ஐயா இன்று நிறைய ஜோதிடர்கள் எதையும் பாசிட்டிவ் ஆக பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு சொல்லும் அனைத்தும் நடைமுறைக்கும் பலன்களுக்கும் அது சரியாக வருவதில்லை ஆனால் இன்று நீங்கள் பதிவிட்டுள்ள பதிவு மிக மிக சரியாக மிக மிக தெளிவாக உள்ளது இந்த பதிவுக்கு மிகப் பெரிய நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
Thanks for the video sir. I am kumba lagnam. Sani and Ragu in 2nd house of meenam. What you said is partly true for me. Luckily the combination is in a subar house for me.
Kaalai vanakkam ji🙏enga husband ku simma lagnam lagnathil suriyan sukkiran ragu ulladhu ji🎉3 m lagnathil ulladhu ivar edhu mellavum aasai padamattar, than undhu than velai undhu nu than iruppar.kashtapattu munnukku vandhu covernment la vela vangi nallapadiy ah retirement aanar🎉eppadi irukkum ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Guruji sukran( 21 degree )budhan (22 degree)ragu (3 degree) combination in rishabham and also lagnam rishabam now sukra dhisa how it is ? Pls reply sir
மேஷத்தில் செவ்வாயுடன் ராகு இணைந்திருக்கும் போது... ராகு தன் வீட்டில் இருக்கும் செவ்வாயுடன் இணைந்து இருக்கிறார். ராகு கேது அட்சி உச்சம் கிரகங்களுடன் இணைந்தால் நன்மையே செய்யும் என்ற விதி உள்ளது. Am i correct sir? because in my horoscope in mesha sevvai and rahu is conjunct...i was born in chitra nakshatra...so back to back sevvai dasa and rahu dasa only...for last 20 years...i have been doing good only...but as you said rahu has given a lot of tactics to win....thank you sir...pls answer
❤ஐயா காலை வணக்கம்❤ராகுவை பற்றி உங்கள் காணொளி நிறைய பார்த்து உள்ளேன் உங்களை போல் யாருமே கூறியது கிடையாது. நீங்கள் கிரேட். ஐயா நான் கும்பலக்ணம் லக்னத்தில் ராகு லக்னாதிபதி சனி பகவான் (11ல்) வக்ரம் தனது மூன்றாம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.இது இணைவா ஐயா ராகு தசை நன்றாக இருக்குமா ஐயா❤நன்றி வணக்கம் ஐயா❤
ஐயா வணக்கம். கும்ப லக்னம். இலக்னத்தில் கேது( வர்க்கோத்தமம்). ஏழாம் இடமாகிய சிம்மத்தில் சனி ராகு ஆகிய இரண்டும் பூரம் நட்சத்திரம் சாரம் பெற்று இரண்டுமே வர்க்கோத்தமம். பூரம் நட்சத்திர சாரநாதன் சுக்கிரன், இலக்னத்திற்கு நான்காம் இடமாகிய ரிஷபத்தில் அமரப்பெற்று, தேய்பிறை சந்திரன் மற்றும் செவ்வாயுடன் இணைந்து திக்பலம் பெற்றுள்ளது. கடகத்தில் உச்சம் பெற்ற குரு அமர்ந்துள்ளது. ஐந்தாமிடமாகிய மிதுனத்தில் சூரியன் புதன் இணைவு பெற்று புதன் வர்க்கோத்தமம் பெற்றுள்ளது. ஆகவே தாங்கள் குறிப்பிடும் தகிடுதத்த வாழ்க்கை வாழ ஏற்ற ஜாதகம்தானே!.. ஐயாவின் பதிலை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா!..
ஐயா மகர லக்னம் உபஜெய ஸ்தானம் 6 ல் சூரியன் குடவே புதன் சுக்கிரன் சூரியன்னுக்கு உபஜெய ஸ்தானம் 3 ஆம் வீடு சிம்மத்தில் செவ்வாய் அரசு வேளை கிடைக்க வாய்ப்பு உள்ளதுங்களா ஐயா
குருவே விருச்சிக லக்கினம் லக்கினத்தில் அமர்ந்த ராகுவை லக்கினஅதிபதி பார்க்கிறார் கூடவே குருவின் பார்வையை பெற்ற பாக்கியதிபதி சந்திரன் ராகுவை பார்க்கிறார், புதன் அதிகபாகை கடந்து ஆத்மாகராகனாகி வரகோத்தமத்தில் அமர்ந்து புதனுடைய சாரத்தில் ராகு இருக்கிறார் இப்பொழுது இந்த ராகு தசை கெடு பலன்களை குறைத்து பலன் அளிக்குமா எப்படி இருக்கும் ஐயா 🙏
ஐயா இன்று நிறைய ஜோதிடர்கள் எதையும் பாசிட்டிவ் ஆக பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு சொல்லும் அனைத்தும் நடைமுறைக்கும் பலன்களுக்கும் அது சரியாக வருவதில்லை ஆனால் இன்று நீங்கள் பதிவிட்டுள்ள பதிவு மிக மிக சரியாக மிக மிக தெளிவாக உள்ளது இந்த பதிவுக்கு மிகப் பெரிய நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
Great Astrologer. Very nice explanation.
அருமை நன்றி குருஜி
Tq a lot guruji 🙏excellent egs 😅😂rahu uncle 👍precious video and well explained and interesting topic 👍👏👏👏😃🙋
மிக அருமை அய்யா நன்றாக புரிந்தது
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
Unmai... 💯 Percentage true sir ❤❤❤🎉🎉🎉
வணக்கம் ஐயா!❤
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா🙏.இரு ஜாதக கூட்டு விளைவு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
சிறப்புங்க குருவே ❤
வணங்குகிறேன் குருஜி
Thanks for the video sir. I am kumba lagnam. Sani and Ragu in 2nd house of meenam. What you said is partly true for me. Luckily the combination is in a subar house for me.
Laknathil ragh palan venum sir Nala explaine panunga sir
காலை வணக்கம் குருஜி
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Vanakkam guruji
Nandri Guruji
100% true ayya
Thank you sir ❤❤❤😊
Super sir. Very correct. Thank you.
இனிய காலை வணக்கம்
Good morning sir, good information, thank you sir.. ❤
Happy Morning Guruji 🙏
சூப்பர்
வணக்கம் குருஜி 🙏🙏🙏
வணக்கம் குருஜி
லெட்சுமணன்.மதுரை.காலைவணக்கம் சாமிஜி🎉🎉🎉😊😊
Sir .. Please upload with about Ketu with laknathipadhi...
Good morning sir.. ❤have a nice day. ❤❤❤❤
Sir na unga biggest fan
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
வணக்கம். குருஜீ
வணக்கம் சார்
Clear explain sir 🎉
Sir sports nalla varanumna andha jaadhagam amaipu ebdi irukum sir?
Kaalai vanakkam ji🙏enga husband ku simma lagnam lagnathil suriyan sukkiran ragu ulladhu ji🎉3 m lagnathil ulladhu ivar edhu mellavum aasai padamattar, than undhu than velai undhu nu than iruppar.kashtapattu munnukku vandhu covernment la vela vangi nallapadiy ah retirement aanar🎉eppadi irukkum ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Thank you sir
வணக்கம் அண்ணா ❤❤❤❤
Good morning sir🎉🎉🎉🎉
Gm sir, thank you for the video sir
Nantri
Sir, What if lagnadipathi in Rahu nakshayra. Vrushaba lagnam Sukran and budhan parivarthana yogam ?
🙏🙏🙏
ஐயா, இதேபோல் ஒவ்வொரு கிரகத்துடனும் லக்னாதிபதி இணைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...
குரு ஜி வணக்கம் குரு ஜி
வணக்கம் சார் 🙏
❤
Thula lagnam rishabathil ragu laknathipathi veetil......eigth place .. Palan please
🙏வணக்கம் குருஜி 2025 உலகத்தில் என்ன மாற்றம் நாடக்கும் என்று ஒரு காணொளி போடுகள் 🎉❤
Guruji sukran( 21 degree )budhan (22 degree)ragu (3 degree) combination in rishabham and also lagnam rishabam now sukra dhisa how it is ? Pls reply sir
Super sir🙏
வணக்கம் சார்.நீங்கள் சொல்வது முற்றிலும்
சரியானது.
Vanakkam anna good afternoon manickaraja
Om namo narayanaya 🙏🙏🙏
Good morning sir.
Sir, 🙏🙏👌👌
Laganathipathi rahu saram vangika ethu poruthuma guru ji
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Mathipu kudhiya Sri Ramji ade suriya chandran Rahu vodu irukum potthu guru partal Enna palan aiya
Guru ji kooda poranthavanga ethanai pearu nu kandu pudikurathu epadi nu video podunga plz
My grandson have raghu in simma lagnam with budan and sukran how it will be
மேஷத்தில் செவ்வாயுடன் ராகு இணைந்திருக்கும் போது... ராகு தன் வீட்டில் இருக்கும் செவ்வாயுடன் இணைந்து இருக்கிறார்.
ராகு கேது அட்சி உச்சம் கிரகங்களுடன் இணைந்தால் நன்மையே செய்யும் என்ற விதி உள்ளது.
Am i correct sir? because in my horoscope in mesha sevvai and rahu is conjunct...i was born in chitra nakshatra...so back to back sevvai dasa and rahu dasa only...for last 20 years...i have been doing good only...but as you said rahu has given a lot of tactics to win....thank you sir...pls answer
❤ஐயா காலை வணக்கம்❤ராகுவை பற்றி உங்கள் காணொளி நிறைய பார்த்து உள்ளேன் உங்களை போல் யாருமே கூறியது கிடையாது. நீங்கள் கிரேட்.
ஐயா நான் கும்பலக்ணம்
லக்னத்தில் ராகு லக்னாதிபதி சனி பகவான் (11ல்) வக்ரம் தனது மூன்றாம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.இது இணைவா ஐயா ராகு தசை நன்றாக இருக்குமா ஐயா❤நன்றி வணக்கம் ஐயா❤
Please could u upload laknathipathi with sani
வணக்கம் 🙏 குருவே
வக்ரகிரகத்தின் பார்வை anti-clockwise இருக்குமா?????
Is this conjunction or with ragu
துலாம் லக்கினம் கும்ப ராசி லக்கினத்தில் ராகு சனி வக்ரம் கும்பத்தில் சூரியன் சந்திரன் சுக்ரன் புதன் வக்ரம். லகனாதிபதி ராசி அதிபதி பரிவர்த்தனை.
Valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
லக்னாதிபதி வக்ரம் அடைந்து கேதுவோடு இனைந்தால் என்ன பலன் என்று பதிவு போடுங்கள் குருஜி
🙏🙏🙏🙏🙏
Kathigai1il (mesham) karthigai2,3il sukran,raghu(rishabam) kanni lagnam lankinathibathi raghuvudan ullara sir
Little bit
இந்த இணைவு ஒரே ராசியில் எத்தனை degree குல் இருக்க வேண்டும்?புதன் ராகு இணைவை ஆட்சி பெற்ற குரு பார்த்தால் பலன் மாறுமா ஐயா?
Yes
ஐயா தனுசு லக்கினம் லக்கினதில் ராகு
கும்பத்தில் குரு வக்ரம் என்ன பலன் ஐயா ப்ளீஸ் sollunga
சதயம் நட்சத்திர சாரத்தில் லக்னாதிபதி (சூரி )இணையலாமா
ஐயா வணக்கம்.
கும்ப லக்னம். இலக்னத்தில் கேது( வர்க்கோத்தமம்).
ஏழாம் இடமாகிய சிம்மத்தில் சனி ராகு ஆகிய இரண்டும் பூரம் நட்சத்திரம் சாரம் பெற்று இரண்டுமே வர்க்கோத்தமம்.
பூரம் நட்சத்திர சாரநாதன் சுக்கிரன், இலக்னத்திற்கு நான்காம் இடமாகிய ரிஷபத்தில் அமரப்பெற்று, தேய்பிறை சந்திரன் மற்றும் செவ்வாயுடன் இணைந்து திக்பலம் பெற்றுள்ளது.
கடகத்தில் உச்சம் பெற்ற குரு அமர்ந்துள்ளது.
ஐந்தாமிடமாகிய மிதுனத்தில் சூரியன் புதன் இணைவு பெற்று புதன் வர்க்கோத்தமம் பெற்றுள்ளது. ஆகவே தாங்கள் குறிப்பிடும் தகிடுதத்த வாழ்க்கை வாழ ஏற்ற ஜாதகம்தானே!.. ஐயாவின் பதிலை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா!..
Possible
@shrimahalakshmi-premium5868 மகிழ்ச்சி!.. மிக்க நன்றி ஐயா!...
@@shrimahalakshmi-premium5868 மிக்க நன்றி ஐயா!..
மிதுன லக்னம் ராகு சுயசாரம் புதன் 7ல ராகு திசை நன்மை தருமா.
🎉🎉🎉🎉🎉
,🙏🙏
குருவின் சட்டை கருப்பு 🖤அவருடைய மனம் வெள்ளை🤍🤍🤍❤❤❤❤❤❤❤நன்றி குருவே..! பெண் சாபம் பற்றிய காணொளி தாருங்கள் குருவே
செவ்வாயுடன் லக்கினாதிபாதி தலைப்பு?
Ragu, karthigai 2 il ,....chandran rohini 1 il ,....irandum orey raasiyil....idhu inaiva sir.?....
Little
ஐயா மகர லக்னம் உபஜெய ஸ்தானம் 6 ல் சூரியன் குடவே புதன் சுக்கிரன் சூரியன்னுக்கு உபஜெய ஸ்தானம் 3 ஆம் வீடு சிம்மத்தில் செவ்வாய் அரசு வேளை கிடைக்க வாய்ப்பு உள்ளதுங்களா ஐயா
Lagnathipathi suiren and rahu and guru 😢
🙏🙏🙏🙏🙏🌺🌹
வணக்கம் அய்யா. மீன லக்னம், லக்னாதிபதி குரு, (மிதுனத்தில்) ராகுவுடன் 4 - ல். கும்ப ராசி ,வளர்பிறை சந்திரன். பலன் எப்படி இருக்கும். தயவு செய்து பதிலளிக்கவும். நன்றி.
Not bad
@@shrimahalakshmi-premium5868 Thank You Very much Sir
Nan rishaba lagnam ayya ...mithunam la sukran guru rahu iruku ayya
Sir rishaba lagnam mithunam la sukran 3 degree guru 9 degree rahu 11 degree ..sukra dasa Nala iruku ma sir 30 age la strt agudhu
ஐயா, லக்னாதிபதி ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தால் , இந்த பலன் பொருந்துமா? .
Little
@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
வணக்கம் குருஜி துலா லக்கனம், துலா ராசி லக்கனம் புள்ளி சுவாதி, லக்கனாதிபதி சுக்கிரன் சதயம் இருப்பதாலும், மிதுனத்தில் குரு திருவாதிரையில் இருந்து பார்த்தால் ( மஹகரத்தில் ராகு அமர்த்திருக்க ) லக்கனாதிபதி ராகு வுடன் எனைவு தான? குருஜி
Yes
நன்றி குருஜி
ஐயா, கன்னி லக்கின ராகு, புதன் 8 யில் வக்கிரம்! ராகுக்கு வீடு குடுத்தவன் புதன் வலுவாக உள்ளதா ஐயா? நன்றி ❤வாழ்க வளமுடன் ❤
Yes
@shrimahalakshmi-premium5868 மிக்க நன்றி ஐயா ❣️
லக்னாதிபதி சந்திரன் ராகுவுடன் இனைவு கன்னி வீட்டில் பலன்எப்படி இருக்கும் குருஜி
Same
குருவே விருச்சிக லக்கினம் லக்கினத்தில் அமர்ந்த ராகுவை லக்கினஅதிபதி பார்க்கிறார் கூடவே குருவின் பார்வையை பெற்ற பாக்கியதிபதி சந்திரன் ராகுவை பார்க்கிறார், புதன் அதிகபாகை கடந்து ஆத்மாகராகனாகி வரகோத்தமத்தில் அமர்ந்து புதனுடைய சாரத்தில் ராகு இருக்கிறார் இப்பொழுது இந்த ராகு தசை கெடு பலன்களை குறைத்து பலன் அளிக்குமா எப்படி இருக்கும் ஐயா 🙏
50.50
சார்🙏 தனுசு லக்கனம் மேஷத்தில் ராகு சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது. ராகுவை 9ஆம் பார்வையாக குரு பார்க்கிறது இது நல்லதா சார்🙏🙏🙏
Yes
@@shrimahalakshmi-premium5868 🙏
🙏@@shrimahalakshmi-premium5868🙏🙏🙏
கும்பலக்னம் லக்னபுல்லி சதயம் நட்சத்திரத்தில் உள்ளது லக்னாதிபதி சனி சுவாதில உச்சம் இது இந்த விதில பொருந்துமா குருஜி
Yes
ஐயா ராசியாதிபதிகும் பொருந்துமா ஐயா?
Little
🔥🦚இந்த கலியுகத்தில் ஜோதிட கடவுளே இன்று எனக்கு தெளிவு கிடைத்தது நன்றிகள் 🦚🔥
தனுசு லக்னம் சூரியன் செவ்வாய் மற்றும் ராகு லக்னத்தில்.ராகு 30டிகிரி தான்டி செயல் படுவார்.கோதண்ட ராகு சுப ராகு என கூறியுள்ளீர்கள்