சாமியாடுதல் பேய்பிடித்தல் பின்னாலிருக்கும் அறிவியல் | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2021
  • உடலில் மனம் எங்கே இருக்கிறது? Psychologist vs Psychiatrist என்ன வித்தியாசம்?
    சாமியாடுதல் பேய்பிடித்தல் பின்னாலிருக்கும் அறிவியல் என்ன?
    சாமியாடுதல் என்பது கிராமங்களில் காணப்படும் ஒருவித வழிபாட்டு முறையாகும். குறிப்பிட்ட சிறு மற்றும் பெருந்தெய்வம் ஒன்றின் சக்தி ஒருவர்மீது ஆட்கொள்ளப்படுவதாக இம்முறை கருதப்படுகிறது. அவ்வாறு சக்தியேறப் பெற்றவர் அருளாடி அல்லது சாமியாடி என்று அழைக்கப்படுவார். தெய்வத்திற்குச் செய்யும் அலங்கார, அர்ச்சனைகளை சாமியாடிக்கும் செய்வர். சாமியாடுதல் மற்றும் பேய்பிடித்தல் பின்னாலிருக்கும் அறிவியல் என்ன?
    Brain & Psychology playlist:
    • Science behind dreams ...
    Ghost playlist:
    • Science behind Ghost S...
    Follow us:
    Facebook: / mrgktamil
    RUclips: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #science
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 654

  • @MrGKTamil
    @MrGKTamil  3 года назад +96

    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @user-ye5pf5vi8y
      @user-ye5pf5vi8y 3 года назад +4

      மன அழுத்தம், மனச்சோர்வு, தேவையில்லாத பயம்,பதற்றம், குழப்பம் மற்றும் அதற்கு அளிக்கப்படும் மருத்துவ முறைகள் அதில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் பக்க விளைவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அடுத்த பாகத்தில் தயவு செய்து கேளுங்கள் நண்பா

    • @switchson600
      @switchson600 3 года назад +2

      Anna instala reply pannathu thanks

    • @arunachalamm3680
      @arunachalamm3680 3 года назад +2

      Bro Secret book pathi konjam sollunga bro

    • @Dhevakiruban
      @Dhevakiruban 3 года назад +2

      Sir romba naala edhir paartha topic sir

    • @kalaiyarasan4966
      @kalaiyarasan4966 3 года назад +2

      Thanks Mr gk pona video la ketta indha video la answer kuduthutinga

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 3 года назад +380

    முக்கியமான மூட நம்பிக்கைகள் எல்லாவற்றையும் உடைத்து கொண்டு செல்கிறீர்கள். நன்றிகள் GK. பாதுகாப்பாக இருங்கள்.

    • @chandrasekaran001
      @chandrasekaran001 3 года назад +19

      ethu nambikkai ethu moodanambikkai nnu solla mudiyuma

  • @pspp592
    @pspp592 3 года назад +348

    உண்மையை சொண்ண ஐயா மருத்துவர் அவர்களுக்கும்..... பேட்டி கண்ட நெறியாளர் அவர்களுக்கும் மிக்க நன்றிகள...🙏🙏🙏

    • @052raja
      @052raja 3 года назад +24

      spelling correction ji. "சொன்ன"

  • @sarana2242
    @sarana2242 3 года назад +170

    8:13 Saami Aaduthal Pattri

  • @nsms1297
    @nsms1297 3 года назад +59

    முற்றிலும் உண்மை. என் மாமியார் சாமி வந்து பேச ஆரம்பிக்கும் போது எனக்கு மட்டும் நல்லா தெரியும் அவங்க மனசுல இருக்கிறது எல்லாம் வெளில வருது.

  • @er.srinivasang7703
    @er.srinivasang7703 3 года назад +124

    அறிவியல் ரீதியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மகிழ்ச்சி 🙏..
    இவைகள் மூடநம்பிக்கைகள் அல்ல.. தவறான புரிதல்கள் என்பது தெளிவாக தெரிகிறது..🙏

  • @maheswaripavi6834
    @maheswaripavi6834 3 года назад +17

    நம்மள சுத்தி இருக்கற எல்லாருமே இத எல்லாம் ரொம்ப நம்பறாங்க...நான் எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் ஒரே விவாதத்தில தான் முடிது...நல்ல தெளிவான யோசிக்கற மனிதர்களா எல்லாரும் சீக்கிரமா மாறனும் bro...அதுக்கு உங்கள் பதிவு உதவியாக இருக்கும்..என்னால முடிந்த அளவு எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டே இருப்பேன்....thank you fou your videos bro....Thank u so much....

  • @thivyaprasad280
    @thivyaprasad280 3 года назад +136

    People like MrGk is why I am not leaving India .

    • @srinarayani529
      @srinarayani529 3 года назад +4

      💯💯true man 😃

    • @Gokul-305
      @Gokul-305 3 года назад +7

      What happened that you decided to leave this country?

    • @priyaaar4867
      @priyaaar4867 3 года назад +6

      True thivya prasad.. but people are opposing even after this much efforts.. so i still having a thought of leaving..

  • @akshayaathibanspj9140
    @akshayaathibanspj9140 3 года назад +450

    Bro குரி சொல்றது crt ah solrangala adhu epdi.....

  • @gowthamkumar738
    @gowthamkumar738 3 года назад +223

    This is going to be an eye opener to most of the questions which otherwise not known, thanks bro for bringing this so beautifully😊

  • @suriyaak7631
    @suriyaak7631 3 года назад +12

    உங்களின் மூலம் எனக்கு அறிவியல் மீதான புரிதல், சற்று தெளிந்து இருக்கிறது...
    நன்றி சகோ...🙏🙏👍👍

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 года назад +174

    பகுத்தறிவு ❤️

    • @ssselvam8838
      @ssselvam8838 3 года назад +26

      பகுத்தறிவு அப்படிங்கிற வார்த்தைய கேட்டாலே சிலருக்கு பயமா இருக்கு...😀

    • @growwithmedude1085
      @growwithmedude1085 3 года назад +5

      @@ssselvam8838 Yes 😂

    • @chandrasekaran001
      @chandrasekaran001 3 года назад +5

      @@ssselvam8838 enakku kaduppaa irukku

    • @gkarunakaran2719
      @gkarunakaran2719 3 года назад +13

      PERIYAR

    • @badboy-jc3gt
      @badboy-jc3gt 3 года назад +32

      @@chandrasekaran001 sangis kuu appaditha irrukkum

  • @drknigth
    @drknigth 3 года назад +43

    1:02 a good simplest explanation thanks Doctor

  • @p.s.vvimal8360
    @p.s.vvimal8360 3 года назад +5

    No words to say,
    Theliva puriya vaiththatharkku Nandri...
    Mr GK anna...

  • @user-ye5pf5vi8y
    @user-ye5pf5vi8y 3 года назад +97

    மன அழுத்தம், மனச்சோர்வு, தேவையில்லாத பயம்,பதற்றம், குழப்பம் மற்றும் அதற்கு அளிக்கப்படும் மருத்துவ முறைகள் அதில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் பக்க விளைவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அடுத்த பாகத்தில் தயவு செய்து கேளுங்கள் நண்பா

    • @எமதூதன்
      @எமதூதன் 3 года назад +1

      Yes 🔥🔥🔥

    • @chiyaandgl
      @chiyaandgl 3 года назад +4

      எல்லாம் சொல்லாம் ஆனா உங்க பேர் மேல ஒர் டவுட் இருக்கே...

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 3 года назад

      👍🏻🙏🏻

    • @user-ye5pf5vi8y
      @user-ye5pf5vi8y 3 года назад

      @@chiyaandgl என்ன சந்தேகம் நண்பா?

  • @karuvandrayanarts2005
    @karuvandrayanarts2005 3 года назад +58

    Yes சாமி பேய் பிடிப்பதன் காரணம் சரிதான். எனக்கு இந்த அனுபவம் உண்டு

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 3 года назад +4

    உங்கள் காணொளிகள் மிகவும் அருமை மதிப்பிற்குரிய ஜி கே அவர்களே , உங்கள் புதிய முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது , நானும் என் மகனும் உங்கள் காணொளிகள் அனைத்தையும் பார்த்து வருகிறோம் , விண்வெளி பொது அறிவியல் தொடர்பான ஆரவம் உங்களால எங்களுக்கு உண்டாகிறது ,, இது போல புதிய முயற்சி காணொளிகள் போட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் ,

  • @arulselvan5937
    @arulselvan5937 3 года назад +2

    மிக மிக அற்புதமான அவசியமான வீடியோ பதிவு. விஞ்ஞான ரீதியாக சமூத்தில் உள்ள முட நம்பிக்கைகளை களைய தங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. டாக்டர் அவர்கள் சிறப்பாக விளக்கங்களை அளித்தார். அவருக்கும் நன்றி. தொடர்ந்து இது போன்ற நிறைய வீடியோக்களை வெளியிடவும்.

  • @hennahema933
    @hennahema933 3 года назад +19

    As a psychology student...I too get more clarity ....great work Mr.GK bro🎈

  • @suriyaak7631
    @suriyaak7631 3 года назад +4

    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
    இது போன்ற மேலும் சிலவற்றை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன் சகோ...♥️♥️

  • @selwynernest2560
    @selwynernest2560 3 года назад +82

    I’m a theological student.... studying bachelor of Divinity..... it was really helpful for me...

    • @vinodkumar3106
      @vinodkumar3106 3 года назад +8

      Divinity?? Apadina?? What course is tht

    • @bharathwaj7621
      @bharathwaj7621 3 года назад +38

      Aapdina kalla samiyar avathukkana paddipu

  • @sureshkarthick6810
    @sureshkarthick6810 3 года назад +3

    அண்ணா உங்களுக்கு இந்த தம்பியின் அன்பு வணக்கங்கள். 🙏🏻. அறிவியல் பூர்வமாக நிறய கேள்விகளுக்கு உங்களால் விடை கிடைக்கிறது. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி🙏🏻,🌍💐

  • @saravananvadivel6793
    @saravananvadivel6793 3 года назад +16

    Most awaited topic.. thanks for the video. சாமியாடி மற்றும் சாமி வந்து வாக்கு செல்லும் சம்பவங்கள் பற்றியும் அதில் மறைந்து இருக்கும் மனநலம் பற்றிய கேள்விக்கு விடை எதிர்ப்பாக்கிறேன்.

  • @ramajayam
    @ramajayam 3 года назад +16

    Most awaited topic. Last night i was thinking to post a comment abt this subject. Thank you MR.GK

  • @sebastinkulandaisamy4969
    @sebastinkulandaisamy4969 3 года назад +88

    This was the topic that every Mr gk fans were waiting

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 года назад

    அருமையான கேள்விகள் , அட்டகாசமான பதில்கள் .. இருவருக்கும் நன்றி

  • @subashmusic4619
    @subashmusic4619 3 года назад

    எனக்கு தெரிந்து அழகான தமிழில் அழமான கேள்விகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் புரியும் படி பதில் அளித்த மருத்துவருக்கு mr gk சார்பாக நன்றி..

  • @gourikannan
    @gourikannan 3 года назад

    மீண்டும் ஒரு பயனுள்ள கருத்துக்கு நன்றி Mr.GK.

  • @rajendransongs
    @rajendransongs 3 года назад

    G.mathi
    G.k sir neenga really appreciate you very great sir indha program rombha pudichirukku evaluvu nala threadha ondru medical samadhama kelalvikku pathil g.k sir ungalal aridhean thank you very much g.k sir.

  • @englishwithavinesh
    @englishwithavinesh 3 года назад +1

    மிக அருமையாக இருந்தது. அனைவருக்கும் புரிகின்ற வகையில் தெளிவாக இருந்தது

  • @saxophonistmraju6750
    @saxophonistmraju6750 3 года назад +5

    மிக்க நன்றி அண்ணா...நானும் நேற்று உடம்பில் சாமி வருவதை பற்றி கேட்டிருந்தேன்... சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி

  • @allwinranjith507
    @allwinranjith507 3 года назад +2

    பயனுள்ள தகவல். நன்றி Gk and Doctor.

  • @lavanyapragal3192
    @lavanyapragal3192 3 года назад +10

    Hats off you both that, cleared our doubts well.
    Mr.GK anna you may know most of the things, but for us you asked questions from our mindset. Thanks a lot anna.

  • @kpvasan
    @kpvasan 3 года назад

    வணக்கம் சகோ. தங்கள் இதுபோன்ற பல்வேறு துறைகளில் நேர்காணல் நிகழ்ச்சி மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன். அருமையான வீடியோ. நன்றி.

  • @vinothkumar22565
    @vinothkumar22565 3 года назад +44

    Hardware software விளக்கம் அருமை.டாக்டர் முதல் பந்து லேயே சிக்ஸர் அடிச்சிடார்.

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 3 года назад

    மிக உபயோகமான செய்தி நண்பரே ... எனக்கும் என் தாய்க்கும் நடந்த குடும்ப சண்டையில் இறுதியில் என் தாய்க்கு சாமி வந்தது. அதில் அவர்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதன் காரணம் தற்போது புரிந்தது.. நன்றி

  • @sankarlingam6747
    @sankarlingam6747 3 года назад

    Super conversation sir 👌 Neraya purinjukka mudinjadhu ! Thank you 🙏

  • @kishore8492
    @kishore8492 3 года назад +2

    நல்ல உரையாடல்.......
    சாமியாடுவதரற்கான அறிவியலை நான் தெரிந்துக்கொண்டேன்
    Waiting 4 part-2 to know more things about that❤️

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 года назад +11

    மிகவும் பயனுள்ள கானொளி Bro .
    இன்னும் இது பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடம் இல்லமால் இருக்கிறது.

  • @gangatharanr6026
    @gangatharanr6026 3 года назад +2

    Hats off MR.GK. you are a gem 👏🏻👏🏻👏🏻 Thank you so much.

  • @saravananchandrasekaran7355
    @saravananchandrasekaran7355 3 года назад +4

    Thank you Mr.GK and Sivabalan Sir
    ..Nice answers...

  • @udhayakumars4035
    @udhayakumars4035 3 года назад +2

    வாரத்தின் முதல் நாளே மங்கள கரமான topic ஆரம்பிச்சாச்சு. சூப்பர்

  • @wmaka3614
    @wmaka3614 3 года назад

    மிகவும் சிறந்த அறிவியல் விழிப்புணர்வுப் பதிவு, வாழ்த்துக்கள்.

  • @hitlerffgaming9552
    @hitlerffgaming9552 3 года назад +2

    Romba naala idhu oru doubt aa ve irundhuch innakki clear.... Thanks anna.. 👍 😉😊🙃

  • @athithanis4605
    @athithanis4605 2 года назад +1

    அருமையான பதிவு ஜி கே சார் நொருக்குங்கள மூடநம்பிக்கை யை மக்கள் மனதில் இருந்து சூப்பர் சார்

  • @sudhakaregamban1134
    @sudhakaregamban1134 3 года назад +1

    நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @kepirialxavier3524
    @kepirialxavier3524 3 года назад +49

    வலிப்பு வந்தா எதற்காக கைல இரும்பு தராங்க அது பத்தி சொல்லுங்க Mr GK

    • @sherinkumar9987
      @sherinkumar9987 3 года назад +2

      Sollunga sollunga...🥴

    • @rakeshkumar098
      @rakeshkumar098 3 года назад +10

      Adhu oru mooda nambikai irumbu koduka la nalum konja nerathula thana ninnu dum scientific ah prove pannirukanga ivaru kooda oru video poturukaaru

  • @Gokul-305
    @Gokul-305 3 года назад +157

    Future video suggestions: சொர்க்கம்,நரகம் இருக்குனு மக்கள் கிட்ட ஒரு நம்பிக்கை இருக்கு.அதன் அறிவியல் பின்னனி பற்றி கூறுங்கள் அண்ணா. Also Evolution வெறும் Theory என்று கூறுபவர்களுக்கு உங்கள் பதில்.Note :People should know difference between Hypothesis and Theory. Hypothesis is an assumption and Theory is crafted based on Truth which is facts and evidences.

    • @ItzYashHere
      @ItzYashHere 3 года назад +2

      Theory na ennanu neengalae sollitinga apparam edhukku evolution verum theory nu sollidringa

    • @Gokul-305
      @Gokul-305 3 года назад +2

      @@ItzYashHere I mean theoryna ennanu theriyathavanga apdi solluvunganu sollavanthan

    • @ItzYashHere
      @ItzYashHere 3 года назад +1

      @@Gokul-305 ok bro

  • @mohamedshuaib1317
    @mohamedshuaib1317 3 года назад +4

    அருமையான பதிவு நன்றி ❤️❤️

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 3 года назад +6

    Thanks a lot Mr GK & Mr Sivabalan Elangovan. I got more clarity about psychology and psychiatry. In this 20th century science developed a lot, but still we are blindly believing something. We have to ask more questions about basic things to proper science experts. Because practical experience experts only give us proper solution to our real problems. It's my perspective. Once again thank you for your valuable content video Mr GK. Hats off to your contribution to our Tamil people society.

  • @kavink9443
    @kavink9443 3 года назад +6

    I've been waiting to ask this question the longest time ever.. cuz this would agitate our relatives and grandparents that if it's really real . THANK YOU MR.GK YOU ARE THE ONLY ONE CONFIDENT 😊😊😊♥️♥️. YOU INSPIRED ME TOO STAND AGAINST ANYTHING. 🙏🙏

  • @vlogmonkey143
    @vlogmonkey143 3 года назад +2

    Super!!! எளிமையான விளக்கம் 👏👏👏

  • @thankyoulife3986
    @thankyoulife3986 3 года назад

    Thank you Mr. GK ! Very beautiful explained the difference between Brain and Mind by Dr .

  • @maheswaripavi6834
    @maheswaripavi6834 3 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் bro.....நன்றி....

  • @appurajan6817
    @appurajan6817 3 года назад +1

    Bro super . Romba naala irundha doubts ellam cleared. Vazhthukal ungal pani men melum thodara...

  • @arulnid
    @arulnid 3 года назад +17

    Mr GK சொன்னா நம்ப மாட்டாங்கன்னு தான் அவர் ஒரு doctor ah kooptu பேட்டி காண்கிறார்... ஆனால் Mr. GK ku already அந்த விஷயம் தெர்யும்

  • @maankarate3355
    @maankarate3355 3 года назад +2

    Oruthar 1 like dhaan podamudiyum nu irukku... illanaa *naaney 1Million like potuduvaen* . U have solved my life time doubts. Super sir😊👌👌👌❤👍🔥🔥🔥

  • @knowledgearc7385
    @knowledgearc7385 3 года назад

    Exelence anna idha na 455 perku share pannirukken because idhu pathiya vilakkam illama than ellam irundhanga ippo ellam clear. No afair 🙏💯

  • @simplywolf7253
    @simplywolf7253 3 года назад +1

    Sirappana tharamana video......
    Yarayu endha vagayilum thakamal nermayaga oru controversial topicah Mr GK vala mattudan pesa mudiyu......vera level anna

  • @Rajini-hd1hp
    @Rajini-hd1hp 3 года назад +1

    Good explanation & information
    Mr Gk for many unknown people's
    You openly cleared the reason

  • @arunsha2224
    @arunsha2224 3 года назад +3

    Psychologyist and psycotrist super explanation....❤️ Easya pirinchikka midinchathu🤗 very very use full information mr.gk

  • @arunprasath6319
    @arunprasath6319 3 года назад +2

    Thanks doctor & Mr. G.K🙏

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 3 года назад +1

    Very Clear Explanation. Thank you GK.

  • @sankaranarayanans8814
    @sankaranarayanans8814 3 года назад +9

    Great explanation on the brain and mind combination....

  • @sttheexplorer4649
    @sttheexplorer4649 3 года назад +7

    👏👏👍great work asusual..Congrats Mr.GK fr ur effort to evolve this society even as an individual..and u r doing it in a very quiet and humble way 💐🙂

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 3 года назад +24

    Hi Mr.G.K
    Great video..
    Dr.Sivabalan's answers are great to hear.
    Especially about brain and mind..
    Awaitng for next episode..
    Thanks..🙏👍

  • @thesecretmeditation5741
    @thesecretmeditation5741 3 года назад +6

    Hi sir, மனிதன் இறந்துப்போனாலும் அவனுடைய உணர்வுகள் (ஆற்றல் )இறக்காமல் அப்படியே இருக்கிறது. Ex. தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட பெண் கடைசியாக தனது வாழ்க்கையில் வெளிப்படுத்திய மோசமான அதீத உணர்வை வெளிப்படுத்தகிறாள், இது எதிர்மறை உணர்வு... இந்த உணர்வு வேறு ஆணுக்கோ பெண்ணுக்கோ பாயும்போது அதை கட்டுப்படுத்த முடியாத வலிமையற்ற (மனம்கொண்ட)மனிதன் அதற்கு கட்டுப்படுவது பேய் பிடிப்பது.. [சாமி ஆடுவது ] எதிரிகளால் அளிக்கப்பட்ட தனது மக்கள் அல்லது தனது குடும்பம் தாங்க முடியாத ஆவேசத்தில் எதிரியை அளித்துவிட்டு வெற்றி என்ற ஆவேச உணர்வோடு இருப்பவர்கள் தான் அய்யனார், கருப்பார்,காளி, அம்மன் போன்ற தெய்வங்கள் அதாவது சிறுதெய்வங்கள் இது வெற்றி உணர்வு அங்கு நடப்பது தான் இங்கும் நடக்கிறது.. இவர்கள் ஒரு காரியத்தை செய்ய மக்களுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறார்கள்... நினைத்ததை சரிவர செய்யும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது...நேர்மறை ஆற்றல்...

  • @srinarayani529
    @srinarayani529 3 года назад +31

    Romba naal-a irundha doubt, waited for this video since my childhood....inniki clear aiduchu😃....Doctor romba theliva explain pannitaaru😄👍🏿
    Thanks a lot 🧢Mr GK🧢 for this video😁🙏🏿

    • @chandrasekaran001
      @chandrasekaran001 3 года назад

      neraya cinema la inthamaathiri solliyirukkaanga

    • @srinarayani529
      @srinarayani529 3 года назад +1

      @@chandrasekaran001 but ivalo clarity-a yaarum solli naan ketadhilla, adhanaala dhan sonen 👍🏿

  • @munusamy8613
    @munusamy8613 3 года назад +4

    அருமையான பதிவு அண்ணா

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 3 года назад

    உங்களுக்கு சீக்கிரம் பத்து லட்சம் சந்தாதாரர்கள் கிடைக்கனும் நன்பா,
    ரொம்ப பயனுள்ள தகவல்கள் உங்க பதிவுகளின் மூலம் எங்களுக்கு கிடைக்குது , நன்றி சகோ நன்றி🎉🎉🎉

  • @santhushakya3921
    @santhushakya3921 3 года назад

    This is why we called Mr gk chanel is Best !! Must needed topic for Society

  • @yuva434
    @yuva434 3 года назад +1

    மிகவும் எதிர்பார்த்த ஒன்று

  • @chinnappanjohn
    @chinnappanjohn 3 года назад +3

    Hats off to Dr.Sivabalan. lovely simple clear response to important questions. Thank you GK.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 года назад

    அருமையான விளக்கம் நன்றி.

  • @rajatamilraja2294
    @rajatamilraja2294 3 года назад

    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் தோழர்

  • @NareshKumar-qi7gx
    @NareshKumar-qi7gx 3 года назад +2

    Naanum keta kelviyum kooda thanks 🙏

  • @vishnupriya0738
    @vishnupriya0738 3 года назад +2

    tharamana kelvi Sariyana bhathil👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥

  • @amirthankarthick786
    @amirthankarthick786 3 года назад +8

    Scientifical ah ellam sarithan.....but tecnology ye illatha kalathla sevvay ku poi sevaynu kandupidikla nam munnorgal.9 grahangal irukuunu anga pogamale kandu pidichirkkanga...ithila science apdingrathaum thandi kandippa etho oru amanushyam irukkathan seium...athu tha enna epdi...9 grahangala munnorgal epdi kandupudichiruppanga ithai patri oru video podunga mr.gk bro.

  • @rubeshkumar8317
    @rubeshkumar8317 3 года назад

    The doctor said a very simple fantastic explanation

  • @xndndndjdjxuddfxndndns
    @xndndndjdjxuddfxndndns 3 года назад

    Most usefull conversation ,thz for clearing my doubts regarding those things,and keep rocking Bro

  • @SM_info
    @SM_info 3 года назад +4

    Hello bro, இது போன்ற மூட நம்பிக்கைகளை ௭டுத்து சொல்வது போல் , அனைத்து மக்களுக்கும் பொதுவான வாழ்க்கை முறையாக விளங்க கூடிய மூடநம்பிக்கைகள் அற்ற தூய்மையான ஆன்மீகத்தை பற்றியும் காணொளி போடுங்கள்.

  • @safetysite123
    @safetysite123 2 года назад

    தெய்வமே நன்றி...

  • @manjulanmanjulan9803
    @manjulanmanjulan9803 3 года назад +1

    Super sir very nice knowledgeable program super GK

  • @lokeshvijayakumar6190
    @lokeshvijayakumar6190 3 года назад +4

    thank you lot ......really excellent ....

  • @fshs1949
    @fshs1949 3 года назад

    Well explained. Thank you GK.

  • @marimuthumuthu4967
    @marimuthumuthu4967 3 года назад

    மிக்க நன்றி

  • @lakshmanan6956
    @lakshmanan6956 3 года назад +10

    Really clear explanation about our long years doubt thank you

  • @marimuthumuthu4967
    @marimuthumuthu4967 3 года назад

    இந்த பதில் நானும் கண்டு பிடிதுள்ளேன்

  • @kumarababu.rkumarababu.r200
    @kumarababu.rkumarababu.r200 3 года назад +2

    Mr.GK Sir, உண்மையில், நீங்கள் எங்களுக்கு தெளிவாக அறிவியலை போதிக்கின்றீர்கள்.உங்கள் அரும்பெரும் பணிக்கு மிக்க நன்றி!

  • @sugmad
    @sugmad 3 года назад +11

    Actually, Psychologists are able to make choice between science and art, it all depends on the hate or affection for maths. A psychiatrist could prescribe meds and psychologists work on behaviour without using medications that is the difference. There is also a neurologist who is able to study on brain and how the neurons fire during a process.
    Shamanism (samy aduthal) is totally different from hysteria especially what he spoke about is Freudian theory. It is good to see such a hypothesis or question is brought up through this channel. We could also do MRI or PET scans which allow to understanding the wavelength to see if there is a decrease or increase in any neurotransmitter during the process of shamanism.

  • @mineshrchandra5773
    @mineshrchandra5773 3 года назад +2

    I requested long back .. Thanks for the video

  • @g.l.rstudios
    @g.l.rstudios 3 года назад +3

    Brain and Mind = Hardware and Software
    Sema Explanation. Starting eh sema interesting ah iruku.

  • @SarathKumar-dh5lj
    @SarathKumar-dh5lj 3 года назад +1

    First of all Thanks bro yours many videos solved my long time mystery.

  • @comedyCentral1417
    @comedyCentral1417 3 года назад

    Ketathum potathuku nandriii anna 🙏🙏🙏

  • @kirubakiru28
    @kirubakiru28 3 года назад

    Wow excellent topic Mr GK very interesting.

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 3 года назад

    அருமையான மருத்துவ விளக்கம்

  • @rajadeepan2270
    @rajadeepan2270 3 года назад +1

    Need more this kind of interviews GK❤️❤️

  • @karthikkumar2122
    @karthikkumar2122 2 года назад +3

    மருத்துவரிடம் ஆலோசித்து கருத்தை வெளிபடுத்திய Mr GK அவர்களுக்கு நன்றி

  • @manjupraghurna6538
    @manjupraghurna6538 3 года назад

    thanks bro i was thinking about how this works yesterday and i saw ur video 😀

  • @KARTHUism
    @KARTHUism 3 года назад +8

    Double damaka this week. Thanks for the videos bro.