கிரக இணைவில் வலுத்தவர் யார் ? |Who is stronger in planetary conjunction?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 202

  • @priya....6684
    @priya....6684 Месяц назад +18

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

    • @Ananth592
      @Ananth592 Месяц назад +2

      orey cmt ah poda vendiyathu😂

  • @naveent5
    @naveent5 Месяц назад +10

    ஓம் சரணாகத தீனார்த்த பரித்ரான பராயனே சர்வஸ்யார்த்திகரே தேவி நாராயணி நமஸ்துதே கேட்கவே இனிமையாக உள்ளது ஐயா. இத்தனை நாள் எனக்கு புரியவில்லை😅 .RUclips app இன்று புதிய update வந்துள்ளது tamil subtitles இல் பார்த்தேன் . வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f Месяц назад +6

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 ரொம்ப நாளாக நான் எதிர்பார்த்த தலைப்பு அப்பா 🙏🙏

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 Месяц назад +3

    அய்யா நீண்ட நாள் எதிர்பார்ப்பு கிடைத்து விட்டது ,ரொம்ப நன்ிங்க sir ❤❤❤❤

  • @ramnivasnatrajan4790
    @ramnivasnatrajan4790 Месяц назад +3

    You are the best trainer sir.
    Without hiding, you reveal all the aspects of astrology. This is your best trait and strength. 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @shankarmaanikam9993
    @shankarmaanikam9993 Месяц назад +1

    சிறப்பு குருவே❤❤

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 Месяц назад +3

    வணங்குகிறேன் குருஜி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Месяц назад +2

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝

  • @nandhakumar-fj9kf
    @nandhakumar-fj9kf Месяц назад +4

    சிறப்புங்க குருவே, மற்றவர்களுக்கும் புரியும் படி, எளிமையான முறையில் விளக்கங்கள் கொடுப்பதில் நீங்கள் தனித்தன்மை பெற்றுள்ளீர்கள் ❤

  • @beemadivya4580
    @beemadivya4580 Месяц назад +1

    காலை வணக்கம் குருஜி சிறப்பு தலைப்புக்கு நன்றி....

  • @pratheshv9707
    @pratheshv9707 Месяц назад

    Superb pleasant Bro 💕 Anbeysivam 💖🙏

  • @balajin9223
    @balajin9223 Месяц назад

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @lathamahesh241
    @lathamahesh241 Месяц назад +1

    நன்றிகள் ஜி 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Месяц назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 Месяц назад

    வணக்கம் குரு ஜீ. மிகவும் அருமையான பதிவு.மிகவும் நன்றி.

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Месяц назад +1

    Absolutely right❤🎉

  • @JeyamAshokkumar
    @JeyamAshokkumar Месяц назад

    Amazing Explanation

  • @luxmyp5850
    @luxmyp5850 Месяц назад

    Vanakkam Guruji ❤❤🎉🎉

  • @freeworld6526
    @freeworld6526 Месяц назад +1

    காலை வணக்கம் சார் 🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 Месяц назад

    நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉

  • @nirmalk20
    @nirmalk20 Месяц назад

    Neenga sonna Suryan Sani example.. exactly en jathagam la irukku
    Neenda naal doubts enaku sir
    Thanks sir 🙏🏻
    Idhula uccha Sani enaku lagnathipathy vera
    (Magara lagnam)
    Enaku 10 aam veetil, Thulam il
    Suryan + Sani + Guru also
    3 graham in kendram

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад

    அருமையான விளக்கம் சார்

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi Месяц назад

    Kaakai vanakkam ji🙏graga inaivil valuthavar patri arumaiyana kanoli ji 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @palanipet3190
    @palanipet3190 Месяц назад

    தெளிவான விளக்கம் 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Месяц назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா!!

  • @valarmathim-b7x
    @valarmathim-b7x Месяц назад

    Very nice sir good explain we are understand that Easley🙏🙏🙏

  • @Hellotamila-bk
    @Hellotamila-bk Месяц назад +1

    Kanni lagnam 2 il suriyan udan guru sukran.. + sani utcham and puthan asthamanam 🙏.. Yeppadi irrukum.. Romba kadan? 11/11/1982..time..3:36am..delhi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Месяц назад +1

    Sir na unga biggest fan

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Месяц назад

    Correct explain sir 🎉

  • @Mylifemyway777
    @Mylifemyway777 15 дней назад

    9 giragamum thaniya irukkuratuku apoorvam nu sonninga atuku oru video podunga

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv Месяц назад

    Good morning sir, good information, thank you sir..

  • @jssekar
    @jssekar Месяц назад

    உங்கள் மூலம் கடவுள் காண்கிறேன் ஜோதிடம் கடவுள் நீங்கள் தான் வணங்கி நமஸ்காரம் செய்து கொண்டு வணங்கினேன் நன்றி குருஜி அவர்களுக்கு வணக்கம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Месяц назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ❤❤❤❤❤

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Месяц назад

    Vanakkam anna good night manickaraja

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Месяц назад

    நன்றி குருவே ❤🎉🙏🏻

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE Месяц назад

    vanakam swami meena legnam danusu rasi 4il sevoi guru (buthan veetil)enaku irandu perume nallathu seivargal endru koorugirargal aanal irandu perum pagai veetil irukirargal so yar valuthavar yar enaku migavum nalathu seivargal

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад

    சூப்பர் சார்

  • @hariprasath3336
    @hariprasath3336 Месяц назад

    வணக்கம் அண்ணா ❤❤

  • @kannang6812
    @kannang6812 Месяц назад

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Месяц назад

    Thank you🙏💕

  • @jayaprakash1507
    @jayaprakash1507 Месяц назад

    Ayya ithil parivarthanai moolam palam perum kiragangal balam ena eduthakalama

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Месяц назад

    Appu vannakam 🙏🏻

  • @sivayogi6570
    @sivayogi6570 Месяц назад

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @marushika23
    @marushika23 Месяц назад +1

    Aiya🙏🏻 enaku our santhegam. Enaku meenathil budhan Şükran inaivu ullathu. Inthe video vin padi parka ponal avargalin inaivu 15 degreeyil ullathu appadi endral Şükran enthe Veetil ullar. Budhan enthe veetil ullar

  • @priyahariharan
    @priyahariharan Месяц назад

    காலை வணக்கம் ஐயா 🎉🎉

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад

    Sir, thankyou🙏🙏👌👌

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 Месяц назад

    Good morning sir🎉🎉🎉

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp Месяц назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j Месяц назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @balamurugan-he1dv
    @balamurugan-he1dv Месяц назад

    வணக்கம் குருவே🙏🙏🙏

  • @mrktamil7066
    @mrktamil7066 Месяц назад

    காலை வணக்கம் குருஜி

  • @vanithagopal4069
    @vanithagopal4069 Месяц назад +1

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Месяц назад

    Vanakkam guruji

  • @GaneshAravindh-p2n
    @GaneshAravindh-p2n Месяц назад

    Pournami chandran saturn vakram in saturn house sir who is strong

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Месяц назад

    Vanakkam sir

  • @Ganesh17069
    @Ganesh17069 Месяц назад

    Rahu kedhu oda saerndha Graham aatchi utcham petrirundhalum powerful kedayadha sir?

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn Месяц назад

    சிறப்பு

  • @VinoSamjey
    @VinoSamjey Месяц назад

    Good morning 🌄

  • @tonishwaran5502
    @tonishwaran5502 Месяц назад

    Vanakam Aiya rishabathil guru sani irukirargal guru rohini nakshatra thil ullar sani kiruthigai nakshatra thil irukirar simma lagnam simma rasi appo edhil yaar valuthavar

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Месяц назад

    My son Danur lagnam mithuna rasi 7il suriyan budan ( aatchi asthangam) chandran, sani ( thikbalam) who's powerful guruji. Pls reply guruji plss..

  • @tajdistributors8777
    @tajdistributors8777 Месяц назад

    Nandri Guruji

  • @geethustudio4092
    @geethustudio4092 Месяц назад

    Ayya nandri

  • @nirmalk20
    @nirmalk20 Месяц назад

    Sir....naan 2, 3 times kettu iruken
    Plz intha video podunga 👍🏻
    Natchathira saaram இணைவு aaguma ? Entha level varai ?
    Like grahangal
    1. Kooda sernthu
    2. Paarvai - 7aam or special paarvai
    3. Veetil- like Sevvai i in Thanusu raasi ....Sevvai + guru inavu aaguma ?
    4. Natchathira saaram - eg Chandran anushathil nindral புனர்பு dosham aaguma ?
    Natchathira saaram pathi oru detailed video podunga plz 🙏🏻
    Thanks sir ❤

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 Месяц назад

    Guruji enaku mesham rasi kanni lagnam bharani natchathiram guru in 9th house( rishabam) sukran in 7th house (meenam) now guru dhisai pudhan pudhuyil July 2024 la oru kidney eduthutanga age 48 now I'm normal maaragam tharuma dhisai mudivadharkul pls sir sollunga

  • @kalimuthu524
    @kalimuthu524 Месяц назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @ramkiadaikkappan2612
    @ramkiadaikkappan2612 Месяц назад

    🙏🏻good morning sir

  • @KrishnaKumar-rb2qz
    @KrishnaKumar-rb2qz Месяц назад

    Good morning sir

  • @AnnapooraniKumar-h2h
    @AnnapooraniKumar-h2h Месяц назад

    Sir how about guru conjunct ketu
    Will ketu do what guru has to do or guru will make good ketus effect
    In this case guru dasha will be as good as ketu dasha?
    Thanks for reply

  • @Suresh-530
    @Suresh-530 Месяц назад

    வணக்கம் குருவே ❤😊

  • @RAVIGANESHJ-u9i
    @RAVIGANESHJ-u9i Месяц назад

    vanakkam guruji 🙏🙏🙏

  • @tharanipavithra1478
    @tharanipavithra1478 Месяц назад

    Sir sani thulamil irrukar. Suryan viruchigathil irrukar. Sani asthamanam udan budhan, raahu. Ippo yar valuthavar

  • @roopas8655
    @roopas8655 Месяц назад +1

    Tq a lot guruji 🙏informative and well explained 👍👏👏🙏😊🙋

  • @RKrisna
    @RKrisna Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @logansingaram
    @logansingaram Месяц назад

    👌

  • @g.rameshmani2632
    @g.rameshmani2632 Месяц назад

    ஐயா கால்நடை மருத்துவர் ஆகுபவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும் ஐயா ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏

  • @latharaja7723
    @latharaja7723 Месяц назад +1

    இரண்டு பாவ ஒரு சுப கிரக கிரகங்கள் சேர்க்கை பலன் சொல்லுங்கள் குருஜி

  • @dharumuthu6043
    @dharumuthu6043 Месяц назад

    Sir thulamil pournami chandran and vakra sani swathi 1 and 4 patham .. at the same time meshathil suriyan and sevvai barani 1 and 4 patham.. eppothu thulamil yar valuthavar?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад

    வணக்கம் சார்

  • @niranjanaasivashanmugam3189
    @niranjanaasivashanmugam3189 Месяц назад

    Sir thanusu lagnam,6 il sani rohini/2, raghu miruchirisham/2.Yaaru valuthavar sir?

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Месяц назад

    அய்யா வணக்கம் 🙏💜🙏
    மேசம் லக்கினம் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி இணைவு
    சூரியன் சதயம் 3 ல். 14டிகிரி சனி பூரட்டாதி 2ல் 24 டிகிரி செவ்வாய் பூரட்டாதி 3ல் 28 டிகிரி
    இப்பொழுது சனி திசை/புதன் புத்தி நடைபெறுகிறது எனக்கு எதிர் காலம் எவ்வாறு இருக்கும் என்று தாங்கள் கூற ஆவலோடு இருக்கிறேன் 🙏💚🙏
    நன்றி நற்பவி நன்றிநற்பவி
    💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Месяц назад

    Ayya enaku oru ayyam suryan meenathil 6degree anal sevvai kumbathil 23 degree (suryan chevvai 13 degree, chevvai kethu 1 degree kul, chevvai en jathakathil asthagama iruka sollunga ayya

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE Месяц назад

    SWAMY NAN MEENA LEGNAM DANUSU RASI ENAKU 4IL (BUTHAN VEETIL) SEVVOI GURU ITHIL YAR VALUVANAVAR YAR NALLATHU SEIVAR

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Месяц назад

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Месяц назад

    பெண் சாபம் பற்றிய காணொளி தாருங்கள் குருவே நன்றி

  • @vonothkumar
    @vonothkumar Месяц назад

    Ayya வணக்கம்
    குரு உட்சம் கடகத்தில் சூரியன் இணைவு,மகரத்தில் சந்திரன் எந்த கிரகம் வழு ayya

  • @sashikumar5402
    @sashikumar5402 Месяц назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @சின்னுசாமி-த5த

    வணக்கம் சுவாமி ஜீ.திண்டிவனம் சின்னுசாமி

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u Месяц назад

    Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu guru Poosam ⭐ guru ucham chandiran aachi suriyan aachi vargothamam, guru, suryan, chandiran

  • @krarshika6215
    @krarshika6215 Месяц назад

    hi sir....

  • @sangameshwarans
    @sangameshwarans Месяц назад +1

    வணக்கம் ஐயா,
    ஒரு வேளை மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் அல்லது மகரத்தில் சனி மற்றும் செவ்வாய் இருந்தால் யார் வலிமை பெற்றவர்?

  • @solaiswari6524
    @solaiswari6524 Месяц назад

    என் மகனுக்கு ஐந்து கிரகங்கள் ஒன்பதில் (ரிஷபத்தில்) ஒரே கட்டத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு,சுக்கிரன்,

  • @Lakshmi-c6i9s
    @Lakshmi-c6i9s Месяц назад

    In my daughter horoscope, Jupiter at 15°and moon at 5° which planet is strong? please explain.

  • @Tirunelveli2025
    @Tirunelveli2025 Месяц назад

    தனுசு லக்னம், 6 ஆம் வீடான ரிஷபத்தில் சந்திரன் மற்றும் ராகு இணைவு 2 டிகிரிக்குள், யார் பலம் பொருந்தியவர்கள் ஐயா

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 Месяц назад

    வணக்கம் live program எப்போது 🎉🎉🎉

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 Месяц назад +1

    சிம்ம லக்கினம் 2 யில் செவ்வாய் கேது 6 யில் இது இணைவா

  • @shriramsarma8297
    @shriramsarma8297 Месяц назад

    வணக்கம். தனுசு லக்னம். தனுசில் சூரியன் - மூலம் 3ம் பாதம் புதன் - பூராடம் 1ம் பாதம் கேது - பூராடம் 3ம் பாதம் யார் வலிமை என்று கூறுங்கள் ஜயா

  • @logansingaram
    @logansingaram Месяц назад

    👍

  • @vyasaran
    @vyasaran Месяц назад

    செவ்வாய் மகரத்தில் உட்சம் with சூரியன் 2° யில் but செவ்வாய் அஸ்தமனம். Who is stronger here sir ?

  • @govinaraju9625
    @govinaraju9625 Месяц назад

    ❤❤❤❤

  • @Kma1176
    @Kma1176 Месяц назад

    வணக்கம் ஐயா 🙏🏻. கோச்சார அதிக நாள் இருப்பதால் (குரு சனி) . ஜாதகத்தில்
    ரிஷபத்தில் ராகு தற்போது கோச்சார குரு ரிஷபத்தில் நிலைத்த வீடு. இதை பலன் எடுக்க பயன்படுத்தலாமா ஐயா🙏. குரு ராகு இணைவதாக. பலன் பொருந்துமா.ஒரே நட்சத்திரம். 🙏🏻ராகுவை குருவாக சுக்கிரன் ஆக எடுக்கலாமா. தனுசு லக்னம் சுக்ர திசை.