanimangal endru anaithum kidaithadhu idharku kaaranam oru meiyporul andha meiporulthan 'kallu-stone' adhanaalthan nam munnorgal kallai vananginargal piragu vadivam thandhu andha kallai vadivalagara vananginargal andha mudhal vadivalagarthan murugar uruvama kankanda deivam

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 7 месяцев назад

      Yesu enbavar pillai naangil(4) koodi iruppaar adhavadhu 'siluvai symbol' murugar enbavar thandhai ettil(8) koodi iruppaar adhavadhu ettukudi velavar
      'Swastik symbol' swastikin meiythil irupadhaal meiy aandavar andha meiy aandavar
      Nermugama sutrinaal saasthaan pinmugama sutrinaal saathaan swastik symbol neraga sutruvadhai vananginaal saasthan nermugama nallavarai endha theengum pannamal vaalvadhu andha swastik symbol pinmugama sutruvadhai vananginaal saathan nermugama illamal theengu seiydhu vaalvadhu en peruman ella valla iravan seiyon thunai
      Thavaru irundhaal manniyungal
      Padaippin thathuva porul karuppum vellaiyum ivai irandu aavikul pugurndhu seiyal puribavar avin kudiyon andha karuppum vellaiyumthan (protron nutron) (plus minus) (ongudhal oliyudhal) ivaigal irundum serndhaal varugira mudhal pirapputhan electron alladhu Sivan---innum solli kondu irukkalam iraivanukku ellai enbadhe illai andha ellai enbadhu vattam alladhu vittathil adakkam andha vittathil irundhu alubavarai vittalar enbom alladhu vishwarooba kadavul endrum alaipom andha kadavul kaiyil sangum sakkaramum irukum sangu enbadhu oli-sound sakkaram enbadhu vattam-universal
      _ _ _ innum koorikonde irukkalam

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 7 месяцев назад

      Karthar endraale karthikeyar endru artham kar endraal karuppu thi endraal neruppu alladhu velicham vellai keyan endraal seiyyal 'seiyyon' vellai-protron karuppu-nutron karuppum vellaiyum inaindhu sindhi varuvadhu sindhan alladhu electron sivappu nirathil iruppadhaal sivan,
      karuppu vellai indha iru aavikul irundhu
      Seiyyal purivadhaal murugarukku innoru peyar aavin kudiyon
      Murugar ellathaiyum padaitha kadavul padaithavarai than pillaigalai alikka maatar maru pirappu koduppar examplukku aadu,mayil,seval,paambu,innum pala uyirinangal ellame arakkargalthaan alikka villai maru pirappu koduthu kaapadhaal kaakum kadavul padaithadhaal padaiyappa kettadhu endru therindhu ishan mugathin madhdhiyil irundhu alikka vandha ali mugamad ali
      Thavaru irundhaal manniyungal

  • @sridevigopinath9249
    @sridevigopinath9249 3 года назад +61

    அற்புதம் தோழர் அவர்களே
    உங்கள் பணி மேண்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

    • @SJJJ45
      @SJJJ45 3 года назад +1

      ruclips.net/video/LKdWNtT-Fes/видео.html

    • @moonalbum519
      @moonalbum519 3 года назад +1

      👍

    • @horus5469
      @horus5469 3 года назад +1

      @@SJJJ45 நீங்கள் கொடுத்து அந்த link பார்த்தேன் ப்ரோ... மனசுக்கு நிரைவா இருந்துச்சு..

  • @jayavelraman9193
    @jayavelraman9193 2 года назад +4

    உங்களுடைய அடுத்த வரலாற்று பதிவுகளை பார்க்க மிக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் நன்றி வணக்கம்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 года назад +40

    ஆய்வுகள் மேன்மேலும் தொடரட்டும் நண்பா அருமை

    • @moonalbum519
      @moonalbum519 3 года назад +1

      👌

    • @gurusamya4398
      @gurusamya4398 2 года назад

      அருமையான ஆதாரமான தெளிவான பதிவு தமிழர்கள் வானியல்அறிவையும் ஆழ்ந்து ஆராய்ந்து அறிந்துள்ளார்கள் வியப்பு தமிழினம் முதல்மனித தோன்றல் என்பது உணரதோன்றுகிறது நன்றி

  • @Ezhilpari
    @Ezhilpari 2 года назад +6

    மிகத் தெளிவான கருத்துப் படைப்பு. பாஸ்கல் விதி அவ்வையார் கருத்து மிகவும் ஏற்புள்ளதாக இருக்கிறது. உங்கள் படைப்புகள் அனைத்தும் மிக தெளிவாக, உறுதியுடன் இருப்பது மிக மிக பாராட்டுதலுக்கு உறியது. உங்கள் வரலாற்று ஆய்வும் படைப்புகள் அனைத்தும் உண்மையை உலகிற்கு உணர்த்தும் கருவியாக அமைய வாழ்த்துக்கள். அன்புடன்.

  • @erusamsilva
    @erusamsilva 3 года назад +14

    மிக அருமை தம்பி மன்னர் மன்னன். தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய செய்தி.

  • @vijaiantony7170
    @vijaiantony7170 3 года назад +1

    விளையாட்டுச் செய்திகள் ரொம்ப நல்லா இருக்கு ....

  • @கலவைபார்வை
    @கலவைபார்வை 3 года назад +5

    சொல்ல வார்த்தை இல்ல நண்பா சிறப்பு சிறப்பு வாழ்க நம் தமிழ்

  • @nteeyes5000
    @nteeyes5000 3 года назад +2

    Very useful msg bro

  • @pandss429
    @pandss429 2 года назад +3

    Hats-off to you Deena. Big Bang பற்றி இவ்வளவு புரிந்து தமிழில் பேசியவர்களை இது வரை நான் காணவில்லை. ஒரு சக தமிழுனாக அகமகிழ்ந்தேன். நன்றிகள். PS:(அரிசி பானை உதாரணம் கொஞ்சம் மிஸ்பிலேஸ்ட் ஆகிவிட்டது. ஏன் என்றால், அதில் நடப்பது space adjustment and not material shrink. Bulk density increase ஆகும், ஆனால் specific gravity மாறாது.

  • @karthikeyant2602
    @karthikeyant2602 2 года назад +2

    மிக்க நன்றி, நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @omsaravanan9520
    @omsaravanan9520 3 года назад +4

    உங்களை போன்ற முன்னோக்கு பார்வை கொண்டவரகள் மட்டுமே தமிழை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்லும் தகுதி கொண்டவர்கள். அறிவியல் தமிழ் நமது உடனடி தேவை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 2 года назад +2

    தொடர்ந்து உங்கள் ஆய்வு பணி செய்ய இறைவன் திருவருள் புரிய வேண்டும்
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 3 года назад +6

    கண்டிப்பாக ஆய்வுகள் தொடரவேண்டிய கட்டாயமான காலகட்டத்தில் இருக்கிறோம், அவசியம்தான், ஆய்வுகள் தொடரவேண்டிய பணிகள் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க தமிழ்.🌹💐🤝

  • @jagadeeshkandasamy8909
    @jagadeeshkandasamy8909 2 года назад

    ஆணித்தரமான விளக்கங்கள். ஔவையாரின் கூற்று நெறிமுறைகளுக்காகத்தான் இருக்கும் என நினைத்து இருப்பர். ஆனால் அது அறிவியல் பூர்வமாகவும் இருப்பது மிகவும் ஆச்சரிய தக்கதாக உள்ளது. இவை அனைத்தையும் எடுத்துரைத்தது அருமை அருமை. அருமை.

  • @Paruthi.618
    @Paruthi.618 3 года назад +4

    மேலும் இதுபோல தமிழில் இருக்கும் அறிவியல் பற்றி நிறைய பதிவுகள் செய்யவும்...
    நன்றி..
    உங்கள் தமிழ் வளர்ச்சிக்கான சேவை தொடரட்டும்.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @selvaranis1782
    @selvaranis1782 2 года назад

    உங்கள் விளக்கங்கள் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், எல்லா தரப்பு மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது . மிகவும் நன்றி 🙏🙏. உங்கள் பணி சிறக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். மேலும் நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம், காத்திருக்கிறோம்

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 3 года назад +18

    தமிழ் அறிவியல் தொண்டு வாழ்க! வளர்க!!! நன்றி!!!

  • @ymssymss9007
    @ymssymss9007 2 года назад

    உங்கள் ஆராய்ச்சி மேலும் வளரவேண்டும் அதுவும் தமிழில் கேட்பது மிகவும் சிறப்பாக இருந்தது

  • @sactisivagami7805
    @sactisivagami7805 3 года назад +4

    மிகவும் அருமையான விளக்கம். நான் ஓரளவு தமிழ் இலக்கியம் கற்று இருக்கிறேன்... physics Master degree முடித்து இருக்கிறேன். ஆனால் இப்போது தான் தமிழ் ஒரு மொழி மட்டும் இல்லை. அறிவியல், வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு மிகப்பெரும் களஞ்சியம் என்று புரிந்து கொண்டேன். மிக்க நன்றி!

  • @ksmani5938
    @ksmani5938 2 года назад +1

    உங்களைப் போன்ற அறிவில் சிறந்தோரால் தான் தமிழும் தமிழனும் தமிழகமும் மார் தட்டி மாநிலத்தில் நிற்கிறது.வாழ்க உங்கள் தமிழ்ச் சேவை..

  • @selvakumari5015
    @selvakumari5015 3 года назад +5

    மிக அருமை! நன்றி தோழா... :) வாழ்க! வளர்க!

  • @panneerselvam2514
    @panneerselvam2514 Год назад

    ஆனாலும் உங்களது ஒவ்வொரு ஆராய்ச்சி சொற்பொழிவும் மிக உண்ணதம். நான் மிகவும் விரும்பி பார்த்து ஆச்சர்ய படுவேண். மிக்க நன்றி. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  • @kaelaram
    @kaelaram 3 года назад +10

    மிக சிறந்த காணொளி.. Awesome work and great information. இது போல இன்னும் பல கணினிகளை போடுங்க 😀👍.. English leyum potta, பிற இடங்கள்ல share பண்றதுக்கு வசதியா இருக்கும் boss

    • @easymadecivilengg7930
      @easymadecivilengg7930 3 года назад

      By the way.. Quran talked about
      (Note c-chapter , v-verse):
      1. big bang - surah ambiyah, c-21, v-30
      2. Moon light reflected - surah furkan, c-25, v-61
      3. Geoid shape earth(ostrich egg) - surah nasiyath, c-79, v-30
      4. Rotation of sun - surah ambiyah, c-21, v-33
      5. Expansion of universe - surah dhariyath, c-51, v-47
      6. Barrier between sweet and salty water - surah furkan, c-25, v-53.
      7. Every living creature is created from water - surah ambiyah, c-21, v-30 and so on i can list 100+
      And nothing in the Quran id proved to be wrong with scientific facts till now. Its amazing that in 700AC a man in the middle of the desert have even spoke about black holes, etc so is this not the word of GOD?

    • @bayerndinesh8578
      @bayerndinesh8578 3 года назад +2

      நீ தமிழன் தானே

  • @A.DavidJohn
    @A.DavidJohn 4 месяца назад

    இந்த ஒரு காணொளி தவிர? மற்ற எல்லாம் வித காணொளிகள் எல்லாம் அருமை.

  • @தமிழ்பொறியாளன்தனசேகரன்

    தமிழ் சோதிடமும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்புதானோ அதன் சூத்திரம் தெரியாமல் வெரும் வாய்வாக்காக உளரிகொண்டிருப்பதால்தான் அதன் துல்லியத்தையும் அதன் நன்பகத்தன்மையும் இழந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எனக்கு வெகுநாளக உண்டு.

  • @vadivuarun5490
    @vadivuarun5490 2 года назад

    நன்றி.. இது போன்ற தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். 🎉🎊🎉🎊🎉🎊🎉

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 3 года назад +4

    அறிவும் , ஆற்றலும் சேர்ந்த விளக்கம்... மிக நன்றி....

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 года назад

    அற்புதம் அருமையான விளக்கம்... மேன் மேலும் உங்கள் பதிவுகள் தேவை... நன்றி

  • @sivanjali4857
    @sivanjali4857 3 года назад +5

    அருமை 🙏🙏

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 года назад

    தமிழ் பற்றாளராகிய வரலாற்று ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளுடன்! அருமையா சொல்றீங்க இன்னும் இது போல் பல தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். மீண்டும் அறிவியலும் மொழியும் ஒன்றுசேர்த்து புழங்கும் காலம் வரலாம் அன்று எல்லாம் மாறலாம். தமிழரின் அறிவு உண்மையிலேயே உற்று நோக்கத.தக்கது.

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 года назад +4

    தமிழ் இலக்கியங்களில் உள்ள அரிய செய்திகளை இதுபோல் மன்னர் மன்னனைத் தவிர யாரும் எடுத்து விளக்கிக் கூறியதாக எனக்குத் தெரிவில்லை தமிழறிஞர் வரிசையில் உமக்குத் தனியான சிறப்பிடம் உள்ளது வாழ்த்துகள் வளர்க பெரும்புகழ் பெறுக தமிழினம் உய்யத் தலைசிறந்த கருத்துகளை வெளிக்கொணர்க பாராட்டுகள் தமிழர் சார்பாகத் தலைவணங்குகிறேன்

  • @Vannan4738
    @Vannan4738 2 года назад +2

    தங்களின் சிறந்த பணி தொடரட்டும்🙏🙏👍👍

  • @vigneshtamilviews8134
    @vigneshtamilviews8134 3 года назад +8

    திடிர்னு பெருவெடிப்பு நடக்கும் போது, நான் கண்டுபிடித்த கருவிகள் திடிர்னு கடவுள் உருவாக்கினார் படைப்பாளி இருக்கிறான்
    - Thomas alva edision

  • @vinoveeravinoveera1206
    @vinoveeravinoveera1206 2 года назад +1

    என்னிடம் என்ன உள்ளது என்று ஆராய்ந்து அதை மற்றொரு நிகழ்வோடு ஒப்பிட்டு அதில் மூத்தது இதுதான், என்றும் அதை நம் முன்னோர்கள் இந்த உலகிற்கு சொல்லாமல் விட்டதை வேதனையுடன் பகிரும் தமிழறிந்த மனிதனாக காணமுடிகிறது . மென்மேலும் தொடரட்டும் உங்கள் சொல் வல்லமை வல்லுநரே?

  • @subashchandrabose8799
    @subashchandrabose8799 3 года назад +9

    My hearty congratulations. Please continue your explorations and let us know ancient scientific inventions and its history

    • @easymadecivilengg7930
      @easymadecivilengg7930 3 года назад +1

      By the way.. Quran talked about
      (Note c-chapter , v-verse):
      1. big bang - surah ambiyah, c-21, v-30
      2. Moon light reflected - surah furkan, c-25, v-61
      3. Geoid shape earth(ostrich egg) - surah nasiyath, c-79, v-30
      4. Rotation of sun - surah ambiyah, c-21, v-33
      5. Expansion of universe - surah dhariyath, c-51, v-47
      6. Barrier between sweet and salty water - surah furkan, c-25, v-53.
      7. Every living creature is created from water - surah ambiyah, c-21, v-30 and so on i can list 100+
      And nothing in the Quran id proved to be wrong with scientific facts till now. Its amazing that in 700AC a man in the middle of the desert have even spoke about black holes, etc so is this not the word of GOD?

  • @jokinbose437
    @jokinbose437 3 года назад

    பிரபஞ்சம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது என்று அறிவோம்..பெறு‌ வெடிப்பு பற்றிய குறிப்புகள் பதிவு செய்யுங்கள் சகோ.

  • @karunasivam3184
    @karunasivam3184 3 года назад +30

    ஓம் நமசிவாய
    ஔவையார் கூரிய வினாயகர் அகவளிள் இறைவனை அனுவிற்க்கு அனுவாகி அப்பாலுக்கு அப்பாலாய் இறைவனை பாடுவார்

    • @somasundharamgm9754
      @somasundharamgm9754 3 года назад +2

      ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @gugeesgugees2024
    @gugeesgugees2024 2 года назад +1

    Valgavalamudan. Nanba. 🙂🙂🙂🙂

  • @priyankashri6460
    @priyankashri6460 3 года назад +3

    அருமை தோழரே இன்னும் நிறைய பதிவுகளை எதர்பார்க்கின்றோம்

  • @senguttuvans6770
    @senguttuvans6770 Год назад

    ஆகச்சிறந்த திரனாய்வு பதிவு
    .பதிவுகள்?தொடர வாழ்த்துகள்

  • @srinivasanv8340
    @srinivasanv8340 3 года назад +7

    U studied both maharishis and science u greate I Appreciate you

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 6 месяцев назад

    மிகவும் சிறப்பான பதிவு இயற்பியல் வேதியியல் சிறப்பான சுருக்கம் இது போன்ற பதிவுகள் அதிகமாக பதிவிடுங்கள் நன்றி ஐயா மன்னர் மன்னன்

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps 3 года назад +10

    Please continue this type of research I salute you 🙏

    • @easymadecivilengg7930
      @easymadecivilengg7930 3 года назад +1

      By the way.. Quran talked about
      (Note c-chapter , v-verse):
      1. big bang - surah ambiyah, c-21, v-30
      2. Moon light reflected - surah furkan, c-25, v-61
      3. Geoid shape earth(ostrich egg) - surah nasiyath, c-79, v-30
      4. Rotation of sun - surah ambiyah, c-21, v-33
      5. Expansion of universe - surah dhariyath, c-51, v-47
      6. Barrier between sweet and salty water - surah furkan, c-25, v-53.
      7. Every living creature is created from water - surah ambiyah, c-21, v-30 and so on i can list 100+
      And nothing in the Quran id proved to be wrong with scientific facts till now. Its amazing that in 700AC a man in the middle of the desert have even spoke about black holes, etc so is this not the word of GOD?

  • @BALA123BALA12-h
    @BALA123BALA12-h 6 месяцев назад +1

    Super

  • @rexon7109
    @rexon7109 3 года назад +154

    "படைப்புகள்" என்று ஒன்று இருந்தால் "படைத்தவன்" என்று ஒருவர் இருந்தே ஆக வேண்டும்....

  • @jayaramank6439
    @jayaramank6439 2 года назад

    ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் அறிவு.

  • @allen7632
    @allen7632 3 года назад +4

    As per Christianity at the beginning God said """"Oli undaguga '"""".. it syncs with big bang

    • @Visha054
      @Visha054 3 года назад

      Appo god Tamil la peasunara...ena da alli vidringaa...😂😂😂

    • @allen7632
      @allen7632 3 года назад +1

      Mundam Tamil la solirukalam ...thamiza Vida pazhaya mozhi yethu sollu

  • @srsk0412
    @srsk0412 3 года назад

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி. . மேலும் தொடரவும்.

  • @mahendrenkandasamy9429
    @mahendrenkandasamy9429 3 года назад +7

    Arumai..serappana pativu..innum pativugal vendum sir..

  • @vincentchurchil9959
    @vincentchurchil9959 2 года назад

    மிக அழகான கற்பனை கதை...
    ஏதோ இரண்டு கருப்பு உருண்டை இருந்தததாம். அவைகள் இண்டும் மோதி வெடித்து சிதறியதால் இவ்வளவு வியக்கதக்க மனிதனும், கடலும் அதில் வாழும் திமிங்கல மீன்களும், நிலத்தில் வாழும் யானையும், குதிறையும், பறக்கும் பறவைகளும், நாம் சுவாசிக்கும் காற்றும், நாம் உண்ணும் பழவகைகளும், உணவுகளும் உண்டானதா..?
    இவைகளை புரிந்து கொள்ள ஞானியாக இருக்க தேவையில்லை.
    ஆறு அறிவு சறியாக வேலை செய்கிற மனிதனாக இருந்தாவே போதுமானது.
    அந்த இரண்டு உருண்டை வெடிப்பையும் பார்த்தது இல்லை. அப்படியே இரண்டு பொருட்கள் மோதினாலும் அவைகள் சேதமடைந்து தன் தன்மையையும் இயல்பையும் இழந்து, அவைகளின் தன்மையை ஒத்த இரண்டும் கலந்த ஒரு கலவையாகதான் இருக்குமே தவிர. வேறொன்றும் உருவாகாது.
    இரண்டு Gas கள் எத்தனை முறை மோதினாலும் அவைகள் Gas ஆகதான் இருக்குமே தவிர, அவைகளால் இரத்ததையும் சதையயையும் உருவாக்க முடியாது.
    Don't Trust in science about creation of world.

  • @panneerselvam2514
    @panneerselvam2514 Год назад +9

    விஞ்ஞானம் என்னதான் சொன்னாலும் என்னதான் கண்டுபிடித்தாலும் எல்லாவற்றுக்கும் ஆதாரம் எதுவோ அதுவே இறைவன் ஆகும். ஆண் பெண் இல்லாமல் உயிர்கள் இல்லை. ஆண்டவன் இல்லாமல் உலகம் இல்லை. இந்த பிரபஞ்சம் இல்லை என்பதே என் எண்ணமாக இருக்கிறது.

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 6 месяцев назад +1

      Evlo sonnalum naan pudica muyaluku moonu kaal solra makkal irukatan seiranga pavam

    • @kovainewsapp
      @kovainewsapp 8 дней назад

      Ellavattrikum adaram "moolai". Ariveh kaduvul. Also, iraivan, cannot be thought. Ippudi sombu thukama, nallu pethuku nallathu panna yosicha nalla irukum.

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 3 года назад +2

    Brilliant Super Nanba.. Intha chinna vayasula ivlo Information solringa Great 👍.. Knowledge is power 💯 your one of the proof.. Tamil ah science oda link panra thu ultimate.

  • @ramaneik2939
    @ramaneik2939 3 года назад +23

    உலக தோற்ற வரலாற்று குறிப்புகள் பரிபாடல், புறநானூறு, பதிற்றுப்பத்து என்னும் நூலில் இருந்தும் தமிழாய்ந்த அறிஞர் பெருமக்கள் உலகளவில் கொண்டு செல்ல தவறியது வருத்தம் அளிக்கிறது உங்களை போன்ற இளைஞர்கள் இந்த விடயங்களை வெளிக்கொணர முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @balasubramanian813
    @balasubramanian813 Год назад

    அருமையான அறிவியல் விளக்கப் பதிவு. தொடர்க.

  • @fr.sebastinrobert7476
    @fr.sebastinrobert7476 3 года назад +3

    God bless you iya.

  • @islamictamilguidance2894
    @islamictamilguidance2894 Месяц назад +2

    Big bang theory in Quran 21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் மறுப்போர் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?

  • @c.mohanchandrasekaran8166
    @c.mohanchandrasekaran8166 2 года назад +18

    I really appreciate your effort. One thing I would like to emphasize is, God is one's belief, having found something, which is more scientific cannot immediately lead to the mockery of belief. One must understand that there are still many more things beyond the comprehensibility of human beings. Millions and millions of years may pass still the universe will remain a mystery as I observe many doubts are yet to be cleared by Science.

    • @hrpproductions53
      @hrpproductions53 2 года назад +1

      Adhukaaga religion maari innum primitive and expired aana kandravi ah nambalaama

    • @senthilveeran1723
      @senthilveeran1723 2 года назад

      @@hrpproductions53 Very good point.

  • @saintpaulselvam3433
    @saintpaulselvam3433 2 года назад +2

    தங்களது பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது, தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @kanmanik3210
    @kanmanik3210 3 года назад +6

    இது போன்ற பதிவுகளை அனைவரும் பார்த்துக் பயன்பெற வேண்டும்

    • @easymadecivilengg7930
      @easymadecivilengg7930 3 года назад

      By the way.. Quran talked about
      (Note c-chapter , v-verse):
      1. big bang - surah ambiyah, c-21, v-30
      2. Moon light reflected - surah furkan, c-25, v-61
      3. Geoid shape earth(ostrich egg) - surah nasiyath, c-79, v-30
      4. Rotation of sun - surah ambiyah, c-21, v-33
      5. Expansion of universe - surah dhariyath, c-51, v-47
      6. Barrier between sweet and salty water - surah furkan, c-25, v-53.
      7. Every living creature is created from water - surah ambiyah, c-21, v-30 and so on i can list 100+
      And nothing in the Quran id proved to be wrong with scientific facts till now. Its amazing that in 700AC a man in the middle of the desert have even spoke about black holes, etc so is this not the word of GOD?

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 2 года назад

    தகவல் அனைத்தும் அருமை நன்றி நண்பரே...

  • @alfurqanmedia19
    @alfurqanmedia19 3 года назад +8

    اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ اَفَلَا يُؤْمِنُوْنَ‏
    நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
    (அல்குர்ஆன் : 21:30)

    • @sathishking5010
      @sathishking5010 3 года назад +2

      ஆம் சகோ..அணுவை வெடிக்கவைத்ததே நான்தான் என்கிறான் இறைவன்...ஒவ்வொரு நிமிடமும் இந்த அண்டம் விரிவடைகிறது...இவற்றையெல்லாம் இயக்கும் ஒரு பிரம்மாண்ட சக்தி இருக்கிறது...அவனே இறைவன்...

    • @தமிழ்-ச5ர
      @தமிழ்-ச5ர 3 года назад

      @@sathishking5010 அவனே இயேசு கிறிஸ்து

    • @தமிழ்-ச5ர
      @தமிழ்-ச5ர 3 года назад

      @@sathishking5010 அவனே அல்லாஹ்

    • @தமிழ்-ச5ர
      @தமிழ்-ச5ர 3 года назад +1

      @@sathishking5010 அவனே சிவன்

    • @sathishking5010
      @sathishking5010 3 года назад

      @@தமிழ்-ச5ர என்ன நண்பா?.😂சிவன் இயேசு அல்லாஹ் என்கிறீர்கள்...ஏதேனும் ஒரு கொள்கையை பின்பற்றுங்கள்...😁😁

  • @funblackbox
    @funblackbox 2 года назад +1

    சகோ உங்கள் புகழ் வாழ்க வளர்க.... பல நாட்களாக தேடிய விஷயங்களை 2 வீடியோ உள்ள நீங்க சொல்லிட்டீங்க.... இதுபோல தமிழ்ல புதைந்த அறிவியல், அற்புதங்கள் எல்லாத்தையும் நீங்க தெளிவுபடுத்தவும்.... நீர் வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு!!!! ❤️🥰😘

  • @farookali1799
    @farookali1799 3 года назад +31

    எல்லாம் தானாக உருவானது என்றால் தானாக உருவாக்குவதும் ஒரு சக்தி தானே அந்த சக்தியைத்தான் பல பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள்

    • @natarajanramanathan2604
      @natarajanramanathan2604 3 года назад +3

      Yes correct. அறிவியல் ஒரு குப்பை.
      "தானா" we can call as
      இறைவனே, கடவுளே, தெய்வமே, தேவனே, அல்லாஹ் anyone.

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 3 года назад +4

      But we are fighting in the name of God.
      Some men have got superiority in the name of God

    • @natarajanramanathan2604
      @natarajanramanathan2604 3 года назад +3

      @@palayamkaruppannan1525 நம் மனசாட்சி கூறுவதென்ன? எல்லாருடைய கடவுளும் ஒன்னா ? (அ) எல்லாத்துக்கும் ஒரே கடவுளா?
      எல்லாத்துக்கும் கடவுள் ஒன்றென்றால் கடவுளின் பெயரால் சண்டை வராது.

    • @littlebear5034
      @littlebear5034 3 года назад +1

      Sorry, God doesn't exist. There's no Shiva, Yahweh or Allah.

    • @natarajanramanathan2604
      @natarajanramanathan2604 3 года назад +1

      @@littlebear5034 சரி. ஒரு வலியின் உச்சத்தில் (அ) மிக கடினமான நேரத்தில் நம்மையறியாமல் சத்தியத்தை உரைப்போமே, "கடவுளே " என்று... "காப்பாற்று" என்று கூட கூற மாட்டோம். மேலும் அனைவரும் எளிதாக கூறுவது OMG. மேற்கூறிய நிலை யாருக்கும் வர வேண்டாம். அப்போது தங்களின் நிலைமை என்ன? எனவே இப்போதே உணர்ந்து தெளிவோம். தேவையில்லாமல் Science, Big bang, Tarwin etc., என்று, அந்த கற்பனைக்கு எட்டாத மஹாசக்தி/இறைவன்/கடவுள் / அல்லாஹ்க்கு எதிராக கிளம்புவது இழப்பானது எவருக்கும் இல்லை.
      ஏனெனில் Scienc ஒரு குப்பை. அது நம் காலிற்கு கீழ் கிடக்க வேண்டியது. அதை தலைக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது.
      தெளிவிற்காக.

  • @vigneswarysubramaniam277
    @vigneswarysubramaniam277 2 года назад

    Wow!!!
    உங்கள் பதிவு மிக ஆராய்வுகளுடனான தன்மையானது. ஆயினும் முடிவில் அது கடவுள் இல்லை என்பதை வலியுறுத்தப் பார்க்கின்றது. உங்கள் முடிவுகளின் முடிவுகளில் ஆதி எங்கு தொடங்குகின்றதோ அங்கு எதோ ஒரு தொடக்கி இருக்கின்றது. அதுதான் கடவுள் என்று நான் நினைக்கிறேன்.

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 года назад +8

    கண்டிப்பாக தமிழ் மொழி உலக
    மொழி ஆக்குவது தான் முதல் கடமையாகும்..பின்னர் எல்லாம் தானே மாற்றிக் கொள்வார்கள்

  • @v.j7163
    @v.j7163 Год назад +1

    Please sir ull have to reveal truth to this world about the brilliance of tamiliance of that time.from KERALA I also support u enmunnorkalapatri ula neraya sathyangal maximum nanum share panikitathan irukiran.keep it up sir.TAMILVALGHA.