அண்ணா எங்க பாப்பா கும்பராசி சதயம் நட்சத்திரம் 10..ம் வகுப்பு படிக்கராங்க ராகு+குரு பத்தாமிடமான மகரத்தில் உள்ளார் அவுங்க கல்வி யில் மேன்மை கிடைக்குமா சொல்லுங்க ப்ளீஸ்🙏🙏🙏
ஐயா நான் கடக லக்னம் 5ல் குரு 9ல் செவ் புதன் சூரியன், 12ல் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு. புதன் மீனத்தில் நீச்சம் பெற்று செவ்வாய் மற்றும் சூரியனுடன் இணைந்தும் குருவின் 5ம் பார்வை பெற்றுள்ளது. ராகு திசை எப்படி இருக்கும்?
ஐயா வணக்கம் ஐயா ஐயா நான் ஒரு ஜோதிட பயிற்சி மாணவன் ஐயா திருமணம் பொருத்தம் பார்க்கும் போது ஆணும் பெண்ணுக்கும் இருவருக்கும் யாருக்கு வீரியம் அதிகமாக இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது ஐயா கொஞ்சம் பயிற்சி போடுங்க ஐயா
@@sudhakalyanakumar3286 செவ்வாய் ,சனி தொடர்பு ராகுவிற்கு நல்லதல்ல. ஆனால் கன்னி ராகு நல்லபலன், குருவிற்கு கேந்தரமும்,சுக்ர பார்வை ராகுவிற்கு நல்லது. 50/50 கலப்பு பலன் நடைபெறும். லக்னத்தை லக்னாதிபதி பார்ப்பதும்,குரு லக்னத்தை தொடர்பு கொள்வதும் நல்லது. ஐாதகர் எல்லாவற்றையும் சமாளித்து முன்னேறுவார்.
மிகவும் பயனுள்ள தகவல்
இது போலவே மற்ற கிரகங் களுக்கும் வகுப்பு சொல்லவும். 🙏🙏🙏🙏
மிகவும் அருமை அருமை வளர்ந்து வரும் ஜோதிட ஆர்வலர்
ஐயா அருமையான விளக்கம் ராகு சுய சாரம் பெற்று இருந்தால் ராகு திசை எப்படி இருக்கும் விளக்கி கூறுங்கள் ஐயா வணக்கம் 🙏
அண்ணா எங்க பாப்பா கும்பராசி சதயம் நட்சத்திரம் 10..ம் வகுப்பு படிக்கராங்க ராகு+குரு பத்தாமிடமான மகரத்தில் உள்ளார் அவுங்க கல்வி யில் மேன்மை கிடைக்குமா சொல்லுங்க ப்ளீஸ்🙏🙏🙏
லக்னத்தில் இருந்து 2இல் ராகு
6இல் சுக்ரன் உச்சம்
8இல் சூரியன் புதன் கேது
10இல் செவ்வாய்
5இல் சனி
ஐயா நான் கடக லக்னம் 5ல் குரு 9ல் செவ் புதன் சூரியன், 12ல் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு. புதன் மீனத்தில் நீச்சம் பெற்று செவ்வாய் மற்றும் சூரியனுடன் இணைந்தும் குருவின் 5ம் பார்வை பெற்றுள்ளது. ராகு திசை எப்படி இருக்கும்?
For Kanya lagnam if Ragu in 10th house kethu should be in 4th house. How chevvai?
Super Sir🎉
சிம்மம் மகம் 3மம் பாதம் துலாம் லக்னம்
ஐயா வணக்கம் ஐயா ஐயா நான் ஒரு ஜோதிட பயிற்சி மாணவன் ஐயா திருமணம் பொருத்தம் பார்க்கும் போது ஆணும் பெண்ணுக்கும் இருவருக்கும் யாருக்கு வீரியம் அதிகமாக இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது ஐயா கொஞ்சம் பயிற்சி போடுங்க ஐயா
ஐயா ராகுவைப் பற்றி மிகத் தெளிவான விளக்கத்துடன் சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி ஐயா
ஐயா வணக்கம்2.8 கேது ராகு நல்லதுதானே
எனக்கு ராகு பூசம் யோகபுள்ளியில் உள்ளான்
ஐயா வணக்கம் எனக்கு சிம்ம லக்கனம் மேஷத்தில் அஸ்வினியில் ராகு இருக்கறார் ராகு திசை எப்படி இருக்கும் ஐயா
பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏
ஐயா நான் பரணி மேஷம் மீதுன லக்கனம் எனக்கு ராகு தசை 11இல் ராகு உடன் சந்திரன் சேர்த்துள்ளது வாழ்க்கைல் ரொம்ப கஷ்டமா இருக்கு சார் கொஞ்சம் சொல்லுங்க சார்
இதற்கு பதில் வேண்டும் எனில் ,, முதலில் அவர் கஷ்டம் போக வேண்டும்.. அதுக்கு அவருக்கு காசு அனுப்ப வேண்டும்
D.o.b அனுப்புங்க. எதனால் ராகு கஷ்டப்படுத்துகிறார் எனப் பார்ப்போம்.
ஐயா என் மகனுக்கு ராகு தசா நடப்பு எப்படி இருக்கும் 16.2.96 சென்னை 6.02 மாலை
@@sudhakalyanakumar3286 செவ்வாய் ,சனி தொடர்பு ராகுவிற்கு நல்லதல்ல. ஆனால் கன்னி ராகு நல்லபலன், குருவிற்கு கேந்தரமும்,சுக்ர பார்வை ராகுவிற்கு நல்லது. 50/50 கலப்பு பலன் நடைபெறும். லக்னத்தை லக்னாதிபதி பார்ப்பதும்,குரு லக்னத்தை தொடர்பு கொள்வதும் நல்லது. ஐாதகர் எல்லாவற்றையும் சமாளித்து முன்னேறுவார்.
12 21 1990 6:27 pm at madurai my life 😢😢
🙏🙌
👃
Raahu thasai nalla palaniye seiyum
.என் மகனுக்கு ராகு தசா நடப்பு எப்படீ இருக்கும் 16 2 96 சென்னை 6.02 p.m
If one has Rahul dasa ( 17 years) , they should be careful in the last three years.
They may lose substantially in the last three years
மிதுன இராகு பற்றி கூறும் போது இராகுக்கு வீடு(11.25) கொடுத்த குரு என்று முதலில் தவறான முறையில் கூறினீர்கள் பின்னர் புதன்(12.32) என்று கூறினீர்கள்.
பரிகாரமே கிடையாதுங்க பொய்னு சொல்றாங்க ஐயா
போட கிறுக்கா
ஐயா ராகுவைப் பற்றி மிகத் தெளிவான விளக்கத்துடன் சொன்னீர்கள் ஐயா, மிக்க நன்றி ஐயா