உங்களுக்கு உண்டா திடீர் அதிர்ஷ்டம் ? | do you have a stroke of luck?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 208

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Месяц назад +1

    Another excellent interpretation Sir.
    Dr.M.Ramakrishnan S.Murugan from Madurai

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 Месяц назад +5

    வணக்கம் குருஜி....
    "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா... இக்காணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்....
    நன்றி குருவே.....

  • @user-t2y8f
    @user-t2y8f Месяц назад +1

    கும்ப லக்னம், 7ம் அதிபதி சூரியன் 8ல், 8ம் அதிபதி 9ல் (3 ல் இருந்து குரு பார்வை)

  • @Kokila_senthil
    @Kokila_senthil Месяц назад +1

    இதுதான் உங்க தீபாவளி டிரஸ் எல்லாம் நல்லா இருக்கு

  • @roopas8655
    @roopas8655 Месяц назад +1

    Tq a lot guruji 🙏interesting topic, excellent egs 👍precious explanation and valuable video 👍👏👏👏😊🙋

  • @sweetspeechtamil
    @sweetspeechtamil Месяц назад

    Venus, mercury, rahu on 11th house with Jupiter aspects from mesha and kumba Lagna our tamilnadu cm respected mgr rules.

  • @jssekar
    @jssekar Месяц назад

    நன்றி 8ம்அதிபதிவிளக்கம்அருமை அருமை அருமை சூப்பர் ஜெக்காசுசேகர்திருநகர்

  • @senthilsuganya4793
    @senthilsuganya4793 29 дней назад

    மகரம் லக்னம்
    8ல் சுக்கிரன் புதன்
    விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம்
    நடப்பு திசை சுக்கிர திசை ராகு புத்தி கடந்த 5ஆண்டு கல் தேல்வி வருமான இழப்பு

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад +1

    அருமையான விளக்கம் சார்

  • @kailash5983
    @kailash5983 Месяц назад

    அண்ணா அடுத்த வீடியோ குரு+சூரியன்+ராகு மற்றும் புதன்+குரு+சூரியன்+ராகு 3 அல்லது நான்கு கிரக சேர்க்கை பற்றி போடுங்க

  • @NishaSivanisha-v1r
    @NishaSivanisha-v1r Месяц назад

    Kadaga lagnam 8 athibathi sani mesathil neecham guruvudan innaivu 10veedil 10athibathi sevvai 5il virichigathil aatchi

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 Месяц назад +7

    ரிஷப லக்னம் 8 & 11 ம் அதிபதி கடகத்தில் உச்சம் வீடு கொடுத்த சந்திரன் வளர் பிறை சந்திரன் குருவை மகரத்தில் அமர்ந்த படி பார்க்கிறார் , குரு பெற்ற சாரம் ஆயில்யம் புதன் கண்ணியில் உச்சம் வாழ்வில் உயர் நிலையை அடைவேனா 😢😢😢

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Месяц назад +2

      Yes

    • @kaviyarasankaviyarasan5499
      @kaviyarasankaviyarasan5499 Месяц назад

      எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் ஐய்யா ❤❤❤🙏🙏🙏🙏

    • @RamKumar-tw9ef
      @RamKumar-tw9ef Месяц назад

      இப்போது என்ன வேலை செய்கிறீர்கள் ஐயா?

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 Месяц назад +2

      ​@@RamKumar-tw9efஅப்பா கூட ஒத்தாசை யாக இருக்கிறார், ஆனால் அப்பா சும்மா தான் இருக்கிறார்.

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar Месяц назад

    Mithuna lagnam Meena rasi guru 12th house rishabam seeing my 8th house 💥stock market la 50k keddachuthu age 23

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Месяц назад +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Месяц назад +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @Suriya-s9r
    @Suriya-s9r Месяц назад

    Thank you sir for your unknown information about unexpected luck 🙏 🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Месяц назад

    Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏

  • @hariniram3954
    @hariniram3954 Месяц назад

    Sir magara laknam 8il suriyan,sukran,puthan,sevvaai

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Месяц назад

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 Месяц назад +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Месяц назад +1

    சிறப்பு: மேஷ லக்னம் 8 இல் குரு+கேது இணைவு திடீர் அதிர்ஷ்டம் உண்டா....

  • @hariprasath3336
    @hariprasath3336 Месяц назад +1

    அண்ணா வணக்கம் ❤❤❤

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Месяц назад

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏👏

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 Месяц назад +1

    வணங்குகிறேன் குருஜி

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 Месяц назад +1

    வாழ்க வளமுடன் அய்யா.

  • @gmc13444
    @gmc13444 Месяц назад +1

    First like first cmmt ❤

  • @sivayogi6570
    @sivayogi6570 Месяц назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @praveenkumars6471
    @praveenkumars6471 Месяц назад

    Thulam rasi thulam lagna.. Sukkaran 8il aatchi... Enaku unda thideer adirtcham... Sollunga Sir

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f Месяц назад

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Месяц назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Месяц назад

    நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Месяц назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @govardhananjayaraman3526
    @govardhananjayaraman3526 Месяц назад +1

    Thank u

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Месяц назад

    Kanni lagnam, simma rasi
    1. 8m athipathi sevvai meenathil (7il) subar (guru) veetil, labathi & bakyathipathi utcha ukran sukranodu ullar.
    2 8il rasiyathipathi Suriyan utcham with Lagnathipathi budan 2 subar at 8th place. 11il utcha guru 8m athipathi sevvai ( than veetai) 9m parvaiyaga parkirar. Guru disai enaku ayul theergam unda guruji. Pls reply

  • @Lebitha-v7t
    @Lebitha-v7t Месяц назад +1

    This combination is in my horoscope but it is in 12 house in makara லக்னம் then what will be the result

  • @lathamahesh241
    @lathamahesh241 Месяц назад

    நன்றிகள் ஜி 🙏

  • @dillibabu6432
    @dillibabu6432 Месяц назад

    Kanni laganam thulathil sevai varkorthamam

  • @beemadivya4580
    @beemadivya4580 Месяц назад

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤

  • @shantinimohan3231
    @shantinimohan3231 Месяц назад

    Simma rasi, magam star,Mesha lagnam, sukran and raghu in lagna... Sir do i hv luck in lottery?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Месяц назад

    ❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j Месяц назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @kingsri7872
    @kingsri7872 Месяц назад

    Illanarai mudi messai thadi pondra hair astrology pathi slungal guru deva

  • @ChitraRavichandran-i6i
    @ChitraRavichandran-i6i Месяц назад

    மகரம் செவ்வாய் கேது இணைவு 8 ம்மிடம்

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 Месяц назад

    Sir viruchiga lagnam. Thula rasi. 8 l mithunathil kethu. 10 l simmathil suriyan,puthan,sevvai.
    Next puthan thisai from feb 26 . Idhu work aaguma

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Месяц назад

    Thanks sir. I am kumba lagnam. Guru and Ketu in 8th house of kanni. Sukran in lagnam. Bhudhan and sun in maharam. As you said, I live away from India and in the US for 30 years. Guru dasai will be in another 9 years. Will this position bring me luck?

  • @mangaleswaris
    @mangaleswaris Месяц назад

    சிம்ம லக்கினம் கும்ப ராசி எட்டாம் இடத்தில் சூரியன் புதன் குரு குரு திசை சுக்கிர புத்தி நடக்கின்றது திடீர் அதிர்ஷ்டம் உண்டா குருஜி

  • @பச்சைக்கிளி-ல9ண

    வணக்கம் குருவே... இரண்டு பாவக்கிரகங்கள் எதிர் எதிர் அணிினர் மூலதிரிகோணம் பெற்று சம சப்தமாக பார்த்து கொண்டால் எது மாதிரியான பலன் ஏற்படும் ?, உதாரணமாக சிம்ம சூரியன் , கும்ப சனி ஒரு காணொளி போடுங்க குருவே...🙏

  • @gmc13444
    @gmc13444 Месяц назад

    காலை வணக்கம் குருஜி

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Месяц назад

    Guruji vannakkam, kumba laknam, laknathipathi sani 8 il buthan kanni veetil, buthan thulathil 9 veetil buthan, Guru, sooriyan ( aipasi matham 27 ) Guru chukran parivatthanai, 9 & 11 th house , eppadi irukkum guruji.

  • @ElangoThulasi
    @ElangoThulasi Месяц назад

    மகிழ்ச்சி இனிய காலை வணக்கம் ஐயா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад

    சூப்பர் சார்

  • @kalimuthu524
    @kalimuthu524 Месяц назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Месяц назад

    Thank you🙏💕

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Месяц назад

    Gm sir, Thank you for your useful video.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Месяц назад

    Clear explain sir 🎉

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi Месяц назад

    வணக்கம் குருஜி 🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Месяц назад

    நன்றி ஐயா

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Месяц назад

    Kanni lagnam simma rasi meshathil pudhan sooriyan sukkiran ragu dhasai Sani pukthi endla irukkan sir adhirstam kidaikkuma sir🙏🏿

  • @freeworld6526
    @freeworld6526 Месяц назад

    காலை வணக்கம் சார் 🙏

  • @kavikavitha3629
    @kavikavitha3629 Месяц назад

    Sir விருச்சிக லக்னம், 8ம் அதிபதி புதன் 6ல் சனியுடன். 8ல் மிதுனத்தில் சந்திரன் +சுக்கிரன். ராசி மிதுன ராசி. லக்னாதிபதி துலாத்தில் இதை நல்ல அமைப்பாக எடுத்துக்கொள்ளலாமா? தற்போது சனி தசை.

  • @nirmalk20
    @nirmalk20 Месяц назад

    Sir.....🙏🏻
    Naan magara lagnam
    8 aam athipathi Suryan -neesa banga Raaja yogam + திக் பலம் + vargothamam also
    idhu 'திடீர் அதிர்ஷ்டம்' தருமா sir ??

  • @balajis3290
    @balajis3290 Месяц назад

    Sir na reshabam rasi Rohini natchathiram kadaga lakanam 8th house la Sani sukuran eruku epdi erukum.

  • @vanithagopal4069
    @vanithagopal4069 Месяц назад

    Simma laknam guru 11,mars+kethu conjunction 5 is it possible luck?

  • @DhanaKarthi-e5w
    @DhanaKarthi-e5w Месяц назад

    Nandri ayya

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef Месяц назад

    குருஜி கும்ப லக்னம், 4,5ல் புதன் சுக்கிரன், பரிவர்த்தனை, இந்த அமைப்பில் திடீர் யோகம் அமைப்பு உள்ளதா குருஜி

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Месяц назад

    Super sir 🙏 🎉

  • @k.showmiyawithbts.8358
    @k.showmiyawithbts.8358 Месяц назад

    Vanakkam gurujii

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Месяц назад

    Vanakkam anna good morning manickaraja

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Месяц назад

    Good morning sir 🎉🎉

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 Месяц назад

    செவ்வாய் 8 m பார்வை பற்றி video need guruji

  • @sarahevans8432
    @sarahevans8432 Месяц назад

    Ji for mesha lagnam, sevvai in lagnam, sani in 11th house, guru in 7th house, sevvai having 9th and 11th lord paarvai, but rahu in 8th house is it bad ji ?

  • @maheshwareng901
    @maheshwareng901 Месяц назад +1

    🙏🙏🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 Месяц назад

    வணக்கம் குருஜி

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Месяц назад +3

    8ல் புதக்ன் இருக்கிறது.எனக்கு 55 வயது ஆகிறது.பெரிய அதிஷ்டம் இதுவரை எதுவும் நடக்கவில்லை.புதன் தசையும் முடிந்து விட்டது.

  • @StarKnight-y4o
    @StarKnight-y4o Месяц назад

    சார் துலா லக்னம் விருச்சிகத்தில் செவ்வாய் விசாகம் 4; ம் பாதம், புதன் அனுஷம் 2 ம் பாதம், ராகு அனுஷம் 4 ம் பாதம், சூரியன் கேட்டை 1 ம் பாதம், சுக்கிரன் கேட்டை3 ம் பாதத்தில் இருக்கிறது. இப்போது சுக்கிரன் தசை நடக்கிறது. எப்படி இருக்கும். நன்றி

  • @reena5823
    @reena5823 Месяц назад

    Vanagam sir

  • @ChitraRavichandran-i6i
    @ChitraRavichandran-i6i Месяц назад

    வணக்கம் சார்

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Месяц назад

    Appu vannakam

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Месяц назад

    Sir na unga biggest fan

  • @karthikamayavan4220
    @karthikamayavan4220 Месяц назад

    மேஷ லக்கினம், ஒன்பதாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை, குரு லக்கனத்தில் இருந்தபடி சனி செவ்வாயை பார்க்கிறார், தற்போது சனி திசை நடப்பில் உள்ளது, திடீர் அதிர்ஷ்டம் உண்டா ஐயா

  • @pandiyarajanpandiyarajan8850
    @pandiyarajanpandiyarajan8850 Месяц назад +1

    மாவீரன் REAL HEROS ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Месяц назад +1

    வணக்கம் குருஜி.
    திடீர் அதிர்ஷ்டம் பற்றிய காணொளி விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. பதிவுக்கு நன்றி.
    கடக லக்னம். மகர ராசி.
    எட்டாம் அதிபதி சனி பகவான் துலாம் ராசியில் உச்சம். கூடவே, சுக்கிரன் ஆட்சி, மூலத் த்ரீ கோணம். பாக்யாதிபதி குரு பகவான் இவர்களை 5 ஆம் பார்வையால் மிதுன ராசியில் இருந்து பார்க்கிறார். இங்கு, 9 & 11 ஆம் அதிபதிகள் எட்டாம் அதிபதி சனியுடன் சம்பந்த
    படுவதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டா?
    நடப்பு தசை சனி தசையில்
    ராகு புக்தி from 01.02.23.
    எப்போது அதிர்ஷ்டம் தெரிய வரும்?
    தங்கள் மேலானபதில் எதிர் நோக்கும் தங்கள்
    யூடியூப் நேயர். நன்றி.
    வணக்கம்.

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 Месяц назад

    Super super super

  • @ThirumuruganMaruthavanan
    @ThirumuruganMaruthavanan Месяц назад

    துலம் லக்னம் சனி, சுக்கிரன் 8,4 பரிவர்த்தனை சனி தசை எப்படி இருக்கும் குரு

  • @latharaja7723
    @latharaja7723 Месяц назад

    பதன் சனி ராகு சேர்க்கை பலன் சொல்லுங்க குருஜி

  • @Gayathri__shakthi
    @Gayathri__shakthi Месяц назад

    வக்ரம் பெற்ற சனி சாரம் வாங்கிய கிரகத்தின் திசை எப்படி இருக்கும் குருஜி

  • @vanithagopal4069
    @vanithagopal4069 Месяц назад

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @VinoSamjey
    @VinoSamjey Месяц назад +1

    Sir sun ku , magara rasi and lagnam , 8th place simmathil sun+bhudhan+sukran +ragu ,suk +ragu within 5 degree , 9 il guru ,11 il virichagathil sani+ sevvai ,sani 10 aam parvail simmathai paarkirar ,correct ah padikira age la sevvai dasai working age la ragu dasai ,how is palan sir?

  • @Karthik_24
    @Karthik_24 Месяц назад

    Unmai Guru enudaiya jadagam porundhuthu Neenga soluradhu.

  • @mrktamil7066
    @mrktamil7066 Месяц назад

    வணக்கம் குருஜி மகர லக்னம் லக்னத்தில் சூரி புதன் உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி

  • @timeposs6955
    @timeposs6955 Месяц назад

  • @ravidharanee
    @ravidharanee Месяц назад

    மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
    அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
    பிணியே பிணிக்கு மருந்தே அமரர் தம் பெருவிருந்தே
    பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

  • @VinoSamjey
    @VinoSamjey Месяц назад +2

    Sir simma lagnam , 8il chandran ,2il sun+guru , guru than veetai paarkirar , how is chandra dasai?

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Месяц назад +1

      Good

    • @VinoSamjey
      @VinoSamjey Месяц назад

      @shrimahalakshmi-premium5868 been commenting on your videos. Received reply very happy , following all your 3channels , since beginning. Your teaching is very good sir

  • @deartothesight11
    @deartothesight11 Месяц назад

    Sriram ji, rasi ku 8 la intha amaipu la 4 gragam iruku. Nenga solra rules Inga apply agum ah ?

  • @balaguru3896
    @balaguru3896 Месяц назад

    வணக்கம் ஐயா
    கும்ப லக்னம்
    8ல் சந்திரனுடன் குரு மற்றும் 8ம் அதிபதி புதன் லக்னத்தில் திக்பலம்
    எனக்கு திடீர் அதிர்ஷ்டம் வாய்ப்பு இருக்குமா.. சுக்கிரன் உச்சம்

  • @gowthamganesh247
    @gowthamganesh247 Месяц назад

    வணக்கம் குருஜி
    சிம்ம லக்னம் 8இல் சனி வக்கிரம் உடன் கேது, வீடு குடுத்த குரு 5தனுசில் ஆட்சி வக்கிரம் சனி திசை ஆரம்பம் வெளிநாடு வேலை அமைப்பு 1 வருடம் நீடித்து இபொழுது மீண்டும் வேலை வெளிநாடு வேலை வாய்ப்பு வந்துள்ளது மேலும் சனி திசை நன்மை தருமா? நிரந்தர வேலை அமையுமா?

  • @udhayasuryamuruganantham1372
    @udhayasuryamuruganantham1372 Месяц назад

    Kanni laknam 8il budhan 6il sevai 12il varkothama chandran suriyan 9il(rishabathil)yogam ullatha aayul ullatha sir

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Месяц назад

    Vanakkam guruji Meena laknam kanni raasi. 10th houseil guru sukran and raghu ithil sukran and raghu 3 degree kkul inaivu. Ippoluthu sani thisai kethu bhuthi natakkirathu. Sani rishabhathil vakram. Ithil ettaam athipathi valuvaa guruji. Sukran nallathu seivaaraa?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @GM-R
    @GM-R Месяц назад

    கும்பலக்னம் 2 ல் சுக்கிரன் புதன். 12ல் குரு மூன்று கிரகமும் 8ம் இடத்தை பார்க்கிறது , திடீர் அதிர்ஷ்டம் உண்டா சார்.